இவ்வளவு கலாட்டாவுடன் அம்மாவும் தம்பியும் செய்த Badusha Sweet Recipe 😋 || Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2021
  • இவ்வளவு கலாட்டாவுடன் அம்மாவும் தம்பியும் செய்த Badusha Sweet Recipe 😋 || ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #badusha #DiwaliSweets #பாதுஷா #balushahi #badushaInTamil #dayInMyLife #ammaDailyRoutine
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, badusha, badusha recipe, badusha recipe in Tamil, badusha in Tamil, badusha sweet recipe in Tamil, how to make badusha, how to make badusha at home, how to make badusha in Tamil, balushahi, sweet recipes in Tamil, Diwali sweets recipes, sweet recipes, Indian sweets, balushahi recipe, Indian recipes Tamil, பாதுஷா, sweet, amma daily routine, day in my life, daily routine
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 663

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому +36

    💞💞💞💞ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே❣️❣️❣️❣️

  • @sudhasivakumar5906
    @sudhasivakumar5906 3 роки тому +12

    அனைவரின் வீடுகளிலும் பிள்ளைகள் இது போன்று தாய் தந்தை உடன் நட்புறவு டன் மகிழ்வாக வாழ வேண்டும் !🙏🙏

  • @sudharavichandran852
    @sudharavichandran852 3 роки тому +34

    அம்மாவோட சிரிப்பு 😂தம்பிகளோட சேட்டை🤔🤔🤔🤔🤔 இதுக்காகவே உங்க வீடியோவை பார்க்க தோணுது 👌👌👌👌👌

  • @manikandanbala6003
    @manikandanbala6003 3 роки тому +80

    Bhuvanesh smile addicts😍😍

  • @marypriyas4111
    @marypriyas4111 3 роки тому +5

    பாதுஷா செம சூப்பர். உங்கள் வீடியோ பார்த்தால் கஷ்டமெல்லாம் மறந்து சந்தோசமாக இருக்கும். நன்றி

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому +1

    அன்பு சகோதரி வேணி வணக்கம்! பாதுஷா தயாரிப்பு அருமை, ஆனால் தீபனின் காமெடி sens உம், புவனின் சிரிப்பும் சான்ஸே இல்லை, எப்போதும் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன் மக்களே! 👍👍

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 роки тому +79

    Amma video vanthachu odaney paathavnga like friends 💛💛❤❤❤👇👇👇💜

  • @vishwamani2745
    @vishwamani2745 3 роки тому +5

    டாக்டர் தீபன் தம்பியுடைய காமடி வேற லெவல்.......👌👌👌
    அம்மா சிரிப்பு சூப்பர் 😀😀😀😀
    வாழ்த்துக்கள் 👋👋👋👌👋

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому +2

    டாக்டர் தீபன் வணக்கம் டைப் பண்ணும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி அது என்ன அம்மாவை செம்மையா கலாய்த்து தள்ளுவது பாவம் இருந்தாலும் சிரித்து கொண்டு இருந்தார் பாதுஷா நன்றாக இருக்கிறது காலேஜ் ஒர்க் எல்லாம் நன்றாக இருந்தது அதிலும் காமெடி யா சூப்பர் தம்பிகளா 👌🏻👌🏻👌🏻👍❤❤❤

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 роки тому +3

    உண்மையில் Deepanesh டாக்டர் தான் எங்கள் கவலை எல்லாம் Deepanesh டாக்டர் முகத்தை பார்த்த உடன் பறந்து போயி சிரிப்பு வந்து விடும் ❤❤❤👍👍👍👍👍💪💪Deepanesh very good humain
    அம்மா and buvan நீங்களும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் இப்படியே santhosama இருங்க God bless all of you ♥ ❤❤❤👍👍👍👍👌👌👌👌

  • @rmalai1581
    @rmalai1581 3 роки тому +31

    Doctor Deebnesh
    Sema ,
    U r comedy vera level brooo

  • @geetha1896
    @geetha1896 2 роки тому

    Nan dulla இருக்கும்போது உங்க வீடியோ பாக்குறேன் mind relaxa iruku

  • @selvanr2900
    @selvanr2900 3 роки тому

    Semma......unka videos paatha than satisfaction a iruku..... vera level 3 perum senthu panrathy🥰🥰🥰🥰

  • @umamaheswarichithra7475
    @umamaheswarichithra7475 3 роки тому +4

    எப்பவுமே சந்தோஶமாக இருக்கிங்க எப்படி அம்மா l love you mummy

  • @umamaheswarichithra7475
    @umamaheswarichithra7475 3 роки тому +2

    Amma vera level உங்க வீடியோ பாத்த மிகவும் சந்தோசமா இருக்கு

  • @sagunthalasethupathy5822
    @sagunthalasethupathy5822 3 роки тому +1

    Super video
    Super family
    Vazhgha valamudan

  • @v.abinaya2274
    @v.abinaya2274 3 роки тому +1

    சூப்பர்மா என்னோட ரிப்ளை பார்த்துதான் நீங்க சொன்னீங்கன்னா நான் நினைக்கிறேன் அம்மா உங்க சமையல் எப்பவுமே சூப்பர் ஆனால் மைசூர் பாக்கு மட்டும் உங்க கையில் சிக்கவில்லை ஆனால் பாதுஷா வகையில் சிக்கிவிட்டது பாதுஷா சூப்பர்

  • @bathmahravi9072
    @bathmahravi9072 3 роки тому +4

    வாழ்த்துகள் தம்பி 👍👌சூப்பர் அம்மா 😍👍

  • @vaidehis3898
    @vaidehis3898 3 роки тому +2

    பாதுஷா செய்தீர்கள் ஆனால் வீடியோ super nalla comedy.
    anaku nalla timepass

  • @rajalakshmi837
    @rajalakshmi837 2 роки тому

    👍semaya Ella varaityum Nalla seiyareenga

  • @rekhachannel8745
    @rekhachannel8745 3 роки тому

    Nice.indha video parthi sirichikitu irudhen.super super superr

  • @rajanagam5306
    @rajanagam5306 3 роки тому +2

    Super vlog Bros👌👌👌👍👍👍ammavum nalla pesuranga🤩🤩🤩yummy juicy padhusha😋😋😋😋bhuvi smile cutie pie💕💕💕💕💕

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 роки тому +1

    பாதுஷா டீ கடை இனிப்பு போன்டா மாதிரி இருக்கு 😀😀😀

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 роки тому +1

    Arumaiyaha ullathu Thampi super 👌👌👌

  • @saradhasundar6817
    @saradhasundar6817 3 роки тому +17

    எண்ணெய்(அ) நெய் யில் மாவு கரைத்து கொள்ளவும் பின்பு சர்க்கரை பாகு காய்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பார்த்து பிறகு ஊற்றி கை விடாமல் கிளறவும் மறுபடியும் முயற்சிக்கவும் அம்மா

  • @nishamohan9607
    @nishamohan9607 3 роки тому +4

    அம்மா உங்கள பாக்களில் எங்க அம்மா ஞாபகம் வந்தது

  • @craftologynetwork5392
    @craftologynetwork5392 3 роки тому +2

    அண்ணா நீங்கள் போட்ட
    Video ல இந்த video‌ செம
    சிரிப்பு 👍😁🤣🤣

  • @gulnaskitchen2618
    @gulnaskitchen2618 3 роки тому +2

    பாதுஷா இனிப்பு வடை சுப்பர். காமெடி வெறலேவல்🤣🤣🤣😋

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 роки тому +21

    Looty o looty. Enjoyed very much.

  • @divyap3317
    @divyap3317 3 роки тому +1

    🤩wow badhusa pakkave semmaya erukku😋😋😋

  • @padmaganesan5736
    @padmaganesan5736 3 роки тому +7

    தினமும் அம்மா கைபக்குவம் அம்மா பார்த்தாதினமும் இனிமைதான். So தினமும் | Video வந்தால் சிறப்பு 😊

  • @mariasamuel3373
    @mariasamuel3373 3 роки тому

    Very superb daily we r expecting ur video I love ur mother to much the way she speaks and her smile

  • @satheeshr5521
    @satheeshr5521 3 роки тому +5

    Hi bros, I really jealous on you guys. Because I am in Canada 🇨🇦 without my family. I really miss this kind of moments with my mom. You guys exactly doing same as me. Keep doing well😍😍😍

  • @lalithalp3988
    @lalithalp3988 3 роки тому +6

    Bhadusha super👌 Deepanesh exam preparation sema😀 congratulations for your graduation 🎉

  • @priyaparthasarathy3321
    @priyaparthasarathy3321 3 роки тому +1

    Theri theriya peri peruppa Amma spr comedy I laughed alot. Bhuvan and amma spr 😂🤣😂🤣😂🤣

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 3 роки тому

    What a family bondage video. Luv u all.superaaaaaa

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 роки тому

    Super super. Yummy. Ore sirippu

  • @sivakurinji72
    @sivakurinji72 3 роки тому +6

    வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி. பாதுஷா சூப்பர்😍😍

  • @vpagmedia7905
    @vpagmedia7905 3 роки тому +1

    நாங்களும் செய்து பார்கிரோம்... பாதுஷா சூப்பர்...

  • @anbuselvimanimaran2133
    @anbuselvimanimaran2133 3 роки тому +3

    Super family 👌🙂and superana sweet preparation

  • @vaidehis3898
    @vaidehis3898 3 роки тому +2

    பாதுஷா திரி திரி பிறிபிறி யாக வரணும் என்று அம்மா சொல்லஅதை புவன் என்ன என்ன என்று கேட்க எனக்கு ஒரே சிரிப்பு இதை10 தடவை பார்த்திருப்பேன்

  • @shaktivel100
    @shaktivel100 3 роки тому

    Super badshah. Super Deepesh.

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому +1

    Looks vy yummy n delicious.
    Amma kai pakkavum vera level. 🇸🇬👩👍👍👍😋😋😋😋😍😍😍😍😘😘😘😘🤗🤗🤗🤗

  • @megalaimegalai8109
    @megalaimegalai8109 3 роки тому +1

    Super mathini ! Kothumai mavilum seiyalam. Healthya irukkum . Athyum seithu kattuga mathini.

  • @bhuvaneshwariasokan9230
    @bhuvaneshwariasokan9230 3 роки тому

    Saks doctor super.Amma smile superoooosuper🤣😂😃🤣😂😃

  • @shenbagampalanisami9643
    @shenbagampalanisami9643 3 роки тому +6

    Bhuvanesh, heading la spelling mistake, correct pannunga thambi. Unga vlogs Ella superaa iruku👍🏻keep going 👍🏻❤️

  • @gayathrikishore9977
    @gayathrikishore9977 3 роки тому +2

    Super amma..... keep rocking

  • @aruldevi4493
    @aruldevi4493 3 роки тому +1

    Amma ...nice and playfull ... happy cooking 🙂👍

  • @varadharajanlatha3795
    @varadharajanlatha3795 3 роки тому +3

    Super Amma eppayum nienga sathosama irukanum badhusa super ma

  • @geethakolappan6415
    @geethakolappan6415 3 роки тому +1

    பாதுஷா super Depanesh super ro super sister Buvanesh சிரிப்பு ம் very very super👌👌👌😍😍😍❤❤❤

  • @amwajiha
    @amwajiha 3 роки тому

    😂😂😂Amma basange super ♥️deepan doctor 🤣🤣🤣👌👌buhvan smile so cute ♥️♥️♥️

  • @kamilafarveen1381
    @kamilafarveen1381 3 роки тому +1

    உங்களை பார்க்க கங்கய்அமரன் மகன் ப்ரேம்ஜி மாதிரி இருக்கீங்க so cute

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 3 роки тому

    Rocking amma pillainga....unga vedio parthale sandhosham varudhu...

  • @venilkumar3626
    @venilkumar3626 3 роки тому

    Superb vlog 👍👍👍👍👍🥰🥰😍 my favorite sweet recipe amma . Dinesh anna comedy ultimate.

  • @siriyapushpam1578
    @siriyapushpam1578 3 роки тому

    Thambika renduparum so sweet amma so happy to see your vedio

  • @suriyasuriya9752
    @suriyasuriya9752 3 роки тому

    Unga vedio pakkum pothu santhosama irukkum amma bro s super

  • @anusivakumar9705
    @anusivakumar9705 3 роки тому

    Nice 👌👌Bhuvan bro smile ku naan adimai😍😍

  • @muneeswari8096
    @muneeswari8096 3 роки тому

    Super amma brother video pathu romba happy irukku ❤️❤️

  • @tprathima1095
    @tprathima1095 3 роки тому +1

    Super Amma. Stress relaxation channel

  • @pratheenpriya5976
    @pratheenpriya5976 3 роки тому

    Backing powder illaena enna seivathu

  • @rohand2191
    @rohand2191 3 роки тому +2

    Super video bro very useful thank u amma and bro

  • @sathyamani7291
    @sathyamani7291 2 роки тому

    En tha mathiri amma pasam enakku kidaikala super amma

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 роки тому +2

    பாதுஷா அருமை பா 👍👌😋😋😋

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 роки тому +2

    அம்மா 🙏🙏🙏அன்பு தம்பிகளின் காமெடி மிகவும் அருமையான பதிவு 👍👍👍

  • @nishamohan9607
    @nishamohan9607 3 роки тому +2

    அம்மா உங்கள நாக்கைத் எங்க அம்மா ஞாபகம் வருகிறது

  • @onlylove346
    @onlylove346 3 роки тому +1

    அருமை சூப்பர் 😋😋😋

  • @suryasathish7470
    @suryasathish7470 3 роки тому

    Super Anna Unga video's ellam jollya erunthathu

  • @saheerabeevi5483
    @saheerabeevi5483 3 роки тому

    Super sis, regards and best wishes to sis and family

  • @nithishdivya4866
    @nithishdivya4866 3 роки тому

    Congratulations Deepan . Best of luck u r features. Amma badusha is nice . Super amma

  • @honorineroman6670
    @honorineroman6670 3 роки тому +5

    Happy family
    God blessyou 💜

  • @s.sundaramsundaram7227
    @s.sundaramsundaram7227 3 роки тому +1

    Amma video super erandi pasainka super super recipe

  • @palaniappank1126
    @palaniappank1126 3 роки тому +1

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த பாதுர்சா சூப்பர் அம்மா சிக்கிரமே மைசூர் பாக்கும் செய்யனும் அம்மா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙋🙋🙋🙋🌹🌹🌹🌹😋😋😋😋

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 роки тому +1

    அம்மாவும் பிள்ளைககளூம் செய்ய ற கலாட்டா சூப்பர் அதுவும் ஒரு செருப்பு போன கவலை இன்னொரு பக்கம் பரீச்சை டாக்டர் எவ்வளவு வேலைகளை செய்வார் பாவம்

  • @tamilselvi7885
    @tamilselvi7885 3 роки тому

    Amma enaku badhusa🥰🥰...semma 😆😆Viva tension Ilama ipdi dha erukAnu

  • @jalajaa2436
    @jalajaa2436 3 роки тому

    Ma veetla paal aadai eadudthu butter panalam easy a erukum. Unga cooking ku.. Daily one ltr milk la aadai eadutha 15 days la 250grm butter varudhu ma try panuga unga cooking video ku use aagum

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 3 роки тому

    Mma unga video paartha maatra kashtam marakuthu. Romba happya iruku, then jollyya ullathu. Tku formma, bhuvan, deepan 👏👏💜💜❤

  • @supriya_b1644
    @supriya_b1644 3 роки тому +24

    அம்மா உங்க சிரிப்பு அழகோ அழகு ❤️❤️🙏👍😁😂

  • @gpathmapriya5579
    @gpathmapriya5579 3 роки тому +2

    அம்மா பாதுஷா சூப்பர்

  • @vinothinividya05vidya83
    @vinothinividya05vidya83 3 роки тому +19

    Amma ungah saree nallah iruku 😍badusha vum arumai🤗kutti bro very fun 🤣

  • @sudhabalajisudhabalaji7454
    @sudhabalajisudhabalaji7454 3 роки тому +1

    Super mummy

  • @gamingtamil25
    @gamingtamil25 3 роки тому +1

    Jolly ya eruku relax aa eruku unga video

  • @ammusubi3646
    @ammusubi3646 3 роки тому +3

    😍 bro's 😍 lovely Amma 😍

  • @muthulakshmi983
    @muthulakshmi983 3 роки тому

    Super...

  • @MahaLakshmi-gu5hq
    @MahaLakshmi-gu5hq 3 роки тому

    Seppal super... Orukkaal... Seppala safe a mela vatchirundha... Ippadi.. Orukkaalla poduramadhiri nadandhurukkathu....la...

  • @manivelj4877
    @manivelj4877 3 роки тому +3

    பாதுஷா சூப்பர்

  • @mohanapriya9049
    @mohanapriya9049 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @sathishsathishsathishsathi8059
    @sathishsathishsathishsathi8059 3 роки тому +1

    Super Amma

  • @SelviSelvi-nq1ne
    @SelviSelvi-nq1ne 3 роки тому +1

    தீபனேஷ் காமெடி எப்பவுமே சூப்பர்

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 роки тому +1

    Amma kai pakuvam channel entertainment channel aga marivitathu super presentation 👍👍🙏👌👌👌🥰😃😂 bro's comedy also 😄😃😄

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 роки тому +1

    நல்ல வைத்திய ரா க வரவு ம்.சந்தோஷம் தம்பி

  • @muneeras1582
    @muneeras1582 3 роки тому

    Amma na try panitan semmaya irunthuthu Tq🥰 Amma

  • @Rathimarankitchen
    @Rathimarankitchen 3 роки тому

    Bathusha super Amma 😋 I enjoyed watching this video brother 👍

  • @hemasankari7200
    @hemasankari7200 3 роки тому

    Super amma

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 3 роки тому +1

    First ellan unga video pakka matten but eppo notification vantha udana first ah pakkren akka and thambies

  • @ramkumarp4058
    @ramkumarp4058 3 роки тому +1

    Na sonna sweet seairiga romba santhosam romba happya irrugu amma thank you amma

  • @rathav.munusamy1190
    @rathav.munusamy1190 3 роки тому +1

    Semma. .. 👍👌pakka 👌 erruke

  • @shanthijustin1992
    @shanthijustin1992 3 роки тому +1

    Hi , four things to share; 1. Don't use the word subscriber, you can tell akka, anna, aunty, uncle like that, that word u r using subscriber கேட்க நன்றாக இல்லை. 2. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் சொன்னது 3. ஆடி பட்டம் தேடி விதை. 4. For preparing cake u should mix the flour gently using cut and fold method, then only cake will come pluffy n spongy. மற்றபடி ‌all your videos are good n interesting, Amma ( see how I'm mentioning) looks very innocent. Mention all these in your next video, I will be watching

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 3 роки тому

    All the best deepan. Nalla paarthu kaapiaadi ok

  • @jayageetha8156
    @jayageetha8156 3 роки тому +1

    Super thambi

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 роки тому

    Super fathuzha valthukkal amma 😋😋