கிரகமா ? வீடா ? | எது பலன் தரும் ? | Planet ? or House ? | What is beneficial? |

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 159

  • @KumaSent
    @KumaSent Рік тому +10

    வீடுகள்
    கிரகங்கள்
    வீடுகளில் கிரகங்கள்
    12 பாவகாதிபதி கள்
    12 பாவகாதிபதி கள் எங்கு இருந்தால் சிறப்பு?
    என்ன தரும் உங்கள்------இடம்?
    மகா தசைகள்.....
    என்று உங்கள் வீடியோ அத்தனையும் தனித்தனி Playlist save பண்ணி மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன்.....
    ஜோதிட உலகிற்கு நீங்கள் உண்மை யில யே ஒரு மகத்தான சேவை ஆற்றி வருகிறீர்கள்! தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை!
    மற்ற சோதிட ர்கள் போல் அல்லாமல் வீடியோ ரத்தினச் சுருக்கமாக பேசி புரிய வைத்து விடுகிறீர்கள்! மீண்டும் நன்றி ❤️🙏

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 Рік тому +5

    குழப்பமில்லாத அனைவருக்கும் புரியும் படியான உதாரணங்களுடன் கூடிய தெளிவான விளக்கம்.
    அருமை சார்.🎉🎉

  • @shaminsitham2942
    @shaminsitham2942 Рік тому +2

    Yellow shirt ☺️nice sir

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +2

    என் போன்ற ஜோதிட மாணவர்களுக்கு தங்கள் பதிவுகள் பேருதவி புரிகின்றன.நன்றிகள் கோடி குருஜி.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +3

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому +3

    வந்துட்டேன் ஐயா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому +3

    ஐயா குருஜி அவர்களுக்கு மாலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @panneerselvam4682
    @panneerselvam4682 7 днів тому

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +2

    அப்படியே நடக்கின்ற பலன்களை சொல்லி விட்டீர்கள் .. 💯

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @balaruban7694
    @balaruban7694 День тому

    அருமை அருமை நன்றி குரு ஜீ

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому

    அருமை... அருமை... அருமை...
    ஜோதிடவகுப்பு தங்களிடம் நேரிடையாக படித்த, படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ...

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому +1

    சூப்பர் ஐயா 🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your crystal clear explanation of how to works planet and house and how beneficial for horoscope.🙏🙏

  • @sureshg3900
    @sureshg3900 Рік тому +1

    Super vilakkam guruji

  • @elaa4647
    @elaa4647 Рік тому +1

    Nandri

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому +1

    Sir na unga biggest fan

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    Thank you so much guruji 🎉🎉🙏🙏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    குருவே சரணம் 🙏 அருமையான பதிவு

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому +2

    Wow, the way u explained is great guruji, as usual unique topic 🙏
    Love from SriLanka 🇱🇰

  • @A.malathi-fs6ps
    @A.malathi-fs6ps Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @SenthilKumar-hx1xf
    @SenthilKumar-hx1xf Рік тому +1

    வணக்கம் குருஜி உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையான விளக்கம் குருஜி மீன லக்கினம் லக்னத்தில் குரு அஸ்தமனம் குரு பலம் பெற பதிவு குருஜி

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    Good morning sir 🙏

  • @kumarm7038
    @kumarm7038 Рік тому +1

    ஐயா , தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி.

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому +1

    Nantri

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +2

    சிறப்பு சிறப்பு சிறப்புங்க அண்ணா 🔥💐

  • @charanya6266
    @charanya6266 Рік тому +2

    தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Welcome, sir 🙏✨✨

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    பிரமாதம் சார்... 👏👌💥இவ்வளவு இனிய, எளிய முறையில் பலன் எடுக்கும் நுணுக்கம் சொல்லித்தரும் பண்பு தங்களுக்கு நிகர் தாங்களே... !!! தங்கள் காணொளிகள் மூலம் புதிய.. புதிய தகவல்களை தெரிந்து வருகிறோம்... புத்தக வடிவில் கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்... நிறைந்த நன்றிகள் ஐயா... 🙏🌹💐🌹🙏

    • @rajendranvethamanickam4665
      @rajendranvethamanickam4665 Рік тому

      புத்தகம் போட்டு கடனாகி இந்த பீல்டை விட்டு ஓட வா....?

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому +1

    வணக்கம் குருஜீ

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Super, super, explanation, thankyou sir 🙏✨✨👏👏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @srinivasastrologer7677
    @srinivasastrologer7677 Рік тому +1

    மிகவும் அற்புதமான, பயனுள்ள விளக்கம் ஐயா, வாழ்க பல்லாண்டு!

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    மிக மிக அற்புதமான பதிவு நன்றாக விளக்கம் நன்றி ஐயா எல்லோருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    வணக்கம் தோழர்" 🌾🌾🌾

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +1

    Nice sir 🎉

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому +1

    Thank you guruji

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому +1

    Good afternoon sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Super explain sir🙏🙏🙏🙏🙏💐

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    வணக்கம் ஜீ 🙏

  • @thiyakarajahthamaraiselvan9644

    அற்புதமான விளக்கம்.எனக்கேபிரயோசனமாக உள்ளது.நன்றிஜயா.என்றும்நலமுடன்வாழ்க.

  • @bhaalajeevenki185
    @bhaalajeevenki185 Рік тому

    Very nice explanation thanks lot

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому +1

    Getting lot of clarity seeing your videos sir .thanks.. nice useful info..

  • @kumarsrinivasun7533
    @kumarsrinivasun7533 Рік тому

    Excellent explanations Sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Рік тому +1

    Excellent!!!! Very clear explanation.

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому +1

    Good morning anna manickaraja

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 Рік тому +1

    நல்ல விளக்கம்.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    தெளிவான விளக்கம். அருமை❤

  • @tn5594
    @tn5594 Рік тому

    தினசரி மாதம் வார ராசிபலன் பதிவு போட்டால் நன்றாக இருக்கும் ஐயா.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому +1

    Appu vannakam

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good morning Sir. Fantastic and fabulous presentation. 👌

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @smsrikanth1982
    @smsrikanth1982 Рік тому

    சிறப்பான விளக்கங்கள் நன்றி குருஜீ.

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +1

    வணங்கி வரவேற்க்கிறேன்

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому +1

    🙏🙏🙏

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому

    கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி....

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj Рік тому +1

    🙏🏻

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Рік тому

    Super Guruji! Each and every video is very very useful !!
    🙏🙏🙏🙏🙏

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you 🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    Kanni lagnam simma rasi guru disai sani buthi guru 11il utcham epadi irukum guru ji

  • @gowdhamanmarquis5299
    @gowdhamanmarquis5299 Рік тому

    ஐயா வணக்கம் விருச்சிகத்தில் அமர்ந்த சுக்கிரனை சுப கிரகங்கள் வளர் பிறை சந்திரனும் அல்லது குருவும் பார்த்தால் சுக்கிரன் தரக்கூடிய பலன்கள் மாறுபடுமா மாறுபடும்

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி

  • @prksingspr
    @prksingspr Рік тому +1

    Sir as you said now it it is like this for eg for thulam laknam if sani is in 7th house but in barani 3rd puskara navamsam padham now how will the dasa be?

    • @prksingspr
      @prksingspr Рік тому +1

      And what if sukran is vakram ?
      Just Adding guru(ashwini 4th)is with sani I 7th house and sevai in laknam

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Asthanka kiragathin valimai patti video podunka

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji 5 planets vakram in horoscope sani guru budhan ragu kedhu. Please do a video on multiple vakram planets in horoscope

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Рік тому +1

    🎉🎉

  • @ramasamy7371
    @ramasamy7371 Рік тому

    Mithuna lagnathirkku simmathil puthanudan sukhiran irunthal Nallathu nadakkatha. Sani dasa sukhira bukthi Nadakkum pothu Nallathu nadakkatha Ayya

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Kedhu, suriyan, chanthiran.sevvai,innaivu,pattri,oruvilakkam,kidaikkuma,sir.🙏🙏✨

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    நன்றி ஐயா பாதகாதிபதி வீட்டில் அமர்ந்த கிரகம் எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா குரு பார்வை இருந்தால் அதன் பாதிப்பு இருக்காது என்று எடுத்துக் கொள்ளலாமா ஐயா பதில் கூறவும்

  • @sakthivelarumugam3162
    @sakthivelarumugam3162 Рік тому +1

    புதன் சுக்ரன் சனி இணைவு பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @balasubramaniammahadevan9718

    Kumbha Lakanam... Sani and Bhuthan in Viruchakam.... How sani dasa for me....

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 Рік тому +1

    வணக்கம் ஐயா மிதுனலக்கனம் மேஷத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு . சுக்கிர தசா எப்படி ஐயா🙏🙏🙏

  • @padmaganesan675
    @padmaganesan675 Рік тому

    Thank you guruji for this informative video
    The example you gave with mithuna lagnam shukran in vrichigam, will it be for the full shukra dasa or only Shukra dasa Shukra bukthi

  • @kalaimathynadarajah6348
    @kalaimathynadarajah6348 Рік тому

    Magara lagnam viruchigathil sani Bhagavan, Simathil sevvai,meshathil guru...Sani disai epadi irukum?

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Рік тому

    Pakai vitti lagnathipathil utcham nanmai tharuma sir

  • @riyavelu563
    @riyavelu563 2 місяці тому

    🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ksdchml9004
    @ksdchml9004 Рік тому +1

    மிதுன லக்கினத்திற்கு 11 மேசத்தில் இருந்தால் பலன்

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому +1

    Natpu veettil amarndhaal,.. bagai veettil amarndhaal endru,.. adharku vilakam koorineergal...adhuvea than sondha veettil amarndhirundhaal enna madhiriyana palanai koduppaar...thangalin midhuna lagna udharanathil, sukran bagai veedu viruchigam, natpu veedu magaram pattri koorineergal...adhuvea sukran mattroru maraivu shtanamana 12 il, than sondha veedu rishabathil amarndhirundhaal enna madhiriyana palanai koduppaar.?....

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    ராகு கேது ஒரோஜாதகத்தில்வர்கோத்தமம்ஆனால்பவரைஇலக்குமாஅதுஅதிகபவர்ஆகுமாவிளக்குங்கள்குருவேவணக்கம்

  • @maniraja4812
    @maniraja4812 Рік тому

    Kadaka laganam sane veruchkathula vagaram erutha nala palan erukum iya

  • @muralilatha6408
    @muralilatha6408 3 місяці тому

    ஒரு குறிப்பிட்ட கிரகம் இல்லாமல் கூட ஜாதக அமைப்பு இருக்குமா

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k Рік тому +1

    ஐயா மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி. ரிஷபத்தில் புதன். தனுஷில் சனி வ .சனி சுக்கிரனை பார்க்கிறார். அதனால் சுக்கிரன் பாபத்துவம. சுக்கிரன் தசை நன்றாக இருக்காது என்று கூறுகிறார். இப்போது சுக்கிரன் தசை சுயப்புத்தி நடந்து கொண்டு உள்ளது ஐயா. சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா

  • @saravanansaravanan4726
    @saravanansaravanan4726 Рік тому

    Vanakkam Iya. Thula lagna Raja Yogar Sani vagram. Avayogar Guru patri Vilakkavum Iya. Vagra Guru parkum Bavam enna palan tharum. Vagra Guru bavathai Valarkkuma kedukkuma iya. Erandu maberum Jodhidarin karuthugal Muranaga ulladhu iya. Thula lagnam Guru (iyarkkai subar) eppadi palan tharvar vilakkavum iya.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Good 👍

    • @saravanansaravanan4726
      @saravanansaravanan4726 Рік тому

      @@shrimahalakshmi-premium5868 Thanks iya. Vagram marupatta palan kodukkum entru ninaithan. Parvayil onrum illai enbadhu thelivagi vittadhu. My request Vagra kiragangalin parvai patri villakka video vendum iya.

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp Рік тому

    வணக்கம் குருஜி - சனி பகை வீட்டில் அமர்த்து
    பரிவர்த்தனை & வர்கோத்தமம் என்றால் என்ன பலன் தரும்?

  • @meena2985
    @meena2985 Рік тому

    வணக்கம் திரு ஸ்ரீராம் ஜி அவர்களே மகர லக்னம் 8 ஆம் அதிபதி சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்ந்து உள்ளார். இதன்மூலம் அவர் தனது தசா புக்தி காலங்களில் 8 ஆம் இட நற்பலன்களை செய்வாரா?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому

    Vannakkam guruji. In your udaranam, mithunam lagnam, sukran in virchigam but chevvai in kanni. How is sukran palan? Good, bad or 50/50?

  • @mirtenderish6529
    @mirtenderish6529 Рік тому

    Puthan,Sukran,ragu inaivu in 7th house patri sollunga sir….

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому

    சரி ஐயா அதே சுக்ரன் பரிவர்த்தனை யானால். அதாவது சுக்ரன் விரிச்சகம் + செவ்வாய் துலாம்.

  • @jayan5737
    @jayan5737 Рік тому

    Excellent explanation sir🙏
    Are Rahu snd Ketu have a special power to control the planets placed in another rasi of the rasi adhipan?
    Eg: Rahu in vrichikam also control the planets in mesham ?

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    ஐயா கிரகம் பரிவர்த்தனையானல் அந்த கிரகம் எந்த வீட்டின் பலன்ங்களை அதிகமாக செய்யும்.நின்ற வீட்டின் அடிபாடயில்லா அல்லது பரிவர்த்தனை வீட்டின் பலன்னா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏