நான் ஒரு ஹோட்டல் தொடங்குவதற்கான முயற்சிகளை ஒரு மாதமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோ மிகவும் நன்றி , ஐயா சொன்னது போல் எல்லா செய்முறைகளையும் செய்து நல்லபடியாக ஒரு ஹோட்டல் திறந்து எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் ஆலோசனை தந்தார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . அவருக்கு நேரம் இருப்பின் அவரை வரவழைத்து அவரின் ஆலோசனைப்படியே நடந்து இன்னும் மேலும் மேலும் தொழிலை கற்றுக்கொண்டு எப்படி நடத்த வேண்டும் என்று உண்மையாக தெரிந்து கொள்வேன் , அவர்களின் பங்கு எனக்கு மிகவும் முக்கியம். மிக்க நன்றி.
Thaaiku aduthathu nam saapadu than saapidrangana athai sariya seyyanum👍 This is his success and his experience is marvellous.He is great hard worker i learned lot from him
Keep up your good work Rajan Sir 👏👏👏 You are an inspiration for all people who believe Hard work & Dedication never fails. I wish you achieve great heights in your life
சமையல் சக்கரவர்த்தி. வாழ்க, வளர்க, நலமுடன், வளமுடன். என்றைக்கும் நீங்கள் இதைவிட அதிகமாக ஆட்களுக்கு வேலைகள் கொடுத்து ஒரு லட்சம் பேருக்கு சமயல் செய்ய வேண்டும்
நான் சவுதி அரேபியாவில் பத்து வருஷமா இருக்கேன் புதுசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணனும் என்பது என்னோட ரொம்ப வருஷம் கனவு இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தது கூடிய சீக்கிரம் நானும் ஓபன் பண்ணிட்டு வீடியோஸ் போடுவேன் நன்றி
Do like this videos people ...🙏 Thanks for promoting like this peoples ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Help to common people businesses also """"Business is not only for money making .. Which is sorting the needs and necessity others""" That gives universe blessing❤️ ,appreciation, gud relationship , understanding the people needs , and then profit Valzhga valamudan
Na single lady than morning tiffin vaikkalama , after noon veg, non veg Star pannalama yetha start panna nalla varum sollunga sir, naan vazhnthu kattanum sir
Very nice and informative. I am from Bangalore and my Tamil is limited. Mr Rajan says annachi poo 25 gms, and star poo 10gms. Aren't these two things the same?
இது கீரனூர் பிரியாணி.. அவர் சொல்லும் அளவுகள் சரியே.. பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அரைத்த பொடி 100கிராம். தெளிவான விளக்கம் எடிட்டிங்கில் மிஸ் ஆகி இருக்கலாம்..
நான் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வந்துவிட்டேன்.(மகளின் மருத்துவ படிப்பிற்காக)காரைக்காலில் வீட்டின் வராண்டாவில் fast food வைத்திருந்தேன்.புதுச்சேரி பகுதியில் கடை ரொம்பவே அதிக அட்வான்ஸ்,வாடகையாக இருக்கிறது. நண்பர்கள் யாராவது புதுச்சேரி யில் தள்ளு வண்டி செய்து கொடுக்கும் இடம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்.
Anga masala kidaikathu inga iruku rice kuda nampa than tharom.. Inga petrol ila anga vivasayam ila iruntha avanum nalla santulan.. Covai site nonveg mostly sapta matanga same time madurai ramnad antha site non veg athigam saptuvanga ithu ellam geographic than karanam
Very much disappointed by the views of other biriyani for chennai style biriyani ,chennai style biriyani it's the closest to the original version of biriyani, as biriyani is not our traditional food ,it's been adapted from the mugal who ruled , so Muslims in chennai learned from the mugals and tried to replicate the original version, so if some one has to claim biriyanes name it should be from Chennai or Hyderabad where you have Muslim settlement and population who have kept the biriyani receipie for a long time , Tamil version of biriyani is only the seraga samaba rice biriyani from dindugal that's the original version. With due respect to the him for his good work and hard work.
பிரியாணி என்ற பெயர் வேண்டும் என்றால் புதிதாக இருக்கலாம்.. தமிழர்கள் அதற்கு முன்பே, ஊன்சோறு அல்லது ஊன்துவையடிசில் என்ற பெயரில் உண்டு உள்ளனர். மதுரைக்காஞ்சியின் வரிகள் ஊன்சோற்றைப் பற்றி குறிப்பிடுகின்றன ‘துடித்தோட்கை துடுப்பாக ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடிவாலுவன்’ முகாலயர்கள் சமைத்த முறையில் இன்னும் சமைக்கப்படும் பிரியாணி.. லக்னோ பிரியாணி அல்லது ஆவாதி பிரியாணி.. மற்றபடி ஊருக்கு ஒரு விதமாக பிரியாணி சமைக்கப்படுகிறது... ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை... என்ன சீரக சம்பா அரிசியின் மணம் மற்றும் எளிதில் செரிக்கும் தன்மை காரணமாக கொங்கு மண்டலத்தில் சீரக சம்பா பிரியாணி விரும்பபடுகிறது
தடுமாற்றம் என்பது பேச்சிலும் சரி தொழிலிலும் அறவே கிடையாது அதுவே அனுபவம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உப்பு((( முகர்ந்து))) பார்த்து சரியா இருக்கும் என்று சொன்னாரே அதுதான்
உண்மையான சமையல்காரர் ...
Ada popa😂😂😂😂
ஐயா ,
நீங்கள் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பூரண ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
அண்ண பேசறேதே ஒரு ஸ்டைல் .. அவரு பேசும்போதே அவர் சமையல் எப்படி பிரமாதமா இருக்கும் னு நல்ல தெரியுது. Great fan of you nna
நான் ஒரு ஹோட்டல் தொடங்குவதற்கான முயற்சிகளை ஒரு மாதமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோ மிகவும் நன்றி , ஐயா சொன்னது போல் எல்லா செய்முறைகளையும் செய்து நல்லபடியாக ஒரு ஹோட்டல் திறந்து எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் ஆலோசனை தந்தார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . அவருக்கு நேரம் இருப்பின் அவரை வரவழைத்து அவரின் ஆலோசனைப்படியே நடந்து இன்னும் மேலும் மேலும் தொழிலை கற்றுக்கொண்டு எப்படி நடத்த வேண்டும் என்று உண்மையாக தெரிந்து கொள்வேன் , அவர்களின் பங்கு எனக்கு மிகவும் முக்கியம். மிக்க நன்றி.
Bro unga contact number kidaikuma
Valthukkal nanba
Hotel lesu patta business illa.
Bro business epdi poguthu
R u started?
I'm from coimbatore... Today I tasted his food in a birthday party, , really awesome.. He deserves all appreciation.. Keep rocking sir
Super.. appreciating others.. good 👍
Hotel address plzz
@@bhuvansdreamz4464 thank u
Ý
அருமையான உயர்வான தரமான மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
நன்றி நன்றி நன்றி ❤🙏.. வாழ்க வளமுடன்... என்னை கட்டி குடுத்த ஊர்ல இருக்கார் அண்ணன்.. கண்டிப்பா அவரை போய் சந்திப்பேன் 🙏😍
. தம்பி நான் நிறைய டைம் இந்த வீடியோ பாத்துட்டேன் நீங்க சாப்பிடும் போது ரொம்ப எனக்கு வாய் ஊறுது
மகிஷா அண்ணா நன்றி வாழ்த்துக்கள். விக்னேஷ் சார் வாழ்த்துக்கள் சூப்பர்🎉😊
Thaaiku aduthathu nam saapadu than saapidrangana athai sariya seyyanum👍
This is his success and his experience is marvellous.He is great hard worker i learned lot from him
Ingredients: Keeranoor Biriyani
Seeraga samba rice - 10kgs
Chicken - 12 kgs
Water - 15ltr
Oil - 3 ltr
Cinnamon - few nos
Cloves - few nos
Cardamom - few nos
Bay leaf - few nos
Onion - 4kgs
Ginger Garlic paste - 1 kg
Mint leaves - 2 bunch
Coriander leaves - 2 bunch
Curd - 1 ltr
Lemon - 5 nos
Tomato - 3 kgs
Pandan leaf (Rambha ilai) - 2 handful
For biriyani masala:
Cinnamon - 100gm
Cloves - 30 gm
Cardamom - 30 gm
Mace - 10 gm
Star anise - 6
Chilli powder - 100 gm
Termeric powder 5gm
👍👌
Biriyani super 👌
Madam kathrikka thokku side dish for this quantity soningana Nala irukum madam
Yogeshwari mam உங்களுக்கு ஓட்டலில் செய்யும் இட்லி சாம்பார் செய்யத் தெரிந்தால் ரெசிபி method ingredinents ,போடுங்கள்
Neega salt patha style vera level anna ennga patti epudithan papaga great anna
Ivarathaan theditu irunthen after neeya naana ipotha paakuren good anubavasaali
அஜினோமோட்டோ சேர்க்காதிங்க னு சொல்றாரு.. மனிதன் உடல் மனம் தலைமுறை னு சிந்திக்கும் பொறுப்பு நம் பாரதத்தில் மட்டுமே 🙏🙏
Ajina moto athu naukku rusi uyirukku ulai
Nam tamilnatil matum nu solunga anna
@@Preethisengunthar தமிழ் என் அடையாளம் பாரதம் என் பெருமை... இரண்டு கண்கள்...🙏🙏
Now only i know that, By smell, You can able to judge the taste of the salt. Cooking is a great art!!!!!. Semaiya.....
😂 that s cooking
Keep up your good work Rajan Sir 👏👏👏 You are an inspiration for all people who believe Hard work & Dedication never fails. I wish you achieve great heights in your life
சமையல் சக்கரவர்த்தி.
வாழ்க, வளர்க, நலமுடன், வளமுடன்.
என்றைக்கும் நீங்கள் இதைவிட அதிகமாக ஆட்களுக்கு வேலைகள் கொடுத்து ஒரு லட்சம் பேருக்கு சமயல் செய்ய வேண்டும்
My dream... Own restaurant and catering... I don't know when will be start my dream
Your City?
@@spotcooking my native dharmapuri district... Currently I'm in Singapore.. it's my future plan... Now I earn money to start a business
All the best for your future dreams, me too have the same, now I have planned to start a road side briyani shop.
@@nithisree all the best to you
We can create a group o guess - from different parts of world we are watching this video with the same idea -- 👍👍👍👍
நான் சவுதி அரேபியாவில் பத்து வருஷமா இருக்கேன் புதுசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணனும் என்பது என்னோட ரொம்ப வருஷம் கனவு இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தது கூடிய சீக்கிரம் நானும் ஓபன் பண்ணிட்டு வீடியோஸ் போடுவேன் நன்றி
Even we are in Saudi - same here looking ar the video with the same idea - anyway all the best sir 👍
Do like this videos people ...🙏
Thanks for promoting like this peoples ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Help to common people businesses also
""""Business is not only for money making ..
Which is sorting the needs and necessity others"""
That gives universe blessing❤️ ,appreciation, gud relationship , understanding the people needs , and then profit
Valzhga valamudan
Hi Anna thanks for the video definitely will come and meet you with my son - he is interested in opening a restaurant.
Kada vacha naane sollithare.
Manidham sir . Appa super.
சேலம் ஆர்ஆர் மாதிரி யாரும் வரமுடியாது உங்கள நான் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Who is rr I don't know 🤔
Super speech 🎉
* ANUBAVAM PESUGIRADHU *...
Valthukkal
1கிலோ இட்லி அரிசி
300 கிராமம் உழுந்து
தண்ணீரில் ஊற வைத்து மாவு அரைத்து இட்லி ஊற்றினால் 40 இட்லி கள் வரும்
Nalla ennam udayavar. Valthugal aiya
Thirumpavum Manamartha valthugal❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் ஐயா...
Anna unga samayal superrra irukku
Na try panni parthen tq very much
Big hearted person. Good wishes.
My role model 🔥🔥🔥
Buying,Manufacturing, managing, selling, then income hotel business very hard but very fast income
E.xperience and explaining talent appreciated.All the best
to the Chef and the Interviewer. May God bless you both.
சும்மா ஜம்முனு இருக்கு அன்னே.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Annachi ku tirunelveli pakkathula ya namma ooru mathiri iruke😅❤🎉
Good video for those who really want to start a briyani restaurant..useful information Anna ..
I tried this type briyani taste yummy 🤤 thank you sir 🎉
GOD IS GREAT. GOD IS LIVING,PEOPLE LIKE MR.RAJAN..
இவரது பிரியாணியின் சுவைக்கு இணையாக கோவையில் எந்தக்கடை பிரியாணியும் ஈடாகாது
😂
really super information and also rajan anna really good...
He is too honest
Super bro all ur videos are super
💯Love from Tirunelveli ❤ திருநெல்வேலி மகிழ்ச்சி
Excellent video thanks 👍👍👍❤❤❤❤❤
Bro Explain about Spirulina business opportunities and cultivation methods .
I have heard consuming without knowledge spirulina would be poisonous
Namma thoothukudi layum oru branch open pannunga aiyaaa 😌❤
நன்றி அய்யா
அருமை
Na single lady than morning tiffin vaikkalama , after noon veg, non veg Star pannalama yetha start panna nalla varum sollunga sir, naan vazhnthu kattanum sir
Bakari business pathi podunga bro
அருமையான பதிவு.
Very nice and informative. I am from Bangalore and my Tamil is limited. Mr Rajan says annachi poo 25 gms, and star poo 10gms. Aren't these two things the same?
Both are same sir
Both are not same sir, annachi poo looks golden color and like flower and star poo looks dark brown and star shape.
Very nice sir
narration so super and honest.
Great sir
Super bro 💖💖💖🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💖
விடுமுறை உணவுகள் புனேயில் இருந்து வாழ்த்துக்கள் Holiday Foods Pune
Pune la enga erukinga
Sup sir useful message
Vera level ❤
Mama nega epovum aa super aa panuga 😘
Anne.. How to contact that person?
Very nice dear Vignesh
இது கீரனூர் பிரியாணி.. அவர் சொல்லும் அளவுகள் சரியே.. பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அரைத்த பொடி 100கிராம். தெளிவான விளக்கம் எடிட்டிங்கில் மிஸ் ஆகி இருக்கலாம்..
Super program congratulations 🎉
Agina is not chemical most of chinese u eat is ajina the use of msg mono sodium glucomate in ur dish is imp … its not poison
Vignesh you are awesome as usual. Questions correct ah kekureenga.Keep it up.
Thanks ji
Super reviews 👌 👏 sir ,all the best
நான் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வந்துவிட்டேன்.(மகளின் மருத்துவ படிப்பிற்காக)காரைக்காலில் வீட்டின் வராண்டாவில் fast food வைத்திருந்தேன்.புதுச்சேரி பகுதியில் கடை ரொம்பவே அதிக அட்வான்ஸ்,வாடகையாக இருக்கிறது.
நண்பர்கள் யாராவது புதுச்சேரி யில் தள்ளு வண்டி செய்து கொடுக்கும் இடம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்.
Olx la check pannunga.. kedaikum..
உண்மையில் அரேபியர்களின் பிரியாணியில் எந்த காட்டமான மசாலாவும் இருக்காது...அது தான் ஆரோக்கியம் ....
Anga masala kidaikathu inga iruku rice kuda nampa than tharom.. Inga petrol ila anga vivasayam ila iruntha avanum nalla santulan.. Covai site nonveg mostly sapta matanga same time madurai ramnad antha site non veg athigam saptuvanga ithu ellam geographic than karanam
Anna coimbatore nu sollitu namba ooru slang varuthenu pathen tharama chenchitiya annachi
அருமை அண்ணா
Lovely video ❤
Bro ... fruits wholesale video podunga broo ... please
Covai la Ivaroda hotel. enga iruku brother. Location pin pannunga
வாழ்த்துக்கள் ஐயா.
bless u sir, i pray younsters taker ur word and follow
Nice rajan anna
Kepp going high ✨️✨️✨️
Super bro
Sammm idea
Bro masala sollunga
Super
10 கிலோ அரிசிக்கு 100 கிராம் பட்டை போட்டால் 100 பேர் கூட சாப்பிடலாம். ஏனென்றால் இரண்டாவதாக பிரியாணி கேட்க மாட்டார்கள்.
😂
பட்டை.. முதலில் வாசனைக்கும்... அடுத்தது சுவைக்கும் தான்....10 கிலோ வுக்கு 100 கிராம் என்பது சரியான அளவுதான்...உங்களுக்கு சமைக்க தெரியுமா?
He uses 20gm in thalipu and 80gm in masala powder
😂😂😂😂😂....mutiyala nga....
😂😂😂
Super brother 🔥🍫👌
super bro
Subar🎉
வணக்கம் தூத்துக்குடி பிரியாணி ரொம்ப நல்லா
Very much disappointed by the views of other biriyani for chennai style biriyani ,chennai style biriyani it's the closest to the original version of biriyani, as biriyani is not our traditional food ,it's been adapted from the mugal who ruled , so Muslims in chennai learned from the mugals and tried to replicate the original version, so if some one has to claim biriyanes name it should be from Chennai or Hyderabad where you have Muslim settlement and population who have kept the biriyani receipie for a long time ,
Tamil version of biriyani is only the seraga samaba rice biriyani from dindugal that's the original version.
With due respect to the him for his good work and hard work.
பிரியாணி என்ற பெயர் வேண்டும் என்றால் புதிதாக இருக்கலாம்.. தமிழர்கள் அதற்கு முன்பே, ஊன்சோறு அல்லது ஊன்துவையடிசில் என்ற பெயரில் உண்டு உள்ளனர். மதுரைக்காஞ்சியின் வரிகள் ஊன்சோற்றைப் பற்றி குறிப்பிடுகின்றன
‘துடித்தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்’
முகாலயர்கள் சமைத்த முறையில் இன்னும் சமைக்கப்படும் பிரியாணி.. லக்னோ பிரியாணி அல்லது ஆவாதி பிரியாணி.. மற்றபடி ஊருக்கு ஒரு விதமாக பிரியாணி சமைக்கப்படுகிறது... ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை... என்ன சீரக சம்பா அரிசியின் மணம் மற்றும் எளிதில் செரிக்கும் தன்மை காரணமாக கொங்கு மண்டலத்தில் சீரக சம்பா பிரியாணி விரும்பபடுகிறது
Super research
Raja annan super
agriculture related business sir
Bro product manufacturers videos podunga
Great Anna
Ada namma ooru....
Anna neenga class yedupinga la..
வெள்ளை உள்ளம்
Vasam parthu uppu alavu correct nu sonnavar,neege uyartha manithar because ajino motto kku badila 5 lemon pottal pothum nu sonnavar.
Tea making video