25 வருஷத்துக்கு முன்ன தாம்பரம் MR தியேட்டர் வாசலில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை போட்டிருந்தார் திரு. தமிழ்ச்செல்வன். அப்போ நான் வேலை தேடி சென்னை வந்த சமயம் நேரில் பார்த்திருக்கேன். ஒரு கைலியும் பனியனும் போட்டுக்கொண்டு இவர் பாஸ்புட் நடத்தியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் அண்ணே..
@tamilsongsover yes.. MR தியேட்டர் வாசலில் Highway ஓரமாக ஒரு மரத்தால் ஆன பாக்ஸ் இருக்கும். அது தமிழ்ச்செல்வன் அண்ணனோட கடை.. நான் உள்ளே சிவாஸ் ஹோட்டலில் பணிபுரிந்தேன். இவர் கடை வாசலில்
Mr. Aavudai appan. Na ungala persollalam. Neenga yennai vida vayasula chinnavar. But. R.R. iyaava mariyathaiya thiru. Or Mr. Solli iyaa pera sollalaam illa. Iyaavin vayasukkavathu respect pani irukalaam.
நானும் தான் ப்ரோ v2ல ரொம்ப கஷ்டம்..எல்லாரும் எப்படி எப்படியோ வாழ்க்கை முன்னேறிக்கிட்டு வராங்க சில பேர் கஷ்டப்பட்டாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியா இருக்காங்க ஆனா நான் தனிமையிலே இருந்து பழகிட்டேன் அதனால எனக்கு அம்மா அப்பா தான் உலகம். பேசவும் தெரியாது அவ்வளவா 😔😔
சுமார் 2 இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களது உரையாடலை கேட்டேன் இன்றுவரை கஷ்டப்படும் பொழுதெல்லாம் உங்களைத்தான் நினைக்கிறேன் என்றாவது முன்னேறி விடலாம் என்று முயற்சியோடு 😢
பாராட்டுகள் ஐயா.,வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்., தாங்கள் இன்றும் கடந்து வந்த பாதையை மறக்க வில்லை அதனால்தான் தாங்கள் இன்றும் உயர்ந்து நிற்கின்றீர்கள் ஐயா!!
மிக எதார்த்தமான கலந்துறையாடல் ..தமிழ்செல்வன் அண்ணன்....stop overthinking..stop go behind the money ... வரும்ன்னு இருந்தால் வந்து கொட்டும் என்கிறார் ..இப்படிதான் சரவணபவன் அண்ணாச்சிக்கு கொட்டுச்சி ..ஒழுக்கம் இல்லாமல் அடக்கிட்டு இல்லாமல் அந்த ஆளு பாழாய் போனான் ....
மதிப்பிற்குரிய, மேன்மைக்குரிய, வள்ளல் பெருந்தகை என்ற சொற்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்ணன் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள். இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் வாழ்கிறாரா? என்று இந்த காணொளி பார்த்தபிறகுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் பிறந்தது எதற்காக? என்று என்னையே நான் கேள்விகேட்டு எனக்குள் இயற்கையாக அடிக்கடி வெளிப்படும் ஈகைக்குணமானது என்னை செதுக்கி உருவாக்கி வரும் இந்த கால சூழ்நிலையில் எனக்கு ஓர் உத்வேகமான ஆசானாக அண்ணன் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் இந்த உலகில் பிறந்து வளர்ந்து வெற்றிபெற்ற மனிதர்களோடு இணைந்துவிட்டீர்கள் என்று கூறி உங்களை வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
வாழ்க்கை என்பதை வாழ்ந்து, கொடுத்து, அனுபவித்து மகிழ்ச்சி அடையும் மா மனிதர்கள். இறைவனுடன் இரண்டாற கலந்துவிடுகிறாகள். இவர் ஏற்றி வைக்கும் தீபம் ஒளி வீசி உலகெங்கும் பரவட்டும்.
நானும் வெளிநாடொன்றில் சாப்பாட்டு தொழில்தான் செய்றேன்...திரு தமிழ்செல்வன் அவர்கள் பேசியது எனக்கு மிகபெரும் ஊக்கத்தையும் எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையையும் குடுத்திருக்கின்றது... ஆரம்பகாலத்தில் அவர் பட்ட சிரமங்களை அவர் பேசிய காணொளிகளின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்... அவருக்கிருந்த நெருக்கடி அய்யாவை இன்று செழிப்பில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது... தமிழ் குறித்து அய்யா பேசியது எனக்கு இனிப்பாக இருந்தது... திரு தமிழ்செல்வன் அவர்களுக்கு என் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்....
இது வரும் இரு துருவங்கள் ...ஒருவர் தமிழர் வாழ்வியல் ....ஒருவர் தமிழனின் விவசாய அறிவியல். மெய்சிலிர்க்கிறது அண்ணன் உங்கள் பேச்சு. பூரித்துப் போனோம் தமிழன் என்பதில் பெருமை உங்கள் இருவராலும். 💪💪💪விழ விழ எழுவோம். தமிழீழம் இல் இருந்து தமிழினியன் .
🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐என்ன சொல்லி வாழ்த்துவது வார்த்தைகள் இல்லை.தங்களது எதார்தமான பேச்சு இயல்பான வாழ்க்கை முறை அனுபவ அறிவு மற்றும் தொழில்துறை யில் உள்ள அனுபவம்மற்றும்அக்கறையுடன்கூடிய அனுபவங்கள் தொழிளாலர்களின் மேல் உள்ள அக்கறை எல்லாவற்றையும் விட நல்ல மனது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்,வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது பெரிய விஷயம்தான். அதற்காக நான் தலை வணங்குகிறேன் 🙌🙌. நீங்க அனாதை ஆசிரமம் கட்டி ஏழை குழந்தைகளை படிக்க வைத்தால் இன்னும் நிறைய பேர் உங்க உதவியாள நல்லா வாழ்வாங்க நல்ல பிடிப்பார்கள்
வாழ்த்துக்கள் ரொம்ப பெருமையா இருக்கு என்னுடைய ஊர் சேலம் தாரமங்கலம் உன்ன நேரில் பார்த்தால் நல்ல மதிப்பு குடுப்பியா அப்ப தெரியும் நான் லாரி ஓட்டுநர் வாழ்க வளமுடன் என்னுடைய ரோல் மாடல் நீ
ஆங்கிலம் தான் அறிவு என்ற அணி எதிரே இருக்கும் போது என்னுடைய வெற்றிக்கு தமிழ் தான் முக்கியம் என்று சொன்னாரே இதுதான் அவரின் பெரிய வெற்றி 💪💪💪💪ஆங்கிலம் அறிவு அல்ல அது ஒரு மொழிதான் என்பது தெளிவாகிறது
🎉 நல்ல அனுபவம் வாய்ந்த மனிதர் அந்தக் காலத்தில் எந்த விதமான சௌகரியங்களும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறியவர் . இந்தக் காலத்து இளைஞர் களுக்கு சகலவிதமான சௌகரியங்களும் வாய்ப்புக்களும் இருந்தும் கூட ஏனோ சரியாக பயன்படுத்தி கொள்ள முன் வருவதில்லை. அதே மாதிரி அவர்கள்ளின் மனநிலை கெடுக்கின்ற வகையில் சமுதாயத்தில் நிறைய கெட்ட விஷயங்கள் அவர்களை ஆட்கொள்ளுகின்றன. அதிலிருந்து அவர்கள் மீள வேண்டும். தமிழ் பேசுகின்ற எல்லோருக்கும் உங்கள் வாழ்க்கை ஒரு வானவில்
Good communication is key point of success ..we know them for only 20 mins but we decided they are very generous and good people so communication is must important
ஐயா அவர்கள் மிகவும் நல்லவர்.அனுபவ அறிவு யதார்த்தம் உள்ள மனிதர்.பழைய கஷ்டத்தை மறக்காத மனிதர். உலக அறிவுடன் தொடர்ச்சியாக பேசும் வல்லமை உள்ள ஐயா அவர்கள் நமது நாட்டையும் சிங்கப்பூர் போல மாற்ற முடியும்.
அன்னாரது அனுபவம் மற்றும் அவர் பற்ற கஷ்டங்கள் அவரை செதுக்கிய அவரது உழைப்பு அன்னாரது ஏதார்த்தம் மற்றும் அவருடைய உழைப்பு அனுபவம் எனக்கு மிகவும் பிடிக்கும்
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
சேலம் RR 240 ரூபாய்க்கு பிரியாணி 2 பேர் சாப்பிடலாம்.. KHALITHS, YA MOHAIDEEN, AMBUR STAR BIRIYANI இவங்களாம் கண்டெய்னர் பாக்ஸ்ல்தான் பிரியாணி குடுப்பார்கள். ஆனால் சேலம் RRல் மட்டும்தான் இலையில் குடுப்பார்கள் அளவு 2 பேர் சாப்பிடலாம்.. 👏👏👏 சில இடங்களில் பிரியாணி வீணாக கொட்டி விடுகிறார்கள் என்று.. அதை தடுக்க 180 ரூபாய்க்கு விற்கும் உங்கள் அந்த மணம்👏👏👏👌👌👌 நீங்கள் உண்மையாகவே வேற லெவல்🙏🏽🙏🏽🙏🏽
அண்ணனின் தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி அத்தனைக்கும் மேலாக அவரின் மனிதப்பன்பு இதுவே இவரின் வெற்றி. இவரை வாழ்க்கையில் ரோல் மாடல் லாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சியே 🙏
Mr. Tamizh Selvan is a joker at heart but a Hero in real life ! He may not have book smarts but he is full of street smarts and that's his winning secret.
25 வருஷத்துக்கு முன்ன தாம்பரம் MR தியேட்டர் வாசலில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை போட்டிருந்தார் திரு. தமிழ்ச்செல்வன். அப்போ நான் வேலை தேடி சென்னை வந்த சமயம் நேரில் பார்த்திருக்கேன். ஒரு கைலியும் பனியனும் போட்டுக்கொண்டு இவர் பாஸ்புட் நடத்தியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் அண்ணே..
sir help me...
Neenkal 100 varusham vaazha vendum😊
@tamilsongsover yes.. MR தியேட்டர் வாசலில் Highway ஓரமாக ஒரு மரத்தால் ஆன பாக்ஸ் இருக்கும். அது தமிழ்ச்செல்வன் அண்ணனோட கடை.. நான் உள்ளே சிவாஸ் ஹோட்டலில் பணிபுரிந்தேன். இவர் கடை வாசலில்
Super
Mr. Aavudai appan. Na ungala persollalam. Neenga yennai vida vayasula chinnavar.
But.
R.R. iyaava mariyathaiya thiru. Or Mr. Solli iyaa pera sollalaam illa. Iyaavin vayasukkavathu respect pani irukalaam.
யதார்த்தமான மனிதர் வாழ்க்கையில் துவண்டு போனவர்களை தட்டி எழுப்பும் உன்னதமான பேச்சு
இவரைப் போன்ற மனிதர் எவரும் வாழ்வில் உயர்ந்து இருக்க முடியாது ஒரு நல்ல மனிதர்
அரசியலின் சல்லி தனத்தை பேசியதை, நெறியாளர் எவ்வளவு அழகாக நாசுக்க எல்லாரையும் கழற்றி விட்டார் யாருக்கும் எந்த தொந்தரவுகள் வராமல் இருக்க... வாழ்த்துக்கள் நெறியாளரே
Pppppp👍plplpppplllp👍
என்னை போன்று 10....15ஆயிரம் மாத சம்பளம் வாங்கி எப்டி முன்னேற போரோம் என்று எங்களை போல் சிந்திபோர்கு உங்கள் பேச்சு ஒரு எனர்ஜி அய்யா
Kandipa mudium brother
Investment Ella part time job intrestu erukingala sollunga brother
நானும் தான் ப்ரோ v2ல ரொம்ப கஷ்டம்..எல்லாரும் எப்படி எப்படியோ வாழ்க்கை முன்னேறிக்கிட்டு வராங்க சில பேர் கஷ்டப்பட்டாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியா இருக்காங்க ஆனா நான் தனிமையிலே இருந்து பழகிட்டேன் அதனால எனக்கு அம்மா அப்பா தான் உலகம். பேசவும் தெரியாது அவ்வளவா 😔😔
@@mohanasubramaniyan8777 mm sollunga bro ennanu
@@vigneshv5996 nama porantha nearam bro athan bro nan samikuta kumpitamaten
மாறிவரும் உலகில் பழமை மாறாத மனிதர் 🔥🔥🔥
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
@@ThangaThalapathy75 dai ne 10 rupees ku kuda worth illa ne avara pasura 😂
வாழ்கையில் தோல்வியை ஆராய்ந்தவனே வெற்றியாளர் எனும் உண்மையை சொன்னது உண்மையில் இன்றைய இளைஞ்சர்களுக்கு ஒரு பாடம்.. 👍👍👍
கண்கள் பனித்தன.பழையதை மறவாத மாண்புமிகு மனிதர்.பிறரின் நல்வாழ்வு நாடும் மாமனிதர்
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !..♥**
வாழ்க வளமுடன் !
நன்றி ஐயா !
But he kills lots of chicken to make money. Cruel killing makes him a millionaire. It is a shame.
@@TV-bt7yd India exports lots of cow to other countries and gets money to grow country so it's also a shame 🙄
@@rz7642 Yes it is a shame. No doubt about it.
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
சுமார் 2 இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களது உரையாடலை கேட்டேன் இன்றுவரை கஷ்டப்படும் பொழுதெல்லாம் உங்களைத்தான் நினைக்கிறேன் என்றாவது முன்னேறி விடலாம் என்று முயற்சியோடு 😢
Nanumyhan patpen
@@ladieshostel முன்னேற்றம் இருக்கா?
இந்த மனசு தான் சார் கடவுள்🙏 நீ வாழ்க🙏 உங்களால் பல பேர் வாழ்க🙏🙏
It's just feeling not God
தொழிலாளர்களை மதிக்கும் நீங்கள் மாமனிதர் அய்யா...
But he will go to hell for killing millions of chickens with no mercy
@@TV-bt7yd 🤡🤓
Dei staff ku olunga salary eh thara mattanga. Doubt irundha nearby shop la poi kettu paru.
பாராட்டுகள் ஐயா.,வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.,
தாங்கள் இன்றும் கடந்து வந்த பாதையை மறக்க வில்லை
அதனால்தான் தாங்கள் இன்றும் உயர்ந்து நிற்கின்றீர்கள் ஐயா!!
அய்யா வின் சொந்த ஊருக்காரன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்
நீங்கள் கூறுவது உண்மையா இருந்தால் நீங்கள் தான் நிஜ ஹீரோ.... பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வாழ்த்துக்கள்...
உங்களுக்கெல்லாம் பாஸிடிவான எண்ணமே இருக்காதா இல்ல வராதா?
மிக எதார்த்தமான கலந்துறையாடல் ..தமிழ்செல்வன் அண்ணன்....stop overthinking..stop go behind the money ... வரும்ன்னு இருந்தால் வந்து கொட்டும் என்கிறார் ..இப்படிதான் சரவணபவன் அண்ணாச்சிக்கு கொட்டுச்சி ..ஒழுக்கம் இல்லாமல் அடக்கிட்டு இல்லாமல் அந்த ஆளு பாழாய் போனான் ....
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
@@ThangaThalapathy75 சரிடா டோமர்
வார்த்தைக்கு வார்த்த பழைய முதலாளிய எங்க அண்ணன் எங்க அண்ணன் சொல்றது தான் ஐயா உங்க வளர்ச்சி
ஆஹா என்ன ஒரு எதார்த்தமான பேச்சு...நல்ல மனிதர்... குழந்தை மணம்
மிகவும் அருமையான பேச்சு... 👌🏼
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
@@ThangaThalapathy75 paithiyam
@@Safeer-lt2wh orama poi kusú vidu po.
@@Safeer-lt2wh Bro avana kandugade ellam newslaium idu maari paitiyam maari pesuvan
@@ThangaThalapathy75 na kusu vidren vandhu mondhu paru
வாழும் தெய்வமாகவே தெரிகிறார்.... மிக்க மகிழ்ச்சி.... உங்கள் பேச்சை கேட்டதில் இருந்து...
இவ்வுலகில் இந்த மனிதர் போல தொழில் செய்கிறவர்கள் மனம் மாறனும் நம்மைப் போல் பிறரை நேசி என்பது போல் இன்னும் பல மடங்கு உயரட்டும் 🙏💐🙏
எதையும் எதிர்பாராமல் செய்யும் உதவி என்பது கடவுள் தந்த பரிசு 🎉🎉🎉
ஐயா அவர்கள் 100 ஆண்டுகள் வாழ்க ❤
என்ன ஒரு அற்புதமான பேச்சு👌👌👌👌
உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்…. வாழ்த்துக்குறியவன்…… வணங்குகிறேன்❤
ஓட்டுக்கு பணம் வாங்குபவனே
வணங்கத்தக்கவன். இரண்டாவதாக
தான் வருகிறான் உழைப்பவன்.
மதிப்பிற்குரிய, மேன்மைக்குரிய, வள்ளல் பெருந்தகை என்ற சொற்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்ணன் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள். இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் வாழ்கிறாரா? என்று இந்த காணொளி பார்த்தபிறகுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் பிறந்தது எதற்காக? என்று என்னையே நான் கேள்விகேட்டு எனக்குள் இயற்கையாக அடிக்கடி வெளிப்படும் ஈகைக்குணமானது என்னை செதுக்கி உருவாக்கி வரும் இந்த கால சூழ்நிலையில் எனக்கு ஓர் உத்வேகமான ஆசானாக அண்ணன் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் இந்த உலகில் பிறந்து வளர்ந்து வெற்றிபெற்ற மனிதர்களோடு இணைந்துவிட்டீர்கள் என்று கூறி உங்களை வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
ஆரோக்கியமே வெற்றி அருமை அண்ணா
வாழ்க்கை என்பதை வாழ்ந்து, கொடுத்து, அனுபவித்து மகிழ்ச்சி அடையும் மா மனிதர்கள். இறைவனுடன் இரண்டாற கலந்துவிடுகிறாகள். இவர் ஏற்றி வைக்கும் தீபம் ஒளி வீசி உலகெங்கும் பரவட்டும்.
He is real business man. He promotes him and his business every point of time 😊
Inthamari sathichavankala guesta koopdunka athavittutu intha cinema karavankalala kupdathinka ivankatha good inspiration 😊
நானும் வெளிநாடொன்றில் சாப்பாட்டு தொழில்தான் செய்றேன்...திரு தமிழ்செல்வன் அவர்கள் பேசியது எனக்கு மிகபெரும் ஊக்கத்தையும் எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையையும் குடுத்திருக்கின்றது...
ஆரம்பகாலத்தில் அவர் பட்ட சிரமங்களை அவர் பேசிய காணொளிகளின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்...
அவருக்கிருந்த நெருக்கடி அய்யாவை இன்று செழிப்பில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது...
தமிழ் குறித்து அய்யா பேசியது எனக்கு இனிப்பாக இருந்தது...
திரு தமிழ்செல்வன் அவர்களுக்கு என் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்....
🎉❤
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏 என் கணவர் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் ஹோட்டல் தொழில் செய்கிறோம் இறைவனை வேண்டுகிறேன்
சில நேரம் இது போல வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான மனிதர்களின் பேச்சை கேக்கும் போதுதான் தெரிகிறது..... நேரம் எவ்வளவு பொன்னானது என்று.....
Motivational speech Salem RR Tamil selvan anna 👌 superb
நல்ல உள்ளம்
நல்ல மனிதர்
Ithalam achieve pandrathu kooda ok but atha style ah getha oru stage la solrappa oru feel irukumea Vera level sir. Feeling motivated.
சார் பழைய நினைவுகள் நீங்கள் மறக்கவில்லை வாழ்க வளமுடன் சார்
அருமை..! மிக சிறந்த RR பிரியாணி ஓனர்.. அனுபவ அறிவு..!
வெளிப்படையான பேச்சு நன்றி
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் Behindwoods
மஹாதேவர் அருள் பரிபூரணமா அண்ணனுக்கு கிடைக்கட்டும்.. 🙏❤️
அவருக்கு அவர் அருள் எப்போதோ கிடைத்து விட்டது.
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
@@ThangaThalapathy75 enna vengayam
நல்ல மனிதனின் வெற்றி💪💪👍👍
உங்களைப் போல எதார்த்தமான மனிதர்கள் நான் பார்த்ததில்லை வாழ்க ஐயா இந்தக் கல்லங் அப்புறம் இல்லாத சிரிப்பு எப்பவுமே இருக்கட்டும்
அய்யா உங்களுடைய நிகழ்ச்சியை நீயா நானா நிகழ்ச்சியில் பார்தேன் பிரியாணி பற்றி பேசியது அருமை இன்று உங்கள் உழைப்பை பார்கும் போது பெறுமை வாழ்துகள்
இது வரும் இரு துருவங்கள் ...ஒருவர் தமிழர் வாழ்வியல் ....ஒருவர் தமிழனின் விவசாய அறிவியல். மெய்சிலிர்க்கிறது அண்ணன் உங்கள் பேச்சு. பூரித்துப் போனோம் தமிழன் என்பதில் பெருமை உங்கள் இருவராலும். 💪💪💪விழ விழ எழுவோம். தமிழீழம் இல் இருந்து தமிழினியன் .
எல்லோருக்கும் கேட்ட நேரம் வரும் அதன் அனுபவதில் நல்ல சதகமான நேரத்தில் எந்த வாய்பையும் நழுவ விடாமல் பயன்படுத்தி உயர்ந்த மனிதன்
ஐயா நீங்க சொன்னது சரி சூப்பர்
ஐயா நான் வேலை இல்லாம கஷ்டப்படுரேன்
I finished BA
I am 38
Married
Without job suffering
YOUR SPEECH VERY NICE.
வாழ்த்துக்கள் சார்....தங்களின்..உயர்வு எங்களுக்கு பாடம்....
என்னனை மாற்றிய பேச்சு நன்றி அண்ணா 🙏..
உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க சொல்லி இருக்கிற அந்த விஷயங்கள் தான் இன்றைக்கு உங்களை சந்தோஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது💯
அன்பான சகோதரர் அவர்களின் உண்மைகளைக் சொல்லிக் கொடுத்து தன் வரலாற்றை யும் பகிர்ந்து வேர லெவல் அண்ணா
பழையதை மறக்காமல் இருக்கிங்கள நீங்க மிக உயர்ந்தவர்
அய்யா நீங்கள் மாமனிதர்
உங்களை பார்த்து ஆயிரம்
நல்ல சாதனை மனிதர்கள்
உருவாகுவார்கள்.
உழைப்பு உயர்வு என்பது தான் உண்மை ❤work hard
உண்மையான சூப்பர் ஹீரோ நீங்கள் மட்டும்தான் நீங்கள் பேசும் தமிழ் அழகு
Ur success is grt keep it up RR. But taste and quality is decreasing in high level pls keep in mind to shine again and again
🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐என்ன சொல்லி வாழ்த்துவது வார்த்தைகள் இல்லை.தங்களது எதார்தமான பேச்சு இயல்பான வாழ்க்கை முறை அனுபவ அறிவு மற்றும் தொழில்துறை யில் உள்ள அனுபவம்மற்றும்அக்கறையுடன்கூடிய அனுபவங்கள் தொழிளாலர்களின் மேல் உள்ள அக்கறை எல்லாவற்றையும் விட நல்ல மனது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்,வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
Great sir❤️✨your speech marvelous 💥💯
Cringe boomer pechu da idhu 😂🤣🤣
மனுசன்யா ஒருவருடைய பொருளாதாரத்த யாரும் பேச கூட மாட்டார்கள் .மனுசன் வாழ வச்சு வாழுறாரு. ❤ அண்ணா நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்🎉🎉
மிக அருமை.யதார்த்தமான மனிதர் ❤❤❤
நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது பெரிய விஷயம்தான். அதற்காக நான் தலை வணங்குகிறேன் 🙌🙌. நீங்க அனாதை ஆசிரமம் கட்டி ஏழை குழந்தைகளை படிக்க வைத்தால் இன்னும் நிறைய பேர் உங்க உதவியாள நல்லா வாழ்வாங்க நல்ல பிடிப்பார்கள்
❤❤❤இந்த சொத்தைஅனுபவிக்க மகன் இல்லாத ஒரு குறை
நிஜத்தில் மா மனிதன் கள்ளகபடமற்ற பேச்சு சிரிப்பு வாங்க உண்மையான மகாமனிதர்
அருமை மதுரா டிராவல்ஸ் பாலன் போல மனம் திரந்து போசி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐
உழைப்பால் உயர்ந்த நல்ல மாமனிதர் திரு.ஐயா அவர்கள்... உங்களை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் ஜயா.... 👉👉👉
கடவுளே இந்தமதிரியான மனிதர்களை மட்டும் என் கண்ணில் காமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் ரொம்ப பெருமையா இருக்கு என்னுடைய ஊர் சேலம் தாரமங்கலம் உன்ன நேரில் பார்த்தால் நல்ல மதிப்பு குடுப்பியா அப்ப தெரியும் நான் லாரி ஓட்டுநர் வாழ்க வளமுடன் என்னுடைய ரோல் மாடல் நீ
How humble you are I too always want to be humble very good speech
எளிமை
யதார்த்தம்
உண்மை
சிரிப்பு
அனைத்தும் அருமை
மகிழ்ச்சி ஐயா
வாழ்க பல்லாண்டு காலம்
வளர்க உங்க புகழ் உலகமுழுதும்
எதார்த்தம்னா... இதுதான்....
வாழ்க வளமுடன்.... 🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை! அருமை!! அருமை!!!
சிறந்த எதார்த்தமான பேச்சு...
இது போன்ற மனிதர்கள் இன்னும் நன்றாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.... ஐயா
நல்லவர்! வல்லவர்! என்னை போல் ஒருவர்! மேலும் , மேலும் வெல்ல வேண்டும்! Rengaraju
Worth this 20 mins🔥
❤ அந்த கஷ்டங்களையும் கடந்து வந்து சிரிக்கிறார்....😊 ❤️அந்த சிரிப்பு தான்....கடவுள்🙏❤️அன்பே சிவம் ❤
யதார்த்தமான மனுஷர் God bless you ❤
ஆங்கிலம் தான் அறிவு என்ற அணி எதிரே இருக்கும் போது என்னுடைய வெற்றிக்கு தமிழ் தான் முக்கியம் என்று சொன்னாரே இதுதான் அவரின் பெரிய வெற்றி 💪💪💪💪ஆங்கிலம் அறிவு அல்ல அது ஒரு மொழிதான் என்பது தெளிவாகிறது
மிக நல்ல மனிதர்!
🎉 நல்ல அனுபவம் வாய்ந்த மனிதர் அந்தக் காலத்தில் எந்த விதமான சௌகரியங்களும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறியவர் . இந்தக் காலத்து இளைஞர் களுக்கு சகலவிதமான சௌகரியங்களும் வாய்ப்புக்களும் இருந்தும் கூட ஏனோ சரியாக பயன்படுத்தி கொள்ள முன் வருவதில்லை. அதே மாதிரி அவர்கள்ளின் மனநிலை கெடுக்கின்ற வகையில் சமுதாயத்தில் நிறைய கெட்ட விஷயங்கள் அவர்களை ஆட்கொள்ளுகின்றன. அதிலிருந்து அவர்கள் மீள வேண்டும். தமிழ் பேசுகின்ற எல்லோருக்கும் உங்கள் வாழ்க்கை ஒரு வானவில்
Good communication is key point of success ..we know them for only 20 mins but we decided they are very generous and good people so communication is must important
சூப்பர் ஸ்டார் நீங்கள் உங்கள் பணி சிறக்க இறைவனை வழிபட்டு நீண்ட காலம் வாழ வேண்டும்
ஐயா அவர்கள் மிகவும் நல்லவர்.அனுபவ அறிவு யதார்த்தம் உள்ள மனிதர்.பழைய கஷ்டத்தை மறக்காத மனிதர். உலக அறிவுடன் தொடர்ச்சியாக பேசும் வல்லமை உள்ள ஐயா அவர்கள் நமது நாட்டையும் சிங்கப்பூர் போல மாற்ற முடியும்.
Vera Level Speech.. Watched full video..
மனித வடிவில் வந்து மனிதனை மனிதனாக மாற்றும் தெய்வ மனிதன். வாழ்க வளமுடன்.🙌🤝🙏🌹
தெய்வ உள்ளம் 🙏🏻 சந்தோஷமாக இருக்கு அண்ணா
நல்ல தகவலை எங்களோடு பகிர்ந்து கொண்ட அண்ணனுக்கு நன்றி
அன்னாரது அனுபவம் மற்றும் அவர் பற்ற கஷ்டங்கள் அவரை செதுக்கிய அவரது உழைப்பு அன்னாரது ஏதார்த்தம் மற்றும் அவருடைய உழைப்பு அனுபவம் எனக்கு மிகவும் பிடிக்கும்
இப்படி ஒரு மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை வாழ்க பல்லாண்டு இன்னும இன்னும் வாழ வேண்டும் பல்லாண்டு பல குடும்பங்களும் உங்களால் வாழட்டும்
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
அய்யா உங்களுக்கு நன்றி
உண்மையான நல்ல மனிதர் ☘️🍀🙏🌈
சேலம் RR 240 ரூபாய்க்கு பிரியாணி 2 பேர் சாப்பிடலாம்..
KHALITHS, YA MOHAIDEEN, AMBUR STAR BIRIYANI
இவங்களாம் கண்டெய்னர் பாக்ஸ்ல்தான் பிரியாணி குடுப்பார்கள்.
ஆனால் சேலம் RRல் மட்டும்தான் இலையில் குடுப்பார்கள் அளவு 2 பேர் சாப்பிடலாம்.. 👏👏👏
சில இடங்களில் பிரியாணி வீணாக கொட்டி விடுகிறார்கள் என்று.. அதை தடுக்க 180 ரூபாய்க்கு விற்கும்
உங்கள் அந்த மணம்👏👏👏👌👌👌
நீங்கள் உண்மையாகவே வேற லெவல்🙏🏽🙏🏽🙏🏽
Who Said you are Just 5th Standard...You are the Gem.
நான் ஜெயிச்ச மாதிரி இருக்கு...
தரமான விடியோ... நன்றி...
Good human person neenga innum niraiya valaranum mathavangalaiyum valara vaikkanum sir 🙏🙏👍👍
அன்பான பேச்சு அருமையான பதிவு
இது கேடு கெட்ட சமூகம் என்ற உண்மை புரிந்தும் . நேர் மறையாக பேசும் எண்ணம் தான் உங்கள் வெற்றி ரகசியம்
அண்ணனின் தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி அத்தனைக்கும் மேலாக அவரின் மனிதப்பன்பு இதுவே இவரின் வெற்றி. இவரை வாழ்க்கையில் ரோல் மாடல் லாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சியே 🙏
Most inspirational videos. i like this video's ❤❤❤❤❤
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Mr. Tamizh Selvan is a joker at heart but a Hero in real life ! He may not have book smarts but he is full of street smarts and that's his winning secret.
Salem Mannin maindhan nalla kunam kondavar niram maaraadha tharamana manidhar Ivar❣️❤️stay long be hpy 💜