சேனைக்கிழங்கு சிறப்பாய் வளர்க்க சில டிப்ஸ் | How to grow Elephant Foot Yam in terrace garden

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 365

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +40

    இதை நாங்கள் சென்னையில் கருணைக்கிழங்கு என்று சொல்லுவோம். சேனைக்கிழங்கு வீடியோ ஆரம்பம் முதல் அறுவடை வரை அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩

    • @bluebook6881
      @bluebook6881 3 роки тому +4

      வட தமிழகத்தில் இதை கருணை கிழங்கு என்று கூறுவார்கள்....

    • @anushareegan2240
      @anushareegan2240 3 роки тому +4

      கருணை கிழங்கு வேற பிரதர்

    • @bluebook6881
      @bluebook6881 3 роки тому +5

      @@anushareegan2240 வேலூர் மாவட்டம் முழுவதும் இப்படி தான் சொல்லு வர்கள் சகோதாரி..

    • @anushareegan2240
      @anushareegan2240 3 роки тому +2

      @@bluebook6881 ok பிரதர்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 роки тому +4

      கருணை கிழங்கை பிடிகருணை என்று சொல்வார்கள்.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 6 місяців тому +1

    இன்றுதான் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்த்தேன் அருமையான விளக்கம், உடனே Like & Subscribe செய்தேன், உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹 (இலங்கை கொழும்பிலிருந்து)

  • @balarengaraj3804
    @balarengaraj3804 3 місяці тому

    கருணைக் கிழக்கு சாகுபடி மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நண்பரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @shanthielango7664
    @shanthielango7664 3 роки тому +2

    ஒவ்வொரு பதிவையும் விடாமல் பார்க்க தூண்டுகிறது. சிறந்த கருத்துக்கள் அருமையான வழிமுறைகள் உங்கள் வழிநடத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அடுத்து get together போது எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் mac மாடித்தோட்டத்தையும் கனவு தோட்டத்தையும் காண ஆவல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 3 роки тому +1

    வணக்கம் சார்.சேனைகிழங்கு அறுவடை டிப்ஸ் சூப்பர் சார்

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 роки тому +1

    எங்க வீட்டில் வைத்திருக்கிறேன் சார். 🥰🥰🥰செமயா வருது சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      சந்தோசம். சூப்பரா ஒரு விளைச்சல் எடுங்க.

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 роки тому

    சிறப்பான நகைச்சுவையடன் கூடிய பயனுள்ள வர்ணனை வாழ்த்துக்கள் சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 роки тому +3

    Super video uncle நானு மாடில இரண்டு bagல வளர்த்து வரேன் அங்கிள் நான் Sunday வே உங்க வீடியோகாக காத்து கொண்டு இருந்தேன்...
    இப்படிக்கு Jayantika......

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ஞாயிறு நேரம் கிடைக்கலை மா ஜெயந்திகா. வீடியோவை எதிர்பார்த்ததற்கு நன்றி. உன்னோட கிழங்கு எப்போ வைத்தது?

    • @tharanikumari6400
      @tharanikumari6400 3 роки тому

      @@ThottamSiva நான் மாரச் மாதம் நட்டேன் அங்கிள்.... இப்போ எடுக்கலாம் என்றால் இரண்டு bag லயுமே இன்னொரு இலை வந்து இருக்கு எப்போ எடுக்கலாம் அங்கிள்.....

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 3 роки тому

    சேனைக்கிழங்கு வளர்ப்பு மற்றும் அறுவடை காணொளி முதன் முறையாக பார்க்கிறேன். அருமை. 👌👌

  • @parvathygunasekaran5867
    @parvathygunasekaran5867 3 роки тому

    அருமையான விளக்கம்...உழைப்புக்கேற்ற விளைச்சல்....

  • @chaitraravichandran5862
    @chaitraravichandran5862 3 роки тому

    Romba arumaya erundhadu nanum try pandre enda plant pati evlo theleva sondrku romba thanks 😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Unga parattukku mikka nantri

  • @danielanandrajandrew1028
    @danielanandrajandrew1028 3 роки тому +2

    Nice presentation about growing elephant foot yam in grow bags. This kind of information is not available even in University channels.. Very good and informative. Though I have a small kitchen garden, now I am planning to grow elephant foot yam in grow bags.. I like elephant foot yams.. Thank you for the presentation..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thanks for such nice words about my video. Very happy to read your comment. Thanks again

  • @thayaliniravichandra2940
    @thayaliniravichandra2940 3 роки тому

    அண்ணா தோட்டம் அருமை. நிறைய பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 3 роки тому

    சூப்பர் அங்கிள் நானும் எங்க வீட்ல சேனைக்கிழங்கு விதைத் துப் பார்க்கிறேன் மிகவும் அருமை 🥦👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம் மா. உனக்கும் நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 роки тому +6

    3: 38, Verra level sir unga presentation of soil,the colours of soil is awesome,how a professional chef will present their food in the table in the same way you have presented the soil varities like a professional,great sir.👍

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா, எங்கள் வீட்டிலும் வைத்துள்ளேன், ஆனால் சிறிது நிழற்பாங்கான இடத்தில் வைத்துவிட்டேன். முதல் தண்டு உயரம் 3அடிக்குமேல் வளர்ந்துவிட்டது. இப்போது புரிந்து கொண்டேன் வெயில் ரொம்ப முக்கியம் என்று. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      நிழலில் இருந்தால் கிழங்கு வைக்கும் அளவுக்கு இலைகளால் உணவு சேகரிக்க முடியாது. சின்னதா வரலாம்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Thambi
    சேனைக்கிழங்கு பயிர்
    செய்யலாமா என்ற முயற்சியில்
    இருந்தேன். ஆஹா நல்ல விடை கிடைத்தது போல
    தோன்றுகிறது. முயற்சி
    செய்கிறேன். தங்களுடைய
    பயனுள்ள தேவையான பதிவிற்கு நன்றி.வாழ்க
    வளமுடன் 💥👌👌💢🌱🌿🌿

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். இப்போ ஆரம்பிக்கலாம். நேரம் கிடைக்கும் போது தொடங்குங்க. வாழ்த்துக்கள்

  • @hariharanp3812
    @hariharanp3812 3 роки тому +2

    Very hard working. Meticulous and lucid explanation.

  • @rumarao9502
    @rumarao9502 3 роки тому +2

    I too have In my balcony garden ready to harvest and I have immensely benefitted by watching your video and I have subscribed . You are so clear and explaining in simple language and wish all the very best

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @malaraghvan
    @malaraghvan 3 роки тому

    சேனை கிழங்கு இலை மிகவும் எப்போதுமே அழகு
    உளுந்து வடை ஓட்டை செம ஜோக்.

    • @malaraghvan
      @malaraghvan 3 роки тому

      போட்டோவில் நீங்கள் காட்டிய கிழங்கில் அங்கங்கே உருட்டிக்கொண்டுள்ள பகுதிகளை கையாலேயே உடைத்து சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு நட்டாலே அடுத்த அறுவடைக்கு தயார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      இதுவும் நல்ல ஐடியா தான்.. சின்ன கிழங்கில் இருந்தே நாற்று வர வைத்து விடலாம். நன்றி

    • @malaraghvan
      @malaraghvan 3 роки тому

      @@ThottamSiva 👌😁

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 роки тому

    Arumaiyana tips. Mulai vantha mulu kilanga ithuvarai nattuvachurukean.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Nantri. Next time naan sonna maathiri cut panni vachchi paarunga.

    • @rajirajeswari2064
      @rajirajeswari2064 3 роки тому

      @@ThottamSiva ok sir

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому +2

    பயனுள்ள தகவளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 3 роки тому +2

    Your ideas are very useful for me.super harvesting 👌👌👌. Thanks a lot sir.

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 роки тому

    Vanakkam sir senaikizhangu valarpu tips and aruvadai super nanum 2 chedi vachiruken 1 month aguthu indha tipsa follow pandren sir migavum nandri 🙏🙏🙏

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 роки тому +5

    Sooper anna.. I love this plant.. It adds beauty to the garden.. Enaku 1.5kg kedaichudhu.. But medium size grow bag la vechi thapu paniten.. Kelangu bag oda circumference ku lock ayidichu.. Edukavae 2hrs achu🤣🤣..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      1.5 kg-na decendana aruvadai thaan.. Good.. Bag-a vittu vara matten entru sollittaa 🤣🤣🤣. Next time konjam periya bag-la vainga.

  • @akilaravi6043
    @akilaravi6043 3 роки тому +1

    Arumaiyana thagaval annaaa.... superrrrrr 👌👌

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому +1

    Arumaiyaana thagaval 👌👌 super Anna

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 роки тому +2

    Thanks brother, I had a doubt in yam cultivation, now cleared. Ready to start 👍😀

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 роки тому +1

    நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍

  • @MultiMahalakshmi
    @MultiMahalakshmi 3 роки тому +1

    We want to see n enjoy ur garden bro. U r working hard n getting best result.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 роки тому +1

    முயற்சி செய்து பார்க்கலாம் சார்.

  • @priyankat794
    @priyankat794 Рік тому

    Arumayana padhivu aiya

  • @rajipalani115
    @rajipalani115 3 роки тому

    Anna senai kilangu and karunai kilangu chedi rendum ore mathiritha erukuma

  • @kalakala3615
    @kalakala3615 3 роки тому

    அருமையான விளக்கம் சூப்பர் 👏👏👌👌சிறு கிழங்கு முயற்சி பண்ணுங்க சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. சிறு கிழங்கு முயற்சி செய்யணும். ஆனால் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்குது. அப்போ சீசன் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விடுகிறது. சீசனுக்கு என்று கிடைக்குதா என்று பார்க்கணும்.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому

    Superஅறுவடை.நானும் வருடாவருடம பொங்கலுக்கு சேனை அறுவடை செய்கிறேன்.5முதல்6 கிலோ கிடைக்கும். பக்கத்துவீடுகளுக்கு கொடுக்கிறேன்.வாழ்கவளமுடன்.நன்றி தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 роки тому +1

    Thanks for your information bro...

  • @27462547
    @27462547 3 роки тому +1

    Yes Siva. Even I have grown yam twice in cement pot and harvested 21/2 kg of two pieces. Thank you for your suggestion in correcting my mistakes. Can we grow cassava( மரவள்ளி கிழங்கு) in grow bag?
    Please enlighten on this.
    Have a healthy and a happy new year.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Nice to hear you got 2 1/2 kg of harvest.. Great.
      Growing cassava in bag? Good Idea.. It is possible. Haven't tried till now. May be will give a try soon in my terrace and give a update

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 роки тому

    I followed your videos regularly BROTHER.
    Nachunnu tips kodukireenga commedy kalanthu.
    Thank you brother.
    Please give vedios about chow chow plant.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @mahalakshmimurugan7243
    @mahalakshmimurugan7243 3 роки тому +6

    Good morning uncle I am waiting for your videos during online class you posted

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Hi Ma. Thanks ma. Hope you like this video

    • @mahalakshmimurugan7243
      @mahalakshmimurugan7243 3 роки тому

      @@ThottamSiva yes uncle

    • @grajan3844
      @grajan3844 3 роки тому

      During online class ? 😄 . Well sir video is a valuable practical agri class I agree.

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 3 роки тому

    Vanakkam Anna. I was amazed to c growing yam in grow bag. Kudos to your good work and sharing the knowledge.

  • @NVAIRABALAJI
    @NVAIRABALAJI 3 роки тому

    Please post all your videos on Sunday morning so that we can watch it in a relaxed mood.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      I understood. Thanks for such support to me. Due to some weekend work, couldn't post on Sunday. That's why the delay. Will try to stick to the schedule

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 роки тому +1

    Super great 👍jesuschrist love you and your family 👪

  • @rajeshmktg85
    @rajeshmktg85 3 роки тому +1

    Woww sema bro alazhu iruku

  • @jagadeeswariravi6108
    @jagadeeswariravi6108 3 роки тому +3

    அருமை 👏👏👌👌

  • @LK-rw4ih
    @LK-rw4ih 3 роки тому

    Super😍 enga veetlaium irukum..leaves inum yellow aagala..

  • @logapriya6861
    @logapriya6861 3 роки тому

    I also started this now at the stage of harvesting!!!

  • @thajnisha5388
    @thajnisha5388 3 роки тому +1

    Thanks for your valuable informations...👏👏

  • @Jothi_farming
    @Jothi_farming 3 роки тому

    Nanum inthe kilanku valarkiran bro enaku usefulana vedeo bro thankyou so much ♥💛💕❣💙💚🌷🌺⚘🌹👏👍👌❤

  • @picksydust7678
    @picksydust7678 3 роки тому

    Naan thalai pahuthi mulaithirundhadhu mattum potu chedi valarkiren. Parpom eppudi varuthunu. Very useful video thank you

  • @samprem
    @samprem 3 роки тому

    Super explanation sir. Very good yield. God bless.

  • @rajeswaribabu3176
    @rajeswaribabu3176 3 роки тому

    Anna super very hard work person anna god bless you

  • @tharanivelu4299
    @tharanivelu4299 Рік тому

    Attu kombu kilangu full sunlight la vekkalama Anna , en madi la vaikanum 4 floor full day sun erukum , okay va valaruma? Please reply

  • @mshahid9236
    @mshahid9236 3 роки тому +1

    வணக்கம் அண்ணா, கனவு தோட்டத்தில் விதைப்பை video இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 2 роки тому

    Great. I am a great fan of your channel. I feel very happy and motivated. I feel all information given by you should be compiled as a guide and syllabus for coming generations. You should be given THOTTA KALAI AASAN pattam. Vazhagha valamudan.💐💐💐💐💐👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your nice words and appreciation. Happy to read it. With all such encouragement, I will do my best for learning and sharing about gardening 🙏🙏🙏

  • @ahashantony1556
    @ahashantony1556 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @livingsustainably
    @livingsustainably 3 роки тому

    Post a video on all ur garden tools sir. Tools that u use for ur kanavu thottam.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      I gave a video on tools for Terrace Garden. You can check here.
      ua-cam.com/video/uLaru25ttCU/v-deo.html
      For Kanavu thottam, will try to give a video,

  • @rathish3546
    @rathish3546 3 роки тому +1

    Super na

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 3 роки тому +1

    மிக அருமை 👌👌

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому

    Thanks. Can you post Chow chow video?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      For Chow Chow, check this video,
      ua-cam.com/video/Hr85SfKMCSQ/v-deo.html

  • @sugunatilakam9771
    @sugunatilakam9771 3 роки тому

    Hi,very good info n growing yam, I wish to share a small info on the use of the stem of the chena plant.we cook the stem when it is tender ,its very tasty ,u can make kootu with paruppu.leaving one stem u can use the extra ones for this.pl try thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Wow. That is a additional information for me. I never heard that the stem also edible and can be cooked. Hmm.. will try this next time 👍

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Sssuuupperrr aruvada🤙🤙👌👌👌👌😍🥰

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 роки тому +2

    Super
    1.Can we inter crop yam with any other vegetables.
    If we do like will the pest from other plants affect yam?
    2. Vendakka is growing great without any problem but I only have one plant so it is hard to collect enough for cooking I didn't realise we need atleast 4 to 5 plants.
    3.Sir the leaves in my Brinjal plant slowly each leaf from the bottom is turning yellow I added some vermicompost and revomed the yellow leaves but no improvement now even the top leaves are having some yellow spots and some black dots too it even affects the vegetable.

  • @sarijaya9323
    @sarijaya9323 3 роки тому +1

    Good planning anna

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 роки тому

    Supera irrukku parkaway 👌👌👌👌👌👌.unga kanavu thottathil kalakai maram vainga sir .athu pulipu suvaiya irrukkum pickle seiyalam .athai parkumpothu cherry fruit madhuri irrukkum try panni paarunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Nantri,.
      Kalaikaai maram check panni paarkkiren. suggestionkku nantri

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 роки тому

      @@ThottamSiva 🙏🙏🙏🙏🙏

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 3 роки тому

    New subscriber..native koodankulam..now i am in villupuram

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 роки тому +1

    Sanaikelangu super

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 роки тому

    நன்றி. நானும் மாடியில் சேனை வளர்க்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்கள். நல்ல அறுவடை கிடைக்கட்டும்.

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 роки тому

    Sir have you made any sweet potato videos I searched but I can't find any.

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 роки тому +1

    Very useful video sir, ty

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 роки тому +1

    Excellent

  • @j.akash057
    @j.akash057 3 роки тому +2

    waiting for fish pond vedio
    let me belive next vedio is this

  • @premachandramouli4316
    @premachandramouli4316 3 роки тому

    Uncle idhudhana karunai kizhangu?.yenga veetla appdi dhan soluvanga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ithu south-la chenai kizhangu entru thaan solvaanga. Ovvoru oorla ovvoru maathiri solraanga.

    • @premachandramouli4316
      @premachandramouli4316 3 роки тому

      Ooooh ok

  • @sudhanithish4155
    @sudhanithish4155 3 роки тому +1

    Wow superb 🤝👍🙏🌹🌻

  • @artasticbysumaiya8483
    @artasticbysumaiya8483 3 роки тому +1

    Thanks so much sir

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Рік тому

    Super Mr .Siva

  • @MomsNarration
    @MomsNarration 3 роки тому +1

    Superb tips,👌👌 I'm also growing.

  • @ramnatrajan
    @ramnatrajan 3 роки тому

    En veettu pinnala 2 varushama aruvadai kudukkuthu.. still growing and yielding without any maintenance 😊
    Irunthalum unga efforts ah parattanum bro. Arumai 👍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Oh.. Super.. Athu puthusa vanthitte irukkum.. neenga aruvadai pannikkareenga.. Good

    • @ramnatrajan
      @ramnatrajan 3 роки тому

      @@ThottamSiva aama bro. Neraya vaati aruvadai panni irukkom 😊

  • @anandhi9100
    @anandhi9100 3 роки тому

    Good morning Uncle, எங்களுக்கும் மழையில் செடி சாய்ந்து விட்டது அதனால் குறுகிய மாதத்தில் அறுவடை செய்து விட்டோம், எங்களுக்கும் ஒரு கிலோ அளவில் கிடைத்தது, இப்பொழுது ஒரு செடியை தரையில் வைத்துள்ளோம் Uncle .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      சந்தோசம் மா.. சேனைக்கிழங்கு உங்க ரெண்டு பேருக்கும் புடிக்குமா?

    • @anandhi9100
      @anandhi9100 3 роки тому

      Fry and குழம்பு ரெண்டுமே சாப்பிடுவோம் Uncle.

  • @meloshajude5988
    @meloshajude5988 3 роки тому

    Nalla pathivu Siva bro nangalum try panjtu solrom ipo start panlama indha season la

  • @arjunkarthic3600
    @arjunkarthic3600 3 роки тому

    Sir neega Coimbatore la enga irukinga

  • @vandanakotha6796
    @vandanakotha6796 3 роки тому +1

    👍 sir,nice harvest

  • @vetrivelmurugan9361
    @vetrivelmurugan9361 3 роки тому +1

    Mac pathi video podunga

  • @calmgirl330
    @calmgirl330 3 роки тому

    Good Morning Sir...😊Tq ..Sir Video Ketathum Kuduthathuku😊...😀 Spr...👍Sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      You are welcome

    • @calmgirl330
      @calmgirl330 3 роки тому

      @@ThottamSiva 😊

    • @calmgirl330
      @calmgirl330 3 роки тому

      @@ThottamSiva Sir Yennaku Vidhai Kidaikala😔 No Stock Soltanga 😔

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 3 роки тому +1

    அருமை

  • @mailmeshaan
    @mailmeshaan 3 роки тому +1

    Very nice sir ❤️❤️❤️❤️❤️

  • @hakuhaku2589
    @hakuhaku2589 3 роки тому

    Jii krishna seeds la delivery option available ahh??

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Delivery option-na Courier-la anuppi viduvaanga..

  • @jamessebastin8821
    @jamessebastin8821 3 роки тому

    Bro karunai kilangu பற்றி video போடவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      intha video paarunga..
      ua-cam.com/video/zkdMTOpOQJ8/v-deo.html

  • @sathissathya5174
    @sathissathya5174 3 роки тому +1

    How is Mack?

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 роки тому +1

    Arumai Anna 🍀🪨☘️🪨🍀🪨

  • @mangaia5564
    @mangaia5564 3 роки тому

    Hello sir, naanga ungala pathu tha terrace le thottam potom. Ipo 3yrs achu. Intha thadava mookuthi avarai start panom.. daily 30to50 flowers pookuthu but oru kai illa.. ena panlam sollunga please.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Vanakkam. Mookkuthi avaraiyil kaambu (poovin pinnaal iruppathu) thaan kaai.. Thaniyaa pooththu kaaikkaathu.. paarunga.

    • @mangaia5564
      @mangaia5564 3 роки тому

      @@ThottamSiva Romba nandri thambi. Na ivlo naal parikama vituten. Reply panathu romba santhosam. Na unga oru video kuda miss pana maten.

  • @sivaramanraman5142
    @sivaramanraman5142 3 роки тому

    We can we find grow bag ?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 роки тому

    Sir, I have done with small sprout in small bucket. It is growing well with 2 stems.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ok. Make sure you have big bucket so that the yam will get more space to grow

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 3 роки тому

      @@ThottamSiva sure

  • @abiabirami9853
    @abiabirami9853 3 роки тому

    Hi uncle ungaloda vedios pathu nan madithotam arambichuruken uncle

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Romba santhosam ma. Vaazhthukkal

  • @chinnuchandran9459
    @chinnuchandran9459 3 роки тому

    How view growing the plants

  • @nirmaljeevan8405
    @nirmaljeevan8405 3 місяці тому

    Vedeo super

  • @parthionlive
    @parthionlive 3 роки тому

    அண்ணா செடி முருங்கை மாடித்தோட்டம் பற்றி கூறுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      நான் செடி முருங்கை இது வரை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால் விவரங்கள் கொடுக்கிறேன்.

  • @ashok4320
    @ashok4320 3 роки тому +1

    மகிழ்ச்சி!

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    Very nice, brother 🌸🌺🌹🌼🌷💐✨✨✨🙌👍👌💯