"தமிழ்நாடுதான் எங்களுக்கு SAFETY..!" சென்னையில் குவியும் வடமாநிலத்தவர்கள் - சிந்திக்கவைக்கும் பேட்டி
Вставка
- Опубліковано 7 лют 2025
- வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தங்களது அனுபவங்கள் குறித்து பேட்டி
#northindian #chennai #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Фільми й анімація
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Tamil Nadu la irukatum nanba north Indian but main voting Tamil Nadu government yathuku kodukuthu nu theriyala nanba. North Indian ku vote I'd and rasion card koduka kudathu nanba athan Tamilagaluku romba danger nanba.
Vada manila makkalal tamilagathirukku abathu illai. 3200 M.R.B. Corona Contract poor tamil nursegalai.ungal panikku absthu illammal parthukoilkirean andru asai varthai kurivittu ashikku vanthathun muthali 800 peraiyun aduthu 2300 paraiyum batch batcha paninikkam saithu poor tamil nursegal hospital hospitallaga pani thedi alaigirargal. VALGA AVARUDAIYA TAMIL THONDU. .Hindi athirppu andru solivittu ellu peran and koilu perangal hindi.padithu kondirupargal.
Andhra Karnataka là thandi dha da vàringa angala ena kora
வட இந்திய மக்கள் தமிழ்நாட்டில் தொழிலை கற்றுக்கொண்டு அவரவர் மாநிலத்தில் தொழிலை நடத்தலாம்.... அந்தந்த மாநில அதிகாரிகளும் இந்த நிலைமையை மாற்ற முயற்சிகள் எடுக்க வேண்டும்..
உங்களுக்குச் safety இருக்கு ஆனா தமிழ் நாட்டு மக்களுக்கு 😭
ஆப்பு ஆப்பு மாமோய் ஆப்பு😂😂😂
நடிகர்கள் பின்னால் கிடைக்கும் தமிழக இளைஞர்களுக்கு இனி வடக்கன் தான் பாடம் எடுக்க போறான் 😂😂😂
உங்களை போன்ற ஆட்கள் இருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பது இருக்கும்
@@Gk26590،،சகோ விடுங்கள் எல்லோரும் மனிதர்களே அன்போடு வந்தாள் அரவனைப்போம் சூழ்ச்சியோடு வந்தாள் விரட்டிஅடிப்போம்
@@jaibunanifa260 தவறான நபர்களை விரட்டி அடித்தால் தவறு இல்லை ஓர் நபர் செய்யும் தவறை அந்த சமுகத்தின் மீது போடுவது தவறு நீங்கள் இஸ்லாமியர் என்று நினைக்கிறேன் உங்களுக்கு கூட இது புரியவில்லை என்றால் யாருக்கு புரியும் இங்கு
தமிழர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை காப்பாற்ற அவர்களைப் போலவே தமிழர்களும் போட்டியிட்டு ஒத்துழைக்க வேண்டும்
Your the first person who spoken the actual solution for this problem your super sir 👍👍👍
First nee 300rs vellaiku va...
@@balaparam5232 speak respectively
@@balaparam5232 apo hindi kaaranku vitu kudthtu poite iru😂
@@gollugopi hahahaha...Hare everyone social media Hero only ...reality 300rs hindi karan pannu van ...evanum panna porathilla
உயிரை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் தமிழக முதலாளிகளே ...
Vadakkanaitamilnattilkudiyetramuyalumdogskkunallasavuvarathu
சரியாக கூறினீர்கள் இந்தளவுக்கு வடக்கன் வர முதல் காரணம் தொழிலதிபர்களே
Unmai bro 💯
10000% unmai
இந்தியாவிலுள்ள வடக்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் வந்து தமிழ்நாட்டில் குடியேறி உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒரு சுயமான தொழிலை ஒன்று உருவாக்க வேண்டும் வேலை செய்வதுதான் என்ற நோக்கம் இல்லாமல் தொழில் உருவாக்க வேண்டும் தமிழ் நாட்டில்
அந்த இடத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் வருங்காலங்களில் அவர்களுடைய சங்கதிகள் இருக்கு
நேத்து தான் home theater speaker மாட்டுரதுக்கு ஒரு கடின உழைப்பாளி நம்ம ஊர்காரனை கூப்பிட்டேன், 4 speaker மாட்ட 1500rs கேட்டார், ஏனென்றால் ஸ்பீக்கர் மாட்டுவது மிகவும் கடினமான வேளை அல்லவா....
அப்றம் நானே rs100 ku drilling mechine வாடகைக்கு வாங்கிட்டுவந்து speaker ஹா set பண்ணிட்டேன்.
நம்ம ஒழுங்கா இருந்தா அடுத்தவன் எதுக்கு நம்ம இடத்துக்குள்ள வர போறாங்க?
Vadakkana kooptu veetukulla vittu try pannunga ..
@@sekarsekar5883 vadakkans parava illa, naan vadakkayum iruntirukiren 100rs kodutha 150rs ku velai paarpanga, namma aalungatta 500rs koduttha 50rs velai paarkanga.
தமிழ்நாடு வளமாக இருப்பதையே இது காட்டுகிறது.
ஆனாலும் வருத்தமாகவே
இருக்கிறது
தமிழனுக்கு தமிழ்நாடும் இல்லாமல் போகப்போகிறது.
Soon
கண்டிப்பா
தமிழ் நாட்டை விட்டு உலகம் முழுவதும் நாம் செல்லும் போது தெரியவில்லை அடுத்தவன் ஊருக்கு ஏன் சொல்ல வேண்டும் என்று
ஆனா கண்டிப்பா இந்தியாவ்ல இருப்பான்!
SAVUNGADA,. NORTH. INDIAYANA. SERTHINGANA NASAMADHAN. POVINGA
இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றால் அது தமிழக அரசு கையில் உள்ளது
Yes
இந்தியாவிலுள்ள வடக்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் வந்து தமிழ்நாட்டில் குடியேறி உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒரு சுயமான தொழிலை ஒன்று உருவாக்க வேண்டும் வேலை செய்வதுதான் என்ற நோக்கம் இல்லாமல் தொழில் உருவாக்க வேண்டும் தமிழ் நாட்டில்
அந்த இடத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் வருங்காலங்களில் அவர்களுடைய சங்கதிகள் இருக்கு
Yes
இதை அரசு எல்வாறு தடுக்கலாம் என்று சட்டப்படி கூற முடியும்மா?
@@Alliswell-px6ph கண்டிப்பாக அனைத்து தனியார் நிறுவனத்திலும் 70 சதவீகித இட ஒதுக்கீடு கொண்டுவருவதன் மூலமும் அல்லது தமிழர்களுக்கு முன்னுரிமை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் தடுக்கலாம்.
இது நமக்கு பெரிய பிரச்சனைதான்
என்றாலும் ..
ஓரளவு கட்டுப்படுத்தலாமே தவிர யாராலும் இதனை
முழுமையாக தடுக்க முடியாது.
உலகெங்கிலும் பிழைப்பு தேடி இடம்பெயர்வது என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து காலம்காலமாக இயல்பாக நடந்துவருகிறது.
.
நீங்க நன்றியோட இருந்தா போதும் டா 🥺 நாங்க அன்பு வெச்சா உயிரையே கொடுப்போம் 😢
Oombuva
Venam bro...ippadi arambichhu, we are loosing our identity and strength..politics is behind this for sure..
வந்தாரை வாழ வைக்கும் தமிழா நாளை நீ அகதியாக அரசியல் அதிகாரம் மற்றும் இருப்பாய்..
@@thikthik3629 🤣😁
@@thikthik3629 😁😁😁
நம்ம தமிழ் நாட்டு இளைஞர்கள் நன்குபடித்து அலுவலக பணிகளுக்கும் அதிகார மிக்கபணிகளுக்கும் போகிறார்கள் வடநாட்டுகாரனுங்க படிப்பரிவு அதிகம் இல்லாதவர்கள் அதனால் உடள் உளைப்புக்குரிய வேலைகளில் செட்டாகிவிடுகிறார்கள் வேலைகளை மட்டும் பார்த்து பிளைத்தால் பரவாயில்லை ஆனால் மிகபெரிய குற்ற செயல்களில் ஈடுபடுவதும் நமது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏர்படுத்துவம் மாக இருக்கிறானுங்க அதான் இவனுங்க மேல் வெறுப்பும் கடுப்பும் ஏர்படுகிறது
தயவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் அரசும் ஒன்றிணைந்து வடக்கர்களின் வருகையை கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாஜக அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கின்றது , வடக்கன் ஒட்டு அவர்களுக்கு தேவை
எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது
Romba sariya sonninga
@@Alliswell-px6ph தைரியம் துனிவு ஃதில் இருந்தால் திமுக காங்கி அதிமுக என அவர்கள் தைரியமாக கண்டித்து அறிக்கை விட முடியுமா?
அப்படி ஒன்று நடந்தால் கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய சட்டம் அனுமதிக்கிறது
ஒருவன் எங்கு வாழ வேண்டும் என்பதை கட்சிகளோ ஆட்சிகளோ தீர்மானிக்க முடியாது
ஜெய்ஸ்ரீராம்
Ippo Government ethavathu construction project panna namma tamil people work panna mattanga or salary per day 1000 ruppes kekaranga aparam vivasayam panna mattanga prestige pakkaruranga ithella kevalam nnu aana Avan entha work ah irunthalum seiyaran antha velaya namma senja tha unndu manpower athigam theva paduthu tamilnadu la aana atha vittu namma avungala Kora solram namma State la namma work panna Avan yen Inga vara poran
சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா வாழ்த்துக்கள் பல நாம் தமிழர் ❤️
Vadakkansanimalsvanthutangatamilnadusathirama
Sama oru kuruttu poona
இது பெயர் தான் பிண அரசியல்
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இடம் இருந்து பணம் வசூல் செய்யும் கூட்டம் பிறர் இங்கு வருவதை விமர்சனம் செய்து கொண்டு இருக்கு
Simon sunny leone ah sappa layaku
பலவீனமாவர் கையில் தமிழ்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்க தெரியவில்லை யா????
Good Question 👍
Enna nadavadikai edukanum...vadakkangalai veliye anupa venduma????avanunga vara quantity ah reduce pannirukanum....tamilnadu vitu vera statelandhu velaiku varavangaluku visa maadhiri onnu ready pannanum....adhil 1 yearku agreement potu vidanum....avargal engu panipurigirargal endru arasuku theriyapaduthanum...idhai kankaanika thani kuzhu amaikanum
I started a small food outlet with a strong decision not to appoint north people. But our own Tamil people not ready to work with good salary. They keeping lot of demands which can't afforded by new start ups. But north people with basic demands working for hours and giving us a opportunity to develop the business. So this can't be changed untill our Tamil people changes their mindset.
💯
Vanthu work panatum ....but need some regulation ... safety payama iruku as a woman .......just think avanga population athigam work iruku nu vantha Inga population athigam agum.....voter rites thara kudathu...driving licence too.....Inga irukura common transport or private bus use pannatum ...so antha income govt ku pogatum......antha person solluratha ketingala UP la safe ah irukathu nu....same problem intha alavu migration iruntha ingaum varum.....
Very True
Yes
Well said sir 👍👍👍
அரசு தலையிட்டு சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். இல்லையேல் முதலாளிகள் உட்பட தமிழர்கள் சொந்த ஊரில் சிறுபான்மையினர் ஆக வேண்டிய இருக்கும்.
Namakku kudukara sambalam avanuku kuduthalum namma aalungalavida avan work nalla panran appavum namma alungala choose panna matanga avanga work correct seiranga athuthan unmai
குறைவான சம்பளத்துக்கு வேலை வாங்குறத தடுத்தால் போதும் . அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பு கிடைக்கும் .
Namakku kudukara sambalam avanuku kuduthalam namma tamilargalai vida avan hardwork panran velai kudukaravan avangalathan choose pannuvanga
அங்கு Government என்ன பண்ணுது . ஏன் இவர்களை இப்படி வைத்து இருக்கு.
Mutala vachi irunthatha avanunga attaya poda muditum north politicians mind set
Ippadi vadakkans ya north la vacha thana modi mari atkal and ambani,adani,etc ella fraud galum BMW audi,benz,rolls royce nu poga mudiyum and rich bangala house also that is polictics tamilnadu la vadakkans kku vote urimai kudukka koodathu athu than problem 😒😒🤦♂️🤦♂️🤦♀️🤦♀️😔😔
சீமான் 🔥🔥🔥
Migrant workers are very common. We know how our Tamilians moved in to Bangalore,Mumbhai , New Delhi and to many countries to work. The dignity issue by our Tamil youngsters have opened up job opportunities for North Indians in Tamilnadu. Govt should monitor them and should ensure safety of both sides and should regulate the crowding. Our Youngsters should take up jobs and should regularly work. Politicians should not create frustration between both sides
நம்ம எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் அவர்களுக்கு கெடுதல் செய்யமாட்டோம்.
ஆனா இவனுங்க நம்மள வாழவிடமாட்டானுங்க.
ana namma keezh jathi karan kudikira thannila malatha kalandhu viduvom
@@nanmaransarathi8554 🤣🤣
உங்கள் ஆட்களே உங்களை வாழ விடுவதில்லை,நீங்கள் அதிகம்பேர் வந்து விட்டால் தமிழர்களான எங்களை எப்படி வாழ விடுவீர்கள்.
We Tamils in the US in H1b are like NI people. We do not take much holidays, work 12 hours, do not take Christmas leaves. We can understand how it is like moving from native and get established in foriegn land.
எல்லாருக்கும் சமஊதியம் என்பதே இதற்கான சரியான தீர்வு...
இந்தி காரன் :அப்போ எங்க கூட போட்டி போடு
விரைவில் தமிழ் நாடு எங்கே என்று தேடும் நிலை வரும் என்பது உறுதி 😭😭😭😭😭
விரைவில் வடமாநில தொழிலாளிகளின் முதலாளிகள் பத்திரமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆபத்து பக்கத்துலயே வைத்துள்ளார்
இவனுக பெருமையாக பேசுகிறார்கள் என்பதற்காக இவனுகளை இங்கேயே இருக்க விட்டாள் நாளைக்கு நாம வேற ஊரே தேடி போக வேண்டியதுதான் நாளைக்கு நம்ம எங்கேயுமே போயிட்டு தமிழ் நாட்டிலிருந்து வரும் சொல்றதுக்கு நமக்கு தமிழ்நாடு இருக்காது, அது மட்டும் இல்ல நமக்கு அடையாளமே இருக்காது இது தான் நாளைய நம் நிலைமை இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
VadkkanaitamilnattilkudiyetramuyalubavarOruappanukkupirakkavillai
Apro Mumbai Delhi ku tamilrgal oombava poraanga
தயவு செய்து சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்கடா...🌾🙏💪
இந்தியாவிலுள்ள வடக்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் வந்து தமிழ்நாட்டில் குடியேறி உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒரு சுயமான தொழிலை ஒன்று உருவாக்க வேண்டும் வேலை செய்வதுதான் என்ற நோக்கம் இல்லாமல் தொழில் உருவாக்க வேண்டும் தமிழ் நாட்டில்
அந்த இடத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் வருங்காலங்களில் அவர்களுடைய சங்கதிகள் இருக்கு
தமிழ் நாடு காவல் துறையில் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டில் வந்து குடியேறி ஒவ்வொரு கண்டு சுயமான ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு உடைய காவல்துறை பக்கபலமாக உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வடமாநில இளைஞர்கள் தமிழ்நாட்டில் வந்து இவர்களுக்கு
தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
போடா லூசு...
Poda mudiyathu da
@@marle4205 டேய் நா இந்தியா லயே இல்ல 😂... அப்புடி ஒரு வேளை நான் இருந்து இருந்தா லு வடக்கன வேலைக்கு தா வப்பனே தவிர அய்யா வேல போச்சு வடக்கன் சூ அடிக்கிறா னு.. கதற மாட்டேன் 😂😂😂😂😂
@@marle4205 நா தமிழனா வடக்கனா நு கேக்குற அதிகாரம் இல்லை உனக்கு. நா இந்தியன் முதல்ல.. உன்னை போல படிக்காம சோம்பேறி தனமா ஊர சுத்திக்கிட்டு தண்ணியும் போட்டு கஞ்சா புகைச்சிட்டு கடைசியில போயும் போயும் வடக்கன்ஸ் கிட்ட போட்டி போட முடியாம அதுலயும் தோத்து 😂 வேற வழி இல்லாம தமிழ் இனம் தமிழ் உறவுகள் தமிழ் உணர்வு நூ பீ 😂 மாதிரி உருட்டிட்டு திரியுர😂🤣 உன்னை போல ஆள்கள எப்படி கூப்பிட்டலாம்😂...
வட மாநில அரசு இதை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்...தமிழக அரசு முன்எச்சரிக்கை யோடு செயல் பட வேண்டும்..
இதனால் பயன் பெறுவது தமிழக முதலாளிகளே
மற்ற வெளி நாடுகளில் இந்தியா வோட அடையாள மொழி ,ஹிந்தி என்பதாக இருக்கிறது.
நான் தமிழன் தான் நான் இப்போ அரபு நாட்டில் உள்ளேன் , நான் இந்தியன் என்று சொன்னால் என்னுடைய மொழி ஹிந்தி என்று அவர்களாகவே எண்ணி கொள்கிறார்கள்
நானும் வெளிநாட்டில் வசிக்கிறேன், இங்கே ஹிந்தி என்று பேசினால், அது என்ன மொழி என்று கேட்டு கேட்பவரையே திகைக்க வைப்பேன், பின்னால் அவர்களுக்கு இந்தியாவில் 25 மாநிலங்களும் ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழியும் இருக்கு என்று சொல்லி, என் மொழி தமிழ், அது ஐந்து நாடுகளில் முக்கிய அலுவல் மொழியாக இருக்கிறது என்று மேலும் திகைக்க வைத்து திருநீறு அடிப்பது என் வழக்கம்.
இந்தியாவிலுள்ள வடக்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் வந்து தமிழ்நாட்டில் குடியேறி உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒரு சுயமான தொழிலை ஒன்று உருவாக்க வேண்டும் வேலை செய்வதுதான் என்ற நோக்கம் இல்லாமல் தொழில் உருவாக்க வேண்டும் தமிழ் நாட்டில்
அந்த இடத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் வருங்காலங்களில் அவர்களுடைய சங்கதிகள் இருக்கு
அடே சென்னைக் காறா நீங்க கடலில குதிங்க சாமி
Yes seriyaa sonnigea
@@srinivasanpartha3826பெருமிதமாக இருக்கிறது தங்களின் தமிழ்பற்றை எண்ணி. நானும் எங்கும் தமிழை விட்டு கொடுத்து பேசியது கிடையாது. ஹிந்திதான் இந்தியமொழி என்றும், இந்தியா அவர்களுக்கே உரிமை என்றும் பேசி என்னிடம் வாங்கிகட்டி கொண்டவடக்கன்ஸ் தோழிகள். கணவரின் வேலைமாற்றத்தால் வடக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.
குவாட்டர்ஸ் தோழிகள் என்றாலும்.
நம் தமிழர்களை நக்கல், நையாண்டி,செய்வதும் நாம் தமிழ் பேசும் போது கொச்சைபடுத்துவதும் அவர்கள் இரத்ததில் ஊரியது. (ஆனால் நாம் இங்கே அவர்களை கௌரவமாக நடத்துகிறோம்) அத்தனை பேர் மத்தியில் நான்மட்டும் நம் தமிழரின் பெருமையே விட்டுக்கொடுக்காமல் பேசி அவங்க வாயை மூடவைத்திருக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணன் சொன்னது போல் போதிக்கும் போது புரியாது பாதிக்கும்போது புரியும்🫵🔥
உங்களுக்கு safty but தமிழர்களுக்கு உங்களால safty illa 🥴
எந்த வடமாநில நபர் உன்னை தினமும் அடித்து கொண்டு இருக்கான்
Very good said
இந்திய முன்னேறுகிறது நம்ம சங்கி சொல்றான்
... தமிழ் நாட்டை விட மோசமான நிலை வட மாநிலம் அப்டி தான் எடுத்து கொள்ள வேண்டும்..
வெளிநாட்டினர் ஊடுருவாமல் மாநில அரசும் மத்திய அரசும் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்தியன் எந்த மாநிலத்திற்கும் வேலைக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை கிடயாது.
ஆதரிப்பது கெடுதல் விரட்டி அடிப்பது தான் நன்று...
முதலாளிகளின் நோக்கம் லாபம் தானே🤧......அந்த முதலாளி தமிழன் தானே🥱😎
Tamils have to compete and agree to work just like them to save jobs for Tamils in future
It's not that simple... Be with an open mind to think that's the bosses of each and every fields pay low wage for high labour force which affects the opportunity of each and every one involved in it... It's only on those bosses who lay them down for work
That's the actual solution for this problem your super sir 👍 because many tamils still don't get it they just keep blaming and complaining but you figured it out 👍
Exactly 💯. Well Said 👏
Exactly
முதலாளி விசுவாசம் தமிழ்நாட்டு காரனுக்கு மட்டுமே தெரியும்
அண்ணா அந்த காலம் எப்போவோ போய்டுச்சி
இப்போது 800ரூபாய் கூலி வாங்கு
800ரூபாய்க்கு தகுந்த வேலை செய்வது இல்லை
Enathu viswasama😂.Apdi viswasama iruntha yen avan varan.Inga Coimbatore la Tamil kaara evanum vela seiyurathu ila
Kuswasam poda😂
@@bharathvikkram3428 நீங்க நியாயமா சம்பளம் தங்க வருவாங்க, கொடுத்து விட்டு வரலான அவனை பிடிச்சி கேளு, நீ 12 hr வேலை செய் 300 ரூபாய் சம்பளம் கொடுப்ப அப்போ யாரு வருவா
Tamilan work hard for future generations
எனக்கு கம்பி கட்டும் வேலை தெரியும். வெல்டிங் வேலை தெரியும் ஆனால் 500 க்கு கம்மி சம்பளம் கொடுப்பதால் இப்போது நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நம்ம ஊரில் கஷ்டப்பட்டாலும் வீட்டுக்குபோயிடலாம் இங்கே இருந்து எப்படி போவது இரண்டு வருடம் கஷ்டப்பட்டு ஆக வேண்டும் நம் தமிழ்நாட்டிலேயே நாம் தமிழர்களுக்கெல்லாம் வேலை கிடைக்குமா அரசாங்கம் உதவி செய்யுமா வடமாநிலத்தாரை அவர்கள் ஊருக்கே திருப்பி அனுபுமா
நாம் வெறும் பெருமை பேசிக்கொண்டு உழைப்பை விட்டு வெளியேறி விட்டோம் வடமாநில தொழிலாளர்கள் உழைப்பை முதலீடு செய்கிறார்கள் நாம் அவர்களை கண்டு பொறாமை கொள்ள வேண்டாம் உழைப்பை கொட்டி அவர்களை வெல்வதே நம் இலக்காக இருக்க வேண்டும்.
அவன் படிக்காத முட்டாப்பய
ஆரம்பத்துல நல்லாதான்டா இருப்பானுங்க...
Happy. similarlly, Give the central govt job to Tamilnadu educated peoples. Better announce tamil as a national language. All state peoples should learn tamil and come here. We dont want to fear about our tamil language. It is not only for tamilians. It is the mother language of all our indian languages.
நல்ல பதிவு இன்னும் விரிவாக கூட இங்குள்ள புதிய சிந்தனையாளர்களுக்கு புரியும் படி பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்
தமிழர்களே உங்கள் நிலை மாற, இவர்களை திருப்பி அனுப்பு, வெல்வன் நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும் 🥰💕😁💯
சம்பளம் கம்மியா வாங்குராங்கன்னு சொல்ரீங்க நாளைக்கு உன் கடைக்கு அவன் சொந்தகாரன் ஆவான்
😂😂😂ஒண்ட வந்த (திராவிட) பிடாரி... வடநாட்டு பிடாரியை எப்படி விரட்டும்? 😂😂😂😂
அப்போ தமிழகத்தில் யார் வாழ்ந்தார்கள்
திராவிடன் நாடு தமிழ் நாடு
நம்ம ஆட்களைவிட குறைந்த சம்பளத்தில் வட மாநிலத்தினர் வேலைசெய்கின்றனர். நம்ம ஆட்களை போலில்லாமல் தொடர்ச்சியாக வேலைசெய்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விடுமுறை எடுக்கின்றனர். அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பாதுகாப்பான மாநிலம். நல்ல சம்பளம். நல்ல மருத்துவ வசதி . அவர்களை பொருத்தவரை தமிழ்நாடு அவர்களுக்கு ஒரு துபாய் மாதிரி.
உங்களுக்கு safety இருக்கு உங்களால எங்களுக்கு safety இல்லையே
உண்மையில் பெரிய ஆபத்து வட மாநில தொழிலாளர்களால் இல்லை இணக்கமான சூழல் இல்லையென்றால் வந்ததுபோல் கிளம்பிவிடுவார்கள். ஆனால் உண்மை ஆபத்து வடமாநில மார்வாடி பனியா முதலாளிகளால்தான். அவர்களின் முதலீடுகளை பாதுகாக்க அரசியல் ரீதியாக பல வேலைகளை செய்கின்றனர். நம் வளங்களை, வணிகத்தை சுரண்டுகின்றனர்
தமிழகத்தில் 1/3 பாகம் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்பதை உணர்த்துகிறது வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதும் உறுதியாவதுடன் செந்நீர் சிந்திய தமிழ் மண் நறுமணம் வீசூகிறது வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நாடு கையைவிட்டு போயிட்டே மக்களே😭
Time is also very important. All tamil owners , treat our people as human. Give bonus, salary increment, right time.
தமிழ் நாட்டில் குளிர் குறைவு. வெயில் மிதமாக இருக்கும். குடி தண்ணீர் பிரச்சனை கிடையது.
வேலையா மட்டும் பாத்த பரவாயில்ல கொலை, கொள்ளை, போன்ற வேலை பாத்த என்ன செய்வது
ஆ. ஆஹா! செம்ம!
Ntk always
வடமாநில தொழிலாளர்கள சொல்வதை பார்த்தால் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பது உண்மை.
முதலாவது தமிழ்நாட்டில் இருக்கிற நபர்கள் குறிப்பாக சொகுசா வேலை பார்த்து சம்பாதிக்க நினைக்கிற இளைஞர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் நீங்க எல்லோரும் சரியாக இருந்தால் அதாவது முறையாக வேலை பார்த்து அதனுடைய சம்பளத்தை வாங்கி இருந்தால் வடநாட்டு இளைஞர்கள் இங்க வர வேண்டிய அவசியம் இல்லை நீங்கதான் வேலை பாக்காம சம்பளம் வாங்க நெனச்சா எப்படி ஒரு முதலாளி சம்பளம் கொடுப்பான் அதனாலதான் வடநாட்டுக்காரன் இங்கே வந்து வேலை பாக்குறதுக்கு முதலாவது காரணம் வேறு யாரும் கிடையாது நம்ம தான் முதலா அத மாத்துங்க முதல்ல உங்களை திருத்திக் கொள்ளுங்கள்
உன் இடத்தில் வேலை செய்ய சோம்பேறியாகும் போது...அந்த இடத்திற்கு வேறொருவர் வரத்தான் செய்வார்..
இங்க இருக்கிற முதலாளிகளுக்கு கம்மி சம்பளத்துல அடிமைகள் தேவை
உண்மை
நீ முதளாலியா இருந்தா அதிக சம்பளம் லாபத்துல பங்கு கொடுத்துருவியா???
I m also in to business i m having 6-7 members to work with me all r north guys ...
They are punchaal in work, good respect n response to customers ....
Tamil guys vecha Vela paka mudiyala already had 10guys Tamil guys kitta pesa mudiyathu always having liquor n coming to work no proper response.....
If govt turns around vadakans Ella owners um enga business close panna vendiyathu ta .........
Super owner
ஆம் உழைப்பவர்கள் பஞ்சம் பிழைக்க வருவதில் தவறு இல்லை. அவர்களை பயன்படுத்தி தொழில் துறைகளை மேம்படுத்தி உயர்வு காண்போம். குடித்து வீனாப் போகும் நம்மவர்கள் உழைத்தால் வடக்கர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்.?" உழைப்போம் அல்லது உழைக்க வந்தவர்களை வரவேற்போம். Gms/-
நாம் தமிழர் கட்சிக்கு வோட் போடுங்கடா இனிமேலாவது..... அண்ணன் சீமான் ஒருவர் தான் இந்த பிரச்சினை பற்றி பேசும் ஒரே ஆள்...
அவர் என்ன செய்வார் . எல்லேரையும் விரட்டி விட்டுவார .
அடுத்தவன் பிழைப்பை அழிக்க தான் ஓட்டு போடனுமா ? அண்ணியாரும் அவங்க குடும்பமும் வெளிமாநிலம்தான்....
நல்லா கலட்டுவார்
Vela pakkuravana yenda vela anapa nenaikiringa☹️☹️☹️
Dai Dumbby(NTK)... I am a Tamilian first of all... Sending vadakkans out of Tamilnadu is an good idea... But Think practically If we send vadakkans out of Tamilnadu.. There are 27 states apart from Tamilnadu... What will happen if they send back all our Tamilians back to our state who will loose their livelyhood... Think logically... Please don't misroute our beloved Tamilians because of your benefits... This will not work out here... We have brain
உனக்கு தமிழ்நாடு பிடிக்கும். ஏனெனில் தமிழ் மக்கள் சாது. நீங்க வந்து கிட்டே இருந்தால் தமிழர்கள் எங்கே போவது.
Yes
பிலைப்பு அனைத்து மக்களுக்கு உரியது .ஆனால் நாம் நம் மாநிலம் அவர்களை பிங்கர் பதிவு எடுக்கனும்..ரயிலில் கடுமையான செக் செய்து ஃபெயின் மற்றும் தண்டனை கொடுக்கனும் .நம் மாநில ஆதார் ரேஸன் மற்றும் எந்தவித id தராமல் தனி அட்டை கொடுத்து பல தீய வழி நடக்காமல் பாது காப்புக்கு தகுந்த செயல் திட்டம் செய்ய வேண்டும்
இன்றைக்கு அவனுக்கு வேலை குடுங்க நாளைக்கு அவனிடம் நீங்கள் வேலை செய்யலாம்
உழைப்புக்கேற்ற ஊதியம் தமிழ்நாட்டு முதலாளிகள் கொடுப்பது இல்லை. அது தான் அனைத்திற்கும் காரணம்.
நீங்கள் சொல்வதைபோல் நம் மீதும் தவறுகள் உள்ளது அதனால் இதை அப்படியே விட்டுவிட முடியாது இதற்க்கு ஒரு தீர்வை உடனடியாக கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் நம் வேளை வாய்ப்புகள் மட்டுமல்ல வாழ்வாதாரம் , உரிமைகள் அவ்வளவு ஏன் இப்போது ஆளுகிற கட்சிகளுக்கே வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் இதை நினைவில் வைத்துகொண்டு தமிழர்கள் ஒவ்வொருவரும் செயல் ஆற்ற வேண்டும்
Our tamil people should be ready to work without over demanding If not our next generation of tamilnadu will beg them for our survival in own land so we should be careful and Tamil Nadu government should take necessary action
For your kind information tamil owners only hiring the North people because they can work hard with less salary no specific shit timing. Tamil worker know about the labour law. That's is the difference
I saw 100 North Indian labour moving here and there within 1 km in Medavakkam this week.i've never seen this lot a week before . don't know from where this crowd came . don't know for purpose they r deployed for.but my instinct says they will make some riots during times.literally no safety to walk along neighborhood after 6pm.we must b watchful while going out.
Bayanthe vazgha mudiyathu girls ku safety ila thorathunga😡😡😡😡
நடிகர்கள் பின்னால் கிடைக்கும் தமிழக இளைய சமூதாயத்திற்க்கு இனி வடக்கன் தான் பாடம் எடுக்க போறான் 😂😂😂
Loveyousir seluth
இப்ப நீங்க எங்கள வாழ விடமாட்டின்றிங்க...
Vadakkananimalsaivirattavittaltamilargalsavathuuruthi
Engineer samabalm 400 Rs
Kothanar Sambalam 700 Rs
So north Indians 400 Rs ku varan ga
It's very simple. If government implements basic pay policy. This can be easily shorted. If already one there, something wrong with implementing it. It's just my view.
தமிழ் நாடு காவல் துறையில் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டில் வந்து குடியேறி ஒவ்வொரு கண்டு சுயமான ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு உடைய காவல்துறை பக்கபலமாக உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வடமாநில இளைஞர்கள் தமிழ்நாட்டில் வந்து இவர்களுக்கு
தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
NORTH.INDIAN.GOOD.PEOPLE..INDIAN
DA
Hi sir 😘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳your right 👍
எல்லோரும் இந்தியர்களே.வாழ்க வளமுடன்.
😂😂😂😂😂😂
அடையாள அட்டை தரவேண்டாம்
தமிழ் மக்கள் தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள் நாம் தமிழர்க்கு அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுங்க👍🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪
🤣🤣 ஒட்டு போட்ட கிழிச்சிருவாரு அவர்
@@ajishramesh5893 அப்போ வடக்கன் பீபீ ய பிடித்து ஊது.
Just show love to people who comes depending you ❤
Our tamil people ask high (one day) salary & not working 8 hours.Working only 4 hours.Tamilians must change their attitude.
It is a free market. Survival of the fittest.
தமிழ்நாட்டில் ஏன் வடமாநிலத்தவர்கள் வாழ்கிறார்கள் என்று கேட்கும் நீங்கள் மும்பை பெங்களூர் குஜராத் டெல்லி போன்ற எத்தனையோ மாநிலங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள் அங்கு வாழும் மாநிலத்தவர்கள் யாரும் ஏன் தமிழர்கள் இங்கு வந்து என்று கேட்கவில்லை தமிழக ஊடகங்கள் ஏன் இவர்களின் மீது வன்மத்தை கொட்டுகிறது
Seemanuku one time chance kodunga
௨ங்கள் ௨ழைப்பை பயன்படுத்தி இங்குள்ளவர்கள் வ௫மானம்
பார்க்கிறார்கள். ௭ல்லோ௫ம் இந்திய குடிமகன் நம் தேசத்து
பிள்ளைகள்.
அண்ணன் சீமான்
@@amitc9281 நாம் தமிழர் கட்சி
ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நம் தமிழ்
மக்களும் மும்பையில் மற்ற
மாநிலங்களில் இருக்கிறார்கள்.
Indian educated peps how moving to abroad for better life, that's how these people are migrating from north to south....This should be debated in main stream, but we are watching in behindwood...So sad of main stream...Good job behindwood..
Vandare vaala vaikum tamilnadu ❤️🔥🙏
Vandaraivalavaithunasamagapogumtamilnadu
tamilan nasama poyitan..
Serupu naddu
நீங்க இங்க வந்தால் எங்களுக்கு எங்க டா செப்டீ
தமிழன் பெங்களூரு, மும்பைக்கு எதுக்கு போரானுங்களோ... அதுக்குத்தான் அவனுங்க இங்கு வாரானுங்க..
Tamilnattukaranorustataiymoccupiedpannavillaivadakkanisanimals
யாரும் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோட போல பா... வடக்கன் எங்க வந்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் அது கூடாது, இனி நடக்காது
@@ahamed7627 ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி முழுவதும் சுமார் 40 லட்சதிற்கும் மேல் தமிழர்கள் உள்ளார்கள்....
இந்தியா ஒரே நாடு.யாரும் ,எந்த இடத்திலும் வாலுவதற்கு ,வேலை செய்வதற்கு உரிமை உண்டு.அதை தடுப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.வட நாட்டவர் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்றால் - நீங்களும் அவர்களோடு போட்டி பொடத்தான் வேண்டும்?வேலை கொடுப்பவர்கள், கூலியை பற்றி யோசிக்காமல் - .உள்நாட்டு காரர்களுக்கு வேலை கொடுக்க முன் வர வேண்டும்!அரபு நாடுகளில் உள்ளது போல் - உள்நாட்டு காரர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை கொடுக்க சட்டம் இயற்றி - மற்றவர்களை தடுக்கலாம்? விடுவதற்கு
இவர்கள் பயங்கரமானவர்கள்
Dear We are emotionally talking about work badly our people tt is true. On the other hand these innocent people truly talk the truth of North no work but at least here their able earnings and education safety. Some north colleagues say their home town is not safe for girls and children & education is very poor
Avanga Government enna pannudhu
Why no development
Athuku on veeduku pathu pera kutuporaya😡😡😡😡😡
அப்போ அங்க போராட்டம் பண்ணி job கேளுங்க மதம் சாதி வச்சி ஓட்டு போட்டா சோத்துக்கு சிங்கி அடிக்கணும்
We should control north Indians behavior.
இவர்கள் வேலைசெய்யும் கடை ஒனர்கள் இவர்களின் பின்புலம் தெரிந்து கொள்ள வேண்டும்.இவர்களின் சிலர் வடக்கில் குற்றமிழைத்துவிட்டு இங்கு வந்து தலைமறைவாய் இருக்க வாய்ப்புள்ளது.
இங்கு சமீப காலமாய் கொலை,கொள்ளை, திருட்டு, அடிதடி சம்பவங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மக்கள் உசார்
bro neriya per bangladesh kara, north india la bjp states la erundhu oodi tamilnadu kerala la vandhu thanjo pugura...... neenga onnu gavanichingala 2020 nrc caa apro dha ivanga number jasthi aayidichu
if you ppls come inside tamilnadu then what will happen to our tamilnadu ppl safety...
உண்ண உணவு இருக்க இருப்பிடம் வாழ வேலைவாய்ப்பு உறுதிபடுத்தக்கூடிய அரசுக்கு MLA, MP க்கு ஓட்டு அளிக்களாமே.