சீமானுக்கு அறிவுரை சொன்ன வைரமுத்து... | Vairamuthu Speech | தமிழாற்றுப்படை தொல்காப்பியர்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 159

  • @ncr1723
    @ncr1723 6 років тому +24

    முத்தமிழ் கவியே உங்களுக்கு சிரம் தொட்ட வணக்கங்கள் 💪
    நாம் தமிழர் 💪💓💕💓

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому

      Naneee cr சிரம் தாழ்ந்த வணக்கம்...!
      சிரம் தொட்டு வாழ்த்து...!

  • @viyan8289
    @viyan8289 6 років тому +58

    4:30க்கு பிறகு...சீமான் பற்றி

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan 6 років тому +4

    மானத்தமிழன் அனைவரும் செந்தமிழன் சீமான் வழி நடப்பார்கள்.
    நாம் தமிழர்.

  • @srinivasanmuniraj3825
    @srinivasanmuniraj3825 6 років тому +45

    நீ கவி அல்ல.. ஞானி! பாரதிக்கு அடுத்து உண்மை உணர்ந்ந கவியாய் நீ இருக்க நீ வாழும் காலத்தில் நான் வாழ்வதை நினைத்தாலே எத்தனை மகிழ்ச்சி! எத்தனே எத்தனெ படைப்புகள்! எத்தனை எத்தனை விருதுகள்! உன் பேச்சை கேட்காதவனும் இப்போதுதான் ஏதோ கேட்க ஆரம்பித்திருக்கிரான். நீ உண்மை பேசுபவன் என்பதை அறிவான். படைப்பகளை படிப்பான் நீ ஒரு ஞானி என்பதை உணர்வான். உன்னை அறியாதவரின் வீண் பேச்சுகள் விரைவில் ஒழியும். தமிழ்ச்சமூகம் ஞானச்சமூகமாச்சே!

    • @aruljoseph8720
      @aruljoseph8720 6 років тому +2

      Loosaadaa nee... intha vairamuthu oru muttal

    • @dineshbabur2563
      @dineshbabur2563 6 років тому +1

      Well said bro

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 6 років тому

      Arul Joseph oh apdiya Budhdhisaali!

    • @neelcamal
      @neelcamal 6 років тому

      Apdiya? Ivaru njaniya?

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 6 років тому

      Don Kaala Bharathi vaazhdha kaalathulaye kooda ipdi dhan da avan ivan nu avara yelanam senjaanga.. Neenga ellam kuduthu veichathu avvalavu dhan. Avaru pecha theliva purinjiko.. purinjum unaku adhula nambikai illaiyaa.. neenga pesuradhula udan paadu illa nu comment pannunga. neengalellam yelanapaduthura naala Indiavin indha nootraandin sirandha kavi ivar enbathil endha maatramum varaadhu. Vairamuthu Thamizh vaazhum varai Thamizhukku choodiya oru vairamum muthum dhan.

  • @vandipalayamsubramanian9903
    @vandipalayamsubramanian9903 6 років тому +2

    தற்போது தேவைப்படும் அருமையான சுருக்கமான பேச்சு. இது தொடர விரும்புகிறேன்

    • @12121sk
      @12121sk 6 років тому

      அருமை..

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 4 роки тому

    அருமை ஐயா

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 6 років тому

    அய்யா ,அ௫மை, என் தமிழ்தான் எத்தனை அழகு, ஆகா!

  • @krizna4161
    @krizna4161 6 років тому +7

    Nadu nilayana pachu 👍

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 6 років тому

    Super

  • @shankarr2822
    @shankarr2822 6 років тому

    அருமை

  • @ramadass4225
    @ramadass4225 6 років тому

    ஆக மொத்தத்தில் நாம் தமிழர் சார்பாக எந்த காணொளி வந்தாலும் மாற்றுக்கட்சியினர் தவறிமல் பார்க்கிறார்கள் என்பதற்கு அவர்கள் செய்யும் comments காட்டிக்கொடுத்து விடுகிறது, திருந்துங்கப்பா மாற்றுக்கட்சியினரே.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 років тому

    மிக அருமையான பேச்சு

  • @PRABU53
    @PRABU53 6 років тому

    வாழ்க தமிழ்

  • @aanaa4631
    @aanaa4631 6 років тому

    💪💪💪💪சீமான்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 років тому

    👌👌👌👌🙏🙏🙏

  • @kumarkumarkumar1678
    @kumarkumarkumar1678 6 років тому +2

    supar supar

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому

    முருகன் வழிபாடு நடுகல் வாழீபாட்டின் நீட்சியே...!

  • @sgmoms
    @sgmoms 6 років тому +4

    நன்று

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 6 років тому +2

    Without Dravidian party and Thanthai Periyar Annan seeman will not be able walk in the street and become a leader .

  • @steeb2006
    @steeb2006 6 років тому

    Bad sound quality

  • @kishores3322
    @kishores3322 6 років тому

    கோவை,திருப்பூர்,சேலம்,மேட்டுப்பாளையம்,ஊட்டி, (நாம் தமிழர் ) பகிரி குழுவில் தொடர chat.whatsapp.com/7DxlonLTQxt0GhE9m9wNZ9

  • @bestservicerealty1823
    @bestservicerealty1823 6 років тому +3

    nice

  • @sharansharan6578
    @sharansharan6578 6 років тому

    🙏🏻

  • @muthukridhnsn906
    @muthukridhnsn906 6 років тому +2

    Intha Tamil paathiri antha Kerala pathirikku solraru. Rendum kaikoolinga

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 6 років тому

    Tamil Nadu uses groundwater excessively,that's y the rivers have dried up.

  • @krithikesh9768
    @krithikesh9768 6 років тому

    vunakke pala arivuraikal dhevai....nee aduthavarku solla poriyaaaa vilangidummmmm....

  • @karthikeyans5371
    @karthikeyans5371 6 років тому +1

    Sir no logic in comparing Constitution and grammer book 😕

  • @ryansubbu4008
    @ryansubbu4008 6 років тому +2

    Comparing Constitution with tholkappiam is utter foolishness. Even Mahabharata , Ramayana , Iliad and Odyssie also remain un changes

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 6 років тому

      Ryan Subbu go chck ur facts that those mythologies had many many changes thousands of timez ...

  • @jayaseelantranslatorr7829
    @jayaseelantranslatorr7829 6 років тому

    malai yavvalavu paindulldu?

  • @naansaami4345
    @naansaami4345 6 років тому +3

    Mudhalla ivarukku yaaravadhu arivurai sollungappa

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +7

    இதுல எதாவது லாஜிக் இருக்கா அரசியலமைப்புச்சட்டமும் தொல்காப்பியமும் எப்படி ஒன்னாகும் . சட்டம் காலத்திற்கு ஏற்றார் போலத்தான் மக்களின் நலனிற்காக திருத்தப்பட வேண்டியது . தொல்காப்பியமும் சட்டமாக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக திருத்தப்பட்டிருக்கும் காலத்திற்கு ஏற்றார் போல.

    • @neelcamal
      @neelcamal 6 років тому

      கை தட்ட ஜனங்கள் இருந்தா என்ன வேணா பேசுவாங்க. இந்த பேச்சுக்கும் கை தட்டல் தான் முட்டாள் தனமான வாதமா இருந்தும்.

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 6 років тому +1

      Arvindh Sivanesan you will applaud whateverH.Raja Sharma says-and other bullies like S,V.SEkar, you know why you do it

    • @kumarans1369
      @kumarans1369 6 років тому +4

      VELLAISAMY KJR நீங்களா தமிழராக இருந்தால் தொல்காப்பியம் என்னவென்று தெரியும். தொல்காப்பியத்தின் முதல் செய்யுள் என்ன என்பதை பொருள் தெரிந்தால் படித்துப்புரிந்து கொள்ளுங்கள். தமிழ் தெரிந்த மரபுவழித்தமிழரால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.

    • @vellaisamykjb1615
      @vellaisamykjb1615 6 років тому

      kumaran s நீங்க யார் எனக்கு தமிழன்னு சர்ட்டிபிகேட் தர . கருத்து சொன்னா உடனே தமிழன் இல்லை இப்படி சொல்லுறது உங்களுக்கு என்ன வியாதியா போய் நல்ல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.
      என்னய்யா நினைச்சுகிட்டு இருக்கிங்க நீங்க மட்டும் அதி மேதாவி மத்தவன் எல்லாம் முட்டாபயன்னா எங்க சார் நீங்க முனைவர் பட்டம் வாங்குனிங்க .

    • @kumarans1369
      @kumarans1369 6 років тому +3

      VELLAISAMY KJR நீ கருத்து சொல்லிட்டுப்போ ஆனா எம் இனத்தை பற்றி தவறா கருத்து பதிவிடும்போது அதை பார்த்துட்டுப்போக நாங்க வந்தேரி இல்லை.நாங்கள் மன்னின் மைந்தர்கள். தமிழர் வரலாறு தெரியாத ஈனப்பிறவிகளை தமிழர்கள் தமிழர்களாக ஏற்ப்பதில்லை.உனக்கு இந்திய பைத்தியம் பிடித்திருக்கு. நீ போய் இந்தியனா இரு ஆனா இது தமிழ் மன் நாங்கள் தமிழர்கள். தமிழன்னு சொல்லிட்டு தமிழ் இனத்துல களைகளாக இருந்து இனத்தை அழிப்பதை பார்த்திட்டு போக முடியாது. உனக்கு எல்லாம் தமிழ் முனைவர் வந்து வகுப்பெடுக்கனுமோ!!

  • @kruthilaya9294
    @kruthilaya9294 6 років тому +4

    This genius again compares Tholkapiyam and Indian Constitution. Hello block head if you don’t fix constitution people life will be affected. If you don’t fix Tholkapiyam who would care?

    • @saravanansanmugam9290
      @saravanansanmugam9290 6 років тому +3

      Kruthi Laya ,,,I care.

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 6 років тому +3

      I care

    • @praveenguna2636
      @praveenguna2636 6 років тому +2

      Ur consititution is nothing but a copy cat of british raj. Go still be a slave to ur own stuborness

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 6 років тому +5

      Not just Tolkapiyam one cannot criticize any tamil literature work. Because ancient Tamil works stand by the side of truth and virtue. And yeah we will tell its pride to the world. You have a problem with it? It's also fine to tell about the Constitution's amendments. it's not in anyway to degrade it. you should understand that.

    • @djchemtalk2946
      @djchemtalk2946 6 років тому +1

      I care