ஊர் ஊர் ஆ போயிட்டு சோறு தின்னுபுட்டு, சூப்பர், அருமைனு சொல்லி, கார் வீடு னு ராஜ போக வாழ்க்கை விட, நாலு பேர்க்கு நல்லது சொல்லற பாருயா, உன்ன தான் சாமி கும்பிடனும் 🙏 💐 நல்லா வரணும் ய நீ, 🔥
2 வருடங்களுக்கு முன்பு ''பிரிட்டாணியா'' மேரி பிஸ்கெட்-ல் ஏதோ கருப்பு நிறத்தில் இருந்தது. உடனடியாக அதை புகைப்படம் எடுத்து பிரிட்டாணியா கஸ்டமர் கேர்-க்கு மெயில் அனுப்பியிருந்தேன். ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்ததோடு அந்த பிஸ்கெட் பேக்கிங் செய்த பெருந்துறை பிரிட்டாணியா கம்பெனி Quality control மேலாளர் என்னுடைய (சேலம்) வீட்டுக்கே வந்து தகுந்த விளக்கத்தையும் பிஸ்கெட்ல் ஏற்பட்ட கலப்படத்திற்கு வருத்தமும் தெரிவித்தார்.
இந்த பேட்டியில் இவர் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே நமக்குள்ளும் ஏதோ திறமை வளர்வது போலவும் , ஏதாச்சும் சாதிக்கணும்னு ஒரு உணர்வு வருகிறது ! செம திறமையானவர் .. வாட்ஸாப்ப் குழுக்களில் இவருடைய விழிப்புணர்வு காணொளிகளை பகிர்ந்த அளவிற்கு வேறு யாருடைய காணொளிகளையும் நான் பகிர்ந்ததில்லை ! இதுவரை இவரது 70% காணொளிகளை பதிவிறக்கி பகிர்ந்து விட்டேன் ! இவர் நமக்காக செய்கிறார் ! நாமும் நம்மால் முடிந்த அளவு மக்களை விழிப்படைய வைக்கலாம் என்ற எண்ணம் தான் !
With due respect.. !!! We missed "Nottitu Po" in this interview.. Appreciate your content & concept.. right word.. you are educating instead Exposing..!!!
வணிகத்தை தொடும்போது அது அனைத்தையும் இழுத்துக் கொண்டு வருகிறது... எளிமையாக வாழும் எந்த மனிதனையும் எந்த பிரச்சினையும் தொடுவதில்லை...பிரச்சினை இல்லாத சுத்தமான எளிய வாழ்வை வளர்ச்சி என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லை...
தோழரே தங்களுடைய Interview அருமை வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள் 🙏💕 தங்களுடைய வீடியோ பதிவு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது வளர்க வெல்க 💕 நிகழ் மகிழ் 🙏
Just to be clear he is not damaging any brands instead he is finding simple ways, simple dialogues to explaining the strategies behind the brands. There is nothing wrong in it. The only thing is of course he is using their logo that's sort infringement but those brands should see as the free Ad for them. Good strategy, very diplomatic and good work Mr Cheran academy 😀
I am one of his subscriber. He just project whats the marketing strategy will MNC will handle, and force us ( INDIANS) To run behind those 👈. " He is Loud voice of our Mind voice"
20 வருஷமா...எல்லா விளம்பரமும் வந்துட்டுதான் இருக்கு.....அத விட்டுட்டு...ஸ்டாலின் ஒரு விளம்பரம் கொடுத்தாரே....அத ஆராய சொல்லுங்களே.................இவரோட மக்கள் பணியை ...பாராட்டலாம்...
I am brand manager in Sri Lanka I find very much informative videos and learned lot of things from him thanks alot way to go brother love from Sri Lanka
எனக்கு இந்த அண்ணாவ ரொம்ப பிடிக்கும் இவருடைய எல்லா வீடியோவையும் எல்லாமே கருத்து உள்ளதாக இவரை வீடியோவை பார்த்து ஆன்லைன்ல வாங்குவதை விட்டுட்டேன் இந்தியா எங்க பிராண்ட் சர்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Thank you.. .. From your interview .. Clear my confusion regarding that person
06:30 coimbatare boy ,
நாயே நீ boy ah .... உன் வயசு என்ன சயிசு என்ன....
Always like him
AmA bro
What is the name of his channel??
ஊர் ஊர் ஆ போயிட்டு சோறு தின்னுபுட்டு, சூப்பர், அருமைனு சொல்லி, கார் வீடு னு ராஜ போக வாழ்க்கை விட, நாலு பேர்க்கு நல்லது சொல்லற பாருயா, உன்ன தான் சாமி கும்பிடனும் 🙏 💐
நல்லா வரணும் ய நீ, 🔥
Bro..... அப்படியே இந்த behind woods யும் கொஞ்சம் கலாய்ங்க😂😂😂😂
😂😂😂😂
Mm ama
Adei woodsu... Ariviliyam kitta iruntha nalla Galla kattita pola...
Aama pa
Naanum romba naala ninaichathuyaa itha solvethellaam unmaila kondu varanum
""அட்டைய சாத்திட்டு உண்மைய கக்கு""🔥🔥🔥😂 தலைவனோட மாஸ் dialog 🔥🔥🔥
Anchor thalivan ketkanum attaya sathitu sllunu
@@wazee9332 🔥🔥🔥😂😂😂
நோட்டி ட்டு போ.. டா இதுவும் தான் ங்கோ
கட்டி தீனி ... 😂
@@lakshmananmadhu6008 🔥🔥🔥😂
30 Sec யில் மொத்த விஷயத்தில் தெளிவாக புரியவைப்பத்தில் வல்லவர். அருமை
இவர் காணொளியின் link அனுப்பவும்...
@@nisarbashak7852 ua-cam.com/video/dWCCoDkyXDY/v-deo.html
@@nisarbashak7852 cheran academy channel name
@@prasath5455 Thanks Bro...
உலக பணக்காரர்களை கதர விடும் தைரியம்... நிச்சயமாக திறன் மிகுந்தவர்
World billoniors never have time to watch his videos bro 🤣...
@@velaravind7545 அவருக்கு இருக்க தைரியம் கூட உனக்கு இல்லையே ப்ரோ
@@raghunathr9057 Yethachu pesanum nu pesatha bro... 😅... Be mature... Or tell me anyone billionaire who watched his videos and screamed.
@@velaravind7545 Bro... Avaru podura videos ah billionaire dhaa paapanga nu yaarume sollala..
Atleast companies panra fraud thanaththa Veguli makkal kitta oru vagaiyila eduthu solraru...
Adhukunu moththama comapnies ah avoid panna mudiyadhu nu ellarukum theriyum...
Konchom konchom ah kammi pannikalam indha companies oda misuses ah !!
Onnume theriyama muttal maari irukiradhuku indha maari videos paathavadhu konchom konchom knowledge gain pannalam bro ❤️
தலைவனுக்கு ஒரு விருது கொடுக்கலாம் அப்படி ஒரு திறமை......❤❤❤❤❤
Thalaiva Big Fan 🔥🔥🔥 nee kathara vidu thalaiva 🔥
Hi bro
Thalaiva ningala 😇
Big fan bro
Gilbert Times 🔥🔥
@@BALA_21104 👍
❤️👍🏻
வணிக யுக்திகளை ஆராய்வதில்
அண்ணன் தரமானவர்❤️😊🎉
அண்ணா உங்க முகத்தைஎங்க பார்த்தாலும் மொதல்ல ஞாபகம் வர்றது நொட்டிட்டு 😂😂😂😂😂😂😂😂
😂 it's childhood , we are talking like this
Mostly my grandpa grandma used was whenever they were fighting 🤣
ஏதாவது மிஸ் ஆயிடுச்சு, அப்ப இந்த வார்த்தை தான் வரும்.
😂😂😂😅😅😅
Ennkum dha ga😇😂
அட்டையை சாத்திட்டு சொல்லு
நீங்கள் பேசும் கொங்கு தமிழ் அருமை தலைவா... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍👍
உங்கள் காணொளி அனைத்தும் அருமை தோழா!!! 😍😍😍😍 சரியான பதிலடி சபாஷ் 👏👏👏
44777aaaa0l
Gilma tha Gilma Gilma tha
His channel name
@@niyazudeennadwi9262 cheran academy
Boomer boomer comments
புரட்சி தமிழனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
2 வருடங்களுக்கு முன்பு ''பிரிட்டாணியா'' மேரி பிஸ்கெட்-ல் ஏதோ கருப்பு நிறத்தில் இருந்தது. உடனடியாக அதை புகைப்படம் எடுத்து பிரிட்டாணியா கஸ்டமர் கேர்-க்கு மெயில் அனுப்பியிருந்தேன். ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்ததோடு அந்த பிஸ்கெட் பேக்கிங் செய்த பெருந்துறை பிரிட்டாணியா கம்பெனி Quality control மேலாளர் என்னுடைய (சேலம்) வீட்டுக்கே வந்து தகுந்த விளக்கத்தையும் பிஸ்கெட்ல் ஏற்பட்ட கலப்படத்திற்கு வருத்தமும் தெரிவித்தார்.
👍 அதுவே நமக்கு வெற்றிதான், அடுத்தடுத்து ரொம்ப கேர்ஃபுல்லா இருப்பாங்கல்ல..
@@VANAKKAM_TAMIL_243 ஆமாம் நிச்சயமாக 😇
இவர்கள் (corporate) நம் அன்றாட வாழ்க்கையில் விளையாடும்போது நாமும் கொஞ்சம் விளையாடித்தான் பார்ப்போமே
Thanks bro, we wish you for your endeavours....
தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்...
(தெளிவும்-நம்பிக்கையும்)❤️💐🙏
ஒன்னுமோ புரியல நீ சொல்றது
👏👏👏
Adipolzi 🔥🔥🔥
அச்சம் தவிர் சகோதரா..👍👍 உங்கள மாதிரி மக்கள் விழிப்புணர்வு கொண்ட மனிதன் தேவை.. நான் உங்கள் கருத்துக்கு 👍👍💖
நொட்டிட்டு போ...... Mass dialogue🔥🔥🔥🔥🔥
சகோதரருடைய துணிச்சல் பாராட்டிற்கு உரியது 👍
கோவைல இப்படி ஒரு மனிதன்....👌🏻💚
கோவையில் இதுபோன்ற பல மனிதர்கள் உள்ளார்கள், வெவ்வேறு துறைகளில்...
Covai enna chennai mariya
Unga chennai mari kevalama
இந்த பேட்டியில் இவர் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே நமக்குள்ளும் ஏதோ திறமை வளர்வது போலவும் , ஏதாச்சும் சாதிக்கணும்னு ஒரு உணர்வு வருகிறது !
செம திறமையானவர் ..
வாட்ஸாப்ப் குழுக்களில் இவருடைய விழிப்புணர்வு காணொளிகளை பகிர்ந்த அளவிற்கு வேறு யாருடைய காணொளிகளையும் நான் பகிர்ந்ததில்லை ! இதுவரை இவரது 70% காணொளிகளை பதிவிறக்கி பகிர்ந்து விட்டேன் !
இவர் நமக்காக செய்கிறார் ! நாமும் நம்மால் முடிந்த அளவு மக்களை விழிப்படைய வைக்கலாம் என்ற எண்ணம் தான் !
The Man With Clear Mind 🙂
Pure market analyst
Ivaruku dhaan andha dialogue set agudhu " அந்த பிராண்ட் ha நான் கிழி கிழினு கிழிக்குறேன் " 🔥
Coimbatore always rocks!! Rithu rocks, Nakkalites and you!! வாழ்க வளமுடன்!!
உண்மைதான்,,,!!!
சர்வதேசம் முதல் சாதாரணம் வரையுள்ள மக்களின் அரசியல் ஓரளவுக்கு எளிமையாக புரிய வைக்கும்,,, உசைன் சிறப்பு,,,
அண்ணாவோட நக்கல் கோவை தமிழ் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்.
நான் சகோதரரோட பெரிய ஃபேன். Only in UA-cam Shorts.
கொங்கு தமிழில் அவர் கூறும் தகவல்களை தினமும் ரசிக்கிறேன்.
(நெம்ப முக்கியொ...)
Only man in social media without haters love you thaliva
Knowledge + passion + hardworking + consistency = SUCCESS
Yes bro 👍
மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வீடியோக்கள் மீண்டும் மீண்டும் பதிவிட வாழ்த்துக்கள்
அழகான நடிப்பில் தன்னுடைய பதிவை அனைத்து தரப்பு மக்களும் புரியும் படி சொல்வதில் நீங்கள் எடுத்த முயற்சி புதிய முயற்சியாக உள்ளது..... வாழ்த்துக்கள்
மிகத் தரமான கான்டென்ட் டெவலப்பர்! 👍
நாண் அவரோட எல்லா வீடியோ வையும் பார்த்திறுக்க அவர்க்கு எந்த பிரச்சணை வந்தாலும் எல்லா யூடூபர்ஸ்ம் உதவி செய்ய வேண்டும் நண்பர்கலே 🙏🙏🙏✊
With due respect.. !!! We missed "Nottitu Po" in this interview.. Appreciate your content & concept.. right word.. you are educating instead Exposing..!!!
வணக்கம் அண்ணா! நானும் கோயம்புத்தூர் தாங்க! இன்னும் நிறையா கலக்குங்க & கிழி கிழி கிழி😂🙌💪👆🏾👍
வணிகத்தை தொடும்போது அது அனைத்தையும் இழுத்துக் கொண்டு வருகிறது... எளிமையாக வாழும் எந்த மனிதனையும் எந்த பிரச்சினையும் தொடுவதில்லை...பிரச்சினை இல்லாத சுத்தமான எளிய வாழ்வை வளர்ச்சி என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லை...
One of the greatest open hearted person .who does not give false info to his followers. Keep up the good work. Anna
Bro Ivar insta I'd enna
@@jayaramjay-z2373 cheranacademy
Cheran academy... Well-done.. congratulations..💐💐🤝.
Super Hussain Ahmed 👍👍👍😁
Brand lam kallachi neengaley oru brand aytinga great going 👍👏😊
Thalaiva super vera level
அட புண்ணாக்கு தவுடு பிஸ்கட்😂😂அண்ணனோட fav dialogue அதுதான் எனக்கு!!
Namakku "nottitu solda "
தோழரே தங்களுடைய Interview அருமை வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள் 🙏💕 தங்களுடைய வீடியோ பதிவு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது வளர்க வெல்க 💕 நிகழ் மகிழ் 🙏
மாற்றம் ஒன்றே மாறாதது 😇🤝.
நன்றி தோழரே நீங்கள் தான் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது தோழரே 😇🤝
Good compering......very apy questions ..keep it up...anchor
எந்த ஒரு செயலுக்கும், நமக்கு கேள்வி கேக்குற உரிமை இருக்கு. உண்மை bro. முழுவதும் பார்த்தேன் உங்க எளிமையான, பேச்சு திறன்.
நாம் தமிழர் உங்களை வரவேற்கிறது 👍
இவரின் ஒவ்வொரு பதிவும்... சாமானிய,திருவாளர் பொதுசனத்துக்கு... விழிப்புணர்வு அளிக்கிறது.... நன்றி
❤️❤️அறிவார்ந்த விளக்கம்.. தெளிவான பேச்சு அருமை. வாழ்த்துக்கள் தம்பி. 🌹🌹
One of the men who come out of his own talent.
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு அண்ணா ❤❤❤❣❣❣❣❣🥰🥰🥰🔥🔥🔥🔥👏👏👏👏💪💪💪💪👌👌
Mark my words sir, i Will see u on the silver screen soon, Many wishes sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
பாமரனுக்கும் புரியும் உங்கள் கருத்துகள், கோவைக்கு பெருமை
Just to be clear he is not damaging any brands instead he is finding simple ways, simple dialogues to explaining the strategies behind the brands. There is nothing wrong in it. The only thing is of course he is using their logo that's sort infringement but those brands should see as the free Ad for them.
Good strategy, very diplomatic and good work Mr Cheran academy 😀
Correct 💯 most of it he is brave to do it
Exactly..he is not damaging brand.he is explaining their business strategy...
Sir u r super actor try in cini filed
தெளிவான விளக்கம், நன்றி சகோதரர் 🙏🙏🙏
I am one of his subscriber. He just project whats the marketing strategy will MNC will handle, and force us ( INDIANS) To run behind those 👈.
" He is Loud voice of our Mind voice"
எல்லாவற்றையும் குறைக் கூறுபவர் என்று தான் தெரிகிறது
இவரோட வீடியோ எல்லாமே அருமையா இருக்கும் விழிப்புணர்வுடன் இருக்கும் அருமை நண்பரே மென்மேலும் வளர்க🙄🙏
இவர் காணொளியின் link அனுப்பவும்...
எனக்கு ரொம்ப பிடிச்ச மனிதர் அனைத்து விஷயங்களையும் ரொம்ப எளிமையா சொல்ற நன்றி தோழர்..
Cheran acadamy🔥🔥🔥👏Vera level....
20 வருஷமா...எல்லா விளம்பரமும் வந்துட்டுதான் இருக்கு.....அத விட்டுட்டு...ஸ்டாலின் ஒரு விளம்பரம் கொடுத்தாரே....அத ஆராய சொல்லுங்களே.................இவரோட மக்கள் பணியை ...பாராட்டலாம்...
Marketing and business info bundled in a great way..hats off to his ideas and simplification 😍😍
உங்கள் சேவை தொடரட்டும், எனது நன்றிகள் பல, வாழ்த்துக்கள்
I am brand manager in Sri Lanka I find very much informative videos and learned lot of things from him thanks alot way to go brother love from Sri Lanka
சிறப்பு நான் இவரின் காணொளி எனக்கு பல விடயங்களை புரிய வைத்தது
உங்களின் அனைத்து விழிப்புணர்வு பதிவுகளுக்கும் நன்றி நண்பரே
Bro valuable speech. Iam a commerce student
எங்க ஊரு காரர்🤩🤩🤩
#சில்லென்ற_கோவை
Coimbatore karungno
The Person who conveys big topic in 1 minute content..👌👏👏
அந்த சோப் விளம்பரம் வேற லெவல் சகோதரர் 🤗🤗🤗
Namma Hussain sir 💥❤️🔥❤️
யோவ் நான் உன்னோடு தீவிர ரசிகன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Channel name enna bro
எனக்கும் இவர் வீடியோ, உடல் அசைவு, வசனம் பேசுற அழகு இதெல்லாம் பிடிக்கும்........🥰
Cheran academy my favourite person "notitu kaelambu" fav dialogue
தொடர்ந்து உங்களது நிறைய காணொளிகள் மிகவும் அருமை எளிமையாகவும் தைரியமாகவும் உண்மையை புரிய வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நம்மட கொங்கு தமிழ் எப்பிடி...
எங்கள் கோவை தமிழன் ...
நம்மட ஆதரவு எப்பவும் உண்டு கண்ணு...
வாழ்க வளமுடன்...
சரி சாமி
அருமை அருமை சூப்பர் ப்ரோ
Hi
ua-cam.com/channels/ozkl0YJXUlyoGF6eV-Fleg.html
Thanks to behindwood I learned new something today 🔥🔥🔥👍
Super bro... Unmai Galle sollurathu ku thiil... Vennum.... Ungga video very useful..
I'm die hard fan .. இங்கேயும் வந்துட்டீங்களா தலைவா👍🙏🙏
Superb bro❤️💖🔥👌💪
Anna I am proud to say that I know u hussein anna.....ur deserve it fr ur hardworking na.....keep rocking ....🥳🥳💥💥
எனக்குப் பிடித்த மிகவும் அருமையான யூடியூபர் தெளிவான விளக்கங்களை கொடுக்கும் நல்ல மனிதர்
Not exposing it's educating nice explanation
யோவ் உன்னதன்யா தேடிட்டு இருந்தேன்.. 🔥🔥🔥
இவரோட கான்செப்ட் வெற்றிக்கு, இவர் பேசுற கோவைத்தமிழ் ரொம்ப முக்கியமானது..
கோவை தமிழ் ❤️❤️❤️❤️🙏👌👌👌
வாழ்த்துக்கள் தாமிழா தொடரட்டும் உம் அருமையான பணிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தலைவா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா💪
Avaru eppaiyo interview varapodhu nu Cheran Academy UA-cam la Post pottutaru... pakaliya neenga...
ivar channel link anupunka
@@SaravananLoki channel name "cheran Academy"
25:10
Thalaivana enakku romba pudikkum evanukum entha brandkum thalaivan bayapada mattaru
Talented person ❤️💯
Bhindwoods inthamari interview continue panna nalla erugu.....thalaivar sema .............🔥
Learned a lot from him. Thanks for the video 😇
எனக்கு இந்த அண்ணாவ ரொம்ப பிடிக்கும் இவருடைய எல்லா வீடியோவையும் எல்லாமே கருத்து உள்ளதாக இவரை வீடியோவை பார்த்து ஆன்லைன்ல வாங்குவதை விட்டுட்டேன் இந்தியா எங்க பிராண்ட் சர்
You should come to politics Sir. We need strong and bold leaders like you.
Your communication is too good Sir.
Sir உடைய சேனல் எனக்கு மிக மிக அவசியமானதாகவும் உதவிகரமானதாகவும் உள்ளது...
நன்றி sir..
வாழ்த்துக்கள் அண்ணா ;
உண்மை வெல்லட்டும்;
Husain bro, you have the look and talent...if you have opportunity do enter into Film industry...
It's a 1st video I seen in Behindwoods without skipped. 👌👌
"கவ்வா" "கவ்வா" ,(கட்டியதின்னி) இந்த மாதிரி வார்த்தைகள் வேற லெவல்....