அனைத்துப் புனிதர்களின் மன்றாட்டு மாலை - All Saints Litany

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 20

  • @AmalAmsa
    @AmalAmsa Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤அனைத்து புனிதர்கள்ளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நாவ தூதரகங்கள்ளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்❤❤❤❤❤❤❤❤❤

  • @joerejose5484
    @joerejose5484 Рік тому

    Fr.Samu Idhayan

  • @jeromejosephraj7325
    @jeromejosephraj7325 2 роки тому

    Happy

  • @michealraj2060
    @michealraj2060 2 роки тому +1

    மன்றாட்டுமாலை கேட்டு மனநிரய்வாய் இருந்து நன்றி🙏🙏🙏🌹

  • @velankanni9285
    @velankanni9285 3 роки тому +1

    எங்கள் மன்றாட்டை கேட்டருளும்

  • @casimiercarolinecasicaro8992
    @casimiercarolinecasicaro8992 4 роки тому +2

    *உம் புனிதர்*
    *எம் புனிதர்*
    *நம் புனிதர்*
    புதுமைகள் பல புரிந்த
    புனிதர்
    புண்ணிய பணியாற்றிய
    புனிதர்
    புறமுதுகு காட்டாத
    புனிதர்
    புத்துயிர் அளித்து காத்த
    புனிதர்
    புகலிடம் தந்து மக்களை நேசித்த
    புனிதர்
    புயலென துணிந்து உயிர்நீத்த
    புனிதர்
    புறக்கண்ணுக்கு எளிமையான
    புனிதர்
    புலனுக்கெட்டா அதிசயம் புரிந்த
    புனிதர்
    புவி நேசரின் நண்பரான
    புனிதர்
    புரிய வைத்து மகிழ்ந்த
    புனிதர்
    புகழ்பெற்றும் தாழ்ந்த
    புனிதர்
    புதிய பாதை தந்த
    புனிதர்
    புண்களை சகித்து வாழ்ந்த
    புனிதர்
    புண்பட்ட மனதுக்காருதலளித்த
    புனிதர்
    புதைந்த மனதை மாற்றிய
    புனிதர்
    புடை சூழ் பெருமை தவிர்த்த
    புனிதர்
    புழுங்கிய மனதை ஆற்றிய
    புனிதர்
    புத்தாக்கம் பெற துடித்த
    புனிதர்
    புற்று நோயிலும் இறைநேசித்த
    புனிதர்
    புலனடக்கி வலு சேர்த்த
    புனிதர்
    புரியா மொழி அறிய முயன்ற
    புனிதர்
    புவி பாதை அறியா நடந்த
    புனிதர்
    புயம் உயர்த்தா தாழ்ந்த
    புனிதர் - இறைவனில்
    புளகாங்கிதம் அடைந்து வாழ்ந்த
    புனிதர்
    புற இனத்தாரால் இகழப்பட்ட
    புனிதர்
    புரவலனாய் பிறர் நலம் நாடிய
    புனிதர்
    புதை மண்ணிலும் ஊழியஞ்செய்த
    புனிதர்
    புறையாம் பாவம் தொலைத்த
    புனிதர்
    புது வாழ்வில் மகிழ்ந்த புனிதர்
    புனிதர்களை மறவோம்
    புனிதர்களை வணங்குவோம்
    புனிதர்களிடம் மன்றாடுவோம்
    புனிதர்கள் பெயரில் வாழ்த்துவோம்
    *_Happy feast...._*
    அன்புடன்,
    கஸ்மீர் ரோச்,
    9382709007

  • @marinasundar
    @marinasundar 3 роки тому +2

    We can pray ths litany everyday. Nt only on Easter, everyday we can pray to all saints. They r with us .

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 роки тому +3

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென்! மரியே வாழ்க! மறைத்திரு தந்தை அவர்களுக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 5 років тому +5

    உலகின் அனைத்துப் புனிதர்களே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்....ஆமென்..... நன்றி தந்தையே

  • @marinasundar
    @marinasundar 3 роки тому +1

    Very powerful litany. All saints will keep praying for us

  • @rajasekars1603
    @rajasekars1603 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @harirayamohammedbinishana479
    @harirayamohammedbinishana479 3 роки тому

    AIM W.H.O....BLOOD REPORTS...Personal history sumit

  • @shallyvictoria697
    @shallyvictoria697 4 роки тому +1

    Praise the Lord

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 4 роки тому +1

    Wonderful.

  • @Journeyline321go
    @Journeyline321go 3 роки тому

    God bless this channel abundantly❤

    • @arulvakku
      @arulvakku  3 роки тому +1

      Wow... Thank you so much. God bless you

  • @johntamilselvan399
    @johntamilselvan399 4 роки тому

    Amen

  • @akshayat.p503
    @akshayat.p503 3 роки тому +1

    Ethu enaii sugapaduthum

  • @cilviinfanta1564
    @cilviinfanta1564 8 місяців тому

    Who is the singer!

  • @pearlinanancia7218
    @pearlinanancia7218 2 роки тому +1

    Amen