அம்மா என்றாலே அலட்சியம் | Bharathi Baskar Best Motivational Speech Ever | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 653

  • @menakachristina5815
    @menakachristina5815 3 роки тому +7

    நீங்க நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீடுதிரும்ப இறைவனை வேண்டுகிறேன் மேடம்.உங்கள் பேச்சு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் மேடம்.திரும்பஉங்கள் பேச்சை கேட்க ஆவலாய் காத்திருக்கிறோம் மேடம்.மீண்டு வருவீங்க.

  • @rajeswarisaravanan2130
    @rajeswarisaravanan2130 3 роки тому +4

    அருமை சகோதரி நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +53

    ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக என்னவெல்லாம் செய்தால் என்று அந்தக் குழந்தைகள் உணர்வது இல்லை. அவர்கள் உணரும் போது அந்தத் தாய் அவர்களுடன் இருப்பதில்லை.
    நூறு சதவீதம் உண்மை👌👍

  • @punithadevi1987
    @punithadevi1987 Рік тому

    God bless you madam.மிக சிறப்பு உங்கள் பேச்சு

  • @madhavishrilalitha1380
    @madhavishrilalitha1380 3 роки тому +5

    சிக்கிரமாக குணமடைய சாய் பாபா வை வேண்டுகிறேன்

    • @ramg.s3056
      @ramg.s3056 3 роки тому

      Very nice speech and eye opening for all

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @geetharani2201
    @geetharani2201 2 роки тому +7

    அம்மா உங்களுக்கு நிகர, நீங்கள் தான் 🙏👌

  • @vasanthibalasubramanian8561
    @vasanthibalasubramanian8561 3 роки тому +10

    அற்புதமான கருத்துச்செறிவு நிறைந்த பதிவு.மிக்க நன்றி

  • @lathas9533
    @lathas9533 3 роки тому +30

    உண்மை speech 👏👏👏
    விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @vasantha2907
    @vasantha2907 3 роки тому +5

    அருமையான பேச்சு மேடம்.. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை நேரில் பார்க்க வேண்டும்...💞💞💞💞💞💞💞💞💞💞

  • @dynamicdynamic
    @dynamicdynamic 11 місяців тому

    Great great explaination
    Yes opportunity never came back

  • @seethalakshmi-wp8jg
    @seethalakshmi-wp8jg 3 роки тому +7

    அருமையான கருத்துகள் madam...tku.....super ma

  • @arunvasugi3533
    @arunvasugi3533 3 роки тому +27

    அம்மா உங்கள் பேச்சு மிக அருமை நான் கேட்டு மெய் சிலிர்த்து போனேன்

  • @umavasu2419
    @umavasu2419 3 роки тому +5

    super bharathi madam unga speech intha kala kuzhanthigaluku mega avasiamana ondru

  • @pooranielumalai812
    @pooranielumalai812 3 роки тому +42

    நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.
    Get well soon bharati mam

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +3

    திருமதி.ப௱ரதி ப௱ஸ்கரின் பேச்சு மிகவும் தெளிவ௱கவும்,ஆவேசம௱கவும்,நமது ம௱ணவ,ம௱ணவிகளுக்கும் ஒரு ப௱டம௱கவும் இருந்தது.வ௱ழ்த்துக்கள்.

  • @deepamuthu373
    @deepamuthu373 3 роки тому +10

    இளம்‌தலைமுறை அவசியம் கேட்க வேண்டிய அருமையான பதிவு..well said mam..

  • @raninagarajan8112
    @raninagarajan8112 2 роки тому

    Ungaludya speech super Amma endralay alacchiyam than it s true

  • @Jothijo2312
    @Jothijo2312 3 роки тому +7

    Wow super 👌 Madam 👏👏👏👏👏👏👏👏🤝👌 thanks so much 🙏🏼🌟👍

  • @MotherAdvices
    @MotherAdvices 3 роки тому +62

    அம்மாவை அலட்சியம் படுத்தாதீர்கள் அம்மா இல்லாத போது அதை நினைத்தால் நம் மனம் வெந்துவிடும்

  • @jagadeesan.k7116
    @jagadeesan.k7116 3 роки тому +17

    Worldleye migapperiya gift ammadhaanu avanga illadha apodhaan theriyudhu imiss u amma i love u so much...

  • @usharaj3691
    @usharaj3691 3 роки тому +27

    பாரதி சகோதரி, நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என கடவுளைப் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому

    Exellent speech amma nandri

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 роки тому +15

    அருமையான செய்திகளுடன் சிறப்பான உரை வீச்சு! 👌

  • @nirusprolikes7091
    @nirusprolikes7091 3 роки тому +18

    Spell bound ! Amazing speech ! Full of inspiration ! Nothing more need to be told to today's youngsters. Though they are limitlessly exposed to the present technolgical updates , there are many who realise the pros and cons of all those facilities and be in limits. Children do need a regular reminder and a gentle push , for sure, to keep all disturbing factors at bay and keep progressing, as they are rather very smart. Bharathi Mam's every single speech provides that tonic to keep all of us rejuvinated. She has to come back more healthier and deliver many more such amazing , fantastic, thought provoking, motivational, inspirational speeches for many many years to keep all our present and future yougsters energetic, enthusiastic and highly moral. Our sincere prayers to God will help us get her back. 🙏🙏🙏🙏👍👍👍

  • @hemalathajeyaraman1399
    @hemalathajeyaraman1399 3 роки тому +6

    சகோதரி நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். 🙏🙏🙏

  • @anbarasysai.poo.4368
    @anbarasysai.poo.4368 3 роки тому +17

    பெண்பிள்ளைங்களுக்கும், ஆண்பிள்ளைங்களுக்கும் அம்மா என்ற உயிருக்கு, உயிர் பிரிந்தால் மட்டுமே அருமை தெரியும். எவ்வளவு அலட்சியப்படுத்த முடியுமோ அவ்வளவு அலட்சியம். தான் தாயாகும்போது மட்டுமே, அதனுடைய பலன் தெரியும்.

  • @hadhibasha4140
    @hadhibasha4140 3 роки тому +17

    அம்மாவின் பேச்சு அலட்சியமாக நினைக்காமல் இருக்ககற்றுக் கொள்ளுங்கள் அம்மாவின் மறைவுக்குப் பிறகு தான் அம்மா பேசிய சொற்கள் நினைவுக்கு வரும் நாம் செய்யும் அலட்சியம் தவறு என தோன்றுகிறது

  • @kalaivanip826
    @kalaivanip826 3 роки тому +16

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏

  • @manjulamullai4398
    @manjulamullai4398 3 роки тому +8

    அம்மாதாய்பற்றிகூறியதுஅருமை

  • @karpagambalasubramanian4038
    @karpagambalasubramanian4038 2 роки тому +2

    I am your fan ma. I like your speeches very much. Really you are doing a great SERVICE to HUMANITY ma. You represent many mothers through this speech. 🙏🙏🙏

  • @ganatamil4381
    @ganatamil4381 2 роки тому +2

    பற்றிக்கொள்ள ஏற்ற பதிவு வாழ்க அம்மா

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 роки тому +18

    அம்மா உங்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது நீங்கள் மீண்டும் வரவேண்டும்

  • @gandhimathi2508
    @gandhimathi2508 3 роки тому +18

    பாரதிபாஸ்கர்.... பேச்சு வார்த்தை மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கை

  • @umamaheshwari1253
    @umamaheshwari1253 2 роки тому +6

    Great speech. All the youngester should listen this and try to follow atleast any three in Ur daily life.
    It will help fill to achieve Ur goal

  • @kannikatrust2871
    @kannikatrust2871 3 роки тому +2

    கோவை மருத்துவர் பற்றி சிறப்பு செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மேம்

  • @minnechandra7662
    @minnechandra7662 3 роки тому +7

    Mind blowing speech, hats off of to you.

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 2 роки тому +3

    ரொம்ப அருமையான பேச்சு 🌷🌷🌷🙏

  • @vimalakani6717
    @vimalakani6717 3 роки тому +31

    Bharathi madam get well soon. Our prayers are there for you. You will come back soon. God bless you 🙏

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 3 роки тому +11

    Thought provoking speech by the most inspiring & intelligent speaker. Pray to God for her early & complete recovery .

  • @kalaivani9919
    @kalaivani9919 2 роки тому +1

    Thank you mam super

  • @nikammeena1
    @nikammeena1 3 роки тому +14

    Beautiful spoken… I hope atleast one child would take this seriously and implement

  • @fatim27483
    @fatim27483 3 роки тому +2

    Super man. அருமையான பதிவு madam.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Рік тому

    Miga arumaiyana vaarthaigal madam

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 2 роки тому

    Wonderful speech madam.
    Especially on Lakshmi Agarawal

  • @mahalakshmik5389
    @mahalakshmik5389 3 роки тому +8

    மிக மிக அருமையான பதிவு

    • @sasijagan9126
      @sasijagan9126 3 роки тому

      உங்களுடைய பேச்சு மிக மிக அருமையான பதிவு என் பிள்ளை கள் என்னை மதிக்க வே மாட்டார்கள்

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 роки тому

    Your speach very nice, good message, thank you amma.

  • @lakshmikanthamsanthi4836
    @lakshmikanthamsanthi4836 3 роки тому +4

    Superb madam long live with God's grace 🙏❤

  • @l.shanmugam6391
    @l.shanmugam6391 3 роки тому +3

    சாய் அப்பா உங்களின் அன்பு எல்லோருக்கும் பரிபூரண பலன் கிடைக்கட்டும்மீண்டும்நீஙகள்எங்களுக்காக பேச வரவேண்டும் கடவுள் துணை உண்டு.வாழ் கவனமுடன்

  • @premalatharaju344
    @premalatharaju344 3 роки тому +3

    சிறப்பான தேவையான கருத்து

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 роки тому +29

    நினைவுபடுத்திக் கொண்டால்தான் மற்றவர்களின் நினைவு வரும். அம்மாவின் நினைவோ அநிச்சையாக வரும். முக்கியமாக அவளின் மறைவிற்கு பிறகு.

    • @tamilkadhaikal
      @tamilkadhaikal 3 роки тому +3

      True sister

    • @ushabathri4667
      @ushabathri4667 3 роки тому +1

      K

    • @saradhau8406
      @saradhau8406 3 роки тому +1

      2222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222

    • @kannikatrust2871
      @kannikatrust2871 3 роки тому +1

      உண்மை ..மறுக்க முடியாத உண்மை . வேண்டாமே அலட்சியம் அம்மாவிடம்

    • @kalaivanir7811
      @kalaivanir7811 2 роки тому +1

      @@tamilkadhaikal ř

  • @Prema008
    @Prema008 2 роки тому

    Excellent mam. I nvr treated my mom bad when she was with me till her last day. She always talk proud about me, i always talk proud about her, but God dint gift me in having her for long years. It's my bad luck. I hate God for that case. Nalla vechikanum nenaikravangala en kadavul karunai illai.

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 3 роки тому +12

    அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @rajeshwari1370
    @rajeshwari1370 3 роки тому

    Migavum Arumaiyana pathivu Vazhga Endrum Vazhathudan Pallanndukal Nalathudan Vazhthukal Madam Barathi Baskar God bless you forever

  • @rajimurugan3208
    @rajimurugan3208 3 роки тому +5

    அருமையான பகிர்வு....👏👏🙏

  • @pangajamdhamodharan6504
    @pangajamdhamodharan6504 3 роки тому +2

    அருமையான பகிர்வு அனைவரையும் சிந்திக்க வைக்கும்

  • @Sheeba779
    @Sheeba779 3 роки тому +14

    இன்றைய இளைய சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கப் பட்ட பரிசு!!!.....

  • @samssolution1305
    @samssolution1305 3 роки тому +141

    ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசி வரை உணர்வதில்லை, அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை

  • @lathachandran9129
    @lathachandran9129 2 роки тому +1

    What a woman!!! I'm a fan of you. Thanks a lot ma'am. Nothingelse to share with the children. Keep continuing. You are real Parasakthi sorupam.

  • @sethusaran4292
    @sethusaran4292 3 роки тому +2

    Super Mam 👌👌👌Wonderful your speech

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому

    nalla arumayana advice (vazi kaatal)

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 роки тому +35

    உண்மை உண்மை... அம்மா (அன்னை) யை மதிக்காத பசங்கள் நிச்சயமாக இருக்கிறார்கள் 🙏🙏🙏😭😭😭

  • @humeraparveentaj4548
    @humeraparveentaj4548 3 роки тому +3

    Super speech mam very useful

  • @KM-vy9iy
    @KM-vy9iy 3 роки тому +3

    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @gracenallaraj3233
    @gracenallaraj3233 3 роки тому +7

    Praying for speedy recovery . Rightly delivered speech .

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 2 роки тому

    உண்மை தான் சகோதரி. உங்களுடைய பேச்சு&ராஜா sir உடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @brithivikvignesh5163
    @brithivikvignesh5163 3 роки тому +5

    அருமை அருமை

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 2 роки тому +3

    அம்மா என்றால் அலட்சியம் தான் 😔😔😔😔😔😔😔

  • @ashabalasubramanian8396
    @ashabalasubramanian8396 3 роки тому +16

    Mam, get well soon..
    Praying God...

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 3 роки тому +3

    உண்மை தான் நன்றி மா அருமை யான பதிவு மீண்டும் வருவீர்கள் மா

  • @sudhas3449
    @sudhas3449 2 роки тому +1

    Excellent motivational speech mam 👌👌❤️

  • @manjujackkutti1280
    @manjujackkutti1280 3 роки тому +3

    Amma illama ponathan antha vali therium sister..yarukum vara koodathu antha nilamai.amma illatha veedu veede illai..😭😭

  • @chandrikak.k1026
    @chandrikak.k1026 3 роки тому +7

    Arumai arumai

  • @pushpamano8991
    @pushpamano8991 3 роки тому +1

    GodBless Bharathi Baskar Best Advice Thank you Very Much

  • @vijayalakshmi.rrathnam6213
    @vijayalakshmi.rrathnam6213 3 роки тому +2

    மிகமிக அழகானபேச்சு
    மனதைதொட்டது

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 2 роки тому

    Arumaiyana pathiyu madam

  • @krishnamurthyradhamani3056
    @krishnamurthyradhamani3056 2 роки тому +1

    Elegant lecture by u Mam, Hats off to🎥🏆 u

  • @MalarVasu
    @MalarVasu 3 роки тому +26

    இவ்வளவு நல்ல பதிவுக்கு கமெண்ட்ஸ் மிகவும் குறைவு வேதனையை அளிக்கிறது...

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 роки тому +1

      Yes
      If a senior citizen film actor blabbers something incomprehensible there will thousands of likes and equal number of trash in comment section. ......... ... ................
      (So many things which I wish to say leaving to your decent & appropriate imagination related to the issue)
      Both parents and children are responsible for this state of affairs.

    • @chellammals3058
      @chellammals3058 3 роки тому +1

      ஆமாம் எனக்கும் மனவேதனை அளித்தது உண்மைதான் நம்ம பசங்க நம்மைபற்றி புரியும்முன் காலம் கடந்துவிடுகிறது

    • @ambikavivek8664
      @ambikavivek8664 3 роки тому

      @@venkatramannarayanan915 ❤️🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @NGNG833
    @NGNG833 3 роки тому +3

    Thank you madam for your kind information my mom !!!!!😍

  • @padmapriyasrinivasan2970
    @padmapriyasrinivasan2970 3 роки тому +9

    Wonderful speech mam
    Tq

  • @komalsrini5145
    @komalsrini5145 3 роки тому +2

    Om Sri mahaperiyava bless bharathi with long life good health always with her

  • @shanthiraji2245
    @shanthiraji2245 2 роки тому

    அருமை அம்மா👌

  • @babufriendsstickers5844
    @babufriendsstickers5844 3 роки тому +3

    பாரதி பாஸ்கர் அக்கா எனக்கு உங்களுடைய பேச்சி ரொம்ப பிடிக்கும் நீங்க உடம்பு சரியாகி வர நான் ஆண்டவனை தொழுகிறேன் நான் உங்களை நேரில் காண ஆசை🤲

  • @mmmrathinam1638
    @mmmrathinam1638 3 роки тому +4

    உங்கள் பேச்சு அருமை...உங்களுடைய பேச்சை கேட்க கேட்க என் மனம் நிறைவாக இருக்கும். உங்களுடைய பதிவை கேட்பேன்,🙏🙏💐

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 роки тому +8

    Waiting for more motivational speech mam. My kids are enjoying each and every words of your speech.🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 3 роки тому +9

    அருமை அக்கா....

  • @yakoothmarjanmubarak140
    @yakoothmarjanmubarak140 3 роки тому +3

    அருமையான பதிவு 👌👌👌💐💐💐💐💐

  • @santhiyasaraswathi4367
    @santhiyasaraswathi4367 3 роки тому +3

    Very true speaking

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Рік тому

    Thanks mam

  • @joyablandina3003
    @joyablandina3003 2 роки тому

    Very very good advice to the students you have given. And very practical.

  • @amarag2073
    @amarag2073 3 роки тому +7

    Unmaithaan..amma endraal..niraya perukku..alachiyam..thaan..anaal kalam sendra piragu..athai ..unarugirargal...😞

  • @maklinmary5343
    @maklinmary5343 3 роки тому +7

    Super speech. God bless you mam.

  • @kamalineves9378
    @kamalineves9378 3 роки тому

    Mam very very correct surep cxisalont tacking mam

  • @jayanthianu9403
    @jayanthianu9403 2 роки тому +1

    Super motivation 😄

  • @jayachitra7142
    @jayachitra7142 3 роки тому +6

    Excellent speech

  • @malathirao4560
    @malathirao4560 3 роки тому +7

    Fantastic to the infinity

  • @prakasamsangaran7583
    @prakasamsangaran7583 3 роки тому +3

    great advice akka..thanks for saving my life.i do my best akka

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 роки тому +2

    Excellent speaker. Get well soon.

  • @baskarbaskar2882
    @baskarbaskar2882 2 роки тому +2

    பாரதி மேடம் நீங்கள் கூறிய அனைத்தையும் என் பிள்ளைகள் செய்கிறார்கள் 😭 இதற்கு என்ன தான் தீர்வு இந்த தொலைபேசியே அவர்களிடம் இருந்து நம்மை அளட்சிய படுத்துகிறது படிக்கும்போது ம் கையில் போன் வச்சு கிட்டு நோண்டுதுங்க

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 роки тому +4

    Arumai 🙏

  • @divyar6543
    @divyar6543 3 роки тому

    Super Mam.amma is always great