ஐயாவின் திருவாசகம் ஒவ்வொரு பதிகத்தை பாடும் விதத்தை ரசிக்கும் ஓர் திருவாசக அடிமை நான் வாழ்வில் ஒருமுறையாவது யான் ஐயாவை நேரிடையாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யான் பேரு பெற்றவனாவேன்,அதுவே நான் பிறவி பயன் அடைந்த பலனாகவும் கருதுவேன்.அந்நாள் எந்நாளோ?
From September 14,2018,Aiyya Dhamodharan has taken up Thiruvasagam Recitation for 108 days at his house ,Thirukkazhukundram.More over every "pournami day"stage the Recitation... really enthralling..It is a gifted one to enjoy his voice with devotion.Namashivaya!
"""""திருவாசகத்தேன்"" என்பது பொருத்தமான பெயர். திருச்சிற்றம்பலம்.
சிவாயநம
எம் அன்பான ஈசனே
உன்னயே நேசித்து
உன்னையே பூஜித்து
உன்னயே சுவாதித்து
உயர்வு பெற அருள்வாய் இறைவா!
ஓம் நமசிவாய வாழ்க
சிவாயநம
கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்
சிவாயநம
ஐயாவின் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்
சிவாயநம
உள்ளம் உருக்கும் மனம் கரைந்து மறைய வைக்கும் திருவாசகம் வாழ்க நன்றி
சிவாயநம
சிவ சிவ தேன் அமுதாய் ஒலித்தன இன்னிசையுடன் திருவாசகம்
சிவாயநம
பக்தி ரசம் சொட்டும் குரல்...
வாழ்க தங்கள் சைவ நெறி.....
சிவ சிவ
சிவாயநம
@@bakthitvtamil ❤q
சிவ சிவ திருசிற்றம்பழம்
சிவாயநம
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
சிவாயநம
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது.....செவிக்கு நற் விருந்து அளித்ததற்கு நன்றி அய்யா
சிவாயநம
சிவாய நம 🙏 குருவே 🌻🌹🌻🌹🙏
சிவாயநம
அருமையான வார்த்தை மிகவும் ஜயா நன்றி 🌸🍀🌹🌻🌹🌷🌸🍀🌹🌻
சிவாயநம
மிக அற்புதமான பதிவு. தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம்.நன்றி.
சிவாயநம
ஓம் அருணாசல சிவா🙏
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
எல்லாம் சிவமயம்🙏
ஓம் நமசிவாய மருந்தீசரருக்கு அபிஷேகம் செய்ய ஐயா வின் குயில் குரல் தினம் ஒலிக்கிறது தபோவனத்தில் ஓம் நமசிவாய.
சிவாயநம
அய்யா வின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. சிவாயநம.
சிவாயநம
சிவாயநம...
சிவாயநம
திருவாசகம் பாடியதற்க்கு நன்றி
சிவாயநம
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு👣 அடியார் திருக்கோயிலில் இருந்து👣 அடியார்👣 திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
சிவாயநம
🙏🙏🙏 சிவாயநம🙏🙏🙏🙏 திருவடி பணிந்தேன்....
சிவாயநம
சிவாய நம
OM namashivaya vazhga nadhan thaal vazhga
சிவாயநம
நன்றி அய்யா
சிவாயநம
மிக்க நன்றி ஐயா
சிவாயநம
🙏🙏🏻🙏🏻சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
Om.namasivaya.namaga
சிவாயநம
சிவ சிவா போற்றி🙌
சிவாயநம
நன்றி ஐயா சைவ சமயம் என்றும் வாழ்க மானிக்கவாசகர் திருவடி பேற்றி பச்சையப்பன்சிவம் இடுவம்பளாயம் திருப்பூர் மாவட்டம்
சிவாயநம
நமசிவாய
சிவாயநம
சிவாய நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி👍👍👍
சிவாயநம
சிவ சிவ
திரு அண்ணாமலையாருக்கு அரோகரா
கேட்க கேட்க திகட்டாதது.
சிவாயநம
சிவாயநம
@@bakthitvtamil😊😊😊😊😊😊😊
Om namah shivaya
Sivayanama
திருச்சிற்றம்பலம்.... ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாயா போற்றி சய சய போற்றி
சிவாயநம
அருமை மிக அருமை 🙏
Arumaiya varikal unkalathu kuralil om namasivaya
சிவாயநம
ஓம் நமச்சிவாய வாய
சிவாயநம
OM Namashivaya 🙏🙏🙏🙏🙏
Thiruvasagam padiyadharku nandri ayya
ஓம் நமசிவாய🍁🍁🍁🍁🍁🌺🙏
சிவாயநம
Ohm namasivaya sivayanama thiruchitrambalam
சிவாயநம
❤ ambalavayan Thiruchitrampalam ❤
Thiruvasagam endralae Inimai, Thamodhar Ayya kuralil adhaivida inimai, Sambandha Gurukkal kuralil adhai vida arumai
சிவாயநம
ஓம் நமச்சிவாய...
சிவாயநம
சிவாய நம்:❤
மீண்டுவாராவழியருள்பவன் சிவனே போற்றி!!
சிவாயநம
நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
சிவாயநம
அருமை அருமை வாழ்க வாழ்க
சிவாயநம
டிவத்திருபாமோதாரணைய்யசிபானாருளால். புத்துணர்வுப்பேற்று. பல்கலைமைவழவிரண்டுமேதிருச்சிற்றம்பலாம்.
..
குருவடி தொழுது இறையடி சேர்வோம்
சிவாயநம
Thiruchitrambalam
Sivayanama
சிவாயநம திருச்சிற்றம்பலம் கைலாய புனித திருவாசக சித்தர் சிவ தாமோதரன் அய்யா திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
ஓம் நமசிவாய
சிவாயநம
அருமை அருமை
சிலசமயம்
Shiva Shiva Shiva Shiva
சிவாயநம
Semaaa
சிவாயநம
Arumaiyana pathivu.... Ayya
சிவாயநம
like very much in hear tha song everyday
Arumai..iyya. Thanks for your post. Kannda pathu padavum..
Very Soon
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
Om Nama Sivaya Thiruchitrambalam
சிவாயநம
Om namashivaya
சிவயாநம
ayya u r great
சிவாயநம
ஓம் நமசிவாய 🙏🙏🙏
சிவாயநம
I love thiruvasagam
Sivayanama
திருவாசகம் தேன் அமுது
Namasivaya
NAMASIVAAYA POTRI
சிவாயநம
திருச்சிற்றம்பலம் ஈஙகோய்மலை இதன் பொருளை அடியேனுக்கு தெரிந்தவர்கள் அருளவும்
ஈங்கோய்மலை திருச்சி அருகில் உள்ள சிவன் கோயில்
@@amuthagopalakrishnan3223 நன்றி திருச்சிற்றம்பலம்
ஐயாவின் திருவாசகம் ஒவ்வொரு பதிகத்தை பாடும் விதத்தை ரசிக்கும் ஓர் திருவாசக அடிமை நான்
வாழ்வில் ஒருமுறையாவது யான் ஐயாவை நேரிடையாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யான் பேரு பெற்றவனாவேன்,அதுவே நான் பிறவி பயன் அடைந்த பலனாகவும் கருதுவேன்.அந்நாள் எந்நாளோ?
சிவாயநம
Super songs
சிவாயநம
Voice super
🙏🙏🙏
Om shivaya Namah
சிவாயநம
thiruvasakam .thiruppathi.
சிவாயநம
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Shivaya nama
சிவயாநம
Super
Completely making relax
சிவாயநம
SUPER
Siva Siva
சிவாயநம
சிவ சிவ🙏🙏😢
சிவாயநம
very very super.
migavum nandraga ullathu
Sivayanama
om namachivaya
சிவாயநம
omnama sivaya vazhga
Sivayanama
ஓம்சிவாயநம! திருப்பெருந்துறை இறைவா போற்றி; திருக்கழுக்குன்றம் செல்வாபோற்றி.
🙏🙏🙏🙏🙏
Beautiful 🙏🙏🙏
சிவாயநம
நமசிவாய நம ஓம் நமசிவாய நம
Namasivaya
Sivayanama
From September 14,2018,Aiyya Dhamodharan has taken up Thiruvasagam Recitation for 108 days at his house ,Thirukkazhukundram.More over every "pournami day"stage the Recitation... really enthralling..It is a gifted one to enjoy his voice with devotion.Namashivaya!
Great guru
சிவாயநம
om nama sivaya
சிவாயநம
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்.
சிவாயநம
so nice
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Siva Siva om Siva
சிவாயநம
sinthai ellam shivane.....
சிவாயநம
OM NAMASIVAYA
Very happy to hear
Thank You
Pls Follow us for more videos
அருமை அய்யா பாட்டுடன் வாக்கியங்கள் திரையில் தெரியும் வண்ணமிருந்தால் பாடல் பயிற்சி பெற உதவும் இது என் அன்பான கருத்து
Arumi
சிவாயநம
⚜️தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 🔱
⚜️என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும் 🔱
⚜️கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்🔱
⚜️விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்தும்
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்🔱
⚜️நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக்🔱
⚜️கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்🔱
⚜️தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற் களவறி யொண்ணான்🔱
⚜️நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 🔱
⚜️தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்🔱
⚜️ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்🔱
⚜️தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 🔱
⚜️பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில் 🔱
⚜️குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும் 🔱
⚜️மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 🔱
⚜️தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 🔱
⚜️படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 🔱
⚜️சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனிற் சைவ னாகியும் 🔱
⚜️துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும்🔱
⚜️குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் 🔱
⚜️தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்🔱
⚜️அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும் 🔱
⚜️ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 🔱
⚜️மூல மாகிய மும்மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற் களவறி யாதவன் 🔱
⚜️பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூ ராகவும் 🔱
⚜️ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 🔱
⚜️அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 🔱
⚜️ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி🔱
⚜️நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று
இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன் 🔱
⚜️பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே🔱
சிவாயநம
ஐயா எனக்கு இங்ஙணம் பண் இசைத்து திருவாசகம் பாடிட விருப்பம். தங்களுடன் திருப்பணி செய்ய ஓர் வாய்ப்பு தந்திடுமின்
சிவாயநம
திருக்கழுக்குன்றம் வாருங்கள்
Me too
With audio display video , ilyrics of songs , it's easy to follow-up , listers try to read the ilyrics, for their practice song
ok
we will upload with lyrics in future
சிவாயநம
OM Namasivaya
Om namasivayam.
சிவாயநம
ஞ
Sir thiruvasagam motham ethanai pagam ulathu
51 Pathigangal
சிவாயநம