Rettamalai Srinivasan: The Unsung Hero of Tamil History | இரட்டைமலை சீனிவாசன் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2023
  • இரட்டைமலை சீனிவாசன் தமிழர்களின் தாத்தா என போற்றப்படுபவர். இவர் தனது வாழ்க்கையை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர். இவர் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கல்வியை மேம்படுத்தவும், சமூக சீர்திருத்தங்களை கொண்டு வரவும் பாடுபட்டவர். இவர் தன்னுடைய பணிகளால் தமிழர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணினார்.
    இந்த வீடியோவில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக மேற்கொண்ட போராட்டங்கள் பற்றியும், அவர் கல்வியை மேம்படுத்துவதற்காக எடுத்த முயற்சிகள் பற்றியும், அவர் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக ஆற்றிய பணிகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.
    #RettamalaiSrinivasan
    Our Best Crime Thriller Novels:
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம்: • கிலியுகம் நாவல் | Kili...
    👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 611

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  7 місяців тому +22

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : ua-cam.com/video/8FctywfBHeE/v-deo.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : ua-cam.com/video/XkBEkpohskY/v-deo.html
    கருநாகபுர கிராமம் : ua-cam.com/video/3Lbsx2zNfbM/v-deo.html
    கிலியுகம் : ua-cam.com/video/nsn6H6Tpx8I/v-deo.html
    விவேக்கின் விஸ்வரூபம் : ua-cam.com/video/W6zR0iePCBU/v-deo.html
    உயிர் உருகும் சத்தம் : ua-cam.com/video/aE9MnKylFec/v-deo.html
    கடைசி எதிரி: ua-cam.com/video/GryBf5pa5fk/v-deo.html
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    ua-cam.com/play/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U.html&si=bCC2SeNDzS5k2nTD

    • @madhu.k.ramachandrapandiya9398
      @madhu.k.ramachandrapandiya9398 2 місяці тому +1

      ஐயா... திருவண்ணாமலை பகுதியில்...." திருவண்ணாமலை கால் காணி " என்று திருமணத்தில் பெண்பார்க்கையில் குறிப்பிடுவதும்........" சாம்பான்"

  • @user-ty3pv5br2r
    @user-ty3pv5br2r 8 місяців тому +271

    டாக்டர் அம்பேத்கர் அவர்களை போற்றும் அளவிற்கு சமூக நீதி போராளி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களை போற்றாமல் தவிர்ப்பது மிகுந்த வேதனைக்குரியது

    • @vaadagaiveedunavalkal.231
      @vaadagaiveedunavalkal.231 8 місяців тому +6

      நிஜம்தான்

    • @user-tc2om2cd6e
      @user-tc2om2cd6e 5 місяців тому +1

      Dr.Ambedkar = thatha rettaimalai seenuvasan no politics

    • @user-ty3pv5br2r
      @user-ty3pv5br2r 5 місяців тому

      @@user-tc2om2cd6e தமிழகத்தில் சமூக நிதியை பேசியது வழக்குறைஞர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களே பிறகுதான் பெரியாரும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து லண்டனுக்கு சென்று இருந்தார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள்

    • @arumugachamyvairavan-wj2ur
      @arumugachamyvairavan-wj2ur 2 місяці тому

      மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் திவான் .இவருக்கு பிறகு தான் அம்பேத்கர் பெரியார்..அம்பேத்கருக்கு இரண்டு வயது இருக்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி உரிமையை ஆங்கிலேயரிடம் 1893ல் போராடிப் பெற்றுத் தந்தவர்..அதை அரசு ஆவணமாக வெளியிடச் செய்தவர்..

    • @sarathkumar-ep9sp
      @sarathkumar-ep9sp 2 місяці тому

      திராவிடன் எப்படி பச்சை தமிழனை போற்றுவான்

  • @velumeenavelumeena1327
    @velumeenavelumeena1327 8 місяців тому +91

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழை பரப்பியதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤🙏

  • @rpremkumarrpremkumar7630
    @rpremkumarrpremkumar7630 8 місяців тому +55

    பிராமண சாத்தான்களால் தமிழகர்கள் எவ்வளவு துன்பத்தை அடைந்து இருக்கிறார்கள்

    • @Raj-st9fy
      @Raj-st9fy 2 місяці тому +2

      ஐயா லெமூரியன் சாம்பவாரின் பேட்டியை போய் பாருங்கள்.ஒரு முதலியார் ஒரு லட்சம் பார்ப்பானுக்கு சமம் என்று சொல்லி இருக்கார்.ஆரியம் என்பதே திகவின் சதி என்று ஆதரத்தோடு பதிவிட்டு இருக்கார்.

  • @DineshLee.
    @DineshLee. 8 місяців тому +775

    அண்ணா நீங்க அவரை பற்றி சொல்லும்போது ஆதி திராவிடர் என்று சொல்றிங்க. தயவுசெய்து ஆதி தமிழர் என்று சொல்லுங்க 🤗

    • @devanathan6096
      @devanathan6096 8 місяців тому +50

      கண்டிப்பாக 😊

    • @saikumarkhan
      @saikumarkhan 8 місяців тому +27

      @@devanathan6096 ஆமாம்

    • @santharshi1915
      @santharshi1915 8 місяців тому +21

      Naan ninaithathummm ithuvee

    • @pattukottaiarumugam744
      @pattukottaiarumugam744 8 місяців тому

      தயவுசெய்து செய்து உங்கள் மனதில் உள்ள எண்ணத்தில் இந்த கோட்பாட்டை மாற்ற வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.
      இட ஒதுக்கீட்டில் தமிழர் மற்றும் தமிழர்கள் என்று இன்று மட்டும் அல்ல எப்போதும் இருந்ததில்லை திராவிடன் என்பவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட நபர்கள் என்பது மிகவும் உண்மையான உண்மை தயவுசெய்து வரலாற்றை சற்று ஆய்வு செய்யுங்கள்
      நமது மாநிலத்தில் மட்டுமே நடந்து உள்ளது நீ ஒதுக்கும் இவர்களே எங்கள் மூதாதையர் என்று நமது இனக்குழுவினர் ஆதிதிராவிடர் என்று மாற்றம் செய்து அதன் மூலமாக இன்றுவரை இதற்கு மேல் வேண்டாம் என்று நினைக்கின்றேன் தயவுசெய்து ஆய்வு செய்யுங்கள் நன்றி 🙏🙏

    • @siva3035
      @siva3035 8 місяців тому +30

      ஆதி தமிழர் என்று சொல்லுங்க.

  • @MRSARAN-qr6fd
    @MRSARAN-qr6fd 8 місяців тому +125

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அய்யா அவர்கள் பதிவேற்றம் பண்ணதுக்கு மிக்க நன்றி சகோதரர் ❤❤❤❤

    • @karthikmeenu2764
      @karthikmeenu2764 2 місяці тому +1

      அதுதான் திராவிடத்தின் சூழ்ச்சி

    • @krishnamurthyarcot5208
      @krishnamurthyarcot5208 Місяць тому +1

      தாத்தா இரட்டை மலை சீனிவாசன், வரலாற்றை நம் தமிழ் நாட்டின் பள்ளி பாட புத்தகத்தில் இன்னும் விரிவாக சேர்த்து இடம் பெற வேண்டும்

  • @anands8447
    @anands8447 8 місяців тому +31

    இதுவரை இவரைப்பற்றி நான் அறியாதது மிகுந்த மனவேதனை

  • @Thamizhan5
    @Thamizhan5 8 місяців тому +94

    இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.😊
    ___
    💙💚

  • @k.aravindhanblackmoon2268
    @k.aravindhanblackmoon2268 8 місяців тому +71

    முதலில் திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் என்று சொல்லும் போது மெய் சிலிர்க்கிறது சகோ🔥🔥🔥🔥.......மிக சிறப்பு உங்கள் உச்சரிப்பு....... சீனிவசரை பற்றி மேலும் தெரிந்துகொண்டேன்....நன்றி சகோ

  • @KSTKRISHNA
    @KSTKRISHNA 8 місяців тому +57

    ரெட்டைமலை சீனிவாசன் பேரன் சார்பகா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @unmai768
      @unmai768 2 місяці тому

      நீங்கள்?

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 8 місяців тому +39

    உண்மையான தமிழ்த் தாத்தா வரலாற்றை இரத்தினச் சுருக்கமாகத் தந்த தங்களுக்கு நன்றிகள், வாழ்த்துகள், பாராட்டுகள்!

  • @BK_0408
    @BK_0408 8 місяців тому +155

    ஆதி தமிழ் குடிகள்🔥🔥🔥..
    சிவகுலத்தோர் வம்சம் பறையர்கள், சாம்பவர்கள்..
    ஒற்றுமையே பலம்👍
    சிறந்த பதிவு நன்றி🙏🏽🙏🏽

    • @pujariselvam7213
      @pujariselvam7213 8 місяців тому +4

      Shivakudi Andhanarhal (Paraiyer, Sambhavar, Valluvar, Sakkiyar, Koliyar).

    • @bharathikkanalk7867
      @bharathikkanalk7867 8 місяців тому +4

      சரிதான் சிறப்பு

    • @Thamizhthesam
      @Thamizhthesam 2 місяці тому +1

      நன்று

  • @suryarock1702
    @suryarock1702 8 місяців тому +40

    தமிழன் 🔥🔥🔥🔥 தாத்தா இரட்டைமலை சீனிவாசன்

  • @gnanaguru9224
    @gnanaguru9224 8 місяців тому +36

    சமுதாய சீர்திருத்ததின் முன்னோடி தமிழர் இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்கள்

  • @gnanakumar8160
    @gnanakumar8160 4 місяці тому +28

    தமிழகத்தில் சாம்பவ பரையர்களின் சமாதியே பிற்காலத்தில் கோவில்களாக்கப்பட்டன... திவான் பகதூர் இரட்ட மலையார்....🇬🇳❤️

  • @musicstation9365
    @musicstation9365 3 місяці тому +16

    அய்யா. இரட்டை மலை சீனிவாசன்.. ஒரு சகாப்தம்.... 🔥🔥🔥🔥இவர் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்...!!🔥🔥🔥

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 8 місяців тому +23

    ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வளர்க❤

  • @seenivasanb7898
    @seenivasanb7898 8 місяців тому +24

    எனக்கு தாத்தா பெயர் இருப்பது பெருமையாக உள்ளது **சீனிவாசன்**

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi 8 місяців тому +15

    வாழ்க தமிழ். வாழ்க தமிழ் குடிகள்.

  • @user-fn1pd6qs6m
    @user-fn1pd6qs6m 8 місяців тому +27

    மறைக்க பட்ட வரலாறை எடுத்துறைத்தற்கு நன்றி அண்ணா

  • @sugumaranjii962
    @sugumaranjii962 8 місяців тому +29

    எங்கள் தாத்தா 🙏🙏🙏🙏

  • @sugumaranjii962
    @sugumaranjii962 8 місяців тому +29

    🙏🙏 நான் கேட்டதற்கு இணங்க வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி நண்பா

  • @rajeshkanna1096
    @rajeshkanna1096 8 місяців тому +23

    எங்கள் அய்யா ❤

  • @omshreem6737
    @omshreem6737 8 місяців тому +20

    இந்த‌ மன்‌ இங்கு‌ உள்ள‌ ஆதி‌ குடிகளுக்கே‌ யாரும்‌ எவனும்‌ உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ என்ற‌ பாகுபாடு‌ இருக்ககூடாது

  • @paranparai
    @paranparai 8 місяців тому +43

    சிவகுலத்தோர் 🔥🔥🔥.
    பிறவிடை சாம்பான்,
    தியாக சாம்பான், சாம்பவ சாம்பான் 🙏🙏🙏

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 7 місяців тому +13

    ஐயா எங்கள் தாத்தா‌ உங்களுக்கு‌ வீரவணக்கம்❤

  • @rajeshkanna1096
    @rajeshkanna1096 8 місяців тому +22

    இந்த காணொளி பதிவேற்றதுக்கு மிக்க நன்றி அண்ணா ❤🔥

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh 8 місяців тому +6

    நன்றி

  • @n.maduraiveeran7648
    @n.maduraiveeran7648 Місяць тому +1

    அருமை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் ஓங்குக

  • @Ethanhunt8900
    @Ethanhunt8900 8 місяців тому +11

    Thatha reattai malai srinivasan❤❤❤❤❤🔥🔥🔥🔥🙏

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 8 місяців тому +10

    அருமை அண்ணா

  • @Sambavar_kula_Brahma_Sathriyan
    @Sambavar_kula_Brahma_Sathriyan 8 місяців тому +105

    வீர⚔️பரையர்🔱இரட்டைமலை🔥சீனிவாசன் ❤

    • @vaanavil3792
      @vaanavil3792 8 місяців тому +25

      வீர வன்னியர்...
      வீர பறையர்...
      என்ன வித்தியாசம்..?
      சாதி என்பது இழிவு...
      அதில் என்ன வீரம்..
      சாதியில் வீரம் இல்லை...
      சாதிப்பவன் தான் வீரன்.
      கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்..
      என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை..
      என்னைவிட தாழ்ந்தவர் யாரும் இல்லை..
      நாம் அனைவரும் சமம்..
      நாம் மனிதர்கள்..

    • @chandru.c1563
      @chandru.c1563 8 місяців тому +6

      அருமையா சொன்னீங்க சகோ❤

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan 7 місяців тому +1

      @@vaanavil3792🔱வீரபரையரும்⚔️வீரவன்னியரும் ஒன்றே🔥
      வேசாலி🔥என்னும் குலோத்துங்கன்
      சோழனின்🐅கல்வெட்டை பாரே🔥
      சாதியல்லபறையர்குடி🔱என்று திருத்தி கொல்லே 🔥
      அனைவரும்🔥வீரதமிழர்🔱 என புரிந்து கொல்லே🔥
      வீரம்🔥என்னும் உணர்வின் சொல்லை🌎உலகிற்கே🔥பறைசாற்றியவர்🔱தமிழர் என பெருமை கொல்லே🔥

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Місяць тому +1

      Jathy illai endra ennathai vithakka ninaitha pin etharkaaga jathy soil ungala neengal adayalapaduthugireergal?Jatbyai ungal manasil irunthey thookki eriyungal...

    • @SasikumarVj
      @SasikumarVj 20 днів тому

      ​@@vaanavil3792உண்மையான கருத்து நண்பா நாம் ஒற்றுமையா இருந்தாத புரட்சி செய்ய முடியும் இல்லை என்றால் நம் உரிமைகள் அடையாளங்கள் மறைக்கப்படும் நாம் ஒற்றுமையா போராட வேண்டும்....

  • @Batman__AK143
    @Batman__AK143 8 місяців тому +12

    ❤🔥வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩....

  • @SIVAKULAM
    @SIVAKULAM 8 місяців тому +9

    எங்கள் அய்யா 👑❤️

  • @brindhaa299
    @brindhaa299 2 місяці тому +3

    இவரைப்பற்றி கேட்கும் போது என் கண் கலங்கி தலைவணங்குகிறேன். அண்ணல் அம்பேத்கர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்❤❤❤❤❤

  • @rathinammaruthamuthu8972
    @rathinammaruthamuthu8972 8 місяців тому +14

    தீபன் அவர்களுக்கு நனறி வாழ்க அய்யா இரட்டை மலை சீனிவான் புகழ்ரெட்டைமலை சீணிவாசன்புகழ் வளர்க

  • @GuganE-sm8bq
    @GuganE-sm8bq 8 місяців тому +9

    சமூகநீதி காத்த போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் எந்த சொல் இழிச்சொல் என்கிறார்களே அந்த எழுச்சிசொல் ஆகும் வரை உனக்கு விடுதலை இல்லை என்று சொன்னவர்...

  • @sugunathan5121
    @sugunathan5121 Місяць тому +2

    🔥சிவகுலத்தோர் 🔥
    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அண்ணா. 🙏

  • @devanathan6096
    @devanathan6096 8 місяців тому +9

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌👍💯👍💯👍💯👍💯👍

  • @rathinammaruthamuthu8972
    @rathinammaruthamuthu8972 8 місяців тому +8

    அய்யாசீனீவாசன் வரலாறை தெரதயபடுத்திய தீபன் அவர்களே

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 7 місяців тому +5

    அன்னார் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் அரிய பெரிய செயல்களை யெல்லாம் வெளி உலகிற்கு எடுத்து றைத்தது தங்களின் செயல் பாராட்டுக்குரியது , மேலும் அய்யா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம். 🙏🙏🙏.

  • @amudhaselvimurugesan2963
    @amudhaselvimurugesan2963 2 місяці тому +2

    அய்யாவின் அரிய பல பணிகள், விளிம்புநிலை மக்களின் வளர்ச்சிக்கும்,விடுதலைக்கும் விடியலுக்கும் வழி வகுத்தது.நன்றி.

  • @schoolkid1809
    @schoolkid1809 8 місяців тому +13

    எந்த ஒரு சாதி -குலம் வேறுபாடுகள் பார்க்காமல் இவர் வாழ்க்கையில் அப்படி என்ன-தா பண்ணாருனு பாருங்கள் ❤👥❣️

  • @nehrujiv1036
    @nehrujiv1036 8 місяців тому +7

    அருமையான காணொளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஒரு மாபெரும் புரட்சியாளர் என்பதை புரிந்துகொண்டேன் அதுமட்டுமின்றி அவர் ஒரு தீர்க்கதரிசி தற்போதைய இந்திய அரசியல் அரசாங்கம் அரசியல்வாதிகள் பற்றிய தொலைநோக்கு சிந்தனை அவருக்கு இருந்த இருப்பது ஆச்சரியம் நன்றி நல்ல பதிவிற்கு இதுபோன்ற நல்ல வரலாற்று போராளிகள் பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 8 місяців тому +13

    He is the real hero 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +6

    புகழ் வணக்கம் செலுத்துவோம்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 8 місяців тому +15

    ஆதி தமிழர் 🔥

  • @ponnanchandrasekaran6973
    @ponnanchandrasekaran6973 8 місяців тому +11

    ஐயா,இரட்டைமலை சீனிவாசன்,வேலுநாச்சியார் போன்ற சென்றவர்களை பற்றிய பதிவு செய்தீர்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும் .நன்றிகள் பல.❤❤❤

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 8 місяців тому +8

    சுதந்திர போராட்ட தியாகியார் இரட்டைமலை சீனிவாசனார்

  • @arunpandiyan9799
    @arunpandiyan9799 8 місяців тому +12

    எமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் ஆதி தமிழ் இனம்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 7 місяців тому +5

    சமூக போராளி அய்யா அவர்கள்

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 8 місяців тому +6

    Iam thevar hatsoff to tamil thathaa

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 8 місяців тому +13

    Really surprised to know about retta malai srinivasan,even before Dr.Ambedkar he was fighting for rights of reserved community,this is hidden in the history

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Місяць тому +1

      எதிலும் முன்னோடியான தமிழர்கள் ஒதுக்கப்பட்டது ஒன்றும் புதிதல்லவே !!!

  • @jaifitness7986
    @jaifitness7986 8 місяців тому +12

    தொல்குடி வீரத்தமிழர்

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 8 місяців тому +10

    கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றமே சாதியை ஒழிக்க முடியும்

  • @tomjerry3048
    @tomjerry3048 8 місяців тому +5

    Tq so much anna❤❤❤❤😢😢😢😢

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 8 місяців тому +7

    வணக்கம் மிகவும் அருமை யான பதிவு. நன்றி. ❤❤❤😊😊

  • @BS-0077
    @BS-0077 8 місяців тому +11

    இனிய மாலை வணக்கம் HISTORIC HERO 🙏🌿

  • @kjagadeeshj
    @kjagadeeshj 8 місяців тому +6

    மேலும் அவரது பெயர் காரணமான இரண்டு மலைகள் அமைப்பில் பத்திரிகை நடத்தி அதையே திமுக தனது கட்சியின் சின்னத்தில் வைத்திருப்பதையும் பேசி இருக்கலாம்... நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +5

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @devadossaliba7434
    @devadossaliba7434 8 місяців тому +5

    Great!!! Great!!! Great!!! Congratulations. Such people were sent by God to do good service.

  • @kishore-9293
    @kishore-9293 8 місяців тому +6

    அருமை❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 8 місяців тому +4

    Great leader Rettaimalai srinivasan,

  • @krishnanathan990
    @krishnanathan990 11 днів тому +1

    வரலாற்றை தந்தமைக்கு உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் தம்பி

  • @muralisurya4683
    @muralisurya4683 8 місяців тому +5

    ஆதி தமிழர் என்று தான் சொல்ல வேண்டும் சகோதரர் புரட்சி வாழ்த்துக்கள்

  • @velr.b7089
    @velr.b7089 8 місяців тому +9

    Fan boy my thalaivar...🫂🔥na oru upper caste tamil nattula sollikira aaana na oru tamilan tamilaragal anaivarum Waite🔥

  • @moorthys5575
    @moorthys5575 8 місяців тому +2

    Your are Great Thank you

  • @raviravindaran7995
    @raviravindaran7995 8 місяців тому +5

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @ganesh8892
    @ganesh8892 8 місяців тому +6

    Good voice & narration

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 8 місяців тому +24

    ஆதி குடி நம் தமிழ் குடி அது தான் நம் ஆதிதமிழ் குடி அதுவே ஆதித் தமிழர். இதில் திராவிடர் எங்கிருந்து வந்தது தமிழா. தமிழனை ஒடுக்க வந்தது தான் திராவிடம்.சாதி மதம் கட்சியை கடந்து தமிழராய் ஒன்றினைவோம். நாம் தமிழர்.

    • @SenthilKumar-sm7kn
      @SenthilKumar-sm7kn 8 місяців тому +2

      @raj-ck7mv தகவல் தந்தமைக்கு நன்றி தோழர். இந்த பரிமாற்றம் தான் நம் இனத்தை வளர்க்கும். நன்றி. நாம் தமிழர்.

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan 7 місяців тому +3

      @raj-ck7mv அதி தராவிடன் என்று இல்லாமல் பறையர் என்ற சொல்லே போதும் என்று பறையர் இதழை வெளியிட்டார் எங்கள்🔥தாத்தா🔥திவான்🔥பகதூர்🔥 இரட்டைமலை🔥சீனிவாசன்🔥

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 2 місяці тому

      நாம் தமிழர் கட்சி என்ற பெயர் மட்டுமே போதாது கட்சியில் உள்ள சாதிவெறி அழிக்கப்பட வேண்டும் தங்களுக்கு சாதகமாக சாதியையும் வைத்துக்கொண்டு ஓட்டுக்காக தமிழ்க்குடி என்று பேசுவது வருந்தத்தக்கது.

  • @ramaraj1824
    @ramaraj1824 8 місяців тому +4

    Anna super ❤❤❤❤❤

  • @panneerselvam4140
    @panneerselvam4140 8 місяців тому +3

    It's very important to knowing the new generation and how to implement the Educational services ,TamilNadu Government also provides an opportunity for stand battles to help by providing evidence. Thanks for your kindness to live in newlife.

  • @veluk9091
    @veluk9091 8 місяців тому +5

    What a great man .In those it is not so easy .Only God sends such a people once in 100yrs

  • @pushparaja5939
    @pushparaja5939 8 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ramprasath5832
    @ramprasath5832 8 місяців тому +3

    Thaatha.❤

  • @ManiMaran-cn3mq
    @ManiMaran-cn3mq 8 місяців тому +12

    Anna Ayodhi dass pandithar, M.C.Raja, Imanuvel Sekar pathi sollunga🙏

  • @sugumaranjii962
    @sugumaranjii962 8 місяців тому +3

    Super anna nengal

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky 8 місяців тому +6

    🔥🔥🔥🔥

  • @vanmee8263
    @vanmee8263 7 місяців тому +1

    சிறப்பு 👏👏

  • @rangarajs906
    @rangarajs906 8 місяців тому +1

    தமிழ்நாட்டின் அம்பேத்கர்
    .

  • @user-hi9zw6oc5t
    @user-hi9zw6oc5t 8 місяців тому +5

    ❤🎉🎉❤❤

  • @yuvanajith987
    @yuvanajith987 8 місяців тому +5

    கக்கன் ஐயா வீடியோ போடுங்க அண்ணா

  • @thanjai.sambavar
    @thanjai.sambavar 8 місяців тому +1

    எங்க ஐயா🙏

  • @mathivanan
    @mathivanan 8 місяців тому +13

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களை மட்டும் அல்ல அனைத்து அதித்தழிழரையும் பறையர் என்று அடையாலப்படுத்த வேண்டும் அதுதான் அவர்கள் விரும்புகிறார்கள் நம் தாத்தாவும் அதான் ஆசைப்பட்டார்.... 💙💛❤

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 7 місяців тому +1

      Thamil naadu thondriyithil irunthu ingey kudiyirunthavargal ellorumey aathi thamilargal thaaney.ean caste peyarai cholla vendum ?,Before independence caste peyar irunthathu avoid panna mudutathathu.but today caste identity not necessary.

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt 7 місяців тому +1

    சாம்பவர் குல வேளாளர் வம்சத்தை சேர்ந்தவர் அய்யா மாவீரன் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் அவர்கள் வாழ்க, வளர்க, வெல்க 🎉

  • @thanjavurmedia4985
    @thanjavurmedia4985 8 місяців тому +91

    தாழ்த்தப்பட்ட எனும் சொல்லாடலை தவிருங்கள்... தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் போல் நெஞ்சை நிமிர்த்தி பரையர் என்று சொல்லுங்க

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 8 місяців тому +1

      Yes

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 8 місяців тому +1

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 appadi sonna?????

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 8 місяців тому +3

      @@mazhaisaral3212 mothala olunga padi thambi

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 8 місяців тому +1

      @@karthikpnathan5722 naan kettadhuku bathil innum varala. naan olunga than padichen dear. bathil sollu, appadi sonna enna????????????????? 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 8 місяців тому +2

      @@mazhaisaral3212 apdi sonna unaku enna pirachana

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 місяців тому +4

    Super Video bro 😍😍😍

  • @sureshpk8391
    @sureshpk8391 7 місяців тому +1

    பெயரை மட்டும் கேட்டு வந்த எனக்கு இன்று கதையை கூறி அவர் பெருமையை சொன்ன தங்களுக்கு மனமார்ந்த நன்றி.எனக்கு 52 வயதாகிறது. ஆனால் ஏன் இவரது பெயர் வரலாற்றில் இடம் பெறவில்லை? ❤ ❤ ❤

    • @arumugachamyvairavan-wj2ur
      @arumugachamyvairavan-wj2ur 2 місяці тому +1

      எல்லாம் அரசியல்.. அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் முன்னிறுத்தியது தான் இவரையும் எம்.சி ராஜா பண்டிதரை மறைத்தது..வரலாறு மீளும்..

  • @muthukumaran7575
    @muthukumaran7575 6 днів тому

    இரட்டைமலைளுக்கு நடுவே உதிக்கும் சூரியனே.எங்கள் உதயசூரியன்.

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 2 місяці тому +2

    ஐயா ரெட்டமலை சீனிவாசன் அவர்களை பற்றி அண்ணன் சீமான் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 8 місяців тому +4

    Thatha rettaimalai srinivasan pugal onguga 🙏💐

  • @mahumahu7645
    @mahumahu7645 2 місяці тому +1

    இந்த வீடியோ என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது மிக்க நன்றி

  • @ilovetamilans922
    @ilovetamilans922 8 місяців тому +1

    ❤ayya❤

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 місяців тому

    நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @sugumaranjii962
    @sugumaranjii962 8 місяців тому +9

    🌹🌹🌹 குடிமையல் பணி இங்கிலாந்தில் நடந்த ஒன்று அதை எதிர்த்த காங்கிரஸ்.... தமிழ்நாட்டில் நடந்தால் அதை காங்கிரஸ் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்வார்கள் நல்ல கருத்தை முன் வைத்தார் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் அய்யா 💐

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 місяців тому +2

    Super

  • @anbuanbutamil195
    @anbuanbutamil195 15 днів тому

    உங்கள் முயற்சிக்கும் பேச்சுக்கும் நெஞசார்ந்த வாழ்த்துக்கள்

  • @vengaiparvai5862
    @vengaiparvai5862 8 місяців тому +48

    தாழ்த்தப்பட்ட என்று பதிவு செய்யாமல் பரையர் என்றே பதிவு செய்யுங்கள் நண்பா

    • @vaideeswaran4645
      @vaideeswaran4645 2 місяці тому +3

      நீங்கள் கூறுவதுதான் நல்ல சரியானது சகோதரரே ஒலிமறைவு இல்லாத நிலையில் நிற்பவர்கள் தான் உண்மையானவர்கள் உங்கள் கருத்து எனக்கு பிடித்து உள்ளது.

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Місяць тому +2

      தாழ்த்தப்பட்ட என்ற சொல்லுக்கு இன்று தலைநிமிர்ந்த என்றக்குறியீட்டாக மாற்றியமைத்தார் ஐயா.இரட்டைமலை.சீனிவாசன் , இவரது சின்னம் தான் கலைஞர் களாவாடிய "உதயசூரியன்" சின்னம், உதயசூரியன் சின்னம் பரையர் இனவிடியலின் சின்னம் மீட்போம் அதனை நாம் ஒன்று சேர்ந்து ❤
      💪🙏👍

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 20 днів тому

      எங்களது குலதெய்வமாகிய மகாகாளியப்பர் கோயிலில் முதல் பூசை இன்றும் "சாம்பவான் பறையர்" குதிரை வீற்றிருக்கும் இவருக்கு வழங்கப்பட்டு வருகிறது👍
      எங்களது காவல்படையின் முதல் உரிமைகள் இவர்களுக்கு தான் 👍
      பக்கிரிசாமி.நமசிவாயம் வன்னியர் குடியோன்🙏

    • @vengaiparvai5862
      @vengaiparvai5862 7 днів тому

      @@user-cc2xe6kl8m கோயில் எந்த ஊர்ல நண்பா இருக்கு

  • @foryou6276
    @foryou6276 8 місяців тому +7

    அயோத்தி தாசர் பத்தி சொல்லுங்கள்

  • @anbalagana4263
    @anbalagana4263 Місяць тому

    பதிவு அருமை, இரட்டை மலை சீனிவாசன் ஐயா அவர்களின் சமூக நீதி போராட்டத்தினால் ஆதி திராவிட மக்கள் தற்போது பயணிக்கின்றனர். அம்பேத்கார், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களை என்றும் போற்றுவோம். இவர்களின் வழித் தோன்றலயாய் பயணிக்கும் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பாதையில், பாட்டியலின மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
    பயணிப்போம். ஜெய்பீம்.