Sillunu Oru Kadhal Tamil Movie Songs | Kummi Adi Song | Suriya | Jyothika | Bhumika | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @saranraj5312
    @saranraj5312 5 років тому +471

    திருநெல்வேலியின் அழகை இப்பாடல் விவரிக்கிறது..💞

  • @IswaryaK
    @IswaryaK 5 років тому +1748

    அம்பாசமுத்திரம்❤
    ஆழ்வார்க்குறிச்சி❤
    திருநெல்வேலி ✨

    • @kalees4547
      @kalees4547 5 років тому +23

      Alwarkurichi ♥️🤝

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 5 років тому +60

      இப்போ தென்காசி
      பங்க பிரிச்சாச்சி

    • @jeevaganjegatheesan172
      @jeevaganjegatheesan172 5 років тому +70

      @@Nantha_Mahi any way tirunelvelikaranthan🔥🔥❤❤ avenga pirichathu oorathan orava illa

    • @வெளவால்
      @வெளவால் 5 років тому +11

      Tenkasi district no nellai

    • @gayugayathri2096
      @gayugayathri2096 5 років тому +18

      Papanasam❤💙

  • @gopikrish5736
    @gopikrish5736 6 років тому +1710

    கடவுள் படைத்த குரல்களில் மிகவும் அரிதான அழகான குரல் ஸ்வர்ணலதா அம்மா குரல் இந்த குரல் யாருக்கும் வரவில்லை...

    • @sandhiyapalanisamy5694
      @sandhiyapalanisamy5694 6 років тому +3

      "l"ĺ

    • @kumaresansubbiya4192
      @kumaresansubbiya4192 5 років тому +5

      sssss kandipaa

    • @SaranSaran-zs7hx
      @SaranSaran-zs7hx 5 років тому +4

      vera yaarkum varathu

    • @bharathi7964
      @bharathi7964 5 років тому +16

      Swarnalatha வின் கடைசி திரை இசைப் பாடல்

    • @rajas8259
      @rajas8259 5 років тому +14

      @@bharathi7964 இல்ல சுவர்ணலதா அம்மாவோட கடைசி பாடல்
      பீம

  • @allinalltrend8537
    @allinalltrend8537 11 місяців тому +1168

    2024 la Yaru indha songa ah thedi vandhinga😅

  • @tanveer3384
    @tanveer3384 3 роки тому +547

    Didn’t understand a single word. But, Love Tamil language & songs. Love from BANGLADESH 🇧🇩

    • @muthubala3089
      @muthubala3089 3 роки тому

      😍

    • @wolverine9278
      @wolverine9278 3 роки тому +18

      Thank u. Music by A R Rahman 💝💥. It is a Marriage celebration song dedica te to the girl by her family

    • @tanveer3384
      @tanveer3384 3 роки тому +16

      @@wolverine9278 You should be proud as Tamil. Your culture, language, people are amazing. I fond of Tamil people after Bengali people.

    • @wolverine9278
      @wolverine9278 3 роки тому +13

      @@tanveer3384 that’s so sweet , thank u for the words. We all Indians first. 🙌❤️

    • @naganandhini5816
      @naganandhini5816 3 роки тому

      Thanks bro

  • @rojoe559
    @rojoe559 5 років тому +127

    தென்மாவட்டத்தின் ஒற்றுமை . பண்பாடு.. விளக்கும் ஒர் பாடல்

  • @albinussanjeevan9438
    @albinussanjeevan9438 4 роки тому +3809

    My opinion: Quarantine makes old songs popular again😍 like if you agree

  • @chilwithmanoj6833
    @chilwithmanoj6833 5 років тому +86

    3:35 wow what a spell.. wow.. thirunelveli slang... Vera level... Miss you... Swarnlatha Amma..,❤️❤️❤️

  • @shankarsshares533
    @shankarsshares533 Рік тому +43

    I just came here simply to listen to this piece. Almost 17 years and suddenly I remembered this song. This man called ARR is an integral part of all our lives, especially his fans from 90s. ARR forever!

  • @mageshvb611
    @mageshvb611 3 роки тому +1684

    🙈 intha song kekum pothu yarukalam marriage feeling varuthu 💜🙈😊🌼

  • @yogarajavinth131
    @yogarajavinth131 4 роки тому +122

    அம்மி மிதிச்சாச்சு
    அருந்ததிய பார்த்தாச்சு ஏ
    ஏ ஏ பின்னி பூ முடிச்சு
    புருஷன் கைய
    கோர்த்தாச்சு
    எட்டூரு எட்டும் படி
    தட்டுங்கடா மத்தளத்த பாச
    மழை பெஞ்சு வந்து
    தோற்கடிக்கும் குத்தாலத்த
    பாச மழை பெஞ்சு வந்து
    தோற்கடிக்கும் குத்தாலத்த
    …………………………..
    அவளுக்கென்ன
    அம்பாசமுத்திர அய்யர்
    ஹோட்டலு ஹல்வா
    மாதிரி தாளம்பூவென
    தள தளவென வந்தா
    வந்தா பாரு
    அவனுக்கென
    ஆல்வாகுறிச்சி அழகு
    தேவரு அறுவா மாதிரி
    பருமா தேக்கன பள
    பளவென வந்தான்
    வந்தான் பாரு
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    கொத்து வாழ சத்தம்
    போட கும்மி அடி
    ஓஹோ ஓஓ
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    தோட்ட பூவில் வண்டு
    ஆட கும்மி அடி ஓஹோ
    அடி ராசாயி
    ரோசாயி ராசா மணி
    நம்ம ராசாக்கு ராணி
    வந்திட்டா ஆ
    ரொம்ப சோக்கானது
    இந்த சோடின்னு தான் அந்த
    ஆத்தா தான் செய்து புட்டா
    ஒம்முள் வாராமதான்
    நம்ம சுத்தி போடணும் சுடல
    மாடனுக்கு கடா நேந்து
    வுடனும் நல்ல பொன்னான
    நாள் இது தான்
    அவளுக்கென்ன
    அம்பாசமுத்திர அய்யர்
    ஹோட்டலு ஹல்வா
    மாதிரி தாளம்பூவென
    தள தளவென வந்தா
    வந்தா பாரு
    அவனுக்கென
    ஆல்வாகுறிச்சி அழகு
    தேவரு அறுவா மாதிரி
    பருமா தேக்கன பள
    பளவென வந்தான்
    வந்தான் பாரு
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    கொத்து வாழ சத்தம்
    போட கும்மி அடி
    ஓஹோ ஓஓ
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    தோட்ட பூவில் வண்டு
    ஆட கும்மி அடி ஓஹோ
    ………………………….
    உப்பு கண்டம் நீ
    வந்து சேரு இங்கு
    காத்திருக்கேன் கம்பங்
    கூழு தான்
    பாயி கடை
    பிரியாணிய போல
    இங்கு பக்குவமா
    வெந்து கெடக்கு
    அடி யாரும்
    பார்த்தா கெட்டு
    போகும் தானே இந்த
    நெத்திலி கருவாட்டு
    குழம்பு
    மச்சான் வெத்தல
    பாக்கோட வந்து வாசலில்
    நிக்கட்டா இனி ஒத்தி
    போட்டா ஒத்துக்காது
    பஞ்சு முட்டாய் மனசு
    அடி ஒத்தையில்
    தூங்காது பஞ்சு
    மெத்தையில் தூங்காது
    அந்த நாயர் கட சாயா
    விட ஏறிகிச்சு சூடு
    ஹே ஹே ஹே
    அவளுக்கென்ன அம்பா
    சமுத்திர அய்யர் ஹோட்டலு
    ஹல்வா மாதிரி தாளம்பூவென
    தள தளவென வந்தா வந்தா
    பாரு
    அவனுக்கென
    ஆல்வாகுறிச்சி அழகு
    தேவரு அறுவா மாதிரி
    பருமா தேக்கன பள
    பளவென வந்தான்
    வந்தான் பாரு
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    கொத்து வாழ சத்தம்
    போட கும்மி அடி
    ஓஹோ ஓஓ
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    தோட்ட பூவில் வண்டு
    ஆட கும்மி அடி ஓஹோ
    …………………………..
    ஆஹா ஆஆ
    ஆஆ பல்லு குத்தும்
    குச்சியால நீங்க
    விட்டா நெல்லு
    குத்தும் கெட்டி
    காரங்க
    பத்த மட பாய
    போட்டு பாரு
    பாட்டனுக்கும்
    சூரன் நான் தான்
    விட்டா போதும்
    வேலியை தாண்டும் இந்த
    வெள்ளாட்டுக்கு ரொம்ப
    இதம்தான்
    கொத்துற சேவலும்
    நான் தானே பாயிர கோழியும்
    நீ தானே ரெண்டும் மூக்கும்
    மூக்கும் முட்டி கிட்டு
    முத்தம் வெய்க்காதோ
    மச்சான் மிஞ்சுற
    சூட்டோடு ரெண்டும்
    நெஞ்சோடு நெஞ்சோடு
    ஒரு ஊசி நூலே
    இல்லாமதான் உன்ன
    தைக்காதோ
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    கொத்து வாழ சத்தம்
    போட கும்மி அடி
    ஓஹோ ஓஓ
    கும்மி அடி கும்மி
    அடி கும்மி அடி ஓஹோ
    தோட்ட பூவில் வண்டு
    ஆட கும்மி அடி கும்மி
    அடி

  • @shivvy24
    @shivvy24 6 років тому +198

    Amazing cast! Surya,Jyothika,Santhanam and Vadivelu etc.... Awesome 😎

  • @_lone_wolf_
    @_lone_wolf_ 4 роки тому +74

    சுவர்ண லதா குரல் மட்டும் தனியே தெரிகிறது ❤️

  • @muthubala3089
    @muthubala3089 3 роки тому +151

    நம்ம ஊரு திருநெல்வேலி பயலுவ லைக்க போடுங்கல...

  • @cinemainside9127
    @cinemainside9127 3 роки тому +95

    what a song. one of the most beautiful composition of ARR with traditional flick. underrated gem of ARR.

  • @coolsamee2354
    @coolsamee2354 8 років тому +397

    what a rahman music...such a.magic legend...he can do village culture music and Hollywood range...

  • @zmartvijay7269
    @zmartvijay7269 5 років тому +100

    Miss u swarnalatha mam.... What a voice!!!!

  • @angelinjeba2671
    @angelinjeba2671 5 років тому +292

    Idhu than swaranalatha amma padicha last cini song miss you ma😘

    • @jawaharyogeshwaran8050
      @jawaharyogeshwaran8050 5 років тому +8

      Illa beema movie tha last song

    • @kB-lc5yd
      @kB-lc5yd 5 років тому

      @@jawaharyogeshwaran8050 yes

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 4 роки тому +1

      @Thamizhan Arul S She not even has 4 lines in that song bro

  • @raja12545
    @raja12545 3 роки тому +38

    Chaaa,,, intha kural la innum neraiya songs keka nama koduthu vaikala,,, god loves swarnalatha mam more than us ,, adhan 😔😔😔

  • @manikandanm290
    @manikandanm290 2 роки тому +32

    இசை பேரரசி ஸ்வர்ணலதா அம்மா ❤️ ஸ்வர்ண என்பது Malayalam meaning தங்கம் அது போல தங்க குரல் ❤️

  • @manuramachandran7352
    @manuramachandran7352 6 років тому +66

    Swarnalatha... Voice... Beyond the words.....

  • @abhizayn6217
    @abhizayn6217 6 років тому +156

    Only rahman can compose diz kind of wedding songzz 😙😙😙...any 2k19 vibes ???

    • @Manishasiv13
      @Manishasiv13 Рік тому

      Harris, Thaman, vidhya sagar👊👊

    • @abhizayn6217
      @abhizayn6217 Рік тому

      @@Manishasiv13 it cant be same vibe as yaro yarodi, this song, kedakkarii etc

    • @shilpavijay7490
      @shilpavijay7490 10 місяців тому +2

      ARR had said that this Song was His Gift to Surya-Jyothika for their Wedding.

  • @nickirafiei5306
    @nickirafiei5306 6 років тому +286

    R.I.P Swarnalatha mam! you will be missed by the way, Love this song.

  • @VigneshVicky-wd8pj
    @VigneshVicky-wd8pj 3 роки тому +38

    தனித்துவம் மிக்க ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு ஒரு👍❤️❤️

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 роки тому +24

    2:03 - 02:11 Vadivelu reaction immitating the old woman and followed by Swarnalatha amma's serene ethnic voice
    Best portion though short

  • @GaneshAkshu254
    @GaneshAkshu254 4 роки тому +136

    5:06 Swarnalatha mam humming Nd That smile 😍👌🏻👌🏻👌🏻👌🏻

  • @saranraj5312
    @saranraj5312 4 роки тому +2902

    2021 -ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி வந்து கேக்குரிங்க..😃

  • @arrvimal4043
    @arrvimal4043 4 роки тому +264

    சுடல மாடனுக்கு கிடா நேந்து விடனும் ....
    Who like goosebumps of Swarnalatha Mam Voice

  • @shreyaghoshaludhayasgian
    @shreyaghoshaludhayasgian 3 роки тому +44

    ஸ்வர்ணலதா அம்மா வின் குரல்......👌👌👌👌love u swarnalath amma❤

  • @sivakannan2299
    @sivakannan2299 3 роки тому +152

    *_If multi singers song composition is an art... Rahman sir picasso of it..._* ❣️

  • @pavithravijayakumar
    @pavithravijayakumar 4 роки тому +82

    I'm here for three reasons.
    1st song
    2nd swarnalata mam's voice
    3rd Vadivelu sir's dance.!

  • @poojaprakash5655
    @poojaprakash5655 7 років тому +948

    Kedacha life la kuda happy ah iruka mudium ....athuku example than intha movie.. super movie

  • @prakashram6286
    @prakashram6286 6 років тому +280

    Suriya jo nice pair songla mutum ila lifelaum😍😘😘👫👫👫❤❤❤❤💓💓💓💘💘💘 vadivel dance superrrrr👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thalapathyfanforevereditz177
    @thalapathyfanforevereditz177 2 роки тому +80

    ARR’s Magic is there in every song in this movie♥️♥️.Silunu oru kadhal🔥.One of the best song in Suriya’s career❤️

  • @raj..1173
    @raj..1173 2 роки тому +10

    Azhvaarkuruchi azahu thevar aruva maathiri ...line sprr

  • @a.ariyasundaramahavishnu1182
    @a.ariyasundaramahavishnu1182 5 років тому +321

    அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்த அழகிய ஊர்கள்!

  • @ilaamaran8592
    @ilaamaran8592 5 років тому +239

    5:07-5:15...humming queeen swarnalatha...🔥🔥🔥Out of world...😘

    • @ananthavinoth3593
      @ananthavinoth3593 4 роки тому +10

      😘😘my dear Swarnalatha .. I too love that portion a lot...❤️❤️

    • @Lalgudisurya
      @Lalgudisurya Рік тому +1

      @@ananthavinoth3593 ❤❤❤

  • @assaali1747
    @assaali1747 6 років тому +114

    A.r.rahman conquered ruling king....2018 and so on its infinite...swarna latha mam s last vocal...surya defntly blessed

    • @VidhaiTeam
      @VidhaiTeam 4 роки тому +2

      No bro harris oda bheema la rangu rangama than kadaisi paatu

  • @iyyamperumal6981
    @iyyamperumal6981 3 роки тому +62

    எத்தனை வாட்டி பார்த்தலும் சலிக்காது ❤️😘😘😘❤️

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 роки тому +26

    எங்களின் இசை தெய்வம் 🎤சுவர்ணலதா💔 மூச்சை நிறுத்திக் கொண்டாலும் வசியம் செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை

  • @dinu2998
    @dinu2998 5 років тому +85

    Suriya🔥Jo💟.. perfect pair💯💯💕

  • @SanthoshKumar-sd1tw
    @SanthoshKumar-sd1tw 5 років тому +612

    Who is watching 2020
    Liked👍

  • @ss.2727
    @ss.2727 6 років тому +137

    Loved this song...miss swarnalatha....such a beautiful unique voice she had.....RIP!!!

  • @arunani328
    @arunani328 3 роки тому +67

    Swarnalatha unique voice 🥰🥰

  • @aalbergoni2811
    @aalbergoni2811 3 роки тому +56

    I watched this movie on my way from Canada to Singapore on Singapore Airlines. I simply love this song..omg and Surya is my favorite Tamil actor. Beautiful couple 💕 Cheers from 🇨🇦😍

  • @anandrajendran8413
    @anandrajendran8413 4 роки тому +32

    வெளுத்து வாங்கும் வரிகள் அய்யா வாலிஃ

  • @saranraj5312
    @saranraj5312 5 років тому +1749

    2019 - ல யாரெல்லாம் இந்த song தேடி வந்திங்க.?

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +63

    AR Rahman All Rounder Paa.....Ella Situation la yum Music Vera Level......#A R Rahman🎹🎼🎵🎶🥁🎻🪕🎸🎺🎷❤️💯🔥

  • @matsaround6863
    @matsaround6863 Рік тому +16

    This will always rule my playlist for all functions in family!❤️

  • @karthipavi1830
    @karthipavi1830 3 роки тому +2775

    2022 - ல யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்து கேக்கிறீங்க??😘😘😘

  • @muzicxerox9743
    @muzicxerox9743 5 років тому +68

    ஸ்வர்ணலதா😍

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 років тому +95

    Evergreen folk song
    Still listening
    #ARR excellent composition ❤️

  • @gayathri.n2013
    @gayathri.n2013 5 років тому +844

    Almost 14 years over....still it's ruling my playlist...😘😘

  • @prakashrao8641
    @prakashrao8641 3 роки тому +50

    Its simply Awesome from ARR..En thalaivan vadivelu reaction🤩 Swarnalatha mam voice🥰 Especially that chorus..Most of the people said Newyork Nagaram and Munbe va is their Favourite..But this is unbeatable folk.. A complete Rahman Magic Album

  • @pjyousufpjyousuf4852
    @pjyousufpjyousuf4852 2 роки тому +33

    1:32 yen thalaivan dance 💥💥🔥🤩🤩 all rounder.

  • @muthubala5322
    @muthubala5322 4 роки тому +57

    திருநெல்வேலி என்கிற சொர்க்கம்....இந்த பாடலில்...

  • @aganakaganak5259
    @aganakaganak5259 4 роки тому +64

    I love the background dancers especially her friends and nathanar(vadivelu's wife) santhanam, and the lead dancer, vadivelu himself their experresions were lovely they made this song more fun to watch 🔥🔥🔥

  • @saranraj5312
    @saranraj5312 4 роки тому +3855

    2020 - ல யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்து கேக்கிறீங்க..??😃

  • @BoomerTalkzzz_RA9893
    @BoomerTalkzzz_RA9893 2 роки тому +54

    01:16 getting goosebumps

  • @natraj2646
    @natraj2646 5 місяців тому +20

    Anyone in 2024❤

  • @dr.k.k.thavamani1138
    @dr.k.k.thavamani1138 6 років тому +17

    My favt hero, heroin,movie,with full of my favt songs..Wah wat a collection...my heart beats here...

  • @lalitharanghanathan8106
    @lalitharanghanathan8106 4 роки тому +24

    Swarnalatha mam superb yaa. Magic al voice😗😗surya anna and jhothika akka jodi pa😘😘😘😘😘😘😘😘

  • @sathass4394
    @sathass4394 2 роки тому +57

    இன்று என் அக்காவின் திருமணம் 11/02/2022 💞🥰 அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. மிஸ் யு அக்கா 💙💐💐

  • @vineevineeth2003
    @vineevineeth2003 11 місяців тому +23

    3:49 Who are all waiting for this part

  • @ahamedhussain7150
    @ahamedhussain7150 2 роки тому +37

    The dance at 1:16 and 4:07 by that white shirt guy is wonderful❤❤❤😘

  • @bosekumar2370
    @bosekumar2370 5 років тому +43

    Swarnalatha mam last song . Unforgettable voice.

    • @VidhaiTeam
      @VidhaiTeam 4 роки тому +6

      No ji last song bheema la rangu rangama thaan

    • @sabbatarun7928
      @sabbatarun7928 3 роки тому +3

      Till 2013 many songs released after her death also

    • @joepriya3213
      @joepriya3213 2 роки тому +3

      Last song for Rahman

  • @geniusfollower
    @geniusfollower 7 років тому +308

    Their expressions are seriously awesome, especially considering how eager they probably were at this point to get married for real in real life, and waiting on parents' permission.

  • @tamilselvi2198
    @tamilselvi2198 3 роки тому +340

    Later, Surya married Jothika in real life.
    Andre kanithar...

  • @annapaakash1757
    @annapaakash1757 3 роки тому +16

    Swarnalatha ma'am is sounding so good, miss you Amma!

  • @vishwa8637
    @vishwa8637 3 роки тому +16

    யாரேல்லாம் நம்ம அண்ணாத்த ஏ ஆர் ரஹ்மான் இசை புயல் பாடல 2022 ஆம் ஆண்டில் ரசிக்கிரிங்க

  • @janakikumar2877
    @janakikumar2877 4 роки тому +179

    Swarnalatha amma voice o my god 🥰 she is a legendary singer

  • @ajaydevgn7662
    @ajaydevgn7662 6 років тому +398

    Who is the choreographer?
    He needs special mention for choreographing in a pleasant way.
    Without leaving the essence of innocence of villagers

    • @siddarths2814
      @siddarths2814 5 років тому +26

      Brindha master

    • @shalinis4839
      @shalinis4839 5 років тому +34

      Special mention for vadivelu dance steps too!

  • @asifaasi6354
    @asifaasi6354 2 роки тому +19

    எந்தன முறை கேட்டாலும் சலிப்பு குடுக்காத பாடல்... I like this song...😘

  • @dream-captur_tattoo-Erode
    @dream-captur_tattoo-Erode Рік тому +22

    2024 la yarellam entha song ha feel panni ktkkuringa.....🤩❤

  • @logesh678
    @logesh678 9 місяців тому +4

    Fav.
    .......❤

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 4 роки тому +34

    why no comments for Siva Chidambaram son of legendary singer seerkali Govindarajan. Even though he is a doctor , Wish he sings more songs to be remembered for this generation.

  • @kB-lc5yd
    @kB-lc5yd 5 років тому +51

    intha song la naraya voice irunthalum swernalatha amma voice mattum thaniya kekuthu. I miss you swernalatha amma😘😘😘😘😘😘

  • @veeramanikandanvarutharaja1092
    @veeramanikandanvarutharaja1092 4 роки тому +323

    14 years of Sillunu oru Kadhal ❤️ never get bored hearing this album ❤️ ARR magic 😍😍🎧

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 2 роки тому +4

    Full marriage celebration song.. ethana time paathalum first time paakura maari oru feel.. ARR ennavo panringa sir neenga... ❤️

  • @nivethanivi007
    @nivethanivi007 3 роки тому +16

    Miss u swarnalatha amma...

  • @reniantony7261
    @reniantony7261 4 роки тому +48

    It would have been very difficult for Surya and Jyothika to act these scenes.. To act like they doesn't like each other during their marriage 😅... In reality... Most adorable couple😘😘😘

  • @anupriya6056
    @anupriya6056 7 років тому +68

    Nice movie any other movie can't replace this movie...I love Surya...nice pair

  • @filmzealots7958
    @filmzealots7958 5 років тому +24

    Santhanam and vadivelu in a single frame❤️

  • @narasimmanvelu9857
    @narasimmanvelu9857 11 місяців тому +9

    Super singer 10 paathutu vandhavanga ellam yaaru..

  • @sanjanavijayakumar3107
    @sanjanavijayakumar3107 6 років тому +624

    Aga namma
    Thalaivar vaigai puyal vadivelu

    • @dpdeepan2326
      @dpdeepan2326 6 років тому +5

      sanjana vijayakumar really miss vadivel

    • @HariHaran-nb1hv
      @HariHaran-nb1hv 5 років тому

      Yes

    • @Karthik-by9zo
      @Karthik-by9zo 4 роки тому +5

      @@Kasiprasath7 oru ponu comment panna vidamatingala

    • @thoughtsIhave11
      @thoughtsIhave11 3 роки тому +3

      @@Karthik-by9zo naanum adhe dhan keakalam nu vandhen🤣🤣🤣

    • @Karthik-by9zo
      @Karthik-by9zo 3 роки тому +1

      @@Kasiprasath7un moju

  • @shounakkulkarni9040
    @shounakkulkarni9040 5 років тому +79

    Pretty represents every Indian wedding where everyone is enjoying and dancing except the bride and the groom.

  • @vigneshvicky9304
    @vigneshvicky9304 5 років тому +30

    Swarnalatha mam voice rocks.. It is her last song. She started her music with great ideal song. And finally finished with a great ideal song. God's gift to tamil music industry..

    • @kB-lc5yd
      @kB-lc5yd 5 років тому +2

      Yes

    • @sabbatarun7928
      @sabbatarun7928 4 роки тому +4

      It's not her last song

    • @arvindsrikanta
      @arvindsrikanta 2 роки тому +4

      Rangu Rangamma from Bheema was the last song of Swarnalatha mam

  • @suryarajp6859
    @suryarajp6859 Рік тому +3

    Naanga pakkurangaa ithana varudam kadanthum intha song superrrrb ketka dhonuthu

  • @------government.lapgamer-2261
    @------government.lapgamer-2261 2 роки тому +8

    I have Goosebumps on ,,,,,,,adi raasayi raasayi Rosa mani... God rahman not blessed,, we are blessed to have arrahman in this century

  • @saibabaa8738
    @saibabaa8738 6 років тому +326

    surya attitude gethu💪💪💪💪💪💪💪💪💪💪💪👊👊👊👊👊

    • @jenijeni6680
      @jenijeni6680 4 роки тому +12

      Surya fan nale oru Thani gethu than

  • @synthias4239
    @synthias4239 2 роки тому +11

    Nadhasvaram, parai, poikal aatam etc nativity of Tamil marriage … is the speciality of this song and that’s why I admire it … this trend must come in Tamil marriages instead of Sendai Mellam and horse rides getting popular now a days

  • @joepriya3213
    @joepriya3213 2 роки тому +11

    Last song For ARR
    Miss U #Swarnalatha ma ❤️
    intha song la 3 variation la padi irukanga 😌

  • @lakshikan844
    @lakshikan844 10 днів тому +10

    Anyonew in 2025❤

  • @karthibeginnerforeverythin2257
    @karthibeginnerforeverythin2257 2 роки тому +27

    2:04 that line❤❤❤❤❤

  • @vigneshvicky8580
    @vigneshvicky8580 4 роки тому +23

    Many voices in this song..but swarnalatha mam voice stands unique.. HUMMING..Vera level.thirunelveli slang also...we miss you lot mam..

  • @sathishkumarm4334
    @sathishkumarm4334 4 роки тому +885

    Who all hearing this in lockdown 😂

  • @muralinair6375
    @muralinair6375 6 років тому +56

    Miss Swarnalatha Mam’s voice 💔

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 Рік тому +1

    சூரியா ஜோதிகா திருமணத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தந்த பரிசுதான் இந்த பாடல்.

  • @alavipoomol6616
    @alavipoomol6616 3 роки тому +55

    മലയാളി ആരും ഇല്ലെ ? ഉണ്ടെങ്കി like addichit pokku🤩

  • @vigneshvicky8580
    @vigneshvicky8580 4 роки тому +41

    Only for swarnalatha voice..😍😍😍