Checks before Long Drive by Car | 10 முக்கிய சரிபார்க்க வேண்டியவை | Checks before road trip | Birla

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 751

  • @sundaresannair8994
    @sundaresannair8994 Місяць тому +4

    நான் மலையாளி இருந்தாலும் நீங்கள் தரும் விளக்கங்கள் அருமையாக இருக்கு.எனக்குகார்இருக்குஆனால்கார்ஓட்டவேறெஒராளெகூப்பிடவேண்டியிருக்கு திறமையான நன்பனாகபழகும் ஒராளிடம் ஒருநாள் training எடுக்க ஆசை

  • @kimyangKo
    @kimyangKo 3 роки тому +81

    Sir few important things which i came to know from other utubers as well while going for long drive
    1. need to check all lights are properly functioning like dim dip, horn, side indicator
    2. check wiper motor is functioning properly
    3. take car charger + usb
    4. Ensure proper google route is identified
    5. ensure brakes are working properly if we go in hill areas
    6. have torch light and tubeless tyre puncture kit
    7. check whether battery is in good condition
    8. make sure to take first aid kit and dynamo for stepny
    9. make sure all doors and remote keys are properly locked and unlocked
    10. verify AC and Heater is working
    11. verify no leaks in under chassis
    12. finally upload ilayaraja and ar rahman songs for melodious journey

    • @prakasht8450
      @prakasht8450 2 роки тому +3

      மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி

    • @geralddevotta5401
      @geralddevotta5401 2 роки тому +5

      aha ithu alava oru planning ..!!!!

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 2 роки тому +9

      அந்த கடைசி point க்கு தனியா ஒரு like யா நண்பா உனக்கு 😍😍😍

    • @sridharv8085
      @sridharv8085 6 місяців тому

      @@joshuapatrick2009 Wait till court decides whose song it is😜

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 6 місяців тому +1

      @@sridharv8085 😂😂😂😂😂 ஆனா இவ்ளோ குசும்பு ஆகாது யா ஒரு மனுஷனுக்கு 😂😂😂😂😂

  • @smsm1661
    @smsm1661 3 роки тому +14

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இது ஒரு உதவியாக இருக்கும்

  • @kobayashi4143
    @kobayashi4143 3 роки тому +5

    மிக அவசியமான பதிவு..உங்களை போன்ற ஒரு ஆசான் அனைத்து துறைகளிலும் இருந்தால் சீனாவுகே சவால் விடலாம். 🙏🙏🙏🙏

  • @manikamvadivel4648
    @manikamvadivel4648 9 місяців тому +1

    Ungalal Nan niraya driving vishayangal.therindhukondu ullen really useful.thankyou.sir

  • @devakumar5705
    @devakumar5705 3 роки тому +4

    Insurance பற்றி பதிவு போடுங்கள்.
    மற்றும் சிறு விபத்துக்கள் ஏற்பட்டவுடன் அதாவது நாம் விபத்து ஏற்படுத்திவிட்டால் அல்லது மற்றவர்கள் நம் வண்டியின் மீது விபத்து ஏற்படுத்திவிட்டால் அந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? For example:-Police complaints, insurance related queries, and other related issues... Pls upload detailed vedio bro....

  • @hariprasad.r07
    @hariprasad.r07 3 роки тому +55

    Very good explanation, Few more points you may add sir ,1. Vehichle book and papers especially pollution certificate which most of us forget, 2. Check spare fuse panel and make sure you have all spare fuses in and know which fits where in the circuit. 3. Just park the vehicle at some spot for 10-15 minutes and move it and inspect the previous parking spot to check oil leaks. 4. Just make sure headlights , both beams , horn and wipers are working fine.

    • @loveall7810
      @loveall7810 2 роки тому +3

      Thanks for adding additional checkpoints to the author's inputs.
      Can you elaborate/ clarify on spare fuse points?
      God bless

    • @anusundaram4111
      @anusundaram4111 Рік тому +1

      Super

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 3 роки тому +6

    We gave to check wipers,headlights,indicator/parking lights, a/c,proper charge in battery,carry spare head light bulbs,road side assistance number readily available,engine grills properly cleaned,carry some spare ropes (in case of towing needed),jack in working condition,wheel spanner,check all switches and knobs in working condition, doors properly locking (check before moving the car if all doors properly locked (in some cars indicators are there to show if any door is not properly locked)

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 3 роки тому +4

    One more important thing..
    Romba pudicha songs list vaikka vendam.. sometimes it will mentally drag you out of focus .
    konjam mixed ah songs vaikkurathu nallathu..

  • @srinivasakiruthik
    @srinivasakiruthik 3 роки тому +5

    Thalaivaa..unga videos lam nethu dha paaka arambicha...left right front judgement lam vera level uh...semaya solli kudukaringa...keep going... beginners ku kedacha vara prasadham neenga💥💥💥

  • @palanimech
    @palanimech 3 роки тому +21

    Torch light for night time use, 5 ltr water in can, towing rope can also be included in the list.

    • @ramum4684
      @ramum4684 3 роки тому +4

      Additional points .. nice

  • @DineshKumar-yv1ug
    @DineshKumar-yv1ug 2 роки тому +1

    Unnga channel pathu na car run panni nall car ooti palakita unga channel ku nandri sir

  • @dhineshkumarc.i3011
    @dhineshkumarc.i3011 3 роки тому +54

    This is my first comment on UA-cam. Would really like to appreciate your efforts. Your videos were so simple to understand and you have put great efforts improving the quality of audio and video. You have done a commendable job Sir.

    • @birlasparvai
      @birlasparvai  3 роки тому +1

      Thank you

    • @magesvari8880
      @magesvari8880 3 роки тому +3

      இவரு periya elan mask poda 🤜🤜

    • @m.karunanithimanickam4033
      @m.karunanithimanickam4033 3 роки тому +1

      @@magesvari8880 be carefull your words.

    • @gokukn2336
      @gokukn2336 3 роки тому

      @@magesvari8880 Nee periya apdiye ellam pudungi thalliruva. Orama poda salli..

    • @magesvari8880
      @magesvari8880 3 роки тому

      @@m.karunanithimanickam4033 சரிடா punda

  • @senthilarumugam1282
    @senthilarumugam1282 2 роки тому +4

    Hello Birla Sir you are my Car Guru. I am first time driver & purchased my new car recently. All your videos are very useful, more technical & you are addressing all minute points. Your video gave me more confidence in my driving. For any doubts, related to car & driving I come to your channel & get it clarified. Continue your great efforts so that many people like me will get benefited with your genuine & humble guidance. God Bless you & lots of blessings to you & your family.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 3 роки тому +1

    மிகவும் அருமையான விழிப்புணர்வு அன்னா.....உங்களை போன்று சிறந்த ஆசிரியர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியராக கிடைக்க வில்லையே என்பதில் வருத்தமாக உள்ளது

  • @mahalingam3997
    @mahalingam3997 3 місяці тому

    அருமையான அவசியம் உபயோகமான தகவல்கள் (பாடம்) நன்றி சார்.

  • @prathapanoptimist9329
    @prathapanoptimist9329 3 роки тому

    ரொம்ப அருமை சகோ. சமீபத்தில் தான் புதுசா வண்டி வாங்கியிருக்கேன். உங்களின் பதிவுகளை ஒவ்வொன்றாக பார்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி.

  • @SK-ph5ep
    @SK-ph5ep 3 роки тому +10

    Bro ரொம்ப Smart ah
    இருக்கறீங்க இந்த Video-ல!😂

  • @karunanidhimuthusamy6277
    @karunanidhimuthusamy6277 Рік тому

    மிக மிக அருமையாக உங்களிடம் இருந்து எல்லாம் கற்றுகொண்டேன் இன்னும் கற்றுகொண்டு உள்ளேன் வணக்கம் சாா் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @tsmuthu200
    @tsmuthu200 2 роки тому +3

    Excellent video. I will add a point Specifically when you returning to chennai traffic keeps increasing … but we will be driving faster as we had been driving faster before. It is good to take a break just before entering back to chennai… your mindset will change back from highway driving to city driving

  • @Renja-r5v
    @Renja-r5v 2 роки тому

    நீங்கள் சொல்லுவதே மிகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது அண்ணா😊😊

  • @sivamaindan9473
    @sivamaindan9473 3 роки тому +1

    மிக மிக முக்கிய ஆலோசணையும் குறிப்புகளையும் கொடுத்தீர்கள்.மிக்க நன்றி தம்பி.

  • @purusothamank6434
    @purusothamank6434 3 роки тому +104

    antha sleep moment neega pannathu super 😂

    • @RajaKumar-hg9wl
      @RajaKumar-hg9wl 3 роки тому +3

      To show to us you are doing that live. Kindly take care of yourselves and your safety also friend

    • @mohamednishath1903
      @mohamednishath1903 2 роки тому

      😂😂

    • @VSPJ_gaming
      @VSPJ_gaming 2 роки тому +1

      Ama bro enakum kottaavi vanthuduchi.😄😅

  • @vishnupriyan3644
    @vishnupriyan3644 3 роки тому

    உண்மையாலுமே கார் கம்பெனி இதை எல்லாருக்கும் Recomendபண்றாங்க நா மதான் அத காலப்போக்குல மறந்துட்டோம். இப்போ மீண்டும் அதை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

  • @vigneshwaranr5449
    @vigneshwaranr5449 3 роки тому +8

    Busy road la traffic ah predict panni epdi park pannanum or chinna road la idhuku video podunga

  • @muralirajagopalarao5570
    @muralirajagopalarao5570 3 роки тому +64

    All papers are essential ie driving license, RC, Insurance & PUC.

    • @arun0921
      @arun0921 3 роки тому +8

      Also now epass 😂

    • @arvinth4948
      @arvinth4948 3 роки тому +1

      These docs required all time

    • @muralirajagopalarao5570
      @muralirajagopalarao5570 3 роки тому +5

      If you drive around your village town or city and if you have left the papers, you can get through someone in a short while. Whereas in long drive if you have not checked and don't possess them then you will cut a sorry in front of law enforcement officials and may have to face serious consequences.

    • @rscreation8194
      @rscreation8194 3 роки тому

      Very useful video

    • @nikilebinezar1364
      @nikilebinezar1364 3 роки тому +1

      PUC na enna bro

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 2 роки тому

    அருமை சார். ஒவ்வொரு முறையும் கார் பற்றிய சந்தேகங்களை உங்கள் மூலம் தெளிவாக்கி கொள்கிறேன். இப்பொழுதுகூட Long drive க்கு கிளம்பிவிட்டேன்.அதுபற்றிய வீடியோவை பார்க்க முனைந்தேன். நன்றி🙏🙏🙏

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 роки тому

    Hai sir
    உங்கள் எல்லா வீடியோவையும் பார்த்திருக்கிறேன். மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறுகிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

  • @JACOB-fg8ih
    @JACOB-fg8ih 3 роки тому +1

    That point should not search anything while driving is more important because .... doing that will let u change your direction of steering wheel without your knowledge and cause a accident.. so only concentrate on driving and vehicle before and behind you is most important..❤️

  • @mathiyazhaganramalingam2254
    @mathiyazhaganramalingam2254 3 роки тому +9

    Top of the suggestions is do not wait till reserv for top-up.

  • @sivanathan5595
    @sivanathan5595 8 місяців тому

    சூப்பர் சார்.. நல்ல பயனுள்ள செயல்முறை விளக்கம் ... புதிய வாகன ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்திகள்.. மிகவும் பயனுள்ள வகையில் விபரமாக விளக்கி கூறியமைக்கு.நன்றி..

  • @abhiraman428
    @abhiraman428 3 роки тому +11

    Long drive with Ilayaraja sir ❤️ music I love it Mising very much in this corona

  • @rajendranondimuthu1539
    @rajendranondimuthu1539 3 роки тому

    நிறைய பேரின் உயிரை காக்க அறிவுரைகள் வாரி வழங்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy 2 місяці тому

    அருமையான உபயோகமான காணொளி. நன்றி

  • @sabanasabana3968
    @sabanasabana3968 3 роки тому

    Neenga share panna video yellaam netthularunthu paathuttu erukken sir😊 driving school kku pogaamaley vidio paathu katthukkalaamnu ninaikkuren... Unga videos romba usefullaa erukku.. Tnxx sir 🙂

  • @vijayaraj9932
    @vijayaraj9932 2 роки тому

    அருமை மிக அருமை
    ஓட்டுனர் எப்படி தன்னை தானே
    தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக சிறந்த முறையில் கூறினீர்கள்
    மிக தெளிவாக வும்
    பொருமையாகவும் எடுத்து
    உறைத்துள்ளிர்கள்
    மிகுந்த நன்றி நன்றி

  • @ckumarakrishnan
    @ckumarakrishnan 3 роки тому +1

    Very informative, Superb video. One point can be added is, if a car is not used for long time, battery charge availability is unpredictable. After start of vehicle, the battery indication will go off and after travel of

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 роки тому +7

    Super! U r a good car teacher with a great passion on this subject!

  • @sivakumarrajendran6169
    @sivakumarrajendran6169 3 роки тому

    வீடியோ ல தூங்கிறீங்க ஆனா பாருங்க பேசிட்டே இருக்கீங்க 😀😀😀 நல்ல தகவல்கள் நன்றி அண்ணே👍👍👍

  • @MSALiveStreamers
    @MSALiveStreamers 2 роки тому

    Recently I bought a new car. I don't know anything about cars except driving😋. And planned a long drive, So i wish to do everything properly in terms of driving. This video is very helpful for me. Thanks for making this video🙂🤝

  • @loginramanan
    @loginramanan 2 роки тому

    14.57 - எனக்கு கொடுத்த புக்லெட் மிக பழையது. அதில் இருக்கும் ஒரு நம்பர் கூட பயன்படுவதில்லை. குறிப்பாக ABT. பழைய BSNL நம்பர்கள் இப்போது உபயோகத்தில் இல்லை. இருந்தாலும் டோல் பிரீ நம்பர் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 2 роки тому +1

    Super explanation thankyou bro

  • @arshath_z900
    @arshath_z900 3 роки тому +9

    I think ur car is more lucky to get like this owner 😊😊

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 3 роки тому

    எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கின்றீர்கள்.நன்றி

  • @travellermani3337
    @travellermani3337 3 роки тому +4

    Sir. U missed to mention about wheel alignment. I would recommend a wheel alignment before long drive especially hill driving. Also brake shoe and brake pad should be thoroughly checked and rubbed during service.

  • @prabhushen
    @prabhushen 3 роки тому

    என்ன ஒரு அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது Bro. Thankyou, thanks a lot.

  • @vairamuthu.svairam3945
    @vairamuthu.svairam3945 2 роки тому +1

    நல்ல பதிவு அண்ணா அவர்களே.

  • @santhosh47485
    @santhosh47485 2 роки тому +1

    Super sir .. neenga oru sirantha guide .. Way to go !

  • @RajuKumar-eq5rc
    @RajuKumar-eq5rc 3 роки тому

    11:40 ibdi thaa en relative veetla madhiyam lunch mudichittu kelambunen. Palladam - Trichy just 30 minutes la thookam vandhu kannu rendum soruguchu neenga soldra pola Oru 7-10 minutes safe park pannitu thoongittu thaa start pannen. Ellaathukkum mela naa mattum thaniya vandhen Trichy - Palladam poittu Oru 1 hour la kelambitten ... Neenga sollum podhu payama irukku annaku evlo try panniyum rest edukkama drive panna mudila thank you so much for your efforts bro you taught me a lot of things regards car driving

  • @sureshpriya3289
    @sureshpriya3289 2 роки тому

    Super bro. Na Ipo tha new ah car vanga poren. Ungaloda explanation super. Athum sleeping moment, Drinking demo all are awsome

  • @karthikeyanvenkadasamy390
    @karthikeyanvenkadasamy390 3 роки тому

    ஐயா நான் இந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை நல்ல கருத்து தொடரட்டும் உங்கள் சேவை

  • @mathialagan3020
    @mathialagan3020 3 роки тому

    Sir i don't have a 🚘car. But still watching your car awareness video super good. Future I wanna got buy own car. Remember your teach for future. Heartily thank you sir

  • @thravikumar
    @thravikumar Рік тому +2

    Yesterday I went on a long drive to madurai to thiruvannaamalai and then to chidambaram, and thanjavur and returned to madurai. All these points were very helpful. I can relate all of them. Except nitrogen. Nitrogen is only good for new Tyres. Thanks Bro

  • @RajaKumar-hg9wl
    @RajaKumar-hg9wl 3 роки тому

    வழக்கம் போல அருமையான தகவல்கள் நண்பரே. Digital display checkings are new to me. Thanks for sharing.🙏🙏🙏🙏

  • @jonejaffrey1611
    @jonejaffrey1611 3 роки тому +11

    Say about the lines used in roads ❤️❤️❤️

  • @hariharababugangadharan1902
    @hariharababugangadharan1902 2 роки тому

    மிகவும் பயனுடையதாக இருக்கிறது. நன்றி.

  • @kalyanams9168
    @kalyanams9168 6 місяців тому

    மிகவும் அருமை. விழிப்புணர்வு வீடியோ.

  • @ravirk2445
    @ravirk2445 3 роки тому +1

    👍 my experience tells me overspeed is not good, avoid taking sleep inducing medine, avoid having curd rice !, and last but not least follow road safety rules, 🙏

  • @ShareMarketTamilChannel
    @ShareMarketTamilChannel 2 роки тому

    unmaiyaave romba super video bro... tamil la romba clear ah sonna ore aal neenga thaan... thank you so much.. i have chevrolet spark (Second hand car which is already done 1L KM ) i travelled from cbe to mas to cbe within 24 hour with your guideline only.... really hat off to you bro... bcoz i did it as per your recommendation it was no struggle travel ...

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 3 роки тому +2

    Dear sir, Recently I casually started watching your videos which are so excellent in narration, presentation and so simple to understand. To my knowledge no Driving Institute giving Tips like yours to learners

  • @moscowrussia7913
    @moscowrussia7913 3 роки тому +1

    i travelled 1100k kms so safe and happy brother.... i watch all ur videos and infact tried lot to get fluent. super

  • @n.samiveerappa8882
    @n.samiveerappa8882 3 роки тому

    Really this is an important video for all. Here Mr. Birla acts as a FATHER or MOTHER. Because all these instructions are given to all by their PARENTS. So, it is a PARENTEL care video.
    Here I appreciate and Congratulate his wonderful SERVICE to our people. That too in THAMIL. Really THAMIL people will be benefited by this very useful Video. Congratulations Sir.

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 3 роки тому +1

    Few points-which is important
    Pls chk with all paper works and
    License
    Do not eat any oily items especially while driving ..
    If ur steering is oily u may miss control
    Do not drink or smoke and drive
    Have plenty of musics especially fast beat songs
    Have some chocolates r chewing gum .
    Thanks
    DrIve safely ....be happy

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому

    நல்ல அறிவுரை .நன்று.

  • @natt1948
    @natt1948 2 роки тому +5

    Good useful reminder tips, in another video please do post essential Items to be carried, like emergency light, tyre puncture kit, tyre inflator, emergency seat belt cutter etc. I had done a research and have kept them in our Duster SUV.

  • @amry1007
    @amry1007 3 роки тому +5

    Very Very important video..thank u..♥️

  • @jaisankar6311
    @jaisankar6311 3 роки тому +5

    Explanation and tips your performance about long driving superb professor sir

  • @SureshKumar-jn5df
    @SureshKumar-jn5df 3 роки тому

    நண்பா யாருபா நீங்க இந்த அளவுக்கு விளக்கமா சொல்ரீங்க அருமை நண்பரே....
    ஆனால் மக்கள் இதை செய்தால் நன்றாக இருக்கும்

  • @karthikeyanjp5402
    @karthikeyanjp5402 3 роки тому

    Very very good advice, u mentioned not to drink water while driving it will distract driving lead to accident, I had same distract one time but escaped narrowly

  • @selvaraj1914
    @selvaraj1914 3 роки тому +2

    Super sir good checklist and good explanation on common mistakes which might save our souls

  • @ammakanakku551
    @ammakanakku551 3 роки тому

    வணக்கம் சார்,
    உங்களின் ஒவ்வொரு காணொளியும் மிக பயனுடையது.
    நன்றி.
    நான் தற்போது தான் கார் ஓட்ட துவங்கி உள்ளேன்.
    ஒரு சந்தேகம்.... கார் ஓட்டும் போது,
    வலது கை முட்டியை டிரைவர் பக்கமுள்ள கதவின் சுவிட்சுகள் உள்ள இடத்தில் தாங்கி ஓட்டலாமா... அப்படி கை தாங்கி
    ஓட்டுவது சரியா... விளக்கவும் 🙏

  • @kishorrrajan8054
    @kishorrrajan8054 Рік тому

    Your explanation was very clear and understandable. You communicated all the points beautifully in a decent language.Thank you brother.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +2

    சூப்பர் 👍 சார் 👏
    I feel night driving is very comfortable ,,,90% I am doing long drive in night

    • @MohammedAli-ht4fw
      @MohammedAli-ht4fw 3 роки тому +2

      agree, if you have had enough rest and good experience, as night driving you need not have to depend on horns and you can easily know the oncoming traffic especially in curves. The more you you drive the more you get skill in better driving.

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 3 роки тому

    அருமையான வீடியோ.மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி பிர்லா.

  • @quilosai5000
    @quilosai5000 3 роки тому

    பயனுள்ள தகவல்கள் நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அன்பரே

  • @arunachalamarunachalam1682
    @arunachalamarunachalam1682 3 роки тому +1

    No words to express Sir. Simply Great and admired with your teaching skills. Your explanation is clear and focused from learners angle to understand. visualization to understand is mind blowing. Thank you very much!!!

  • @jabesulaganathan8316
    @jabesulaganathan8316 3 роки тому +25

    Have driven so many long drives in last 10 years, but this video is very useful to cover the crucial ones that I missed.
    Thank you brother. Your content are so useful.

  • @thangavelm4728
    @thangavelm4728 3 роки тому

    ரம்ப உபயோகமான தகவல் நன்றி

  • @sabarisarasharan
    @sabarisarasharan 3 роки тому +3

    Super 👌👌👌 Master.
    Very Important Information for All.
    Thank you 🙏🙏🙏 Master.

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வணக்கம்

  • @mgiridharan281
    @mgiridharan281 2 роки тому +2

    All your videos are very much informative, useful eye opener👍🙏

  • @rajmohan1972
    @rajmohan1972 Рік тому +1

    Very informative about check points, l would like to add one more point ie when ur planning a long drive check ur alternator belts and fan belts like tension and wear and tear. Thanks

  • @mohammedsulaiman3374
    @mohammedsulaiman3374 3 роки тому +2

    Before moving,pls remove finger print ,PIN ,Face recognition locking in your moblie,because in any untoward situation police find very difficult in opening the mobile to get recognised the victim. Also, make a call to your nearest ones atleast for every two or three hours so that,police can trace out easily last called persons easily to inform them. ( It is better to write phone numbers and your address in a paper and keep it in your pocket for safety)!

  • @saravananradhika4964
    @saravananradhika4964 2 роки тому +1

    நன்றி. அண்ணாசுப்பர்

  • @sri67ram
    @sri67ram 3 роки тому +4

    Most awaited video :) Thank you Sir !! I am in dilemma to buy between sedan and compact SUV.(nexon,venue etc)
    Can you please make a video on difference between these two segments.

  • @vishnupriyan7480
    @vishnupriyan7480 3 роки тому +1

    Anna reverse judgement pathi video podunga anna namaku pinadi oru car nikithuna nama epdi atha judge panni reverse judgement panurathunu solunga anna pls🙏🙏🙏

  • @mkanm2002
    @mkanm2002 Рік тому

    Thank you so much for encouraging long drive. May the Lord Jesus bless you and keep you. One small suggestion: Proper eye check up may be done beforehand.

  • @mohankumarsubramanian6349
    @mohankumarsubramanian6349 3 роки тому +7

    Dear sir,... I need an information from this video,... In a long drive what is the average speed should be maintained by the Car Driver and Average Distance per day.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 3 роки тому +3

    Very useful information. Thank you.

  • @thirumagal1753
    @thirumagal1753 3 роки тому

    It's a very useful tips anna, within 3 to 4 days I'm watching ur most valuable tips in this channel, soo many youtubers are there among them you are one of the best and foremost Trainer, really I want to meet you anna👌🤝👍🙏👏👏👏👏

  • @saravanans5251
    @saravanans5251 3 роки тому +1

    அருமையான தகவல்கள், thanks bro

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 роки тому

    அருமையான தகவல் தம்பி
    என் கார் பழைய கார் தான்
    நீங்க காட்டின புக்கு எந்த கடையில் கிடைக்கும்

  • @chipselproducts
    @chipselproducts 3 роки тому +1

    Very good video, must see every time before take a car, sometimes some tips we forget, this video will help.

  • @arulrajvasanthakumar7757
    @arulrajvasanthakumar7757 3 роки тому +1

    Bro... Handy fire extinguisher kit also must in case of wires getting fired.... I guess this point is too must in long drives.....

    • @MohammedAli-ht4fw
      @MohammedAli-ht4fw 3 роки тому +1

      in most countries, fire extinguishers are mandatory.

  • @relaxationmedia4885
    @relaxationmedia4885 6 місяців тому +1

    Car romba naal niruthum podhu ena ena seiya vendam endru sollungal😊

  • @srihari6281
    @srihari6281 3 роки тому +1

    Guru!!! Spot on. With lock down easing down long rides will definitely be planned for all. Sema tips and it's just not tips it's all time check we need to do

  • @nellaikirupasanam8225
    @nellaikirupasanam8225 Рік тому

    Praise the Lord thankyou very much

  • @shr011104
    @shr011104 3 роки тому +9

    This video comes up in the suggestion just as the govt lifts travel ban. 😂😂 Jokes apart, it helps to check wipers and change the car AC after some time of internal circulation to draw air from outside as it prevents the cabin getting too cold as well as prevent driver fatigue. And never ever forget to take a collection of Raja songs. 😁😁

  • @rahulrahul7220
    @rahulrahul7220 3 роки тому

    செம்ம லாங்டிரைவ் பிரிப்பரேசன் தலைவா Ac pathi video podunga

  • @muraliparameswaran4182
    @muraliparameswaran4182 2 роки тому

    Nangal coimbatore lende ladakh, Pangong Tsu Lake wagah border Amritsar gurudwara maru adi coimbatore return maruti eeco van le poirkum. Total distance 9140 kms one month travel. My wife. My dog and myself travelled in the van solo driving by me