North Indian Workers Issue: அச்சத்தில் உள்ளனரா கூலி வேலை செய்யும் வட இந்திய தொழிலாளர்கள்?
Вставка
- Опубліковано 7 лют 2025
- திருப்பூரில் நிலவி வரும் வட மாநில - உள்ளூர் தொழிலாளர்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து, உண்மை அறிய ஆகியவற்றை அறிய பிபிசி தமிழ் களத்திற்குச் சென்றது...
#NorthIndianWorkers #MigrantWorkers #TamilNadu #Tiruppur #Textiles
களைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
BBC Indian Sportswoman of the year 2022 award: இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 இந்திய வீராங்கனைகளில், உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு இங்கே வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள் - www.bbc.com/ta...
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம்கேட்ட கதையை போல தான் இருக்கிறது😊☺️😊☺️😊😊😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊
Tasmac tasmac sudalai government ta reason
இது மிகவும் ஆபத்து மும்பை தாராவி அந்தேரி டிண்டோஷி போன்ற இடங்கள் இங்கேயும் வந்துவிட வாய்ப்பு. அவர்கள் வாழ்வாதாரத்தை அங்கேயே அமைக்க அந்த அரசு முடிவெடுக்க வேண்டும்.
Sir....ungaluku tamilnadu rowdies pathi seriya terila nenaikra...tamilnadu rowdies don't have responsible....like other places...so cool
Sudalai veetuku varummmm vidiyalllllllll pirakummmmmm
தமிழக காவல்துறையை அனுமதிக்காத கம்பெனி தமிழ்நாட்டில் எதற்கு?
Chennal karana tan company karan anumathikala,police karana ila bro
ஆலைய நடத்துபவர் நம் தமிழர் தான்......
அவருக்கு நம் தமிழர் முக்கியமில்லை.....
வருமானம் சாக்கடையில் இருந்தாலும் சாப்பிடும் கைகளை விட்டு அதை எடுத்து உண்ணும் நபர்கள்.....
Thamizhar discipline ah work ku varuvannganu neenga guarenty kudupeengala....enakku 20 members venum
@@tamilselvankumarasamy924 oh Onaku vadakan rombha nalavan pannada
Yes becuse avanuku perum panakarana irukanum avlota
@@sweetyp4499 Sweety... don't emotional... அவர்களுக்கு வட மானிலவத்தவர்களே... வைத்து பணம் சம்பாதிக்கும் குணம் உடையவர்கள்.....
தன் தாயின் மானத்தை விட அவர்களால் வரும் வருமானம் தான் முக்கியம்......
@@sakthiyaso97 எதையெல்லாம் தாயின் மானத்துடன் ஒப்பிடுவீர்கள். தாயின் வளர்ப்பு நன்றாக தெரிகிறது
தமிழ்நாட்டில் இயங்கும் கம்பெனிகளும் சரி தனி மனிதர்களும் சரி வடமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம் என உறுதி மொழி எடுத்தாலே போதும் இந்த பிரச்சனை சுலபமாக முடிந்துவிடும்
velaikku aal neenga kudupeengala
@@tamilselvankumarasamy924 naanga velai pakamathaan tamil nadu munerucha?
@@tamilselvankumarasamy924 வேலைக்கு ஆள் புடிக்க தெரியாதவங்களால வேலையே கொடுக்க முடியாது
@@RanjithKumar-vf8sp வடக்கன்னை வைத்து வேலை வாங்கமுடியும்
நம்மாளுங்க ரொம்ப கஷ்டம்
@@jayr-zq4hq ஏன் சுத்தி வளைக்கிறா இந்தி காரன் அடிமைகள் வேண்டும்
I am from Maharashtra and I think all workers should be treated with an equal salary and equal time period of work... No overtime or extra work should be given and should not be any negotiation in salaries.... This is the only reason that makes comparison in worker's
தமிழ் மக்கள் தமிழர்கள் நடத்தும் கடைக்கு முன்னுரிமை கொடுத்து பொருள் வாங்க வேண்டும் அப்போது தான் பணப்புழக்கம் நம்மிடையே நம் நாட்டிற்குள் இருக்கும்.
Appaadiya Ella statela tamilnadu makkala , tamilnadu la irunthu vara products protest pannrilama muttal ????
Sudalai veetuku ta poganum sothukuuuu
பணம் இந்தியாவ விட்டு வெளிய போகாதே
Tamil is not country it's State
ஒரு சில படம் ஆசை பிடித்த தமிழ் இல்ல தென்னிந்திய முதலாளிகளால் தான் வடமாநிலத்தவர் இல்லையென்றால் இங்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஆலய தேர்தல் பொருளும் பணிகள் 1500 வருஷத்துக்கு முன்பே அசையா கோயில் கட்டிய தமிழர்களின் வம்சம் டா நாங்க
தமிழர்களுக்கு வேலை கொடுக்காத கம்பெனிகளை தமிழ் நாட்டை விட்டு துரத்தி அடிக்கணும்.
அரசு சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ் ஆட்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு வடக்கர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.ஓட்டுரிமை தரக் கூடாது.
Karnataka la iruka Tamil adichu virutuna unga appan job taruvanga illa tasmac owner unga sudalai ma mannar vidiyalllllllll job taruvanga sollu mutta punda vaya
👍👍❤❤🙋♂️🙋♂️thoothukudi tamil nadu india 🇮🇳🇮🇳
முதல் நிறைய படிச்சு பாரு அப்புறம் இது மாதிரி பேசமாட்டே
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு
I employed a local Tamil guy. He was always in hurry to go home after 5 pm. And he will never come to work on Sunday, always talking on phone with someone. And every week he will take holiday, mom is ill, Kovil function, grandmother is not well, teeth paining, i am not well, raining, village function.. North Indian will take holiday once a year for two weeks and they will work 9 am to 9 pm and also Sunday full day. I used to pay Tamil guy 12k salary and North Indian 8k only.
Tell me guys, was that Tamil guy doing justice to me
@@atul45678 true
Pls conway your 0piniian
கம்பனிய பிகாருக்கு கொண்டுபோங்கடா...இங்கவச்சி ஏண்டா தமிழனுக்கும் அவனுக்கும் சண்டமூட்டீ விடுறீங்க....
👌👌👌🙏
தமிழன் ஒழுங்கா வேலை பார்த்தா எதுக்குடா வடக்கன வேலைக்கு எடுக்குப்போறோம்?
@@microv1847 தமிழன் குறஞ்ச கூலீக்கு வரலேன்னு தெரியுதல்ல.... அப்ப என்னா மயிருக்கு இங்க கம்பனி தமிழ்நாட்டு வச்சிருக்கீங்கடா...நீ கொள்ளையடிக்க அவன்கள இங்க கூட்டிக்கிட்டு வேல தர்ற ..நீ நாயம்பேசர..கூலி குடுக்க வக்கில்லாத பய...
@@sivakumarponnusamy4650
கேடுகெட்ட கேனப்பயலே, குறைஞ்ச கூலினு சொன்னனாடா?
ஒழுங்கா வேலை செய்யுறதில்லேனு சொன்ன. நல்லா வேலை செய்யுறவன் இருக்கான் பல வருஷமா ...
இப்போ வர்றவனுங்களுக்கு நோகாம சம்பாதிக்கனும்னு நினைப்பு, கொஞ்ச நாள் வந்துட்டு சம்பளம் வாங்கிட்டு ஓடுறவன்தான் அதிகம், ஏன்னா இங்க கம்பெனிக்கும், வேலைக்கும் பஞ்சம் இல்ல..
புரிஞ்சா கமெண்ட்ஸ் பன்னுடா தற்குறி பயலே
@@microv1847 என்ன எப்படி வேனாலும் திட்டுடா...உள்ளூர் காரன அவமதிக்கறது தப்புடா...
திருப்பூரில் patna express ஆஹ் பார்த்தால் தெரியும்.... தினமும் எத்தனை பேரு திருப்பூர் வருகிறார்கள் மற்றும் போகிறார்கள் என்று...
Enga irukava tasmac pona appaaadi ta varuvanuvaaaa ...
Etha sudalai kitta pesu bossuuuuu
@@sureshkumar-zo5sl sudalai kitta pesi avan tasmac ah apdiye mooditalum... Saraku adika pondicherry kum kerala ku thaan povaanunga... Avan avan ku thaan olakanum nu ennam venum talaivarey... Athu vara inga north indian vantutey thaan irupaanungaa
@@sureshkumar-zo5sl ஏன் அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்ல துளசி தீர்த்தமாக குடுத்தாங்க..ஏன் அப்ப எடப்பாடி பழனிச்சாமிய கேட்கல இப்ப மட்டும் ஸ்டாலின கேட்கனும்.. நான் திமுக கார்ன் இல்லை.உடனே ஊபினு சிம்பிளா ரிப்ளை பண்ணிட்டு போக. அறிவிறுந்தா யோசிக்கும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடிக்கிற நாய் குடிச்சிட்டு தான் இருக்கும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வந்தா பாண்டிச்சேரி போய் குடிப்பான் அங்கயும் இல்லைனா கர்நாடக ஆந்திரானு போவான் குடிக்கிற நாய் திருத்தலாம் அரசை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை...
பெங்களூர் மும்பை திருவணந்தபுரத்துலயும் இதே பிரச்சனைதான்
அவங்க என்ன பண்ணலாம்
So stop The train...
I support north indians...
Nama aalunga mela thappu ilanu manasa thotu solunga paapom.
என்ன இருந்தாலும்,வடமாநிலத்துக்கு நீங்கள் சென்று பாருங்கள். உங்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பது புரியும்.
எத்தன காலம் இருந்தாய் இல்ல பாக்க போனியா??.
பான்பராக் வாயன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.... திராவிட மாடல் அரசு தூங்குது
நாம குடியில் No 1
வேற yethavatu சொல்லுங்க
@@Nutjkal vera eluthi kodukala avangaluku North indian IT wing avanga
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. வடக்கன் வராமல் இருக்க வேண்டும் என்றால் அந்த அந்த நிறுவனத்தின் முதலாளி நினைத்தால் தான் நடக்கும்.
@@rengarajr3063 நாம் தமிழர்
Go back vadakkans
யூதர்களை உள்ள விட்ட பாலஸ்தீனம் நினைவிருக்கட்டும்
பாலஸ்தீன மக்கள் அங்கு வாழும் முன்பு யூதர்களின் பூர்வீக பூமி அது
@@Thedeceivedindian deii deii 😂😂 ipdi than vadakkan solluvan innum 100years appuram 😂😂
@@ThedeceivedindianI like north work ers
@@Thedeceivedindianvadagan makkalin poorvigam Tamil Nadu thaan Tamil nadukku vantherigal paarpaniya sangikal
Wrong statement bro
ஆரிய மொழியால்
சமஸ்கிருத மொழியால்
தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை கசப்பான உண்மை
அடடா என்ன கண்டு பிடிப்பு
North or South is not problem. discipline is important
வடகன் கிட்ட discipline எதிர் பார்க்கவே முடியாது அனுபவத்தில் சொல்கிறேன்
@@rammc007 unga sunni oombum tamilargal thevai illama problem adikka thaan seivaanga lazy tamil dogs
Tamil thevidiya pasangala summa irukanum illana adi vangai tamil nadu la picha edukka vittu adichi kolla
Thaan seivaanga
Ban Vaddakkans due to Safety issues.
Tamil Nadu state Govt give employment to Tamil people only ! No other state people
Government should implement minimum wages system all over India.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை இல்லை என்றால் தமிழ் நாட்டில் தொழில்சாலைகள் நடத்த உரிமம் வழங்ககூடது
குடிக்கறவன், வேலைக்கு சேரும் முன்னாடியே அட்வான்ஸ் கேக்கறவனுக்கும் வேலை இல்லைன்னு சட்டம் கொண்டு வரனும்
ஹிந்தி கார என்ன தான் 15,20 வருஷம் இருந்தாலும் உன்னால தமிழ் பேச தெரியாது.எங்க 5 வயது பிள்ளைங்க பேசும் தமிழை கூட பேச முடியாது பான்பராக் வாயா...
உன் பிள்ளையே ஆங்கிலம் தான் படிக்குது..உன் பெயர் தமிழ் பெயரா?
நீ அங்கபோய் ஆறு மாசத்துலயே இந்தி இலக்கண ரீதில பேசிறுவியா
Our company owner not giving job to north Indian, house owners not give their house,rented to north Indians
Automatically they go out of Tamil Nadu.
Government should take action
About tis.
C no job means no migrants enter. Tis is UNIVERSAL. Wen vil Tn GOVT bring such RULE.
The same will happen to Tamilians in other states paravaliya? Otha agura kadhaya pesunga 😂
@@pavan4707 TAMILNADUla otha word ku onnum panjamillai. 2.75 CRORES 3 weeks munnadi projected. HINDIWALApopulation. Otha unna thoratuvanga. TAMILNADU style la solren. Namma Tamil ponungala love panni Adimai Akuvan. U.P. la love jihad panra Mari.
why tamil people are killing north indians like this,are you not human Punish the one who wronged you, not everyone is wrong, are they?please give them a chance to come home plzz its my request for tamil people we are all human beings 😢🙏🙏🙏🙏🙏
Need serious action against vadakkans occupying in every sectors in Tamil Nadu.
Welcome news
sir as a north indian i live in tamilnadu some time i feel very insecure in tamilnadu , recently we heard murder news in tirupur (some tamilian people kills a north indian guy in public place,
north indians are being driven out of Tamil Nadu. sir we are also a human , indian , don't treat as like a Alien. We had to come to Tamil Nadu due to some compulsion, leaving our home, family and relatives . but now we are helpless.
The problem is that many North Indian workers don’t bother to learn Tamil and know Hindi only. If more of these workers enter Tamil Nadu then eventually these workers will replace Tamil with Hindi. We can’t take that risk. Also these workers are taking jobs from native Tamil people who should be prioritised.
@@TamilEelam1 Sir I am from West Bengal and here(Kolkata) two schools of Tamil language are situated, workers will learn Tamil as it is one of the oldest languages in India. Personally I love Tamil culture, language and food. We treat Tamilan as brothers and sisters. We also expect the same from Tamilian macha
@@BeeYess-rv9jdvisited channai, kanaykumari, Rameswaram in 2019 as a tourist. I spent 1 week there.
I am from odisha, i faced humiliation in a public bus, because i don't know Tamil, even though I am good at English.
How could it be possible to learn Tamil within a week. And some local people told me I was a North Indian. That day I discovered that I am north Indian... I have never visited north India in my life. i have not been a good experience there. But i don't have bitterness over language.
@@TamilEelam1 Tamilnadu will become undeveloped soon... Just wait and watch...
@@TamilEelam1 You people elect actor/actoress as your CM... This shows your maturity... 🤣🤣🤣
Thanks
ஆமா பா வடமணிலாத்தவர்களை வேலைக்கு அமர்த்தலாம் தப்பில்லை ஆனால் வாக்காளர் அடை ரேஷன் காடு குடுக்க கூடாது ஆனால் தமிழர்களுக்கு ஒர்க் இருக்குறவன் சம்பதித்து கொல்வன் ஒர்க் இல்லாதவனுக்கு மாதம் ஒரு 30000 ஆயரம் குடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் அதுவும் வட மணில்தாவர்களை வேலைக்கு வைத்துள்ள தமிழ் நாட்டு முதலாளிகள் அனைவரும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும்
இந்த பனியன் கம்பெனி வைத்து வட மாநிலத்துக்கு சப்போர்ட் பண்றேன். இந்த பனியன் கம்பெனி ஒரு நாள் இல்லாம போயிடும் அப்போ என்ன பண்ணுவ
Support Tamil Nadu 👍👍👍🥰🥰🥰
ஏன் இதுக்கு முன்னாடி திருப்பூர் இருக்கவில்லையா என்ன தலைப்பு வைக்கிறிங்க
We all are Indian 🙂
Hindi oliga ....
Tamil valga....
தமிழ் வாழ்க.. हिन्दी भी जय
@@Nutjkal Jai india 🇮🇳
மார்வாடி அடிக்கவேண்டும் நாம் தமிழர்
இன்று உங்களுக்கு நல்ல நாள், அதனால் உங்களுக்கு கெட்ட நாள் வராது, வெளியூர் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று சொல்லலாம், உத்திரவாதம் உண்டா?
Free Tamil nation
FxQ India
But it is free economy. Our local politics is spoiling us
Gopi Sudhakar video apo puriyala ipo puriyuthu
See from this angle...
Millions of Tamil migrants to abroad without consent before independence by british and now livelihoods after independence.
Their living standards are not very high on labourer in abroad.
Here we are divided with their invasion.
Always benefitted to the upper unknown hands.
But my vision to Maintain this is for Tamil and Tamilnilam.
On angle la on suthula vai
உள்ளுரில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. தப்பித்தவறி கிடைத்தாலும் உடனே GM வேலைக்குதான் போவனும் ற நினைப்புல தான் பல பேர் வர்றாங்க. அதையும் மீறி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பிச்சா தண்ணியடிச்சிட்டு படுத்துக்கிறாங்க. This is more complex and complicated issue.
Appadi ethana GM ku appointment kodutheenga neenga avavnavan thakuthiketha velai thaan kodukuranga uzaikalana thanniadika cash varathu Bro
சூப்பர்
உங்கள் கருத்தை தொடருங்கள்
சல்யூட்
Govt. Want to fix wages....no vote id and ratio card for state people
Ur right
Sanda nadatha company a close panna maatanga ana pavam antha poor man tea kadai a close pannuvinga nalla iruku da unga arasiyal
அங்க பிரிட்டன் ல டிரைவர் லாம் சம்பளம் பத்தல..என்று ஸ்ட்ரைக் பண்றாங்க...அந்த நியூஸ் போடுங்கப்பா
Tiruppur people are the main reason for the Vadakkans entry
Problem problem problem problem problem problem
Alert Alert Alert Alert Alert
Poor north Guys We should help them
Noc என்பது ஒரு நடைமுறை இருந்தால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காது
மாமா வேலை பார்க்கும் BBC க்கு சந்தோஷம்
உனக்கு என் சல்யூட்
I'm from Andhra. அளவுமீறி வட இந்தியர்களுக்கு இடம் குடுத்தால் தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை வாய்ப்பு இனி இருக்காது.
நீங்கள் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு குடுத்ததுபோல் வட இந்தியர்கள் அவர்களின் மாநிலங்களில் உங்களுக்கு வேலை வாய்ப்பு குடுப்பார்களா..??
அதற்காக அவர்களை அடிச்சி தூரத்தணும் என்று நான் பேசுவது இல்லை. மரியாதையைபூர்வகமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு இங்கு இல்லை என்று அனுப்பிவைப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது.
நாளையின் தமிழ் தலைமுறை வாழ்வதற்கு அவர்களை அனுப்பிவைப்பதே வழி !..
उत्तर भारतीय राज्य में ही नहीं बल्कि आप देश मे कहीं भी नौकरी मिल सकता है लेकिन आप सब उत्तर भारतीय का मेनहत नहीं दिखता है
@@Gkgs123 mehnath karne wale.. Aur kaam chorlog sare duniyame rahathe hai. Uttarbharateeya log mehanath karthe hai. Ha mai ye maantha hu magar sirf uttarbharateeya log hi nahi dakshin walo bhi mehanath karthe hai.
Thadarum...!
எங்க ஏரியா ல மூணு வடக வட இந்திய குடும்பம் இருக்கு அவ வந்து 2month la 2 xl vangita IPO Tamil naatla idam வங்க போற 👍👍👍👍🙏
So sad. Muzuchikanum . ILLANA. TAMILARGAL gali.
தண்டச் செலவு பண்ணமாட்டாங்க குடிச்சுட்ட்டு குடல் வத்தி சோம்பேரி ஆகமாட்டாங்க
அதனால அது நடக்குது
அவர்களுக்கு ஊதியம் குறைவுதான் ஆனால் பணி நேரம் அதிகம்
நீங்கள் திருப்பூர் ஆ
வடக்கான் பாவம் பயந்துட்டானாம் டேய் டேய்😂😂😂
திருப்பூர் மாநகர் இல்லீங்க.... மாவட்டம் 😍🖤
Tiruppur மாநகர் தான்
Karuvalur, Perumanallur, Kangeyam, Palladam , Dharapuram, Negamam nu ellam Tirupur district la verudhu... Indha Incident Tirupur main city la nandhuruku, apparo district nu eppidi solluvanga... Managaram nu tha solluvanga
13வருடமாய் இருக்குறா தமிழ் தெளிவாவே வரலையே...
I support north Indian.
Our guys are spending time in theatre.
Nalaiku unnoda pulla avankitta work pannnum , unnoda kalam mudinjirum ,nalaiku unnoda pilla pichai yedukum
North indians yarum land sale panathinga....paninga naliki ungaluku land irukathu
Moodra naaye
And wine shope
Then you go to north india..dont stay in tamilnadu
I too hear that correct. Its only piece rate only
SAVE Tamil Nadu state frm Vadakkans !
Okay bro please go to Bihar for ur safety..
Dmk fails...
சமஸ்கிருதஸ்தான்
Honourable CM Thiru. MK Stalin Sir, Ayya plz take serious action.
CM and his supporters are non Tamil no matter how much you beg you will only get a dry bone and a kick on your buttocks, and many in tamilnadu are shameless poor people.
சமஸ்கிருதப்பிரதேஷ்
Bro's why u Tamil medias are showing cheap of NI , tamilans are living in all States of India did NI raised any slogans, shame on medias even tamilans must be given green card in all states.
Vatuthunga .. irukuthunga.. influence of kongu respect Tamil..
I said clear statement... tamilnadu owners told Hindi peoples so convince to all jobs ....they are not providing tamil peoples job... including not care about our tamilnadu people
வட இந்தியர்கள் 70% திருப்பூரில் வேலை செய்கின்றனர்..30% தான் தமிழர்கள் லேபர்ஸாக இருக்கின்றனர்
அந்த 70% நபர்கள்.தமிழர்கள் எங்கே?என்ன செய்து கொண்டிருக்கறார்கள்?
It is not fair. I respect all language of India but do not discriminate against language.
Vote seeman and save tamil people or else die in own land... Very simple
எல்லாம் முடிந்து விட்டது திருப்பூர் மாவட்டத்தில் வேலை இல்லை இப்ப
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
Ban urdu, arabi
We are indians yes everyone should have immigrants records
போடா உன் மாநிலத்திற்க்கு
நரிகள் நாட்டாமையாக
தமிழகமக்கள்
பார்ப்பான் னை பாப்பாத்தி யை
நரி என்கிறார்கள்
நரிகள் பார்ப்பனர்களை நரிகள்னு சொல்லி சண்ட மூட்டி அவனுக நாட்டாமை ஆகப் பாக்கிறாங்கன்னு சொல்றிங்களா!?
பல காலமா நடக்கிற அரசியல் பிரச்சனை இது.. நாம சினிமா,சீரியல்,மதுன்னு,தேவையில்லா மதிப்பெண்ணுக்கு ஓடி அடுத்த தலைமுறையும் புதுசா உருவாகாம வெறும் வேலைக்காரனா மாறிட்டு இருக்கு..
என் குடும்பமே இப்படி தான் கெட்டு போய்,இன்னும் ஊரார பெருசா பேசி,என் சோத்தை வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க..
எல்லா வினைக்கும் எதிர்வினை இருக்கு..
முருகா நல்லதே நடக்கும் 😃🌟✨🌙🙇👸👵👴👶👫🌏🎂🍚🍱🙌
08.02.2023 08:45 pm ist
லாபன் வந்த ஓனர் கு அவங்களா கண்டிக்குனுமான அது அரசா திருப்பூர் மட்டும் இல்ல தமிழ்நாடு ஃபுல்லா அவங்கடா இருக்காங்க மோடி உயர்ந்த பண்ணுறார் அப்புறம் யான் இங்க வராங்க ஒருவருக்கு லாபன் பலருக்கு நஷ்டம்
நீ தெக்கனா வடக்கனா
Do you think we have only North Indians in Tamilnadu and no Kerala people or Andhra ? If we ask them to leave think Sowcarpet, Ratan Baazaar, Ritchie Street etc...
Ithula kuda panam ullavan(factory kaaranuku onnum agala)panam ilathavan(tea kadaikaran)kadaiya adaichu avana nattapada vatchutinga
நம்ம நாட்டுல நம்மளுக்கு மரியாதை இல்லைனா வேற எங்க இருக்க போகுது போங்க டா போங்க
பிபிசி காசு வாங்குனா யாருக்கு வேனா வேலை செய்யவாங்க
உனக்கு சல்யூட்
ஒன்றிய அரசு சொல்லி பிரிக்காமல் இருக்க வேண்டும்
Tamil Nadu state for Tamil people only! No vadakkans.
அய்யா வணக்கம் மிடியாக்கள் எல்லாரும் ஏன் அரசாங்கத்தையும் காவல்துறையும் ஏன் கேள்வி கேக்க மான்டிங்க
திருப்பூர் ஈரோடு கரூர் முதலானமாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் இல்லைஎன்றால் வேலை நடக்காது தமிழர்கள் யாரும் வேலைக்கு போவது கிடையாது எல்லாம் இலவசம்
அப்படி போடு சுந்தரு
வடக்கர்கள் பணித்தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.
India fulla Tamil makkala virutuna enga povanga avanga sudalai veetuka ?????
Tamil movies boycott only Hindi movies
Tappu illaaa.... Oru regulations kondu varanum government 👍
I respect Tamil workers but this happened to me. For the house painting,there was few patches which was missed to paint in grills. These tamil workers when said getting angry why complaining kind of . Working attitude for North Indians is good than compared to our workers. They are getting angry, asking for more money even for small painting work. They think as if they are owner and doesn't listen for any fault.
Yov bbc பிரிட்டன் ல எதனால் வேலைநிறுத்தம் நடக்கிறது????
Ila bro orunthan prachana pana matum தெரிகிறதா, முதலாளி நாளைக்கு அவர்களுக்கு
Give Tamil people jobs in Tamil Nadu!
Naam tamilar
ஒவ்வொரு கம்பெனிலயும் இவனுங்க என்னா ஆட்டம் போடுறானுக தெரியுமா இவங்க தப்பு பட்டாலும் இவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க..எல்லாம் இறைவன் செயல்...
Intha north indian vanthanala tirupur la house rent over aayite pokuthum and ivanganala ore negativity thaan
Rent vanguradhu Tamilan but blame north Indians 🙏🏾 semma olu kadhaya irukke 😂
பிபிசி உன்னோட முதலாளி யாருடா
சமஸ்கிருத மொழி போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்
Why compare other states you are indians?
Why didn’t you made this in HINDI @BBC ??? Will it help modi in hindi state elections?
Clearly it’s shows you are biased .
Shame on you @bbc
Boycott South movie
Thirupur mattum illa.Hosurum illa.
தவறான கேள்வி. வட மாநில தொழிலாளிகள் கடந்த சில வருடமாக தான் இருக்கிறார்கள்.
உண்மைதான்