பொக்கிஷத்துக்கு வழி சொல்லும் புதிர்! 😲 Copenhagen Denmark TOUR Tamil - Part 2
Вставка
- Опубліковано 10 лют 2025
- Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
00:00 Intro
Chola series 👉bit.ly/Tamil_H...
Pandya Series 👉bit.ly/PandyaS...
Forts & Palaces 👉bit.ly/FortsPa...
Tamil History Treasures 👉bit.ly/History...
JOIN our channel to get access to perks! 👉
🔸 / @ungalanban
▶️ தஞ்சை சோழ அரண்மனை: • தஞ்சை அரண்மனை எங்கே?? ...
▶️ மண்ணுக்குள் சோழ அரண்மனை: • இதுவா சோழ அரண்மனை?😲 Ex...
▶️ சோழர்கள் வாழ்ந்த தீவு: • சோழர்கள் வாழ்ந்த தீவு ...
▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
👉Tamil series: bit.ly/Tamil_K...
👉English series: bit.ly/Tamil_K...
#Tamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #tamiltrending #Thanjavur #Thanjai #RajaRajaCholan #Denmark #DenmarkTravel #ThanjavurPalace #TanjorePalace #travelvlogtamil #tamiltrending #tamiltrendingvideos #tamiltravelvlogger
Get to know everything about:
europe country history in tamil, europe tour vlog tamil, europe history tamil, europe travel vlog tamil, denmark vlog tamil, denmark tour tamil, europe vlog tamil, travel vlog tamil, europe tour blog tamil, denmark history in tamil, denmark country vlog tamil, rosenborg castle tour, rosenborg castle copenhagen Denmark, tamil vlogs latest, tamil travel vlog, tamil trekker latest video, europe tour in tamil, copenhagen denmark tour tamil, copenhagen tamil, copenhagen tamil vlog, copenhagen tamil sangam, europe tour packages tamil, europe tour tamil, europe tamil, europe tamil vlog, europe travel vlog tamil, Ungal Anban Hemanth family,
Danish Kings' lineage - Christian IV, Frederik III, Christian V, Frederik IV - C4, F3, C5 monograms, Danish crown jewels, sceptre, swords, crowns of Danish kings and queens. Copenhagen skyview
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
Part 1 👉🏻 ua-cam.com/video/3pugiOH2h5w/v-deo.html
Part 2 👉🏻 ua-cam.com/video/DtTR5GXgOgk/v-deo.html
@@UngalAnban Ada part 3 lacyachu content erukumah bro _ela adthulayaum promo matum thana 😂😂😂😂
@@gopigemini9904 இந்த ரெண்டு வீடியோவும் Tour vlog மட்டும் தான்னு தெளிவா சொல்லியிருந்தேனே! 😂
@@UngalAnban ,❤️👏✌️😄
மிகவும் அருமையாக தெளிவாக புரியும் படி சொல்லி இருந்தீர்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்💐♥️🤝
@@UngalAnbanbro sonniga aana puthayalai kattiruntha nalla irukum 😊
What a beautiful names
chezhiyan❤
Sembiyan❤
உங்களின் காணொலிகள் அனைத்தும் TNPSC படிப்பவருகும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏
மகிழ்ச்சி . தேர்வுக்கு வாழ்த்துகள் !
@@UngalAnban நன்றி சகோதரா
Anna daily unga Channel ah open panni pathunu erukkan😢... Next video yeppo varum nu 😊😊😊❤
Same feeling bro❤
Varum ana varadthu😂😂😂
ama bro 😂😂
Athai yenda sogama sollure 😂
❤❤❤👍
மிக அருமையான பதிவு. எந்த செலவும் இல்லாமல், நேரில் சென்று பார்த்த அநுபவம் கிடைக்கிறது. நிறைய விபரங்கள். நீங்கள் ஏறும் போது எங்களுக்கு தலைசுற்றுகிறது.எல்லா இடங்களும் படுசுத்தம்.
அருமை! :)
Same உங்க பின்னாடியே தான் நாங்கள் வந்து கொண்டிருந்த அவ்வளவு சூப்பரா உங்களது அனைத்து வீடியோவும் அருமை அருமை ராஜராஜ சோழன் காலத்துக்கே நான் சென்று விட்டேன் அந்த வீடியோ எல்லாம் பார்த்து நன்றி சகோதரி எனக்கு வரலாறு என்றால் பிடிக்கும் அதுவும் பழைய காலத்து வரலாறு என்றால் மிகவும் பிடிக்கும் ஒன்று விடாமல் நான் பார்த்து விட்டேன் உங்கள் வீடியோவை நன்றி சகோதரா
மிக அருமை தங்களின் சொல்!
மன அளவில் நானும் டென்மார்க் வந்துள்ளேன்.
நான் முன்பு சொன்னது போல ரகுநாத நாயக்கரின் தங்க கடிதம் ஒப்பந்தம் மற்றும் பழைய வரை படம் மாதிரி தரங்கம்பாடியில் உள்ளது.
முதலில் டென்மார்க்கில் இருந்து தரங்கம்பாடி வந்த சிறிய படகு பாதுகாத்து வைத்துள்ளனர்.
தங்களுக்கு எனது கோரிக்கை வாய்ப்பு இருந்தால் தரங்கம்பாடிக்கு வாங்க.
தற்போது எனது வயது 79.
பல காலமாக தரங்கம்பாடி பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
சென்ற ஆண்டு திருக்கடையூர் வந்த போது பார்க்க முடிந்தது.
தாங்கள் மன்னர் பேரிக்ட் பற்றி சொல்லும் போது அவர்கள் ஆண்ட வருடத்தையும் சொல்லி இருந்தால் கூடுதல் சிறப்புப் பெறும்.
நான் வரலாற்று ஆர்வலர் என்பதால் வரலாற்றில் ஆண்டுகள் என்பது மிக முக்கியம்.
தவறாக நினைக்க வேண்டாம்.
உங்களின் பனி மிக சிறப்பானது.
வாழ்த்துகள்!
😮⁹
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள
அண்ணா நீங்கள் வரலாற்றை எவ்வளவு நேசிப்பவராக இருக்க வேண்டும், இத்தகைய பயணங்களை மேட்கொள்ள.!!! உண்மையில் இது போன்ற பதிவுகள் வரலாற்றை திரும்பி பார்க்க வைத்துவிடுகின்றது, அவ்வளவு ஆர்வமாய்.!!! மிக்க நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. செழியன், செம்பியன் 👌👌.
மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகின்ற எங்கள் அன்பு மிகுந்த அண்ணனுக்கு பாசமிகு தங்கையின் பற்பல நன்றிகள் ❤🥰
நிச்சயமாக நாமும் உங்கள்
கூடவே டென்மார்க்கில்
பயணித்தது போல
உணர வைத்து விட்டீர்கள்.
அடுத்த புதையல் பார்வை
வேட்டைக்காகக்
காத்திருக்கிறோம் .
பிள்ளைகளும் உங்களைப்
போலவே..😊
நன்றிகள் சகோ.🌹
நண்பரே நீங்கள் உங்கள் பசங்களுக்கு
பாண்டியர்களின் பெயர் - செழியன் என்னும்
சோழர்களின் பெயர் - செம்பியன் என்றும் வைத்து தங்கள் தமிழ் பற்றை நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🫡
Brother Hemanth,vanakam.I saw your videos . especially cholas,Pandyas and other videos.very impressive. I m History student. I learn archealogy and epigraphy as a part of it. Like kalabras I m totally out of the subject for past 15years.because of you only I triggered to learn History now.congratulations brother.
Glad to know! All the best. :)
செழியன் செம்பியன் ❤️👌
நாங்களே நேரில் டென்மார்க் சென்றால்கூட வரலாற்றோடு இவ்வளவு தெளிவாக சுத்தி பார்க்க நிச்சயமாக முடியாது மிகுந்த நன்றி உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் மகன்களின் பெயரகள் அருமை
அடுத்த கானொளியை விரைவில் வெளியிடுங்கள் சகோதரரே.
Emperor Augustus Ceaser of Roman Empire was the first European monarch to establish the trade contacts with our Ancient Tamilakam during the Pandyan Empire's period Hemanth sir🇮🇳❤️🇮🇹🔥!
ஹேமந்த் அவர்களே - உங்கள் பதிவுகள் சூப்பர். அந்நிய மண்ணில் சிறுவர்களை தனியே சைக்கிள் விடச்சொல்லி நீங்களும் சைக்கிள் ஓட்டுவது , உங்கள் தனித்துவமான துணிவை காட்டுகிறது . அருமையான ஒளிப்பதிவும், இசையும், ஒரு சஸ்பென்சோடு விஷயம் சொல்லப்படுவதும் உங்களை தகுதியுள்ள ஒரு நல்ல திரைப்பட இயக்குனராக காட்டுகிறது. ஒரு சரித்திர கதையோடு விரைவிலேயே உங்களை வெள்ளித்திரையில் காண்போம் என்றே என் உள்மனம் சொல்கிறது. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று. (சரித்திரத்தில் செம்பியன் என்பவர் யார் என்று சொல்வீர்களா? )
சூப்பர் ப்ரோ உங்கள் உழைப்பு அளப்பரியது 🙋🏻👍👍👍
Bro Thanjavur than nan but yengaium ponathum ila unga video pathithan therichikiren yella videos pathuten ipo intha video pathu nasikiren thank you bro😊
It was nice meeting you today sir at Kailasanathar temple. You were so humble and kind to interact with 😊 A great sense of brotherhood. 🙏🤩
@@Selvakumar-ek7vd Likewise, Selvakumar! Glad to meet you today. Thanks for coming by and saying hi! 😊
@@UngalAnban 🙏🏻❤️
Firsts of all very proud to b your subscriber bro .blindly can say that u r best 👑learnt a lot because of u thanks bro .don't stop keep going n bro 💯💛
அண்ணா நீங்க எப்போதும் அதிர்ச்சி கொடுத்துட்டு இருக்கீங்க தினமும் வீடியோ போடுங்க அண்ணா பொக்கிஷம் கொஞ்சம் சீக்கிரம் காட்டுங்கள் அண்ணா சுற்றுலா பயணம் நன்றாக இருந்தது நான் இப்படி காணொளி பார்த்தால் உண்டு மிக்க நன்றி அண்ணா பொக்கிஷம் முக்கியம் அண்ணா
பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் புகழை மட்டும் தான் வளர்க்கின்றீர்கள் என்று நினைத்தேன் அண்ணா, ஆனால் அவர்களை வளர்க்கிறார் என் அண்ணா, பெருமையாக உள்ளது அண்ணா உங்கள் தமிழ் பற்றை காணும் போது. உங்கள் தமிழ் காதல் தொடரட்டும். செழியன் (பாண்டியர்கள்) மற்றும் செம்பியன் (சோழர்கள்) புகழ் பரவட்டும். இரு தமிழ் மன்னர்களையும் நான் கேட்டேனு சொல்லுங்க அண்ணா இப்படிக்கு தம்பி ஹரிஹரன்
நாங்களே டென்மார்க் சுற்றி பார்த்தது போல் உள்ளது.... நன்றி அண்ணா... உங்கள் வீடியோ மூலம் வரலாறு அறிந்து எல்லாமே பார்த்து வருகிறேன்.... இன்னும் நிறைய காணொளிக்கு காத்திருக்கிறேன்....
மகிழ்ச்சி ! :)
அழகான டென்மார்க் சுற்றுலா!
அருமையான விளக்கம்!
நன்றி தமிழன்பரே!
அழகான தமிழ் பெயர்கள், செழியன், செம்பியன்💕💕💕👍👍👍🙏🙏🙏🌹🌹🌹
மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏
Hi Bro!
We are eagarly waiting for the Part 3. Pls upload soon and try to complete the serious. Don't stop the serious because you posted not reach your expected views in the serious. I am very impressed your voice and interestingly telling stories. I am feel I am in Denmark. Once again I request, please upload the video and complete the serious. Thanks in advance. Siva.
Less views means people are less interested in this content. 😑 I will start working on it, if these videos reach at least 100K views.
உங்கள் பயனம் தொடரட்டும் நாங்கள் உங்கள் கூட இருக்கிறோம்
Arumai Anna ❤️
வெறி தனமான காத்திருப்பு
As a Dane with a passion for Indian history, I love seeing an Indian experience my home country and its history. I do not speak Tamil, so I can only guess what is being said. But i hope you had an amazing time!
So glad to see a Dane comment on my video! You're probably the first one. ;)
The next episode is going to be full of historical revelations. I think you will like it. (I'll try to get English subtitles added soon)
Wow 🤩 thank you so much Anna 🙏
Sir mass finishing next video all of waiting sir ❤
Very useful information 💐👏🏻
தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🥰🇮🇳🕉️
அருமைங்க..சில அய்ரோப்பிய நாடுகளைப் பார்த்ததால் உங்கள் காணொலி மூலம் நேரில் பார்த்த ஒரு நிறைவு..டென்மார்க் நிறைய நெதர்லாந்தை ஒத்திருக்கிறது..ஓரளவுக்கு எல்லா அய்ரோப்பிய நாடுகளும் சில தனித்துவங்கள் தவிர்த்து ஒரே மாதிரிதானே..நன்றிங்க..waiting for the pokkisham..
Eagerly waiting to see what was written in the golden letter.
🤩🤩
Wonderful vlogs and Denmark is really amazing.
Thank you for sharing such great spots with its importance.
I missed it watching earlier, thank you for sharing the links.
Awaiting to see the last part.
Bro ரெம்ப அழகாக பேசுறீங்க நன்றி
உங்க பசங்களுக்கு அருமையான தமிழ் பெயர் 💐👌
செழியன்*பாண்டியன்*,செம்பியன் *சோழன்*👍👌
Tinamum ethavathu vidio uplode panuga anna
Ungaloda vidios la elame taliva solriga
Ungaloda pechum arumai anna
Hardwork never fails Anna, ungaloda yellam videos laum adhula nega potruka kadinamana uzhaipu theriudhu.. ungalku inum neraya subscribers varanum, ungal uzhaipukana parisu viraivil kedaika vazhthukkal!❤
வாழ்த்துக்கள் 👍👍
Really thanks bro real feeling 🙏 really hardworking ❤😊
Excellent Hemant
மிக மிக அருமையா இருந்தது இந்த trip❤
Video'லயே அந்த Grandeur'அ உணர முடிந்தது🎉
எங்களுக்காக இந்த experience'அ share பண்ணதுக்கு மிக்க நன்றி அண்ணா🎉🙏🏻
13:16 Nyhavn harbour la irukka row house location la thaan KV anand sir avar movie ku oru song shoot pannaru
❤ வாழ்த்துக்கள் ❤
Nice bro 😊❤
An informative video. Have you seen that letter, maps, & the agreement. I was waiting to see that..
Awesome Sir 😊
Hi waiting for your next video,, கண்ணா லட்டு தின்ன ஆசையா'ன்ற மாதிரி, don't know how long to wait for the next video,
Pls do video for who always watching your videos,
From Malaysia 🇲🇾 ❤
செழியன் செம்பியன் தமிழ் பெயர்கள் சூப்பரா இருக்கு
Omg wow video bro, waiting for the treasure video, vlog awesome along with cute kutties..
Thank you so much 😀
அண்ணா சூப்பர் பதிவு அடுத்து என்ன என திர்ல்லாக இருந்தது❤
Always waiting ur video bro
Very informative video to see the connection between the Tamil kings with Denmark kingdom and trade they have done through the sea routes. The same kind of Fort is also built in Vellore with wide moat.
அருமையான பதிவு❤❤
Unga video ga waiting anna
Waiting for next video
nice video👌👋👋
தொடரட்டும் ❤
Fantastic narration with histrionic touch
Thank you!
அண்ணா பாகம் - 3 சீக்கிரம் பதிவேற்றம் செய்யுங்கள். நெடுநாட்களாக காத்துக் கொண்டுள்ளோம்.
Thanks Bro. Still more know excited .
Your kids names are so traditional congratulations I really appreciate you good Tamil name
அண்ணா... அருமையான பதிவு.... அறிவியல் பூரண உண்மைதான்... அந்த உயரத்தில் ஏறும்போது எப்படி இருந்தது....
திருப்பதி கோவில் உள்ள பிரகாரம் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன அதை பற்றி சொல்லுங்கள்❤
You're really doing a great job!! Bruh 💪🔥
Thank you!
நன்றி 🎉❤
Fan from Kumbakonam
Oru nalla pokki sham video
Brother plz part 3 podunga im begging you 🙏😇❤
Waiting bro❤
Waiting ❤
கோட்டை பார்க்க அழகர்கோவில் கோட்டை போல் உள்ளது தம்பி❤😊
Superb sir
Love from qatar every night shift Iam watching your vlogs kindly explore more very very useful ❤❤❤❤
hi i work and live in Denmark for last 1 year but except little mermaid i never visited the places which u shared now. would like to visit and see the old indian records in Denmark.
Innaiku dha nyhavn bridge boat ride, christiansborg slot, church of our saviour, Christiania, amelionborg slot, Copenhagen church, little mermaid, star castle ellamey visit pannan. One day fun day trip to Copenhagen again ❤. Returning to room. On tog train now.
That's amazing! We missed Amelianborg.
காத்திருப்போம்...
Hi brother how are u உங்க வீடியோ எல்லாமே பாத்துட்டு வந்தேன் இடையில கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன் உங்க பையன்கள் பெயர் ராஜராஜ சோழன் வரலாற்றில் வர பெயர் மாதிரி இருக்குது நல்லா இருக்குங்க சார் பேரு உங்க வாய்ஸ்ல கேக்குற வரலாற்று கதையைக் கேட்கும் போது நான் அந்த காலத்துக்கே போயிட்டேன் it's very very good and story super🎉🎉🎉🎉
Proud of you sir
1:02 badhil kidachiruchu chinna payyan name செம்பியன் wow, செழியன் Paandiya Name / செம்பியன் Chola name, I'm so glad idhu madhiri alagana Tamil per inam use panringa ❤
All videos 👌🏻 voice 👌🏻👍🏻
Awaited for your next video of denmark series....
Research wonderful
ஐயனே காணொளி வந்துருச்சா ✨🙏
Iam waiting 🎊
Nam payanam thodarum🎉🎉🎉
Nandri Thambi 🙏
Nam payanam thodarum 🔥
Super video brother 👍
Aarhus 'la ithu mathiriyana pokisham or related to us iruka? Athaium sollunga
Your childrens are cute bro❤🥰
அண்ணா டின்மார்க் மாதிரி நரையா வெளிநாடுகள்ல நம்ம நாட்டு பொக்கிசம் இருக்குமா😊😊❤
கண்டிப்பாக இருக்கிறது. நமது அடுத்த பயணத்திற்காக காத்திருங்கள்! 😉
@@UngalAnban mm thank you anna
Nice 👍🔥
Great bro..drone shots super...they allow drones normaly r any permission need...?👌
Good afternoon from karaikal near Tharangambadi fort
Next video waiting bro
Bro maruthupandiyarkal patriya video podunga please ❤