Japan கிராமத்தில் எல்லாமே தமிழ்நாடு போலத்தான் | Japan EP 16

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 187

  • @vittaladeva
    @vittaladeva 3 дні тому +6

    ஜப்பான் கிராமம் ‌அழகு.. அந்த ‌
    ஊரெங்கும் ‌தேடினேன்...ஒருவரும் காணோம்..ஆன அருமை

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 2 дні тому +2

    ஜப்பான் நகரத்தை விட சுற்றி உள்ள மலையும் கிராமமும் அருமை அற்புதம் நன்றி வணக்கம் 🌹🌹🌳🌳🙏🙏

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 2 дні тому +5

    ஜப்பானியர் இயற்கையை அளிக்கவே இல்லை 👌அந்த நாட்டின் எடுத்துக்காட்டு👍

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 3 дні тому +4

    பாத்திரம் முதலை அட்டை புழ ஏதாவது இருக்கபோகிறது கவனம் கிராம வீடுகள்
    மிகவும் அழகு ரோடு மிகவும் நேர்த்தி சுத்தமாக உள்ளது.

  • @padmap3082
    @padmap3082 3 дні тому +9

    பாட்டி கூட நீ பேசுனது எனக்கு சிரிப்பு வருது பா.

  • @srisasthadecorators8730
    @srisasthadecorators8730 2 дні тому +3

    Ajay i watch all your videos and support you always, you are gifted to have your Parents always they support you, my Pranams to them🙏

  • @SelvasCollection
    @SelvasCollection 3 дні тому +6

    19:54 நீங்கள் சொல்லுகிற இந்த பூச்சி இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருக்கிறது. கிராமங்களில் முள் மரங்கள் போன்ற மரங்களின் இந்த பூச்சி அதிகமாக காணப்படும். இன்னும் மலை காடுகளில் சென்றால் அங்கே இந்த பூச்சி மிக அதிகமாக இருக்கும். அது அந்த மர பட்டைகளின் நிறத்திலேயே இருப்பதினால் அதை எளிதாக பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ராட்சச ஈயை போல காணப்படும்.

  • @TheVynatheya
    @TheVynatheya 3 дні тому +3

    Wow, this is the best episode in your Japan trip, can feel the rural side. You and trains are made for each other, enjoy pannunga.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 дні тому +2

    Vanakkam Sago Eppadi irrukinga neenga Unmailye Japan village rommbu Arumaiya irruku Japan people's rommbu supportive friendly
    Professional ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum

  • @ferosdeen
    @ferosdeen День тому

    முதற்தடவையாக ஒரு Paid Promotion (Body workout machine Ad) இனை முழுவதுமாக பார்த்தேன் skip பண்ணாமல். ஏனென்றால் நீங்கள் present பண்ணும் விதம் அப்படி. சூப்பர் Bro. ♥️👍😎

  • @paarthaa077
    @paarthaa077 3 дні тому +10

    Bro,
    இந்தியாவில் ஜப்பான் ஓட தாக்கம் என்ன, இந்தியர்களுக்கு ஜப்பான் என்றால் சொல்லக் கூடியது
    Suzuki
    Yamaha
    Honda
    Kawasaki
    Isuzu
    Toyota
    National Panasonic
    SONY போன்ற Brand தான்
    So pls explore these....

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 дні тому +1

    Japan. E.P. 16. Japan Village Infrastructure Amazing & Beautiful Greenary 👌 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 3 дні тому +3

    A very nice train trip. Express highways very nice to look at. Very nice greenery. Agriculture given more importance. People stay indoors and do their work. Village houses and look is beautiful. Very nice roads. Very silent village. Very nice hotel and very good food shown and eaten. Very nice return train trip. ❤❤❤😊😊

  • @chitramaharajan2831
    @chitramaharajan2831 3 дні тому +22

    எனக்கு ஜப்பான் கிராமம் மிகவும் பிடித்து இருக்கிறது. இப்போதெல்லாம் நம் கிராமத்து ஆச்சிகளும் பேசறது இல்லை.cellthan பார்க்கிறார்கள்.

  • @v.m.lakshminarayanan4119
    @v.m.lakshminarayanan4119 3 дні тому +6

    What happened to last video's continuation? You went to a Railway or Bus station to stay without getting rooms. Continuation from previous video will be good.

  • @Madan1128
    @Madan1128 3 дні тому +2

    Bro Your observation might have a simple explanation, as many Japanese villages, especially in rural areas, can appear quiet during the afternoon for a few reasons:
    1. Nap or Rest Time: Many older residents in rural villages take an afternoon nap after lunch.
    2. Work Schedule: Residents might be inside their homes, working on crafts, farming, or other activities that don't require them to be outside.
    3. Hot Weather: If it was particularly warm, people might have avoided going outside during the peak heat.
    4. Cultural Quietness: Japanese rural areas are known for their serene and calm atmosphere, which might make them seem even more deserted.
    5. Low Population Density: Many Japanese villages have an aging population with fewer residents overall, so the streets may naturally be less active.

  • @elangokishoree6428
    @elangokishoree6428 3 дні тому +8

    ஜப்பான் மக்கள் பார்க்கும் போது ஒரு எந்திர மனிதன் போல தான் வாழ்கின்றனர் நம்ம தமிழ்நாடு வாழ்க்கை தான் சூப்பர் அஜய்

  • @mariavalan0007
    @mariavalan0007 3 дні тому +5

    உண்மை என்னவென்றால் ஜப்பானியர்கள் ஆதிகால இலங்கையிலிருந்து போனவர்கள் தான். இதை தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா சொல்லியிருக்கிறார். ஜப்பானிய மொழியும் தமிழ் மொழியும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

    • @prakashct143
      @prakashct143 День тому +1

      தமிழ் இலக்கணமும் ஜப்பான் இலக்கணமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 3 дні тому +2

    The Natural Scenerys from Gingee Fort towards Famous Melmalaiyanur Temple and the zones towards Popular Sholingar Lakshmi Narashimyar Temple and even the areas towards Classic Thirukalugukundram Temple are Fully qualified to overtake Switzerland CHARMS itself and here I myself tested it OK.

  • @MaddieSanty
    @MaddieSanty 2 дні тому +6

    27:23 she says it’s very hot. Take care. This is the sweetest encounter that makes you have faith in humanity ❤

    • @mynaasmynaas
      @mynaasmynaas 2 дні тому

      hai..how you

    • @Transitbites
      @Transitbites  2 дні тому +2

      lovely la

    • @MaddieSanty
      @MaddieSanty День тому +1

      @@Transitbites it’s very lovely. She was worried that you are roaming around in the heat. We lived in Japan for one year and I used to speak fluent Japanese. Japanese people have always moved me by being unbelievably kind. It’s been 16 years but I still miss Japan. Now reliving those memories through your videos. Thank you!

  • @manitn40
    @manitn40 2 дні тому +5

    கிராமங்களில் வெறுமை...... நன்றாக தெரிகிறது 😮😮

  • @kakajaja6376
    @kakajaja6376 2 дні тому +2

    tamil and japanese are connected. many tamil, sanskrit words in japanese. they follow zen budhism which was spread by Bodhi Dharma who is tamil. they will have bodhi dharma's doll in many japanese restaurants etc.they call him Daruma san. it will be round and red in colour.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 3 дні тому +1

    Nice Ajay bro ❤❤❤ Japan village vlogs always best ❤❤❤ information keep it up ❤❤❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 3 дні тому +1

    Ajay visit to Japanese Traditional Village really very super. It is so quiet over there. Importance is being to Cultivation of Rice etc. The Four coach Train ride ultimately reduced to 2 coaches upto Kura Station is indeed very lovely. Stations are cute and lovely. Happy that you ate your Lunch of Rice, Sambar, Rasam and Salads at Milenga Charminar South Indian Restaurant at Okoyama. The scenic Countryside while travelling in these trains is a virtual feast for the eyes. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому +2

    Karoki singing ரொம்ப famous 🎉

  • @kirubakaranselvarajan1301
    @kirubakaranselvarajan1301 День тому

    Try Northern Japan..cities like Sapporo will be very beautiful and different especially during winter.. nobody has done in tamil.. I'm from Pollachi, greatly interested in transport and travel, I like your videos!

  • @ammu.....3944
    @ammu.....3944 3 дні тому +4

    Anna na saptum pothu un vedio va pathudu tha na saptuvan anna❤😂😅😊

  • @rpcreations5569
    @rpcreations5569 2 дні тому +1

    25:08 Vera Level Conversation

  • @padmavathyl1333
    @padmavathyl1333 3 дні тому +3

    Emperor Meiji is the ruler Known as Meigs era

  • @vjrajanvlogs
    @vjrajanvlogs 3 дні тому +4

    Yeppa india la than verum train video va poturenu patha. Jappaan la yum vitalaya.

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 2 дні тому +1

    Takeshi’s Castle Place pathi sollirukalam

  • @Arshan_developer
    @Arshan_developer 2 дні тому +2

    Japan la Sumo wrestling experience vedio podunga bro

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 3 дні тому +3

    அருமை இருக்கு அஜய்

  • @balasethuraman7977
    @balasethuraman7977 3 дні тому +2

    Ajay how you reached Osaka you did not get transportation and were staying in a beautiful waiting room

  • @krishnakumar.r4083
    @krishnakumar.r4083 3 дні тому +3

    Superb bro ❤️❤️

  • @ramyashaan1344
    @ramyashaan1344 3 дні тому +1

    Patti ' Be careful ' nu sollirukanga 27:29

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому +1

    அடுத்தவங்க நிலத்துல அனுமதி இல்லாம நுழைய முடியாதுங்க.அப்படி நுழைந்தா போலீஸ் கிட்ட புகார் செய்வாங்க 🎉🎉

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому

    செம்ம cool river water 💧 😎 👌 in Japan

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому +2

    Ikkura = எவ்வளவு 😊, ikkura disca என்றால் விலை எவ்வளவு என்று அர்த்தம். Japan ல agriculture labor demand அதிகம். Per hour 950 💴 starting salary 😊. 8hrs duty

  • @shreenath6890
    @shreenath6890 2 дні тому

    Bro language translate panna endha app use panradhu bro

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому

    Time saving concept, travel with shopping 🛍

  • @AngelDevi-v8r
    @AngelDevi-v8r 2 дні тому +2

    Endha masam ponninga Japan ku

  • @தமிழ்-ந1ப
    @தமிழ்-ந1ப День тому

    Ipdi oor sutha ethu kaasu atha Mattu konja solunga 🎉

  • @VijayS-rw3gi
    @VijayS-rw3gi День тому

    18:56 Vadakkans iruntha Apdiye Thookirupan... Namma aalu try panuvaan.. 😂😂

  • @nagarjunkumar4807
    @nagarjunkumar4807 3 дні тому +3

    Deivamae spring vera…
    Autumn vera…
    Spring autumn nu ilai

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l 3 дні тому +1

    Ajay ambiyum Japan villageum❤😅

  • @UkesKarthik
    @UkesKarthik 3 дні тому +3

    Bro nalla neriya rules break panniruka pola 😂😂😂

  • @VijayKumar-ru1kf
    @VijayKumar-ru1kf 3 дні тому +2

    Tharu maru thakali soru😊

  • @allcallection4178
    @allcallection4178 День тому

    அமுக்கி அகரா forest கூட்டிட்டு போங்க bro

  • @km-fl2gb
    @km-fl2gb 3 дні тому

    Village train way of life wow🎉

  • @cjulagam
    @cjulagam 2 дні тому

    Bro unka travel kits ah explore pannuga

  • @sharathshan7181
    @sharathshan7181 3 дні тому

    17:38 : Avaru en Pakkam varadha nu soldraru.

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 2 дні тому +3

    இத்தனை ஊ ர்கள் சுத்துவதர்க்கு பதிலாக ஏதாவது உருப்படியாக தொழில் செய்யலாமே.

    • @prasannasm8206
      @prasannasm8206 День тому +2

      avaruku ethu puduchuruku pandraru .ithula enna iruku.unaku puduchatha ne pandra avlotha

  • @Asx001
    @Asx001 2 дні тому

    After covid lockdown… japanese become too introvert

  • @LR-jv2zd
    @LR-jv2zd 3 дні тому +1

    What does this guy do? Travelling all the time

  • @ShobanaK-od8iv
    @ShobanaK-od8iv День тому

    SUMO fight video podunga thala

  • @balasethuraman7977
    @balasethuraman7977 3 дні тому

    Known family of four finished ten days Japan trip in a budget rate per person only 1.30 lakhs including flight expenses but no outside food

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому

    தெரு நாய்கள் இல்லை, ஆடு மாடுகள் farm ல மட்டும் பார்க்கலாம், அப்படியே road ல திரிந்தா heavy fine, police case ஆகும்

  • @DeepikaM-n7j
    @DeepikaM-n7j 2 дні тому +1

    🎉. Japan visa.....

  • @shashidhargjk
    @shashidhargjk 3 дні тому

    Veraleval Japanese village ❤

  • @selviprakasam2326
    @selviprakasam2326 3 дні тому +1

    செம அழகு கிராமம் ஆனா மனுஷாள நிறைய பாக் கவே முடில எப்படி இப்படி ஜனங்களை பார்த்து பேசினாதான் அவங்க வாழ்க்கை முறை புரியும் .மகிழ்ச்சி தம்பி எங்க கோரிக்கையை ஏற்று கிராமம் காட்டியதற்கு.

  • @RagavanRaga-g6r
    @RagavanRaga-g6r 3 дні тому

    Hi bro vaitheswarankoil fans❤

  • @UkesKarthik
    @UkesKarthik 3 дні тому

    Bro hokaido panniya bro japan north side oru city irruku ....

  • @RamKumar-s6h4v
    @RamKumar-s6h4v 3 дні тому +1

    Chennai beach station Mari iruku😂

  • @sudarsanji9451
    @sudarsanji9451 3 дні тому +1

    8hrs duty தம்பி

  • @RHarish-t8f
    @RHarish-t8f 2 дні тому

    ஜப்பான் பூச்சி 😁😁😁😁😁

  • @GVpets3
    @GVpets3 3 дні тому +1

    nice ajay

  • @Mahirmohammed076
    @Mahirmohammed076 2 дні тому

    Bro Brazil poi video podunga

  • @JanarthJana-m2z
    @JanarthJana-m2z 2 дні тому

    bro sunrise express la ponga please

  • @kalyanvalaja9868
    @kalyanvalaja9868 3 дні тому

    Great workk

  • @Jiya-tel
    @Jiya-tel 3 дні тому

    Jappanil Kalyana Raman.. namma ajay 😂😂😂

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 3 дні тому

    Malai Gramam super sugamairukengalo bro 😅

  • @ganapathy6711
    @ganapathy6711 3 дні тому +1

    japan மக்கள் கிட்ட பேச japanese தெரியணுமே
    எல்லாரும் english பேசமாட்டாங்களே

  • @ShobanaK-od8iv
    @ShobanaK-od8iv День тому

    SUMO fight ponga boss

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 дні тому

    எல்லோரும் தலைவன் 😂🤣😂🤣

  • @chitramaharajan2831
    @chitramaharajan2831 3 дні тому +1

    Hi Ajay super

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 День тому

    Bro Jav studio Kattunga

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 дні тому

    Silent valley in Tamil Nadu will not have that Japan insect sound. Every place in the world (forest) will have that sound.

  • @saiprathik9515
    @saiprathik9515 3 дні тому

    japan thatha kita telugu paserangala bro

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 3 дні тому

    Super bro. 🔥

  • @VimalSwathi-wo8jc
    @VimalSwathi-wo8jc 3 дні тому

    Hiroshimaa erudhu epadi came solala

  • @Meow_Gaming_0322
    @Meow_Gaming_0322 2 дні тому

    Bro Japan la doremon street ku poonga apram shinchan street ku ponga bro request 😅

  • @fathimafazmiya2014
    @fathimafazmiya2014 День тому

    Kiyoskitha andal kavanama irungo artham

  • @UMAPRIYAS-r7e
    @UMAPRIYAS-r7e 3 дні тому +1

    Super bro❤❤❤❤❤❤

  • @kgsm.0
    @kgsm.0 3 дні тому +1

    👌👌👌

  • @jnareshrahul3123
    @jnareshrahul3123 2 дні тому

    Only royal family of Japan ruled Japan

  • @venkatesanvenkatesan7524
    @venkatesanvenkatesan7524 3 дні тому +2

    Ungaluku enna bro jaliya irukenka. Me so money problem. It's time.

  • @surathfrd
    @surathfrd 2 дні тому

    Avunga kulikka ve maattanunga.. Talaya thannila kaattiti thodachiduvaanga

  • @balamurugand9814
    @balamurugand9814 2 дні тому

    ஜப்பான் கிராமத்தில் கும்தா அஜய்....😅

  • @srinivasannarayanan7306
    @srinivasannarayanan7306 3 дні тому

    Super

  • @Anoop-q7z
    @Anoop-q7z 3 дні тому +1

    ❤😊

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 дні тому +2

    யோவ் அஜய், ப்ளேன் ஏறும் முன் நீர் ப்ளேனைத் தொட்டு "பெருமானே" என்று கூறுவது உமது trade mark ஆகவும்.....இப்போது சிலரால் follow செய்யப்படுவதும் ஆக ஆகி விட்டது😊

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 3 дні тому

    super super super 👍👍👍👍

  • @RamKumar-s6h4v
    @RamKumar-s6h4v 3 дні тому +1

    Bro I'm first comment

  • @Muruta-z7l
    @Muruta-z7l 2 дні тому +6

    ஜப்பானியர்கள் ரயில் பயணத்தின் போது பேசுவதை தவிர்ப்பார்கள் என கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் கைய ஆட்டி சத்தமாக பேசுவது ஏன்? எந்த நாட்டிற்கு போகிறோமோ அந்த நாட்டின் பழக்க வழக்கப்படி நடப்பது தான் நல்லது. ஆனால் நம் நாட்டு you tuber கள் அதை பற்றி எந்த சிந்தனையும் அற்றவர்களாகவே உள்ளனர். இனியாவது கொஞ்சம் போகிற நாட்டை பற்றி தெரிந்து கொண்டு போங்கள்.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 3 дні тому

    Aiyoo station😅😅

  • @karthikeyanachari3132
    @karthikeyanachari3132 2 дні тому

    Bro visit Thomas train city

  • @RajendranV-w7k
    @RajendranV-w7k 2 дні тому

    அஜய் அனாதையா போற யாருமே இல்ல

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 дні тому +1

    அஜய் நீங்க ஆன்லைன் ட்ரான்ஸ்லேட்டர் போடுங்க கேமரா டிரான்ஸ்லேட்டர் போடுங்க மொபைல் டிரான்ஸ்லேட்டர் போட்டா இமீடியட்டா பேசிடலாம் அப்படியே பேசிக்கிட்டே நீங்க எல்லாத்தையும் கன்வெர்ட் பண்ணிட்டே இருக்கலாம்

  • @allcallection4178
    @allcallection4178 День тому

    ஜப்பானில் உள்ள மர்மமான காட்டிற்கு விசிட் பண்ணுங்க ப்ரோ