எம்.ஜி.ஆரிடமே வாக்குவாதம் செய்த பாடலாசிரியர்.... அதிர்ந்து போன MGR....!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 90

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv 3 місяці тому +31

    ❤ கவிஞர் முத்துலிங்கம் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களின் மனதில் முத்துக்களாய் இன்னும் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் இவருடைய பாடல்களில் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому +3

      காணொளியை கண்டமைக்கு நன்றி....

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      முத்துலிங்கம் ஒரு மாறுபட்ட கவிஞர், சார்... கவித்துவம் வேண்டுமென்றால் இளையராஜா இவரை தான் அழைப்பார்.
      விழியில் கதை எழுதும் நேரமிது.... பாடலை முழுவதையும் கேளுங்கள்....!

  • @KanikannanV-j8x
    @KanikannanV-j8x 3 місяці тому +13

    அமைதி, ஆழ்ந்த தமிழ் புலமை, அடக்கம், எளிமை இது தான் கவிஞர் முத்துலிங்கம். நான் பிறந்த சிவகங்கை மண்ணின் மைந்தர் இவரே. இவர் பாடல் எழுதும்போது அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் பெற்றவன். என் அப்பா சிவகங்கை மன்னர் உயர்நிலை பள்ளியில் தமிழாசிரியர் புலவர் வரதராஜன் அவர்களுடன் சேர்ந்து கவிஞரின் இல்லத்தில் பாடல் எழுதியதை பார்த்து ரசித்தேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பிறந்த சிவகங்கை மண்ணின் மைந்தர். வாழ்த்த தகுதியில்லை வணங்குகிறேன். இந்த வீடியோ தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @natarajanv9781
    @natarajanv9781 3 місяці тому +13

    அருமை... "முத்தமிழ்க்கவிஞர்" 'முத்துலிங்கம் ஐயா' அவர்களைப் பற்றிய அறிய தகவல்களை எடுத்துக்கூறிமைக்கு மிக்க நன்றி. தி.மு.க.விலிருந்து மக்கள் திலகம் அவர்கள் விலகினார் என்பது தப்பு. விலக்கப்பட்டார் என்பதுதான் சரியானது.

  • @RajendranRajen-i2t
    @RajendranRajen-i2t Місяць тому +2

    வாத்தியாரின் கடைசி படம் அய்யா முத்துலிங்கம் எழுதிய தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை என்ற பாடலை இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கும் அய்யா நன்றி

  • @muralis9316
    @muralis9316 23 дні тому +1

    என்னருமை குருநாதர் முத்துலிங்கம் அய்யாவை குறித்த சிறப்புத்தகவல்கள் ஆற்றலின் கோட்டம் அடக்கத்தின் தோட்டம்!மனமகிழ்வுடன் கவிஞர்கவிக்குமரன்
    பாடலாசிரியர்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 місяці тому +3

    அருமை. 68 வயதில் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. அனைத்தும் அருமை

  • @jahufar2689
    @jahufar2689 3 місяці тому +10

    கவிஞர் அவர்களைப் பற்றி அருமையாக என்னை போன்றவர்கள் தெரிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      நன்றி.... Thanks for your valuable comment...

  • @RajendranRajen-i2t
    @RajendranRajen-i2t Місяць тому +1

    மிக அருமையான தொகுப்பு மிக்க நன்றி அய்யா

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 місяці тому +3

    For purachi thaalaiver Bharath Rathna Dr.MGR songs all are always super 🙏🙏🙏

  • @jjreddy1303
    @jjreddy1303 3 місяці тому +5

    முத்து முத்தான பாடல்கள் தந்த முத்துலிங்கம் வாழ்க பல்லாண்டு

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 Місяць тому +1

    தேன் சொட்டும் பாடல்கள் 👍🌹

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 Місяць тому +1

    Arpudamana naration old is gold palazaiya vishayangalai asaipoda vaitha ungalukku nandri.

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 2 місяці тому +1

    கவிஞர் ‌திரு முத்துலிங்கம் அவர்கள் ஆழ்வார் பேட்டையில் குடியிருந்த போது எனது குடும்பத்தில் ஒருவராக ‌பார்க்க பட்டவர் ஒரு எளிமயாக இருந்து பழகியவர் . வணக்கமும் ‌நன்றியும்.❤❤❤❤🎉

  • @User....u603
    @User....u603 3 місяці тому +6

    கவிஞர் முத்துலிங்கம்
    பாட்டெல்லாம் தங்கம்
    பொன்மானை தேடி
    எத்தனை உள்ளங்கள்
    போனது வாடி

  • @meenakshisundaramvenkatach7306
    @meenakshisundaramvenkatach7306 2 місяці тому +1

    அற்புதமான தொகுப்பு.பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 2 місяці тому +1

    கவிஞர் முத்துலிங்கம் அருமையான வரிகளில் எம்ஜிஆருக்கு என்று உயர்ந்த வரிகளைப் போட்டு எழுதியவர் அருமை அருமை அருமை

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 2 місяці тому +1

    அருமையான தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி.

  • @chandrashekarrasappan2008
    @chandrashekarrasappan2008 2 місяці тому +2

    Rasikathakavai. Athneyum muthukal. Nandi.

  • @samuelsamuel5474
    @samuelsamuel5474 2 місяці тому +1

    அருமையான பதிவு சார்.ஐயா அவர்களை பற்றி அறிந்து கொண்டேன்

  • @rmanavalan4560
    @rmanavalan4560 2 місяці тому +1

    நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது நன்றி சகோ

  • @vijaymeena5716
    @vijaymeena5716 Місяць тому +1

    Excellent sir

  • @velmuruganraju2289
    @velmuruganraju2289 2 місяці тому +1

    புரட்சித் தலைவர் MGR அவர்களுக்கு எத்தனையோ கவிஞர்கள் பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனால் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த உடன் புரட்சித் தலைவர் அவர்களிடம் இணைந்தார் என்பது தான் எங்களுக்கு மிக மிக சந்தோஷம் இவர்தான் என் MGR அவர்களின் உண்மையான விசுவாசி

  • @parthiban5667
    @parthiban5667 Місяць тому +1

    My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍

  • @gobi2134
    @gobi2134 3 місяці тому +6

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому +1

      MGR மறைந்த பின்தான் அவரது ஆளுமையும், மனிதாபிமான குணமும் அனைவருக்கும் தெரியவந்தது.
      தூற்றியவர்களையும் வாழ்த்த வைத்தவர் MGR..

    • @color-dreams
      @color-dreams 2 місяці тому

      ​@@MAHENDIRANGLOBALTV very true !

  • @Kothandaraman-cw8ss
    @Kothandaraman-cw8ss 2 місяці тому +2

    Still his songs are memorable one. Thanks please. God Bless you.
    vkr,

  • @vasecaran
    @vasecaran 3 місяці тому +4

    Super message

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 Місяць тому +1

    அய்யா!உங்கள் உழைப்பும், ஈடுபாடும், தேடலும் பொன்னாய் மின்னுகின்றன!!நன்றி அய்யா!❤

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 3 місяці тому +6

    BR பந்தலுடைரக்டர். பாதி படம் எடுத்த நிலையில் இயற்கை எய்த மீதமிருந்த கதையை, அன்றிருந்த 1 (1977-)நெருக்கடியான அரசியல் சூழல், தேர்தல் வியூகம், பிரச்சாரம் என்கிற நிலையில் MGR அவர்களே டைரக்சன் பொறுப்பு ஏற்று படத்தின் வெற்றிதோல்விகளுக்கு முழு பொறுப்பு ஏற்று முடித்தார். இந்த படம் தலைவரின் திருஷ்டி கழிப்பு.

  • @donmowli1080
    @donmowli1080 3 місяці тому +7

    Good

  • @ravichandran.761
    @ravichandran.761 3 місяці тому +10

    பாடல்களில் இனிமை இருக்கின்றதே.. இவரா இத்தனை பாடல்களை எழுதினார்? நாம் அறியாமல் இருந்துவிட்டோமே..

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      அவரது பாடல்கள் இன்னும் நிறைய உள்ளன.. விரைவில்.... அடுத்த பகுதி... வெளிவரும்......

  • @radhakrisnan7523
    @radhakrisnan7523 Місяць тому +1

    முத்தமிழின் முத்தல்லவோ கவிஞர் முத்துலிங்கம்.

  • @georgeamrile
    @georgeamrile Місяць тому

    Thank you ji
    Good information 🙏

  • @mohamednasri1407
    @mohamednasri1407 3 місяці тому +1

    தஞ்சாவூர் சீமையிலே பாடல் மிகமிகமிக சூப்பரான பாடல்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      @@mohamednasri1407
      Yes... GKV யின் tune அது.... அதே பல்லவி Tune-யை இளையராஜா "எங்க ஊரு பாட்டுக்காரன்..." என்று போட்டிருப்பார்... - என்கிற செய்தியை வீடியோவில் நான் சொல்ல மறந்துவிட்டேன்!

  • @kanesk6935
    @kanesk6935 9 днів тому +1

    இது மதிய நேர வணக்கம்!
    இந்தத் திரைப்பட ' ஒளி நாடா '
    வை 1980 - 1982 க்கு இடைப்பட்ட
    ஆண்டு வாக்கில ஜெர்மனி நா
    ட்டிலே பார்த்துள்ளோம் ஐயா.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2025.1.11

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  9 днів тому

      கேட்பதற்கு இனிமை மிகவும் சந்தோஷம் ஐயா....🌹🎉🥀

  • @madhavenm1754
    @madhavenm1754 3 місяці тому +1

    Good

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mkumargdk
    @mkumargdk 2 місяці тому +1

    🎉

  • @NARAYANANNARAYANAN-c7p
    @NARAYANANNARAYANAN-c7p 3 місяці тому +3

    Vazlka valamudan muthilinkam avarkal

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி.....நேயரே... Keep watching all of my videos..... Thank you ❤️

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 6 днів тому

    Madurai Meetiyai Sundru Pandian was directed by B R Bantulu (Ayarithil Oruvan) but he died half way tru , so MGR directed the balance and finished the movie.

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthy3449
    @krishnamoorthy3449 3 місяці тому +4

    நீங்கள் சொல்ல வருவதை தொய்வு இல்லாம சொல்லியதற்கு நன்றி.

  • @kndraj1538
    @kndraj1538 2 місяці тому +2

    இடைஇடையே நீங்கள் போடும் movie music சகிக்கல, அதை தவிர்த்துஇருக்கலாம், ஹீம்

  • @balajibalaji817
    @balajibalaji817 2 місяці тому

    ஒரு சிறு திருத்தம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 місяці тому +2

    K

  • @rjvallabhan8318
    @rjvallabhan8318 3 місяці тому +2

    Either you give the message or play and dance and music. Super subject but you have spoiled the whole presentation.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      Thank you for your suggestion.. But, Here the message without beats of rhythms wouldn't be glorious, sir...! That's what I have added some beats that are of course, related to the message! Once again I thank you for your comment. 🌺🌹💐

  • @gopiv608
    @gopiv608 3 місяці тому +6

    டைட்டீல் எதுவோ அது தான் முதலில் வ, வே....

  • @rxgaming3343
    @rxgaming3343 3 місяці тому +3

  • @KoothapPerumal
    @KoothapPerumal 3 місяці тому +3

    கவிங்கர் முத்துலிங்கம் எழுதிய பாடல் அனைத்தையும் வீடியோ பாடல்களக வெளியுட வேண்டும்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      Noted... பார்க்கிறேன்.. முழுப் பாடலையும் ஒளிபரப்ப இயலாது.... முக்கியப் பாடல்களை தொகுப்பாக வழங்க முயற்சிக்கிறேன். நன்றி....

  • @Kamalanathan-c9k
    @Kamalanathan-c9k Місяць тому

    CT

  • @subragovinthan5293
    @subragovinthan5293 3 місяці тому +1

    இந்த கதையை நம்பலாம்மா.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      இது கதையல்ல, நிஜம் !🌹

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 місяці тому +1

    இடையிடையே நீங்கள் போடுகின்ற இசையை தவிர்க்கலாம். அல்லது மென்மையான இசை வேறு ஏதாவது கொடுக்கலாம். சற்று தொல்லையாக இருக்கிறது. குறைந்தது ஒரு தகவலை முழுமையாக கொடுத்து விட்டு பிறகு இசையை சேர்க்கலாம்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 місяці тому

      சம்பந்தப்பட்ட கவிஞரின் பாடல்கள் தானே அவை....?

  • @sironmani5747
    @sironmani5747 Місяць тому

    ஏசு தாசுக்கு மென்மையான குரல் தான். வெண்கல குரல் என்றால் சீர்காழி டிஎம்எஸ்
    இவர்கள் இருலரும் தான்

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 3 місяці тому +1

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 200நாளா.😊
    படு தோல்வியான படம்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 місяці тому

      எங்க ஊர்ல அந்த படம் நல்லா ஓடியதுங்கோ.....!😊😊😊

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 3 місяці тому +1

      எங்க ஊரில் 201 நாள் ஓடிய படுவெற்றிபடமுங்கோ!

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 3 місяці тому

      நினைவு தடுமாறுதா சார்? முதல் வரியில் எம்ஜிராமச்சந்திரன்,அடுத்த வரியில் எம்ஜிஆர் ! ஏன் வாய் குளறுது?

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 місяці тому +3

    Super info.

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉