கனவுத் தோட்டம் | வரும் பொங்கலுக்கான சேனைக்கிழங்கு அறுவடை | Dream Garden Elephant Foot Yam harvest

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Another Harvest video from my dream garden, Elephant Foot Yam Harvest. A long waited harvest which I started around February in this year and harvested in December. Giving the complete growth starting from sowing till harvest. Few tips to grow elephant foot yam also there in this video.
    As per many friends request, included the guest appearance by Mac(k) also in this video.
    #ThottamSiva #Elephant_Foot_Yam #Gardening

КОМЕНТАРІ • 220

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 3 роки тому +19

    அண்ணாவுக்கு பொங்கலுக்கு எல்லா காய்கறிகளும் தயார்..😀👌🤗 தற்சார்பு விவசாயம் இதுவன்றி வேறொன்றுமில்லை...👏👏👏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      ஆமாம். அது தான் என்னோட ஆசை.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 роки тому +6

    அருமை அண்ணா கலக்கிட்டீங்க, ஆண்டு முடிவில் ஒரு அறுவடை பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி அண்ணா

  • @puppy2707
    @puppy2707 3 роки тому +2

    Channel open pannina udane , complete aa paarkarathukku Munna ,, like podara ore channel.,. superb na....
    Hats off...!

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +1

    நீங்கள் என்ன சொதப்பினாலும்
    இயற்கை சொதப்பாமல் பலன் கொடுக்கிறது
    மேக் ஜமாய்டா
    வாழ்த்துக்கள்

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому +1

    Bro super. கிழங்கு அறுவடையோடு ரெசிபியும் சொன்னது அருமை. நானும் அறுவடை எடுத்து வச்சுடுறேன்.பொங்கலுக்கு சேம் சேம் வறுவல்.😀👌👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      சூப்பர். வறுவல் செய்து சாப்பிட்டுட்டு சொல்லுங்க.

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 роки тому

      @@ThottamSiva .😂👍

  • @thilagavathis5426
    @thilagavathis5426 3 роки тому +5

    தங்களது அர்பணிப்பும் அயறாத உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sollamatenetheriyathu1186
    @sollamatenetheriyathu1186 3 роки тому +9

    அண்ணா நா direct ஆ கிழங்கு வெட்டி மண்ணுல வச்சேன் எந்த உரமும் போடல கலைசெடிகள் மட்டும் எடுத்து விட்டேன் செம்ம அறுவடை எடுத்தேன் அண்ணா 😍

    • @zuri9920
      @zuri9920 3 роки тому

      Kizangu nakku arikatha

  • @nironiro8627
    @nironiro8627 3 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 роки тому +8

    சேனை கிழங்கு அருவடை அருமை.மேக் செல்ல பயல பார்த்த சந்தோஷம் செம அண்ணா God bless you..

  • @umagowriasai4140
    @umagowriasai4140 3 роки тому

    பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.....😍😍😍😍 அதுவும் மேக் பார்த்ததுமே இன்னும் ஹேப்பி....💃

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 роки тому +2

    வணக்கம் சகோ உங்கள் இந்த அறுவடை வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 💐 கருணைக்கிழங்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதில் செய்யும் குழம்பு அருமையாக இருக்கும் நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🦜🐦🦃🐔💖💗💝👍👍👍👌👌👌💐💐💐

  • @srinaveen1117
    @srinaveen1117 3 роки тому

    சார் வணக்கம் பொங்கல் அதுவுமா சூப்பரான அறுவடை சூப்பர்

  • @ushak7242
    @ushak7242 3 роки тому +1

    Coloure ரொம்ப அழகா இருக்கு

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому +1

    நல்ல அறுவடை அண்ணா அருமை 👌👌👌

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 роки тому

    வாழ்த்துக்கள், சிவா சார். உங்கள் சேனைக்கிழங்கு அறுவடை சந்தோஷத்தில் நானும் பங்கேற்கிறேன்.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 роки тому +1

    Super Anna,
    Yennada Anna Mac pappu illama videos iruku nu parthen,Pappu kutty cute ah Odi Vanthut,

  • @vijaygopu1579
    @vijaygopu1579 3 роки тому

    ஆசை பட்டதை வாங்கி விதைத்து தற்போது நாற்று நடவு செய்து உள்ளேன் வாழ்த்துக்கள்ம மீன் 🐟 அமிலம்மாக பஞ்சகாவியமாக என் வளர்ச்சிக்கு இப்படிக்கு வெள்ளை நீட்டு கத்தரிக்காய் விதைத்து அறுவடை ஏதீர்நோக்கும் திருபுவனம் விஜய்

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 3 роки тому +1

    அருமை அண்ணா பிடிவச்ச கூடையும் அழகு

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    அருமை அருமைங்க அண்ணா

  • @rgrgardening3145
    @rgrgardening3145 3 роки тому

    சார் சேனைக்கிழங்கு அறுவடை சூப்பர் மேக் பயலும் சூப்பர் நாங்கள் விவசாயம் செய்து கஷ்டப்பட்டாலும் உங்கள் விடியோ பார்த்ததும் புல் மீல்ஸ் சாப்பிட்டது போல் ஒரு எனர்ஜி தொடர்ந்து விடியோ போட்டு கொண்டு இருங்கள் நன்றி 👍❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம்.
      /உங்கள் விடியோ பார்த்ததும் புல் மீல்ஸ் சாப்பிட்டது போல் ஒரு எனர்ஜி /🙏🙏🙏

  • @malligamalliga7737
    @malligamalliga7737 3 роки тому +1

    சேனைக்கிழங்கு அறுவடை சூப்பர்

  • @robertsclass2192
    @robertsclass2192 Рік тому +1

    Mundru vaaram kazithu unnavendum sarae. Yengea kayea vaypadhu...Nizalia allaldhu veyilla yendra vivaram theriapaduthavum...Ungal pathiviku nandri...

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 3 роки тому +4

    Harvesting video super sir.Mac looking soo pretty 👌👌👌🙏💫💫

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    சேனைக்கிழங்கு
    அறுவடை அருமையாக இருக்கிறது

  • @mailmeshaan
    @mailmeshaan 3 роки тому +1

    Aastharel pongo 👌👌👌👌👌👌👌👌👌

  • @RightHandJaga
    @RightHandJaga 3 роки тому +1

    Congartulations of Blacksheep nomineeee....!

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 3 роки тому

    அண்ணா எதிர் பாராததை எதிர்பார்ப்பது தான் சிவா அண்ணா அருமை அண்ணா

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому

    Arumaiyana அறுவடை அண்ணா

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 роки тому

    சேனை கிழங்கு அறுவடை சிறப்பு பொங்கலுக்கு தோட்டத்தில் விளைந்த கிழங்கை சமைத்து மகிழ்ச்சியாக பொங்களை கொண்டாடுங்க நண்பா வாழ்த்துக்கள் 🍀🌷🍀

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 роки тому

    Senaikizhangu super.athemathiri thulli odivarum mannkuty mak payalum super.thanks anna.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 роки тому

    அருமை அருமை. நாங்களும் மாடித்தோட்டத்தில் ஒரு சூப்பர் சேனை அறுவடை எடுத்தோம்.

  • @rajeshmktg85
    @rajeshmktg85 3 роки тому

    Parkavey romba santhosam ma iruku anna SEMA bro 👍👍.MAC dance superb anna ena oru santhosam Mac ku

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 роки тому

    Uzhaipe uyarvu neengal oru sariyana example.Mak enna Abi kuda vilayatu😍😍.Super vilaichal.

  • @malaraghvan
    @malaraghvan 3 роки тому

    ரொம்ப அருமை. நானும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு போடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் வீடியோவை பார்த்தால் ஒரு உத்வேகம் வந்து விடுகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். பொங்கலுக்கு பிறகு ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்

  • @marimuthun6832
    @marimuthun6832 3 роки тому

    Sir ungala paarthal oru motivation a irruku

  • @thilagavathis5426
    @thilagavathis5426 3 роки тому

    மேக் பயல் செல்லம் கொஞ்சும் அழகே தனி அழகுதான்.மனதில் ஆனந்தமும் ஆறுதலும் அளிக்கிறது.

  • @singaravelk2777
    @singaravelk2777 3 роки тому +2

    Thank you bro. Super vedio. I am and my Mrs also your big follower. Your all vedios are so informative. Super

  • @gowthushobi9209
    @gowthushobi9209 3 роки тому

    நன்றி அண்ணா நல்ல பதிவு நன்றி.இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் அண்ணா.🙏🙏🙏

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 3 роки тому +1

    Anna kalai vanakam super aruvadai. Puthandu nalvzhthukal anna. Take care u and ur family anna.

  • @rpremalatha1808
    @rpremalatha1808 3 роки тому

    சேனைக்கிழங்கு அறுவடை பிரமாதம். வாழ்த்துகள்.

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 роки тому +2

    Good morning🌞 Super👍 Anna

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 3 роки тому +1

    Unga busy schedule la evalo hard work pandrathu super anna hard work never fails anna super you are my inspiration anna enoda terrace garden la new va thampattai avarai aruvadai kuduka arambiciruku anna and Siragu avarai yum thank you so much anna engaluku inspiration ah erupatharku 🙏

  • @Mrs.Nagajothi_Ondidurai
    @Mrs.Nagajothi_Ondidurai 3 роки тому

    Super anna na daily unga video pakuren unga video manasukku remba happy ah erukku
    Ana first time comment panren

  • @jayababu3708
    @jayababu3708 3 роки тому

    அருமையான அறுவடை அண்ணா வாழ்த்துக்கள்

  • @mercurialdude
    @mercurialdude 3 роки тому +1

    Nice!

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 3 роки тому +1

    After so long now I'm following you brother.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому

    நல்ல அறுவடை.சரியான நேரம்.எப்பொழுதும் மார்கழி அறுவடை சிறப்பு.நானும் இனிமேல்தான்சேனை அறுவடை செய்யவேண்டும்.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. நீங்கள் அறுவடை செய்து விட்டீர்களா?

    • @sivakamivelusamy2003
      @sivakamivelusamy2003 3 роки тому

      @@ThottamSiva அறுவடை செய்து விட்டேன்.5 கிலோ கிடைத்தது.

  • @itpradeep
    @itpradeep Місяць тому

    Amazing progress. 9 month wait seems fruitful.

  • @villagegardening7408
    @villagegardening7408 3 роки тому +2

    Super ana

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 роки тому

    Vanakkam sir senaikizhangu aruvadai super thank you

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 роки тому

    Aruvadi super make ragaliyum super

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 роки тому

    அருமை!

  • @villagegardening7408
    @villagegardening7408 3 роки тому +2

    Super

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 роки тому

    Good yield. Wow

  • @rosemookki2701
    @rosemookki2701 3 роки тому

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன்

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 роки тому

    Harvest super. Mac so cute

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 роки тому

    Super a iruku anna ....taste a irukum

  • @hemalatha206
    @hemalatha206 3 роки тому

    Super anna...mac semma cute...veela molapu sena kizhagai batten anna adhu mazhaila waste aagiduchu but oru kaal kilo sena, chepangizhangu pudi karunai ellathulayum konjam kaaigal kidachadhu...namma veetla oru kaai kaithalum santhosama irukku...

  • @anandhi9100
    @anandhi9100 3 роки тому

    Good morning uncle, அருமையான அறுவடை, இந்த கிழங்கை வைத்து சிப்ஸ் செய்தாலும் நன்றாக இருக்கும் uncle.

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 3 роки тому

    Very good. keep it up

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Thambi
    சேனைக்கிழங்கு அறுவடை
    மிகவும் சிறப்பு. தை மாதத்திற்கு தேவையான
    அறுவடை. அறுவடை செய்வதை பார்க்கும் போது
    சந்தோஷமாக இருந்தது.
    அடுத்த அறுவடையை சீக்கிரம்
    எதிர்பார்க்கிறேன்.நன்றி.வாழ்க
    வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 роки тому +1

    அடுத்த வீடியோ மஞ்சள் அருவடை என்று நினைக்கிறேன் நண்பரே. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 роки тому

    Sema harvesting Anna...super

  • @vkmmurugan1210
    @vkmmurugan1210 3 роки тому +1

    Hi uncle iam maha Lakshmi

  • @AgalTamil-vlogs
    @AgalTamil-vlogs 3 роки тому

    Unga aruvadaiya pakum pothu engaluku santhosama iruku

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 роки тому

    Sirappana pathivu siva😍

  • @djayasekar145
    @djayasekar145 3 роки тому +1

    Nice sir, like your integrated method farming

  • @kitchentime5727
    @kitchentime5727 3 роки тому

    அருமை அருமை bro🥰🥰

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 роки тому

    Harvest👌👌👌👌 mak super cute

  • @rohini1661988
    @rohini1661988 3 роки тому +1

    Inspiring 👍

  • @uthirameenu8048
    @uthirameenu8048 3 роки тому

    Mac en chella kutty

  • @nctdream4600
    @nctdream4600 3 роки тому +2

    Super sir

  • @smvenan7860
    @smvenan7860 3 роки тому

    Good

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому

    அண்ணா, நான் மாடி தோட்டத்தில் தான் சேனை மற்றும் சேப்பங்கிழங்கு வைத்து உள்ளேன்.
    மாடி தொட்டியில் பிள்ளையார் எறும்பும், சிற்றெறும்பும் நிறைய உள்ளன.
    அதுபோக கம்புளிபூச்சி மற்றும் பச்சை caterpillar இலை முழுவதையும் ஸ்வாகா செய்துவிட்டன.
    வெறுப்பு அடையும் நேரங்களில், தங்கள் வீடியோகள் தான் மீண்டும் முயற்ச்சி செய்ய உத்வேகம் தரும்.

  • @vithya9853
    @vithya9853 3 роки тому

    Mac chlm 😘😘😘😘😘 un video ku waiting

  • @rajagopalans5062
    @rajagopalans5062 3 роки тому

    Chaynnai arruvadai super apdiyey athan palangal patri curinal maylum sirappaga irrukkum

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 роки тому

    சூப்பர் bro

  • @1971rec
    @1971rec 3 роки тому

    The joy of having a dog 🤩🤩🤩

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 3 роки тому

    Anna vanakam. Neenga nammazhvar iruntha vangam pogaliya anna. Iniya puthandu nalvzhthukal anna u and ur family anna. Take care anna.

  • @reginixon7889
    @reginixon7889 3 роки тому

    Super video anna.Mac ha parthadhula sandhosham anna🤩🤩🤩

  • @akilaravi6043
    @akilaravi6043 3 роки тому

    Poruthar poomiyalvar anna... superrrr 👌👌👌

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 3 роки тому

    Very good for piles.Vadalur vallalar prescribed.Nce.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      True.. Karunai kizhangu also very good for health

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 3 роки тому +1

    Maadi Thottam update podunga sir... Terrace garden subscribers UA-cam il athigam

  • @abarnasrithararaj1771
    @abarnasrithararaj1771 3 роки тому +2

    Hi Anna I never missed your amazing all of vedios each of them make me happy and dreams too
    Thanks Happy new year you and your family Anna

  • @karunagaranvijayaraj9656
    @karunagaranvijayaraj9656 3 роки тому

    Super bro....

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 3 роки тому

    Beautiful to see, your dedication pay off!

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 3 роки тому

    Really Amazing Anna 😊🎉🎊💐🙏

  • @vidyaec.134
    @vidyaec.134 3 роки тому +1

    Wish you and your family a very Happy English New Year Sir 💐💐💐💐💐

  • @libinantonygardener
    @libinantonygardener 3 роки тому

    Great video as usual 👍

  • @jmsnetcafejms9949
    @jmsnetcafejms9949 3 роки тому

    Nice bro

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 3 роки тому

    Congratulations

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому

    Fantastic amazing ur ultimate sir🙏💐🍫👍

  • @nr.garden7192
    @nr.garden7192 3 роки тому +2

    Super bro

  • @Manojspidey18
    @Manojspidey18 3 роки тому

    Raasavalli kilangu vaichu oru video podunga anna antha kilangula iruka thanmai romba different ah irukum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Intha season-la thottathil vachchi vittirukkiren. aruvadai edukkum pothu update kodukkiren.

  • @samprem
    @samprem 3 роки тому +1

    Super sir. Happy harvest. Blessed New year Wishes to you and your family. God bless.

  • @sindiyakathirvel7074
    @sindiyakathirvel7074 3 роки тому

    Missed mack so much

  • @jansi8302
    @jansi8302 3 роки тому +1

    I grown in big grow bag only as I have terrace garden. I grown from pidikaranai and harvested the same. How it looks alike pidikaranai and karunai kilangu. One u harvest is karunai kilangu. V call like that. 😆

  • @nikmatnifros5023
    @nikmatnifros5023 3 роки тому +1

    Hi Anna Arumai..
    Happy New Year Anna

  • @prabhakaran4163
    @prabhakaran4163 3 роки тому

    SIR wish you Happy New Year for your family and mac

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi 3 роки тому

    அருமை. தோட்டத்துல சிறுகிழங்கும் போடுங்க ஸார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      சிறுக்கிழங்கு ரொம்ப பிடித்த ஒரு கிழங்கு. ஆனால் எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. பொங்கல் சமயத்தில் தான் கிழங்குகள் கிடைக்குது. அதை முளைக்க வைத்து கொண்டு வர முடியுமா? பொதுவா பொங்கல் சீசனில் மட்டும் தான் இது வருது. நாம பொங்கல் முடிந்து ஆரம்பித்தால் அடுத்த பொங்கல் வரை சீசனுக்கு சரியா வருமா.. இல்லை விதை கிழங்கு என்று வாங்க முடியுமா? விவரம் இருந்தால் சொல்லுங்க.

    • @ShankariBagavathi
      @ShankariBagavathi 3 роки тому

      என்னைக் கேட்டா கிழங்குகள்லயே ரொம்ப ருசி சிறுகிழங்குனுதான் சொல்லுவேன். நீங்க சொன்னமாதிரி சிறுகிழங்கு,
      பொங்கல் சமயத்துல மட்டுந்தான் கிடைக்கும்.
      சென்னையில, எங்கம்மா எப்பமோ ஒருதடவை பொங்கல் சமயத்துல வாங்குன கிழங்கு முளைவிட்டதும் மண்ணுல ஊனி வச்சாங்க. எவ்வளவு நாட்களுக்குக்கப்புறம் அறுவடை செஞ்சாங்கனு தெரியல. ஒவ்வொன்னுலயும் 4-5 எண்ணம் கிழங்கு வச்சிருந்ததா சொல்றாங்க. மத்தபடி எந்த விவரமும் எனக்குத் தெரியலயே, ஸார்.