Standing pressure means ideal pressure of refrigerant இயக்கமில்லா நிலை. Suction pressure means input pressure to Compressor Discharge pressure means output of compressor. Thanks
Ideal or Standing pressure என்பது ஒரு குளிர்சாதன இயந்திரத்தின் கம்பரசர் இயங்காத நிலையில், இயந்திரத்தில் உள்ள வாயுவின் அழுத்தமாகும். அறை வெப்பநிலையில் இருக்கும், குளுரூட்டி உருளையில் உள்ள வாயுவின் அழுத்தமும் இதுவே. சக்சன் பிரசர் என்பது ஒரு குளிர்சாதனத்தில் கம்ப்ரசர் இயங்கும் நிலையில், அந்த கம்ப்ரசரால் உள்ளிழுக்கப்படும் வாயுவின் அழுத்தம் ஆகும். டிச்சார்ச் பிரசர் என்பது குளிர்சாதன கம்ப்ரசர் இயங்கும் நிலையில்,கம்ப்ரசரால் வெளித்தள்ளப்படும் வாயுவின் அழுத்தம் ஆகும். நன்றி
At present only payment classes are available. No free scheme, we are waiting for government allotment for free training,it's delaying. More details ct. 95000 31050 ,Thank you
Very very useful information with crystal clear lecture on RAC.Thanks a lot sir.
Thank You so much 🙏
Video super.
Thank you Sir,
please practical la temperature,and pressure soli thanga,
மிக்க மகிழ்ச்சி.முயற்சிக்கிறோம். நன்றி
Very useful information thanks sir
Thank You 🙏
Sir 4 months aagudhu video upload pannunga sir ❤
அதிக பணிச்சுமை காரணமாக தாமதம் ஆகிறது. விரைவில் தொடர்வோம்.நன்றி
Good information
Thank You
Standing pressure.. Suction pressure.. Discharge pressure...... ithu munukkum vilakkam kudungka sar
Standing pressure means ideal pressure of refrigerant இயக்கமில்லா நிலை.
Suction pressure means input pressure to Compressor
Discharge pressure means output of compressor. Thanks
Sir standing pressure, suction pressure, discharge pressure, Ideal pressure apdina eanna?
Ideal or Standing pressure என்பது ஒரு குளிர்சாதன இயந்திரத்தின் கம்பரசர் இயங்காத நிலையில், இயந்திரத்தில் உள்ள வாயுவின் அழுத்தமாகும்.
அறை வெப்பநிலையில் இருக்கும், குளுரூட்டி
உருளையில் உள்ள வாயுவின் அழுத்தமும் இதுவே.
சக்சன் பிரசர் என்பது ஒரு குளிர்சாதனத்தில் கம்ப்ரசர் இயங்கும் நிலையில், அந்த கம்ப்ரசரால் உள்ளிழுக்கப்படும் வாயுவின் அழுத்தம் ஆகும். டிச்சார்ச் பிரசர் என்பது குளிர்சாதன கம்ப்ரசர் இயங்கும் நிலையில்,கம்ப்ரசரால் வெளித்தள்ளப்படும் வாயுவின் அழுத்தம் ஆகும். நன்றி
மிக தெளிவான விளக்கம்... நன்றி! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்!
Appo fridge and water coolerskku intha thump rule eppadi apply pantrathu
ua-cam.com/video/PZVvkQ0fzWA/v-deo.html
How much fill Deep freezer 500 littre 134a gas
ua-cam.com/video/PZVvkQ0fzWA/v-deo.html
உதவி கேட்கும் பொழுது சற்று மரியாதையுடன் கேட்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் இந்த தலைமுறையினரிடம் குறைந்து வருவது நற்பண்பு அல்ல.
@@maruthavalliammal ஐயா தயவு செய்து என்னை மன்னிக்கவும்
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
👌👌👌
Thank you sir
Sir address and location sir pls send me thank u sir
AC COURSE TRAINING Maruthavalliammal skill training center, 54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chi.82 .
Thank You ❤
Sir currently any class new admission iruka
At present only payment classes are available. No free scheme, we are waiting for government allotment for free training,it's delaying. More details ct. 95000 31050 ,Thank you