இங்கதான் சம்பளம் அதிகம் - படையெடுக்கும் வடஇந்தியர்கள் | Why do a lot of Hindi people come to TN

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2023
  • இங்கதான் சம்பளம் அதிகம் - ஆவடியை குறி வைக்கும் வட இந்தியர்கள் | Why do a lot of Hindi people come to TN
    #Avadi #ibctamil #Hindi #chennai #hindipeople
    In this IBC Tamil documentary, delve into the topic of the migration of Hindi-speaking people to the state of Tamil Nadu. Explore the reasons behind this trend and the impact it has had on the region. The documentary features interviews with experts and locals, providing a comprehensive and in-depth analysis of the subject. Whether you are a resident of Tamil Nadu, a student of Indian demographics, or simply curious about the topic, this documentary is a must-watch. Get ready to gain a deeper understanding of the migration patterns and their effects on Tamil Nadu.
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +26

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400

    • @rgiri4427
      @rgiri4427 Рік тому +2

      SFLAGFKASDGLKJLAFGGSFASAGLAKFASASGKFAKASFAவஐஎறவஎஐறஐவறஎவஏஐஎஏஎஏவறஙலளஞஸா

    • @joelimmanuel9840
      @joelimmanuel9840 Рік тому +5

      IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Рік тому +1

      இன்னும் இரண்டாயிரம்
      வருஷம் ஆனாலும்
      INDIAN UNIONல்ல
      ஓற்றை உணவு
      ஓற்றை உடை
      ஓற்றை மொழி
      ஓற்றை கலாச்சாரம்
      ஒற்றை CLIMATE
      என்பது INDIAN UNIONல்
      சாத்தியம் இல்லை.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Рік тому +1

      டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
      இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
      உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
      Only one is India
      இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
      இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
      வரலாறு⬇ History⬇வரலாறுHistory
      வரலாற்றை மறைத்தல்
      வரலாற்றை சுருக்குதல்
      வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
      வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
      வரலாற்றை சொல்லாமல் விடுதல்
      வரலாற்றை மாற்றுதல்
      இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
      வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
      வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
      வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
      வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
      SELECTIVE AMNESIA" ஆக
      வரலாறு சொல்லுதல்
      திட்டமிட்டு விடுபட்ட
      வரலாறாக சொல்லுதல்
      திட்டமிட்டு மறைக்கப்பட்ட
      வரலாறாக சொல்லுதல்
      இருட்டடிப்பு செய்யப்பட்ட
      வரலாறுகள் அதிகம்
      மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
      வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
      ஆரியர்கள் வரலாறு
      திராவிடர்கள் வரலாறு
      மங்கோலியர்கள் வரலாறு
      வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
      வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
      வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
      வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
      வரலாறு என்றால் நல்ல நாடு
      வரலாறு நல்ல -- --
      etc etc etc etc ..... ..... ......
      இந்து இந்தி இந்தியா
      ஓரே ஓரு ஓத்த நாடு
      ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
      etc .... etc ..... etc....

    • @jansirani4601
      @jansirani4601 Рік тому +1

      கொராணி நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை வாழ்த்தினவர்கள் பாராட்டினர்கள்தான் இப்போது பெண்களை ஆறு மணிகாகு மேல் வேலை செய்ய சொல்றாங்க. வடமாநிலத்திலிருந்து வருபவர்கள் குடும்பம் இங்கே இல்லை.எவ்வளவு தாமதமாகவும் வீட்டிற்கு செல்லலாம். இங்கே குடும்பம் குழந்தை உள்ளவர்கள் அதிலும் பெணாகள் எப்படி தாமதமாக வீட்டிற்கு செல்ல முடியும்.

  • @arumugamm1400
    @arumugamm1400 Рік тому +10

    இதற்கு சரியான தீர்வு அண்ணன் சீமான் மட்டுமே.

  • @royaljescy8774
    @royaljescy8774 Рік тому +19

    இனி கொஞ்ச நாள்கள் அப்புறம் வடக்கன்ஸ்க்கு வேலை கொடுத்தவன் வடக்கன்ஸ்ட வேலை செய்வான் .
    British காரன் கூட ரோஷத்தில் நாட்டைவிட்டு போயிடுவான் ஆனா
    இவனுகள தொரத்துரது ரொம்ப சிறமம்
    தமிழன் other State ல ஒரு பிடி மன்னக்கூட எடுக்க முடியாது , Govt வேலையும்வாங்க முடியாது ஆனா
    வடக்கன்ஸ் தமிழ் நாட்ல எல்லா Govt Job லயும் Top Position ல தான் இருக்கானுவ அது இல்லாம
    இப்ப எல்லா வேலையிலையும் அவன்தான்
    எங்க போயி முடியுமுன்னு தெரியல
    சிந்தியுங்கள் செயல்படுங்கள்

    • @cottonwaste2443
      @cottonwaste2443 Рік тому +2

      வீடு , கடை , வேலை அளிக்கும் நபருக்கு தண்டனை அளிக்க வேண்டும்

    • @josephpradeep3062
      @josephpradeep3062 Рік тому +1

      👍👍please vote for seeman nam tamilar ❤❤

    • @chennaifast1442
      @chennaifast1442 Рік тому

      Plz vote for seeman illa dmkians admkians tamilanatta vadakkannada mathiduvanga

  • @subramani4779
    @subramani4779 Рік тому +8

    கடைசியாக சொன்ன வார்த்தை; எனக்கு என்ன பிரச்சினை என்று நீ கடந்து போனால் நாளை உன் மகனுக்கு கிடைக்க வேண்டிய வேளையில் வட மாநிலத்தவன் இருப்பான். 🔥ஒரே தீர்வு சீமான் 💪💪🤜🤛👊👊💪💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 25 днів тому

      அடே தற்குறி நாதாரி நாய் டம்ளர் தற்குறி நாதாரியே அவனே மலையாளி தான்டா முட்டாப் பயலே 😮😮😮

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Рік тому +12

    திரு.சீமான் சொன்னது பலித்துவிட்டது

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +14

    நான் ஒரு சமயம் வானூர்தியில் வட இந்தியர்களுடன் பயணித்தேன் . அரசியல்பற்றிய பேச்சு வந்தபோது, தமிழ்நாட்டு அரசியலைக் கேலி செய்தார்கள் - கவர்ச்சி நடிகையை முதல்வராக்கி அவள் காலில் விழும் தமிழ்நாட்டினரை எப்படி மதிக்க முடியும் என்றார்கள் - உண்மைதான் - தமிழன் சாராயம் குடிக்கவும் , திரைப்படம் பார்க்கவும், வேசி வீடு செல்லவுமே நாளும் எண்ணுகிறான். வேலை செய்யச் சோம்பல் . வட இந்தியன் சுறு சுறுப்பாக வேலை செய்கிறான் . ஒரு ரொட்டித்துண்டைக் கடித்துவிட்டுப் படுக்கிறான். தமிழனுக்கு கோழிப்பிரியாணி, அது இது என்று வகை வகையாக தின்ன வேண்டும் அதுவே முக்கிய நினைப்பு . நடிகர்களுக்கு விசிலடித்து, பதாகைக்குப் பாலூற்றுவது என்று நடிகர்களை வளர்த்துவிட்டு, அதன் பிறகு அவர்களைத் தெய்வமாக்கி முதல்வராக்க நினைப்பதே சராசரியான தமிழனின் சிந்தனை. தமிழன் சரியில்லை .

    • @chennaifast1442
      @chennaifast1442 Рік тому

      Evolo naala tamilnatta vadakkan thaan valathu vittana sollunga..apuram ethukku enga varanunga avanuga natta Valakka vendiyathuthana

  • @joelimmanuel9840
    @joelimmanuel9840 Рік тому +11

    IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்

  • @kadabikajen
    @kadabikajen Рік тому +7

    சீமானை பார்த்து சிறிச்சவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க😂😁

  • @Lakshmi-vd9hg
    @Lakshmi-vd9hg Рік тому +9

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.. இனி இந்த மண்ணுக்குச் சொந்தமான தமிழராக வாழ்ந்தவரை காணாமல் போகச் செய்யும் தமிழகம். வாழ்க தமிழ்நாடு.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому

      Uzhaikamal erukiradhal tan. Eppidi

  • @joelimmanuel9840
    @joelimmanuel9840 Рік тому +12

    நாளைக்கு உங்கள் பிள்ளைகளுக்கு வேலை இல்ல என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் உங்கள் வேலைகளை நீங்கள் சரியா செய்தா வேறு மாநிலத்தார் உள்ளே வருவதற்கு முடியாது ஆகையால் உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்

  • @marimuthumarimuthu9718
    @marimuthumarimuthu9718 Рік тому +5

    இதற்கு சீமான் அண்ணன் தான் ஒரே தீர்வு.dmk, admk கட்சிகள் வந்தும் பயனில்லை.சீமான் அண்ணனின் வெற்றி தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக இருக்கும் என நம்புகிறேன்☝️.👍☄️☄️☄️🔥🔥🔥🔥

  • @kumaravel5791
    @kumaravel5791 Рік тому +7

    ஆரம்பத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கும் அதற்கு பிறகு பார் உன் இடத்தில் அவன் இருப்பான் ஏன் என்றால் நம் அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது...

    • @user-ze4qd8dh2u
      @user-ze4qd8dh2u Рік тому +1

      மிகவும் சரியான பதிவு 👏👏👏👏👏🤝🤝🤝🤝

  • @ggraj123
    @ggraj123 Рік тому +9

    இங்கு தான் சம்பளம் அதிகம் என்று வடமாநில மக்கள் கூறுகிறார்கள். அப்போ நம்ம மக்கள் அதிகமாக கூலி கேட்கிறார்கள் வேலையும் நம் மக்கள் செய்வதில்லை டிவி சினிமாவை பார்த்துவிட்டு குருகிய காலத்தில் முன்னேற துடிக்கிறார்கள் கடவுள் தன் நம்மவரை காப்பாற்ற வே ண்டும்

    • @premkumar-xz7ec
      @premkumar-xz7ec Рік тому

      அதிகமாலா கேட்கல செய்ற வேலைக்கு தான் கேட்காறங்க.வடக்கனுங்க ஊர்ல பெரிசா வேலை ஏதும் கிடையாது அதனால அவனுக்கு பெரிசா தான் தெரியும்.அடிமட்ட தொழிலாளிகள் மட்டும் இல்லை அவனுங்க தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வர ஆரமிச்சடானுங்க.நம்ம குழந்தைகளுக்கு நம்ம மாநிலத்தில் வேலை இல்லைன்ற நிலைம ஒரு நாள் வரும்.

  • @karthicksamy5867
    @karthicksamy5867 Рік тому +7

    இத தான் 10 வருடமா சீமான் அண்ணா சொல்லிட்டு இருக்காரு அப்போ யாரும் கேக்கல இப்ப அனுபவிக்கிறிங்க......
    இதன்பிறகாவது விழித்துக்கொள் தமிழா... உன் உரிமை பறிபோக போகிறது விழித்தெழு தமிழா......😞😞

  • @jovinraju4230
    @jovinraju4230 Рік тому +13

    ஆனால்... வட மாநில தொழிலாளர் கள் வேலையில் காட்டும் நேர்மை... நமது தொழிலாளர் இடம் இல்லை.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை... இவ்வளவு நேரம் தான் செய்வோம்
    இப்படி தான் செய்வோம்
    என்று இரண்டு நாளில் செய்ய கூடிய வேலை யை நான்கு நாட்கள் இழுத்தடிக்கிறார்கள்.. வடை போண்டா காப்பி எல்லாம் வாங்கி கொடுத்தும் கெஞ்சி வேண்டிய நிலமை ஏற்படுகிறது... கடைசியாக வேறு வழியின்றி வட மாநில தொழிலாளர் களை கூட்டிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.. இதில் எனக்கு சிறிது வருத்தம் தான்... காரணம் நம் மாநில பணம் வேறு மாநிலம் போகிறதே என்று
    இதை நமது தொழிலாளர் உணர்வதில்லை... நமது தொழிலாளர் சங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை.. அரசாங்கமும் நடவடிக்கை எடுப்பது இல்லை... ஒரு காலம் வரும்... வட மாநில த்தவர் முன்னே தமிழன் கைகட்டி சேவகம் செய்யும் நிலைக்கு தள்ள படுவார்கள்

    • @balveerbalveer1801
      @balveerbalveer1801 Рік тому +1

      நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌👌👌👌👌👌💐💐🙏

    • @silambarasanp7792
      @silambarasanp7792 Рік тому

      100% correct bro. 100 nal velaiku poidranga. Velaiku kupta kuda yarum vara matengranga.enga appa vivasayatha nastathuku than pandraru. Velachal fulla kulli aalungaluku poiduthu. Kuli kasu, sapadu snacks , tea , veetuku pogum pothu velanjatha konjam kudukanum. Vela seiyum pothey nalla iruka kaaikala eduthu vachikuvanga. Yen ipdi pandra nu keta. Adutha nal vara matanga .

    • @anantharaj2298
      @anantharaj2298 Рік тому

      நீங்க சொல்வது 100 சதம் உண்மை.....

    • @Sameempeer
      @Sameempeer Рік тому

      உண்மை ஆபிஸ் டைம்ஆறுமணிக்குள்ள சித்தாள் கொத்தனார் கிளம்பிருதுக அப்ப வடக்கன் வரதான் செய்தான்

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Рік тому +8

    வேலை செய்யும் தமிழ்மக்கள் வீட்டுக்கு போகவேண்டாம?குடும்பம் குழந்தைகளை பார்க்க வேண்டாமா வடமாநிலத்தில் வந்து கடையில கிடக்கிரான் குளிக்கமாட்டான் கை ஒன்று ரெண்டாக கழிவி சாப்பிடுவான் சுதந்திர போர் முரசு காலத்தில் வெள்ளைகாரன் பொருளை நிகாரித்தோம் வட நாட்டினர்கள் இருக்கும் பொருள் வாங்கினால் தமிழ்நாடு ஒழிந்து ஆட்சிஅதிகாரத்தில் வந்துவிடுவான் அப்பொழுது தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை இனிமேல் வடநாட்டுகாரன் இருந்தால் புறகனிப்போம் தமிழ்நாட்டை காப்போம்👍👍👍👍👫🏽👫🏻👫🏽🗣🗣🗣

  • @ramyaravichandrantj.9592
    @ramyaravichandrantj.9592 Рік тому +11

    எங்கடா இந்தியா வளருது ...அங்க வேலையிருந்தா அவன் ஏன்டா இங்க வரா ஆன்..

  • @deepmusic3954
    @deepmusic3954 Рік тому +17

    अब से साउथ movie देखना बंद कर दूंगा 😥😢

    • @ab-br4qz
      @ab-br4qz Рік тому +3

      Go and watch your urduwood movies. They treat you northie like comedian 😂

  • @mageshk1209
    @mageshk1209 Рік тому +8

    மது மற்றும் சினிமா மோகத்தால நம் இளைஞர்கள் சீரழிஞ்சு போறாங்க இதை விட்டு வெளிய வாங்க

  • @mstellarani9672
    @mstellarani9672 Рік тому +8

    ஆங்கிலேயருக்கு இந்தியர் அடிமை வேலை பார்த்த காலம் போல் , தமிழன் வடமாநிலத்தவருக்கு அடிமை வேலை பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 Рік тому +10

    முதலாளிகள் சொல்வதில் உண்மையில்லை ஒரு சில நபர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் ஏன் வடமாநில தொழிலார்கள் வேலைக்கு சேர்க்குறார்கள் என்றால் குறைந்த ஊதியதை கொடுத்து பெரிய லாபம் அடைக்கிறார்கள் தமிழக முதலாளிகள் அதுதான் காரணம்

    • @nismacoirs2196
      @nismacoirs2196 Рік тому

      பாய் பெரிய லாபம் எந்த தொழிலில் இருக்கிறது ??

    • @vishxl69
      @vishxl69 Рік тому +2

      Appidiyellam illai bro nanga oru kadai vachirukkom apram innoru kadai open pannom adhukku atkal Thevai irundhichu oorla irundhu aalkutitu vandhom avangalukku ellam vasadhium kuduthum avanga set agala salery kammi apdinnu sollitu masathukku 7 days leave eduthitu poiduvanga advancela panam vangitum poidu vanga but velaiku varamattanga apram engalukku niraya loss agiduchu ippo north indians vandhu olunga velai seiranga weekly once leave,sappadu, thanguradhukku idam kuduthom crt velai pakkuranga 6months once 15,20 days leave andha 20days ku verayarayachum avangale vachutu povanga ippo enga oorkarar nanum ippo varennu solrar kastamana kalathula engalukku kaikuduthadhu north indian than ore oorkarar,sondhakarar,edhuvum sollama velaivittu ninnu evlo prachanai senjitanga adhunala eppovum engalukku north indian than kaikudukkuran adhunala avangala velaikuvachikitom but namma alukku poramai jasthi ivanga ivlo sambadhikkiranga engalukku kudukkala ninaikiranga but adhukku evlo kadan irukku evlo enga family ellorum ulaikirom apdinnu yosikkiradhu illai

    • @fvvghhh
      @fvvghhh Рік тому

      பின்னால் பிரச்சினை வரும் போது தான் புத்தி வரும் வருத்திக் பயனில்லை

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 Рік тому

      கரெக்ட்.. சரியாகச் சொன்னீங்க 👌

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Рік тому +10

    வருத்தமான செய்தி.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். வடக்கன்ஸ் செய்வதுமாதிரி கடுமையா வேலையை தமிழர்கள் செய்வதில்லை.சம்பளம் குறைவு.உழைக்கும் நேரம் அதிகம்.இதை தமிழக தொழிலார்கள் புரிந்து கொள்ளவேண்டும்

    • @Joseph-qz9xl
      @Joseph-qz9xl Рік тому

      அட நாயே, உலகம் தோன்றியது முதல் தமிழ்நாட்டை தமிழன்தானே முன்னேற்றமான, வடக்கன்ஸ் இப்பதானே வருகிறான்,வேலை செய்யும் சம்பளத்தை நியாயமாக ஓனர்கள் கொடுக்க வேண்டும்,ஓனர்கள் செழிக்கிறார்கள்,வேலை செய்யும் தமிழன் அப்படியே இருக்கிறான்,அமெரிக்கா போல தனியாருக்கும் ஊதியம் தரனும்,வடக்கன்ஸ் வந்துட்டான்,தமிழ் ஓனர்கள் வேலை கொடூக்கிறார்கள்,அப்படியே தன் பொண்டாட்டிகளையும் ஓனர்கள் பாத்துக்கணும்,இல்லாட்டி வடக்கன்ஸ் கற்பழித்து கொன்று விட்டு உள்ளதை சுருட்டிக் போயிடுவான்,இதுதானே நடக்குது,உன் போன்ற ஈனத் தமிழனுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.

    • @elangovanelangovan2187
      @elangovanelangovan2187 Рік тому

      @@Joseph-qz9xl லூசு நாய் யதார்த்தம் தெரியாமல் குறைக்காதே.வார்த்தைகளை பார்த்து பயன் படுத்து.என்னாலும் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.ஜாக்கிரதை

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 Рік тому +6

    மேசன் வேலைக்கு இவர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்! நம்மவர்கள் வேலையே செய்யாமலே அதிக கூலி கேட்கிறார்கள்!

  • @infolightup4574
    @infolightup4574 Рік тому +6

    இதற்கு காரணம் முதலாளிகள் தான் அவர்கள் தான் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்.பணத்தின் பின் நின்றால் இது தான் நிலை.நம்மவர்களும் வெளிமாநிலம் / நாடு சென்று வடவர்களை போல் தான் உழைக்கிறார்கள். வடவர்களும் அவர்களின் ஊரில் நம்மவர்கள் போல் தான் இருப்பார்கள்.

    • @bhaskaranaap6003
      @bhaskaranaap6003 Рік тому

      தமிழன் தான் சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வரதில்லையே.. வந்தாலும் ஒழுங்கா வேலை செய்யறதில்லை.. சம்பாதிக்கும் பணம் சாராயம் குடிக்க தான்.. கொஞ்ச நாள் கழித்து தமிழனுங்க எல்லாம் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகாரன கூப்பிட்டு யூனியன் ஆரம்பித்து கம்பெனியின் கணக்கு வழக்கு கேட்டு கம்பெனியை மூடிவிடுவான்..
      இப்படி பட்ட சோம்பேறி கும்பலான தமிழர்களை எந்த முதலாளி வேலைக்கு வச்சுக்குவான்..

  • @lavanyasri3254
    @lavanyasri3254 Рік тому +6

    முற்றிலும் உண்மை. நம்மவர்கள் இனிமேலும் திருந்தவில்லை என்றால் சீமான் அவர்கள் சொல்வது போல நாளை நாம் பிச்சை கூட எடுக்க முடியாது. அதிலும் அவன் போட்டிக்கு நிப்பான்.

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      ந தா கட்சித் தலைவர் என்ன உலக மகா அறிவாளியா? கடவுள் வேறு இறை வேறு என்று கிருஸ்தவ பன்னுராரே அது உங்களுக்கு புரியலையா???
      இங்கு தமிழன் தான் இர்க்க வேண்டும் மற்றவரகள் யாரும் இருக்க கூடாது என சொல்லி இன வெறியை தூண்டுவது வடக்கே உள்ள லட்சக் கணக்கான தமிழனை பாதிக்காதா?
      மேலும் ஒன்று கேட்கிறேன் புரிகிறதோ இல்லையோ 2019ல் சி எ எ சட்டம் கொண்டு வந்து இந்தியர்கள் அல்லாதவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று சொன்ன போது பாகிஸ்தானிலிருர்தும் மியான்மரிலிருந்தும் வந்தவர்கள் எங்கு போவார்கள் என்று நாதாக வக்காலத்து வாங்கியது சரிதானா???
      இதை புரிந்து கொண்டு பலர் நாதக விட்டு வெளியேறி வருகின்றனர்
      வடக்கன்கள் தெக்கன்கள் என யாரையும் எவனாலும் வெளியேற்ற முடியாது

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Рік тому +7

    இங்கு உள்ளார்கள் சரியாக வேலை செய்தால்
    நியாயமான சம்பளம் கேட்டால் நாம் என் அடுத்த வரை கூப்பிட வேண்டும்

  • @sagunthalaa9200
    @sagunthalaa9200 Рік тому +11

    வட நாட்டவர் எந்த வேலை இருந்தாலும் செய்பார்கால் ஆனால் தமிழன் கவரவம் பார்ப்பார்கள்

  • @dowlathshaba
    @dowlathshaba Рік тому +7

    இதுபோன்ற செய்திகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

    • @gop1962
      @gop1962 Рік тому

      No use.This will became TN into Kerala status.

  • @vaspriyan
    @vaspriyan Рік тому +6

    இங்கே வேலைக்கு போகாம விசிலடிச்சு திரிஞ்சா எவனாவது வராம என்ன செய்வான்.

  • @imrana4581
    @imrana4581 Рік тому +8

    தமிழ்நாட்டில் எல்லாரும் முதலாளி ஆகணும் நினைக்கிறாங்க...இப்போ டிகிரி முடிச்சதும் உடனே முதலாளி ஆகணும்.தொழிலாளி யா இருக்க விரும்பவில்லை. இப்படி நெனச்சா இதான் விளைவு........

    • @velgct3923
      @velgct3923 Рік тому

      இப்போது உள்ள முதலாளிகளுக்கு கருப்பு பண வெறி. குறைந்த சம்பளத்தில் ஆள் கொத்து அடிமை பாவ செயல் நரகம் உறுதி.

  • @rescueship1450
    @rescueship1450 Рік тому +11

    வட மாநிலத்தவர்கள் நன்றாய் வேலை செய்கிறார்கள் எனவே முதலாலிகளே உங்கள் குடும்பத்தை அவனிடம் கொடுங்கள் நன்றாய் வேலை செய்வார்கள்

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 Рік тому +7

    இங்கு இருக்கும் தொழிலாளிகள் கையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் குடிச்சிட்டு குடும்பத்தை பார்க்காமல் இருக்க முதலாளி என்ன செய்வார்கள்

  • @vimalkumargsvimalkumargs2368
    @vimalkumargsvimalkumargs2368 Рік тому +9

    தமிழ் இனம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது😞

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +10

    நாம் தமிழர் கட்சி வென்று அதிகாரத்தை கைப்பற்றினால்தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு முதலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட்டு சீமான் அவர்களையே வெற்றியடையச் செய்ய வேண்டும்.... 👍👏👏👏👏👏

  • @parithimathi
    @parithimathi Рік тому +10

    ஆமாம். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும்! கர்நாடகா, மும்பை, புது தில்லி ... சென்ற தமிழர்கள் எல்லாம் திரும்பி வாங்க.

  • @arunfresh7564
    @arunfresh7564 Рік тому +4

    நிறைய பேரு வந்து அவரோட கஷ்டம் தான் சொல்கிறார்கள். ஆனால் இங்கு நிறைய பேர் வீடு கட்டுபவர்களும் கஷ்டத்தில் தான் உள்ளனர் . ஆனால் ஆறு மாசத்துக்குள்ள முடிக்க வேண்டிய வேலைய நீங்க கூலிக்காக ஒரு வருஷம் இருக்குறப்ப எங்களுக்கு எப்படி இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கரெக்டா வந்து கூலி கொடுக்கணும், அதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. ஒரு தடவை நான் 11 மணிக்கு கொடுத்தேன் கடன் வாங்கி. ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னா கேட்கவே இல்லை.

    • @kumararanjitham1
      @kumararanjitham1 Рік тому +1

      Correct bro. 26days la 15-20 days dhan work papaga. Peak hours la home poganum work panna mudiyathu nu solluvaga. Ippdi la iruntha enna pannurathu other state PPL dhan work kuduka mudium

  • @krtube9297
    @krtube9297 Рік тому +10

    😩😩வட இந்தியார்கள் வந்ததால் இங்கு நிறைய குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைமை வரும் 😔 தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிச்சை
    எடுக்க................................

    • @n.murugarajan4123
      @n.murugarajan4123 Рік тому +1

      சரியாச்சொன்னீங்க நண்பா

    • @shyamsunder3722
      @shyamsunder3722 Рік тому +2

      பிச்சை எடு 😀

    • @krtube9297
      @krtube9297 Рік тому

      @@shyamsunder3722 நீ தமிழன் என்பதில் நான் பெருமை படுகிறேன் ☺️

  • @candy_boy_sandy_official
    @candy_boy_sandy_official Рік тому +8

    இங்கு திருப்பூரில் நிலைமை ரெம்ப மோசம்

  • @rajram4357
    @rajram4357 Рік тому +9

    இதற்க்கு எல்லாம் ஒரே காரணம் நமது தமிழ் நாடு அரசு டாஸ்மாக் கடையை மூடுதோ

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl Рік тому +9

    மதுக்கடைகளை அடைத்து விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் கண்டிப்பாக ....

  • @SanjeevBYadav-fd6iv
    @SanjeevBYadav-fd6iv Рік тому +6

    இரண்டு தலைமுறை யாக எங்களுக்கு சொந்த வீடு இல்லை என் தலைமுறையில் சொந்த வீடு கட்டினேன் அதில் அடித்தளத்திற்கு கூலியாக 15 பேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவிட்டேன் ஆனால் மேல் தளத்திற்கு 15 நாட்களில் எட்டு வடமாநிலத்தவரை கொண்டு கட்டினேன் 84 ஆயிரம் ரூபாயில் செலவிட்டேன் இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது இதற்குக் காரணம் தமிழன் நம் இனம் தானே என்று பாராமல் வீணாக நேரத்தை செலவிட்டது

  • @santhisanthi6278
    @santhisanthi6278 Рік тому +8

    நல்ல ரீல் விடுங்க இங்கு இந்திக்காரன் கட்டிட வேலை ஒருவருடம் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டு தற்போது வேலை செய்யம வாரக்கூலியாக பணம் கொடுத்தாக வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள் " டீ "பிஸ்கட் வேண்டும் என்று கட்டாயமாக கேட்கிறனுங்க ஏன் வேலை செய்யல என்று கேட்டால் வேலை செய்கிற மாதிரி நடிப்பு முதலமைச்சர் தான் இதற்கு காரணம் டாஸ்மாக் மூலம் பணத்தை ஏற்கனவே தமிழ் நாட்டு மக்கள் பணத்தை பறித்து கொண்டு இருப்பது தான் தோல் கம்பெனியில கூட பெண்களுக்கு வேலை இல்லை தமிழ் தெரியாத இந்தி பேசும் பெண்களுக்கு வேலை

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck Рік тому +5

    நமது இளைஞர்களுக்கு வேலை நேரம் 8மணிநேரம் கொடுத்தால் எல்லொரும் ஒழுங்காக வேலை செய்வார்கள் எவனும் குடிக்க மாட்டான்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +4

    ஐயகோ, தமிழா, உணர்ந்து கொள். சாராயத்தை மற!

  • @warranblessing
    @warranblessing Рік тому +6

    தமிழ்நாட்டு owner ம் அரசாங்கமும் சேர்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @gopivlogs8594
    @gopivlogs8594 Рік тому +6

    நான் ஒரு விவசாயி நான் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடுவதற்கு கூலி ரூபாய் 300 மற்றும் அறுவடை செய்ய தமிழக சித்தாள் (பெண்கள்) என்னிடம் கேட்ட கூலி 80 மரக்கா. ஆனால் அதே வேலையை வட மாநில "ஆண்கள்" நடுவதற்கு ரூபாய் 200. அறுவடை செய்ய 55 மரக்கா அல்லது தின கூலி. வட மாநில வேலை செய்பவர்கலாள் எனக்கு குறைந்தது 5 மூட்டை நெல் மிச்சம். இனி வீடு கட்ட மற்றும் இல்லை விவசாயம் செய்யவும் வட மாநில வேலை ஆட்கள் தான். அப்போது தான் இங்கு ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒருநாள் வேலைக்கு வரும் (100 நாள் வேலை செய்பவர்கள்) கொட்டம் அடங்கும்.

    • @estervasanthan6889
      @estervasanthan6889 Рік тому +1

      Corect .ini veetu velaikum vadakku ladies varanum .appathan therium ingavelai seyya marukum nabargaluku

    • @seethas6211
      @seethas6211 Рік тому

      சரிதான் ஆனா முதலில் நற்பெயரை நம்மிடம் சம்பாதித்து, அவர்கள் இங்கே முழுதும் ஆக்ரமித்த பின் தொழிழாளிகளும் மட்டுமல்லாமல் முதலாளிகளும் ,தமிழ் மக்களும் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @gomathikirupha7980
    @gomathikirupha7980 Рік тому +5

    சாராயம்.......சாராயம்......சாராயம்.......சாராயம்......=இன்றைய தமிழகம்.....
    😭😭😭😭

  • @namakkalthusurjagatheshkum7648

    எங்கள் அண்ணன் சீமான் சொல்வது அத்தனையும் நடந்து கொண்டு இருக்கிறது

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      கரெக்டா சொன்னீங்க தம்பி!
      உங்க அண்ணன் தான்!
      உங்க கட்சி மாதிரி தான் மும்பைல சிவசேனா கட்சி பால் தாக்கரே 45வருஷமா மளையாளியும் தமிழனும் வெளியேறனும்னு போராடி இன்னைக்கு வரை ஆட்சிக்கு வர முடியல!
      பெங்களுர்ல கனனட சலுவாளி கட்சி தலைவர் வட்டால் நாகராஜ் தமிழன் வெளியேறனும்னு போராடி இன்ன வரை ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்க முடியல!
      தயவு செஞ்சு புரிஞ்சு பேசுங்க! இந்யிய பிரஜை எங்கும் வாழ ஓட்டு போட அனசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது
      முதலவர் என்ன பிரதமர் நினைச்சாலும் ஒன்னும் பன்ன முடியாது
      தினம் தவறாம பத்திரிகை படிங்க புரியும்
      நிஜத்தின் பின்னால் நில்லுங்கள்

  • @ragus1850
    @ragus1850 Рік тому +9

    நாளைக்கு உன் கடைகிலேயே
    அவன் கடைவைத்து முதலாளி
    ஆவான்.

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 Рік тому +6

    பெண்கள் நூறு நாள் வேலைக்கு போகதான் ஆசைப்படுடாங்க விவசாய வேலைக்கு கூப்பிட்டா வேலை கஷ்டமாக இருக்கிறது என்று வரமாட்டேன்கிராங்க
    ஆண்பளையை கூப்பிட்டா மணி பண்னிரெண்டுக்கெல்லாம் டாஸ்மாக் ஞாபகம் வந்தால் அப்பரம் வேலை செய்ய முடியலை என்ன செய்வது தமிழ் மக்கள் நிலமை அப்படி இருக்குது .

  • @SureshSuresh-en6rp
    @SureshSuresh-en6rp Рік тому +8

    இருக்கட்டும் எங்க அண்ணன் சீமான் வெற்றி பெறட்டும் மறுபடி பாருங்க

  • @ksenthilkumarkesavan7643
    @ksenthilkumarkesavan7643 Рік тому +5

    அடையாள சான்று கைவசம் இல்லாத வெளிமாநில தொழிலாளிகளை வைத்து வேலை வங்கும் முதலாளிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @NamNaaduThamizhNaadu
    @NamNaaduThamizhNaadu Рік тому +7

    இதை இப்படியே விட முடியாது. விழித்துக் கொள்ளும் வேலை வந்துவிட்டது.

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому +6

    உழைப்பில் இருந்து வெளியேறிய தமிழா உனக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்

  • @sanusuya6147
    @sanusuya6147 Рік тому +5

    நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் செய்யாத வரை எவனும் இதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

  • @muthumuniyan1008
    @muthumuniyan1008 Рік тому +6

    இன்னும் சில காலங்களில் நமது தமிழகத்தில் நமது மக்களுக்கு வடக்கன் வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலை உருவாகப் போகிறது ஆகவே முதலாளிகள் நம் தமிழர்களை ஆதரித்து வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கொடுங்கள் தமிழ் தேசத்தை காப்பாற்றுங்கள்

    • @zinglichannel7548
      @zinglichannel7548 Рік тому

      Niga yellarum first labour le Nama Tamil peoples ku oru meeting potu neram parkamal velai seiyanum salary mesan na per day 1100 ana velai seiyarthu 500 rs kooda ille endha work ille yella work le um Nama Tamil peoples money money mattum tha velai kodukuravan pittchai tha edukanum north Indians apudi ille work time extra work salary yellame avan convenient ah parthukuren first Nama Tamil peoples labour meeting potu eduthu sollunga next velai kodukuravan thirundhuvanga.

  • @balanbalan7589
    @balanbalan7589 Рік тому +7

    அடே தமிழா விழித்து கொள் வேளைக்கு சேர்க்கும் தமிழா நீங்கள்👉 உங்கள் பிள்ளைக்கு துரோகம் செய்கிறீர்கள்

  • @karthikn3479
    @karthikn3479 Рік тому +5

    தமிழக மக்கள் வேலை வாய்ப்புக்கு மிக மிக ஆபத்து

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +8

    ஒரு காலத்தில் பம்பாயைத் தமிழர்கள் படையெடுத்தார்கள். திரைகடலோடி திரவியந்தேடு என்று தமிழர்கள் செல்லாத பகுதியே இப்பூமியிலில்லை எனும் அளவுக்கு தமிழர்கள் அயராது உழைத்துப் பொருளீட்டினர். இன்று சாராயத்துக்கும்,கஞ்ஜா,சினிமா ஹீரோக்கள் பின்னால் தங்கள் வாழ்வை வீண்டிக்கின்னறனர். முதலாளிகள் நன்றாக உழைப்பவர்களுக்கு வேலை தருவார்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      👌👌👌🏅🏅🏅🙏🙏

    • @kumaraveld.kumaravel9922
      @kumaraveld.kumaravel9922 Рік тому +2

      இங்கே உள்ள லேபர்கள் கட்டிடத்தின் முதலாளியின் வருமான பின்புலத்தை ஆராய்ந்து அதற்கேற்ப 700'800'1000 தச்சு மற்றும் எலக்டிக்கல் லேபர்கள் 1200,1500, கூட கேட்கிறார்கள்.

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 Рік тому

      @@kumaraveld.kumaravel9922 அதைப்பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லையே. செய்யும் வேலைக்குத் தக்க சம்பளம் கிடைத்தால் நேர்மையோடு உழைக்கத் தயாராக இருக்கணும்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Рік тому +1

      ஆமாம் அவர்களும் பிழைக்கனும்மிலே கட்டிட வேலைக்கு தமிழர்களை வைத்து மிகுதியான கஷடப்பட்டோம் ஆறு மாத வேலையை ஒரு வருடம் ஆக்கினார்கள் போதும்டா சாமி இனி தமிழர்களே வேலைக்கு வேண்டாம் என்ற எண்ணம் வந்து விட்டது

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 Рік тому

      @nachiappan nachiappan அது தவறுதான், ஆனல் நத்தம் தவறால் அரசுக்கும் பங்கிருக்கிறது. அமெரிக்காவில் பணியாற்ற விசா(H1B), அ்அல்லது க்ரீன் கார்டு இல்லாமல் நுழையவோ அல்லது வேலை செய்யவோ முடியுமா? நம் பெங்களூரு நகரத்தை விட சிறிய நாடு சிங்கப்பூர். அங்கு கூட முடியாது. ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் முடிகிறது என்றால் ஏன்?

  • @tn3442
    @tn3442 Рік тому +4

    பதிவுக்கு நன்றி தமிழர்கள் நிலை இதுதான் இதற்கு முடிவு காட்டவேண்டும்

  • @familytv3367
    @familytv3367 Рік тому +9

    நாளைய அரசியல் வடக்கர்கள் கிட்ட தான் இருக்கும்

  • @vishnuvarthan5063
    @vishnuvarthan5063 Рік тому +7

    ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.
    தமிழ்நாட்டிலே இவங்களுக்கு எப்படி ரூம் கொடுத்திருக்காங்க அதே மாதிரி வெளிநாட்டில் நமக்கு ரூம் கொடுத்திருக்காங்க. அந்த வேலையை நாம இங்க செஞ்ச நமக்கு கிடைக்கிறது வெறும் 10,000.அதே வேளை நாம் வெளி நாட்டில் போய் செஞ்ச நமக்கு கிடைக்கிறது 50,000.
    அதுக்காக நம்ம அங்க போறோம் அவங்க இங்க வருவாங்க.இருக்கிற உண்மைய பேசுங்க பாஸ்.

    • @omanakannan8536
      @omanakannan8536 Рік тому

      உண்மை தான்
      ஆனால் வெளிநாட்டில் 12 வருடம் வேலை செய்தால் தான்
      அந்த நாட்டின் உரிமைய தருவாங்க

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      சல்யூட்
      இன்னும் இது மாதிரி பதில் கொடுங்க!

  • @muneessenthil8936
    @muneessenthil8936 Рік тому +8

    தவறு முதலாளி மேல் தான் உள்ளது.வேலை ஒருவருக்கு 8 மணி நேரம் தான்

  • @ommurugaelectricals
    @ommurugaelectricals Рік тому +9

    ஏழை பெண்களின் வலியை பதிவு செய்தமைக்கு நன்றி... கண்களில் கண்ணீரோடும் கனத்த இதயத்தோடும் பார்த்தேன்...

  • @kalendranr6471
    @kalendranr6471 Рік тому +8

    கட்டடவேலை பார்ப்பவர்களைப்பற்றி நன்றாகவே தெரியும்.5 மணி நேரம்கூட வேலை பார்பதில்லை.விவசாயவேலைகள் 4 மணிநேரம்தான் பார்க்கிறார்கள் தமிழர்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌👌👌💐🙏

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Рік тому

      தமிழர்கள் சோம்பேறிகளாகி விட்டனர்

  • @jokerman2652
    @jokerman2652 Рік тому +8

    குடிக்கவைத்து குடி கெடுத்த அரசுகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Рік тому +7

    தமிழ்நாட்டில் தமிழர்கள் பொருப்பாக வேலை செய்தால் ஏன் வேறு மாநிலத்தவர்கள் இங்கு வேலை தேடி வருகிறார்கள்? தமிழர்கள் உலகம் முழுமையாக வாழ காரணம் வேலை தேடி சென்றதே.

  • @muthusamy3592
    @muthusamy3592 Рік тому +6

    தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு புடுங்க போனாரா

  • @sathishjs4909
    @sathishjs4909 Рік тому +11

    அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட கூடாது... ... மாணமுள்ள தமிழன் இனி அவர்களுக்கு வீடு. வேலை எதுவும் தர கூடாது...

    • @spraveenkumar431
      @spraveenkumar431 Рік тому

      பிற மாநிலத்திலும் அதே போல செய்வோம். பிறகு தமிழன் நாய் போல வேலையின்றி நடுத்தெருவில் தள்ள படுவான்.
      முதலில் இந்திய குடிமகன் ஒருவனுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தங்குவதற்கு இடம் கொடுக்கப்படவில்லை என்றால் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதற்கு உங்களை தான் சிறையில் அடைப்பர்கள்.

  • @userarunarunoarun
    @userarunarunoarun Рік тому +6

    சம்பளம் கம்மியா வாங்க வராங்கனு அவங்கள உள்ள விட்டா நம்ம எல்லாம் வீதிக்கு தான் போகணும் இல்லனா அவனுங்க நம்மள சாவடிச்சிடுவன் தயவுசெய்து அவங்க திருப்பி அனுப்புங்கள் இதனா பண்ணுமா இந்த திராவிட அரசு........🙏🙏🙏

    • @logusurya4580
      @logusurya4580 Рік тому

      Ivanalatha TN makkal saga poranga 🙄

  • @foodtea4339
    @foodtea4339 Рік тому +8

    அரசு கட்டிடங்களை தமிழரால் கட்ட முடியாதா? முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் நடைபெற அழைத்து வந்தனர், வட்டி கடை வைத்தனர் ,பான் பூரி விற்றனர் , இன்று இந்த வேலை என இல்லாமல் அனைத்திலும் அவர்களே.மத்திய அரசு பணிகள் அனைத்தும் அவர்களே தான் உள்ளனர்.தமிழ் தெரியாது இந்திதான் தெரியும் என்கிறார்கள்.இனி வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை தமிழ் அகதிகள் அதிகம் உள்ள தமிழகம்.

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      Un damlan 400 ku vela papana?😂

    • @foodtea4339
      @foodtea4339 Рік тому

      @@Ggtg34 எங்கள் ஊரில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் வேலை செய்வோம் அதனை கேட்க எங்கிருந்தோ வந்த நீங்கள் யார்

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      @@foodtea4339 ungal oor ila namba athuvum india oda oru part tha.

  • @maayakrishm436
    @maayakrishm436 Рік тому +4

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் ஒழுங்காக வேலைக்கு போவார்கள்.. இதற்கு காரணம் மது பழக்கம் 👍👍

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Рік тому

      இந்தியா முழுமைக்கும் தானே?

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 Рік тому

      சரியா சொன்னிங்க சகோ 👌👌👌

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Рік тому

      மதபோதையில் விரதம், நோன்பு போன்ற.ஏதாவது காரணங்களை சொல்லி வேலை செய்யாமல் இந்தியா முழுமையாக உள்ளனர். அனைத்து மத கோவில்களையும் அகற்றலாமா?

  • @pjbharat2604
    @pjbharat2604 Рік тому +7

    ஹலோ முதலாளிகளே..... இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் முதலாளி.. நீங்கள்???இந்த பெண்கள் சொல்வதியும் கேளுங்க

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Рік тому +7

    மதுக்கடைகள் முதலில் கவர்மெண்ட் மூட வேண்டும் இல்லையென்றால் ஒரு நாளில் தமிழ்நாடு என்று அடையாளமே இல்லாமல் போய்விடும்

    • @tharoon5314
      @tharoon5314 Рік тому

      Bro tasmac oru problem illa labour charge cheap ah irukunu vadakans ah prefer panranga tasmac oru sacku ena ellarum kudikaran illa

  • @chandrasekaran001
    @chandrasekaran001 Рік тому +8

    இப்படி பம்முகிற ஆட்களிடம் தமிழர்கள் கவனமா இருக்க வேண்டும் தமிழன் இரக்கப்பட்டதாலேயே இழந்தது ஏராளம் இப்ப தமிழனுக்கு மிஞ்சி இருப்பது தமிழ்நாடு மட்டும்தான் அதையும் இழந்துவிடாதே தமிழா

    • @SenthilKumar-co6bg
      @SenthilKumar-co6bg Рік тому

      100000000000% உன்மை

    • @aravindnxmusic
      @aravindnxmusic Рік тому

      Tamils have entire India, not just Tamil nadu

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Рік тому

      @@aravindnxmusic tamil have entire world not just india

    • @aravindnxmusic
      @aravindnxmusic Рік тому

      @@chandrasekaran001 either you are Tamil or you are global citizen?
      Balle....
      You are not true Tamil, you are just an India hater separatist.
      Tamils are nothing but Hindu Indian tribe.

  • @aquariuss8581
    @aquariuss8581 Рік тому +9

    I kept job for tamil labor, I struggled lot to get a work form them. Tamil labours are started cheating their own job giver, Now I am also searching for north Indian labor only.

    • @aravindnxmusic
      @aravindnxmusic Рік тому

      Namma aalunga ellam velai seyya laayakkilla sir, idhu kasappana unmai. Kerala karanunga madhiri communism urimai mannangatti lam pesitu velaiye seyyama neram kadathiranunga

  • @mathanengg8674
    @mathanengg8674 Рік тому +6

    நம்ம அழுங்களால வச்சு தான எவ்ளோ வருசம் வேலை வங்குநீங்க இப்போ என்ன புதுசா குறை சொல்றீங்க

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 Рік тому +9

    அவர்களுக்கு இங்கே வேலை கொடுத்தது யார் அதுவும் தமிழர் என்றால் ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்

    • @samuvelpremkumar2818
      @samuvelpremkumar2818 Рік тому

      நீங்க ஒரு கடையோ company யோ ஆரம்பிச்சி சுத்த தமிழருக்காக பார்த்து வேலை குடுங்க சாமி..... இங்க ஒரு நாய் வேலைக்கு வாங்கடான வரமடிகிது பஞ்ச பரதேசி.....

  • @bytossmile3636
    @bytossmile3636 Рік тому +5

    புருஷன்கள் டாஸ்மாக்கில் இருக்கவும் பொண்டாட்டிகள் சன்டிவி சீரியலில் மூழ்கவும்
    வமாநிலத்தவர் வந்து வாயில் குடுக்கவும்

  • @karuppasamykaruppu8480
    @karuppasamykaruppu8480 Рік тому +9

    ஏழை கூலி தெழிலார்களுக்கு தான் ஆபத்து நமக்கு நாளை வரும்

  • @devar83
    @devar83 Рік тому +10

    இனியாவது விழித்து கொள்ளுங்கள் தமிழர்களே 🙏

  • @duraisingam.2003
    @duraisingam.2003 Рік тому +5

    தமிழன்:- மதுவும், சூதுவும்👎
    வடக்கன்:-உழைப்பும், உயர்வும்👍

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Рік тому

      நீங்க தமிழன் இல்லையா. ஏன் இந்தி காரன் தண்ணி அடிக்க மாட்டானா. முதல்ல நமக்குள்ள ஒற்றுமை வேண்டும். நம்ம ஆட்களை குறை சொல்லாதீங்க. அவனுங்க குறைந்த சம்பளத்துக்கு ரொம்ப நேரம் வேலை செய்றாங்க. இதில யாருக்கு லாபம் பணக்காரனுக்கு தான் லாபம். நாமளும் அதே மாதிரி வேலை செய்யனும் என்கிற அவசியம் இல்லை. அவன் ஊர் விட்டு பொழைக்க வரான். அவன ஏன் குறைந்த சம்பளத்தில் வேலை பாக்கற என்று கேள்வி கேட்கனும். வேலை என்று வந்தால் அவன் ஊர்ல வேலை பாக்கட்டும். நம்ம தமிழர்கள் அவங்க ஊர்ல இந்த மாதிரி வேலை செய்யலையே. இது ஒரு வகையான இந்தி திணிப்பு

  • @ananiya9293
    @ananiya9293 Рік тому +9

    இங்கே திராவிடியா கட்சி தமிழர்கள் அனைவருக்கும் சாராயமும் சினிமா சூது கஞ்சா இதுக்கு அடிமையாக்கி நாள் முழுவதும் மயக்கத்தில் இருக்கும் போது வேலையை யார் செய்வது அதனால் தான் உழைக்க தயாராக இருக்கும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      உனக்கு என் பாரத நாட்டு மக்கள் சார்பாக சல்யூட்
      தொடர்ச்சியா பதில் கொடுக்கவும்

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Рік тому +5

    முதல் தவறு. பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வது தான். இதன் காரணமாக தமிழக ஆண்கள் வேலைக்கு செல்லாமல் மது அருந்தும் நிலைக்கு தல்லப்பட்டு உள்ளது தான்

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      எஸ் உண்மை தான்
      நன்றி

  • @sankarraja6505
    @sankarraja6505 Рік тому +6

    காசு ஓட்டு போட்டா இப்படிதான் நடக்கும், விடியல் ஆட்சியில் நீங்க சாகுங்கள் 🙏🏻

  • @tamilkudimagan89
    @tamilkudimagan89 Рік тому +5

    அவர்களுக்கு ஏன் வீடு தரிங்க அவனுக்கு ஏன் வேளை தரிங்க அப்ப அவன் வரத்தான் செய்வான்...

  • @hoppes979
    @hoppes979 Рік тому +6

    இது எல்லாம் ஏன் சன் டிவி, கலிஞ்சர் டிவி , தொந்தி டிவி மற்றும் பலய பரம்பரை, எழர நூஸ் சேனலின் வருவதில்லை??

    • @seithozhil3602
      @seithozhil3602 Рік тому

      வராது... உருட்டு அப்படி...

  • @josephpradeep3062
    @josephpradeep3062 Рік тому +7

    Makkale please don't support admk and dmk
    BJP and congress also
    Please support seeman nam tamilar please 2024 and cm candidate also

    • @senthilkumar-xw1dz
      @senthilkumar-xw1dz Рік тому

      Anna velaiku vekaravan hindi owner ah illa tamil owner ah. tamilan than tamilanuku enemy. apa kuda olunga vela papom, neyama kasuvanguvom solamatanga. STOP the free stop the quota system first. padicha than seat padichathan vela.

  • @JohnJohn-hu8ys
    @JohnJohn-hu8ys Рік тому +2

    சூப்பர் இது தான்யா கேட்டோம் ஃபர்ஸ்ட் வடநாட்டுக்காரன் எங்க நாட்டை விட்டு வெளியேற்றும் இதுல இருக்கிறானா பின்னாடி இருக்கிறதை மூடிட்டு அவன் இருந்துட்டு பொழச்சிட்டு போகணும் நான் யாரையும் பொழைக்க வேண்டாம்னு சொல்லல ஆனா எங்களை ஆதிக்கம் செலுத்தின நினைச்சாங்க ஓட விடுவாங்கனும்ல தயவுசெய்து அவங்கள வெளியேத்துங்க இது எங்களோட தாழ்ந்த கோரிக்கை வேண்டாம் நாங்களே எங்க நாட்டை பார்த்து வடநாட்டுக்காரங்க வெளியேற்றுங்கள்

  • @alagarsamy636
    @alagarsamy636 Рік тому +7

    இன்றைக்கு அவன் உன் கடையில் வேலை செய்கிறது நாளை உன் கடைக்கு ஒனராவன் அப்ப தெரியும்!

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh Рік тому +9

    திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் அப்படி தான் சிந்தியுங்கள்

  • @user-lt3fg6el8u
    @user-lt3fg6el8u Рік тому +4

    தமிழகத்தில் பெண்கள் வாங்கும் சம்பளம் வடக்கன் வாங்குகிறான் ஆனால் நம்ம ஆண் கேட்கும் சம்பளம் 2 வடக்கன்களுக்கு கொடுக்கலாம் அதான் வேலைக்கு கூப்பிடுவதில்லை

  • @ajithkumarv6912
    @ajithkumarv6912 Рік тому +5

    நம்ம ஆளுங்க லே போதும்
    இந்த நிலைக்கு

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity Рік тому +6

    இது எல்லாத்துக்கும் காரணம் நம்மதான், ஒழுங்கா வேலை பார்த்தால் இது தேவையா🤦🤦🤦

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Рік тому +5

    இங்கே சம்பளம் வடக்கன்ஸ்கு அதிகம் கிடைக்கிறது என்று வருகிறான்.
    நம்மாளு குறைவான சம்பளத்தில் ஆள் கிடைக்கிறது என்று வேலை கொடுக்கிறான்.
    இது யார் தவறு.
    நம்ம தொழிலாளி சம்பளம் அதிகமாக வாங்கினாலும் வேலை செய்வதில்லை.
    அவன் குறைந்த சம்பளத்தில் அதிகமாக வேலை செய்கிறான்.
    அவன் எல்லா வேலையும் செய்றான்.
    நம்மாளு ஏமாத்தறான்.
    இதை யார் மாத்த முடியும்.
    வேலை தருபவன் வேண்டாம் என்று சொல்லமுடியுமா..
    கண்காணிப்பு தான் அரசாங்கம் செய்ய முடியும்.
    அவனும் கொடி பிடிக்கும்
    காலம் வரும்.
    இந்தி தானாகவே வளரும்.

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Рік тому +7

    ஏதோ நடக்க போகுது தமிழ் நாட்டில்

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Рік тому +6

    நெட்டையோ குட்டையோ நம்ம தமிழர்கள அனுசரித்து போங்க முதலாளிகளே. பிறகு உங்கள் கடையில் பொருள் வாங்க வரும் நாங்கள் இந்தி காரனுங்க வேலைசெய்யும் கடைகளில் பொருட்களை வாங்குவதில்லை என்று ஒரு முடிவெடுத்தால் பிறகு உங்கள் நிலைமை?

  • @Ravi-zl3bc
    @Ravi-zl3bc Рік тому +7

    திராவிட கட்சிகளுக்கு ஏன் ஓட்டு போடுறீங்க அதுக்கு ஓட்டு பொட்டிக்குள் செத்துவிழந்திருங்க அப்பதான் நமக்கு அறிவு வரும்

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk Рік тому +6

    ஒழுங்கா வேலை பார்த்தா ஏன் அடுத்தவன் உள்ள வற்ரான் உங்களுக்குத்தான் டாஸ்மாக் இருக்கே..

  • @prajan8197
    @prajan8197 Рік тому +8

    இந்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களுக்கு வேலை கொடுங்கள் அவர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்காதீர்கள்

    • @spraveenkumar431
      @spraveenkumar431 Рік тому

      எந்த அரசாங்கம்?? ஓட்டு உரிமை கொடுப்பது மத்திய அரசு இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கொடுக்கும் உரிமை.
      அதை தடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை.