உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 1. தீங்கு நாட் களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2 3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர் உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2 இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே நான் சுகமாய் வாழ காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
Revie it 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 wife will never forget you God with your wife family life all over together glory to Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 🤴 Amen 👌 🤴 Amen 👌 🤴
Glory to God🎉
Keep it up
Amen
God bless u uncle❤️
Praise the lord .god blessing for you bro...
Wonderful song 💖 Feel the presence of God 🙏... Anna song lyrics send me ple
Glory to jesus
உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்
வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்
அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
புகலிடமும் தஞ்சமும்
நீரே எனக்கு-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
1. தீங்கு நாட் களில் என்னை மறைத்து கொள்கிறீர்
உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2
கேடகம் நீரே என் மகிமையும் நீரே
என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
உம்மை நோக்கி கூப்பிடும்போது
எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2
ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2
இரட் சிப்பு நீரே என்
இரட்சகர் நீரே
நான் சுகமாய் வாழ காரணர் நீரே-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள
என் கன்மலையே-2
Glory to god
Praise the lord
Super brother with pleasure
Praise God❤ God bless you Thambi
God bless you Ravi
Thank u so much
Super bro ..❤
❤
Glory to God 🎉🎉🎉
Super machi.....
Ravi god bless you
Awaiting Ayya 🎉🎉
God bless you
Revie it 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 wife will never forget you God with your wife family life all over together glory to Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 🤴 Amen 👌 🤴 Amen 👌 🤴