வரப்போகும் 8வது சம்பள கமிஷன் தரப்போகும் பணப்பலன் எவ்வளவு?சரியான தகவலும்,அதிகரிக்கும் எதிர்பார்ப்பும்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • #aalumaimiguarasupani
    #mohideensheikdawood
    #paycommissionlatestnews
    #8thpaycommission
    #pms

КОМЕНТАРІ • 84

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 13 днів тому

    அருமையான விளக்கம்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 21 день тому +2

    அருமையான விளக்கம் தந்தீர் ஐயா. நன்றி.

  • @rajasekarana5330
    @rajasekarana5330 20 днів тому +1

    மிகச்சிறந்த கணக்கீடு நன்றி ஐயா

  • @Sheik1986
    @Sheik1986 21 день тому +1

    அருமை

  • @ramachandranr4508
    @ramachandranr4508 18 днів тому

    Excellent explanation sir

  • @emaya_u
    @emaya_u 21 день тому

    Thanq sir🙏😊

  • @Arunkumar-tc9xw
    @Arunkumar-tc9xw 21 день тому +3

    Super

  • @VenuGopal-xv7ky
    @VenuGopal-xv7ky 21 день тому +1

    Supper

  • @babynellai1151
    @babynellai1151 6 днів тому

    6200-28200pay scale salarly in hand evalo kidaikum sir

  • @momentsofgops
    @momentsofgops День тому

    UEL in PA is taxable for employees working in judicial departments?

    • @pms_tngovt
      @pms_tngovt  День тому

      taxable

    • @momentsofgops
      @momentsofgops 23 години тому

      All leave encashment after retirement for government employees are non taxable. Then why UEL on PA is taxable?

  • @rakee9087
    @rakee9087 3 дні тому

    Hi sir central government contract person kum salary increase aghum sir...
    8th pay Commission

  • @jubileejubilee1945
    @jubileejubilee1945 4 дні тому +1

    ஐயா நான் தமிழக அரசின் வருவாய்த்துறையில் அடிப்படை பணியான கிராம உதவியாளராக இருக்கிறேன் 01-01-2024 ன் படி எனது அடிப்படை ஊதியம் 11300 8வது ஊதியக் குழுவின் படி எனது சம்பளம் எவ்வளவு உயரும் ஐயா

    • @pms_tngovt
      @pms_tngovt  4 дні тому +1

      1.1.202
      31.12.2025 அன்று என்ன சம்பலமோ அது 1.1.2026 இல் இருமடங்கு ஆகும்

    • @jubileejubilee1945
      @jubileejubilee1945 3 дні тому

      நன்றி ஐயா👍

  • @manivannanc8952
    @manivannanc8952 21 день тому

    Basic pay in to figment factor a sir appadi illana basic pay plus grade pay in to figment factor a sir.

    • @pms_tngovt
      @pms_tngovt  20 днів тому

      Grade pay 6வது சம்பள கமிஷன் காளத்தியது.

    • @manivannanc8952
      @manivannanc8952 19 днів тому

      Thankyou sir

  • @deepakchiyan7350
    @deepakchiyan7350 8 днів тому

    Sir my father 2026 - may month retried aga poranga avaru retried agura apo 8th pay commission implement panala na avaruku salary arrears kadaikum ah retirement settlement la arrears varum ah and pension um change agum ah as per last basic after 8th pay commission implement

    • @pms_tngovt
      @pms_tngovt  8 днів тому +1

      may 2026 retirement ஆனால் சம்பள கமிஷன் பணப்பலன் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.

  • @jdk650
    @jdk650 20 днів тому

    Cps employees gratuity eligible la sir. How many years service needed for cps employees to get gratuity.

    • @pms_tngovt
      @pms_tngovt  17 днів тому

      as on date NO gratuity for CPS

  • @ashokkumarm9872
    @ashokkumarm9872 14 днів тому

    sir i m doing pg medical by pg service quota in tamil nadu. is that studing period is consider as service period ?

  • @PuthiyavanKarthick
    @PuthiyavanKarthick 21 день тому +1

    Now iam working in tamilnadu state govt .After 8th pay commission , how much will i get ???? Basic pay 20600 sir .

    • @naveenm2636
      @naveenm2636 21 день тому

      Which department?

    • @PuthiyavanKarthick
      @PuthiyavanKarthick 21 день тому

      @@naveenm2636 medical .u ??

    • @willpower6383
      @willpower6383 21 день тому

      20600 × 2.28 = wat u get

    • @PuthiyavanKarthick
      @PuthiyavanKarthick 21 день тому

      @@willpower6383 gross ah ila net ah ??that's my doubt

    • @pms_tngovt
      @pms_tngovt  20 днів тому +1

      basic pay by 1/1/26 will double is the 8th pay commission expectation.

  • @trstrichy2696
    @trstrichy2696 21 день тому +3

    Fitment factor 1.91 என கூறுகிறார்கள்.

    • @parvathymunusamy9711
      @parvathymunusamy9711 20 днів тому +1

      Sir vanakam. Coomutatipn a pathi sollunga Sir. 11.5vears ana pothumnu solranga. Aths pathi sollunga Sir.

  • @seetharammayandi9741
    @seetharammayandi9741 20 днів тому +1

    வணக்கம் சார். DA வில் ஒரு சந்தேகம்.
    1/7/2026 அன்று DA 70% ஆக இருக்குமா. அல்லது முதலில் இருந்து ஆரம்பிப்பது போல் 4% என இருக்குமா?

    • @pms_tngovt
      @pms_tngovt  19 днів тому

      முதலில் இருந்து ஆரம்பிக்கும்.

    • @seetharammayandi9741
      @seetharammayandi9741 18 днів тому

      @@pms_tngovt நன்றி சார்

  • @omohammedshafeeq231
    @omohammedshafeeq231 21 день тому

    Sir please tell me easy way to get house advance sir

    • @pms_tngovt
      @pms_tngovt  15 днів тому

      இந்த வீடியோ வில் house building advance பார்க்கவும்

  • @alexmary2631
    @alexmary2631 21 день тому +1

    Pensionerukku kidaikkuma sir

    • @pms_tngovt
      @pms_tngovt  20 днів тому +1

      ஊழியருக்கு கிடைக்கும் பணப்பலன் பென்ஷன் பெருவோர்க்கும் உண்டு.

  • @sahanas3256
    @sahanas3256 14 годин тому

    ஐயா வருவாய் துறையில் கிராம உதவியாளர் இருக்கிறேன் 1992 பணியில் சேர்ந்தேன் விருப்ப ஓய்வு தரவுள்ளேன் இப்போது வாங்கும் சம்பளம் 33000 எனக்கு எவ்வளவு gratuity கிடைக்கும்

    • @pms_tngovt
      @pms_tngovt  3 години тому

      உங்களது பே+

    • @pms_tngovt
      @pms_tngovt  3 години тому

      pay+da. வை போல் 16 மடங்கு

  • @1Maheswaran
    @1Maheswaran 6 днів тому

    மதிப்பிற்குரிய ஐயா,என் தந்தை அரசு ஊழியர்.வயது முதிர்வின் காரணமாக மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.அரசு ஊழியருக்கு வழங்கும் பிஎப் வட்டி தொகை ஏவ்வளவு கிடைக்கும்?அதற்கு ஏதேனும் பார்முலா இருக்கிறதா?சொல்லுங்கள் ஐயா

    • @pms_tngovt
      @pms_tngovt  6 днів тому

      அவர் சேமித்த பணத்தில் அவர் திரும்ப பெற்ற தொகை போக ஓய்வு பெறும் நாளில் எவ்வளவு மீதியோ அது கிடைக்கும். இதற்கென்று ஃபார்முலா கிடையாது.

    • @1Maheswaran
      @1Maheswaran 6 днів тому

      @@pms_tngovt அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏

  • @arumugam16
    @arumugam16 10 днів тому

    1.1.2024 ல் 58 தான் டிஏ

  • @RRB-HI-aspirants
    @RRB-HI-aspirants 20 днів тому

    central Govt Groub B level 6 paymatrix 35400 work pandren.After 8th pay commission how much i will get sir

    • @pms_tngovt
      @pms_tngovt  17 днів тому

      pay of any post will double on 1.1.2026 is the expectation.

  • @Elite_Trading_
    @Elite_Trading_ 10 днів тому +1

    Sir basic pay 37700 என்றால் 8 pay எவ்வளவு கிடைக்கும்

    • @pms_tngovt
      @pms_tngovt  10 днів тому +1

      2 மடங்கு ஆகும் என்பது எதிர்பார்ப்பு

  • @vmfarmmuniyappannew3293
    @vmfarmmuniyappannew3293 8 днів тому +1

    Sir im TN govt servant. Now i get 22500 basic pay with da 50%(11250) plus other allowance. Total 35000 (rounded) . How much ill get in 1.1.2026
    Thank you sir

    • @pms_tngovt
      @pms_tngovt  8 днів тому +1

      expected basic pay on 1=1=24is 45000 for you. DA Will commence from 1.7.26=

    • @vmfarmmuniyappannew3293
      @vmfarmmuniyappannew3293 8 днів тому

      @@pms_tngovt Thank you sir..

  • @yuvarajrohini1693
    @yuvarajrohini1693 21 день тому +1

    2026 la HRA evvalue irukkum sir

  • @HarshithaVRiya
    @HarshithaVRiya 11 днів тому +1

    இந்த calculation மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமா அய்யா

    • @pms_tngovt
      @pms_tngovt  11 днів тому +1

      தமிழக அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

    • @HarshithaVRiya
      @HarshithaVRiya 10 днів тому

      @@pms_tngovt thank you very much for your info sir

    • @arumugam16
      @arumugam16 10 днів тому

      மாநில அரசுக்கும் பொருந்தும்

  • @MaryHema-rh4qo
    @MaryHema-rh4qo 5 днів тому

    Sir anganwadi worker tamilnadu pay 11300 8pay soluka sir

    • @pms_tngovt
      @pms_tngovt  5 днів тому

      சம்பளம் பெறும் அனைவருக்கும் 1.1.2026.இல் அவர்களது அடிப்படை சம்பளம் இரு மடங்கு ஆகும் என்பது எதிர்பார்ப்பு.

  • @rajaram-nr8iu
    @rajaram-nr8iu 13 днів тому

    ஐயா ஏப்ரல் 2024ல் ஓய்வு பெற்றவர் 8வது ஊ தி ய குழு சம்பளம் கிடைக்குமா
    .

    • @pms_tngovt
      @pms_tngovt  13 днів тому

      pension மட்டும் உயரும்

  • @tamilmuthu56
    @tamilmuthu56 20 днів тому

    what is the meaning for this sir : NON STATUTORY DEDUCTION NR

    • @pms_tngovt
      @pms_tngovt  15 днів тому

      சட்ட பூர்வமாக இல்லாதப்பிடித்தங்கள்

  • @gowthammahadev9486
    @gowthammahadev9486 21 день тому

    🎉🎉🎉varuma sir

    • @pms_tngovt
      @pms_tngovt  20 днів тому +1

      varum என்பதற்கான நகர்வுகள் தொடங்கி உள்ளன.

  • @arunkumarp70
    @arunkumarp70 20 днів тому

    7 th pay commisson basic pay for tn police 18200 si 1,1:2026 how munch basic pay sir ...varum

    • @pms_tngovt
      @pms_tngovt  20 днів тому

      @@arunkumarp70 Any pay as on 1/1/2026 will double . As such, RS.18200 as on 1.1.26 will be 36400. This is the very minimum expectation.

    • @arunkumarp70
      @arunkumarp70 20 днів тому +1

      Sir vaipu iruka intha pay ku...goverment நிதி நெருக்கடி வைத்து உயர்த்தாமல் இருக்க வாய்ப்பு அதிகம் தமிழ்நாட்டில் ???2026 ல் பொது தேர்தல் வேற வருகின்றது ........??

    • @arunkumarp70
      @arunkumarp70 20 днів тому

      உயர்ந்தால் DA பூஜியம் ஆகும்மா????

    • @santhoshsdg
      @santhoshsdg 18 днів тому

      ​@@arunkumarp70Nama velai seyyurathai stop pannuvom

  • @mithranoxo3331
    @mithranoxo3331 14 днів тому

    Sir 2025 Retried aha poren RLy work pandern 2026 pay commission eanakum eligible Varunma answer sollu ka sir

    • @pms_tngovt
      @pms_tngovt  14 днів тому

      2025 இல் ஓய்வு பெருவோர்க்கு பென்ஷன் மட்டும் 2026 இல் ஓய்வு பெருவோர்க்கு சமமாக அமையலாம். commutation, gratuity மாறாது.

    • @pms_tngovt
      @pms_tngovt  13 днів тому

      pension மட்டும் உயரும்

  • @-Pasumpon
    @-Pasumpon 19 днів тому +1

    Sir Fitment factor 3 above varuma

    • @pms_tngovt
      @pms_tngovt  19 днів тому +1

      வந்தால் மகிழ்வோம்

    • @-Pasumpon
      @-Pasumpon 18 днів тому +1

      @@pms_tngovt sir neenga minimum fitment factor sollitinga , Maximum sollave ilayae

    • @-Pasumpon
      @-Pasumpon 18 днів тому

      Sir maximum fitment factor sollunga

    • @DaywithDobi
      @DaywithDobi 4 дні тому

      21500 basic pay 2026 aprom DA evvalu irrukum​@@pms_tngovt

  • @velupillaigovindasamy4483
    @velupillaigovindasamy4483 20 днів тому +1

    ஓ...நீ அவனா,,,முக்காஸ் ...

  • @shivaavargal6711
    @shivaavargal6711 20 днів тому +1

    Super