வாழ்த்துகளும் வணக்கங்களும் ... சுபநிகழ்வுகளில் பாடுவதற்கு சுபீட்சம் தரும் பாடலை சுகம் பெறும் வண்ணம் அழகாக கற்றுக் கொடுத்தீர்கள்.. அருமை .. உண்மையிலேயே பாட ஆசைப்படுவோரின் நாடி பிடித்தாற்போல் ஏற்ற நிகழ்வுக்கு ஏற்ற பாடலைக் கற்றுக் கொடுப்பதை பெற்ற பேரின்பமாய் அனுபவித்து மகிழ்கிறோம்... ஒவ்வொரு எபிசோடையும் அபிலாஷையுடனும் ஆர்வத்துடனும் ஆசையுடனும் எடிட்டிங்கில் ஏற்றும் சகோதர சகோதரிகளுக்கு பாராட்டுகளும் ஆசிகளும் ...
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மேலும் நிறைய கற்றுக் கொள்ள அருள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த விருத்தம்.. தவறாமல் கல்யாண விஸேஷங்களில் பாடி வருகின்றோம். பாடிக் கொடுத்தமைக்கு நன்றி வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே 🙏
முருகன் திருவடிகளே சரணம். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி ஐயா. எல்லாம் வல்ல இறைவன் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்வில் எல்லா வளங்களையும் நலன்களையும் அளிக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நல்லதே நடக்கும்.
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. இவை அத்தனையும் முருகன் அருளால் நடக்கிறது. எல்லாம் அவனுக்கே சொந்தம். அடியேன் ஒரு கருவி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Murugan thiruvadigale charanam. Thank you so much for your motivating words. Definitely all your prayers and kind support and with Murugan arul I should continue this service. God bless you.
Murugan thiruvadigale charanam. Vaazhga valamudan vaazhga nalaudan sir. Thank you so much for your kind words. God bless you with good health and happiness ever.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நீங்கள் எந்த சுப நிகழ்ச்சிகளில் கொண்டாலும் இந்த மயில் விருத்தம்..11 ஐ லவ் உங்கள் மனதுக்குள்ளேயாவது பாட முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . நல்லதே நடக்கும்.
I enjoyed the' Mayil Virutham' and sang along. My humble request is to recite the balance songs.. I am learning how to sing Thirupugal through your guidance from this channel. Thank you. Vetri vel Muruganukku, Hara ga rohara
Murugan thiruvadigale charanam. Vaazhga nalamudan vaazhga valamudan sister. Very happy sister. As per your request, I will try to upload other viruthams akso then and there.. May God bless you to learn more and more give you happyness always. 🙏🙏🙏
நீங்கள் பாடிய சுதந்திர காண்டம் பாட்டில் எங்கள் குரூப்பில் இராகமாலிகை ராகங்கள் தெரியாததால் நான் காம்போதி ராகத்தில் நடமாடித்திறிந்த பாட்டைபாடிப்பார்த்தேன் சரியாக வந்துள்ளது
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. அடியேன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு எடுப்பதில்லை, அடியேனுக்கு அவகாசம் இல்லாததால். மன்னிக்கவும் ஐயா . தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. பல வீடியோக்களில் போட்டு இருக்கேன். அடியேனின் " நாமருசி " சேனலில் எங்கள் குழுவின் நிகழ்ச்சிகள் அப் லோட் செய்து உள்ளோம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் திருவடிகளே சரணம். ஆமாம். அடியேனின் குழுவினர் சுப நிகழ்ச்சிகளில் இந்த 11 வந்து விருத்தம் பண்ணுவோம். இது அடியேனின் குரு அடியேனுக்கு சொன்னது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
🙏Om Saravanabhava
வாழ்த்துகளும்
வணக்கங்களும் ...
சுபநிகழ்வுகளில்
பாடுவதற்கு
சுபீட்சம் தரும் பாடலை
சுகம் பெறும் வண்ணம்
அழகாக கற்றுக் கொடுத்தீர்கள்.. அருமை ..
உண்மையிலேயே
பாட ஆசைப்படுவோரின்
நாடி பிடித்தாற்போல்
ஏற்ற நிகழ்வுக்கு
ஏற்ற பாடலைக்
கற்றுக் கொடுப்பதை
பெற்ற பேரின்பமாய்
அனுபவித்து
மகிழ்கிறோம்...
ஒவ்வொரு எபிசோடையும்
அபிலாஷையுடனும்
ஆர்வத்துடனும்
ஆசையுடனும்
எடிட்டிங்கில் ஏற்றும்
சகோதர சகோதரிகளுக்கு
பாராட்டுகளும்
ஆசிகளும் ...
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மேலும் நிறைய கற்றுக் கொள்ள அருள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
அருமையான பதிவு அம்மா
வேலும் மயிலும் சேவலும் துணை
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. வேலும் மயிலும் சேவலும் தங்களுக்கு என்றும் துணை இருக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
சிறப்பு
மிக்க நன்றி மாமி
எனக்கு மிகவும் பிடித்த விருத்தம்.. தவறாமல் கல்யாண விஸேஷங்களில் பாடி வருகின்றோம். பாடிக் கொடுத்தமைக்கு நன்றி
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே 🙏
முருகன் திருவடிகளே சரணம். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி ஐயா. எல்லாம் வல்ல இறைவன் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்வில் எல்லா வளங்களையும் நலன்களையும் அளிக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நல்லதே நடக்கும்.
நமஸ்காரம் மாமி. திருப்புகழில் தேர்ந்தெடுத்து, அருமையாக,சுலபமாககற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு பாடலும் ஆர்வமுடன்கற்றுக்கொள்ளமுடிகிறது.நன்றி.
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. இவை அத்தனையும் முருகன் அருளால் நடக்கிறது. எல்லாம் அவனுக்கே சொந்தம். அடியேன் ஒரு கருவி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
God bless you ma
Om Muruga. Very simple and clear class. Thank you Mami. Murugan Karunai .plz continue this noble work.🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Murugan thiruvadigale charanam. Thank you so much for your motivating words. Definitely all your prayers and kind support and with Murugan arul I should continue this service. God bless you.
மிகுந்த மகிழ்ச்சி அம்மா வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க 🙏
முருகன் திருவடிகளே சரணம். நன்றி சகோதரி. வாழ்க நலமுடன் வாழ்க வளமு.
Muruga saranam.mikka nandri mami very user friendly for learners
Murugan thiruvadigale charanam.
Vaazhga valamudan vaazhga nalaudan sir.
Thank you so much for your kind words. God bless you with good health and happiness ever.
Thank you sister valzhga valamudan 🙏🙏🙏🙏
Namaskaram Thirupughaz mami .Thanks a lot mami. MURUGHA SARANAM.
Vaazhga valamudan vaazhga nalamudan vaazhga vaiyyagam. God bless you with good health and happiness always.
அழகான பாடல். நன்றி மாமி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் இறைவன் திருவடிகளுக்கே உரித்தது. நன்றி.
Thanks Mami, thanks for giving this song . Had a nice feel . Sure will do u said
Muruga charanam. Vaazhga nalaudan vaazhga valamudan sister.
May Lord Murgan bless you and your family with good health and happiness ever.
Arumai mam ram ram radhekrishna namaskarangal
அருமையான பதிவு மாமி
Murugan thiruvadigale charanam.
Vaazhga valamudan vaazhga nalamudan sister.
Namaskaaram , Nandri.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஞ.
திருபுகழ் பாடல் களைநீங்கள்மட்டும்படிப்பது மிக உதவியாக உள்ளது பயிற்சி பண்ணமிக்கநன்றி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
அருட் பணி செய்யும் அம்மாவுக்கு அடியேனின் நமஸ்காரம். நன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். மிக்க நன்றி. இறைவன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
தங்களுடைய திிருுப்புுழ் வகுப்பில் சேர விழைகிறேன். தங்களை எப்படி சந்திப்பது. போன் நம்பர் கொடுக்கவும்
Guidance and teachings are excellent and inspire even a fresh mind to understand and sing 🎶
Murugan thiruvadigale charanam.
Thanks for your motivating words. May God bless you with good health and happiness always.
@@krishnamurthysivaraman9534 🙏
அருமை. சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்தது மாமி ,நன்றி
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Arumai excellent I learnt through your audio before half an hour
Murugan thiruvadigale charanam. Very happy sister. God bless you. Thank you.
THANK YOU VERY MUCH MAMI KOTI NAMASKARAM
Muruga charanam. God bless you sister.
அருமையான பதிவு
நமஸ்காரங்கள் மாமி அருமையான பதிவு 🙏
Muruga charanam. God bless you sister.
அருமை அருமை அம்மா நன்றி
வாழ்க நலமுடன் வாழவும். முருகன் திருவடிகளே சரணம்.🙏🙏🙏
Murugan arul paripoornam 🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் துணை.
அருமை அருமை அம்மா
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நீங்கள் எந்த சுப நிகழ்ச்சிகளில் கொண்டாலும் இந்த மயில் விருத்தம்..11 ஐ லவ் உங்கள் மனதுக்குள்ளேயாவது பாட முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . நல்லதே நடக்கும்.
Super yamunaji ❤🎉
Vaazhga valamudan vaazhga nalamudan Bhuvana. God bless you with good health and happiness always.
Muruga charanam 🙏 thank you
Vaazhga valamudan vaazhga nalamudan. Murugan thiruvadigale charanam. God bless you.
I enjoyed the' Mayil Virutham' and sang along.
My humble request is to recite the balance songs.. I am learning how to sing Thirupugal through your guidance from this channel.
Thank you.
Vetri vel Muruganukku,
Hara ga rohara
Murugan thiruvadigale charanam. Vaazhga nalamudan vaazhga valamudan sister.
Very happy sister. As per your request, I will try to upload other viruthams akso then and there..
May God bless you to learn more and more give you happyness always. 🙏🙏🙏
Thanks
Arumai mami. Tku so much.
அருமை
U have a Beautiful heart❤
Vaazhga valamudan vaazhga nalamudan. God bless your family with good health and happiness always.
நீங்கள் பாடிய சுதந்திர காண்டம் பாட்டில் எங்கள் குரூப்பில் இராகமாலிகை ராகங்கள் தெரியாததால் நான் காம்போதி ராகத்தில் நடமாடித்திறிந்த பாட்டைபாடிப்பார்த்தேன் சரியாக வந்துள்ளது
முருகன் 5:56 5:59 6:00 திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
மாமி ரொம்ப super tq
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி. எல்லாம் முருகனையே சேரும். நன்றி இறைவா.
Thank you so much mami 🙏🙏🙏
வாழ்த்துக்கள்
முருகன் திருவடிகளே சரணம் நன்றிகள் பல.
Namaskaram 🙏
நன்றி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
Muruga saranam
Arumai ma......
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
மிக்க மகிழ்ச்சி கற்று பயன் பெற ஏற்பாடுகள். முருகன் திருவடிகளே சரணம்.
Mikka nanri amma🎉❤
Super super ma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Thank you mami
அழியா வரம் பெருவரே 🙏🙏🙏🙏👌👌👌👌
Thank you madam
அம்மா நான் ஆன்லைன் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் முடியுமா
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. அடியேன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு எடுப்பதில்லை, அடியேனுக்கு அவகாசம் இல்லாததால். மன்னிக்கவும் ஐயா . தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
Thanks🙏
உங்களிடம் பாடும்சகோதரிகளையும் ஒரு நாள் காண்பிங்கோ
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
பல வீடியோக்களில் போட்டு இருக்கேன். அடியேனின் " நாமருசி "
சேனலில் எங்கள் குழுவின் நிகழ்ச்சிகள் அப் லோட் செய்து உள்ளோம்.
,🙏🙏🙏🙏🙏🌹🍋
🙏
Skip. Pannama. Kathukittu. Manam. Thirupthi adainthaen. Kidangu kodi thanks amma
15 0:15
😮
மாசறு விருத்தம் பத்தும் என்பது மயில் விருத்தம் பத்து பாடல்கள் தானே மாமி பத்தும் பாடியவருக்கு 11ம் பாட்டு பலன் ஆக குரு நாதர் சொல்லி உள்ளார். 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் திருவடிகளே சரணம். ஆமாம்.
அடியேனின் குழுவினர் சுப நிகழ்ச்சிகளில் இந்த 11 வந்து விருத்தம் பண்ணுவோம். இது அடியேனின் குரு அடியேனுக்கு சொன்னது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
தகுந்த பொருளுடன் திருப்புகழ் புத்தகம் வேண்டும் அம்மா
Amma Thirupugal book entha book vangalam......
அருமை
Muruga saranam.
Namaskaram 🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏
15 0:15
அருமை
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Muruga saranam