போகாதே போகாதே என்று சொன்ன உள்ளூர் வாசிகள் அதையும் மீறி போன பஸ் ஓட்டுநர் கடைசியில் என்ன ஆனது

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • இந்த வீடியோவில் வள்ளியூரில் ரயில்வே பாலத்தில் நாகர்கோயிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து ரயில்வே பாடத்தில் அதிகமாக தண்ணீர் இருப்பதை பார்த்தும் பஸ் போகாது என்று உள்ளூர்வாசிகள் சொல்வதை கேட்காமல் அதில் சென்றுள்ளார் அப்போது பஸ் நடு பாலத்தின் செஞ்ச போது வண்டி ஆப் ஆகிவிட்டது பிட்டர் பஸ்ஸில் பயணித்தால் 65 பயணிகளை தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டர் இதில் என்ன தெரிகிறது என்றால் உள்ளூர் வாசிகள் சொல்வதை கொஞ்சமாவது கேட்க வேண்டும் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் அதுமட்டுமின்றி ரயில்வே பாலத்தில் மூன்று நாள் நான்கு நாள் தண்ணீர் தேங்கி இருந்தால் அதில் கண்டிப்பாக பாசி என்பது இருக்கும் எனவே அதிவேகமாக சென்று கடந்துவிடலாம் என்று நினைக்க கூடாது ஏனெனில் அதிக வேகமாக செல்லும் போது அந்த பாசி வலிக்க அருகில் உள்ள பாலத்தின் சுவற்றிலும் மோத அதிகமாக வாய்ப்புள்ளது மேலும் அதிவேகமாக செல்லும் போது ஏர் பில்டர் வழியாக தண்ணீர் உள்ளே இண்டாக்ட் செல்லும்போது இன்ஜின் ஆனது ஆஃப் ஆகுவதற்கு அதிகமாக சான்ஸ் உள்ளது எனவே மீறி சென்று நினைத்தால் மிகவும் மெதுவாக ஓட்டி செல்வது மிகவும் நல்லது மேலும் இதுபோன்ற வீடியோக்களை காண நம்ம சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
  • Авто та транспорт

КОМЕНТАРІ •