நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2024
  • நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫 #motivation #trending #viralvideo

КОМЕНТАРІ • 124

  • @Thamizhe2010
    @Thamizhe2010 7 днів тому +5

    எனக்கு அறிவுரை சொல்ல யாருமே இல்லை.. எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை 😢 யாராவது என்னிடம் நட்புடன் பழகினாலும் அவர்களிடம் நேர்மை இல்லை.எனக்கு எந்த நேரத்திலும் என் கவலையக் கூட பகிர்ந்து திருப்தி அடைய முடியல... ஆனால் யாராவது கொஞ்சம் உங்கள மாதிரி பேசி அறிவுரை சொல்லி அன்புடன் இருந்தா வாழ்க்கை பயம் இல்லாமல் போகும்னு நம்புறேன்... இன்னைக்கு இரண்டு நாளா உங்க வீடியோ பார்த்துட்டு நான் யாரையும் நம்பி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை... உங்க அறிவுரை வீடியோ பார்த்துட்டு என் வேலைய தொடங்குறேன்... எனக்கு புதுசா என் பக்கத்தில் யாரோ ஒருவர் என்னை வழிநடத்துவது போல் இருக்கிறது... மிகவும் நன்றி🎉😊❤

    • @semmozhi8050
      @semmozhi8050  7 днів тому

      Thank you sister kandipa unga nambikai thodarum

    • @Thamizhe2010
      @Thamizhe2010 7 днів тому

      @@semmozhi8050 நன்றி சகோதரி

    • @ThanusriBalakumar
      @ThanusriBalakumar 4 дні тому

      எனக்கும் இதே நிலைதான்

  • @sayepremraj4827
    @sayepremraj4827 9 днів тому +3

    உங்க பேச்சுSuper thank you

  • @kavipriya.j6883
    @kavipriya.j6883 Місяць тому +19

    மிகச் சரியான உண்மை.

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 25 днів тому +10

    உங்கள் கருத்து அருமை மேடம்,வணக்கம். உண்மைக்கு ஆதரவாக இருந்து, உதவி செய்வதே தர்மம் நீதி. உறவுகள் மீது ஆழமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கும் போது அவர்கள் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவு தேவை இல்லை. நன்றி.

  • @padmanathan2872
    @padmanathan2872 Місяць тому +13

    Thimira vazla kooda namaku yaravThu support pannanum ...yarum illana vera vali illama adi paniju than poga vendi eruku

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf Місяць тому +3

      இதே மாதிரி தாங்க நானும் அடிபணிந்த அடிமையா உக்காந்து இருக்கேன் யாரும் இல்ல அதான் காரணமே

  • @shamshathbegum8669
    @shamshathbegum8669 7 днів тому +2

    ஆமாம் சகோதரியே படித்தனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு , படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு , கண்ணதாசன் வரிகள்

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 Місяць тому +14

    இப்பதான் உங்க வீடியோ எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பர்

  • @sweethad753
    @sweethad753 Місяць тому +7

    I believe only god because he will be true, kind and best friend

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 15 днів тому +1

    சிறப்பு அருமையாக இருந்தது. தெரிந்ததில் தெரியாதது. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி. மலேசியாவில் இருந்து 🙏🏿

  • @mohithasaravanan4843
    @mohithasaravanan4843 16 днів тому +3

    Correct sister yenoda life la ithelam nadanthuruku yenaku romba motivational video thank you sister 👍🙏

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 День тому +1

    nice info

  • @gladstoneb879
    @gladstoneb879 Місяць тому +2

    Super rhanks. Fantastic Speech..❤

  • @sathyas0124
    @sathyas0124 21 день тому +1

    Super sister arumaiyana pathivu nanri

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p 23 дні тому +3

    So super mam really good speech keep doing like this speech

  • @kannakanna8096
    @kannakanna8096 5 днів тому +1

    Super super madam ❤

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 Місяць тому +1

    Super advice Thank-you

  • @shivahits3269
    @shivahits3269 13 днів тому +1

    அருமையான நல்ல தரமான பதிவு நான் இப்படிப்பட்ட நல்ல பதிவை எதிர்பார்தேன் அப்படியே உள்ளது நன்றி ooty new modern furniture ooty

  • @sowimyamagesh4606
    @sowimyamagesh4606 Місяць тому +3

    Super thanks.❤

  • @rajagopal924
    @rajagopal924 13 днів тому +2

    சிறப்பு பதிவு 🎉

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 Місяць тому +2

    Super thanks mam....

  • @nesannathan2200
    @nesannathan2200 22 дні тому +3

    சூப்பர் மடம் 🙏 நன்றி

  • @user-zm9uo1lc2z
    @user-zm9uo1lc2z 8 днів тому +2

    Kandippa nenga sonna visayangal liffukku usefulla erukku mam

  • @kumarankk1373
    @kumarankk1373 13 днів тому +1

    மிகவும் அருமை. நன்றி
    சிறிலங்காவில் இருந்து

  • @yuvaraj-jg6mr
    @yuvaraj-jg6mr Місяць тому +1

    Best motivational Sister thanks

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il 18 днів тому +2

    Good speech 😊

  • @padmanathan2872
    @padmanathan2872 Місяць тому +3

    Kandipa porumai ennai ippo miga uyarntha idathula vachuruku sarany

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 16 днів тому +1

    Super.message.sister..

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 25 днів тому +2

    Super thanks madam

  • @csravikumar9171
    @csravikumar9171 11 днів тому +1

    Learning lot from this speech.

  • @ChellapathyRC
    @ChellapathyRC 25 днів тому +3

    True message my age is seventy. Thank you very much 🙏

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 13 днів тому +1

    மிகவும் முக்கியமான தகவல் நன்றி மகளே❤

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 14 днів тому +2

    Thanks sister all are correct and super

  • @csravikumar9171
    @csravikumar9171 11 днів тому +1

    Ultimate speech

  • @user-xf9xu4bi1r
    @user-xf9xu4bi1r 22 дні тому +1

    Good speech

  • @user-yq4gw9zx5x
    @user-yq4gw9zx5x Місяць тому +1

    Super thanks

  • @jayak4824
    @jayak4824 Місяць тому +1

    Supera thank you so much

  • @ngsr7362
    @ngsr7362 11 днів тому +1

    மிக்க நன்றி ....மலேசியா

  • @anandans1865
    @anandans1865 5 днів тому +1

    Nice Thank you

  • @davidsolo4882
    @davidsolo4882 8 днів тому +1

    சூப்பர்

  • @malarseenu2476
    @malarseenu2476 15 днів тому +1

    Correct Sister. Thank You Ma

  • @shajithaBanu-vn2iq
    @shajithaBanu-vn2iq 8 днів тому +2

    Super 👍

  • @krishnantc2235
    @krishnantc2235 16 днів тому +1

    Nandri sagodhari

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 21 день тому +1

    Well said

  • @user-qm9hn9wn9k
    @user-qm9hn9wn9k 18 днів тому +3

    Akka super nu solratha Vida thanks nuthaka sollanum ellame purunsalum manasula ulla valiya pokkikka intha mathiri speech theva paduthuka

  • @DThombarai
    @DThombarai 12 днів тому +1

    Super thank s

  • @rajeswarir428
    @rajeswarir428 4 дні тому +1

    Super mam unmaimam

  • @naznizworld3801
    @naznizworld3801 Місяць тому +2

    Thanks ❤

  • @user-nv5rp9ro5u
    @user-nv5rp9ro5u Місяць тому +1

    Thanks sis

  • @MeharjanM
    @MeharjanM 20 днів тому +2

    Verynice

  • @kamalathangadurai5014
    @kamalathangadurai5014 Місяць тому +3

    Super

  • @suruliandavarsuruliandavar8239
    @suruliandavarsuruliandavar8239 15 днів тому +1

    Very nice 🎉🎉

  • @kannanrosi5730
    @kannanrosi5730 15 днів тому +21

    என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதை சொந்தக்காரங்க தான்😂😂😂😂😂😂 நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இது எங்க உருப்பட போகுது இது லவ் பண்ற பையன் ரொம்ப கஷ்டப்படுத்தும் கொடுமை படுத்தும் பாதியிலேயே வந்துரும் அப்படி எல்லாம் சொல்லி எனக்கு நேராவே பேசினாங்க அவங்களுக்கு நான் 10 வருடம் காதல் பண்ணின பையனையே கல்யாணம் பண்ணி இப்ப நாலு வருஷம் ஆகுது பையன் இருக்கிறான் கார் வசதியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவங்களால தான் நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு போவேன் அப்போது என்ன குறுகுறுன்னு பாப்பாங்க கையெல்லாம் பாப்பாங்க என்னென்ன போட்டு இருக்கேன் அப்படின்னுட்டு அவங்களுக்கு நம்ப தக்க பதிலோடு கொடுப்பது நாங்க நல்லா இருக்கணும் நல்லா அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் சாதிக்கணும் அவ்வளவுதான்

    • @semmozhi8050
      @semmozhi8050  15 днів тому +1

      Super sister yallorukum intha confined than venum, 👍

    • @kannanrosi5730
      @kannanrosi5730 15 днів тому

      @@semmozhi8050 எஸ் டியர்

  • @VeniVeni-bn4dg
    @VeniVeni-bn4dg 26 днів тому +1

    Super sister

  • @selvama6936
    @selvama6936 Місяць тому +1

    Yes, very much useful. Your way of explanation is excellent. All are golden words and life lessons. Amazing collections. While telling, your pronounciations also perfect in tamil language.. I like your all videos and I am sure you get more and more subscribers soon. God bless you.. Thanks.

  • @user-te2wg7hk6f
    @user-te2wg7hk6f 13 днів тому +1

    👌

  • @shameemaparveen4129
    @shameemaparveen4129 12 днів тому +1

    Super 🎉

  • @sujathaprem7962
    @sujathaprem7962 16 днів тому +1

    verysuper

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 6 днів тому +1

    S mam it's me Taani maram

  • @janathramya777
    @janathramya777 27 днів тому +1

    super

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp 17 днів тому +1

    மிக்கநன்றி தங்கை

  • @ravivalar7818
    @ravivalar7818 23 дні тому +1

    Good

  • @Mahadevi-yi4yg
    @Mahadevi-yi4yg 11 днів тому +1

    Thang you sis🔥👏

  • @ambigaabi9033
    @ambigaabi9033 7 днів тому +2

    En kanavar vittu la eppaditha nadippanga but na koncham bold pesiduven but en macha wife semaya nadippanga

  • @JaliniVeerasamy-wi9pf
    @JaliniVeerasamy-wi9pf 20 днів тому +1

  • @nmahendran1133
    @nmahendran1133 17 днів тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rahulkrishnan2583
    @rahulkrishnan2583 25 днів тому +1

    Goood

  • @saravanan-vm9lk
    @saravanan-vm9lk 13 днів тому +1

    🙏❤

  • @user-ph1qz6nv5j
    @user-ph1qz6nv5j Місяць тому +1

    First like first comment... sister may god bless you... Unga videos enna niraiyo change panni iruku... ❤ From santhosh

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 14 днів тому +1

    Super fantastic Sama wonderful nice great wow 💯. Have good day this is my experience sister iam from anitha Kumar Villupuram 🎉

  • @boomiv6808
    @boomiv6808 Місяць тому +2

    Unmai

  • @user-fc2bc1et2t
    @user-fc2bc1et2t 22 дні тому +1

    Yes,mam

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 8 днів тому +1

    ❤❤❤❤❤❤

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z 21 день тому +2

    அம்மா நீ சொல்றது பார்த்தால் மனிதனுக்கு 5 அறிவா? பணம் தான் 6வது அறிவு என்கிறாயே. யோசித்து பாரும்மா.

  • @lalithakumari6004
    @lalithakumari6004 14 днів тому +1

    Yes

  • @m.s.sreesai6362
    @m.s.sreesai6362 8 днів тому +1

    Time management video please sister

  • @1953crispin
    @1953crispin 10 днів тому +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @umasri3814
    @umasri3814 Місяць тому +1

    Low of attraction kidaicha nari think npana solraga sis but neenga solrathu thn real

  • @Anithaviji
    @Anithaviji Місяць тому +1

    Akka end Panama porulukku asapattu end kitta poiyaaaaa nadikkuranga and veliya pogumpodhu enna pathuttu thannikudichittu poranga 😢enakku enna korachal nu romba kastapatten

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 14 днів тому +1

    😅😅😅

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Місяць тому +1

    Unmai dhan sister nanum viludhen saiana adi Kai fracture kalil adi operation varaikkum poi vitthadhu chutri iruppavargal seiyum soolchi but viludhen elundhrn nadandhen sadhanai pannuven sister

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Super sister kandipa unga confident ungala jaika vaikum👍👍👍

  • @monikamonika9116
    @monikamonika9116 29 днів тому +4

    Hi sister engaluku marriage aagi 12 years aguthu no baby romba manasu sari illa valave pudikalai sister 😢😢😢😭

    • @semmozhi8050
      @semmozhi8050  29 днів тому

      Don't worry sister kandipa kadavul padi alapar ungaluku

    • @RLKR409
      @RLKR409 22 дні тому +2

      Please yesuvai nambi kelunga. Intha varushame ungaluku kuzhandhai koduppar. Yesu kitta kelunga nithchayam ungalai asirvathippar. Please.

    • @VanyasMoments
      @VanyasMoments 17 днів тому +2

      Unga vittuku sikkarama kutty MURUGAN varuvar ,unga samiya nalla kumpudunga

    • @sja.23
      @sja.23 12 днів тому

      En Devan periyavar, avaral iyalathathu ontum illai ❤

  • @Anithaviji
    @Anithaviji Місяць тому +1

    Romba aarudhala irundhadhu

  • @balamurugans5553
    @balamurugans5553 29 днів тому +2

    Videokkum topickkukum sambantham illai

  • @tharsithas5399
    @tharsithas5399 Місяць тому

    Sister mind upset aa erukku sis .unga koda pesa mudiyuma sis

  • @senthilsaloon5508
    @senthilsaloon5508 Місяць тому +2

    விசித்திரப்பிறவி 😂😂😂😂

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 21 день тому +3

    Sister, என் அம்மா அப்பா தம்பி அனைத்து உறுப்பினர்களும் துரோகியா இருக்காங்க. நான் வேலைக்குப் போகிறேன் என்னாக்கு கல்யாணம் பண்ணிகுடுத்தா பணம் வராது - nnu திருமணம் பண்ணி குடுக்க மாட்டிக்கங்க. மாதத்தின் முதல் நாள் என் பணம் -தா வாங்கி அவங்க வச்சிக்கிறாங்க.பணம் குடுக்க -la na police க்கு போவன்-ன்னு மிரட்டுரங்க. நா வேர மாவட்டம் -la hostel -la stay பண்ணி work பண்ணுறேன்😢😢😢😢

    • @semmozhi8050
      @semmozhi8050  21 день тому +1

      Sister nenga unga family kitta vera yarayachum vachi pesunga ungaluku nu oru life iruku maranthudathinga

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 17 днів тому +1

      @@semmozhi8050 thank you for your support ❤️❤️

  • @lavanyaprabhu5541
    @lavanyaprabhu5541 21 день тому +2

    Mam.. ennoda mamiyar ya marriage aanathila irunthu na dha pathukiren but she always praising my co sister and sharing my husband's money but no recognition there is no peace of mind how to handle this lady

    • @semmozhi8050
      @semmozhi8050  21 день тому

      Don't worry sister niraya mamiyar ippadi than irukanga, avangala nenga kandukathinga pannikathinga unga future nalla irukum

    • @pushpalathakumar9013
      @pushpalathakumar9013 21 день тому +1

      Same problem 😢

    • @lavanyaprabhu5541
      @lavanyaprabhu5541 21 день тому +1

      @@pushpalathakumar9013 akka don't worry

    • @poornimayuvarajan8269
      @poornimayuvarajan8269 15 днів тому +1

      Kandukadhinga universe ku theriyum future nalarkum yemathuravanga adhey stage la dha irupanga

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p 23 дні тому +1

    So super mam really good speech keep doing like this speech

  • @D.RVlogs-yk7fc
    @D.RVlogs-yk7fc Місяць тому +1

    Super thanks

  • @leelavathik6624
    @leelavathik6624 18 днів тому +2

    Super

  • @Kavitha-k4b
    @Kavitha-k4b 13 днів тому +1

  • @sahayaani1115
    @sahayaani1115 26 днів тому +1

    Super

  • @ismailmydeen2682
    @ismailmydeen2682 Місяць тому +1

    Super

  • @user-dj9wn4is2t
    @user-dj9wn4is2t 27 днів тому +1

    Super

  • @lalithakumari6004
    @lalithakumari6004 14 днів тому +1

    Super

  • @mageswarim6589
    @mageswarim6589 10 днів тому +1