Thalappakatti-ல கூட சாப்பிடுவேன்😱 Biryani-ய எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?😍 Salem RR Biryani Owner💥

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @aravinthk00
    @aravinthk00 5 місяців тому +20

    தஞ்சாவூரில் ஒரு ஆயா சொன்னது தக்காளி சோறு மாதிரி இருக்கு பா. தள்ளுவண்டி கடை பிரியாணி நல்லா இருக்கு nu 😂😂

  • @rajeshantony6319
    @rajeshantony6319 4 місяці тому +3

    இரண்டாம் விஜயகாந்திற்கு பல நூறு ஆண்டு காலம் வாழ என் அன்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @dhanabalk9681
    @dhanabalk9681 Місяць тому +1

    வாழ்த்துக்கள் RR அண்ணா

  • @viyas1234
    @viyas1234 5 місяців тому +1

    Welcome to Ranipet RR BIRIYANI Sir
    Grand Open to 21.07.24
    Congratulations Sir❤❤❤

  • @Naansaro
    @Naansaro 5 місяців тому +6

    அருமை RRஅவர்களின் மிமிக்ரி மிக அருமை அண்ணார் அவர்களுக்கு நன்றி

  • @Sivam_99rd
    @Sivam_99rd 5 місяців тому +4

    Kattumaram 😂😂😂😂😂
    Kallathanam kattumaram😂😂😂😂😂😂😂

  • @vickydas9288
    @vickydas9288 5 місяців тому +28

    அய்யா சொல்கிற மாதிரி எதும் இல்ல இவர் கடை பிரியாணி ரொம்ப சுமார் தான் 230 பிரியாணி வெறும் 2 பீஸ் தான் இருக்கும் சின்ன பீஸ் டேஸ்ட் ok

  • @தமிழன்-ற6ஞ5ச
    @தமிழன்-ற6ஞ5ச 18 днів тому

    சார் நானும் நிறைய கடையில சாப்பிட்டு இருக்கேன் ஆனா உங்க கடையில பெருசா ஒன்னும் சரியில்ல சார் தப்பா நினைச்சுக்காதீங்க டேஸ்ட் நல்லா இம்ப்ரூவ் பண்ணனும்.

  • @jaganjashvin1592
    @jaganjashvin1592 5 місяців тому +1

    சார் நீங்கள் நீடூடி வாழ்க ஏனென்றால் உங்களால் நிறைய தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இந்த தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் அனைவரும் இந்திக்காரர்கள் வச்சு வேலை செய்றாங்க

  • @ThaanyaConsultancy
    @ThaanyaConsultancy 5 місяців тому +4

    Tomato Biryani😁😄

  • @srinew27
    @srinew27 5 місяців тому +1

    யோவ் பயே உன் வீக்லி பண்றாப்பலயா super mimcriy

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 5 місяців тому +19

    மிமிக்ரி பண்ணுவதற்கு தான் இந்த ஆள் லாயக்கு ஒரு ருசியும் பிரியாணியில் இல்லை

  • @arunkumar-dheshva.dheshik8415
    @arunkumar-dheshva.dheshik8415 5 місяців тому +15

    நீங்க 1.5 இலட்சம் இல்லை ஒரு கோடி கூட ஒரு வேலை உணவிற்கு கொடுத்து சாப்பிடலாம் பேச்சு மட்டும் தான் உங்களிடம் அழகு தற்போது செயலில் அல்ல எப்பொழுது அடையார் ஆனந்த பவனில் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது என்று சொன்னீங்களோ அப்பொழுது உங்கள் மேல் உள்ள மரியாதை போய்விட்டது

    • @SivakumarK-xq5ob
      @SivakumarK-xq5ob 5 місяців тому

      அடையார் ஆனந்த பவனும் ருசியும் இருக்காது குவாண்டிடி இருக்காது கவனிப்பும் இருக்காது எல்லாம் யூடியூப் சேனலுக்கு காசு கொடுத்து புட்டு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க இது ஒரு மாதிரியான விளம்பரம் சங்கீதா கூட ருசி இருக்காது சங்கீதா ஆனந்தபவன் இவன் எல்லாம் வெறும் விளம்பரம்

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 5 місяців тому +5

    வெறும் விளம்பரம் சார் கடையில் ஒரு டேஸ்ட் இருக்காது ஒரு infrastructure இருக்காது ஆனால் காசு மட்டும் தலப்பாக்கட்டி ரேஞ்சுக்கு இருக்கும் என்ன குவாண்டிட்டி கொஞ்சம் அதிகமா இருக்கும் மத்த கடையை கம்பேர் பண்ணும் பொழுது இவர் வீட்டுக்கு பக்கத்தில் இவர் சமையல் கட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையே ஒழுங்காக ஓடுவதில்லை இவர் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முஸ்லிம் பிரியாணி கடை இருக்கிறது அதுதான் ஃபேமஸ் இவர் கடை அதற்கு பக்கத்தில் இருக்கிறது ஒரு நாய் வந்து வாங்காது தற்போது மூடி விட்டார்கள் என்று நினைக்கிறேன் எம்சிசி காலேஜ் பக்கத்தில் இருக்கும்

  • @aathic6549
    @aathic6549 4 дні тому

    நீங்கள் சொன்ன அனைத்து பொருளையும் பல்லாயிரம் விவசாயிகள் உருவாக்குற பொருள் அவர்களைக் கூப்பிட்டு ஒரு நாள் உணவளியுங்கள் ஐயா

  • @Lucky_Rajaa
    @Lucky_Rajaa 5 місяців тому +5

    உண்மையாகவே சேலம் RR பிரியாணி branch ல மிக சுவையான பிரியாணி சாப்டன்... அளவும் நல்ல அளவு... சுவை எனக்கு மிகவும் பிடித்தது...❤❤❤

  • @volleygaming3456
    @volleygaming3456 4 місяці тому

    Selam la main branch la sapte sunny maari briyani😂😂

  • @arunachalamar5898
    @arunachalamar5898 5 місяців тому +1

    Antha vetu விலாசம் 😊

    • @SivakumarK-xq5ob
      @SivakumarK-xq5ob 5 місяців тому +3

      வெறும் விளம்பரம் சார் கடையில் ஒரு டேஸ்ட் இருக்காது ஒரு இன்ட்ரஸ்ட் ஸ்ட்ரக்சர் இருக்காது ஆனால் காசு மட்டும் தலப்பாக்கட்டி ரேஞ்சுக்கு இருக்கும் என்ன குவாண்டிட்டி கொஞ்சம் அதிகமா இருக்கும் மத்த கடையை கம்பேர் பண்ணும் பொழுது இவர் வீட்டுக்கு பக்கத்தில் இவர் சமையல் கட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையே ஒழுங்காக ஓடுவதில்லை இவர் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முஸ்லிம் பிரியாணி கடை இருக்கிறது அதுதான் ஃபேமஸ் இவர் கடை அதற்கு பக்கத்தில் இருக்கிறது ஒரு நாய் வந்து வாங்காது தற்போது மூடி விட்டார்கள் என்று நினைக்கிறேன் எம்சிசி காலேஜ் பக்கத்தில் இருக்கும்

  • @gokulkannankanagavel
    @gokulkannankanagavel 5 місяців тому

    Repost ??

  • @dhiyanewiz007
    @dhiyanewiz007 5 місяців тому +1

    Yea ya vai kusama poi soldra ya laabam kammi nu...😢 300₹yendha urula kammi sonjam sollunga ... review pathu expect panni friends oio da ponom madurai la ye na sapta worst briyani ya ..🤧

  • @devana6141
    @devana6141 4 місяці тому

    செம்மறி ஆட்ட போட்றுறானுக
    செத்துப்போன கோழிய போட்றுறானுக

  • @AjithMali
    @AjithMali 3 місяці тому

  • @broadcaster.
    @broadcaster. 5 місяців тому

    Music

  • @ahamedthameem3080
    @ahamedthameem3080 4 місяці тому

    Salem RR Biryani Mr. Tamil Selvan Looking like EPS

  • @GanesanR-l9z
    @GanesanR-l9z 4 місяці тому

    இவர் பிரியாணி சரியில்லை

  • @sindhuprabhumasanam4476
    @sindhuprabhumasanam4476 3 місяці тому

    RR waste

  • @rajarajang3096
    @rajarajang3096 5 місяців тому +1

    Mmda vadapalani branch worst taste 1piece
    240 rs, kadai kevalama irukkum, valsaravakkam branch also worst but tamilselvan sir speech only good, but taste average SS Hyderabadgood

  • @ganapathykathir7627
    @ganapathykathir7627 5 місяців тому +2

    Your shop fried chicken rice taste worse

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 5 місяців тому +2

    Taste என்றால் தலப்பாக்கட்டி மற்றும் ஜூனியர் குப்பண்ணா தான்

  • @manibalaji7549
    @manibalaji7549 5 місяців тому +1

    Koyambed busstand velila irnthuthu rr biriyani. Very worst quantity. Not like he told...

  • @tamilarasang4303
    @tamilarasang4303 5 місяців тому

    Pakka periya manusan mathiri poi solra tharumaru thakkali soru.. Athu peru briyani.. Nallavey illa

  • @SanjeevKumar-cf9yp
    @SanjeevKumar-cf9yp 5 місяців тому +2

    Unga kadai la vilai kammi nu neenga mattum dhan solringa… yours s a costliest biriyani in Madurai…

    • @vpcboys
      @vpcboys 5 місяців тому

      Kumar mess , amma mess , thalapakkati Pakkam poyi parungae 380 salem RR la 300 around Thanh .. rate compare pannuren .. kumar mess amma Nalla um Illa ..

  • @periyasamysamy5558
    @periyasamysamy5558 4 місяці тому

    Salem rr biriyani super

  • @muruganandhamanandh_dreame4050
    @muruganandhamanandh_dreame4050 5 місяців тому

    😊