குடும்பத்தில் பிரச்சனையா ?வீட்டின் தலைவாசலில் இப்படி செய்யுங்கள் ! MahaPeriyava

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • குடும்பத்தில் பிரச்சனையா ?வீட்டின் தலைவாசலில் இப்படி செய்யுங்கள் ! MahaPeriyava‪@aalayavideo‬
    மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் இந்த செயல் போதும்! Life Happiness | Periyava sayings @aalayavideo
    சாப்பாட்டில் இவ்ளோ விஷயமா! காஞ்சி மகான் | சாப்பாடு உடம்புக்கு மட்டுமா? Mahaperiyava Sayings about Food @aalayavideo
    இதன்படி செய்தால் மரியாதை தேடி வரும் காஞ்சி மகா ஸ்வாமிகள் - MahaperiyaSayings @aalayavideo
    M.S. அம்மாவை காப்பாற்றிய காஞ்சி மஹான் | M S.Subbulakshmi - Mahaperiyava @aalayavideo
    For video Click here : • M.S. அம்மாவை காப்பாற்ற...
    உலக மக்கள் நலமுடன் வாழ... Maithreem Bhajatha மைத்ரீம் பஜத - Mahaperiyava @Dhinam Dhinam
    For video Click here : • Video
    விருந்து வைத்த மஹாபெரியவா நெகிழ்ச்சியான நிகழ்ச்சி - Mahaperiyava Sayings... @aalayavideo
    • விருந்து வைத்த மஹாபெரி...
    மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
    KanchiMahaperiyava Blessings to change the Life @aalayavideo
    • #மஹா பெரியவா அருளால் வ...
    மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1
    Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0
    #Periyava, #Mahaperiyava #Aalayavideo
    #Housedoor, #HouseEntranceDoor, #தலைவாசல் கதவு

КОМЕНТАРІ • 605

  • @namasivayamp8051
    @namasivayamp8051 4 роки тому +18

    நன்றி ஐயா. மகா பெரியவா சொல்வதை நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை. தொடர்ந்து எல்லாமே கேட்டு வருகிறேன். நன்றி./ நமசிவாயம் திருப்பூர்.

  • @venkateswaran5505
    @venkateswaran5505 2 роки тому +1

    Om Maha periyaverku nanrigal kodi

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +6

    Super super super super news true absolutely correct and answer for this useful information about this matter with good

  • @sugumarveeraiyan1113
    @sugumarveeraiyan1113 2 роки тому +3

    நன்றி ஐயா. ஓம்நமசிவாயா போற்றி போற்றி 🙏

  • @mahalakshmi.k2737
    @mahalakshmi.k2737 3 роки тому +1

    மஹாபெறியவாபோற்றி.மஹாபெறியவாபோற்றிஎன்வீட்டிர்க்குவெளிச்சவேண்டும்அருள்புரியவேன்டுகிறேன்

  • @vanajakannan4570
    @vanajakannan4570 3 роки тому +13

    ஓம் மஹா பெரியவா

  • @sribannariamman1490
    @sribannariamman1490 3 роки тому +6

    ஐயாவின் அனைத்து கருத்துக்களும் நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று, நன்றி..

  • @gayathrir7771
    @gayathrir7771 3 роки тому +6

    மஹா பெரியவா சரணம்

  • @nalinewong
    @nalinewong 3 роки тому +9

    Nandri appa. Om Maha periyavar Tunai. 🙏🙏🙏

  • @a.s.kalyanakrishnana.s.kal4830
    @a.s.kalyanakrishnana.s.kal4830 4 роки тому +31

    ஜெயா ஜெயா சங்கர ஹரே ஹரே சங்கர மகாஜனங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 роки тому

    ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏

  • @saisanjana4728
    @saisanjana4728 3 роки тому +4

    Hara hara sankara jeya jeya sankara kanchi maha periyava saranam

  • @vijayak6120
    @vijayak6120 2 роки тому

    Vanakam swamy 🙏🏾 ariyatha pala vishayangale thella theliva puriya vechathuku mikka nandri 🙏🏾

  • @arunpriya5302
    @arunpriya5302 3 роки тому +1

    Very nice speach

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 роки тому

    Iya nalla pathivu. Ungal sevai thodarattum

  • @aashankara74
    @aashankara74 2 роки тому

    அருமை நன்றி

  • @kalaviswanathan3359
    @kalaviswanathan3359 2 роки тому

    Nalla pathivu. Arumai.

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 5 місяців тому

    மிக அற்புதமான கருத்துக்களையும் சுபிட்ச கடாக்ஷம் மிக அற்புதமான பதிவு மிக அற்புதமான இந்த🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ துறை யானந்தா

  • @IndraganthiL
    @IndraganthiL 7 місяців тому

    ஹர ஹர சங்கர ஜயே ஜயே சங்கர பெரியவா திருவடி சரணம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому +2

    God bless SIR Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Beautiful 🙏❣️

  • @arayeearumugamarayee531
    @arayeearumugamarayee531 2 роки тому

    நன்றி நல்ல தகவல்லுக்கு. நன்றி

  • @sandankumarkumar9244
    @sandankumarkumar9244 3 роки тому +6

    ஓம் மஹா periyava

  • @RajaRaja-hq2ko
    @RajaRaja-hq2ko 3 роки тому +2

    Thanks. You. Sami

  • @lakshmiravi9014
    @lakshmiravi9014 3 роки тому

    Arumaiyana pathway

  • @manorajes1420
    @manorajes1420 3 роки тому

    பெரியாவ சரணம்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 роки тому +2

    ஓம் க்ஷீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🌹

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 3 роки тому +5

    மிக அருமையான குரல்.
    வாணியின் அருள்.
    ஏதோ ஒரு நெருங்கிய சொந்தமே காதோடு பேசுவது போல் உள்ளது.
    நன்றி அண்ணா.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 роки тому

    மூத்தோர் சொல் வார்த்தை அம்ருதம் என்பதை மறந்தோம் துயரடைகிறோம்.சரியான நினைவூட்டும்.தீர்காயுஷ்மான் பவ

  • @simmamskcreature221
    @simmamskcreature221 3 роки тому +44

    இதுதான் பழைய காலங்களில் வீட்டு நிலை வாசலில் மாடாகுழிஅமைத்து வழிபட்டு வந்தார்கள் இப்பொழுதும் நாம் அதை கடைபிடித்து வந்தால் நன்றாக இருக்கும்.

    • @akshithaganapathi4538
      @akshithaganapathi4538 3 роки тому +10

      நாங்கள் இப்போது கட்டிய வீட்டுக்கு மாடக்குழி வைத்து இருக்கிறோம்

    • @gokulvijayan5642
      @gokulvijayan5642 2 роки тому

      Si

    • @susilasusila1006
      @susilasusila1006 Рік тому +2

      @@akshithaganapathi4538 px

    • @RomanNikil
      @RomanNikil 2 місяці тому

      😊😊😊😊😊

  • @jayanthnatarajan1657
    @jayanthnatarajan1657 3 роки тому +1

    நல்ல பதிவு
    நன்றி.
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 6 місяців тому

    Nanry
    Iya
    Maha
    Perayava
    Poatry

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 роки тому +4

    பயனுள்ள தகவல்கள் நன்றி கள் பல உங்களுக்கு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ayyappanakhilesh1628
    @ayyappanakhilesh1628 2 роки тому

    Arumai ayya nantri..

  • @mahboyys5170
    @mahboyys5170 9 місяців тому +1

    Thanks you sami👨‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨💑🍎🍎🍎

  • @seethabaic5756
    @seethabaic5756 5 місяців тому

    ஹர ஹர ஷங்கர!
    ஜெய ஜெய ஷங்கர!!

  • @vasanthisaravanan3666
    @vasanthisaravanan3666 3 роки тому +1

    Mahaperiyawasaranam

  • @phonelcs1892
    @phonelcs1892 Місяць тому

    Jaya jaya sangara hara hara sangara maha periyava namaskaram

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +4

    ஐயா.வணக்கம். எனக்கு குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன்.உறவினர் எனக்கு நல்ல காரியங்கள் கைகூடாமல் இருக்க குலதெய்வத்தையே கட்டுமானம் செய்துவிட்டதாக கேள்விப்பட்டே ன். இருப்பினும் அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்கு போய் வணங்கி வருகிறேன்.தாங்கள் ஒரு நல்ல வழி சொல்லும்படி வேண்டுகிறேன்.ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு எனது நமஸ்காரங்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @palanid3189
    @palanid3189 2 роки тому

    Megam nandru

  • @jeganjegan8601
    @jeganjegan8601 3 роки тому +2

    Nalla kurippukku nandri 🙏

  • @VeluSubbulakshmi
    @VeluSubbulakshmi Місяць тому

    ❤❤❤

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 роки тому

    ஐயா..வணக்கம்...வீட்டுக்கதவின் பின் புரம்..உள் நோக்கி அஷ்ட லக்ஷ்மிகளை பொரித்து வைத்துள்ளோம்.தாங்கள் சொன்னவுடன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஐயா.நன்றி

  • @anbarasun9492
    @anbarasun9492 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ என் அப்பா மகாபெரியவா சரணம்

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @boominathang2169
    @boominathang2169 3 роки тому

    Very good

  • @mohanrajsubangi8374
    @mohanrajsubangi8374 3 роки тому +4

    Vanakkam ayya nalla thagavalikku mikka nandri🙏🙏🙏

    • @mohanji4846
      @mohanji4846 3 роки тому

      222223223222222222223323232322232222222323222223332322323333232333233332332323333322223323233332223332332223222232333323332232232322323333332232223223223323333333333333333223233323323333332432333323232333333242332322222223223333232q32343333334332322222332233343q3qq232332423233233qqqqq333233332333qq32333233q233qqqqqq3333qqqqq3q33qqqqqqq3qqq3qqqqq3qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq2qq3111q

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 3 роки тому +1

    நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 🙏

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 8 місяців тому

    🎉🎉nadrigal🎉🎉

  • @ranisubbu4103
    @ranisubbu4103 3 роки тому +1

    Excellent video 👍👍👍👍👍👍👍

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 4 роки тому +18

    மிகவும் அருமை சொல்லும் விதம் அருமை குரல் இனிமை... தொடர்ந்து பணி சிறக்கட்டும் ஸ்வாமி 🙏

  • @xi-b2vishnuvarthan515
    @xi-b2vishnuvarthan515 2 роки тому +1

    ஸ்ரீமகாபெரியவா சரணம் எங்கள் வீட்டியில் பிரச்சனை இருக்கு தீரணும் பெரியவா

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 3 роки тому +2

    அற்புதமான விளக்கம் 🙏🏿

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 9 місяців тому

    Saranam

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому +2

    🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 👍👍👍

  • @kumaranathanswaminathan1756
    @kumaranathanswaminathan1756 3 роки тому

    Ohm maha periyava Saranam

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 роки тому +5

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். அன்பே சிவம் .எல்லாம் சிவ மயம்.மிகவும் சிறந்த பதிவு.

  • @kousalyaam6916
    @kousalyaam6916 3 роки тому

    Migavum arumai

  • @vijayanand6825
    @vijayanand6825 3 роки тому

    ஜெய் ஸ்ரீ ராம்
    ஹரே ஹரே சங்கரா
    ஜெய ஜெய சங்கரா

  • @kamalah2532
    @kamalah2532 3 роки тому +7

    Thanks sir. Nalla vishayangal chonnel. Pinpattukirom

  • @ushaviswanathan6928
    @ushaviswanathan6928 4 роки тому +3

    Hara Hara sankara, Mahaperiyava Charanam

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 3 роки тому +3

    Om muniswara potri om muniswara potri om muniswara potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 роки тому +6

    அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா 🙏

    • @kuttysgalata5020
      @kuttysgalata5020 3 роки тому +1

      அருமையா ன பதிவு மிக்க. நண்றி அய்யா

  • @annamalamanivannan664
    @annamalamanivannan664 3 роки тому +2

    Om Namasivaya....

  • @karpagambk3142
    @karpagambk3142 3 роки тому

    Omshanthi BaBa

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 3 роки тому +1

    Maha periyava saranam.

  • @msathasivam3212
    @msathasivam3212 3 роки тому +1

    நமஸ்காரம் ஐயா Jaya Jaya Sankara Siva Siva Sankara.omnamasivaya

  • @meenamaruthu3555
    @meenamaruthu3555 3 роки тому

    நல்லதொரு பதிவு மிக்க நன்றி ஐயா

  • @rajashreesenthil5642
    @rajashreesenthil5642 3 роки тому

    இதலெல்லாம் சாமான்ய தர்மங்கள் அவரவர் வீட்டில் கடைபிடிப்பதுதான்

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat2031 3 роки тому +20

    கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏
    Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏
    Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏

  • @jeyabharathi7376
    @jeyabharathi7376 3 роки тому +1

    Super padhivu

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 3 роки тому

    ஸ்ரீ குருவே சரணம்.

  • @rajagopalanmanoharan2380
    @rajagopalanmanoharan2380 3 роки тому +1

    Very very thanks for your explanation sir

  • @dhanam7854
    @dhanam7854 3 роки тому

    Super

  • @gunasekaranguna5382
    @gunasekaranguna5382 3 роки тому

    Nandrikal godi ayya

  • @rentalaprathap
    @rentalaprathap 3 роки тому

    Nalla seithi nandri😊

  • @malarkodin8319
    @malarkodin8319 4 роки тому +8

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம் மஹாதிருவடிகள் சரணம்

  • @kandasamyganesan3702
    @kandasamyganesan3702 Рік тому

    Thank you so much for sharing your knowledge and thoughts for the benefit of the Hindus. 🙏🏻👌🌟🇲🇾🇮🇳

  • @rams5474
    @rams5474 3 роки тому +1

    Nalla arumaiyana vilakkam.

  • @balakrishnanroyal1977
    @balakrishnanroyal1977 3 роки тому +2

    மிக்க நன்றிகள் ஐயா

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram

  • @kumarar590
    @kumarar590 3 роки тому +6

    Om vinayaga namaha
    Om melmalayanoor angalaparameswari thunai
    Om jai sri salem kottai mariamman thunai
    Om jai sri sairam ammaiappar thunai
    Om jai sri kanchi mahaperiyava thunai

  • @ManjulaManjula-zi3is
    @ManjulaManjula-zi3is 4 роки тому +1

    நன்றிஅப்பா

  • @raghuram7321
    @raghuram7321 3 роки тому +1

    Om maha periyawa nashkaram. Saranam saranam saranam.

  • @susilasusila668
    @susilasusila668 4 роки тому +8

    நன்று இனிய செய்தி

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому

    Thanks

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 роки тому

    Mahaperiyava charanam

  • @sumathisekar6117
    @sumathisekar6117 3 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🏾🙏🏾

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @ramramram6745
    @ramramram6745 3 роки тому +5

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ பெரியவா தாங்களே அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 4 роки тому +5

    Very nice speech. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA KANCHI SANKARA KAMAKODI SANKARA

  • @kalabvelmurugan8274
    @kalabvelmurugan8274 4 роки тому +43

    உங்கள் குரல் அருமையாக உள்ளது கேட்டு கொண்டே இருககனும் போல இருக்கு

    • @BM-kw4eh
      @BM-kw4eh 3 роки тому +1

      S... nalla tamil ucharippu...

    • @rajasekarsekar9211
      @rajasekarsekar9211 3 роки тому

      ஐயாம் அருமையான தகவல் மிக மிக மிக நன்றி வாழ்க அய்யாவின் புகழ்

    • @muniyappananandan9956
      @muniyappananandan9956 3 роки тому

      Ayya vanakkam: sathiram Book vendum
      (Book name and pablication )
      Your voice and explanation super

    • @jayachandiransn1222
      @jayachandiransn1222 2 роки тому

      .

    • @durgavicky-mp9dm
      @durgavicky-mp9dm 2 роки тому

      S enukum apditha iruku voice very clear nd 👌

  • @vasukithay9788
    @vasukithay9788 4 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому +2

    Guruve saranam

  • @vijayak6120
    @vijayak6120 2 роки тому +1

    Om sri maha periyava Thiruvadigal saranam deva 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 3 роки тому

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  • @nalulagam6699
    @nalulagam6699 3 роки тому +4

    நீங்கள் சொல்வது மிகவும் சரி. தினமும் விளக்கு தலைவாசலுக்கு ஏற்றுகிறோம். கற்பூரம் காண்பிக்கிறோம். ஒரு சந்தேகம். தலைவாசல் முகப்பில் மஹாலக்ஷ்மி படம் வைக்கும் போது திருஷ்டி படம் அல்லது கன் திருஷ்டி கணபதி படமும் வைக்கலாமா? சரியான விளக்கம் தரவும்.

  • @adhanasekaranarunachalam889
    @adhanasekaranarunachalam889 3 роки тому

    மகா பெரியவா சொல்லிய கருத்துக்களை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கிறோம்.அப்படி இருக்க எதற்காக தாங்கள் நமஸ்காரம் நன்றி என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதை தவிர்க்க வேண்டும். மற்றும் சிறு குழந்தைகளுக்கு சொல்வது போல் தெரிகிறது. மேலும் சுருக்கமாக சொன்னால் நல்லது. முயற்சிக்கு நன்றி.

  • @agart2329
    @agart2329 4 роки тому +4

    ஆன்மிக தகவல் தந்தமைக்கு நன்றி

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 3 роки тому

    Super Ayya na vellli cheivai... Poo potu sampirani kamipen

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 роки тому

    Hara hara Sankara Jaya Jaya Sankara Guruvae saranam Maha periava padha kodi saranam

  • @Mari-ie9pq
    @Mari-ie9pq 3 роки тому

    Nanr

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +10

    நல்ல தொரு தகவலுக்கு நன்றி ஐயா.