En annual income 8 lakh.my investment 1 lakh paniruken.ithuku Mela nan panala.apa na montly salary la tax pudipanga.ipa namba neriya invest panura Vani declare panitu.kamiya pana.3 month salary la pudipangala.clear my doubt sir
வீட்டு கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு அல்லது கட்டிக்கொண்டு இருக்கும்போது வாடகை வீட்டில் குடி இருந்தால் மட்டுமே வீட்டு கடன் வட்டி+ வீட்டு வாடகை இரண்டையும் கழித்து கொள்ளலாம்.
Leave information - CL,EL,ML other leave explanation. Please give it as per CCS rules. sir
En annual income 8 lakh.my investment 1 lakh paniruken.ithuku Mela nan panala.apa na montly salary la tax pudipanga.ipa namba neriya invest panura Vani declare panitu.kamiya pana.3 month salary la pudipangala.clear my doubt sir
கேள்வியை தெளிவாக பதிவு செய்யவும்.
Sir house interest kalichuttu house rent kalikkalama
வீட்டு கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு அல்லது கட்டிக்கொண்டு இருக்கும்போது வாடகை வீட்டில் குடி இருந்தால் மட்டுமே வீட்டு கடன் வட்டி+ வீட்டு வாடகை இரண்டையும் கழித்து கொள்ளலாம்.
வீட்டு வாடகைக்கு வரிச்சலுகை video காண்க.