அடர்ந்த காட்டுக்குள் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பயணிப்பது மிகவும் தவறு , இந்த வீடியோ நன்றாக இருக்கும் என்ற ஆர்வத்தில் பிளே செய்தேன் , ஆனால் உங்களின் தவறான வழிகாட்டுதல் ஆபத்தான முடிவு . இரவு நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் காட்டு விலங்குகள் உங்களை தாக்கலாம் . அப்படி இருக்கையில் வனத்துறை உங்களை அனுமதித்தது தவறு . . இந்த வீடியோ வனத்துறை கவனத்திற்கு செல்லாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது .
விலங்குகள் தாக்க வேண்டும் என நினைத்தால் வயது வித்தியாசம் பார்க்காது , மற்றவர்களும் இதேபோன்று இரவில் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் தான் இந்த கருத்தை நான் பதிவு செய்கிறேன்
நானும் உங்களோடு சேர்ந்து இந்த டூரிஸ்ட் பாரஸ்ட் பார்த்தது போல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இங்கே நான் எப்ப வருவேன்னு தெரியல ஆனாலும் உங்க முயற்சி பாராட்டுக்கு உரியது நன்றி
Bro if you encourage this stupidity he will do more videos like this by violating the rules and it will affect many people don't support this stupidity
Even I had been to Top Slips. That time I stayed at tree top house along with my family. But they told us not to get out from your house after 8 pm. They don't even allow to operate Laptop. But this man cooly coming out from the room. Very very risky place during night hours.
Hi bro.. thankyou for this video, i am very interested...ambuli house la 3.5k sonniga ok bro,but ethana per allow pannuvaga bro?? Antha 3.5k ku??... Antha 3.5k kudithutu 7 peru stay pannalama?? Atha pathi konjam solluga pls
Finally you posted rent for ambuli .. But did you forgot the price for others my mistake.. Anyway that website is not working at all.. Hope you have some great contacts to stay and go for night Safari in your own vehicle which is not possible for normal people 👍
ஹாய் ப்ரோ நான் 25 வருஷம் முன்னாடியே போயிருக்கேன் அப்ப எப்படி இருந்தது அதே மாதிரி இன்னும் இருக்கு பரவால்ல மீண்டும் நேரில் போனதுபோல் அனுபவம் ி தந்தீர்கள் நன்றி
புலிக்கு முன்னாடி கூட போயிடுவேன். ஆனா இந்த நட்டுவாக்களி பூரா இதெல்லாம் பார்த்தா தான் பயம் எனக்கு. நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் தான் ஏதாவது உங்க கண்ணுக்கு தட்டுப்படுது.
Worst maintenance of rooms 4000 rs per day curtains bed spread door mats are Never never washed in d past years of 4 or 5 it’s under d control of forest dept demolished buildings bushes all around poor to d core not bothered by any body
10.54, nalaneram vera ethuvum ugala vettai adama irunthathey god bless tha uga familyku
Siruthai yena town bus aa... 10 maniku varathuku...
மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️🙏🙏🙏
அடர்ந்த காட்டுக்குள் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பயணிப்பது மிகவும் தவறு , இந்த வீடியோ நன்றாக இருக்கும் என்ற ஆர்வத்தில் பிளே செய்தேன் , ஆனால் உங்களின் தவறான வழிகாட்டுதல் ஆபத்தான முடிவு . இரவு நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் காட்டு விலங்குகள் உங்களை தாக்கலாம் . அப்படி இருக்கையில் வனத்துறை உங்களை அனுமதித்தது தவறு . . இந்த வீடியோ வனத்துறை கவனத்திற்கு செல்லாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது .
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. ஆனால் நாங்கள் குழந்தைகளுடன் செல்லவில்லை
விலங்குகள் தாக்க வேண்டும் என நினைத்தால் வயது வித்தியாசம் பார்க்காது , மற்றவர்களும் இதேபோன்று இரவில் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் தான் இந்த கருத்தை நான் பதிவு செய்கிறேன்
@@michaelpra மிக்க நன்றி 🙏
Wonderful video super🙌👌🎥🤩👍
Thank you so much
நானும் உங்களோடு சேர்ந்து இந்த டூரிஸ்ட் பாரஸ்ட் பார்த்தது போல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இங்கே நான் எப்ப வருவேன்னு தெரியல ஆனாலும் உங்க முயற்சி பாராட்டுக்கு உரியது நன்றி
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
Super super family super very very good family super family
Thank you so much
ARUMAYANA THRILLING VIDEO BROTHER
Thank you so much sister
so sweet 💕 and very nice really so much like bro thanks you
Thank you so much bro
Best family travel vlogs in Tamil👌
Thanks bro
Indha Madhuri oru trip pona semmaya irukum bro 💯😊
Thank you so much bro
Tq for reply bro🙂
Super bro hats off to u.. expected these kind of videos
Sure bro. Thanks for your valuable comment
Yes...agreed
Bro if you encourage this stupidity he will do more videos like this by violating the rules and it will affect many people don't support this stupidity
Even I had been to Top Slips. That time I stayed at tree top house along with my family. But they told us not to get out from your house after 8 pm. They don't even allow to operate Laptop. But this man cooly coming out from the room. Very very risky place during night hours.
Thanks for sharing bro
He is a superman.. 😊 Nothing will happen.. Animals will maintain their distance.
Yes need to visit
Nice video brother. The way you explain was really great... waiting for next episode.. 🤝👍
Thank you bro
Nice. Peaceful area
Thank you bro
Super Ji
Thank you bro
Super
Thank you
Safe bro peper spary vachukanga
Ok bro. Thanks
nice video
Thanks bro
Topslip pogumpothu govt safari la pogaamal evening parambikulam poga tn govt bus varum athil poneengana return la varumpothu ella animals paarkalam...bus la neenga mattum thaan...driver & contactor ..nalla enjoy pannalaam... night ride pona enjoyment kidaikkum...try pannnuga..
Thanks for sharing. I will try bro
Nice video bro. Enjoyed it.
I went with my family but didn't stay there, have to plan again one day...
Thank you bro
month of August is good to stay there.....
Nice❤❤❤❤
Thanks
Super bro
Thank you bro
Happy to see ur journey .but there is no adventure .u r taking risk but there is no adventure.we r so eager to see adventure .
Thank you so much bro. I will try to give best. Keep support🙏
Nice
Thank you
Sir cheetal ambuli ஒவ்வொரு வீடும் என்னென்ன rate per day
Pls check in official website. Link provided in the description
Hi bro.. thankyou for this video, i am very interested...ambuli house la 3.5k sonniga ok bro,but ethana per allow pannuvaga bro?? Antha 3.5k ku??... Antha 3.5k kudithutu 7 peru stay pannalama?? Atha pathi konjam solluga pls
2 person per room allowed. Extra person will be charged extra
Very nice
Thank you bro
How to book? Link please
Link provided in description
Very good experience bro
Thank you so much bro
Isnt it risky for caretaker too?
Super Sir
Thank you bro
Anna vera level experience irrunthathu pakkum pothu.
Semma thrilling.
Anni how are you?
I am good sis. Romba naal achu. How r u?
Fine anna.
அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஆனால் இன்றைக்கும் பழங்குடியினர் வாழ்க்கை என்பது 😮😮😮😮
Thank you so much
Anna super program from antony qatar
Thanks bro
Becarefull
Thank you
அண்ணா உண்மையில் சூப்பர் நாங்க போன மாதிரி இருந்தது அருமை உங்களுக்கு என்ன வேலை அண்ணா
Thank you bro
Ambuli house oru nal stay & try panuga bro but night time 🐘✨
Sure bro
Rasi ketavangala
Bro cheetah is very quick response enga iruku theriadhu sudden ah jump pani edhachi panitu odirum .irundhalum unga thairiyathuku hatsoff....
Thanks bro
It's stupidity by the person who had not bothered about his family safety and moreover disturbing animals is an offence.
Very nice to see and very interesting and thrilling hats of u sir super congrats ❤️💐💐💐💐💐💐💐💐
Well said bro....
Nature is beautiful. We don't need music.
👍
Bro anga hotel illaya?
You mean restaurant? Government restaurant available
Thank you bro
Hi, Can a family of 4 stay there in one room
4 adults not possible to stay in one room
Induction 1800 low vainga bro max 1300 safe
Ok bro
சரக்கு அடிக்க முடியுமா பாஸ்
No bro
Amazing experience bro
Thank you bro
I'm udumalpet bro 🐘🐘🐘🐘 videos oru nal aduga bro 🐘🐘🐘
Sure bro
I stayed in ambali house anna very very dangours one anna😢
Super. I am also planning to stay
How to book ambuli house
Hi, Was there a safe place to park car at Ambali House. Can a family of 4 stay there
Munnar road night trip try panuga bro 🐘🐘🐘🐘 ✨
Day trip video potturikken. I will try in night
Animals night la road varum Munnar road but any try bro Good family experience trip bro 👌✨✨
ambuli house stay panni vlog pannunga bro ...very much excited
It will come very soon bro
@@JOLLYTRIP it will be more adventurous 🔥
Bro room rent including all videos la poduga useful a irukum❤❤❤❤
Sure bro
👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉
Thank you
Full selfi
Finally you posted rent for ambuli .. But did you forgot the price for others my mistake.. Anyway that website is not working at all.. Hope you have some great contacts to stay and go for night Safari in your own vehicle which is not possible for normal people 👍
Website is working bro
Need oru animal tha
Anna மனசெல்லாம் திக் திக்
Thank you so much
Rooms ella rombo costly Sir correct ha yaro response panrudhulle sir
You can book through online
Taking a big risk with ladies tagging along.
ஹாய் ப்ரோ நான் 25 வருஷம் முன்னாடியே போயிருக்கேன் அப்ப எப்படி இருந்தது அதே மாதிரி இன்னும் இருக்கு பரவால்ல மீண்டும் நேரில் போனதுபோல் அனுபவம் ி தந்தீர்கள் நன்றி
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு
@@JOLLYTRIP வரவேற்கின்றோம்
ரொம்ப திரில்லா இருந்தது
Thank you
If you want to spot leopard, follow the alert call sound from monkeys. You can easily spot
Well said
தங்கள் கைபேசி் எண் தேவை
You may send mail to vrram777@yahoo.co.in
It is very very risk to go into the forest during night time without forest officer's knowledge.
செலவுஎவ்வளுவுவரும்
Neenga ivlo thrill katrathe UA-cam likes vanga
Iyo comedy
புலிக்கு முன்னாடி கூட போயிடுவேன். ஆனா இந்த நட்டுவாக்களி பூரா இதெல்லாம் பார்த்தா தான் பயம் எனக்கு. நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் தான் ஏதாவது உங்க கண்ணுக்கு தட்டுப்படுது.
Yes well said
நீங்க பண்ணுற அற்றசிட்டி இருக்கே... இதற்கு மேல் எல்லாவற்றையும் மூடிவிடுவர்கள் போல இருக்கு.. 😂😂 ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க ப்ரோ... குழந்தைகள் இருக்கு..
ஒரு த்ரிளுக்காக bro. ஆனால் கவனமாக இருக்கிறேன்
Kasukku asai patto oosura vittoratha sariya vedio mukiyama ippa
Romba over pildap
Avoid night journey
Ok thanks
What you did is an offense you cannot just like that post whatever you like you are risking many peoples job so please avoid that part in video
Ok bro
Worst maintenance of rooms 4000 rs per day curtains bed spread door mats are Never never washed in d past years of 4 or 5 it’s under d control of forest dept demolished buildings bushes all around poor to d core not bothered by any body
Well said
Nee oru video kuda animal kattula