❤️ கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களது புகழ் பரப்பும் ஐயா திரு மகேந்தரன் அவர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக தொடர்க உங்கள் தொண்டு ❤
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்.... புரட்சி தலைவருக்கே பொருந்தும் இந்த வாசமுள்ள வார்த்தைகள்... இந்த சிறப்புமிக்க பாடலை பாடிய இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.....! அருமையான தகவல் நன்றி சார்...!
இந்தப் பாடல் வெளிவந்த பொழுது இந்த வரிகள் ஒரு பேசும் பொருளாகவே இருந்தது. குடும்ப நல்லிணக்கத்திற்கு அத்தனை ஒரு அற்புதமான ஒரு வரிகளை யாராலும் தர முடியாது என்று புகழ்மிக்க கவிஞர்கள் இருவர் பூவை செங்குட்டுவனை வாழ்த்தியதாக ஒரு செய்தி.
@MAHENDIRANGLOBALTV மக்கள் திலகத்தின் புகழ் எப்படிப்பட்டதோ... அது போன்றே இவ்வரியும்... பிரபஞ்சம் இருக்கும்வரை இந்த நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்... மிக்க நன்றி சார்...!
உண்மைதான் சார். அந்த பாடலை நாம் வானொலியில் மட்டுமே கேட்டு பழகி இருக்கின்றோம் V குமாரின் இசையில் அமைந்த ஒரு அற்புதமான பாடல் அது. இன்றும் திகட்டாது அந்த பாடலை கேட்டால். அப்படி ஒரு மெட்டு அதுபோல வரிகளும். பூவை செங்குட்டுவன் அவர்களுடைய வரிகளும் V குமாரின் இசையும் மனதை குளிர்விக்கும்!🎉🎉🎉
ஐயா நீங்கள் எவ்வளவு அழகாக பேசி கானொலி வெளியிட்டாலும் புதியபூமி படத்தில் பூவைசெங்குட்டுவன் அவர்கள் எழுதிய அந்த அற்புதமான பாடலை மிக மிக அருமையாக பாடிய இசையரசர் டி எம் சௌந்தரராஜன் ஐயா அவர்களை பற்றி ஒருவரியைகூட கூறாதாதது உங்களுடைய மதிப்பு குறைத்து மதிப்பிடப்படும் என்பது உண்மை அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகர்
நிஜம் தான்.... 🙏 ua-cam.com/video/_412EnlRRWw/v-deo.htmlsi=SHS9NHnzljQmB7OA TMS பற்றி ஆரம்பத்தில் நான் பதிவிட்ட இந்த காணொளியை அவசியம் தாங்கள் காணவும்...
Sir neenga songs I fully poda mudaiya vidavillai endru sollunringa...because of copy right?? then how all even small UA-camr's are making video songs.. can you look into request
M. G. R. அவர்கள் அந்த இரண்டு வரிகளுக்காகச் சம்பளம் அதிகமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தால் இதோ அந்த இரண்டு வரிகளாகத்தானிருக்கும்! நான் செல்லுகின்றப் பாதை பேரறிஞர்காட்டும் பாதை. இவ்வரிகள் திருக்குறளுக்கு நிகரான வரிகள்.
பூவை செங்குட்டுவன் இயற்றிய பக்தி பாடல் திருப்பரங்குன்றத்திலே நீ சிரித்தால் முருகா என்ற வரிகளுக்கு இருவர் இசை அமைத்துள்ளனர். தனிப் பாடலுக்கு குண்ணக்குடி வைத்திய நாதன் இசை அமைத்தார். கந்தன் கருணை படத்திற்குத் திரைப் படத்தில் இதேப் பாடலுக்குக் குண்ணக்குடியின் சம்மதத்துடன் திரை இசைத்திலகம் சில மாற்றங்களுடன் இசைஅமைத்தார்!
22:3422:34 ஐயா மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்.நான்எவ்வாறு திரைப்பட பாடல்களின் சொற்கள் வரிகள் அவற்றின் பொருள்கள் அவற்றின் காலங்கள் அவற்றை போன்ற பிற பாடல்கள் இப்படி ஆழ்ந்த சிந்தனையோடு ரசித்து கேட்டு பிறரிடம் அவற்றை பற்றி எடுத்துறைப்பேனோ அவற்றை விட பல மடங்கு விளக்கமாக சொல்லி ஒரு பாடல்கள் பற்றிய வகுப்பே எடுத்து எங்களை மகிழ்ச்சி அடைய செய்துவிட்டீர்கள். மனம் நிறைந்த நன்றி.வணக்கம்.
பாடல்களை பற்றி பாடம் எடுத்ததுபோல்விவரித்தாலும் டி எம் எஸ் ஐயாவே பற்றி ஒரு வரியை உச்சரித்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்பதைநன்றாக கவனித்தால் தெரியும் அவ்வாறிருக்க இவரை முழுமையாக எப்படி ஏற்றுகொள்ள முடியும் அவனியாபுரம் சுப்பிரமணியன்
❤️ கவிஞர் பூவை
செங்குட்டுவன் அவர்களது
புகழ் பரப்பும் ஐயா திரு
மகேந்தரன் அவர்களுக்கு என்
மனமுவந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக தொடர்க உங்கள் தொண்டு ❤
இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்....
புரட்சி தலைவருக்கே பொருந்தும் இந்த வாசமுள்ள வார்த்தைகள்...
இந்த சிறப்புமிக்க பாடலை பாடிய இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.....!
அருமையான தகவல் நன்றி சார்...!
இந்தப் பாடல் வெளிவந்த பொழுது இந்த வரிகள் ஒரு பேசும் பொருளாகவே இருந்தது. குடும்ப நல்லிணக்கத்திற்கு அத்தனை ஒரு அற்புதமான ஒரு வரிகளை யாராலும் தர முடியாது என்று புகழ்மிக்க கவிஞர்கள் இருவர் பூவை செங்குட்டுவனை வாழ்த்தியதாக ஒரு செய்தி.
@MAHENDIRANGLOBALTV மக்கள் திலகத்தின் புகழ் எப்படிப்பட்டதோ...
அது போன்றே இவ்வரியும்...
பிரபஞ்சம் இருக்கும்வரை இந்த நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்...
மிக்க நன்றி சார்...!
அற்புதமான தொகுப்பு பாராட்டப்பட வேண்டும்
🙏
காலம்நமக்குதோழன்காற்றும்மழையும்நண்பன்..பெற்றமனம்பித்து..இந்தபாடல்மனதைதொட்டபாடல்....தங்களின்குரல்வளம்..பாடலைவிவரிக்கும்அழகேதனிசிறப்பு..
உண்மைதான் சார். அந்த பாடலை நாம் வானொலியில் மட்டுமே கேட்டு பழகி இருக்கின்றோம் V குமாரின் இசையில் அமைந்த ஒரு அற்புதமான பாடல் அது. இன்றும் திகட்டாது அந்த பாடலை கேட்டால்.
அப்படி ஒரு மெட்டு அதுபோல வரிகளும். பூவை செங்குட்டுவன் அவர்களுடைய வரிகளும் V குமாரின் இசையும் மனதை குளிர்விக்கும்!🎉🎉🎉
பாடள் தொகுப்பு மிக அருமை வாழ்த்துகள் அய்யா
இந்தப் பாடல்களை இவர்தான் எழுதினாரா என்று இன்றுவரை தெரியாமல் இருந்தது நஷ்டம்தான்.வாழ்க அவர் புகழ்
பதிவிற்கு நன்றி ...
அது என்ன நஷ்டம் தான் ...?😆😆😆
இது போன்ற இனிய பாடல்களை.முழுமையாகவந்தால்நன்றாக.இருக்கும்
சிறப்பு
அருமையான பதிவு
அருமை ❤😂🎉
நன்றி நண்பரே தாங்கள் தகவல் எனக்கு புதியது ❤
❤இதயம் கனிந்த பாடல்கள்❤🌺🌿🌹🍁🙏
Combination.. கந்தன் கருணை, ராஜாராஜாசோழன்... சூப்பர் சார் .... அருமை
Excellent coverage Respected Sir!
ஐயா நீங்கள் எவ்வளவு அழகாக பேசி கானொலி வெளியிட்டாலும் புதியபூமி படத்தில் பூவைசெங்குட்டுவன் அவர்கள் எழுதிய அந்த அற்புதமான பாடலை மிக மிக அருமையாக பாடிய இசையரசர் டி எம் சௌந்தரராஜன் ஐயா அவர்களை பற்றி ஒருவரியைகூட கூறாதாதது உங்களுடைய மதிப்பு குறைத்து மதிப்பிடப்படும் என்பது உண்மை அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகர்
நிஜம் தான்.... 🙏
ua-cam.com/video/_412EnlRRWw/v-deo.htmlsi=SHS9NHnzljQmB7OA
TMS பற்றி ஆரம்பத்தில் நான் பதிவிட்ட
இந்த காணொளியை அவசியம் தாங்கள் காணவும்...
Sir neenga songs I fully poda mudaiya vidavillai endru sollunringa...because of copy right?? then how all even small UA-camr's are making video songs.. can you look into request
M. G. R. அவர்கள் அந்த இரண்டு வரிகளுக்காகச் சம்பளம் அதிகமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தால் இதோ அந்த இரண்டு வரிகளாகத்தானிருக்கும்!
நான் செல்லுகின்றப் பாதை
பேரறிஞர்காட்டும் பாதை.
இவ்வரிகள் திருக்குறளுக்கு நிகரான வரிகள்.
மு.க.முத்துநடித்த.சமையல்காரன்படத்தில்.மு.கமுத்து.சொந்தகுரல்பாடிய.சொந்தக்காரங்க.எனக்குரொம்பகாரங்க.பாடலைஎழுதியது.பூவைசெங்குட்டவன்தான்
Namaskaram Thiru Mahendiran Sir. I love your History telling methods. And I love your Pronunciation of our Great Tamil Language.🙏🙏🙏🙏🙏
Thank you so much...🙏
Good explanation
Welcome
அழகான பதிவு சார். 😊
சூப்பர் சார்
🙏 வணக்கம் நண்பரே . தங்களது இந்த பதிவு மிகச் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி 👍🙏
இவரது இயற்பெயர் முருகவேல்காந்தி.இவரது அண்ணன் வடிவேல் காந்தி சிவகங்கையில் என்னோடு நடத்துனராக பணியாற்றினார்.எனக்கு ஊதியம் வெறும் ₹5.( பஸ் கிளீனர்.)
அருமை..... நன்றி 🙏
👏🏻👏🏻👏🏻
Pooviy chegakdhavan lyrics song Tamil heart touch,Makkal karnan MGR for poor helps ,song heart touch us। Hello RK❤Bangalorean
பூவை செங்குட்டுவன் இயற்றிய பக்தி பாடல் திருப்பரங்குன்றத்திலே நீ சிரித்தால் முருகா என்ற வரிகளுக்கு இருவர் இசை அமைத்துள்ளனர். தனிப் பாடலுக்கு குண்ணக்குடி வைத்திய நாதன் இசை அமைத்தார். கந்தன் கருணை படத்திற்குத் திரைப் படத்தில் இதேப் பாடலுக்குக் குண்ணக்குடியின் சம்மதத்துடன் திரை இசைத்திலகம் சில மாற்றங்களுடன் இசைஅமைத்தார்!
ராஜராஜ சோழன் படத்தின் இசையமைப்பாளர்.குன்னக்குடிவைத்தியநாதன்
திருப்பரங்குன்றத்தில் பாடல் முதலில் தனிப்பாடலாக வெளியிடப்பட்டு பிறகு திரைப்படத்தில் இடம்பெற்றது
Poovai Senguttuvan is legend
பூவை செ. எனது அபிமான கவிஞர்.
22:34 22:34 ஐயா மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்.நான்எவ்வாறு திரைப்பட பாடல்களின் சொற்கள் வரிகள் அவற்றின் பொருள்கள் அவற்றின் காலங்கள் அவற்றை போன்ற பிற பாடல்கள் இப்படி ஆழ்ந்த சிந்தனையோடு ரசித்து கேட்டு பிறரிடம் அவற்றை பற்றி எடுத்துறைப்பேனோ
அவற்றை விட பல மடங்கு
விளக்கமாக சொல்லி ஒரு
பாடல்கள் பற்றிய வகுப்பே எடுத்து
எங்களை மகிழ்ச்சி அடைய
செய்துவிட்டீர்கள். மனம் நிறைந்த நன்றி.வணக்கம்.
மிகவும் நன்றி ....🙏
பாடல்களை பற்றி பாடம் எடுத்ததுபோல்விவரித்தாலும் டி எம் எஸ் ஐயாவே பற்றி ஒரு வரியை உச்சரித்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்பதைநன்றாக கவனித்தால் தெரியும் அவ்வாறிருக்க இவரை முழுமையாக எப்படி ஏற்றுகொள்ள முடியும் அவனியாபுரம் சுப்பிரமணியன்
❤❤❤❤❤❤ excellent
Super! Super!!
நன்றி....
Ayya Thank sir....
ஆடுக்கின்றானடி தில்லையிலே என்ற பாடல் தனிப்பாடல், கந்தன் கருணை படத்தில் இடம் பெறவில்லை.
Voice super
உண்மை, கண்ணதாசனுக்கு இணையான வரிகள், ஏக்கலத்திலும் அழியாது.
அய்யா ராஜராஜாசோழன் படத்துக்கு இசை குன்னக்குடி வைத்திய நாதன் உங்கள் பதிவு அருமை ஆனால் பதிவை ஆராய்ந்து போடவும்🎉
❤❤❤❤❤❤❤
Super song s
மேதகு அய்யா மகேந்திரன் அவர்கள் பாமணக்கும்பூவைசெங்குட்டுவன்கவிஞர்பிரான்அவர்கள்பாடல்களில்முத்தானபாடல்களை வெளியிட்டுபுகழ்சேர்த்தமைக்குவிடியல்ஆங்கிலபுத்தாண்டுவாழ்த்துகள். கவிஞர்கள்காலமெல்லாம்வாழ்வார்கள்அன்புடன்கவிஞர்மு.அருள்காளிராஜன்புதுக்கோட்டை
மிகவும் நன்றி ஐயா உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
MAHENDIRAN V
அரசக்கட்டளை படத்தில் இடம்பெற்ற ஆடிவா ஆடிவா என்ற பாடலை மறந்து விட்டீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் பாடல் இவர் எழுதியது அல்ல. ...
ஆஹா அருமை
❤❤❤
Aadiva, muthukuthtanpattu
கவிஞர் காளிதாசன் பாடல் குறித்து பதிவிடுங்கள்
நிச்சயம்.... To be noted.. சமயம் கிட்டும் பொழுது .....
ஆமாம். சார் காபி ரைட்ஸ் பிரச்னை வருமா சார்
பாடல்களை குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் பதிவிட்டால் நிச்சயம் வரும்....
You have not told the two lines for which MGR doubled the remuneration till the end of your narration. Sorry.
He said that the first two lines
நீங்கள் இலங்கைகாரரா
இல்லை...
RADHAIYIN NENJAMAY METTU HINDI METTU
Kishore kumarin dil ek duniahs
This is a remake of a famous hindi song.
Nslla copy