நாமாவளி 50 - ஸ்ரீமுருகன் நவரத்தின மாலை - எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 127

  • @hemabala5659
    @hemabala5659 Місяць тому

    Excellent mami

  • @venkateshgopalan7968
    @venkateshgopalan7968 19 днів тому

    Muruga Saranam!! நன்றி அம்மா.🙏🏼🙏🏼🪷🪷

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  19 днів тому

      முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 місяці тому

    Thank you sister valzhga valamudan 💐👏🙏

  • @omsrinath.u5368
    @omsrinath.u5368 6 місяців тому

    Namaskaram Amma

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.

  • @mythilikumar1261
    @mythilikumar1261 6 місяців тому

    Excellent

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @meenabalachandran4843
    @meenabalachandran4843 3 місяці тому

    Tq mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  3 місяці тому

      முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.

  • @alamelur8652
    @alamelur8652 3 місяці тому

    Very nice easily we can learn mami thank you

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  3 місяці тому

      முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நல்லதே நடக்கும்.

  • @anandkrishnan7765
    @anandkrishnan7765 3 місяці тому

    Super mami neenga nalla solli tharel nan swamy munnadi padren thank tou mami namaskaram

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  3 місяці тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் தம்பி. நீங்கள் கற்றுக் கொண்டு பாடுவது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி. முருகப் பெருமானின் அருள் தங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் துணை. நல்லதே.

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 6 місяців тому

    Arumai

  • @radharamaswami2829
    @radharamaswami2829 Місяць тому

    Thank you so much Mami. You are my Guru for Thiruppugazh.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Місяць тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
      முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
      தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தீப ஒளி நல்வாழ்த்துகள்.

  • @kokilaav7428
    @kokilaav7428 6 місяців тому

    சரணம் சரணம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏👌👌👌👌

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம் ‌ வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் கோகிலா. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 6 місяців тому

    மிக்க நன்றி 🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @ushamadhavan6401
    @ushamadhavan6401 6 місяців тому

    Thank you mami mruga Saranam

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @MeenameenaMeena-l9c
    @MeenameenaMeena-l9c 5 місяців тому

    நன்றி மாமி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். நல்லதே நடக்கும்.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 місяці тому

    Thank you sister valzhga valamudan navratna mali excellent 🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  3 місяці тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி. முருகப் பெருமான் தங்களுக்கு துணையாக எப்போதும் துணையாக இருக்க வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 4 місяці тому

    MURUGAN NAVARATHINAMALAI SOOOPERMA🙏🙏👍

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  4 місяці тому

      முருகன் திருவடிகளே சரணம். நமஸ்காரம் அம்மா. மிக்க நன்றி. இறைவன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @Geetha-lv2ej
    @Geetha-lv2ej 6 місяців тому

    ❤namaskarammamisuper

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 6 місяців тому

    Superb mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
      முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @revathigopendran9926
    @revathigopendran9926 6 місяців тому

    வாழ்கவளமுடன் மிகவும் சிறப்பாக இருந்தது முருகன் நவரத்தினமாலை

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. பாடிப் பயன் பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @nagajothimangaleshwaran2607
    @nagajothimangaleshwaran2607 6 місяців тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @meenakshisubramaniam5928
    @meenakshisubramaniam5928 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 6 місяців тому

    மிகவும் அருமையான அற்புதமான பாடல் அம்மா !!!!! மிக்க நன்றி!!!

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரர். எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

    • @RTKDHARUNSHANKAR
      @RTKDHARUNSHANKAR 6 місяців тому

      @@krishnamurthysivaraman9534 அம்மா அடியேனது பெயர் கிருஷ்ணவேணி. அலைபேசி கணவருடையது. சில சமயங்களில் மட்டுமே என்னிடம் இருக்கும். தங்களின் மூலம் நாமாக்கள் தவிர. கிட்டத்தட்ட 20 திருப்புகழ் பாடல்கள் கற்றுக் கொண்டேன். எங்களுக்கு 15 வருடம் கழித்து அண்ணன் அண்ணியர்களின் ஆசியால் ஒரு ஆண் குழந்தை . வயது 10. இப்பொழுது எனக்கு உடல் நலம் குறைவாக உள்ளது. என்னுடைய முழு நம்பிக்கை நான் வணங்கும் என் தெய்வத்தை விட நான் பாடும் திருப்புகழுக்கு இருக்கிறது என்பதுதான். நிச்சயமாக கொடிய நோயிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றும். இந்நிலையில் தங்களின் ஆசி எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. மிக்க நன்றிங்க அம்மா .....

  • @prasathselvaraj4478
    @prasathselvaraj4478 6 місяців тому

    Thanks ma

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @sriram-nx9tn
    @sriram-nx9tn 6 місяців тому

    மிக அருமை மாமி. நன்றி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @Gavaskaranya1204
    @Gavaskaranya1204 6 місяців тому

    நன்றி அம்மா

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி ‌ முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @ramashiva1
    @ramashiva1 6 місяців тому

    நன் றி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @manipalraj4115
    @manipalraj4115 6 місяців тому

    சரணம் சரணம் முருகா சரணம் நமஸ்கரம் பல கோடி கள் மாமி 👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @mangalamravi7876
    @mangalamravi7876 6 місяців тому

    Excellent வாழ்க வளமுடன்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மங்களம்.
      ஸ்ரீ லலிதாம்பிகை யின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @GomathiValli-p3t
    @GomathiValli-p3t 6 місяців тому +1

    Super mami muruga saranam

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Lord Muruga bless you with all sorts of happiness always.

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 6 місяців тому

    Very nice to learn on this special Vaikasi Visakam day. May God Bless You abundantly

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
      Thank you so you your kind wishes.
      May lord Muruga bless your family with happiness always.

  • @thenmozhirathnakumar3230
    @thenmozhirathnakumar3230 6 місяців тому

    நன்றி அம்மா 🙏🙏 இறைவன் திருவருளால் கிடைத்த பெரும் பேறு எங்களுக்கு.🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் அனைவரும் நன்றி கூறுவோம். முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம். நல்லதே நடக்கும்.

  • @pooranimoorthy6908
    @pooranimoorthy6908 6 місяців тому

    மிக்க நன்றி மாமி

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 6 місяців тому

    Koduttha lyrics arumai

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சாய் ராம். எப்படி இருக்கிறீர்கள்?. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். முருகன் திருவடிகளே சரணம்.

  • @g.jayanthi3576
    @g.jayanthi3576 6 місяців тому +1

    Murugan saranam

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @ramanim7661
    @ramanim7661 6 місяців тому

    Thank you mami , very great
    🙏🙏🙏 Murugan arul yellorukum kedikatum.

    • @anandhipuhazh7785
      @anandhipuhazh7785 6 місяців тому

      அருமை.அருமை மாமி.😊🙏🙏

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 6 місяців тому

    முருகன் நவரத்தினமாலை கேட்கும்போது அருமையாக இருக்கிறது.நன்றி மாமி.வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @vijayalakshmivenkataraman9186
    @vijayalakshmivenkataraman9186 6 місяців тому

    முருகன் நவரத்தின மாலை பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது யமுனா. பாடல் வரிகளுடன் கொடுப்பது மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி யமுனா.
    விஜி.🙏🙏

    • @vijayalakshmivenkataraman9186
      @vijayalakshmivenkataraman9186 6 місяців тому +1

      வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் விஜி.
      மிக்க நன்றி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
      முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 6 місяців тому

    Romba Nanna irrukku engal bakiyam nangal ketka Saranam Shanmuga

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் அனைவரும் நன்றி கூறுவோம். முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @tharinigopinath1903
    @tharinigopinath1903 6 місяців тому

    Thank you so much mami 🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with all sorts of happiness always.

  • @vidyachandru9018
    @vidyachandru9018 6 місяців тому

    Mami namaskaram. Muruga saranam. முருகன் அருளால் அருமையான பாடல் கற்று கொண்டேன். Thank u so much. 🎉

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வித்யா. மிக்க மகிழ்ச்சி. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 6 місяців тому

    Muruganoda karunayea karunai. Nantri mammi🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் துணை இருக்க வாழ்த்துக்கள்.

  • @vasanthanatraj6830
    @vasanthanatraj6830 6 місяців тому

    SARANAM SARANAM SHANMUGA

  • @KamakshiV-s2u
    @KamakshiV-s2u 6 місяців тому

    Thank u ma
    Muruga Sharanam

  • @sumikumbalingam
    @sumikumbalingam 6 місяців тому

    Thank u do much ch mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Muruga charanam. Thanks for your kind wishes. May lord Muruga bless you with all sorts of happiness always. Vaazhga valamudan vaazhga nalamudan vaazhga vaiyyagam. Velum மயிலும் சேவலும் துணை.

  • @vijayaviswanathan2201
    @vijayaviswanathan2201 6 місяців тому

    முருகன் நவரத்தின மாலை அறிந்து, மிக்க மகிழ்ச்சி நன்றி.
    மிக அருமையாக எளிமையாக பாடக் கற்றுக் கொடுத்த மாமி வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @revathipalaniappan3719
    @revathipalaniappan3719 6 місяців тому

    Thanks🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 6 місяців тому

    Murugan ungal vadvil engalukuku soli tharukirar.muruga saranam

  • @sumikumbalingam
    @sumikumbalingam 6 місяців тому

    Thank u so much mami

  • @hemaramanan1178
    @hemaramanan1178 6 місяців тому

    ரொம்ப அருமையாக இருக்கு மிகவும் நன்றி ❤

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 6 місяців тому

    Mami very great

  • @jayavarathan9677
    @jayavarathan9677 4 місяці тому

    Inrum kettenmakettukkonde irukkalam❤

  • @revathip3051
    @revathip3051 6 місяців тому

    Great

  • @umaiyappan821
    @umaiyappan821 6 місяців тому

    அருமையான முருகன் நவரத்தின மாலை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் என்றும் துணை இருக்க வாழ்த்துக்கள் ‌ நல்லதே நடக்கும்.

  • @SvgowriSvgowri
    @SvgowriSvgowri 6 місяців тому

    You are veryvery great kadavul asirvatham ungaluku 100percent ullatjhu

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
      முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 6 місяців тому

    Superma lalitha narathnamalaikeedu inaiyaga murugan navarathnamalai.muruga charanam🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому +1

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி
      முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @leelas5431
    @leelas5431 6 місяців тому

    Muruga saranam. Thanks for the murugan navarathna malai and the lyrics. You have the God's grace. You have to give more songs for us. Thanks very much mami.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. I think you will be getting one more Vaikasi Visakam special ( Murugan Pillai Tamil) mostly before this Tuesday. God bless you all with good health and happiness always.

  • @banusundararajan2218
    @banusundararajan2218 6 місяців тому

    Thankyou very much mami eppathan oru mathama ungal u tube parkirean ennaoru deivika kural. Nandri mami naan Chennai than mami ungala santhika mudiuma mami . Narasimha jeyanthi mami. Avara pathium oru paatu sollithango mami. Neenga sollithantha bajan patta patrean mami. Thankyou 🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @radharamanan7127
    @radharamanan7127 6 місяців тому

    Very excellent song maami. Thank you for your teaching.Praying that Velavan & Mahaperiyava, for your services to continue. Surely we will sing on Visakam day.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga valamudan vaazhga nalamudan. Thank you so much for your kind wishes. Very happy to note that you are going to sing this on Vaikasi Visakam day. God bless your family with good health and happiness always.

  • @kavisaran1158
    @kavisaran1158 6 місяців тому +1

    Amma ungaludan naanum shlokam la kaththundu daily swamy munnaadi paaduren amma nandrigal kodi amma

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому +1

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி. நாம் அனைவரும் முருகன் அருளால் பாடுவதால் முருகப் பெருமானுக்கு நன்றி கூறுவோம். தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 6 місяців тому

    Super song யமுனா siram yaru intha song lodutta arumai

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் செல்லம்மாள் சாய் ராம்.
      இந்தப் பாடல் அடியேனுக்கு 10 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்ப நண்பர் கொடுத்தார். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பத்திரமாக வைத்திருந்தேன். போலிருக்கிறது. எல்லாம் அவன் செயல். காரணமின்றி எதுவும் நடக்காது. நல்லதே நடக்கும்.

  • @indiraindira8188
    @indiraindira8188 6 місяців тому

    அருமை அருமையான பாடல் அம்மா..ஓம்சரவணபவ நன்றிகள் கோடி அம்மா...முருகன் பிள்ளை தமிழுக்கு காத்திருக்கும் மகள்..சுவாமி மலை பிள்ளைத்தமிழ் முருகன் கருணையால் பாடுவேன்..ஒரு தரம் சரவணபவ சரவணபவ என்று சொல்பவர் உள்ளத்தில் நினைத்த எல்லாம் என பாடல் .மற்ற படைவீடு பிள்ளைத்தமிழ் தங்கள் கருணையால் கற்றுத்தர போறீங்க என்பது ஆனந்தமாக இருக்கிறது...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி இந்தியா அவர்களே. எப்படி மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அத்தனை சிறப்பு வாய்ந்தது முருகன் பிள்ளைத்தமிழ். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அடியேனுக்கு தெரிந்தவற்றை முடிந்த வரை இறைவன் அருளால் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறேன். முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @sathyalakshmi5844
    @sathyalakshmi5844 6 місяців тому

    முருகன் கருணையால் இன்று இப்பாடல் கிடைக்கபெற்றேன் மிகவும் நன்றி சகோதரி

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 6 місяців тому

    🙏🙏🙏🪷🪷🪷🦋🦋🦋

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 6 місяців тому

    நமஸ்காரம் சகோதரி மாமி.மிகவும் அருமை.இதை எழுதியவர் யார். தங்களுக்கு மிகவும் நன்றி.தங்களுக்கு முருகன். பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.தங்களின் அருள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    மிகவும் நன்றி.வாழ்த்துகள் பல.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
      இந்த பாடல் அடியேனின் கு மாமி கொடுத்தது. யார் எழுதியது என்று தெரியாது. ராம் பெறும் இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்பதற்காக இதை பதிவிட்டேன. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்.

  • @nandhiniarthanari8507
    @nandhiniarthanari8507 Місяць тому

    மாமி உங்களது போன் நம்பர் கிடைக்குமா உங்களிடம் கிளாஸ் சேர் ஆசை❤

  • @hemaramanan1178
    @hemaramanan1178 6 місяців тому

    காதுக்கு இனிமையாக இருக்கு நவரத்தினமாலை

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @vidyak8761
    @vidyak8761 6 місяців тому

    முருகன் நவரத்தினமாலை புக் எங்கு கிடைக்கும்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் நவரத்தின மாலை புத்தகம் எங்கு கிடைக்கும் என்பது தெரியாது. அடியேனின் குரு மாமி கொடுத்தது. வேலும் மயிலும் சேவலும் துணை.

    • @vijayalakshmivenkataraman9186
      @vijayalakshmivenkataraman9186 6 місяців тому

      முருகன் நவரத்தின மாலை பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது யமுனா. பாடல் வரிகளுடன் கொடுப்பது மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி யமுனா.
      விஜி.🙏🙏

  • @lalithanarayanan1851
    @lalithanarayanan1851 6 місяців тому

    Online classes irrukka pl reply

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அடியேன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு எடுப்பதில்லை. அடியேனுக்கு அதில் விருப்பம் இல்லை. நேரமும் கிடையாது. மன்னிக்கவும் சகோதரி. தவறாக நினைக்க வேண்டாம். நல்லதே நடக்கும்.

  • @lalithanarayanan1851
    @lalithanarayanan1851 6 місяців тому

    ரொம்பவும் நன்றாக இருக்கிறது முருகா சரணம்

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 6 місяців тому +1

    என்னை விட வயது குறைவான சகோதரியாக இருந்தாலும் அந்த முருகனே தங்களின் ரூபத்தில் வந்து மிக எளிமையாக கற்பித்ததாக சிந்தித்து தங்களின் பாதம் தொழுகிறேன். தங்கள் குடும்பமும்,சந்ததிகளும் பல்லாண்டு,பல்லாண்டு சிறப்புடன் இருக்க வேண்டும் என்று முருகபெருமானிடம் பிரார்த்திக்கின்றேன்.வாழ்க வளமுடன்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  6 місяців тому

      முருகா சரணம். நமஸ்காரம் அம்மா. தயவு செய்து பெரிய வார்த்தைகள் எல்லாம் கூறாதீர்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு அடியேன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன் அம்மா. நல்லதே நடக்கும்.

  • @somum6600
    @somum6600 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 6 місяців тому

    🌸🪔🙏