ஆனந்த வாழ்வு (வாழ்வியல் பயிலரங்கம்) - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2024
  • ஆனந்த வாழ்வு (வாழ்வியல் பயிலரங்கம்) - சுகி சிவம்
    திருச்சியில் முதல் முறையாக முழு நாள் வாழ்வியல் பயிலரங்கம்
    கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் தலைமையில்
    வாழ்வியல் பயிற்சிப் பட்டறை
    ஆனந்தம் பரமானந்தம்
    சொல்வேந்தர் சுகிசிவம்
    உடல் நலன் மேம்பட…
    “ஆறாம் திணை “ புகழ்
    மருத்துவர் கு.சிவராமன்
    குடும்ப நலன் காத்திட…
    திருமதி. பாரதி பாஸ்கர்
    மனநலன் மேம்பட..
    மூளை நரம்பியல் நிபுணர்
    மருத்துவர். அ. வேணி
    தொழில் வளம் பெருகிட..
    தொழிலதிபர் திரு. இதயம் முத்து
    தேதி : 19.05.2024 ஞாயிறு
    இடம் : மொராய்ஸ் சிட்டி, கிளாரியான் அரங்கம் (A/c) மொராய்ஸ் சிட்டி, (ஏர்போர்ட் வழி) திருச்சி - 620 007.
    நேரம் : 10.00 முதல் மாலை 5 மணி வரை
    கட்டணம் : ரூ. 999/- (ஒருவருக்கு மட்டும்)
    பயிலரங்கக் கட்டணம், இருவேளை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு, பரிசுப் புத்தகங்களுடன் ரூ. 999/- மட்டுமே
    முன்பதிவுக்கு
    தொடர்புக்கு : 98412 72047, 73388 48490
    எங்கள் வங்கிக் கணக்கு மற்றும் Gpay எண் 73388 48490 மூலம் பணம் செலுத்தலாம்.
    பின்னர் பணம் செலுத்திய ரசீதை, எங்கள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (Share) பகிரவும்.
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 27

  • @angavairani538
    @angavairani538 2 місяці тому +4

    வணக்கம் அய்யா தங்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பானதாக இருக்கும் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @tsuryakumar710
    @tsuryakumar710 2 місяці тому +3

    Super Ayya.... waiting for chennai classes

  • @ArunKumar-ls5ky
    @ArunKumar-ls5ky 2 місяці тому

    அய்யா வணக்கம்.இதே போன்ற பயிலரங்கம் விரைவில் சேலத்திலும் எதிர்பார்க்கிறோம் அய்யா, நன்றி.

  • @karthicki5492
    @karthicki5492 2 місяці тому +4

    Waiting for Chennai class ayya...pls schedule one in May ,🙏👍

  • @laisadas5049
    @laisadas5049 2 місяці тому +1

    ரொம்ப அற்புதமான பேச்சு

  • @Kuberan_22
    @Kuberan_22 Місяць тому +1

    🙏

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 2 місяці тому +1

    அருமை ஐயா

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 місяці тому +2

    Thank you Sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nirmalcb
    @Nirmalcb 2 місяці тому +1

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  • @manomala6781
    @manomala6781 2 місяці тому +2

    வணக்கம் ஐயா

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 2 місяці тому +1

    Need of the hour Ayya. Mikka Nandri😊

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому

    Thanks for your inspirations Sir

  • @aravindanandan
    @aravindanandan 2 місяці тому +1

    Please do a workshop about pranayama and meditation in Chennai 🙏

  • @sumathi.s.rdeepak8712
    @sumathi.s.rdeepak8712 2 місяці тому +1

    காஞ்சிபுரத்தில் உங்கள் பயிலகம் நடத்த வேண்டும் அய்யா 🙏🏻

  • @kumarhimt
    @kumarhimt 2 місяці тому +1

    ஔவையார் மூவேந்தர்களுடனும் இனக்கத்தோடு தான் இருந்தார் ஆனாலும் சில நேரங்களில் சொல்லவேண்டியதை உறுதியாக சொல்லவே செய்தார், அது போன்ற வழக்கம் இன்றைய அரசியல்வாதிகளிடம் செல்லுபடி ஆகாது போல, 'ஊழியர் பெருவலி ...' நு தான் சொல்லிமுடிக்கனும்...

  • @Pushpavallisoundararajan3
    @Pushpavallisoundararajan3 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @srinivasan4731
    @srinivasan4731 2 місяці тому

    There are others also commenting on below in your post. You are not replying to anyone. But when someone said he is eager to help your organisation financially you are replying to him particularly.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 місяці тому

    நன்றி ஐயா

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 місяці тому

    He was awarded Nobel Prize for Behavior control; he was a Russian

  • @ybram1171
    @ybram1171 2 місяці тому +1

    Valga Valamudan Ayyah 🙏,
    I'm a Tamilan but could not read Tamil.
    I'm in 60s and not an Indian citizen.
    My humble request is if I could only watch this program via UA-cam.
    So off course I'm willing to contribute financially to your organisation in anyway. Thank you ayyah and to Admins' Teams too. ❤.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 місяці тому +1

      Soon the class will be available in zoom for listening. Contact the number given in the video.

    • @ybram1171
      @ybram1171 2 місяці тому

      @@sukisivam5522 Thank you Ayyah for replying 🙏
      Fyi, I'm not gadgets' savvy but I will check with my children how to make use of it. tq

  • @vikramk9636
    @vikramk9636 2 місяці тому

    Any Plan in Bangalore ?

  • @krishnan2061
    @krishnan2061 2 місяці тому

    How much you get pay
    Ment toget your you are a agent of business man

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 місяці тому

    Why are you spreading hatred against brahmins and pretending to spread love?

  • @sureshb2325
    @sureshb2325 2 місяці тому +1

    🙏