முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
வணக்கம் சகோதரி.மிகவும் அருமை பாடல்.மிகவும் எளிதாக மனப்பாடம் செய்யும் வகையில் உள்ளது.உங்கள் மெனக்கடல் மிகவும் அருமை.. தங்களின் இப்பணி வெற்றி கரமாக தொடர முருக பெருமான் மற்றும் மகா பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் . வளமுடன் வாழ்க சகோதரி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சாய் ராம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
குருவே துணை. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
முருகன் திருவடிகளே சரணம் ஐயப்பா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். அவனது கழல்களைப் பணிவோம்.
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sir. Thank you so much for your kind motivation. May lord Muruga bless you all with good health and happiness always. Velum mayilum sevalum thunai.
அம்மா! அடியேனது பெயர் கிருஷ்ணவேணி . வயது 44. அலைபேசி கணவருடையது. வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வேன். எங்களுக்கு 15 வருடம் கழித்து அண்ணமார் சாமி மற்றும் குலதெய்வங்களின் ஆசியாலும் சிவன்மலை ஆண்டவரின் அனுக்கிரகத்தினாலும் ஒரு குழந்தை கிடைத்தது. பெயர் தருண்ஷங்கர் . வயது 10. எனக்கு திருப்புகழ் மீது பற்று வந்த பொழுது நான் கேட்ட முதல் பாடல் விரல் மாறனைந்து ! இந்த மெட்டிலேயே ஏழு பாடல்களை மனனம் செய்து பாடி வந்தேன். அப்பொழுதுதான் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது. தங்களின் மூலம் சுமார் 25 பாடல்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் .. நீலங்கொள் மேகத்தின் .. அகரமுமாகி .. அதல சேடனார் ஆட .. பரிமள கலப .. போன்ற பாடல்கள் எல்லாம் தேனினும் இனியவை .... அதேபோல் .. நாமாவளியில் எனக்கு மிகவும் பிடித்தது மங்கள ஆரத்தி சிவபாகமே தாயே !! பூ சொரிதல் !! வளைகாப்பு பாடல் !! இவையெல்லாம் மிகவும் சிறப்பு !! இறைவனை வாயார பாடி மனமார நினைப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ரசித்து ருசித்து பாட தங்களின் பாடல்கள் எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட். வாழ்க! பல்லாண்டு!! வளர்க! தங்களின் பணி !! நான் இப்பொழுது ஒரு கொடிய நோயின் தாக்கத்தில் இருக்கிறேன். நான் வணங்கும் தெய்வத்தை விட நான் பாடும் திருப்புகழ் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன் .. விரைவில் இந்த நோயிலிருந்து குணமடைவேன் என்று. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!!!
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
குருவே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேனின் சானலில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் குருநாதரின் அருள் என்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும். குருவடி சரணம் திருவடி சரணம்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல சக்தி வடிவேலனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
நன்றிகள் கோடி அம்மா...நால்வர் திருவடிகள் போற்றி...திருப்புகழ் குருவே அம்மா தங்களை வணங்குகிறேன்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா..அருமையான பாடல்..தங்கள் பணி அளப்பரியது...அனுதினம் திருப்புகழ் பாடும் போது தங்களை நினைத்துக்கொள்ளும் மகள் நான்..இது உண்மை..ஓம்சரவணபவ. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙆🙆
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் குடும்பத்தினர் அனைவரும் முருகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் வேலும் மயிலும் சேவலும் துணை.
Muruga charanam My son is suffering from some skin issues. He is 46 years old .He is in states. Doctor feels there is no medicine for it and it should heal on its own. Can u tell me any song in thirupugazh that can cure his problem. I am very much worried . Please help me out
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Sorry for the delayed reply sister. We have uoloafes the thirupugazh " உறத்துறை போலத்" வைத்தீஸ்வரன் கோயில் திருப்புகழ் இன் our 21 st video. This temple is ment for cleaning all disesses. So learn this Thirupugazh and chant with melting heart daily at your convenient time and offer something as neivedhyam. Definitely He will miraculasly clear that problem. Ak si you can read ஷண்முக கவசம் bt Pamban Srimad Kumara gurudasa swamigal. Have full faitg on Vaidhyanatha Swamigal. Velum mayilum sevalum thunai. Nallade nadakkum. Gid bless you all with good health and happiness always. w
மிகவும் அருமை மாமி. நமஸ்காரம்
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
Superb mami. Very very nice and feeling happy and blessed.🌹🙏🙏🙏🌹
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
God bless you all with good health and happiness always.
Blessed to listen to this Aadi kiruthigai Tirupugazh. Thanks to Mami.
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan.
May Lord Muruga bless you with good health and happiness always. Velum mayilum sevalum thunai.
சிவ சிவ 🙏மாமி ரொம்ப ரொம்ப அருமை உங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏❤சிவாய நம 🙏❤
அருமை பக்தி தேன்மழை
🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அருமை lyrics
Super maami.
வணக்கம் சகோதரி.மிகவும் அருமை பாடல்.மிகவும் எளிதாக மனப்பாடம் செய்யும் வகையில் உள்ளது.உங்கள் மெனக்கடல் மிகவும் அருமை.. தங்களின் இப்பணி வெற்றி கரமாக தொடர முருக பெருமான் மற்றும் மகா பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் . வளமுடன் வாழ்க சகோதரி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அருமை மாமி.அப்பன் முருகன் அருள் என்றும் நிறையட்டும்.நன்றி
அருமை sairam
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சாய் ராம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
இன்று குரு பூர்ணிமா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்,🙌🙏🙏🙏💐🌹
குருவே துணை. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
எல்லாம் வல்ல குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
நன்றிஅம்மா
Namaskarams maami. Unga paattu kettu udane paadi practice panni paadiduven
Arumayavum easiyavum irukkum. Thank u.
Thank u so much Thirupughazh mami .Nengal engalukku kedaithathu nanghal seitha pakkiyam
முருகன் திருவடிகளே சரணம். குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
அருமையோ அருமை.நமஸ்காரங்கள்.
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
Superb 🙏🙏🙏🙏
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Kokila.
Your family may be blessed by Lord Muruga always.
நன்றி நன்றி நன்றி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் இருக்க நமக்கு எப்போதும் ஆனந்தம் தான்.
மிக மிக அருமை நமஸ்காரங்கள் மாமி🙏🙏
முருகா சரணம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அருமை அருமை அற்புதம் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉😊
Migavum arumai amma superb❤❤❤🙏🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Very nice. Easy to learn by your guidance. Arputham, aanantham, arumai.🙏❤
முருகன் திருவடிகளே சரணம் ஐயப்பா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். அவனது கழல்களைப் பணிவோம்.
Namaskaram ji, Jai Sri Ram Thank you so much of your beautiful sharings!
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan. Yoy may be blessed by Lord Muruga with all sorts of happiness always.
மிக அருமைங்க மாமி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்
Vanakam mami .thanks for the song and the lyrics. Very nice to hear the song with reference. ❤
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Your family may be blessed with good health and happiness always by Lord Muruga.
Thank you sairam❤
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Chandrika Sai Ram.
God bless you all with good health and happiness always.
Great spiritual promotion
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sir.
Thank you so much for your kind motivation.
May lord Muruga bless you all with good health and happiness always. Velum mayilum sevalum thunai.
மிக்க நன்றிங்க மாமி .🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Arpudam arumai Mami ❤
Very nice song thankyou 🙏🙏
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan.
May lord Muruga bless your family with good health and happiness always.
ரொம்ப நன்றிங்க அம்மா
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரர்.
முருகப் பெருமானின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
அம்மா! அடியேனது பெயர் கிருஷ்ணவேணி . வயது 44. அலைபேசி கணவருடையது. வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வேன். எங்களுக்கு 15 வருடம் கழித்து அண்ணமார் சாமி மற்றும் குலதெய்வங்களின் ஆசியாலும் சிவன்மலை ஆண்டவரின் அனுக்கிரகத்தினாலும் ஒரு குழந்தை கிடைத்தது. பெயர் தருண்ஷங்கர் . வயது 10. எனக்கு திருப்புகழ் மீது பற்று வந்த பொழுது நான் கேட்ட முதல் பாடல் விரல் மாறனைந்து ! இந்த மெட்டிலேயே ஏழு பாடல்களை மனனம் செய்து பாடி வந்தேன். அப்பொழுதுதான் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது. தங்களின் மூலம் சுமார் 25 பாடல்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் .. நீலங்கொள்
மேகத்தின் .. அகரமுமாகி .. அதல சேடனார் ஆட .. பரிமள கலப .. போன்ற பாடல்கள் எல்லாம் தேனினும் இனியவை .... அதேபோல் .. நாமாவளியில் எனக்கு மிகவும் பிடித்தது மங்கள ஆரத்தி சிவபாகமே தாயே !! பூ சொரிதல் !! வளைகாப்பு பாடல் !! இவையெல்லாம் மிகவும் சிறப்பு !! இறைவனை வாயார பாடி மனமார நினைப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ரசித்து ருசித்து பாட தங்களின் பாடல்கள் எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட். வாழ்க! பல்லாண்டு!! வளர்க! தங்களின் பணி !! நான் இப்பொழுது ஒரு கொடிய நோயின் தாக்கத்தில் இருக்கிறேன். நான் வணங்கும் தெய்வத்தை விட நான் பாடும் திருப்புகழ் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன் .. விரைவில் இந்த நோயிலிருந்து குணமடைவேன் என்று. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!!!
Arumaimma.vungal dhayavil nangalum muruganai prarthikkirom🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Arumai mami. ❤😊 thank you😊
Arumai mami❤
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் துணை.
Namaskaram Amma
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
மிக அருமையான பாடல் மாமி !!
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அருமை தங்களின் பாடல்கள் அனைத்துமே Reference கூறி சொல்லிக் கொடுப்பார் கத்துக்கறதுக்கு ஈசியாக உள்ளது.கோவிலில் பாட வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
Guru poornima Namaskarams to THIRUPUGAL MAMI
முருகன் திருவடிகளே சரணம். குருநாதரின் அருள் நம் அனைவருக்குமே என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி சகோதரி.
குரு வான மாமி வணக்கம்
உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சிசியை
குருவே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
அடியேனின் சானலில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் குருநாதரின் அருள் என்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன்.
நல்லதே நடக்கும். குருவடி சரணம் திருவடி சரணம்.
Very nice and easy to learn from the way you teach.
Muruga charanam.
Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with good health and happiness always.
Namaskaram mami
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
Your family may be blessed by Lord Muruga with good health and happiness always.
Thank you so much mami🙏🙏🙏
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Tharini. Your family may be blessed with good health and happiness always by Lord Muruga.
Thanks🙏
Namaeskaram mami arumai
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
முருகன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.
வணக்கம் நன்றிங்க அம்மா! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகப் பெருமான் தங்களுக்கு என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
Mami vanakam today gurupoornima you are my guru
I like you very much 🙏🙏🙏🙏
Guruve thunai. Vaazhga valamudan vaazhga nalamudan. You may be blessed with Gurunathar with all sorts of happiness and peace ever. Muruga charanam.
So nice sairam 😊❤
Muruga charanam. Vaazhga valamudan to the Chandrika Sai Ram.
Your family may be blessed with good health and happiness by Lord Muruga.
Paatu arumai mami
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Guru Mami vanakam 🙏 🙏🙏
Guruve thunai. Vaazhga valamudan vaazhga nalamudan Tharini.
Namaskarams
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
அருமை மாமி
முருகன் திருவடிகளே சரணம். குருவின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
MamiArumai muruga saranam
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
Mam ram radhekrishna ammavai pillaiudan enaithu arumaiana pathivu namaskarangal
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல சக்தி வடிவேலனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Om Muruga saranam 🙏
முருகா சரணம். குருநாதரின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
நன்றிகள் கோடி அம்மா...நால்வர் திருவடிகள் போற்றி...திருப்புகழ் குருவே அம்மா தங்களை வணங்குகிறேன்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா..அருமையான பாடல்..தங்கள் பணி அளப்பரியது...அனுதினம் திருப்புகழ் பாடும் போது தங்களை நினைத்துக்கொள்ளும் மகள் நான்..இது உண்மை..ஓம்சரவணபவ. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙆🙆
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் குடும்பத்தினர் அனைவரும் முருகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
🎉🎉
ஆடிக் கிருத்திகை இந்த பாடல் கிடைத்தது முருகனே வந்த மாதிரி இருக்கு
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் வேலும் மயிலும் சேவலும் துணை.
Muruga charanam
My son is suffering from some skin issues.
He is 46 years old .He is in states. Doctor feels there is no medicine for it and it should heal on its own.
Can u tell me any song in thirupugazh that can cure his problem.
I am very much worried .
Please help me out
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
Sorry for the delayed reply sister.
We have uoloafes the thirupugazh " உறத்துறை போலத்" வைத்தீஸ்வரன் கோயில் திருப்புகழ் இன் our 21 st video. This temple is ment for cleaning all disesses.
So learn this Thirupugazh and chant with melting heart daily at your convenient time and offer something as neivedhyam.
Definitely He will miraculasly clear that problem.
Ak si you can read ஷண்முக கவசம் bt Pamban Srimad Kumara gurudasa swamigal.
Have full faitg on Vaidhyanatha Swamigal. Velum mayilum sevalum thunai. Nallade nadakkum. Gid bless you all with good health and happiness always.
w