Uyir Tharum Unavae | திருவிருந்து பாடல் | Tamil Catholic Vibes

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Tamil Christian Devotional Songs
    #catholicSongs #tamilCatholicSongs #tamilCatholicVibes #uyirtharumunavae #narkarunai #thiruvirunthupaadal
    Facebook:
    / tamilcatholicvibes

КОМЕНТАРІ • 84

  • @thomasch28
    @thomasch28 4 роки тому +51

    உயிர் தரும் உணவே இறைவா..
    ன் உயிருக்குள் உயிராய் வா..வா
    அருள் தரும் ஊற்றே இறைவா
    நல்லாற்றலாய் என்னுள்ளம் வா வா...
    வா..வா..இறைவா வாழ்வின்..
    உறவாய்.. என் உயிர் இயேசுவே வா..வா..2
    உயிருள்ள விருந்தே என் இறைவா
    நலம் தரும் மருந்தாய் எனில் வா..வா..2
    நிரந்தர வாழ் வே என் தேவா ..2
    நிம்மதி வாழ் வாய் எனில் வா ..வா...2
    வா..வா..இறைவா வாழ்வின்..
    உறவாய்.. என் உயிர் இயேசுவே வா..வா..2
    அழியாத உணவே என் இறைவா
    ஆன்மா.. ஒளியாய் எனில் வா ..வா...2
    அன்பின் பகிர்வே என் தேவா ..2
    அனுதின உணவாய் எனில் வா ..வா...2
    வா..வா..இறைவா வாழ்வின்..
    உறவாய்.. என் உயிர் இயேசுவே வா..வா..2

    • @brandonwesson2329
      @brandonwesson2329 3 роки тому +1

      A trick : watch series on kaldroStream. I've been using them for watching all kinds of movies during the lockdown.

    • @morganronnie9056
      @morganronnie9056 3 роки тому +1

      @Brandon Wesson Definitely, have been using kaldroStream for since december myself =)

    • @kaydenaaron2090
      @kaydenaaron2090 3 роки тому +1

      @Brandon Wesson Definitely, I've been using Kaldrostream for months myself :)

    • @sabarijb9041
      @sabarijb9041 3 роки тому

      👍👍👍👍👍🙏🙏🙏👌👌❤️✝️✝️✝️✝️🌹👏👏👏💐

    • @lazarusryan3994
      @lazarusryan3994 Рік тому +1

      Brother i need this lyrics i cant copy text here... and did u hv chords for this song?

  • @jeromeraja9103
    @jeromeraja9103 Місяць тому

    ❤இனிமையான ராகம்,

  • @rojapdy216
    @rojapdy216 3 роки тому +17

    அரபுநாட்டில்வேலைசெய்யும் எனக்கு உயிர்தந்தபடல் நன்றி நன்றி 🥰🙏🙏🙏💒💒💒💒💒

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 9 місяців тому +2

    *அருள் நிறைந்த மரியாள் வாழ்க*

  • @janoravi
    @janoravi Рік тому +2

    உயிர் தரும் உணவு நானே

  • @Arul_BN
    @Arul_BN 3 роки тому +17

    மனதை வருடும் இதமான "உயிர் தரும் உணவே" பாடல்🎶🎵. குறிப்பாக, கோரஸ் குரலில் வரும் "வா வா... " திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

  • @jayamaryjaya2894
    @jayamaryjaya2894 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏 amen amen amen amen amen amen amen amen amen amen Jesus alleyluya alleyluya alleyluya alleyluya alleyluya alleyluya alleyluya Amen Jesus 🙏🙏🙏🙏🙏

  • @selviimmu4359
    @selviimmu4359 2 роки тому +2

    எங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Рік тому +1

    ❤️❤️❤️ அருமையான திருவிருந்து பாடல் ❤️ இந்த மாதிரி தேவனின் ஆசிர்வாத பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️By James Raj ❤️ U A E ❤️ 6.9.2022❤️❤️❤️

  • @susaia2753
    @susaia2753 2 роки тому +1

    Super

  • @nishanthia8983
    @nishanthia8983 3 роки тому +3

    Super song Romba pitetca song

  • @roshanroshan7499
    @roshanroshan7499 3 роки тому +5

    Very beautiful song😘🥰

  • @savarimuthurathimal
    @savarimuthurathimal 2 роки тому +1

    SAVARIMUTHU

  • @victoriakounder9491
    @victoriakounder9491 10 місяців тому

    Very Super Song Ave Mariya 🙏🙏🙏

  • @SureshKumar-jc7rc
    @SureshKumar-jc7rc 2 роки тому +2

    within 4 days 100 times i heard this song such nice composition

  • @anwinjoseph6438
    @anwinjoseph6438 5 років тому +11

    Wow What a beautiful song...Thanks for posting

  • @JosephEarnest1
    @JosephEarnest1 6 років тому +7

    Beautiful song. Thanks for posting.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Рік тому

    நல்ல தமிழ் வார்த்தைகள்....
    இறையருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

  • @shakilamary4427
    @shakilamary4427 3 роки тому +2

    Romba nallla paaadallllllll.... Yenga parish la kuda padinom.... Gud reposonse....

    • @pushpalatha7877
      @pushpalatha7877 Рік тому

      Thanks for posting this song, praise God, I like it very much

  • @jebamalai6263
    @jebamalai6263 2 роки тому +2

    Heart touching song

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 7 місяців тому

    Nanri jeasuve amen

  • @leotube123
    @leotube123 2 роки тому +1

    Super 🎵

  • @jayamary6190
    @jayamary6190 9 місяців тому

    I love Jesus Christ song praise the lord thank you Jesus

  • @kansitamil3190
    @kansitamil3190 3 роки тому +4

    Thank you jesus praise you jesus 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jayamaryjaya2894
    @jayamaryjaya2894 3 роки тому +4

    I like song praise the lord thank God 🙏🙏🙏🙏🙏

  • @Arul_BN
    @Arul_BN 3 роки тому +2

    Thanks to Vimal & Choir, Munnaiyampatti Parish

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 місяці тому +1

    Good song. 🙏🙏

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 роки тому +4

    Praise the Lord

  • @rameshtkmobiles8850
    @rameshtkmobiles8850 3 роки тому +1

    Dear juses Christ please help me.i trust in u.i beg u.i need to walk.i am miss everything in my life friends happiness joyfull and all.please return me everything.all laughing at me.my heart full of pain.....sadness.do some miracle for me and my family.please bless me.please pray for me.my name is m.dharani.amen.

  • @jeniferjosh1109
    @jeniferjosh1109 Рік тому +1

    ❤Amen Raja 💗✝️🕎🛐 Nice Song. Power Full Lines 😢. Singer Voice Very good. Thank you Group.💐🙏💐

  • @rosyramesh7953
    @rosyramesh7953 2 роки тому +3

    Praise the Lord peace be with you .very good song. Beautiful message.

  • @georgerekha5596
    @georgerekha5596 4 місяці тому

    Ennku ramba pedetha song

  • @ROSE-cc6xu
    @ROSE-cc6xu 4 роки тому +4

    Beautiful song

  • @lavanyacharles808
    @lavanyacharles808 2 роки тому +1

    Fantastic song very nice

  • @samraj3837
    @samraj3837 2 роки тому +2

    Super song

  • @user-xj5yg8gc7w
    @user-xj5yg8gc7w 7 місяців тому

    Very beautiful song 😍😍

  • @Arul_BN
    @Arul_BN 3 роки тому +2

    Praise the Lord...

  • @santhisanthi9938
    @santhisanthi9938 Рік тому +1

    👌🙏🙏🙏

  • @mususamyg
    @mususamyg 8 місяців тому

    Beautiful song 💖💖💖💖💖💖💖

  • @suriyamari2924
    @suriyamari2924 6 років тому +2

    Super super song

  • @danieldani6206
    @danieldani6206 9 місяців тому

    ❤❤nice song🎵❤❤

  • @jensimahizh8344
    @jensimahizh8344 5 років тому +3

    Nice song ...

  • @rubakimson8529
    @rubakimson8529 Рік тому +1

    Very nice song🙏

  • @anithavarghese8083
    @anithavarghese8083 Рік тому

    Supert song

  • @magimainathan5587
    @magimainathan5587 Рік тому

    Amen

  • @davidthomas8339
    @davidthomas8339 Рік тому

    Amen super

  • @Nexus2126
    @Nexus2126 2 роки тому +2

    0:01

  • @jalajakumarv2717
    @jalajakumarv2717 8 місяців тому

    Awesome !!!

  • @benedictroshan4224
    @benedictroshan4224 2 роки тому

    Supersong

  • @lazarusryan3994
    @lazarusryan3994 Рік тому +1

    கிறிஸ்துவின் சமாதானம்... எனக்கு இந்த பாடலின் வரிகளும் மற்றும் இசை கோர்ட்ஸ் வேண்டும். யாரால் உதவி செய்ய முடியும்?

  • @nadisstialusia1034
    @nadisstialusia1034 3 роки тому +2

    Esuve va va

  • @razharuthin6246
    @razharuthin6246 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🧎‍♀️

  • @kalareshma7702
    @kalareshma7702 Рік тому +1

    ❤️❤️❤️❤️

  • @elohimmedia2165
    @elohimmedia2165 2 роки тому +1

    Sothanaiyil Nan Thuvalum Pothu...! சோதனையில் நான் துவளும் போது....! (පරික්ෂාව) Tamil Christian Song - Production from Sri Lanka, Do watch, share and Be Blessed ua-cam.com/video/PhSEMGfIcvk/v-deo.html

  • @Nexus2126
    @Nexus2126 2 роки тому +1

    2:58

  • @Nexus2126
    @Nexus2126 2 роки тому +1

    1:13

  • @MuthuMuthu-db2zw
    @MuthuMuthu-db2zw 11 місяців тому

    ❤❤❤❤❤

  • @emanuel3489
    @emanuel3489 Рік тому +1

    Amen Jesus ilove you 💐👄👄👄 👄👄👄👄👄👄💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐👄👄👄👄👄👄💐💐💐👄👄👄

  • @princya3783
    @princya3783 4 місяці тому

    சரி கரி சநி ச
    நிச ரிச நிநிச
    பமகமப பகரிகப
    சரிகம பமகரிச

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 Рік тому

    Ddm

  • @prajeshpauljesuraj-xi6oh
    @prajeshpauljesuraj-xi6oh Рік тому

    Super

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 Рік тому

    Ddm

  • @benedictroshan4224
    @benedictroshan4224 2 роки тому +2

    Super

  • @lootsashwini1284
    @lootsashwini1284 2 роки тому +2

    Super

  • @lourdushiny3404
    @lourdushiny3404 3 роки тому +2

    Super