கத்தார் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் நன்றி. இதற்காக உழைத்த திரு ஜெய்சங்கர், நமது பிரதமர்,மற்றும் இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி வாழ்க பாரதம்.
@Mayan-ik9tr how long you depend on natural resources already climate change issue that will impact unga favourite quater country from Qatar in 2023, about half of India's total LNG imports of 20.8 million tons last year, according to data from LSEG. India wants to raise the share of natural gas in its energy mix to 15% by 2030, up from 6.2% currently, as part of an effort to cut planet-warming emissions. only last year Qatar 😂😂😂 hey brilliant better read th deal QatarEnergy and India's Petronet sign biggest LNG deal to date
Super, super. இதுதான் அரசின் சாணக்கியம் . இந்த விடுதலை பற்றிய விசயம் தமிழக அரசுக்கும், தமிழக ஊடகங்களுக்கும் தெரிந்திருக்குமா? தமிழ் பொக்கிஷம் பார்த்திருப்பார்கள். வாழ்க தேசியம்.
இந்தியா வெளியுறவுத் துறையில் மிகவும் அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழக மீடியாக்கள் இதை வேறுவிதமாக காட்டி மக்களை முட்டாளாகவே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நமது வாத்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
இது நம் மத்திய அமைச்சர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் நம் பாரத பிரதமர் அவர்களுக்கும் திரு.அஜித்தோவல் அவர்களுக்கும் வெற்றி. அவர்கள் இணைந்து வகுத்த பாரத வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. நன்றி. ஜெய்ஹிந்த்.
உளறல், கொஞ்ச நாள் முன்னாடி வரை எல்.என்.ஜி உற்பத்தியில் உலக அளவில் முதல் நாடு கத்தார். இந்த சம்பவம் நடக்காவிட்டாலும் நாம வாங்கி இருப்போம். ஏன்னா நமக்கு தேவை இருக்கு. அதை பயன்படுத்தி மீட்டது தா ராஜ தந்திரம். @@qatarviews580
Thankful to indian government and thanks all the trio PM, FM & NSA for their excellent work without these three trio it wouldnt have been happened... its a big win for India's diplomatic ans Indians.
Viky excellent.. வாழ்க இந்தியா வளர்க நம் தேசம் ஓங்கட்டும் மனித நேயம் ஜெய் ஹிந்த் 🙏 . மெய் சிலிர்த்தது. வாழ்க உந்தன் தேச பணி🙏விக்கி.வாழ்க வளர்க நம் தமிழகம்
அருமை விக்கி இது ஏன் மற்ற மீடியாக்களில் வரவில்லை ஏன் பெரிய விஷயமாக பேச மாட்டேன் என்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் நீங்கள் பேசி விட்டீர்கள் அருமை ❤
தன் சிறந்த ராஜ தந்திர ஆளுமை மூலம் 👍👍👍 இந்த பாரத தேசத்திற்கும் 🙏 பாரத மக்களுக்கும் 🙏 தொடர்ந்து சேவையாற்றும் 🙏🙏🙏 நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க வாழ்க வெல்க 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
Just I'm posting before watching the video, I appreciate this video of your reputation because I searched everywhere to accusatory our nation to inquire then awareness and eye-opening video for love the nation by everyone. Really hats of your work my dear Vicky........
சங்கிகள் ஆளும் வரை இந்தியா வெற்றி மேல் வெற்றி பெறும்...உலகின் விஷ்வ குருவாக இந்தியா விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் அதையும் கண்டிப்பாக பார்ப்போம்.பாரத் மாதா கி ஜெய்!!
@@kiy3165 அதுக்கு தான் பாவாடைகள் மற்றும் குள்ளக்கள் இருக்காங்களே.. பாஷ்டர் கலப்பு திருமணம் from வெளிநாடு. ஒன் டே மேட்ச் திருமணம் nd முத்தலாக் by சேக் to muslm பெண்கள்... இதுக்கெல்லாம் விளக்கு பிடிக்கும் பிமுக..
An royal salute to the great leader Mr Modi Ji, who has hand picked the best leaders to the respective portfolio and their roles are extraordinary to protect the new India and increase the values among the countries. 🇳🇪
திரு விக்கி அவர்களே இதை நீங்கள் அரசியல் சதுரங்கத்தில் பேசலாம்👍நீங்க வாத்தி திரு ஜெய்சங்கர் மீது வைத்த நம்பிக்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🇮🇳♥️♥️♥️🙏 இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது. இது நம்ம திரு மோடிஜியின் அற்புத ஆட்சி💪💪🇮🇳🇮🇳♥️ஜெய் மோடிஜி.
God is there .Our heartful thanks and gratitude to Our Honourale PM, EAM and SriAjit Doval sir and all well wishers who silently worked and prayed.THANKING GOD
No matter what kind of politics is behind this but we really appreciate and respect Padma Shri Jaishanker for speaking up for the people and not letting them get killed. As a Tamil person he spoke on behalf of all the Indians and came forward to save those 8 people. Thank you so much Dr.Vickneswaren for this update.
இந்த மாதிரியான செய்திகளை உங்க சேனல் மட்டும் தான் உடனுக்குடன் உடனுக்குடன் வெளிக்கொண்டு வரீங்க வாழ்த்துக்கள் விக்கி. உங்கள் பணி தொடரட்டும் நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம்.
உளறல், கொஞ்ச நாள் முன்னாடி வரை எல்.என்.ஜி உற்பத்தியில் உலக அளவில் முதல் நாடு கத்தார். இந்த சம்பவம் நடக்காவிட்டாலும் நாம வாங்கி இருப்போம். ஏன்னா நமக்கு தேவை இருக்கு. அதை பயன்படுத்தி மீட்டது தா ராஜ தந்திரம். உனக்கு வெக்கமாயில்லையா, இந்தியர்களை மீட்டதை பார்த்து வயிறு எரிய @@qatarviews580
6.5 இலட்சம் கோடி சும்மா கொடுக்கவில்லை எரிவாயு நீண்ட காலமாக வாங்கிக்கொண்டு தான் உள்ளோம் நமது எரிவாயு தேவையில் 42% கத்தார் நாட்டில் தான் வாங்குகிறோம் ஏதாவது நொட்டை சொல்றதுக்குனே சிலர் இப்படித்தான் வருவார்கள்
@@qatarviews580 அதனால் என்ன?? எப்படியும் நாம் எரிபொருளை வாங்குவோம். அதை நம் நாட்டு மக்களுக்கு பயன்படுத்துவது நல்லது தானே. நாம் நேர்மையாக தான் செல்கிறோம். நமது தி மு க மற்றும் காங்கரஸும் ஈழத் தமிழர்களை கைவிட்டது. பிஜேபியாக இருந்தால், பீரங்கிகளுக்கு பதிலாக அழுகிய தக்காளியை கொடுத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் நான் பாஜகவைப் பற்றி பெருமைப்படுகிறேன், அதை ஆதரிப்பதில் தவறில்லை. தி க ஆதரவாளர்கள் பாவம், எந்த நேரத்திலும் தமிழர்களை கைவிடுவார்கள்.
விக்கி தம்பி. முதலில் செய்தியை கேட்டு மன வேதனையில் இருந்தேன் சிறிது நாங்கள். நம்ப குடும்பத்தில் இருந்து போன ஒருத்தருக்கு இப்படி நடந்தால் எப்படி துடிப்போம். நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் இன்று சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தால் போல இருக்கு. Thanks for sharing. Good going . Keep it up. Sad that non of.the main media in Tamilnadu didnt gave this news to the people.
சூப்பர் விக்கி அருமையான பதிவு இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவை குறை சொல்கின்ற அவர்களின் மூக்கை உடைத்தது போல் இருந்தது இந்த வீடியோ ஆனால் இவர்களைப் போல் தேசத்திற்கு துரோகம் விளைவிப்பவர்கள் விளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள்
இதை பற்றி ஒரு தமிழ் ஊடகமும் கொண்டாடவில்லை என்பது வருத்தம்.. Thanks you Vicky
Bro afternoon DD Pothigai news la telecast pannanga bro. Namma thaan antha chanela paakurathu illa.😢
Tamil Nadu Tamil media is not media propaganda channel for those they want to power
My suggestion would be don't watch the tamil channel
தமிழ்நாட்டில் மீடியாக்கள் கிடையாது. தே..வடியாக்கள் தான் உண்டு.
All political Tamil news channel.....not telecast national issues...all channels broker channel
அவர்கள் திமுகவின் சொம்புகள்- மாமாமாமா ஊடகம்-
கத்தார் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் நன்றி.
இதற்காக உழைத்த திரு ஜெய்சங்கர், நமது பிரதமர்,மற்றும் இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி
வாழ்க பாரதம்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
நம்முடைய வாத்தி எனறெனறும் வெளியுறவு அமைச்சராக இருக்க வேண்டும். நன்றி.
விக்கி சார் சும்மா சொல்லக்கூடாது வாத்தியவிட தெரிக்க விட்ரப்பா, வாழ்த்துக்கள். உன்னுடய தேசப்பற்று வாழ்க வளற்க. 🥰
@Mayan-ik9trmental
@Mayan-ik9tr enna da solla vara? Thelivaa sollu 😁😁😁
It clearly indicates your stomach burn 🔥
@Mayan-ik9tr alleluia karthar kadaruvaraga.
@@maskisarathug life reply bro😂😂😂👌👌👌
Super anna
பாரதத்தின் இராஜ தந்திரத்திற்கு கிடைத்த இமாலய வெற்றி. விடுதலை பெற்றவர்களுக்கும் விடாது சாதித்த பிரதமருக்கும் வாழ்த்துக்கள். My hearty salute.
Yes bro.. Goi's statesmanship and diplomacy paid well. Jai Hind 🇮🇳
இது தான் டா Real வாத்தி சம்பவம் ❤
@Mayan-ik9tr😂😂😂mental
@Mayan-ik9trசரி சரி கதறாத பாகிஸ்தானுக்கு நாங்க அடிக்கமாட்டம்.
Ennanga olarringa ?? Enna than solla Varinga ippo ? @Mayan-ik9tr
@Mayan-ik9tr dai kadhari savarada😂😂😂😂
@Mayan-ik9tr how long you depend on natural resources already climate change issue that will impact unga favourite quater country from Qatar in 2023, about half of India's total LNG imports of 20.8 million tons last year, according to data from LSEG. India wants to raise the share of natural gas in its energy mix to 15% by 2030, up from 6.2% currently, as part of an effort to cut planet-warming emissions. only last year Qatar 😂😂😂 hey brilliant better read th deal
QatarEnergy and India's Petronet sign biggest LNG deal to date
Super, super. இதுதான் அரசின் சாணக்கியம் . இந்த விடுதலை பற்றிய விசயம் தமிழக அரசுக்கும், தமிழக ஊடகங்களுக்கும் தெரிந்திருக்குமா? தமிழ் பொக்கிஷம் பார்த்திருப்பார்கள்.
வாழ்க தேசியம்.
இந்தியா வெளியுறவுத் துறையில் மிகவும் அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழக மீடியாக்கள் இதை வேறுவிதமாக காட்டி மக்களை முட்டாளாகவே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நமது வாத்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
இந்த தலைப்பை எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்
பாரத தேசம் வாழ்க மாண்புமிகு ஜெய்சங்கர் அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் ஓட்டு தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤
Always INDIA IS BEST. JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳
BJP.
அருமையான பதிவு அழகான விளக்கம்.
அற்புத தெளிவான தமிழ் பேச்சு. இந்தியாவின் புகழ் ஓங்குக என்று முழக்கமிடும் சிங்கம் தமிழ் பொக்கிஷம்!
இது நம் மத்திய அமைச்சர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் நம் பாரத பிரதமர் அவர்களுக்கும் திரு.அஜித்தோவல் அவர்களுக்கும் வெற்றி. அவர்கள் இணைந்து வகுத்த பாரத வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. நன்றி. ஜெய்ஹிந்த்.
இது தான் பா வாத்தி பவர், இது தான் வெளியுறவு துறையின் ராஜதந்திரம் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@@qatarviews580makkala kapathada arasangam yenna mairukku irukkanum ?
@@qatarviews580 எல்லா comments layu same reply ah bro??
உளறல், கொஞ்ச நாள் முன்னாடி வரை எல்.என்.ஜி உற்பத்தியில் உலக அளவில் முதல் நாடு கத்தார். இந்த சம்பவம் நடக்காவிட்டாலும் நாம வாங்கி இருப்போம். ஏன்னா நமக்கு தேவை இருக்கு. அதை பயன்படுத்தி மீட்டது தா ராஜ தந்திரம். @@qatarviews580
Barath mathaki j
Ulavu pathathu indians adhanala dha kadharuranuva🤣 ithe vera countryya irundha ipdi kadhara matanuva🤣
பண்டிகையாக கொண்டாடுங்கள் இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம் இது இந்தியாவின் உண்மையான பலம் என்ன என்பதை உலகம் உணர்ந்த தருணம் இது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Jai Hindi. A time for celebration.🇮🇳
உண்மையில் மிக்க மகிழ்ச்சியான விஷயம்.💥💥💥. jaihind
நமது வெளியுறவு துறை எப்போதும் வெற்றியே பெரும் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடு களும் இல்லை.
வாழ்க பாரதம் வெல்க இந்திய ராஜதந்திர யுக்திகள்.
Congratulations Modi Jaishankar and Ajith sir
Thankful to indian government and thanks all the trio PM, FM & NSA for their excellent work without these three trio it wouldnt have been happened... its a big win for India's diplomatic ans Indians.
True its always combined effort. Our Modiji Government is most trustable and capable. Jaihind
Viky excellent.. வாழ்க இந்தியா வளர்க நம் தேசம் ஓங்கட்டும் மனித நேயம் ஜெய் ஹிந்த் 🙏 . மெய் சிலிர்த்தது. வாழ்க உந்தன் தேச பணி🙏விக்கி.வாழ்க வளர்க நம் தமிழகம்
உண்மையாக ரொம்ப சந்தோஷம் சிறந்தது ஆளுமை மிகச்சிறந்த வெளியுறவு கொள்கை ஜெய்ஹிந்த்
Jaihind
@Mayan-ik9trkeep crying. No use. 👎
@Mayan-ik9tr There are 2 more checks, Indian army is now in Saudi overcoming Pakistan service, and Indian navy provides training for the Saudi navy.
@Mayan-ik9tr😂unakku likes varaadha bodhe purinjukka da
@Mayan-ik9trbot don't cry😭😅😅
ஐ லவ் இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐயா வாத்தி நமக்கு கிடைச்சது பெரும் பாக்கியம் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் 💞🙏💞🥰🥰🥰😘😘😘
வாத்தி என்பதை விட வாத்தியார் என்றால் தமிழுக்கும் அவருக்கும்பெருமை
Vaathi vera maathri ❤
❤ சிறப்பு 🙏
திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏
தேசபக்தி சிறப்பு செய்தி ...நன்றி
இதுவரை நாம் பார்த்ததில் திரு.ஜெய்சங்கர் போல் மதிப்புள்ள சிறந்த ஆழுமையை பார்த்ததில்லை
அருமை விக்கி இது ஏன் மற்ற மீடியாக்களில் வரவில்லை ஏன் பெரிய விஷயமாக பேச மாட்டேன் என்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் நீங்கள் பேசி விட்டீர்கள் அருமை ❤
India is always great.Vicky explained in detail.Congrats.
Congratulations to Mr. Modi and Ministry of External Africa . Jai hind
மிக நல்ல பதிவு,துரோகிகள் துரோகிலாகவே வரலாற்றில் பதிய படுவார்கள் .இன்றைய பாரதம் நாளைய உலக வரலாற்றை எழுதும்.
ஜெய் ஹிந்த்.... வெற்றி நமதே..... சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையை உரக்கச் சொன்ன விக்கி, உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அதெப்படி அதெப்படி
" அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு..."
தன் சிறந்த ராஜ தந்திர ஆளுமை மூலம் 👍👍👍 இந்த பாரத தேசத்திற்கும் 🙏 பாரத மக்களுக்கும் 🙏 தொடர்ந்து சேவையாற்றும் 🙏🙏🙏 நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க வாழ்க வெல்க 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
அருமையான பதிவு அருமை அருமை 👌👌👌👌
Silent POWER to you and your PMji Hatsup
Just I'm posting before watching the video, I appreciate this video of your reputation because I searched everywhere to accusatory our nation to inquire then awareness and eye-opening video for love the nation by everyone.
Really hats of your work my dear Vicky........
U r great my brother
Keep going.
U r a true Indian.
Jai Shree Ram 🙏🙏🙏👍👌
Super Bro👌..
Thanks to Modi government 🎉🎉
சங்கிகள் ஆளும் வரை இந்தியா வெற்றி மேல் வெற்றி பெறும்...உலகின் விஷ்வ குருவாக இந்தியா விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் அதையும் கண்டிப்பாக பார்ப்போம்.பாரத் மாதா கி ஜெய்!!
அப்ப அரபு நாட்டுக்கும் மேற்கத்திய நாட்டுக்கும் போய் கூட்டி குடு
@@kiy3165 நீ செய்கிற வேலைய நீயே பாரு...நான் வேணா வரேன் உங்க அம்மா அக்கா வ அனுப்பி வை
@@kiy3165 அதுக்கு தான் பாவாடைகள் மற்றும் குள்ளக்கள் இருக்காங்களே.. பாஷ்டர் கலப்பு திருமணம் from வெளிநாடு. ஒன் டே மேட்ச் திருமணம் nd முத்தலாக் by சேக் to muslm பெண்கள்... இதுக்கெல்லாம் விளக்கு பிடிக்கும் பிமுக..
@@Goodie477🤪🤪🤪👌👌👌
விக்கி சூப்பர்
எங்கேயோ போய்ட்ட
வேற level
Weldone jaishankar, Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
வாழ்க பாரதம் வளர்க இந்தியா
Yes,, it’s proud moment 👏👏👏
Very proud moment for India 🇮🇳
An royal salute to the great leader Mr Modi Ji, who has hand picked the best leaders to the respective portfolio and their roles are extraordinary to protect the new India and increase the values among the countries. 🇳🇪
@Mayan-ik9trno issues. It's our dignity to save them unlike cong giving up on eezham tamils
@@Goodie477Well said
@@prakashnagraj2449 🙏
உலகை தமிழ் அறிஞர்களால் காப்பாற்ற முடியும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Mr. Jayasanker always great.we love him too much
திரு விக்கி அவர்களே இதை நீங்கள் அரசியல் சதுரங்கத்தில் பேசலாம்👍நீங்க வாத்தி திரு ஜெய்சங்கர் மீது வைத்த நம்பிக்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🇮🇳♥️♥️♥️🙏
இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது.
இது நம்ம திரு மோடிஜியின் அற்புத ஆட்சி💪💪🇮🇳🇮🇳♥️ஜெய் மோடிஜி.
Super anna congratulations
வாழ்க பாரதம் 🎉🎉🎉🎉🎉 வளர்க வையகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை அருமை
மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள் எந்த நாட்டின் மீதும் நாம் மென்மையாக நடந்து கொள்ளக்கூடாது பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்
Jai Hind🇮🇳
God is there .Our heartful thanks and gratitude to Our Honourale PM, EAM and SriAjit Doval sir and all well wishers who silently worked and prayed.THANKING GOD
வாத்தி என்றுமே super
நல்ல விஷயங்களை பகிரும் உங்களின் முயற்ச்சிக்கு நன்றி.
வாழ்க பாரதம்.
Great efforts by Bharat. Jai hind. Thanks for all given their efforts. 👍👍👍
சூப்பர் விகி சூப்பர் இந்த பூமிக்கு வாழும் வழிமுறைகளை கற்றுத் பூமி தாய் இந்தியா
India 🇮🇳 is proving what is India.... ❤❤❤
Happy news and congratulations for great and hard work done by many good hearts…
Sema move Vicky you are doing a great job ❤
The great diplomatic move
🔥🔥🔥🔥🔥
Vicky your voice is back with full strength ❤
No matter what kind of politics is behind this but we really appreciate and respect Padma Shri Jaishanker for speaking up for the people and not letting them get killed. As a Tamil person he spoke on behalf of all the Indians and came forward to save those 8 people. Thank you so much Dr.Vickneswaren for this update.
Happy to hear this . Ģood news🔥🔥🔥💯💯💯👌👌👌. Thank you for posting this news. Congratulations to you and your team for all the hardwork👍💯🌟🌟🌟
இது உண்மையான இந்தியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
Excellent Information. Great Salute to our Foreign Minister His Excellency Mr. Jaya Shankar Sir. God bless you sir. JAI HIND
Our Minister of External and Foreign affairs Shri.Jaishankar Sir is a great blessing to our country. Jaihind
Great news, Great India 🇮🇳 ❤your channel from Penang Malaysia 🇲🇾
இந்த மாதிரியான செய்திகளை உங்க சேனல் மட்டும் தான் உடனுக்குடன் உடனுக்குடன் வெளிக்கொண்டு வரீங்க வாழ்த்துக்கள் விக்கி. உங்கள் பணி தொடரட்டும் நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம்.
*"Hey... ஓரம்போ.. இது வாத்தி பற்றிய வீடியோ..."" ஜெய்சங்கர் மாஸ்...🔥🔥🔥😎😎
எட்டு இந்தியர்களை விடுவிக்க இந்தியா 6.5 லட்சம் கோடி இந்திய ரூபா (78 பில்லியன் USD )எரிவாயு ஒப்பந்தம் கத்தாரோடு செய்துள்ளனர்.
வெட்கமில்லையா வாத்தி 😂
உளறல், கொஞ்ச நாள் முன்னாடி வரை எல்.என்.ஜி உற்பத்தியில் உலக அளவில் முதல் நாடு கத்தார். இந்த சம்பவம் நடக்காவிட்டாலும் நாம வாங்கி இருப்போம். ஏன்னா நமக்கு தேவை இருக்கு. அதை பயன்படுத்தி மீட்டது தா ராஜ தந்திரம்.
உனக்கு வெக்கமாயில்லையா, இந்தியர்களை மீட்டதை பார்த்து வயிறு எரிய @@qatarviews580
6.5 இலட்சம் கோடி சும்மா கொடுக்கவில்லை
எரிவாயு நீண்ட காலமாக வாங்கிக்கொண்டு தான் உள்ளோம்
நமது எரிவாயு தேவையில் 42% கத்தார் நாட்டில் தான் வாங்குகிறோம்
ஏதாவது நொட்டை சொல்றதுக்குனே சிலர் இப்படித்தான் வருவார்கள்
@@qatarviews580 அதனால் என்ன?? எப்படியும் நாம் எரிபொருளை வாங்குவோம். அதை நம் நாட்டு மக்களுக்கு பயன்படுத்துவது நல்லது தானே. நாம் நேர்மையாக தான் செல்கிறோம். நமது தி மு க மற்றும் காங்கரஸும் ஈழத் தமிழர்களை கைவிட்டது. பிஜேபியாக இருந்தால், பீரங்கிகளுக்கு பதிலாக அழுகிய தக்காளியை கொடுத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் நான் பாஜகவைப் பற்றி பெருமைப்படுகிறேன், அதை ஆதரிப்பதில் தவறில்லை. தி க ஆதரவாளர்கள் பாவம், எந்த நேரத்திலும் தமிழர்களை கைவிடுவார்கள்.
@qatarviews580 காசு குடுத்தா ஈஸியா போய் படுப்பான் போல அரேபியன்ஸ்
வெளிநாட்டு இந்தியர்களின் மதிப்பும் மரியாதையும் உயர்வுக்கு மோடி அவர்களின் அரசே காரணம்.
The mass Jai Shankar 🔥🔥🔥
துரோகத்திற்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
Waiting for your video Anna 👌🇮🇳 ஜெய் ஹிந்த்
விக்கி தம்பி. முதலில் செய்தியை கேட்டு மன வேதனையில் இருந்தேன் சிறிது நாங்கள். நம்ப குடும்பத்தில் இருந்து போன ஒருத்தருக்கு இப்படி நடந்தால் எப்படி துடிப்போம். நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் இன்று சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தால் போல இருக்கு. Thanks for sharing. Good going . Keep it up. Sad that non of.the main media in Tamilnadu didnt gave this news to the people.
உண்மையை உரக்க கூறி வரும் தமிழ் பொக்கிஷத்திற்கு வணக்கம் ஜெய்ஹிந்த்
Excellent video brother . Jai hind .
பிரதமர் ஜயா அவர்களுக்கு நன்றிகள் பல
வளர்க சகோதரத்துவம்
வளர்க இந்திய புகழ்
Super Sir Very Good Explanation .jai Hind Bharat Mata Ki Jai🎉🎉🎉
Jai shankar vathi raid super ❤❤❤❤
❤நம்ம வாந்தி தமிழக முதல் அமைச்சர் ஆனால் காவேரி முல்லைபெரியார் கச்சதீவு ஆகியபிரச்சனைகளை தீர்வு காண்பார்.
தகுதியானவர்களே,தகுந்த பதவிகளில்,அமர்த்தியதே,மோடிஜியின் வெற்றி
எட்டு இந்தியர்களை விடுவிக்க இந்தியா 6.5 லட்சம் கோடி இந்திய ரூபா (78 பில்லியன் USD )எரிவாயு ஒப்பந்தம் கத்தாரோடு செய்துள்ளனர்.
வெட்கமில்லையா வாத்தி 😂
Vai podu poi@@qatarviews580
😂maira pudungunaaru😂
@@qatarviews580unga name ?
கொஞ்சம் கதறல்களை மிச்சம் வைத்திருங்கள் நண்பர்களே,தேர்தல் முடிவுகளுக்குப் பின் மொத்தமாக, கதறலாம்😅😅
மிகச் சிறப்பு சகோதர 🔥🔥🔥
இது புதிய பாரதம் மோடியின் பாரதம் வாழ்க
சூப்பர் விக்கி அருமையான பதிவு இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவை குறை சொல்கின்ற அவர்களின் மூக்கை உடைத்தது போல் இருந்தது இந்த வீடியோ ஆனால் இவர்களைப் போல் தேசத்திற்கு துரோகம் விளைவிப்பவர்கள் விளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள்
mass climax,incredible india
Jai hind jai bharatam
Proud to be Indian
Modi sketch summavaa ❤... Thalaivar Nirantharam 🔥🔥🔥
நம்ம வத்தி வேற லெவல் 🙏
It's great....talk about current farmers protest.. Vicky...
Thank you so much for the information
We are proud of having such a wonderful external affairs minister like Shri Jai Shankar sir. Jai Hind
வாத்தி எப்போதும் வாத்தி தான்... That is ஜெய்சங்கர் ஜி...
அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤
Hats off to EAM Our Hero Jaishankar sir!! And Modi ji🎉🎉
நன்றி விக்கி,வாழ்க பாரதம்
Anything is possible.. great minds!
Power of India, power of Jaishankar