ஒட்டாத உறவுகளை நம்பி உடைந்து போகாதே...😭😭😭

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • ஒட்டாத உறவுகளை நம்பி உடைந்து போகாதே...😭😭😭 #motivation #trending #தமிழ் #viralvideo

КОМЕНТАРІ • 90

  • @rb7323
    @rb7323 2 дні тому +1

    நல்ல பதிவு !!

  • @MarudavelanSuganthi
    @MarudavelanSuganthi Місяць тому +6

    முற்றிலும் உண்மை.நான் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.

  • @muthiah3432
    @muthiah3432 26 днів тому +4

    அருமை அருமை சொற்பொழிவின் கருத்து கண்ணியமாக உள்ளது நல்லதே நடக்கும் தொடர்ந்து பதிவுகளை வெளியிடவும் பலர் பயனடைவர் நன்றி வணக்கம் மீண்டும் தங்களது சொற்பொழிவை எதிர்பார்க்கிறேன்.

  • @RajTkKumar
    @RajTkKumar Місяць тому +5

    மிகவும் சரியாக சொன்னீர்கள் தோழி வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 Місяць тому +36

    கணவன் மனைவி.எனும் போது எப்படி விலகுவது?? ?

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 Місяць тому +24

      அது மிகக் கடினம் மட்டுமல்ல நடைமுறைப்படுத்த முடியாத இடியாப்ப சிக்கல்.
      காரணம், திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை துணையுடன் இறுதி மூச்சு வரை பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம்.
      குழந்தைகளுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக சகித்து கொண்டு வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.
      ஆனால் , நமக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத துணையுடன் கடைசி வரை வாழ்வது என்பது மிகப்பெரிய சவால் மட்டுமல்ல...
      நரக வேதனை..
      அதுபோன்ற வலிகள் , அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.. 😢🙏

    • @veni-pe7do
      @veni-pe7do Місяць тому +2

      Same

    • @parthiban9651
      @parthiban9651 Місяць тому +2

      Same

    • @Meena-qw9ko
      @Meena-qw9ko Місяць тому

      Crt

    • @renukarunka5740
      @renukarunka5740 Місяць тому +1

      Mm nanumtha

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran3590 14 днів тому +2

    Very nice my child
    Superb thoughtful message ma

  • @RajTkKumar
    @RajTkKumar Місяць тому +4

    நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு நன்றி சகோதரி இவ்வளவு காலம் எங்கே இருந்திங்க சிஸ்டர் ரொம்பவும் நல்லா இருக்கிறது இந்த கருத்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி சகோ தரி

  • @manjuchitra3787
    @manjuchitra3787 28 днів тому +3

    முற்றிலும் உண்மை எனக்கு தேவை உங்கள் அறிவுரை நன்றாக இருக்கிறது நன்றி மேடம் ❤❤❤

  • @muthiah3432
    @muthiah3432 15 днів тому +1

    அருமை அருமை பதிவு சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Місяць тому +3

    சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🙏

  • @yaminijayakumar1702
    @yaminijayakumar1702 Місяць тому +3

    💯 Super ahh sonninga Akka💯 All point is Correct ga Akka✨

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 Місяць тому +16

    Tapu pannvaga ellma happy ha irukaga and Tapu pannama feel panrom and yatha or u guilty kuda illma irukaga sister

  • @meenasathish7938
    @meenasathish7938 7 днів тому +1

    ரொம்ப அருமையான பதிவு மா எனக்காக வே சொன்ன மாதிரி இருக்கு என் வாழ்க்கையிலும் ரொம்ப மன வேதனை கஷ்டம் நிம்மதி இல்லாமல் இருந்தேன் நான் எப்படி இருக்க வேண்டும என அருமையாக சொன்னாய் அம்மா நன்றி

  • @yuvavathiraja6526
    @yuvavathiraja6526 25 днів тому +3

    காலத்துஎற்பமாரும் உறவுகளுடன் தா வாழ்கிறேன்

  • @buvanabuve8523
    @buvanabuve8523 14 днів тому +1

    Nenga pesura topic yellamey rombave connect agudhu sis enaku. Thks

  • @Sudha7087
    @Sudha7087 23 дні тому +2

    Super akka. Neenga sonnathellam unmai than akka. Thanks akka. Ninaivupaduthiyatharku

  • @shanthirv8936
    @shanthirv8936 9 днів тому +1

    Neenga sonnathellam unmai 100/:

  • @ramalakshmis4383
    @ramalakshmis4383 Місяць тому +2

    Super Thank You Sister

  • @CHANDRO-se6hk
    @CHANDRO-se6hk 28 днів тому +3

    Excellent news

  • @sivagami9158
    @sivagami9158 25 днів тому +3

    ஆம் உணமை

  • @MuthuPandian-rw9mw
    @MuthuPandian-rw9mw Місяць тому +1

    Nantraakka

  • @Anitha-ey2um
    @Anitha-ey2um Місяць тому +2

    உண்மைதான்

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 22 дні тому +2

    Nandri muruga❤

  • @karuppayam9548
    @karuppayam9548 26 днів тому +3

    Thank s madam

  • @pramilavenkatram230
    @pramilavenkatram230 29 днів тому +1

    True100/:

  • @radhasri8800
    @radhasri8800 21 день тому +1

    Thanks sister. Super speech

  • @user-tr5qv6pd8x
    @user-tr5qv6pd8x Місяць тому +2

    Super. Speech. Ma

  • @user-rg8uf7qy7j
    @user-rg8uf7qy7j 28 днів тому +1

    Really true

  • @kavithac5483
    @kavithac5483 Місяць тому +1

    Thanks Madam💖👌👍💐

  • @user-wh1sd4uh4u
    @user-wh1sd4uh4u Місяць тому +2

    It's ture thank you

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 27 днів тому +1

    Super message sister. Keep messaging.

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Місяць тому +2

    என் வாழ்க்கை என் கையில் 😅😅😅😅😅

  • @jayapriya452
    @jayapriya452 Місяць тому +1

    Super sister

  • @arputharaj.kpharmacist5171
    @arputharaj.kpharmacist5171 Місяць тому +1

    Thanks madam

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 23 дні тому +2

    Super good madam hi ❤❤❤❤

  • @user-wh1sd4uh4u
    @user-wh1sd4uh4u Місяць тому +2

    Excellent thank you very much mam

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Thank you sis keep watching 👍👍👍

  • @muruganthirumurugan-me8kw
    @muruganthirumurugan-me8kw 9 днів тому +2

    அக்கா எனக்காக யோசிககாத தெரியாத பெண் நான் பெற்றோர் ல இருந்து கணவன் வரை சுய நலத்துக்காக என்னை கஷ்டப்பட்டு சாவு மட்டும் தான் தீர்வு ன்னு நினைச்சன் எனக்கு இரண்டு பசங்க திறமையானவங்க அவங்கள அனாதை யா யிடுவாங்க ஒரு காரணத்திற்காக உயிரோட இருக்க ன் நான் வேலை செய்து தான் புள்ளைங்கள காப்பத்தனும் ஆனால் நம்பிக்கை துரோகம் நான் நேசித்த உறவுகள் இப்படி பல ஞாபகம் என்னை ரெம்ப கஷ்டப்படுத்துது என்னால சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியல மன அழுத்தம் அதிகமாக இருக்கு மன நல டாக்டர் தான் பார்க்க வேண்டும் நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் நிங்க பேசுற ஒவ்வொரு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருந்தது இதுவரைக்கும் அன்புக்காக ஏமாந்தது புரியுது தெளிவாக உணர்கிறேன் அக்கா ரெம்ப நன்றி

  • @varatharajan222
    @varatharajan222 Місяць тому +1

    Super

  • @gowshikgh8928
    @gowshikgh8928 Місяць тому +2

    💯 🙏🏻

  • @wilsonanthony9955
    @wilsonanthony9955 Місяць тому +2

    It is true my life

  • @SelviSelvi-vl5ng
    @SelviSelvi-vl5ng 20 днів тому +1

    Supper akka❤❤❤❤❤

  • @beulahjyothi8889
    @beulahjyothi8889 Місяць тому +2

  • @geethagayathri-kx6ic
    @geethagayathri-kx6ic Місяць тому +2

    ❤❤❤❤

  • @Mathivaanan-iq8wt
    @Mathivaanan-iq8wt Місяць тому +1

    I am siters supper good luck thanks ma

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu Місяць тому +1

    Sister Nice speach

  • @subhasri529
    @subhasri529 Місяць тому +2

    Husband and wife also.

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 Місяць тому +4

    Sister neenga sonnathu ellamea crt sister.
    Ennaku nu oru uravu kuda illa..
    Anba aruthal solla kuda..
    Irunthaga oru relationship but..
    Avaga thurugam pannitu poitaga
    Na romba thaniya agiten sister ahna one year ah depression la iruthen ahna Ipo group 1 prepare pannitu iruka.
    Last varaikum en kuda en manasu mattum tha varum nu puriju kita sis
    Because na romba romba anbu kaatunen romba ture ah iruthen..
    But enkuda iruntha uravuku two face irukunu theriyama pochu appuram than therijuchu avaga life la niraya girls irukaganu.
    Apo thonuchu nalla vela
    En manasu matthm tha kasta patuchunu appuram poga poga ennaku en manasu sari aiituchu ipo na group 1 prepare pannitu iruka sister. fake people tha irukaga thevaiku tha palaguraga.. Veppam kottaii kasappa iruntha kuda nalla sweet ah irukunu solluvaga but avagaluku thevayana money thevailam use pannikitu appuram .nee ithu varaikum enna pannitu nu easy ah sollitu poutaga. Romba kastama aiituchu oru percentage kuda enna paathi think pannama poitaga but again one year appuram vanthaga enkuda pesa try pannaga... Enna yaru emathitu ponagalo avaga family life eh appadiyea alinji poituchu sister...avaga enkita itahlam aluthu kitey sonnaga but... Apo kuda avanga nalla irukanumnutha pray pannen.. Ahna avagala again en life la accept pannikala.. Sister... Enna neelam oru all kuda kidaiyathunu thukki potu ponaga ipo en life style eh change aiituchu avalo kasta pattu maathunen ipo again vanthal yaruna sakkadaila vilanun nu nenaipagala. 😢😅

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому +1

      Super super sister life la kastam and fake people varathu sagajam than but athan nenga supera handle panirukinga, kandipa group-I nalla pannunga unga life innum nalla irukum

    • @veni-pe7do
      @veni-pe7do Місяць тому +1

      Super sister

  • @Launjjkkllllvgwsfhhj
    @Launjjkkllllvgwsfhhj 25 днів тому +2

    Thx akka

  • @user-yu4bn4cw5g
    @user-yu4bn4cw5g Місяць тому +1

    Seema ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @revathy5788
    @revathy5788 Місяць тому +1

    😢👍🙏

  • @meerasuresh1241
    @meerasuresh1241 Місяць тому +5

    கணவனே அப்படி இருந்தால் என்ன செய்யறது

    • @revathi2744
      @revathi2744 24 дні тому

      கணவன் அப்படி இருந்தா விட்டு விலக முடியாது . அப்படி விலகினால் அதன்பின் வாழ்க்கை சுமையாகிவிடும்

    • @revathi2744
      @revathi2744 24 дні тому

      கணவர் கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் பாருங்க ஊருல பல பேர் அயோக்கமாகதான் அதை சகிக்க பலகுங்க

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 6 днів тому +1

    No such 3rd relationship now exists

  • @babithas4124
    @babithas4124 Місяць тому +1

    Romba arukira

  • @Mathivaanan-iq8wt
    @Mathivaanan-iq8wt Місяць тому +2

    This weekend and the same t shirt

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 Місяць тому +3

    Sister nalla iruka person nambama kettavana irupaga avana nalla nambuvaga and theriyatha person ta poitu nalla pasuvaga nalla thericha person thuki potu povaga

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Kandipa kalam oru naal yar nallavanga kettavanganu adaiyalam kaatum, so don't worry sister 👍

    • @jayak4824
      @jayak4824 Місяць тому

      Super ma thank you so much

  • @vijayar9770
    @vijayar9770 Місяць тому +1

    Kudumadhula appade erukamudeyavellai passamaga erudhu vitten

  • @rajangamsi
    @rajangamsi Місяць тому +1

    நநண்றி நல்லது சொன்னங

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 15 днів тому +1

    Ennelamium,,epadidhan,ulladu

  • @selvama6936
    @selvama6936 Місяць тому +2

    All are golden words..very much useful..All are life lessons.. to remember ever forever.. Excellent speech..

  • @user-zv9cz1hs3y
    @user-zv9cz1hs3y Місяць тому +1

    Ennanoda vaalkaila ennoda amma ennoda sister amount vagitto emathitaga

  • @vijayar9770
    @vijayar9770 Місяць тому +3

    En husband ennai avar kudumadhuku nalla use pannikondar ennedam oru varthai kuda anpaga peseyathu ellai Nan avar meedhu uyera vaithulen adhai vaithu ennai ademaiyake kolgerar

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Don't worry sister kandipa ellame marum anal nengalum konjam maranum

  • @lathak7775
    @lathak7775 Місяць тому +1

    Annan ennada thambi ennada avasaramaana ulGathile

  • @user-pb2cr8uj3n
    @user-pb2cr8uj3n Місяць тому +1

    At the age of 84 after my husbands death 2 years ago i find my own only daughters behaviour have changed. Unusually they have guts to talk to me roughly . And i have been giving them only not taken anything. Their behavior is shocking to me.

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому +1

      Don't worry amma kandipa unga life la kadaisi varai nenga yaraum ethir pakatha alavuku kadavul ungala vachirupar

  • @sabarivasan8890
    @sabarivasan8890 Місяць тому +1

    Super sister

  • @geethagayathri-kx6ic
    @geethagayathri-kx6ic Місяць тому +1

    ❤❤❤❤