ஐயா...🙏 உங்களைப் பார்க்கும் போது இனம் புரியாத ஒரு அன்பும், காதலும் வருது... நீங்கள் இசையை ரசிக்கும் வித மேத் தனி அழகு.... தலைக்கனம் இல்லாத அன்பான உருவம், குழந்தைக்குரிய இசை பரபரப்பு..... உங்களின் இந்த வானொலிகளைப் பார்த்து நிறைய விடயங்களை கற்றுகொண்டேன்.... நான் ஈழத்தில் இருந்து நன்றி 🙏❤
Brilliant rasigar sir neenga! Neenga explain pannura vidhame mei silirkudhu. Ungala unarvai appadiye engal oon uyuril erakki vidugireergal. Reminds me of the saying, 'Communication is not what you say, but what others understand'. Migundha paravasam tharugindragana ungaladhu kaanoligal anaithume. Kodi Nandrigal
Akku vera aani vera pichu analyze panniteenga Tesla! What a stylish prelude for "Endrendrum anandhame" from Kadal Meengal (1981, UNBELIEVABLE!). I love the prelude for "Meenamma" too. Uncrowned EMPEROR of TRUE FUSION! "Ellorum Sollum Paattu" fits the situation perfectly while staying within the realms of the raga, with guitar, that too, and its emotion! Hats off to SPB!
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவே.. தரு நிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே. தீஞ்சுவை தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே. மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே. மென் காற்றில் விளை சுகமே. சுகத்திலுரும் பயனே. ஆடையிலே எனைமணந்த மணவாளா என்தனக்கே தெருளளித்த திருவாளா ஞான உருவாளா. தெய்வ நடத்தரசே. நான் செய் மொழி ஏற்றருளே. வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால். நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து தெவிட்டாத தீஞ்சுவை கலந்து. ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. பிரான்மலை அல்லது பண்ணைபுரத்தில் ராகக் கோயில் கட்டிவிடலாம். கீழடி இராஜகம்பீரத்தை. சிலைமானாக மாற்றி திருபுவனம் ஆக்கிவிட்டீர். நும் கொற்றம் வாழ்க குலம் வாழ்க. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இவண் சங்கர் முருகேசன்
திரு கணேஷ் சார், ராஜா சாருக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் மூலமாக, மறுபடியும் அதுபோல அறுசுவை விருந்து எப்பொழுது படைக்கப்போகிறார். விருதுக்காக பொறுமையோடு காத்திருக்கின்றோம்.
Nice analysis... what a climax song by Malaysia Vasudevan from Kadal Meengal ...lead guitar sound mesmerizing....from today onwards it’s going to be my mobile ring tone....
Climax song...oh !! it is my favourite number. yes. as u mentioned it has been composed much ahead of its time. Can anyone imagine such a violin , guitar, flutle in a club song. I feel the song for its standard is not picturised properly in the movie. anyway ..it is always better to listen the song than seeing it. This composer is someone special and a pride of India.. Long live Raja Sir. and Keep going Ganesh Sir..u r doing a wonderful job..
Sarasangi is in my top tier favorite ragas. Based on Isaignanis influence I made a small fusion type composition in this raga on my electronic synthesizer. This video is a huge influence. Thanks 🙏🏽
Climax song blew my mind. Oh my god the blend of western and classic in guitar and violin, I had goosebumps. The other song ‘thalatudhe vanam’ was more popular. Now that you got me hooked to this song, this will go in repeat for 500 times until I completely taste every single note and the magnificent instrument arrangements. I feel this is one song where the munnisai and idai isai dominates the tune itself Awesome find. Keep going.
Guitar notes ketappo bass guitar nu nenachen..neenga sonnathukku apprama purinjuthu lead guitar E string nu.... The way it's travelling throughout the song is astonishing.... Athukku eedu kudukkra maari violin notes oru aavarthanam....layered counterpoints... Brammippu Brammippu... Brammippu.. isai bramma nenacha brammippu thaan!!!!!!!!!!
Isaignani's songs are always fresh like an early morning soothing breeze and 123412 was awesome, made me understand the nuances of the song. Keep doing the service, never mind certain people and we enjoy as much as you enjoy. Thank You!
thank you for explaining the counting of kadal meengal song . how raja sir divided the count. extradinay. you are doing great job . keep doing .may god bless you sir
Thanks a lot for a very lucid explanation..your mannerisms resembles me a lot....kudos for taking Endrendrum song.. would love to have some more explanatory songs from you...God bless you.
சார்.உங்கள் முயற்சி வாழ்த்துவதற்கும் varaverpatharkkumaana முயற்சி.நன்றி.ஒரு உதவி.பாட்டு கேட்கும் போது நீங்க பேசுறீங்க.என்ன பாட்டு வரிகள்நே தெரியல.அது therinjaathaane அதை ஃபுல்லா பதிவிறக்கி பாடலை கேட்டு ரசிக்க முடியும்..ஆகவே..உங்கள் commt போட்டு விட்டு பாடல் போடுங்க.நன்றி வாழ்க வளமுடன்
Brother don't worry bro oru nalathu panumbothu sela negative orukum athai ellam perusa eduthukathinga .. wat ur doing is excellent keep going.. all the best..
Ganesh sir, you should try this song in this scale - 'Iniya Malargal Malarum' from movie 'Poonthottam (1999)'. Raja sir vocals is icing on cake. Yeppa simply mind blowing! :D
If you want to hear the raga in its pristine form listen to the mastero Sri T N Seshagopalan's song மன வீச்சே கொன வையா மா ஜானகி ரமணா and another krithi by Harikesanallur Muthiah Bhavathar. There are so many other masteros other than Mr Ilayaraja.
Ungal udampil uyiraga odikkondruppathu isaignani ilayarajavum, avarin isai um mattum thaan yennathu nanraga therikirathu 🙏naanum isai paithiyam thaan, en vaalvil orumurai yavathu ungalai parka vendam sir where r u .
@@MadhuraSudha மதுரையா மகிழ்ச்சி, அடுத்த பதிவில் உங்களை பற்றி சொல்லுங்க plz, 1.உங்களுக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது எப்போது? 2.நீங்கள் ஐயா இளையராஜாவை முதல் முதலாக சந்தித்தது எப்போதூ, அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை என்ன? அவரிடம் இருந்து விடைபெறும் போது உங்கள் மனம் என்ன நினைத்தது? இந்த கேள்விகள் எல்லாம் உங்களை நேரில் பார்த்து கேட்க ஆசையாக இருக்கிறது. அடுத்த பதிவில் இதற்க்கு பதில் சொல்லுங்க இப்படிக்கு உங்கள் ரசிகை.
Good morning sir..so far I thought Agaya Gangai by MV was his signature song, after your analysis of climax song, I changed my opinion..this is MV sir' best
Ganesh, Class explanation. Sarasangi is not handled by anybody. Climax song is awesome. That Manidha Jaadhi song is not heard. But you prompted me to listen that song. I thought that Adhisaya Piravi song is on Charukesi. But you proved me that I am wrong. Great work by you. Thanks a lot Ganesh,
Unga video paarkum naal muzhudhum andha paadalgalaye munmunuthukkondu iruppen. Oru doubt sir enakku. 'Vennilavukku vaanatha pudikkalaya' from Thalaattu Padavaa movie, same Sarasaangi raagam thaana?
You may remember that I have asked you to explore how Raja Sir has done a musical marvel in Nadal Meengal Song Endredrum Aanandhamae! You will have to look at Aananda Kummi Sobg Thanarai Modi and all songs in Eeravizhi Kaaviyangal! Truly it gives you a feel that he is a visionary beyond compare! You will havdvto analyse threadbare the nuances for people like me
Sir music na yannanu theriyama 75 % people irukangal thayu saithu pls puriya vaiyungal sir pls raja sir music la irukura jeevan antha uir pls explain sir
Another nice video. Also The way mr.raja ends the song is unique. It will be a clear and defined one - unlike others who fade away the music or keep repeating the same line endlessly. Is there any grammar behind that? Please can you spend sometime on that. Thanking in expectation
Nice job and an awesome collection! However 'Ellorum Sollum Pattu' is not in Sarasangi, it is in Dharmavathi. One other gem, though the entire song is not in Sarasangi, is the fist interlude of 'Innum Ennai' from Singaravelan.
ஐயா...🙏
உங்களைப் பார்க்கும் போது இனம் புரியாத ஒரு அன்பும், காதலும் வருது...
நீங்கள் இசையை ரசிக்கும் வித மேத் தனி அழகு....
தலைக்கனம் இல்லாத அன்பான உருவம், குழந்தைக்குரிய இசை பரபரப்பு.....
உங்களின் இந்த வானொலிகளைப் பார்த்து நிறைய விடயங்களை கற்றுகொண்டேன்....
நான் ஈழத்தில் இருந்து
நன்றி 🙏❤
அன்பும் நன்றியும்
நீங்க நல்லா ரசித்த ரொம்ப அருமை super
இப்போதெல்லாம் என்னுடைய பொழுதுபோக்கே உங்கள் காணொளிகளை பார்ப்பதுதான்...
அருமையான விளக்கம். சரசாங்கி ராகத்தில் இந்திய& மேற்கத்திய இசைக்கோர்வை- நன்றி திரு.இறையராஜா..
ராஜா பாட்டு போலவே உங்கள் வர்ணனையும் அற்புதம்.
சார் அசத்திட்டீங்க...
ராஜா ராஜா தான்...
அற்புதமான விளக்கம்...
மனித ஜாதி .. படத்தில் புதுசு புதுசு பாடல் சூப்பர். Climax song சூப்பரோ சூப்பர்.
Brilliant rasigar sir neenga! Neenga explain pannura vidhame mei silirkudhu. Ungala unarvai appadiye engal oon uyuril erakki vidugireergal. Reminds me of the saying, 'Communication is not what you say, but what others understand'. Migundha paravasam tharugindragana ungaladhu kaanoligal anaithume. Kodi Nandrigal
Akku vera aani vera pichu analyze panniteenga Tesla! What a stylish prelude for "Endrendrum anandhame" from Kadal Meengal (1981, UNBELIEVABLE!). I love the prelude for "Meenamma" too. Uncrowned EMPEROR of TRUE FUSION! "Ellorum Sollum Paattu" fits the situation perfectly while staying within the realms of the raga, with guitar, that too, and its emotion! Hats off to SPB!
புத்துணர்ச்சி பெற்றேன் நன் றி...
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவே.. தரு நிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே. தீஞ்சுவை தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே. மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே. மென் காற்றில் விளை சுகமே. சுகத்திலுரும் பயனே. ஆடையிலே எனைமணந்த மணவாளா என்தனக்கே தெருளளித்த திருவாளா ஞான உருவாளா. தெய்வ நடத்தரசே. நான் செய் மொழி ஏற்றருளே.
வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால். நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து தெவிட்டாத தீஞ்சுவை கலந்து. ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
பிரான்மலை அல்லது பண்ணைபுரத்தில் ராகக் கோயில் கட்டிவிடலாம். கீழடி இராஜகம்பீரத்தை.
சிலைமானாக மாற்றி திருபுவனம் ஆக்கிவிட்டீர்.
நும் கொற்றம் வாழ்க குலம் வாழ்க.
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
இவண் சங்கர் முருகேசன்
அருமை
How do you explain in such details ! Amazing! Always love watching your videos on Maestro songs
Wonderful EXPLANATIONS
மிக அருமையான செய்தி சூப்பர்சார்
Wat an enjoyment sudha sir..lovely
Indeed climax song s fantabulous
.. brilliant use of violin and guitar
அனைத்தும் அற்புதம் நன்றி 🤗🤗🤗🙏🙏🙏
All credit goes to you, explaining the genius efforts in every song...👍👍👍👍👍
I pray God gives long life to you and our music God raja sir
ராகங்கள் அனைத்தும் ராகதேவனிடம் மண்டியிட்டு கிடக்கிறது "என்னை தொட்டு மெட்டு போடமாட்டாயா என்று ".....
திரு கணேஷ் சார், ராஜா சாருக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் மூலமாக, மறுபடியும் அதுபோல அறுசுவை விருந்து எப்பொழுது படைக்கப்போகிறார். விருதுக்காக பொறுமையோடு காத்திருக்கின்றோம்.
சூப்பா் சாா் அழகுசெம
Anne
You
Are
Grate
rajasar idhu Mathieu
Niraya
Program
Pannung
God
Bless you
Thanks a lot for your sincere work Raja sir always rocks
மிக்க நன்றி!
Nice analysis... what a climax song by Malaysia Vasudevan from Kadal Meengal ...lead guitar sound mesmerizing....from today onwards it’s going to be my mobile ring tone....
+chida niranch great
naa Donna pattern pathi neega sonnathu puriyuthu.arumai
நீங்கள் ராசா ரசிகர்களுக்கு "என்றென்றும் ஆனந்தமே"
Brilliance maestro my namaskarams for your creations
Awesome. Wonderful . You realy involved in depth of raja s music
Excellent sir💐💐💐💐💐💐💐
IR always altimate . Good job sir. Plz keep it up
Climax song...oh !! it is my favourite number. yes. as u mentioned it has been composed much ahead of its time. Can anyone imagine such a violin , guitar, flutle in a club song. I feel the song for its standard is not picturised properly in the movie. anyway ..it is always better to listen the song than seeing it. This composer is someone special and a pride of India.. Long live Raja Sir. and Keep going Ganesh Sir..u r doing a wonderful job..
Sarasangi is in my top tier favorite ragas. Based on Isaignanis influence I made a small fusion type composition in this raga on my electronic synthesizer. This video is a huge influence. Thanks 🙏🏽
King of Music Director Dr.Raja sir...
Climax song blew my mind. Oh my god the blend of western and classic in guitar and violin, I had goosebumps. The other song ‘thalatudhe vanam’ was more popular.
Now that you got me hooked to this song, this will go in repeat for 500 times until I completely taste every single note and the magnificent instrument arrangements.
I feel this is one song where the munnisai and idai isai dominates the tune itself
Awesome find. Keep going.
pro tip: you can watch movies at kaldroStream. Me and my gf have been using them for watching lots of of movies recently.
@Roberto Andrew Yup, been watching on KaldroStream for since november myself =)
@Roberto Andrew Yea, have been using kaldroStream for since december myself =)
@Roberto Andrew Yea, I have been using kaldroStream for years myself :)
Guitar notes ketappo bass guitar nu nenachen..neenga sonnathukku apprama purinjuthu lead guitar E string nu.... The way it's travelling throughout the song is astonishing.... Athukku eedu kudukkra maari violin notes oru aavarthanam....layered counterpoints... Brammippu Brammippu... Brammippu.. isai bramma nenacha brammippu thaan!!!!!!!!!!
Fantastic explanation.
Wow.. Beautiful explanation 💐💐💐tku sir
Tks fr ur response
Thanks a ton Sir.Awesome explanation.Thank u so much sir
A classic combo from ILAYARAJA and Malaysia
Super sir I like it.Thank you very much
Amazing explanation ji
Now only I am trying to understand the greatness of Aiya Isai Gnani
Isaignani's songs are always fresh like an early morning soothing breeze and 123412 was awesome, made me understand the nuances of the song. Keep doing the service, never mind certain people and we enjoy as much as you enjoy. Thank You!
Sir plz post a video.. songs in Gowri manohari raagam sir..
What an overwhelming experience...Keep up your good work Sir...Aduthathu Lathangi ragama edukaporeenga
Excellent ..aa alasarel...
thank you for explaining the counting of kadal meengal song . how raja sir divided the count. extradinay. you are doing great job . keep doing .may god bless you sir
long days back
best wishes
Thanks a lot for a very lucid explanation..your mannerisms resembles me a lot....kudos for taking Endrendrum song.. would love to have some more explanatory songs from you...God bless you.
சார்.உங்கள் முயற்சி வாழ்த்துவதற்கும் varaverpatharkkumaana முயற்சி.நன்றி.ஒரு உதவி.பாட்டு கேட்கும் போது நீங்க பேசுறீங்க.என்ன பாட்டு வரிகள்நே தெரியல.அது therinjaathaane அதை ஃபுல்லா பதிவிறக்கி பாடலை கேட்டு ரசிக்க முடியும்..ஆகவே..உங்கள் commt போட்டு விட்டு பாடல் போடுங்க.நன்றி
வாழ்க வளமுடன்
Awesome analysis of the Raaga 👍
Wonderful
Nice nice
How to become like u sir
Super sir.
Brother don't worry bro oru nalathu panumbothu sela negative orukum athai ellam perusa eduthukathinga .. wat ur doing is excellent keep going.. all the best..
Ganesh sir, you should try this song in this scale - 'Iniya Malargal Malarum' from movie 'Poonthottam (1999)'. Raja sir vocals is icing on cake. Yeppa simply mind blowing! :D
If you want to hear the raga in its pristine form listen to the mastero Sri T N Seshagopalan's song
மன வீச்சே கொன வையா
மா ஜானகி ரமணா and another krithi by Harikesanallur
Muthiah Bhavathar. There are so many other masteros other than Mr Ilayaraja.
Sorry to ask you.....for hundreds of years hundreds of maha vidwans have sung the same. Where is innovation?
Ungal udampil uyiraga odikkondruppathu isaignani ilayarajavum, avarin isai um mattum thaan yennathu nanraga therikirathu 🙏naanum isai paithiyam thaan, en vaalvil orumurai yavathu ungalai parka vendam sir where r u .
Chennai
@@MadhuraSudha பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி. நான் மதுரை.
இசை மையம் இசை பிரியனே வாழ்க வளர்க உங்கள் இசை பயணம் சென்னை வந்தால் உங்களை பார்க்க வருகிறேன் 🙏🙏🙏
பிறந்து வளர்ந்து கல்லூரி வரை மதுரை
@@MadhuraSudha மதுரையா மகிழ்ச்சி, அடுத்த பதிவில் உங்களை பற்றி சொல்லுங்க plz, 1.உங்களுக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது எப்போது? 2.நீங்கள் ஐயா இளையராஜாவை முதல் முதலாக சந்தித்தது எப்போதூ, அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை என்ன? அவரிடம் இருந்து விடைபெறும் போது உங்கள் மனம் என்ன நினைத்தது? இந்த கேள்விகள் எல்லாம் உங்களை நேரில் பார்த்து கேட்க ஆசையாக இருக்கிறது. அடுத்த பதிவில் இதற்க்கு பதில் சொல்லுங்க இப்படிக்கு உங்கள் ரசிகை.
Good morning sir..so far I thought Agaya Gangai by MV was his signature song, after your analysis of climax song, I changed my opinion..this is MV sir' best
Ganesh,
Class explanation.
Sarasangi is not handled by anybody. Climax song is awesome.
That Manidha Jaadhi song is not heard. But you prompted me to listen that song. I thought that Adhisaya Piravi song is on Charukesi. But you proved me that I am wrong.
Great work by you.
Thanks a lot Ganesh,
Sirvanakkam enbrotherkuguitar katrukollaaassi ungalidam.eppadicontactpannuvadhusir
Sir entharagathil nilavu vanthadu nilavu vanthadu jannal vazhiyaga entha ragam thane
Unga video paarkum naal muzhudhum andha paadalgalaye munmunuthukkondu iruppen. Oru doubt sir enakku. 'Vennilavukku vaanatha pudikkalaya' from Thalaattu Padavaa movie, same Sarasaangi raagam thaana?
You may remember that I have asked you to explore how Raja Sir has done a musical marvel in Nadal Meengal Song Endredrum Aanandhamae! You will have to look at Aananda Kummi Sobg Thanarai Modi and all songs in Eeravizhi Kaaviyangal! Truly it gives you a feel that he is a visionary beyond compare! You will havdvto analyse threadbare the nuances for people like me
The hero of the movie is Kamal n this song has been awarded to Suman.. Me prepared a CD of songs (without SPB) and all songs become exceptional..
Sir music na yannanu theriyama 75 % people irukangal thayu saithu pls puriya vaiyungal sir pls raja sir music la irukura jeevan antha uir pls explain sir
Sir Jagan mohani ragam song yathachu solluka sir
Is the song Kannana Kanne the sayal of the same raaga man?
Super
nice
How did u learn instruments??
Pls give some tips for budding muscian
Another nice video.
Also The way mr.raja ends the song is unique. It will be a clear and defined one - unlike others who fade away the music or keep repeating the same line endlessly. Is there any grammar behind that? Please can you spend sometime on that. Thanking in expectation
Sarasangi - | S R2 G3 M1 P D1 N3 S | S N3 D1 P M1 G3 R2 S -
Ellorum Sollum Pattu - Marubadiyum
Endrendrum Aanandame - Kadal Meengal
Malligaye Malligaye - Periya Veetu Pannakaran (Don’t miss the prelude)
Meenamma Meenamma - Rajathi Raja (Electric BGMs !!)
Muthu Muthu - Periya Veetu Pannakaran
Muthu Natraamam - Thiruvasagam in symphony
Pudhusu Pudhusu - Manidha Jaathi
Rajanodu Rani - Sathi Leelavathi (Gripping fusion of east & west)
Thaa Thanthana Kummi Kotti - Adhisaya Piravi
Songs audio sarariyaaga keatka villai konjam kavaninga
Sir....commenting at 5:14 sir....i don't want to wait till the climax 5:25...thaangadhu ini thaangadhu....
Song from mundhaanai Mudichur andhivarum neram
இப்ப உள்ள தலைமுறைக்கு என்ன தெறியும் இப்ப நடக்கும் அனைத்து சம்பவங்களுமே இதில் அடங்கும்
Sir what is the phrase /sangatgi in raga how to find that...?? How to apply for comlose
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir what about your book.. waiting to hear the good.news..
+Solomon Gnanaraj with tight work schedule going on. Trying my best to release soon
Does this Raagam has a sayal, of kedharam?
ஞானமூர்த்தி ராகபாடல் உண்டா?? பதிவிடவும்
Upload செயவதற்கு முன்னால் ஆடியோ சரி பார்க்கவும். Very poor audio. நீங்கள் பேசுவது கிளியராக உள்ளது. நீங்கள் போடும் பாடல் சரியாக கேட்கவில்லை
Andhi varum neram, song from Mundhanai mudichu
Mayamalava Gowlai
Panthuvarali video delete panitingala sir...?
will reload it. there was some audio problems
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
meetho sitting veyyali sir oka saari
💝💝
தானந்தன கும்மி கொட்டு.....இது சாருகேசி மாதிரி, இருக்கே, sir?
Nice job and an awesome collection! However 'Ellorum Sollum Pattu' is not in Sarasangi, it is in Dharmavathi. One other gem, though the entire song is not in Sarasangi, is the fist interlude of 'Innum Ennai' from Singaravelan.
Sir,நீக பல ரகதுல பாட்டு சொல்லுளிக ஆனா என் கிட்ட இருக்குற book ல சங்கராபரணம் மற்றும் நட்டபைரவி ராகம் தன் இருகுரு ஆது எப்படி சாத்தியம் ஆகும் sir
+Dhass Music என்ன புக் வைத்திருக்கிறீர்கள்
Sahaanaa's Cine Melodies sir
Sir Maliikaye mallikaye.....Aahir bhairavi nu oru musician told...rendum onna??
Ahir bairavi is Hindhustani equivalent of Chakravaham......Nee padhi nan padhi kanne
thanks ji
Bro last song is 6/4 rythum . Wat u said is correct ..
Sarasangi ragam Scale - c d e f g g# b c
Paruvamey puthiya padal padu. Neega solra swarangal varuthu. But sathusruthi thaivatham varuthu. So Ithu sarasangi pasanku ragama?!
Kannana Kane is sarasangi raagam.
Endrendrum ananthame it's 6/4 rythum ... Raja is given many 6/4 rythum songs create a video of it bro
A recent one from 60 vayadhu maaniram .
This too may be Sarasangi
ua-cam.com/video/q0uiwb71B3k/v-deo.html