இன்கம் டேக்ஸ் அதாவது இன்கம்டேக்ஸ் சேலரிக்கு கொடுக்கும் போது இதை மென்ஷன் பண்ண வேண்டுமா? 2 இதை வாங்கின நாளிலிருந்து தனியாக ஒரு டீமேட் அக்கவுண்ட் இன்கம் டேக்ஸ் ஃபார்ம் சமிட் பண்ண வேண்டுமா? பண்ண வேண்டுமா
சாவரின் gold bond முதலீட்டு லாபம் வருமான வரிக்கு உட்படாது. 2.5 வட்டிக்கு TDS கிடையாது. நமது பல வகை வருமானத்துடன் இந்த 2.5% வட்டியையும் சேர்த்து SELFASSESSENT TAX கணக்கிட்டு நாமே வரி செலுத்த வேண்டும்.
Thank you sir.
Demat account தனி ஆடிட்டர் தேவையா? நாமே அதை பண்ண முடியுமா?
name panna முடியும்
At maturity do we get as money or gold? Sir ,
Thanks
money.