Chittu Kuruvi (1978) All Songs Jukebox | Sivakumar, Sumithra | Ilaiyaraaja Tamil Hits

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 346

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 місяці тому +18

    ▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @baskarans795
    @baskarans795 Рік тому +10

    இந்தபடம்வெளிவந்தவருடம்என்வயது 10 இப்போது வயது 55 இப்போதும்இந்தபாடல்களைகேட்காதநாளில்லை தேனி பாஸ்கரன்.

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Рік тому +13

    இலங்கையில் ஆற்று கரையில் விளையாடி கொண்டு இருக்கும் போது கேட்டு ரசித்த பாடல்
    அந்த நாட்கள் நினைத்தால் மீண்டும் குழந்தையாக மாறிப்போகிறேன்.
    அறியாமல் கண்ணீர் வருது...
    கோல்டன் நாட்கள்

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 Рік тому +44

    நான் ஐந்துவயதில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இந்த பாடல்கள் காற்றில் உலாவரும்,மழையும்வரும்,மழையுடன் அம்மா செய்ய பக்கோடாவும் வரும் ,7மணிக்கு ரேடியோவில் ஆகாசவாணி செய்திவாசிப்பது சரோஜ் நாராயணசாமி செய்தி முடிந்தவுடன்,பாய்போடப்பட்டு அனைவரும் படுத்திடுவோம்,ஏறும் ஊரும் நிகழ்ச்சி தொடங்கும் தூக்கமும் தொடங்கும் பொற்காலம் இப்போ எனக்கு48வயது காலம் வெகுவேகமாக சென்றுவிட்டது,

  • @arone1524
    @arone1524 2 роки тому +23

    நடிகர் சிவகுமார் ஐயாவுக்கு அமைந்த படமும் அதில் அமைந்த பாடல்களும் என்றும் மறக்க முடியாத பாடல்கள்
    மிக சிறந்த நடிகர் சிவகுமார்
    அதில் அமைந்த சில படங்கள்
    1 ரோஜாப்பு ரவிக்கைக்காரி
    2 ஆட்டுகார அலமேலு
    3 சிட்டுக்குருவி
    4 சிந்து பைரவி
    5 ஏணி படிகள்
    6 பத்ரகாளி
    7 அன்னக்கிளி
    என்றும் மறக்க முடியாத படத்தின் பாடல்கள்

  • @ramanathanrm317
    @ramanathanrm317 5 місяців тому +2

    என் கண்மணி அருமையான பாட ல்

  • @தங்கப்பாண்டி-ந6ல

    வீரத்துலா கட்டப்பொம்மன்
    ரோசத்துலா ஊமத்துரை
    சூரத்துலா தேசிங் ராஜா மூன்று பேரும் தமிழன் இல்லை தமிழர்களை வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டனா புறநானூறு நூல் படிக்காமல் எழுதப்பட்டது இந்த பாடல். தமிழர்களிள் வீரர்கள் பூலி 🐅 தேவன்
    அழகு முத்து மருதுபாண்டியர் தீரன் சின்னமலை நாச்சியார் தமிழர்கள் 🔥🔥🏹🐅🐟🦚🐓💚🔥🔥

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm 2 роки тому +2

      Very good super

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Рік тому

      மூவரும் தமிழர் இல்லை என்று கூறுவது தவறு. அவர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் தமிழ் இரண்டாவது இந்த மண்ணுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் நெல்லை சீமையில் கயத்தாறு என்னும் இடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தூக்கிலிடபட்டார் சுதந்திர போராட்டத்தில் இவருடைய பெயரும் தமிழனாக தான் பொறிக்கபட்டுள்ளது. கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் திருநெல்வேலியை மையமாக வைத்து இயங்கியது.

    • @thangaveluarumugam4976
      @thangaveluarumugam4976 Рік тому +3

      பாடலை பாடலாக பாருங்கள்

    • @தங்கப்பாண்டி-ந6ல
      @தங்கப்பாண்டி-ந6ல Рік тому

      @@thangaveluarumugam4976 அர்த்தங்கள் இல்லாமல் பாடல் இல்லை.

    • @தங்கப்பாண்டி-ந6ல
      @தங்கப்பாண்டி-ந6ல Рік тому

      @@LakshmiLakshmi-nk8zm மிக்க நன்றி 🙏🙂

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +9

    இசை சக்கரவர்த்தி இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 3 місяці тому +1

    என் பள்ளி பருவ பாடல்கள் அன்றும் இனிமை இன்றும் இனிமை என்றென்றும் இனிமை

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 роки тому +8

    ஒரிஜினல் மண்வாசனைப் பாடல்கள்!

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 місяці тому +4

    ▶ua-cam.com/video/WDBTIkjGzP0/v-deo.html
    Feel The Love & Serenity in Every Note! 😍
    #Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖

  • @trasu5229
    @trasu5229 6 місяців тому +4

    சிறப்பு பாடல்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 місяці тому +3

    ▶ua-cam.com/video/R9WyedbLuG4/v-deo.html
    Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +12

    ALL SONGS SUPER HITS THANKS ILAYARAJA AYYA

  • @vengatramsaravanan5226
    @vengatramsaravanan5226 3 роки тому +15

    இசை சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் நான்கு பாடல்களும் இனிய பாடல்கள்...

  • @mohdhanifa1615
    @mohdhanifa1615 4 роки тому +15

    50,100 வருடங்கள் கழித்து கேட்டாலும்...கேட்ககூடிய பாடல்கள்தான் அனைத்து பாடல்களும்...கருத்துகள்..இனிய இசை...அனைத்தும் அற்புதம் போங்க...

    • @m.liyagathalimusthafa2772
      @m.liyagathalimusthafa2772 2 роки тому +1

      அந்த கால சென்னை- மவுண்ட் ரோடு + பல்லவன் பேருந்தில் சுட்டிங்-ஒட்டுநர்& நடத்துநரின் வீசில் Sound கருவட்டு கூடை......

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 роки тому +7

    இசை மன்னவன்
    பாட்டு இசைத்தால்
    மெதுவாக உன் தன்
    பாடல் கேட்க வேண்டுமே
    உன் இசையோடு
    எங்கள் வாழ்க்கை
    பயணமாகுமே

    • @kalaiselvanm6836
      @kalaiselvanm6836 3 роки тому

      Ithu pondra kaalam varathu
      Nan 1976 .1989 golden period

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому +12

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 3 роки тому +10

    எஸ்பிபி அண்ணா அவர்களின் துள்ளல் நிறைந்த பாடல். அருமை.

  • @navalgandhiwritter5517
    @navalgandhiwritter5517 5 років тому +25

    அருமை வார்த்தை வரிகள் இசை அற்புதம்

  • @kathiravanp5582
    @kathiravanp5582 Рік тому +1

    சூப்பர் வேற லெவல்

  • @arumugamm8434
    @arumugamm8434 3 роки тому +5

    சூப்பர்

  • @sangiliharishma4714
    @sangiliharishma4714 3 роки тому +8

    இப்பிடி ஒரு பாட்டு இனிமேல் கேட்க முடியாதே

  • @rajaindia6150
    @rajaindia6150 Рік тому +10

    Ilayaraaja's one of the wonders ❤

  • @deennoor1255
    @deennoor1255 2 роки тому +11

    யென்றும் இனிக்கும் பாடல்கல் மறக்க முடியுமா ஊட்டி நூர்தீன்

  • @KumarKumar-sr4lm
    @KumarKumar-sr4lm 2 роки тому +6

    சிட்டுக்குருவி படத்தில் எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று இதுவே என் வாழ்க்கை வரலாறு🙏D.Kumar M.M.P

  • @SadhikbashaSadhikbasha-ry3gv
    @SadhikbashaSadhikbasha-ry3gv 8 місяців тому +2

    எட்டு வயது உள்ளவர்கள் அந்த பாட்டு கேட்டுள்ளேன்

  • @halimnoor5508
    @halimnoor5508 2 роки тому +12

    சிட்டு குருவி பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் என்றாள் உன்னை நம்பி நெத்திலே பாடல்தான்

  • @manimegalaikugan4761
    @manimegalaikugan4761 5 років тому +31

    மறக்க முடியாத பாடல் கள்.நன்றி.

  • @alfathimakitchens2737
    @alfathimakitchens2737 3 роки тому +8

    கிராமங்களில் ஒலித்த பாடல்கள் எனக்கு பிடித்த ஷாங்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 місяців тому +6

    ▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому +7

    ▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +9

    நினைத்தாலே இனிக்கும் இந்த காலத்தில் வாழ்ந்த பெருமை
    நினைத்தாலே இனிக்கும்.

  • @palpandik168
    @palpandik168 4 роки тому +1

    மிகவும் முக்கியமான கருத்தை அறிய விரும்புகிறேன் எல்லாம் எங்கே கிடைக்கு ஒரு நல்ல நேரம் பார்த்து விட்டு வரலாம்

    • @kannanmeenu6149
      @kannanmeenu6149 4 роки тому

      Ko3io4opup54rerr23rwl lovlbvdawu1uurudueuieueuu11qey1ti1ueufuefququeuquuurlvhvvqqvbVB £9

  • @ashanmugam123
    @ashanmugam123 3 роки тому +1

    சூப்பர் சொங்ஸ்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +8

    Raja. Sir. All
    Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎷🎺🎻🎶👍🥁🎼

  • @Thanthri
    @Thanthri 3 роки тому +7

    En kanmani Song very nice

  • @SadhikbashaSadhikbasha-ry3gv
    @SadhikbashaSadhikbasha-ry3gv 8 місяців тому

    நன்றி

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 3 роки тому +1

    Very thanks

  • @denakardeena6358
    @denakardeena6358 3 роки тому +11

    பாடல் அணைத்தும் அருமை

  • @palanisamyr3213
    @palanisamyr3213 3 роки тому +8

    சிவகுமார் சுமித்ரா அக்கா இருவரின் நடிப்பி, ஒரு உயிரோவியப்பாடல், உலகம், உள்ளவரை இந்தப் பாடலின் மவுசு குறையாது

  • @mohdhanifa1615
    @mohdhanifa1615 4 роки тому +7

    இந்த படம் வந்தது 1978...எனக்கு பிடித்த அருமையான படம்...

  • @pandipandi3659
    @pandipandi3659 3 роки тому +1

    Tamil songs wonder full songs. But this. Songs best wishes iam like it

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +24

    பலசுல்லாம் ஏம்பா ஞாபகபடுத்தி கொள்ளுரேங்க எத்தன கோடி கொடுத்தலும் கிடைபோகுதா?

  • @baskaranjayaram4920
    @baskaranjayaram4920 Рік тому +2

    இந்த படம் வந்த போது எனக்கு வயது 10😊 1980

  • @RajendrankalaNithin
    @RajendrankalaNithin 3 роки тому +2

    Sumithra sivakumar sir ivarai um intha padaluku poruthamana jodi director thevarai Mohan spp susela ellam super

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Meastro group ragadevan uyirkal king of kings raaja

  • @muthus7594
    @muthus7594 3 роки тому +28

    தெருவெங்கும் வானொலியில் ஒலித்த பாடல்கள்

  • @PrakashPrakash-kz2fm
    @PrakashPrakash-kz2fm 4 роки тому +7

    Nice songs.

  • @samayarajchinnapandi8017
    @samayarajchinnapandi8017 Рік тому

    Good sangu

  • @kk247uk
    @kk247uk 4 роки тому +17

    10 வயது ஞாபகம் வருது. அது கருப்பு வெள்ளை யாக புலப்படுகிறது. ஆனால் படம் கலர்

  • @glock6925
    @glock6925 4 роки тому +4

    lovely,👌song👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    Maestro group all fan

  • @narayanan270
    @narayanan270 3 роки тому +2

    Nice songs😍😍😍😍😍

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Рік тому +1

    🎉nisesong...ilikeet

  • @kumaresann3311
    @kumaresann3311 4 роки тому +14

    அனைத்து பாடல்களும் அருமை

    • @poongothaipal9882
      @poongothaipal9882 3 роки тому

      Çvxv 4I I I 4443443 4444344443 44333343433 t333 4333343pm 4million 443333 334433334334333333 4 4 34 33333443433343434 3333344343334343 or email us with 4434 million people 44 4 4444344444 4444344444 44 or 3334 34 4333433334 3gfģcxf vççç vxvzvvvvvvcvvvvvvçbcvv xxxvc4vcvvcvvcvcvvvcccvxvxvxvvvvvvcccvcvxvvvcvvcvv ovxvcption 344 43443 33 3 4 33 4 44 4or option 44 34 33xcvcxxx

    • @swamikan2405
      @swamikan2405 2 роки тому

      Swamikan Arumiyanapatal marakkamutiyatha patal chandigarh

  • @komalkumar9073
    @komalkumar9073 3 роки тому +11

    Excellent Composition Of Ilayaraja🌹🌹🌹🌹🌹

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 роки тому +6

    Hits of vaali

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +3

    P. Susheela amma kural. Ennadevamiratham fan.

  • @saravanan.r997
    @saravanan.r997 3 роки тому +2

    Super...

  • @தேம்பாவணிதுரைராஜ்

    மறக்க முடியாத பாடல்

    • @SureshBabu-uq5rb
      @SureshBabu-uq5rb 4 роки тому +2

      മനസ്സിനെ ഉലച്ച പാട്ടുകൽ

    • @PremKumar-of7qj
      @PremKumar-of7qj Рік тому

      ​@@SureshBabu-uq5rb😅😅😢😢😮😊😊

  • @sumangaliss.ranishanmugam1812
    @sumangaliss.ranishanmugam1812 3 роки тому +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள்

  • @arumugamrajagopal3800
    @arumugamrajagopal3800 3 роки тому +1

    Supparsaings

  • @MayilSwamyvirman
    @MayilSwamyvirman Рік тому

    All'songs 👌👌👌👌 Music 💯👌

  • @parthibanm6186
    @parthibanm6186 3 роки тому +8

    அருமையான பாடல்

  • @shanthinipriya3603
    @shanthinipriya3603 3 роки тому +2

    Super song 👌👌👌😀😃🧡🙌

  • @palanichamyg8224
    @palanichamyg8224 2 роки тому +7

    முருகன் பழனிசாமி கோ. இந்த பாடல்கள் அருமையாக இருக்கிறது

  • @tmdeenadayalantmd7784
    @tmdeenadayalantmd7784 5 років тому +4

    All songs are very nice

  • @magendranmage1154
    @magendranmage1154 4 роки тому +3

    எனது சின்ன வயது நேபக பாடல்கள்

  • @rekhasrini5680
    @rekhasrini5680 5 років тому +3

    Super

  • @j.shathieshwar117
    @j.shathieshwar117 4 роки тому +15

    அருமை. பழைய நினைவுகள் 👏

  • @eurocarsindia3055
    @eurocarsindia3055 4 роки тому +3

    Valiba naalkal ninaivil banthu vittana...thanks..and superb...

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому +1

    🙏🏾spb.🌷ayyavin.💘 .ennaththasolla.iya.🌸🌺💐fan.

  • @balasubramanianannachi6860
    @balasubramanianannachi6860 3 роки тому +2

    Ennasolla🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому +1

    1968.beranth.1978.muthal.bannaipurathu.singathin.isaiyal.thaan.2023.varai.uyiray.erukku.raja.iyavin.anpu.racikan.enbathil.prumai.sir.vallga.ellayaraja.thangam.fan.

  • @kannabiran93
    @kannabiran93 4 роки тому +32

    இனிமை,இனிமை, இசைகென்றே பிறந்தவர்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +5

    A1 all songs. Very well fan

  • @ravichandran1762
    @ravichandran1762 3 роки тому +2

    Good songs

  • @balasundaramthasantwerpen1636
    @balasundaramthasantwerpen1636 5 років тому +27

    மிக அருமையான நினைவு, என் அம்மாவுக்கு பிடித்த பாடல்

  • @sachinjosh9961
    @sachinjosh9961 8 років тому +13

    Melody Queen P Susheela Amma....

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 Рік тому +12

    இலங்கை வானொலி அதிகம் ஒலிபரப்பிய பாடல்கள்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Dr. S. P. Balu sir kural adeimaigal fan. 1975 to. 2020 uyirfan

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +2

    Maestro.dr.illayaraaja.uyirfan

  • @elumalielumalu1064
    @elumalielumalu1064 3 роки тому +1

    Veryverysupersong

  • @sangiliharishma4714
    @sangiliharishma4714 3 роки тому +1

    ரெம்ப பிடிச்ச பாட்டு

  • @vigneshwarik8012
    @vigneshwarik8012 3 роки тому +5

    Full movie upload pannunga please

  • @Tamizh-xe7uy
    @Tamizh-xe7uy 3 роки тому +1

    only one legened vaalee ayya

  • @அன்புபிரிபிஜீயன்ஈஸ்வரன்1977

    என்று மே சூப்பர்

  • @bvaradharajan1972
    @bvaradharajan1972 2 роки тому

    ALL SONGS SUPER

  • @sangiliharishma4714
    @sangiliharishma4714 3 роки тому +5

    நல்ல கருத்தான பாட்டு சூப்பரு

  • @kunakuna253
    @kunakuna253 4 роки тому +2

    Supersong

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +1

    Dr.spb.p.s.amma.. Vaali.
    Illayaraja.. good luck fan

  • @rajkumara5527
    @rajkumara5527 4 роки тому +3

    அருமை Song

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 5 років тому +2

    அ௫மையான பாடல்கள், சூப்பர் நண்பரே நன்றி.

  • @paramasivann9183
    @paramasivann9183 3 роки тому +7

    அமைதியான இரவு நேரங்களில்

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 2 роки тому

    Indha padam poduga please

  • @hasiyarasan8541
    @hasiyarasan8541 4 роки тому +1

    All nice songs

  • @abimani9677
    @abimani9677 4 роки тому +5

    Enga amma vuku romba romba pudicha paadal🥰🥰🤩🤩🤩😍

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 роки тому

    All the
    Song
    Good 👍

  • @navalgandhiwritter5517
    @navalgandhiwritter5517 6 років тому +10

    என் கண்மணி அருமையான பாடல்...