Used Cars எப்படி வாங்க கூடாது ? மிகவும் கவனத்துடன் இருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +64

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா இந்த வண்டியை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. அந்த வண்டியை விற்றவர் இவ்வளவு பெரிய மோசடி செய்திருக்கக் கூடாது .
    அண்ணா இது போன்ற used car reviews தொடர்ந்து பதிவிடுங்கள்.
    அனைவரும் பயனடைவார்கள்.
    நன்றீங்க அண்ணா🙏
    அண்ணா தங்களுடைய பதிவில் ஒவ்வொரு நாளும் நாங்கள் கற்று கொண்டிருக்கிறோம்.
    அதற்கு நன்றீங்க அண்ணா🙏

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 6 місяців тому +2

      எல்லாருமே விக்கறவனயே குத்தஞ்சொல்லுங்க.வாங்கற முட்டாளுங்களயுஞ் சொல்லுங்க.(நான் கார் வேவாரியில்லை.காட்டான் மமுட்டியான்)

  • @velu1612
    @velu1612 2 роки тому +25

    ரொம்ப கொடுமை ஏன் இப்படி ஏமாத்துறாங்க இது பெரிய துரோகம். ஆசையாய் எடுத்து கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு சொந்தக்காரங்க கிட்ட காட்டி இப்படி ஏமாந்து தவிப்பது கொடுமைங்க அண்ணா நல்ல பயனுள்ள வீடியோ 💐

  • @plpk1982
    @plpk1982 2 роки тому +91

    என் நண்பர் ஒருவர் மெக்கானிக் கூட்டிட்டு போய் check பண்ணிதான் வாங்கினார் ஆனால் அந்த மெக்கானிக் வண்டி விலை கூட சொன்னது மட்டும் இல்லாமல் ஆஹா ஓஹோ என்று சொன்னார், இத்தனைக்கும் அவர் company authorized service center mechanic. அவருக்கு fees மட்டும் 1000 ரூபாய். அவர் சொன்னத கேட்டு வாங்கிட்டு வந்து நாலு Tyre மற்றும் பேட்டரி மாத்துர மாதிரி வேலை வைத்து விட்டது கிட்டத்தட்ட ஒரு 40000 செலவு. இது இரண்டு வருடம் முன்பு நடந்தது அப்போது Don video பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய advice used கார் வாங்குவதற்கு true value shop, or company showroom போன்ற reputed நிறுவனங்களை அணுகுவது சிறப்பு. Otherwise 80% brokers ஏமாற்றி தான் விற்கின்றனர்

    • @kavi1190
      @kavi1190 2 роки тому +6

      இதே அனுபவம் எனக்கும் உண்டு நண்பரே நான் வண்டி வாங்கிய பொழுது 4 tyre ம் china make போட்டு விட்டார்கள் பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன் அதன் பிறகு Bridgestone tyre போட்டேன் ஒரு tyre 5500 ரூபாய்

    • @SakthiVel-pudupalyam
      @SakthiVel-pudupalyam 2 роки тому +1

      ர்ர்ரற

    • @greatgood5321
      @greatgood5321 2 роки тому +1

      Exactly 💯 percent correct.

    • @idontknowhow9934
      @idontknowhow9934 2 роки тому +2

      True value ponalum rust paathu vaanganum ana adhu ennudaya first car ipo annanoda video ellam paathu konjam endha car ah enga check pannanum nu therinjikiten

    • @thangappank1544
      @thangappank1544 2 роки тому +2

      நானும் ஏமாந்து 1latcham போயி விட்டது

  • @sathasivambothi9339
    @sathasivambothi9339 2 роки тому +37

    அன்புள்ளம் கொண்ட கார் மருத்துவர் TMF சகோதரர் அவர்களுக்கு பல கோடி நன்றி

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 2 роки тому +26

    நல்ல மனிதர் உண்மையை பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @டைகர்
    @டைகர் 2 роки тому +25

    எவரிடம் வாங்கினார்கள் என்பதையும் மக்களிடம் சொல்லனும் TMF அந்த நல்லமனிதரை உலகத்தாருக்கு தெரியட்டும்

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr Рік тому +2

      Antha dealer vanthu problem panna...neenga poi problem la nippeengala brother

    • @டைகர்
      @டைகர் Рік тому

      @@Sy-rr5kr இப்படி பயந்தால் எப்படி சரிசெய்வது
      இன்னும் பிரச்சனையில் மற்றவர்களும் உள்படனுமா

  • @sabari8224
    @sabari8224 Рік тому +14

    மற்றவர்கள் ஏமாற கூடாது என்று நீங்கள் இந்த வீடியோ போடுவதற்க்கு மிக்க நன்றி அண்ணா.... அதேபோல் அந்த டீலர் யார் என்பதையும் சொல்லுங்கள்... அப்போதுதான் நாங்கள் இன்னும் கவனமாக இருக்க முடியும்......

  • @senthilkumar-gy8cc
    @senthilkumar-gy8cc 2 роки тому +10

    அருமையான, உண்மையான பதிவு திரு Tirupur Mohan அவர்களே வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 2 роки тому +6

    அணைவருக்கும் விழிப்புணர்வுள்ள, பயனுள்ள எச்சரிக்கை பதிவு.* தங்களை போன்ற நல்லெண்ணம் கொண்ட மனிதாபிமானம் கொண்டவர்கள் நலமுடன் வாழ பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்கள்..!!வாழ்க பல்லாண்டு..!!

  • @barakathcs
    @barakathcs Рік тому +7

    தொழில் தர்மம், தொழில் நேர்மை இல்லை என்றால் இப்படி தான் ஆகும். ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாருபவர்கள் இருப்பார்கள். நன்றி மோகன் ஜி உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு.

  • @senthilkumar-gy8cc
    @senthilkumar-gy8cc 2 роки тому +4

    உங்க பேச்சல நேர்மை தெரிகிறது அருமையான, உண்மையான பதிவு.

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 2 роки тому +5

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு உறவினர் ஒருவரை கார் வாங்க கூட்டிசென்றேன் காரை சரியாக செக்பன்னதெறியாம நல்லாயிருக்கு வாங்கிக்கிலம் என்றார் வாங்கின பிறகு ஏகப்பட்டமன உளைச்சல்.

  • @kannanks3066
    @kannanks3066 2 роки тому +5

    Anna neenga soldradu romba correct... Vandi vikara ellorum solvadu gas fill pannuna AC work agum apdinu.... Ini apdi car virpavargal ungalidam koorinal car vangubavargal thayavu seidhu sindiungal, oru 1500 roobai selavu seidu avargalal yen andha velayai seiya mudiavillai endru.

  • @jagacuts4187
    @jagacuts4187 2 роки тому +16

    நீங்க பதிவு பண்ண இன்னொரு நல்ல பதிவு........ 🙏🙏🙏நன்றி அண்ணா

  • @nandhak2005
    @nandhak2005 2 роки тому +11

    Great salute Don அண்ணா அவங்க எந்த டீலர் கிட்ட வாங்கானங்க, continue educational video podunga

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 11 місяців тому +1

    நானும் 2014 ஆம் ஆண்டு கோபியில் zen estilo 2007 மாடல் கருப்பு நிறம் சென்னை எண் வாங்கினேன். கொடுத்த விலை 1,40,000/- அதன் பின் செய்த செலவு 40,000/-
    Right Arm bend
    Front shocker waste
    No ac gas
    Stepni disk bend
    No tube inside stepni
    Engine head leak
    அதற்கு பின் 2015 ஆம் ஆண்டு exchange செய்து புது ஸ்விஃப்ட் vxi வாங்கினேன்.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +8

    பயனுள்ள தகவல் நன்றிகள் நண்பரே

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 2 роки тому +11

    Used cars வாங்க maruthi, mahindra போன்ற authorised delar களே service warranty உடன் சரியான விலையில் குடுக்குறாங்க, used cars வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்

  • @illoinen9408
    @illoinen9408 2 роки тому +2

    Ithu spray paint. Handle ,badge kuda remove panama apadiyae adicha paint. Clear coat kuda podala. phone la light adicha suthama reflect agathu. Intha vandi kandipa accident agi iruku athu nala than condensor poiruku And power steering um failure airuku. Wheels old zen odathu. Intha zen la vera pateren varum.

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 2 роки тому +2

    உங்களுக்கு ரொம்ப நன்றி இது போல எல்லா கார் வீடியோ வும் போடுங்க

  • @vijayvignesh7193
    @vijayvignesh7193 2 роки тому +2

    Harsha cars my friend bought maruti Ritz where front stabiliser rod is bent in Tiruppur only. Even they told AC gas pudicha podum but it turned out that compressor clutch got damaged need to replace that. Under body fully rusted. Please buy from maruti true value only.

  • @Sujith-p5r
    @Sujith-p5r 2 місяці тому +1

    உங்களுடைய நேர்மைக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏

  • @geohistoryworld268
    @geohistoryworld268 2 роки тому +1

    You are correct anna, before buy a car, frst consult car technician, or car knowledge persons. வாழ்க்கையில் கார் வாங்குவது பலரின் கனவு. அதை நன்கு விசாரித்து வாங்க வேண்டும். முக்கியமாக விலை குறைவான கார்களை பார்த்து வாங்க வேண்டும். நான் எனது நண்பருக்கு நல்ல கார் வாங்குவதற்கு 2வாரம் ஆனது.

  • @samson735
    @samson735 2 роки тому +2

    நான் நாமக்கல் 800வாங்குனேன் 2003மாடல்.65000நல்லா இருக்கு ஆனா பெயர்மாற்றம். இன்சூரன்ஸ். டேக் கட்டி கொஞ்சம் வேலை பார்த்து மொத்த செலவு 73000.2200கிமீ ஓட்டீனேன். நல்லா ஓடுது

  • @pandikani9770
    @pandikani9770 Рік тому +1

    உன்மை உன்மை உங்ககருத்து மிகவும் அவசியம் தொடர்ந்து பதிவு செய்ங்க வாழ்த்துக்கள் 👍🏼🇮🇳நன்றி ்

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 роки тому +10

    Please be careful Sir, There are many Human Crocodiles on this segment. You removed the Name plate during review which is correct. I bought 2 Premier padmini one in 2007 and another one during 2013 which I restored by spending almost 1,30,000/- but at last engine work came where I sold for just 60k. I too live in Chennai. My wife still against when I plan for used Ambassador car. My wife said one thing - take the gold and silver which was given during our marriage and get a brand new car. She mentioned, she is unable to bear the torture i undergo with mechanic, tinker and painter. I dropped both Premier padmini and Ambassador.

  • @ungaliloruvan-thecommonman
    @ungaliloruvan-thecommonman 2 роки тому +2

    Enoda KA registration Zen 2005 model verum 75000 kuduthaen KA registration orae Karanam avlo kammiya kuduthaen....
    Customer avlo happya vangitu ponanga....
    Miss that gem

  • @naveensvlog8522
    @naveensvlog8522 Рік тому +5

    All unsold cars in Chennai are been shifted to rural areas for sales. Dealers are having a chain link between them they will transfer the unsold cars and sell it. Chennai people will mainly identify the damaged cars with the help of mechanic so the least are been circulated between different areas.

  • @balachandran7302
    @balachandran7302 Рік тому +1

    Anna onu sonniya Corect.. Kassa Pakkathiga kuda 10000 eruthalum Nalla vandi yedukalam...Ana Etha Namma makkal pakurathu ella Athan yemaruthaga ... Na oru midiater than .. Neraiya costemar pathuta ..yemara than seiraga

  • @seranraja8512
    @seranraja8512 2 роки тому +1

    Super G "உங்கள் மக்கள் சேவை" தொடரட்டும்!!!.

  • @shankaranarayanan9473
    @shankaranarayanan9473 2 роки тому +1

    Same thing I faced in used car purchased in fiat punto petrol at lg cars porur chennai, I spent 40k waste of money.....
    Vaithueruchall sir...

  • @KarthikKarthik-bj4do
    @KarthikKarthik-bj4do 2 роки тому +3

    Car vitha podunum irrukanga thirutupasanga overnight la Oppam avalamanu parkurawnatuku

  • @xavierkeja7983
    @xavierkeja7983 2 роки тому +32

    அந்த டீலர் பேரையும் சொன்னீங்கன்னா மத்தவங்க ஏமாற மாட்டாங்க தயவு செய்து அந்த டீலர் பேரையும் சொல்லுங்க

  • @pganesan3013
    @pganesan3013 Рік тому +2

    அண்ணா வணக்கம் 🙏
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை!
    அண்ணா நானும் திருப்பூர் கண்டியன் கோவில் இருக்கிறேன்
    நான் வண்டி வாங்கி ஓட்ட கற்க வேண்டும் நான் ஓட்டுனர் உரிமம் வைத்து உள்ளேன்
    நீங்கள் எனக்கு தகுந்த வண்டி குறைந்த விலையில் சொல்லுங்க அண்ணா?

  • @abdulcader4568
    @abdulcader4568 2 роки тому +1

    Yes i understand also u review my car SX4 red color in August next time people care full thanks

  • @gowthamraina4761
    @gowthamraina4761 10 місяців тому +1

    Anna true , In tiruppur some of delars are gud but most of them are selling only flood vehicles

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 2 роки тому +6

    Thk u..sir.. naa kattathuku.. correct ta..soniga.. adhan..

  • @bashasyed077
    @bashasyed077 2 роки тому +2

    உங்களின் இந்த பதிவிற்கு நன்றி அண்ணா 🙏

  • @palaniappans8520
    @palaniappans8520 2 роки тому +2

    Thanks for ur honest review about used cars. Definitely yr subscribers cannot be cheated like this car in future.

  • @balachandar007
    @balachandar007 2 роки тому +10

    தல இது எங்கே வாங்கினார் .ஏஜென்சி பேர் சொல்ல முடியல என்றால் கூட எந்த ஊரில் வாங்கினார் என்று மட்டுமாவது சொல்லுங்கள்

  • @balachandar007
    @balachandar007 2 роки тому +9

    அந்த கார் விற்ற மகான் யாரு சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் எங்கே வாங்கினார் எந்த ஊரில் வாங்கினார் என்றாவது சொல்லுங்க்ள்.இப்ப வாங்க இருக்கும் நாங்கள் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவோம்.

    • @sumeshprasad8807
      @sumeshprasad8807 2 роки тому +3

      Correct... Car vitta used car showroom name place sollunga vera yarum pogamatanga..

  • @theI10traveller
    @theI10traveller 2 роки тому +8

    அந்த சில்லறை used car showroom name mention pannunga sir

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому +6

    ரொம்ப நல்லா சொன்னீங்க அண்ணா இதுபோல பல பேர் ஏமாறுகிறார்கள் அதில் நானும் ஒருவன் நானும் ஒரு ஆம்னி வேன் வாங்கி ஏமாந்து விட்டேன்

  • @srinivasanmahalingam8589
    @srinivasanmahalingam8589 2 роки тому +2

    You are our advisor for second hand car Mphan sir.

  • @uzhavanvetri6343
    @uzhavanvetri6343 2 роки тому +1

    Naanum oru i20 diesel vaangunen front sturd pudusu pottum sound athikam next tmf bro ku call pannunen apo sonnar original podunga Ilana set aagathu nu ipo original pottan flight maari iruku

  • @vinoalexandar7506
    @vinoalexandar7506 2 роки тому +3

    Nandri Tiruppur Anna

  • @sathya62vlr
    @sathya62vlr 2 роки тому +3

    Thank you sir. Ungal uthavi kidaikkuma nalla 2nd vandi vaanga.

  • @srinivasank701
    @srinivasank701 Рік тому +1

    கொஞ்ச கொஞ்சமா காசை சேர்த்து வைச்சு நாமும் ஒரு பழைய காராவது வாங்கலாம்ன்னு நினைக்கற நடுத்தர குடும்பம். கார் வாங்குற ஆசைய விட்டுறது நல்லதுனனு தோனுது. கார்-ங்குறது சொத்தா நினைக்க முடியாது அதிக செலவாக கூடிய ஒரு விசயமாவே நினைக்கிறேன் .கம்மி விலையில கிடைச்சதுன்னு நானும் ஒரு கார் வாங்கி நிறுத்த இருக்கேன். எது எது நல்லா இருக்கு எதெல்லாம் மோசமா இருக்குமோ எவ்வளது செலவாகுமோ ன்னு திக்கு திக்கு ன்னு இருக்கு ஒரே மணஉழை ச்சலா இருக்கு சந்தோசமே இல்ல

  • @sudaks7363
    @sudaks7363 2 роки тому +2

    Good video. I do have an experience. Wat he is saying is True.

  • @boomtechaudios6755
    @boomtechaudios6755 2 роки тому +1

    , இதேபோல் 2007 மாடல் கோயம்புத்தூர் நம்பருக்கு 2004 மாடல் சென்னை வண்டி சேசு வெட்டி விற்று விட்டார்கள் நமது நண்பர் ஒருவர் அதை வாங்கி வந்து 30 ஆயிரம் ரூபாய் நட்டம் அடைந்தார்

  • @christoperaalan3468
    @christoperaalan3468 Рік тому +2

    Perfect cars 100 % perfect ...

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 2 роки тому +3

    Please upload more awareness videos about used car

  • @srinivasancarlovers6014
    @srinivasancarlovers6014 2 роки тому +4

    Ennai yum oruthan yaamathittan Alto 800.......

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 роки тому +1

    என் தெய்வமே நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். வண்டின்னு வாங்குனா உங்களை கேட்டுத் தான் வாங்குவேன். அதுவும் நீங்கள் தான் எடுத்துத் தர வேண்டும் என்று. நீங்க என்ன விலை சொன்னாலும் சரி.🙏

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Рік тому +2

    அற்புதமான பதிவு நன்றி🙏

  • @anbumaha8075
    @anbumaha8075 Рік тому +1

    அதனால் தான் அண்ணன் ஒரு வீடியோவில் பழைய வாகனத்தை வாங்காமல் கம்மி பட்ஜெட் மாருதி ஆல்டோ மாதிரி சிறிய புதிய கார் வாங்கலாம் என்று கூறினார் அது நூறு சதவீதம் உண்மை தான் பாவம் அந்த வண்டி வாங்கியவர்

  • @ramthilak771
    @ramthilak771 2 роки тому +4

    நல்ல தகவல் அண்ணா

  • @siva.2027
    @siva.2027 2 роки тому +1

    Ac gas fill pannaa pothum nu sonnaa avanga kittaye gas fill panni kodunga nu sollunga...Fill panni work aana eduthukalam illana venam.....

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 2 роки тому +7

    Sir, will your team handle professional service of selecting good 2nd hand car in Tirupur. Please let us know service cost for selecting a good 2nd hand car.

  • @barakathali6367
    @barakathali6367 2 роки тому +4

    அருமையான பதிவு அண்ணா

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 2 роки тому +3

    Ipdi kasa yemathi yepadi nimathiya thoonga mudiyumo ..kudumbam nala irukuma

  • @prabhukc643
    @prabhukc643 2 роки тому +1

    மிகவும் சிறப்பான பதிவு அண்ணா

  • @Vazhipokkan_
    @Vazhipokkan_ 2 роки тому +2

    எனக்கும் இப்படி அனுபவம் இருக்கிறது. நான் ஒரு மெக்கானிக்கை அழைத்து சென்று காட்டினேன். பின்னர்தான் தெரிந்தது மெக்கானிக்கும் டீலரும் கூட்டு களவாணிகள் என்று

  • @sivamsivam3663
    @sivamsivam3663 Рік тому +2

    இந்த வண்டி எங்கு வாங்கப்பட்டது என்று கார் வாங்கியவர் பதிவு செய்தால் திரும்பவும் அங்கு வேறு யாரும் ஏமாற்றப்பட மாட்டார்கள் அண்ணா....

  • @r.rajakanabathyraj9093
    @r.rajakanabathyraj9093 2 роки тому +6

    Good video.thank u

  • @kaviyarasi5061
    @kaviyarasi5061 Рік тому +2

    Anna your Experience very clear details thanks for your information 🙏🙏🙏🙏🙏

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 2 роки тому +1

    நல்ல விழிப்புணர்வு வீடியோ

  • @puremyheart9595
    @puremyheart9595 2 роки тому +3

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம்🙏💜

  • @mr.engineer5021
    @mr.engineer5021 2 роки тому +2

    Anna tommrow vandha pakalam na naanum oru esteem vangiruken

  • @rpp6054
    @rpp6054 2 роки тому +2

    நான் கூட பழைய கார் வாங்குன் அப்பரம் இரும்புக்கு தான் குடுத்து ட்ரு வந்தேன் 70000 க்கு வாங்கி 50000 செலவு செய்து 21500 க்கு வித்துட்டு வந்தேன்

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj Рік тому +1

    சிட்டுகுருவி மோகன் அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளர்க.

  • @ArunKumar-gg1zk
    @ArunKumar-gg1zk 2 роки тому +1

    சூப்பர் வீடியோவிற்கு வாழ்த்துக்கள்

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 2 роки тому +4

    Nice explanation, true value eppadi irukkum bro?

  • @maharajapharmacy
    @maharajapharmacy 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி....

  • @kasi1173
    @kasi1173 2 роки тому +1

    இது மாதிரி பழைய கார் மூலம் " ஏமாற்றப்படுவதை -தொழிலில் இதெல்லாம் சகஜம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

  • @saleemviews6424
    @saleemviews6424 2 роки тому +1

    Don never listen the fake person reply
    We need ur support keep rocking

  • @santhoshkumar-px4li
    @santhoshkumar-px4li 2 роки тому +1

    After market sunroof pathi vedio potunga na epo eruka kids ku ellam sunroof venum nu kekkaranga

  • @shahulshahul7490
    @shahulshahul7490 Рік тому +2

    Vilai kammiya kitaittal athu palaya erumku kataikku pokira vanti anna

  • @shereefm458
    @shereefm458 Місяць тому +1

    Thanks Anna
    Useful video

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +5

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @syedhassan5265
    @syedhassan5265 2 роки тому +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 роки тому +2

    உங்க நல்ல மனசு 👌💯♥️🙏

  • @av_tech9544
    @av_tech9544 Рік тому +1

    Neega sonnathu correct tha 😊

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 2 роки тому +4

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 2 роки тому +1

    Valga valamudan ❤️sir
    Good information for car buyers 👍

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 роки тому +2

    சிறப்பு அண்ணா. ⚘

  • @arulkumararulkumar5401
    @arulkumararulkumar5401 2 роки тому +5

    No condenser

  • @thiruarangan
    @thiruarangan 2 роки тому +2

    உங்க ஊர்ல STR cars னு ஒருத்தர் இருக்காருங்க.... அவரு இருபதாயிரம் முப்பதாயிரத்துக்கெல்லாம் காரு விக்கிறாருங்க... அதெல்லாம் எப்படி இருக்கும்? வாங்கலாங்கலா!?
    நான் பொள்ளாட்சி காரன்ங்க

  • @peopletopeoplegroup4816
    @peopletopeoplegroup4816 23 дні тому +1

    Vanakkam anna, new car full cash koduthu vaangurathu best aa illai loan il vaanguvathaa ?..your thought on this..

  • @pandiyaraja7746
    @pandiyaraja7746 2 роки тому +2

    Nanum zen vachrugen 98 35...

  • @mohamedrasul375
    @mohamedrasul375 2 роки тому +2

    கார் வாங்கும் பொழுது முதலில் சரி இல்லாத பாகங்களை நீங்களே சரி செய்து கொடுங்கள் என்று சொல்லவும் பிறகு விலையை அனுசரித்து பேசவும் நல்ல ஒரு மெக்கானிக்கை அழைத்து செல்லவும்

  • @remoramesh9381
    @remoramesh9381 2 роки тому

    என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று நினைப்பவர்களை என்ன செய்ய புது கார் செலவு செய்யட்டும் வாழ்த்துக்கள்

  • @nadarajans4124
    @nadarajans4124 2 роки тому +1

    சார் வணக்கம்
    Headlight bulb halogen, LED, Hid எது சிறந்தது pls

  • @kambalathan559
    @kambalathan559 2 роки тому +1

    Good information congratulations TMF

  • @vas885
    @vas885 2 роки тому

    Foriegn la used cars markets are regulated. Anga ippadi panna 1st owner jail ku than ponum

  • @albe_jack
    @albe_jack 2 роки тому

    தயவுசெய்து மாருதி கார்களை அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள்....நீங்கள் மாருதி காரர்கள் அதிகம் விரும்பி வாங்குவதால் மட்டுமே அந்த கார்கள் அதிகபடியாக ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் என்று விலக்கி விற்கப்படுகிறது..... இந்த காரின் அதிகபட்ச விலை 45 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை மட்டுமே...

  • @ramkumar-ef3cx
    @ramkumar-ef3cx 11 місяців тому +1

    Car pathi ethuvum eh theriyathu anna therincha mechanic um illai anna. Aanal car vendum. Engala maari aluku enna thaan Vali?. Vali mattum thaan ore Vali ah?😢😢

  • @naturewanderer5527
    @naturewanderer5527 2 роки тому +1

    Anna Chennai reg vandi ellam cheap vangitu poiyu makeup panni vikurathu out of Chennai district car dealers than..... Ithu ennodaya parvai,Chennai reg oru brand palaya car kuda chennayil illai enbathu than unmai.......

  • @ajaisuganvizhiajaikumar6945
    @ajaisuganvizhiajaikumar6945 2 роки тому +1

    அண்ணா வணக்கம் . நான் சென்னை பக்கத்துல பொன்னேரி என் வாகனத்திர்க்கு சிறிய சிறிய வேளைகள் இருக்கு. நீங்க எப்ப வர சொல்லுரிங்க

  • @chinkyarun6439
    @chinkyarun6439 2 роки тому +2

    Dealers mela case podunga