விஜயகாந்த் நடிக்க இருந்த கன்னிப்பருவத்திலே... வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், பி வடிவுக்கரசி உள்பட பலர் நடித்த படம் 'கன்னிப் பருவத்திலே' வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தனது "அம்மன் கிரியேஷன்ஸ்" மூலம், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் படங்களைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு இதையும் தயாரித்திருந்தார். தன்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார், கே.பாக்யராஜ். அதே வருடம்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான "புதிய வார்ப்புகள்" படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. ஊரில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கும் சுப்பையாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாவுக்கும், காதல் வருகிறது. ஆனால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறது அவளது குடும்பம். வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு ஊருக்குத் திரும்புகிறான். அவன் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இருவரும் உடலால் ஒன்று சோ முடியாத நிலை. ஒரு முறை மாடு முட்டியதில் சுப்பையாவுக்கு ஏற்பட்ட காயம் அதற்குக் காரணமாகிவிடுகிறது. இதற்கிடையில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வரும் சீனு, அவள் மீது ஆசை கொள்கிறான். அவனுக்கு சுப்பையாவின் பலவீனம் தெரியவர, அதிகமாக டார்ச்சர் செய்கிறான், அவளை. இந்தப் பிரச்சினையை கண்ணம்மா எப்படி எதிர்கொள்கிறாள்?என்பது கதை. இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு. ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ். ராஜேஷ், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் இதுதான். புதிய வார்ப்புகள்' படத்தில் கே.பாக்யராஜுக்கு கங்கை அமரன் டப்பிங் பேசியிருப்பார். இந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குநராக இருந்த நேதாஜி பேசியதாக சொல்கிறார்கள். சங்கர்-கணேஷ் இசையில் புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன், மதுபாரதி பாடல்கள் எழுதியிருந்தனர். மலேசியா வாசுதேவன் குரலில் வரும் "நடையை மாத்து", "பட்டுவண்ண ரோசாவாம்", எஸ்.ஜானகியின் குரலில் 'ஆவாரம் பூமேனி', 'அடி அம்மாடி சின்ன பொண்ணு', பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் "பட்டுவண்ண ரோசாவாம்", 'அடி அம்மாடி சின்ன பொண்ணு' பாடல்கள் அதிகம் ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன. பல்வேறு பகுதிகளில் 100 நாட்களைக் கடந்த இந்தப் படம் சில திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடின. பாக்யராஜின் வில்லத்தனம், ராஜேஷின் எளிமையான நடிப்பு, வடிவுக்கரசியின் தவிப்பு அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டது. 21.9.1979-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. -நன்றி "இந்து தமிழ்" 21.9.23
இந்த பாடல் இதே படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண ரோசாவை நினைவு படுத்துகிறது அதுவும் பல்லவி... "அது என்னாச்சு சம்மதம் வவந்தாச்சு" என்று இந்த பாடலில் வரும் இசை அப்படியே பட்டு வண்ண ரோசாவில் "உள்ளம் கல்லால ஆனதில்லை கண்ணம்மா"
இந்த படம் வந்த வேளையில் நல்ல வரவேற்பு மக்கள் இடையில்...அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட்...🔥🔥 என்னமோ தெரியவில்லை வடிவுக்கரசி க்கு வில்லி கேரக்டர் மட்டுமே வரத்தொடங்கியது..
வடிவுக்கரசியின் முதல் படம். அருமையான நடிகை. இதில் பாக்யராஜ் வில்லனாக வருவார்.அவர்தான் திரைக்கதை. ராஜேஷ் முதன் முதலாக மெயின் ரோலில் நடித்தார். சங்கர் கணேஷ் இசை, இளையராஜாவுக்கு இணையாக இருக்கும்.
விஜயகாந்த் நடிக்க இருந்த கன்னிப்பருவத்திலே...
வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், பி வடிவுக்கரசி உள்பட பலர் நடித்த படம் 'கன்னிப் பருவத்திலே'
வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தனது "அம்மன் கிரியேஷன்ஸ்" மூலம்,
16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் படங்களைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு இதையும் தயாரித்திருந்தார். தன்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார், கே.பாக்யராஜ்.
அதே வருடம்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான "புதிய வார்ப்புகள்" படமும் ரிலீஸ் ஆகி இருந்தது.
ஊரில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கும் சுப்பையாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாவுக்கும், காதல் வருகிறது. ஆனால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறது அவளது குடும்பம். வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு ஊருக்குத் திரும்புகிறான். அவன் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இருவரும் உடலால் ஒன்று சோ முடியாத நிலை. ஒரு முறை மாடு முட்டியதில் சுப்பையாவுக்கு ஏற்பட்ட காயம் அதற்குக் காரணமாகிவிடுகிறது.
இதற்கிடையில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வரும் சீனு, அவள் மீது ஆசை கொள்கிறான். அவனுக்கு சுப்பையாவின் பலவீனம் தெரியவர, அதிகமாக டார்ச்சர் செய்கிறான், அவளை. இந்தப் பிரச்சினையை கண்ணம்மா எப்படி எதிர்கொள்கிறாள்?என்பது கதை.
இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த்
நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு. ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர்
நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ்.
ராஜேஷ், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் இதுதான். புதிய வார்ப்புகள்' படத்தில் கே.பாக்யராஜுக்கு கங்கை அமரன் டப்பிங் பேசியிருப்பார். இந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குநராக இருந்த நேதாஜி பேசியதாக சொல்கிறார்கள்.
சங்கர்-கணேஷ் இசையில் புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன், மதுபாரதி பாடல்கள் எழுதியிருந்தனர். மலேசியா வாசுதேவன் குரலில் வரும் "நடையை மாத்து", "பட்டுவண்ண ரோசாவாம்", எஸ்.ஜானகியின் குரலில் 'ஆவாரம் பூமேனி', 'அடி அம்மாடி சின்ன பொண்ணு', பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் "பட்டுவண்ண ரோசாவாம்", 'அடி அம்மாடி சின்ன பொண்ணு' பாடல்கள் அதிகம் ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன.
பல்வேறு பகுதிகளில் 100 நாட்களைக் கடந்த இந்தப் படம் சில திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடின. பாக்யராஜின் வில்லத்தனம், ராஜேஷின் எளிமையான நடிப்பு, வடிவுக்கரசியின் தவிப்பு அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டது. 21.9.1979-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
-நன்றி "இந்து தமிழ்"
21.9.23
உங்கள் தகவல்கள் அருமை
தகவலுக்கு நன்றி
இந்த படத்தில் கதாநாயகன் ராஜேஷ் க்கு Dr. கிட்டயிருந்து negative result வரும்போது, இந்த பாடல் எதிரொலிக்கும். அந்த காட்சி மிக நெகிழ்ச்சி யாக இருக்கும்.
அக்காலத்திய கேமராவில் பதிவாக்கப்பட்ட காட்சிகள் கிராமப்புற மக்களின் எதார்த்தமான வாழ்க்கை முறை ... நன்றி
One of the best Shankar-Ganesh's original compositions. Janaki has literally killed the expressions ❤
இந்த பாடல் இதே படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண ரோசாவை நினைவு படுத்துகிறது அதுவும் பல்லவி...
"அது என்னாச்சு சம்மதம் வவந்தாச்சு" என்று இந்த பாடலில் வரும் இசை அப்படியே பட்டு வண்ண ரோசாவில் "உள்ளம் கல்லால ஆனதில்லை கண்ணம்மா"
இந்த படம் வந்த வேளையில் நல்ல வரவேற்பு மக்கள் இடையில்...அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட்...🔥🔥 என்னமோ தெரியவில்லை வடிவுக்கரசி க்கு வில்லி கேரக்டர் மட்டுமே வரத்தொடங்கியது..
Vadivukarasi s a great actress not only scaring a SIVAJI on muthal mariyathai also RAJINI on arunachalam...
இந்த பாடல் என் மனதில் உட்கார்ந்து கொண்டு சில மாதங்களாக ஆட்சி செய்கிறது.
It's true
வடிவுக்கரசியின் முதல் படம். அருமையான நடிகை. இதில் பாக்யராஜ் வில்லனாக வருவார்.அவர்தான் திரைக்கதை. ராஜேஷ் முதன் முதலாக மெயின் ரோலில் நடித்தார். சங்கர் கணேஷ் இசை, இளையராஜாவுக்கு இணையாக இருக்கும்.
இதற்கு முன்னரே வடிவுக்கரசி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு கேரக்டர் ரோல் பண்ணி இருப்பார்…
அடி அம்மாடி சின்னப்பொண்ணு ஆசைப்பட்ட ava👌 நெஞ்சுக்குளே சம்மதம் வந்தாச்சு பாட்டியவருக்கு நன்றி
Naan intha paattu kekkum pothu naan kaalai paruvam😀😀😀😀
அருமை
My fav song... Romba yetharthama innocent village girl ku vara love... Enaku vadivukarasi mam romba alaga theriuranga
Amma voice Excellent
always evergreen songs
Great ...vadivu karasi great
Bharatha Ratna en amma janaki
My favorite song
Kanni paruvathile was the maiden film of vadivu karsi i believe,she is close relative of noted director A.P. Nagarajan Sir.
Old is gold
இந்த பாடல் மிகவும் ரொம்ப பிடிக்கும்❤❤❤
Mesmerizing song
Shankar Ganesh fan 🎉
SHANKAR GANESH GREAT👏👏👏👍👌💯
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
சகோதரரே எம்எஸ்வி இளையராஜா நடுவில் இரட்டையர்கள் கோலோச்சினார்கள்.படம் ஓடாத வானொலி ஹிட் அதிகம் சங்கர் கணேஷ் இசை அமைத்தது
Ethuku intha song ketkraaney therla 😅
Super 👌
Nice song
Mambala kannam azhakana vizhikal ilamaiyana marbakam super
Thuuuiii
Yeanda ebdi alaireenga
Vadiyokarasi kannalaki
Vadiuokarasi ilamaiyana azhaku super marbaka azhaku super
Amazing exelent song
👌 super 👌
Shaker ji great
Samma 🥰 song
Awesome
Great sang
nice
வடிவு கரசி இளமை அழகு மார்பு அழகு முகம் வசிகரம் சூப்பர் நல்ல அறிமுகம் இல்ல லவ் யூ
வ
வடிவு அழகு இளமை மார்பு அழகு
Super
முதல் படம் சிகப்பு ரோஜாக்கள்
கதா நாயகியாக இந்த படம்.
👑
Good song
😍😍😍😍💗💗💗
❤❤❤❤❤❤❤❤
Nice dong
27.12.23
100
வடிவுக்கரசி எங்க சாதிக்காரங்க...
Enna sathinga😂
😂😂😂😢😢😢😅😅😅