Це відео не доступне.
Перепрошуємо.

Manamagale Marumagale | மணமகளே மருமகளே வா வா | Saradha | LR ESWARI

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2016
  • KV Mahadevan
    Panju Arunachalam

КОМЕНТАРІ • 369

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 років тому +363

    இன்று வரை எங்கள் பகுதி ஆண் கல்யாண வீடுகளில் மருமகள் வீடு வந்ததும் ஓலிக்கும் பாடல் .

    • @thalakannan6166
      @thalakannan6166 3 роки тому +7

      Sss Im Micset operator

    • @gmathi1
      @gmathi1 3 роки тому +5

      எல்லா இடங்களில் இதுதான்

    • @Sunildhasan
      @Sunildhasan 3 роки тому +5

      Kaniya kumari

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip 3 роки тому +6

      மொத்த தமிழ்நாட்டிலும் தான்

    • @saravananprabug6014
      @saravananprabug6014 3 роки тому +1

      Fantastic song 👌🥰👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +20

    இப்பாடல் ஒலிக்காத க்கல்யாணவீடுகளே இல்லை அந்தளவுக்கு ஃபேமஸானப் பாடல்!ஈஸ்வரி சூலமங்கலம் பாடுறாங்க!! மங்களகரமானப் பாடல்!! இதைக்கேட்டாலே மனசுக்கு மகிழ்ச்சி உண்டாகும்!! இந்த மாதிரி மங்களமானப் பாடல்கள் வீட்டில் ஒலிபரப்பினால் வீட்டில் மங்களங்கள் பெருகும்!!

  • @dineshjagan3807
    @dineshjagan3807 4 роки тому +316

    Intha song play pannaley ponnu vanthuduchinu paakka ooduvom #90'sKids 🙊🙊🙊🙊🤣🤣🤣🤣👌👌👌👌

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +79

    அனைத்து திருமண நிகழ்ச்சியிலும் ஒலிக்க கூடிய சிறப்பாக பாடல் 🙏🙏🙏🙏🙏
    அன்றும் இன்றும் என்றும் !!!!

  • @ajayprakashajay6479
    @ajayprakashajay6479 Рік тому +33

    சின்ன வயதில்
    விளையாடி கொண்டிருக்கும் போது ஏய்..... பொண்ணு வந்துட்டு
    வாங்க டா பாப்போம் னு ஓடுவோம். அந்த இனிமையான நினைவுகளை என்றும் மறக்க முடியாது 😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 5 років тому +191

    என்ன தான் காலங்கள் மாறினாலும் திருமண வீட்டில் இப்போதும் இசைக்கும் இனிய பாடல்

  • @d.sankarasubbu6708
    @d.sankarasubbu6708 3 роки тому +42

    இந்த பாடலைக் கேட்டவுடன் எனக்கு என் கல்யாணம் நினைவுக்கு வருகிறது

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 2 роки тому +175

    ஏல பொண்ணு வந்துட்டு பொண்ணு வந்துட்டுலன ஓடி போய் பொண்ண பாப்போம் இந்த பாட்ட கேட்டுட்டு‌..😊😍

  • @mohanshanmugam6377
    @mohanshanmugam6377 2 роки тому +66

    காலத்தை வென்ற அழியாத பாடல்
    இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மணமகள் வரவேற்பு பாடல்

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 3 роки тому +13

    மனதை மகிழவைக்கும் அற்புத பாடல் மணமகளை வரவேற்க இதைவிட அருமையாக சொற்களை அமைக்க இயலாது இசை நம்மை மெய்சிலிரிக்க வைக்கிறது பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +525

    இந்த பாடல் வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது மனமகளை வரவேற்க இதுவரை வேறு எந்த பாடலும் வரவில்லை இன்றுவரை இந்த பாடல் கல்யான வீடுகளை அலங்கரிக்கும் மிக முக்கிய பாடலாக இருக்கிறது

  • @user-st4yx4od2t
    @user-st4yx4od2t 2 місяці тому +19

    மகன் தாலிக்கட்டி மருமகளை தன் வீட்டுக்கு அழைத்து வரும் போது இன்றும் ஒலிக்கும் இனிய பாடல் நாகர்கோவிலில்

  • @beautyrose8934
    @beautyrose8934 6 років тому +246

    காலத்தால் அழியாத கல்யாணவீட்டு பாடல்....நாகரிகம் வளர்ந்தும், கலாச்சாரம் சிதைந்து கொண்டிருந்தாலும் இன்றும் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டி, மாளிகை, குப்பம், ஏழை, பணக்காரன் வீடு என்ற வித்தியாசம் இல்லாமல் மணமகன் வீட்டில் மணமகளை வரவேற்க இப்பாடலும், பெண் வீட்டில் பெண்ணை வழியனுப்ப '' புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே ...'' பாடலும் என்றும் அழியாத ஆனந்த சுவடுகளே.....😍😍

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +12

    நடிகைகளின்.ஆடை.கண்ணியம் எவ்வளு அழகு !!!!
    இன்றைய பாடல்கள் அன்றய பாடல் !!!
    நினைத்து பார்த்தால் 🤔🤔🤔🤔🤔🤔

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +30

    மாப்பிள்ளை வீட்டார் முகத்தில் ஆனந்தம் துள்ளி எழும் 😁😍💥

  • @mayurnathanpalanivel904
    @mayurnathanpalanivel904 11 місяців тому +7

    இந்த பாடலை கேட்டுக்கும்போது ஒவ்வொருவர்க்கும் தன் திருமண நாள் நினைவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

  • @pandikumar8133
    @pandikumar8133 2 роки тому +16

    என் தங்கையின் கல்யாணத்தின் போது தான் இந்த பாட்டு ரசிக்க ஆரம்பித்தேன் இன்னும் ரசித்துக் கொண்டே தான் இருக்கிறேன் எத்தனை காலம் கடந்தாலும் இந்த பாட்டை மறக்கவே முடியாது

  • @ponnarasu07
    @ponnarasu07 4 роки тому +183

    கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்...
    எப்போதும் எழுதியவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை பலர்

    • @SenthilKumar-it5dr
      @SenthilKumar-it5dr 4 роки тому +1

      :*

    • @vennilavanvennilavan8082
      @vennilavanvennilavan8082 4 роки тому +5

      பஞ்சு அருணாச்சலம் எழுதிய முதல் பாடல்

    • @karthikakarthika6428
      @karthikakarthika6428 3 роки тому

      @@vennilavanvennilavan8082 00vvsbhsh

    • @santhisanthi3569
      @santhisanthi3569 2 роки тому +2

      இந்த விசயம் இவ்வளவு நாள் எனக்கு தெரியாது...... நீங்கள் சொன்னது அருமை ....

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +8

    23.08.2021...பாடல் கேட்கிறேன்.
    திறமையான தேடல்...நினைவில் என்றும் இருக்கும்..அருமையான பாடல்..மனம் ஏதோ நினைக்கிறது.யாரிடம் சொல்ல பாடல் அருமை பாராட்டுக்கள்.

  • @iniyavan33
    @iniyavan33 3 роки тому +5

    அந்த கால திரைப்படங்களின் நடனங்கள் நேர்த்தியாகவும் பார்ப்பதற்கு மிக இனிமையாகவும் இருக்கிறது. (கவர்ச்சியில்லாத நடனங்கள்)

  • @devasri6123
    @devasri6123 Рік тому +3

    இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் மனதிலும் நிச்சயம் வரும்

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 6 років тому +84

    எல்லோருக்கும் பிடித்த பாடல்
    வாழ்க மணமக்கள்

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +9

    இந்த பாடல் வந்து எத்தனை வருடம் ஆனாலும் கேட்க தூண்டும் சூப்பர் பாடல்

  • @dileepkumaresakki8307
    @dileepkumaresakki8307 2 роки тому +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .இதுவரை நான் போன எல்லா கல்யாண வீடுகளில் கேட்ட பாடல்.

  • @sudalaimuthu6384
    @sudalaimuthu6384 Рік тому +2

    இந்த பாடலின் அனைத்து வரிகளும் அருமை பாடலின் காட்சியில் நடனம் உடை முக பாவனைகள் அனைத்தும் அருமை இந்த பாடல் நம் வாழ்க்கையிலும் ஒலிக்காதா என்று இன்னும் யேங்கிகொண்டிருக்கும் 80 மற்றும் 90 களில் பிறந்த ஆண்களில் நானும் ஒருவன் கடவுள் கருணை வேண்டி காத்திருக்கிறேன்

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 Рік тому +2

    எத்தனையோ முறை கேட்டு இருக்கின்றேன் ஆனால் வீடியோ இப்ப தான் பார்தேன்.....என்ன தான் சொன்னாலும் காலத்தால் அழியாத பாடல் 👌..... அருமை

  • @madhubalan8208
    @madhubalan8208 4 роки тому +16

    தமிழ் கோவில் வாசல் மிக சிறப்பான வரிகள்....

  • @ravikumarjha9868
    @ravikumarjha9868 2 роки тому +18

    Heard this gem while traveling around Madurai with my mother on her maiden visit to Tamilnadu. I'm writing this comment on my way to Madras from Benglore 🥳🥳
    January 2022

  • @manicsharma218
    @manicsharma218 3 роки тому +39

    மணமகள் சீர் வரிசையுடன் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒலிக்கும் பாடல் தமிழ் உள்ள வரை மறையாது மாறாது......

  • @balajirajabalajiraja4168
    @balajirajabalajiraja4168 10 місяців тому +4

    1000 பாடல் வந்தாலும் இந்த பாடல் கோடியில் ஒன்று தான்

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 5 років тому +21

    இன்றளவும் திருமண விழாவை நிறைவு செய்யும் பாடல்கள் மணமகளே மறுமகளே வா வா உந்தன் வலது காலை எடுத்து வைத்து வா வா... மற்றும் வாராயோ என் தோழீ வாராயோ ... இரண்டும் காலம் கடந்து பேசும் காவியங்கள்...

  • @thirumurugan5762
    @thirumurugan5762 4 роки тому +16

    கல்வி.., மகள்..?, வாசம்.., செய்யும்.., வாசல்..!, எங்கள்.., வாசல்..?, கற்றவர்கள்.., தலை..!, வணங்கும்.., கோவில்..!, எங்கள்.., வாசல்..?, செல்வமகள்..,!, வாசமலர்..?, வாழ..,வந்த..!, வாசல்..?, செல்வமகள்..,!, வாசமலர்..?, வாழ..,வந்த..!, வாசல்..?, செல்வமுடன்..!, புது.., மணமும்..!, சேர.., வந்த..!, வாசல்..?, மணமகளே..!, மருமகளே..!, வா.., வா.., உன்.., வலது..!, காலை.?, எடுத்து.., வைத்து..!, வா.., வா..?, குண..மிருக்கும்..!, குல.., மகளே..?, வா.., வா..?, தமிழ்..!, கோவில்..?, வாசல்..!, திறந்து.., வைத்தோம்..?, வா.., வா..?

  • @couplelovestatus1929
    @couplelovestatus1929 5 років тому +11

    அருமையான வரிகள்.....
    தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது..
    இங்கு தங்க வரும் பெண்ணிற்குத்தான் சுமை இருக்காது....
    பொங்கி வரும் புண்ணகைக்கு குறை இருக்காது..
    அதை பொழுதெல்லாம் தான் நினைத்தால் பசி எடுக்காது.....

  • @valarmathiiyyappan2868
    @valarmathiiyyappan2868 3 роки тому +6

    Aariram tha 2k kids song vanthalum intha song life long maraka mudiyathu😚😚😚

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +3

    90ஸ்கிட்ஸ் மட்டுமே தெரியும் இப்பாடல் அருமை பெருமை

  • @mrl1498
    @mrl1498 8 місяців тому +5

    Mapilai vettuku ponu varum pothu poduvanga ❤ sweet memories song

  • @paranitheepaniparani8691
    @paranitheepaniparani8691 Рік тому +3

    வணக்கத்திற்குரிய...
    மதிப்பிற்குறிய
    மயங்கவைக்கும் பாடல்,,,

  • @INDIAN-ce6oo
    @INDIAN-ce6oo 3 роки тому +7

    Our tamil Culture..💜💙👌
    Namma uyir...💙💜💙🙏
    Swaasam...💜💙💜💙💜💙😍👍

  • @rajadurai239
    @rajadurai239 2 роки тому +2

    இனிமையான பாடல் வரிகள்.. இது போன்ற பாடல்கள் இக்காலத்தில் இருக்காது.

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 29 днів тому +1

    Fantastic Performance Both of you..Who ever Guidence Vazhthukkal..👍

  • @muthukumaresan2845
    @muthukumaresan2845 5 років тому +12

    I like this song.....Tamil old song always ... best....selvamagal valzha vantha vasal...😘😍

  • @sankarsankar.7314
    @sankarsankar.7314 10 місяців тому +2

    இந்த பாடலில் உள்ள வரியில் உள்ள வசனங்கள் இன்றும் என்றைக்கும் காலத்தால் வெல்ல முடியாது மற்றும் இசை குரலின் யோசனை என்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாது..

  • @kashmonyklik
    @kashmonyklik 4 роки тому +11

    KV Mahadevan was a legend. He does not get the adulation and admiration that he truly deserves. In most KVM song threads the appreciation always goes to lyric writer, singer or the actors. However in MSV, IR and ARR song threads there is more appreciation for them than the others.
    Inspite of producing many beautiful songs, the popularity of KVM till now is underrated

    • @msel04
      @msel04 2 роки тому +2

      Absolutely,KVM is one of the gem whose shineness is still not seen by blind people

  • @ishusurya161
    @ishusurya161 6 років тому +11

    Vara pora genration la evlo song vandhalum maapillai veetukku ponnu varumpodhu indha song dhan eppavumey NO.1. ......👫💑👍👌👏👏👏

  • @magendranp2740
    @magendranp2740 3 роки тому +3

    தமிழ் கலாச்சாரம் உணர்த்தும் அருமையான பாடல்,

  • @iaikeiloveamaagasthiya9215
    @iaikeiloveamaagasthiya9215 5 років тому +14

    Supar enaku intha patta ketautanai enota kalyanam yapakam varuthu l like it

  • @booshcockappu
    @booshcockappu 6 років тому +28

    What a song it is!
    Great composition.
    HATS OFF.😍

  • @devadhasjesudhas6419
    @devadhasjesudhas6419 6 років тому +11

    Very nice and meaningful Tamil song for all brides and a proud song to all communities.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 3 роки тому +3

    சிறந்த வாழ்த்து பாடல் காலத்தால் என்றென்றும் ஏற்றுக்கொள்ள கூடிய பாடல்

  • @ammuammu6449
    @ammuammu6449 2 роки тому +1

    Enna thaa 2k kids ah erunthaaalum entha padde kekkure ovvoru ponnukum ullukulla oru santhosam thaaa😍😍😍😍😍

  • @rojasrimsri1993
    @rojasrimsri1993 2 роки тому +2

    Nice song
    next week marriage this song discussion my house laa
    super nice♥️♡︎

  • @sangeetha.p4520
    @sangeetha.p4520 3 роки тому +8

    Old is always gold... 💖...most loving lyrics...

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 Рік тому +1

    அழகான பாடல் அர்த்தமுள்ள பாடல் அன்றும் இன்றும் என்றும்.

  • @coffecups4365
    @coffecups4365 2 роки тому +2

    இன்னைக்கு கல்யாணத்துக்கு போயிட்டு வந்து கேட்டேன்😃

  • @n.r.sathyanarayanan5703
    @n.r.sathyanarayanan5703 Рік тому +1

    Ever green song. After hearing this we feel very happy and we can not be able to explain in words. No doubt all
    age groups IIke this

  • @daviddennison1749
    @daviddennison1749 3 роки тому +1

    intha song ketkum pothu ennoda kalyana nal nyabagam varuthu 15.05.1992. Super song.

  • @vairamuthu5130
    @vairamuthu5130 6 років тому +18

    romba pudicha song

  • @maheshwaridurai1096
    @maheshwaridurai1096 3 роки тому +5

    மிகவும் அருமையான பாட்டு

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +96

    அக்காலத்தில் பெண் அழைப்பின் போது இந்த ரிக்கார்டைத் தான் போடுவார்கள்.இதுவரை யாரும் மாற்றாக ஒரு பாட்டு கூட எழுதவில்லை.எழுதினாலும் இவ்வளவு கருத்தாகவும் பொருளுடையதாகவும் எழுதமுடியாது. காலத்தால் அழிக்க முடியாத சரித்திரம் படைத்த பாடல். திருமணம்,பெண் அழைப்பு என்ற சடங்கு இருக்கும் வரை இதுவும் இருக்கும்.

  • @sundarsundar5785
    @sundarsundar5785 2 роки тому +3

    அருமையான பாடல் 🌹❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +3

    Beautifully composed by KVM - seems to be based on Raagam Kurinji @ a fast pace in sync with the happy mood. A pleasing melody - nicely sung by Soolamangalam Rajalakshmi and LR Easwari.

  • @dearsuresh5678
    @dearsuresh5678 3 роки тому +2

    காலத்தால் அழியாத பாடல் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @malikamalika676
    @malikamalika676 5 років тому +7

    My most most most of fav song.song ktkum pothey enoda sweet ah na mrge memories varuthu.avlo arumayana song. Sola varthaeaàaaa ilaaa

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +83

    புதுப்பெண்ணை இப்படித்தான்
    புகுந்த வீட்டுக்கு அழைக்கனும்
    பாடல் பெண்ணின் மனதை
    பரவசப்படுத்தும்
    வாழ்க்கை இன்பமாக அமைய
    வீட்டில் புன்னகை மட்டும் போதும்.

  • @club8845
    @club8845 2 роки тому +2

    Ethane varusham aanalum itha paatu azhiyathe 💭❤🇲🇾

  • @vijayvicky7918
    @vijayvicky7918 6 років тому +1

    Super veri nice song ☺ ☺ ☺ Thirumanam enral entha song ellama erukkatha. ...☺☺☺☺

    • @anbuanbalagan5484
      @anbuanbalagan5484 5 років тому

      Semma

    • @sekarpoongavanam8686
      @sekarpoongavanam8686 5 років тому

      இன்றும் திருமணம் நடக்கும் வீட்டில் இந்த பாடல் எங்கள் ஊர் பக்கம் ஒலித்துகொண்டேஇருக்கிறது

  • @edisonj2337
    @edisonj2337 2 роки тому +3

    Favorite song😍❤❤❤

  • @vijaisalman755
    @vijaisalman755 5 років тому +46

    தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது
    இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
    பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது
    அதை பொழுதெல்லாம் பாத்திருந்தால் பசி எடுக்காது

  • @pachamuthu4528
    @pachamuthu4528 9 місяців тому +3

    என்.....திருமன... நிகைச்சில்...இந்தா..... பாடல்...ஓளி தாது....இப்போ ...இந்தா....பாடலை....கொட்டல்....எனக்கு.....?

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 10 місяців тому

    This song takes me back to my young village life. Unforgettable song written by by Panju Arunachalam,the father of Tamil cinema world...This song is being played during wedding ceremonies especially in villages still now...

  • @24780792
    @24780792 6 років тому +6

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 3 роки тому

    MANAMAGALE MARUMAGALE VAA VAA ENDRA PAATUM VARAYO THOZHI VARAYO BOTH THE SONGS ARE EVER GREEN. NAGAMUM SADHAYUM BOLAVE

  • @Mrs.Rathna
    @Mrs.Rathna 6 років тому +31

    This song only played in every marriage function

  • @southernwind2737
    @southernwind2737 3 роки тому +1

    "தமிழ்" கோயில் வாசல் திறந்து வைத்தோம் வா! வா! 1961ல் வெளி வந்த படத்தில் தமிழை தெய்வமாக கண்ணதாசன் உறவினர் முன்னவர் திமுக வில் இருக்கும் போது எழுதிய பாடல் ஏதோ தமிழையே கண்டு பிடித்தது சிலர் இன்று குதிக்கின்றனர்

  • @ajithkumarv2872
    @ajithkumarv2872 2 роки тому

    நான் ஒரு திருமண புகைப்படகளைநியர்..நான் நிறைய தடவை இதை கேட்டுள்ளேன்.......இதை மிஞ்சி இன்று வரை இன்னும் ஒன்னு வரவில்லை

  • @iniyavan33
    @iniyavan33 3 роки тому +2

    இந்த பாடல் வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் இதற்கு இணையான ஒரு பாடல் இன்னும் வரவில்லை. மிகவும் பிடித்த வரிகள் "தங்க நகை வைர நகை
    நிறைந்திருக்காது
    இங்கு தங்க வரும் பெண்மணிக்கு
    சுமை இருக்காது
    பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது
    அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால்
    பசி எடுக்காது"

  • @palanivelv.m1296
    @palanivelv.m1296 2 роки тому

    👌👌👌 அற்புதமான பாடல்..

  • @MalamaryMusicalHome
    @MalamaryMusicalHome 4 місяці тому +2

    Panchu Arunachalam❤️👌

  • @n.thangamvaran2562
    @n.thangamvaran2562 2 роки тому

    Super padal..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💯💐💐💯💯💯

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 роки тому +2

    Unbeatable song

  • @av4787
    @av4787 4 роки тому +5

    Dunno how did I stumble upon this, but this is goooooooooddddd❤️👌👌

  • @sakthivelmuruganv
    @sakthivelmuruganv 6 років тому +6

    super traditional song.👏👏👏👏👏👏👏👏👏💥💣💫🌌

  • @r.shivaraju3387
    @r.shivaraju3387 4 роки тому +3

    Indelible Tamil Marriage Song.This Song SungBy Sulamangalam Sisters & L.R.Eswari.Lyric:Panju Arunachalam.Music;K.V.Mahadhevan.

  • @subasha6651
    @subasha6651 6 років тому +12

    உலகம் சிறந்த பாடல்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 роки тому

    Vanakam Malaysia kL GOPAL 🙋🙌🙌🌹🌹🙏🙏🙏🙏💞 l love this song Thank you 💞💞💞💞💞💯✍️💕💕💕💕 Stay Home Stay Safe Thank you 🌹🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💃🙋🙋🙋👍

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 роки тому +1

    Kalyana ponnu mapila veetuku varapa podura song💖

  • @suntharakkuttikutti7835
    @suntharakkuttikutti7835 4 роки тому +3

    Old is gold. .

  • @rajevel1230
    @rajevel1230 2 роки тому +2

    Enum 100 years... Endha pattu thaan ella veetalyym olikum

  • @SaravananSaravanan-vc3hy
    @SaravananSaravanan-vc3hy 2 роки тому +1

    ❤️Old is Gold

  • @ManojKumar-tm5fn
    @ManojKumar-tm5fn Рік тому +3

    2023 இல் பார்பர்வர்கள்

  • @maheshmanic6138
    @maheshmanic6138 6 років тому +6

    Lyric sema👌👌👌👌👌

  • @RajuRaju-rk9cs
    @RajuRaju-rk9cs 6 років тому +5

    excellent song and makes sense

  • @malathimurugan-mj1rv
    @malathimurugan-mj1rv 4 роки тому +1

    Super song 😊💖💖💖💖💟

  • @jesinthamary8468
    @jesinthamary8468 3 роки тому +1

    My favourite song 👍

  • @vikramdev5300
    @vikramdev5300 6 років тому +4

    super song

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 роки тому

    கல்யாண வீட்டுபாடல்
    சூப்பர்

  • @ajith651
    @ajith651 Рік тому +2

    My marriage coming soon song waiting

  • @pandikumar8133
    @pandikumar8133 Рік тому

    பாட்டு பாடியவர். சூப்பர்

  • @kannans9767
    @kannans9767 2 роки тому +1

    நாடார் விட்டூ கல்யாண பாட்டு

    • @beardraskal9207
      @beardraskal9207 2 роки тому +2

      Nanum nadar tha en jathiya patla kondu varinga

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Рік тому +1

    சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி சகோதரிகள் பாடியுள்ளார்கள்.