Should I buy car or not? | முதலில் கார் வாங்குவோர் கவனத்திற்கு | Car Buy? or Lease? or Rent? | Birla

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2024
  • Should I buy car or not, should i buy a new car or not, should i buy a company car or not, should i buy electric car or not, should i keep my car or buy a new one, should i buy a new car or keep my old one, should we wait to buy a car, should i buy car or not, how should you buy a car, what should i buy car or bike, what to buy car or bike, should we buy car or not, where should i buy a car, pros and cons of buying a new car, should i buy discontinued car, is buying car worth it, should i buy new car or second hand, buying a car, new car, how to buy a car, second hand car, money management, dont buy a car, buy car, vehicle loan, car loan, birlas parvai
    In this video a detailed discussion on Should I buy a car or not? A big confusion for first time car buyer.
    For car buying support contact us : Whatsapp 78453 37629
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Mail : birlasparvai@gmail.com
    #ShouldIBuyCar #Firsttimecarbuyer #newcarorusedcar #petrolorevcar #petrolordieselcar #birlasparvai
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 183

  • @Mani20386
    @Mani20386 4 місяці тому +163

    நேத்து என் பொண்ணுக்கு ஒடம்பு சரில்ல heavy fevar, நாங்க பெங்களூரு ல இருக்கோம், ஹாஸ்பிடல் போக கார் புக் பண்ணிருந்தோம் 3 per cansal pannitanga driver's, அப்புறம் ஒரு கார் வந்துச்சு, ஹாஸ்பிடல் பாத்துட்டு மறுபடியும் கார் புக் பண்ணோம் வீட்டுக்கு போறதுக்கு, நான் என் wife en ponnu(5)வயசு en paiyan( வயசு ), மறுபடியும் கார் புக் பண்ணா மறுபடியும் கார் டிரைவர் ஸ் கேன்சல் பண்ணிட்டே இருந்தாங்க 30 mins try pannite இருந்தோம்,அப்புறம் ஆட்டோ புக் பண்ணன் 2 டிரைவர் கேன்சல் பண்ணிட்டாங்க, அதுக்கு அப்புறம் ஒரு ஆட்டோ வந்துச்சு, ஆனா ஒரு மணிநேரமா ரோடு நிச்சிட்டு இருந்தோம், என் பொண்ண கைல வச்சிட்டு, என் பொண்ணு க்கு நிக்க கூட முடில, ரொம்ப மனஒலைச்சல் ஆயிட்டன், அப்போ தோணுச்சு, என் கிட்ட கார் இல்லையே🤦, ஆனா எனக்கு கார் ஓட்ட தெரியும் லைசென்ஸ் எடுத்து 10 வருஷம் ஆகுது, ஆனால் பணம் இல்லாத ஒரு காரணம், கார் வாங்க முடில, இன்னும் 2 வருஷத்தில என் குழந்தைகளுக்கு காக, ஒரு பழைய nano car achum vanganum nu தோணுது, பெங்களூரு ல இருந்து எங்க சொந்த ஊரு தருமபுரி,வருசத்துக்கு ஒரு 5,6 டைம் ஊருக்கு போய்ட்டு வருவோம் தீபாவளி பொங்கல், மாரியம்மா பண்டிகை, எதுனா நல்லது கெட்டது, எல்லாத்துக்கும் பஸ் ல போவோம், இல்லனா ட்ரெயின் ல போவோம், இப்போ குழந்தை ங்க, அப்புறம்,லக்கேஜ் எடுத்துடு போக, ரொம்ப கஷ்டமா இருக்கு,பஸ் ல போனாலும், அந்த எங்க வில்லேஜ் க்கு பஸ் இல்ல 200 ரூபாய் குடுத்து ஆட்டோ ல போகணும்,பெங்களூரு ல இருந்து பஸ் ஸ்டாண்ட் க்கு ஒரு ஆட்டோ புக் பண்ணனும் அதுக்கு ஒரு 200 ஆகுது, பஸ் க்கு 500 ஆகும், போய்ட்டு வர ட்ராவல் செலவு மட்டும் 2000 ஆகுது, மாருதி 800 ல ஊருக்கு போய்ட்டு வர பெட்ரோல் செலவு 1500 தான் ஆகுது, டோல் செலவு ஒரு 300, ஆனா கார் இருந்தா அலைச்சல் இல்ல, நாம நெனச்ச டைம் ல கார் ல போய்ட்டு வரலாம், கார் ல போன 3 hour traval, bus la pona oru nal fulla ஆகுது, கார் வாங்கணும் ஒரு 2 லட்சம் ரெடி பண்ணிட்டு ஒரு ஆல்டோ 800, இல்லனாலும் tata நானோ வாங்கணும் , எங்க குழந்தைகள் காக, ❤️❤️❤️❤️❤️

    • @Mani20386
      @Mani20386 4 місяці тому +9

      எந்த கார் வாங்குனாலும், அது பெட்ரோல் கார்,2015 மாடல் க்கு மேல, fisrt ஓனர் கிட்ட இருந்து வண்டி வாங்குவன்

    • @sathyar145
      @sathyar145 4 місяці тому +1

      me too brother

    • @SenthilKumar-ut6ow
      @SenthilKumar-ut6ow 4 місяці тому +1

      Absolutely correct

    • @suduthani
      @suduthani 4 місяці тому +4

      Brother please wait and buy a new car, with the New E20 fuel if you get a old car now slowly it will damage your car engine.
      Look into to get a new car based on your income and family needs and spends.
      Getting a new car is far far better than buying an old car and spending on repairs.
      New Alto, Spresso, Kwid or Nissan Magnite is far far better than getting an old car.
      Use it for five years and then exchange it for newer car.
      That way you get to use a car in good condition and covered under warranty and gets good resale value in exchange for newer cars.
      Cars are essential, Till you have them take good care of them and move on when the time comes.

    • @veeramani70844
      @veeramani70844 4 місяці тому

      Hi brother Naanum dpi thaan brother

  • @palaniveluindia
    @palaniveluindia 4 місяці тому +17

    எங்கள் கிராமத்தில் நான் கார் வாங்கிய பிறகு ஒரு மாதத்தில் சுமார் 20 நபர்கள் கார்கள் வாங்கினார்கள் ஆனால் இன்று அந்த 20 கார்களில் ஒன்று கூட இப்பொது இல்லை நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து பிறகு நான் கடன் வாங்காமல் கார் வாங்கினேன் .இப்போதும் எனது கார் என்னிடம் உள்ளது

  • @Sathish7376
    @Sathish7376 4 місяці тому +16

    ஒரு குடும்பத்திற்கு கார் முக்கியமான ஒன்று தான்.. வாடகை கார் எடுத்து செல்வது எந்த விதத்திலும் நம் சொந்த காருக்கு ஈடாகாது.
    கார் முழுக்க முழுக்க நம்ம பிரைவசி அது வாடகை காரில் மொத்தமாக மிஸ் ஆகும், சொல்லப்போனா என்னதான் காருக்கு வாடகை கொடுத்தாலும் நீங்க நினைச்ச ஒரு பாட்டை கூட அதுல ப்ளே பண்ணி அந்த ட்ரிப்பை என்ஜாய் பன்ன முடியாது அப்படிங்கறதுதான் நிதர்சனம்..
    கார் என்னதான் வருடம் செல்ல செல்ல விலை குறைந்தாலும் அதுவும் நமக்கு ஒரு சொத்துதான்.
    Own Car is Emotion, Own car is our Second House.
    அந்த உணர்வு ஒரு சிலரால் மட்டுமே உணர முடியும்.. ❤

    • @pksindias
      @pksindias 16 днів тому

      சிறு குழந்தைகள் இருந்தால் கண்டிப்பா கார் இருக்க வேண்டும். பழைய வண்டியாவது வெச்சு இருக்க வேண்டும் .என்கிட்ட அப்போ டாடா நானோ வண்டி தான் இருந்திச்சு , அதுவே ரொம்ப உதவியா இருந்திச்சி . யார் தயவும் தேவை இல்ல , மழை வெயில் பிரச்சனை இல்ல. அது ஒரு தனி சுகம் . இப்போ வேறு வண்டிக்கு மாறிட்டேன் . நினைத்த இடத்தில நிறுத்தலாம் , வேண்டிய பொருளை வெச்சுக்கலாம் .

  • @RameshButtu
    @RameshButtu 4 місяці тому +15

    நான் ஒரு கணக்கு போட்டு பார்த்தேன். பயண நேரம், தூரம், எரிபொருள் செலவு, கம்ஃபர்ட், நினைச்ச நேரத்தில் அவரசத்திற்கு நிறுத்தி ஓய்வு எடுக்கலாம். பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்கள் முன்னால் கெத்தா இருக்கவும், அவசர காலங்களில் வழியில் ஏதாவது ஆபத்தான நிலையில் இருந்தால் அவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவும், எங்க அண்ணன் குழந்தைக்கு நான் ஒரு கார் வாங்கி அந்த நாம் மகிழ்ச்சியான பயணத்தை குடும்பத்தோடு மேற்க்கொள்வோம் என்று நான் கொடுத்த வாக்கை காப்பாற்றவும் நிச்சயமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன்❤...... ஒரு நாள் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்💯👍

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 4 місяці тому +20

    Its Simple.. Dont waste your hard earned money on depreciable asset.. Today's new car is tomorrow's second hand car for someone.. Think about your needs and spend wisely.. Basic models are always good. You can add the accessories..Dont be fooled on the shiny variants.. thats the way companies making money. Moreover, loan for buying a car is a trap set by both car companies and financiers..

    • @shyamsundar5004
      @shyamsundar5004 4 місяці тому +1

      I agree. So if anyone want to buy just took diesel base model and and put alloy,led,musicsystem then use for next 5 to 7 years and then sell it with 60% of your car amount🥰(always diesel fan). Birlas parvai is a worth tamil auto review channel which gives so much of knowledge about cars.

    • @pksindias
      @pksindias 16 днів тому

      Having Car is a must , but dont waste money on accessories and shiny stuff

  • @mohank7333
    @mohank7333 4 місяці тому +9

    இந்த பொங்கலன்று சென்னை டூ தஞ்சாவூர் சென்றேன் வாடகை காரில் செல்லும் போது எதுவும் பேச முடியவில்லை அடுத்தவர் டிரைவர் இருக்கும் போது ஆகையால் நீங்கள் கூறுவது சரி.

  • @urkaduzamin
    @urkaduzamin 4 місяці тому +3

    நான் எந்த ஒரு வாகன பயிற்சி பள்ளிக்கும் செல்லாமல் உங்களுடைய வீடியோவை மட்டுமே பார்த்து இரண்டு மாதத்தில் டிரைவிங் கற்றுக்கொண்டு தற்போது அனைத்து இடங்களிலும் காரை மிகவும் எளிமையாக ஓட்டுகிறேன்

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 4 місяці тому +4

    One of the best explanation about car I heard.

  • @senthilkumar-cp3me
    @senthilkumar-cp3me 4 місяці тому +6

    very good content and questions, most wanted topic, really eye opener to me.

  • @zulfi3800
    @zulfi3800 4 місяці тому +3

    One of the best and informative video kudos to both of you for the crystal clear explanation. Thanks BP team💐👏🙏

  • @sivaprakasammail
    @sivaprakasammail 4 місяці тому +2

    Most searched and expected topic..

  • @sathishscience1
    @sathishscience1 4 місяці тому +1

    அருமையான விரிவான விளக்கம்... பல நாட்களான கனவு தற்போது எங்கள் குடும்பத்தில் நிறைவேறி உள்ளது... கடன் ஏதும் வாங்காமல்... புதிய கார்...

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 4 місяці тому +2

    Na kekanum nenastcha kelvia sariya kettinga sir (family privacy)lTotala useful scenario ❤ thanks.

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 4 місяці тому +1

    Anna nice background ambience through out the video..and informative as well .nice

  • @maruthappillai
    @maruthappillai 3 місяці тому +3

    ரொம்ப யோசிச்சா வாழ்க்கை வாழ முடியாது. சொந்த கார் போல வாடகை கார் வராது. காசு கொஞ்சம் செலவு செய்தாலும் புதிய கார் வாங்கி ஓட்டும் அனுபவம் பழைய வண்டியில் வராது. சமாளிக்க முடியும் என்றால் புதிய கார் வாங்குங்கள். முடிந்த வரை லோன் போடாமல் வாங்குவது சிறப்பு...

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 4 місяці тому +9

    My suggestion when u buy a new alto car for 7 Lakhs instead we buy secondhand car for 3 Lakhs difference 7-3=4lakhs invest this 4 lakhs in fixed deposit in post office u get yearly Interest for 4lakhs=29760*5Year=148800(nearly1.50Lakhs) we use this amount for maintenance ,my opinion while we maintain proper we can also save from 1.5lakhs ,my this suggestion is for those who need a basic variant(alto) yearly 3000km after 5 years u have completely 4lakhs in your hand and also now new car quality also very poor

  • @manojs1453
    @manojs1453 4 місяці тому

    Nice explanation and super informative.Congrats for both of you

  • @ibr1234567
    @ibr1234567 4 місяці тому +1

    Thanks, Birla sir. Useful topic.

  • @VigneshPriyaLifeJourney
    @VigneshPriyaLifeJourney 4 місяці тому +7

    Parking Space Rent + Toll additional

  • @surendrat6168
    @surendrat6168 4 місяці тому +1

    Good info.. plz provide your input between na petrol vs mild hybrid petrol. Because cost of mild bybrid battery is 60k now. Please provide your suggestions.

  • @kseetharaman8035
    @kseetharaman8035 4 місяці тому +2

    Thankyou Birla sir for giving this video.

  • @STS307
    @STS307 4 місяці тому +1

    Thank you sir clear mesherment very useful message

  • @nithyarc
    @nithyarc 3 місяці тому

    Very informative video. Car was a blessing during COVID time. So Inspite of the monetary aspects very well explained, if feasible, one should take it

  • @jenovinsheeba9141
    @jenovinsheeba9141 4 місяці тому

    A much needed video sir for today’s situation 👏whatever points you discussed has been very useful ..on all aspects you have covered on buying a car in India overall it’s a eye opening and gave us some insights who really needs to buy a car.

  • @viswanathan5096
    @viswanathan5096 4 місяці тому +3

    For less use Rental cars available you can include that option as well

  • @mahendranchithraisenan9506
    @mahendranchithraisenan9506 4 місяці тому

    one more worthful session by both you guys from the beautiful place👏

  • @gopalj3913
    @gopalj3913 3 місяці тому

    Thank you very much sir. Thank you mr birla and mr vijay. Very very informative.

  • @arumugamb5844
    @arumugamb5844 4 місяці тому

    Both u very nice and so much of knowledge both u have

  • @AB-dn4lf
    @AB-dn4lf 3 місяці тому

    Thank you for your ideas sir
    Now I'm clear my doubts

  • @Rajkumar-so2kf
    @Rajkumar-so2kf 4 місяці тому +11

    Everyone can buy a car, note: use your money from your pocket... don't go for a loan

  • @ABDULRIYAS23
    @ABDULRIYAS23 4 місяці тому +8

    I bought my car in 2018 now four years complete now it's reach 1.25 lakh kilometers still it have a mass condition pakka engine condition and looks like a brand new
    The one and only santro sports single hand drive and single person ride

  • @srkpaturu3982
    @srkpaturu3982 4 місяці тому +1

    Good Information Sir Keepitup.....

  • @antoprakash2099
    @antoprakash2099 4 місяці тому +1

    Insurance price has been hiked for diesel cars. In future considering the price and govt rules, public will think twice before buying diesel cars even though it is used car. So the public interest on diesel cars may go down considering these situations. So not sure how we can confidently say diesel cars will be a golden egg in future.

  • @sridharswethasri
    @sridharswethasri 4 місяці тому +24

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பார்பவர்கள் சார்பாக 🌾🌾🌾🌾

    • @mayilvaganannatarajan259
      @mayilvaganannatarajan259 4 місяці тому +2

      பட்டுக்கோட்டை......

    • @atheratetuber
      @atheratetuber 4 місяці тому

      ​@@mayilvaganannatarajan259நான் அதிராம்பட்டினம் காலேஜ்ல தான் படிச்சேன்... பட்டுக்கோட்டைல SBS complex மற்றும் azeez complex ல தான் ரூம் எடுத்து தங்கிருந்தேன்.. அந்த 3 வருஷம் நினைச்சாலே ..மலரும் நினைவுகள்

    • @suryatkc7024
      @suryatkc7024 4 місяці тому

      Orathanadu ❤

    • @Aarunkumaar
      @Aarunkumaar 4 місяці тому

      கும்பகோணம்

  • @thanjaisam
    @thanjaisam 4 місяці тому

    Wounderful explanation ❤

  • @ashobiz
    @ashobiz 4 місяці тому +2

    Car is a best investment if you use it a lot. If you don’t use much then it is the worst thing money can buy. You will be spending a lot of money for buying and every year you spend even more on insurance and maintenance.

  • @sathishkumars7403
    @sathishkumars7403 4 місяці тому +1

    Hello sir
    I am planning to buy a car
    Wagonr or Puch or Gixxer Automatic which one in preference

  • @kaleeswaran6716
    @kaleeswaran6716 4 місяці тому

    Super & well explanation sir😍

  • @r.aravindhan6276
    @r.aravindhan6276 4 місяці тому +2

    Hybrid cars both short and long distance ku nalla irukuma sir

  • @sectionofficersc8287
    @sectionofficersc8287 4 місяці тому +1

    இந்த bs4 bs6 பற்றிய ஒரு விளக்க video please. இந்த பிரச்சினைகாக production stop பண்ண brand / model வண்டி 2nd hand (used car) இப்போ வாங்காமா?

  • @learningeducation4914
    @learningeducation4914 4 місяці тому +2

    Sir Automatic gear la WagonR or Celerio Car second hand vehicle வேண்டும். Reply pls

  • @sectionofficersc8287
    @sectionofficersc8287 4 місяці тому +3

    15:13 இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி sir. என் usage lessthan 500 km per month என்றால் Auto வாங்கலாமா.

  • @ravichandran8514
    @ravichandran8514 4 місяці тому

    Very useful message
    Thanks all bro thanks

  • @selvakumarklaksh
    @selvakumarklaksh 4 місяці тому +1

    We can consider a self driving car for occasional usages above 200 KM

  • @kannansundar3042
    @kannansundar3042 4 місяці тому +6

    பார்கிங் தேடுவது இன்னொரு தலைவலி

  • @sethu5782
    @sethu5782 4 місяці тому

    Super suggestions sir 👌👍👍🙏

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 4 місяці тому +6

    ஏன் 1000 கிலோ மீட்டர்க்கு குறைவாக உபயோகிப்பவர்கள் பெட்ரோல் காரை உபயோகிக்கனும் என்று விளக்கவேண்டும்.

  • @prabhagaranprabhu5268
    @prabhagaranprabhu5268 3 місяці тому +1

    You missed to discuss about cng and hybrid models.

  • @venkisr2329
    @venkisr2329 4 місяці тому +1

    Well explanation 😍

  • @vettairaam
    @vettairaam 4 місяці тому +1

    EV/Hybrid cars resale pathi sollunga Birla sir..

  • @kllotteryperfectguessing3829
    @kllotteryperfectguessing3829 4 місяці тому +1

    Anna,
    Which car can I buy either Eritiga or Nexon, I am beginner

  • @anbalagannagarajan-yn7ch
    @anbalagannagarajan-yn7ch 19 днів тому

    Very very useful video sir thanks 🙏

  • @jojoysee772
    @jojoysee772 Місяць тому

    Very useful. Thank you.

  • @stanleynixon5636
    @stanleynixon5636 4 місяці тому +2

    Sir hybrid cars ah pathi video podunga sir

  • @elamezhil
    @elamezhil 4 місяці тому

    I don't agree with diesel and petrol comparison coz I have 2 cars petrol and diesel the costing is much better in petrol... If u compare similar cars...under 20 L above 20L cars diesel might better but we have more hybrids on petrol again it betters

  • @manjuka5492
    @manjuka5492 Місяць тому

    Super bro family is important

  • @pradeepkumar521
    @pradeepkumar521 4 місяці тому +1

    Petrol engines km capacity ?
    Desiel egines km capacity ?

  • @realstate3724
    @realstate3724 4 місяці тому

    Maintenance cost less for petrol cars, light weight ,less polluting,Initial buying price also less simply drive no burden for your pocket

  • @vijay_selvaraj_j
    @vijay_selvaraj_j 4 місяці тому +1

    Informative

  • @joshuatv5101
    @joshuatv5101 4 місяці тому +1

    Sir, you did not share about buying a second hand car or new car

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 4 місяці тому +1

    வழக்கம் போல் மிகச்சிறப்பு.

  • @ashafalik676
    @ashafalik676 4 місяці тому

    CNG miss panitinga cng pathi konjam review panunga sir

  • @Shivaramer
    @Shivaramer 3 місяці тому

    In tamil nadu, even auto rickshaw 🛺 don't come to many areas due to bad roads, in night tin not safe

  • @sara_shopping_01
    @sara_shopping_01 4 місяці тому

    Superb & Nice Video

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 4 місяці тому +4

    கன்னியாகுமரி மாவட்டதில் இருந்து வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக லைக் போட வு ம்

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 місяці тому +1

    சிட்டிக்குள்ள இருக்குறவங்க ஒரு 'ஓன் போர்ட் ஆட்டோ' செக்கன்ட்ல Rs.50000 வாங்கிகளாம் பார்கிங்க் எளிதா இருக்கும், scratch விழுந்தாலும் கவலை இல்லை.

  • @karthiksekar5289
    @karthiksekar5289 8 днів тому

    Anna super clear speech thank you anna

  • @Kkarthik14
    @Kkarthik14 Місяць тому

    Sir suggest some good places to buy used car near Camproad...

  • @chandrans48
    @chandrans48 4 місяці тому

    Superb video🎉

  • @rajkumarr5832
    @rajkumarr5832 4 місяці тому +3

    Nice topic, anyway every family looks for a car, when their family grew up, we can see a lot of. Families used to travel 4members and a bike, it is also a very big hazard, as you said used car also a good option, but if it's in good. Condition it is ok, otherwise low budget cars according to their income, moreover in cities all being pollution, daily you can see PM present in the air is getting increase, so using cars is better and also considering the environment EV is the best option, I don't know why the government not announce any subsidy to by EV CAR Or els they should ammend GO that only EV Allowed in city limits, today PM in CHENNAI 250very high,
    Thanks bro 🤜

    • @sunderm9800
      @sunderm9800 4 місяці тому

      Sir ipa finance la neraiya option vandhuchu 1st ellam research panitu explain panunga, na 6 months munnadi Baleno Delta variant eduthen 8.70 ku adhula downpayment 1.40L pay pannen balance 7.30L 8 yrs ku potu kuduthanga Bajaj la adhuvum monthly emi 5800 ku, ungaluku venumna additional uh pay panna adhu principal amount la kammi aagum, na monthly 35k pay panitu iruken last 1 yr uh, enaku additional uh 30k principal la add aagudhu, so ella emi options um check panni paathutu vangunga guys

    • @gouthamk9180
      @gouthamk9180 2 місяці тому

      ​@@sunderm9800 neenga vanguna loan amount kum emi amount kum sammanthame ila Thappa iruku
      .......

    • @sunderm9800
      @sunderm9800 2 місяці тому

      @@gouthamk9180 1st two years ku only interest amount matum dha 5800 pay pananum adhu varaikum principal amount apdiye dha irukum, Next balance 6yrs ku dhan actual emi ye start aagum, Idhu new option flexi loan from Bajaj finance

    • @gouthamk9180
      @gouthamk9180 2 місяці тому

      @@sunderm9800 brother simple neenga sona emi Amount Match agala sona... I mean Amount etho thappa type achu pola kavanikama podrukingan tha kta That's All.... Im understand....

  • @saravananp2344
    @saravananp2344 4 місяці тому +3

    Very good content
    I have kwid and its 7.5 years old
    I use 4500 kms per year and I bought it for 4.3 lakhs
    Till date expense breakup
    Fuel expense (17km/l - highway plus city) - 34000 kms completed
    fuel - 2 lakhs plus other expenses
    Overall expense till date- 334500 RS
    CAR COST PLUS EXP - 7.7 Lakhs
    If i opted for taxi (680000) still i would have paid 90 k less
    Now the cost of my car in resale market is 2.5 lakhs
    But having car is must but analyze your need and go for it
    It helped me in many scenarios

  • @sathya2468
    @sathya2468 4 місяці тому +3

    Thanks for focusing on this topic...I agree with your point of you on diesel..but my usages will be below 1000 kms per month ..And I would like to buy either Mahindra Scorpio N or XUV 700..as you know that petrol engine will be drinker (will get 8 kms on avg ) 😢.. spending 20L and get this much low mileage which is not acceptable ..so I have only option to go with diesel engine..
    Option 1 : monthly use below 800km with 8kmpl mileage on average (petrol) + car cost (20L)
    Option 2 : monthly use below 800km with 16kmpl mileage on average (diesel )+ car cost (20L.8)
    Please let me know your thoughts which one to choose

  • @prabhukanthck67
    @prabhukanthck67 4 місяці тому

    Well done sir

  • @jojoysee772
    @jojoysee772 Місяць тому +1

    Tell about cng

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 4 місяці тому

    Good content

  • @lourdesbosco
    @lourdesbosco 4 місяці тому

    Super sir ❤

  • @icreation1711
    @icreation1711 4 місяці тому

    நல்ல தகவல்

  • @thirukumaraveluloganathan2938
    @thirukumaraveluloganathan2938 4 місяці тому +6

    மங்களகரமா மஞ்சள் இருந்து ஆரம்பிப்போம்

  • @muthuramalingam2881
    @muthuramalingam2881 4 місяці тому +1

    what about cng cars

  • @shankarjanardhanan5492
    @shankarjanardhanan5492 4 місяці тому +2

    Hi Sir,
    I'm Shankar.
    I have a Swift Petrol Car 2005 model.
    Still, it was in good condition, and I used it frequently. However, I need a little clarification. Shall I use this car for some more years, or must it change? Because, at present, I do not need a new car.
    Hence, could you please give the suggestion?

  • @sathyavarma4919
    @sathyavarma4919 4 місяці тому

    Super 👌 Sir

  • @srivr15
    @srivr15 4 місяці тому

    Plus taxi fares keep rising frequently

  • @SivaKumar-kd2mm
    @SivaKumar-kd2mm 4 місяці тому

    Yes sir

  • @kannansundar3042
    @kannansundar3042 4 місяці тому +3

    வாங்காம இருப்பது புத்திசாலித்தனம்

  • @maruthiananth6209
    @maruthiananth6209 4 місяці тому

    super bro👍👍👍👍

  • @senthilkumar-ib8fu
    @senthilkumar-ib8fu 4 місяці тому

    சூப்பர் ஐடியா

  • @kavithaanand5932
    @kavithaanand5932 4 місяці тому

    Anna scorpio classic review please

  • @ppphari130
    @ppphari130 3 місяці тому

    Sir lmv license vachu call taxi ottalama

  • @realstate3724
    @realstate3724 4 місяці тому

    Long distance poga mudiyuma

  • @cinemavettai4757
    @cinemavettai4757 2 місяці тому

    Xuv 500 maintenance எப்படி வரும் சார்

  • @Malakids-ns6gh
    @Malakids-ns6gh 4 місяці тому +2

    Enakku car ottanum chinna vayasula irunthu asai.. but car ila.. now am learning to drive.. so am go to buy a car.. as a female anna

    • @MrThilalangadi
      @MrThilalangadi 4 місяці тому +1

      same here, i got license but no car, recently bought but no instructor to teach me.

    • @Malakids-ns6gh
      @Malakids-ns6gh 4 місяці тому

      @@MrThilalangadi neengale first ground la ottunga .. then vehicle ilatha roadla ottunga .. palakidum

    • @MrThilalangadi
      @MrThilalangadi 4 місяці тому

      @@Malakids-ns6gh Hmm, thats right aana in case middle of the road la ninnuchu na konjam ellaroda thittayum sagichikanum, samaalikanum. Well i should drive on early morning thats the only way.

  • @GEGEOTAKIES
    @GEGEOTAKIES 4 місяці тому

    Good🎉

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 4 місяці тому +2

    total expences / no of persons travel

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 4 місяці тому

    If you gonna drive 1lakh kms in first 5 to 6yrs buy diesel. Else get petrol

  • @seshanvenkatesan9221
    @seshanvenkatesan9221 4 місяці тому +3

    நான் என்னோட பைக் ல ஒரு மாதத்திற்கு 3000 கிமீ பயணிக்கிறேன் எனது பைக் சராசரியாக 33 கிமீ மைலேஜ் தருகிறது இப்போது swift கார் வாங்கியுள்ளேன் இது சரியான முடிவுதான் என்று நம்புகிறேன் இதைப்பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள் என்ன

  • @mohamedshajid3682
    @mohamedshajid3682 2 місяці тому

    Used car rate ellam new car rate ku vithudu irukkanga athuku new car edukalamnu than mind set varuthu

  • @sivathi
    @sivathi 4 місяці тому +4

    Sir baleno or kia sonnet எது best for buying

  • @velumani1976
    @velumani1976 4 місяці тому +4

    Ignis vangirukken bro....worth a

  • @noblesd7925
    @noblesd7925 4 місяці тому

    👍

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 4 місяці тому

    Taxi oda inflation add panalaye.😢