கடவுளை விட நீ பெரியவனா? Pala. Karuppiah | Vijayendrar | Tamil Thai Valthu | Dravidian Vs Aryan | NT9

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2018
  • Pala. Karuppiah was a member of the 14th Tamil Nadu Legislative Assembly. Also appeared in cinema in the film Angadi Theru. We can say that he is multi faced personality.
    In this interview he speaks about Swami Vijayendra Saraswathi Does Not Stand up for Tamil Anthem. He explains about Dravidam and fake Hinduism. Pala. Karuppiah praises the Tamil Thai Vazhthu and the importance of Tamil Language.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Nakkheeranwebtv Official UA-cam Channel

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +77

    அருமை அய்யா!பார்த்தீர்களா. ...
    எவ்வளவு துடிப்புடன் பேசுகிறார்....
    தமிழுக்கு ஒரு துன்பம் என்றவுடன்( தசை ஆடுது) கொதிக்கிறது...

  • @mujeebkp812
    @mujeebkp812 4 роки тому +47

    I am malayali
    best interview
    good speach

  • @randyraam8349
    @randyraam8349 4 роки тому +64

    உங்களை போல் சிலபேர்கள் இருப்பதால் தான் தமிழ் வாழ்கிறது கொஞ்சமாவது

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Ithappondrapithalattakarargalaldandatamiltheithuvarukirathu

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Ivanapondraalungathantamilvlarathdarkkukaranameverumathathinkaikoolipasangal

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Matramathapiracharagardaevanhindumathathapotramattankannathasanodaperiyapudigiyadanaye

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Ivanukkupodattiethanaiendrukelungalsankarachariyaroruvardandaidupattunirabarathiyendruvvanthvittarddaethanaipathiriyarkalpalathkararkalendrutheerpevanthullathuithellamivanukutheriyumavanungakittalanjamvankikittuvaithirakkamattaninthaporampokkupayale

  • @arshaddilshad4480
    @arshaddilshad4480 4 роки тому +6

    இஸ்லாமியராக இருப்பினும், கிருஸ்தவராக இருப்பினும், தமிழால் ஒன்று பட்டோம்,அருமை அய்யா வாழ்த்தி வணங்குகிரோம்

  • @koolashok88
    @koolashok88 6 років тому +32

    This whole 32 minutes conversation is 100% true.

    • @koolashok88
      @koolashok88 3 роки тому

      @Jon Snow It's my parents who named me. And Kumar (Kumaran) is another name for Tamil god Murugan.

  • @thomasnewmen240
    @thomasnewmen240 4 роки тому +16

    This is Pala Karuppaiya Sir's the best moment in his life time.

    • @kumarvel1533
      @kumarvel1533 2 роки тому +1

      எவனோ ஒரு தேவடியாளுக்கு பிறந்தவன்

    • @kumarvel1533
      @kumarvel1533 2 роки тому

      சேனலும் ஒரு தேவிடியா எனக்கு பொறந்த வா

  • @jesua8677
    @jesua8677 5 років тому +42

    ஐயா அருமையான பேச்சு விளக்கம் 👌👌👌👌👌

  • @ilookimtiyaz4169
    @ilookimtiyaz4169 6 років тому +204

    I am TAMIZAN Muslim but my mother Tamil Nadu

    • @jaganathanjagajaganathanja4635
      @jaganathanjagajaganathanja4635 6 років тому +11

      ilook imtiyaz வாழ்த்துக்கள் தமிழா.நமக்கு தான் நீண்ட நெடிய வரலாறு இவ்வுலகில்

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 6 років тому

      ilook imtiyaz
      kullai nee 400 varusham munne vanda vanderi .

    • @jafarsadiq2568
      @jafarsadiq2568 6 років тому +5

      mee tooooooo bro!!!!!!!!!!!

    • @ranganrangan5192
      @ranganrangan5192 6 років тому +3

      ilook imtiyaz arumaiyaga sonneer gal ,vaazh thu gal

    • @stanisnadar3497
      @stanisnadar3497 6 років тому +5

      I hope all Tamil Muslims think like you.

  • @user-pw6xg4xx9s
    @user-pw6xg4xx9s 6 років тому +159

    அய்யா பழ.கருப்பையா அவர்களே வணக்கம். தாங்கள் சொன்ன கருத்துக்கள் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வரலாற்று உண்மை.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 6 років тому +8

      அருமையான வாதம் பார்ப்பாரபயலுவ பார்த்தால் தூக்கில் தொங்குவானுங்க

    • @philiprasanayagamnickilapi8493
      @philiprasanayagamnickilapi8493 5 років тому

      Please close thisவெங்கட சூப்ரமணியன் யாதவ் ##g 0((&-%zddrf+. ++. The new version 3 454wzdr

    • @manisureshaagarathi9904
      @manisureshaagarathi9904 5 років тому +1

      Semma speech pala karupiya sir

    • @Yamu89i
      @Yamu89i 5 років тому

      @@devarajgounder5184 avan nambala pirikiran. Puringikonga

    • @kalidassubramaniam5593
      @kalidassubramaniam5593 5 років тому +1

      வெங்கட சூப்ரமணியன் யாதவ் . நீ வேணும்னா ஏத்துக்கோ. மற்றவர்களை இந்த பொரம்போக்கு பேசுறத ஏத்துக்கச் சொல்லாதள. அது கொடுமை.

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 4 роки тому +10

    ஐயா அவர்களின் அருமையான பதில் மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி ஐயா

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 2 роки тому +5

    உங்கள் இன மொழி உணர்வை போற்றி வணங்குகின்றேன் ஐயா வாழ்க தமிழ் வெல்க தமிழ்💥💥💥💪🙏😍

  • @joshuaa5715
    @joshuaa5715 6 років тому +210

    உன் தமிழ் பற்றுக்கும் உணர்வுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உன் போன்றவர்களால் தமிழக்கு பெறுமையே தமிழா நீ வாழ்க நான் தமிழை மிகவும் நேசிப்பவன் ஜோஷ்வா

    • @Yamu89i
      @Yamu89i 5 років тому +6

      தமிழ் பெயர் இல்லையா நண்பரே? ஆங்கிலமும் சமஸ்க்ரிதம் -மம் உங்கள் பெயரில் விளையாடுகிறது

    • @keralatalks3721
      @keralatalks3721 3 роки тому

      @@Yamu89i avar tamilar alla nanbare...!

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 3 роки тому

      Qqq

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 3 роки тому

      @@Yamu89i q

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 3 роки тому

      @@Yamu89i a

  • @kethessivam8035
    @kethessivam8035 6 років тому +87

    ஆதிதமிழன் இந்து இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் உண்மை தமிழன் சாதி என்கிற கருத்துக்குள் அடையாதவன். அவனுடைய குழு அமைப்பு அவர்கள் செய்த தொழிலை சார்ந்தது உழைத்தவன் அனைவரும் ஒன்றாக நடத்தப்பட்டான். கரு. நீங்கள் நிச்சயமாக தமிழரே. இந்து அல்ல. வாழ்க பல்லாண்டு

    • @kjnkjn2715
      @kjnkjn2715 2 роки тому

      Tamilan

    • @srinivasan.m3675
      @srinivasan.m3675 2 роки тому

      அய்யா கரு , பழ , அவர்களே சற்று மூச்சு விடுங்கள் . தங்களின் உணர்வு எங்களுக்கு புரிகிறது . இந்த ஆரிய பித்தலாட்டங்களை தோலுரிக்க நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா , வாழ்க நலமுடன்..!!

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daikaruppainnum10katchikkupoiplithuvittuvamarukkaadmkpakkamvantheadithekondruviduvomdaporampokkupayale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daikathessivamorumuttalpechaketuparatrayenehyarunukattitta

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daiathihinduthandatamilansinthusamaveliyilirunthuvanthahiddukaludansernthuvanthavanutamilanthanda

  • @bloodquencher6053
    @bloodquencher6053 5 років тому +18

    தமிழ் என்பது மொழி மட்டுமே அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, இனம், மதம் எல்லாம் சேர்ந்ததுதான் என் இனிய தமிழ் மொழி.

    • @sundarshanmughan5660
      @sundarshanmughan5660 2 роки тому

      இனியதமிழ் எங்கள் மூச்சு

    • @karthikarumugam374
      @karthikarumugam374 2 роки тому

      தமிழ் ஒரு வாழ்வியல் முறை உண்மை. இதில் எங்கே இருந்து வந்தது இனம்,மதம்???

    • @sundaramkarthikeyan7282
      @sundaramkarthikeyan7282 2 роки тому

      @@karthikarumugam374 Q

  • @shansundar3304
    @shansundar3304 5 років тому +5

    இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள் ஐயா.....அருமை!!! ஆனால் இதை மக்கள் அறியாமை நினைத்தால் கோபம் வருகிறது...இதை என்னால் முடிந்தவரை பரப்புகிறேன்

  • @str0018
    @str0018 6 років тому +89

    தெளிவு பிறந்தது...... தமிழால் இணைவோம் நன்றி அய்யா

  • @thamarub
    @thamarub 6 років тому +157

    மதிப்பிட்குரிய திரு.பழ. கருப்பையா அவர்களின் வாதம் மிகச் சரியானது .
    தங்கத் தமிழும் தமிழ் இனத்தின் மண்ணும் எங்கள் இரு விழிகள் . நாம் தமிழர் .

    • @thannimalaisinnappan7330
      @thannimalaisinnappan7330 2 роки тому

      🦾🦾🦾🙏🙏🙏👌👌👌

    • @pathmankadi3993
      @pathmankadi3993 Рік тому

      Thooo...
      This’s how non Tamils are cheating Tamils with Diravidam & Tamil to rule Tamil Nadu.

  • @maduraimannan7416
    @maduraimannan7416 4 роки тому +9

    அய்யா பெரியாரைவி நீண்ட நாள் வாழ தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @786-Shan
    @786-Shan 5 років тому +36

    தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவட்டும்.

  • @ushananthiniraveendrarasa314
    @ushananthiniraveendrarasa314 6 років тому +186

    திரு. கறுப்பையா அவர்களுக்கு, திறமையான பேச்சு ஐயா...........................

    • @user-ox1et8rh8h
      @user-ox1et8rh8h 5 років тому

      தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத சங்கர மடத்தை தமிழகத்தை விட்டு அகற்றுங்கள். யாரும் வரட்டும். வாழட்டும். ஆனால் தமிழுக்கோ தமிழகத்துக்கோ மரியாதை தராத எவனையும் எந்த தரங்கெட்டவனையும் இங்கிருக்க அனுமதியோம் யாம். பணங்கொடுத்து வாங்கினாலும் நீ உண்பது எம் உணவு. உடுப்பது எம் உடை. நீ இருப்பது எம்மனை. அதனால் எம்மை ஏற்றால் யாரும் இங்கிருக்கலாம். இல்லையேல் நீங்களாக ஓடி விடுங்கள். மீறினால் ஓட்டிவிடுவோம். கருப்பு பணமுதலைகளின் கூடமாக இருக்கும் சங்கரமடம் நீக்கப்பட வேண்டியது நம் கடமை.

    • @TVRSMANITVRSM
      @TVRSMANITVRSM 3 місяці тому

      ​@@user-ox1et8rh8hஆமாம்.., தமிழ்த் தாய் வாழ்த்தைக் கூட சரியாகப் பாடவராத.., துண்டுச் சீட்டை நம்பி மேடையில் உளறிக்கொட்டும் .., கூட்டத்தை அண்டி வயிறு வளர்க்கும் தலைவர்களைக் கொண்ட மீம்ஸ்களால் புரட்டி எடுக்கப் படும் தலைவர்கள் கால்களில் வீழ்ந்து கிடப்போம்😂

  • @stanvijaii
    @stanvijaii 6 років тому +203

    100000 likes.. அருமையான பேச்சு.. தலை வணங்குகிறேன்.. இப்படிக்கு- தமிழன்..

  • @shansundar3304
    @shansundar3304 5 років тому +67

    உங்களது பேசாற்றலை கண்டு மனம் மிரண்டு போனேன்

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +3

    ஐயா பழ கருப்பையா
    அவர்களின் மனதில்
    உள்ளதை வெளிப்படையாக பேசும்
    திறமைசாலி.அறிவு முதிர்ந்த பேச்சு.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 6 років тому +394

    கோபத்தில் கூட அருமை தமிழில் பேசி அசத்துகிறீர்கள் அய்யா.

    • @t.nsubramanian7585
      @t.nsubramanian7585 5 років тому +2

      Sankarachariar is not supreme THAN GOD But he is definitely than U.

    • @manoharana7364
      @manoharana7364 5 років тому +11

      Subramaniam பிராமணன் என்ன கடவுள் என்று சொல்லி ஏமாற்றி பிழைக்கும் வந்தேறி 🐕 நாய் கள்

    • @ThePonderousMare
      @ThePonderousMare 5 років тому +1

      He talks in Tamil even when he is angry because that's the only language he knows. These pigeon brained fools never expanded their knowledge, they just beat around the bush, remain in their comfort zone and be comfortable with speaking only in their mother tongues. He openly confesses the other languages are difficult and he's incapable of learning anything new.
      These Dravidians follow fools like this guy. That's why despite their talents TN is backward.

    • @manoharana7364
      @manoharana7364 5 років тому +6

      Srividya sankaran தாய் மொழியில் கற்ற சோழ மன்னன் கீழைநாடுகள் வரை ஆண்டார். நினைவில் கொள் . அலெக்சாண்டர் உலகின் பாதியை ஆண் டார். விஸ்கோடகாம இந்தியாவில் காலடி வைத்தார். ஹிந்தி கற்று உலகின் பல பகுதிகளில் வசிக்க போதாது

    • @gokulbryant4331
      @gokulbryant4331 4 роки тому +2

      @@ThePonderousMare Ofcourse we are comfortable with tamil and in a perfect comfortzone, even we let out our emotions in mother tounge and in particular we refuse to speak hindi and sanskrit because we never consider them as a language and its non of your buisness to decide what language we should learn.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 років тому +8

    Karuppia sir you are master piece. I salute you.

  • @ajithvelu3588
    @ajithvelu3588 4 роки тому +6

    ஐய்யா.. அருமையன.. பேச்சு.. 😍😍😍

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 6 років тому +255

    அருமையான பகிர்வு நன்றி பழ.கருப்பையா அவர்கள் வாழ்த்துக்கள்

    • @abramanchwar2191
      @abramanchwar2191 6 років тому +1

      Abdul Rahman mugamadhu Nabi 6 Vayasu ponna keduthutan

    • @mohamedrafiq3637
      @mohamedrafiq3637 6 років тому +4

      Miami Man நீ கடவுளாக கும்பிடும் சிவன் என்ற காமக்கொடூரன் ரிஷியின் மனைவியின் மீது கொண்ட காமமோகத்தால் அவளை ஆட்டையப்போட்டுவிட்டான்.............

    • @abramanchwar2191
      @abramanchwar2191 6 років тому +1

      Mohamed Rafiq Poda Punda mavanay ara pool vachinu irukkara unakay avlo rawtha naaye

    • @mohamedrafiq3637
      @mohamedrafiq3637 6 років тому +4

      Miami Man அட சொறிநாயே எனக்கு அறப்பூலுணு உனக்கு யார் சொன்னா ??? ஒம்மாளா??? ஏன்டா ஈன ?? உன்னோட மதத்தைப்பற்றி பேசுன உடனே பொத்துக்குட்டு சண்டைக்கு வாறியே இதே மாதிரிதானே எல்லாருக்கும் இருக்கும் மூடிக்கிட்டு போடா..........

    • @abramanchwar2191
      @abramanchwar2191 6 років тому +1

      Ama da Thevidiya ni Arabia Ku pona ni oru ottagam Kundi Thana kazhuvuva. Unna anga Muslim nu sethukamatan da lavadaykabbal. Adu Seri Unakku poolay paathi than arivu Evlo irukkumo

  • @17Viswanathan
    @17Viswanathan 6 років тому +11

    Beautiful, proud to have Tamil as our mother tongue

  • @mrklayam4932
    @mrklayam4932 4 роки тому +4

    உண்மைகளை தெளிவுப் படுத்தியததற்க்கு நன்றி ஐயா வாழ்க!

  • @beautydevil234
    @beautydevil234 5 років тому +41

    'மைனாரிட்டிலயும் மைக்ரோஸ்கோப்பிக் மைனாரிட்டி' செம்ம... 🙏

    • @venkatramanradhakrishnan4399
      @venkatramanradhakrishnan4399 3 роки тому

      Athanale than entha Naye thaairiyama pesugiran Evan oru appanukku poranthavane erunthal Marta mathathi patri pesuda Naye Evanalam thavisu pillaikku pranthavan

    • @ayyaduarai3564
      @ayyaduarai3564 2 роки тому

      Plk is a great

  • @kalimuthukarmukil9730
    @kalimuthukarmukil9730 6 років тому +4

    என் கோபம் தமிழின் கோபம் தமிழின் சாபம் அத்தனையும் உங்கள் அறிவார்ந்த பேச்சில் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @redyhkhan
    @redyhkhan 6 років тому +41

    திராவிட அரசியல் தவிர்த்து, மிக அருமையான சொற்பொழிவு, தமிழறிஞர் திரு பழ.கருப்பையா அவர்கள்.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 років тому +14

    சபாஷ் சரியான சவுக்கடி 👌👍

  • @mmebenesh
    @mmebenesh 5 років тому +46

    தமிழ் பற்றுகொண்ட தமிழ் பெரியவர்கள் அனைவருக்கும் வனக்கம்

  • @reema2451
    @reema2451 6 років тому +36

    பெரியார் பிறந்த தேசமிது
    எவரும் இங்கு வாலாட்ட முடியாது
    இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் வாழும் தமிழகம்..என்றும் வாழ்க..

    • @RaviPrakash-ub1mi
      @RaviPrakash-ub1mi 4 роки тому +6

      புண்டைய மூடு பெரியார இழுக்காத தமிழ் வளர்த்த அறிவாளிகள் மட்டும் குறிப்பிடு

    • @sakthivelarumugam4986
      @sakthivelarumugam4986 4 роки тому +7

      ஈ. வே ராம சாமி நாயக்கர் .. தெலுங்கன்..

    • @somasundaramm7636
      @somasundaramm7636 4 роки тому +2

      Both Shankaracharya and Karuppiah are not useful to souls of our State and Nation.Wasteful arguments are negligible.Sanskrit and Tamilz are Semmolhis.One should not critisise other.If we can not learn other languages ,we should not scold with unparliment words.

    • @sudharsanramaswamy4606
      @sudharsanramaswamy4606 4 роки тому +3

      ஈவெரா
      ஒரு தாடி வைத்த பன்னி.
      கருஞ்சட்டை கபோதி,
      வெண்தாடி வெங்காயம்.
      விபசார புரோக்கர்.

    • @kdrkdr1065
      @kdrkdr1065 4 роки тому +1

      @@RaviPrakash-ub1mi Oompu Oompu Oompu

  • @rajdans3733
    @rajdans3733 6 років тому +11

    'Thamizh' is my identity.
    Religion is my (rational) choice (of conviction).
    "Vaazhga Thamizh"

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 5 років тому +14

    அருமையான பதிவு
    உண்மையான பதிவு
    நன்றி ஐயா......

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 2 роки тому +2

    அருமையான விளக்கம், தெளிவான விவாதம், தீர்க்கமான சிந்தனை, அற்புதமான மொழி உணர்வு! அய்யாவின் பேச்சு தமிழர்களுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது. நன்றி.

  • @rajsattur
    @rajsattur 6 років тому +114

    Ultimately speaking. Very impressive. I love my tamiz. Proud myself as tamizan.

  • @AjithVlogger
    @AjithVlogger 6 років тому +48

    நெருப்புடா...

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 5 років тому +48

    அய்யா நான் உங்களுக்கு ரஷிகன் வாழ்கா

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому +1

    பழ,கருப்பையா,வாழ்க, வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்பது என் கணிப்பு

  • @victoryoftamil9672
    @victoryoftamil9672 6 років тому +23

    Super nice . Thanks for clarification our religion. We are proud to be Tamilan

  • @amz77715
    @amz77715 6 років тому +16

    Super...... we Tamils must need to save our identity.

    • @j.l1636
      @j.l1636 5 років тому

      Because of this stupid identity, Cast came and ruined our nation.

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 5 років тому +9

    The super strong specialized guts speech great senior citizens of tamilans.

  • @thuraisellaiah9031
    @thuraisellaiah9031 2 роки тому +5

    ஐயா,உங்களைப் போன்ற அறிவாளிகள் பல்நெடுங்காலம்
    வாழவேண்டும்.

  • @abdulrazik3063
    @abdulrazik3063 6 років тому +31

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் மரியாதை அளிப்பேன் காரணம் நம் தாய்மொழிய தாயாக மட்டுமே உருவகப்படுத்தி அதை மதிக்கிறோம் கடவுளாக இல்லையே

    • @jeevanarts8254
      @jeevanarts8254 6 років тому

      நீ பெரிய அறிவாளிடா

    • @abdulrazik3063
      @abdulrazik3063 6 років тому +2

      jeevan arts ஏன் அண்ணன் கோபமா பேசுறீங்க

    • @AA-jj8bg
      @AA-jj8bg 6 років тому +2

      Abdul Razik @Abduk அறிவார்ந்த பதிவு. 👌👌

    • @kd7569
      @kd7569 6 років тому +5

      jeevan arts யாருடா நீ...தமிழன்னு சொன்னா உனக்கு ஏன்டா எரியுது?

    • @vsskumar9549
      @vsskumar9549 6 років тому

      Abdul Razik சரியாகப் புரிந்து கொண்டீர்கள். பாரதீயர்களுக்கும் ஒரே கடவுள். அமைதியான பண்பினாலும் நன்றிஉணர்வினாலேயும், தாய் தந்தை ஆசான் பெரியோர் நதி மண்மலை எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் வணக்கம் சொல்கின்றனர்

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +50

    பேச்சுண்ணா...இது பேச்சு....தூள் கிளப்புது அய்யா..அருமை.. ஒன்று பட்டு ஒட்டுவோம் ஆரியப் பசங்கல...

  • @surenthirantaramalinggam3988
    @surenthirantaramalinggam3988 3 роки тому +5

    One of the best speech.i love this man.

  • @aruljesya
    @aruljesya 3 роки тому +1

    தெள்ளத் தெளிவாக தமிழரின் மேன்மையை எடுத்துக் கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது.... பார்ப்பனர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்...

  • @chandaronline
    @chandaronline 6 років тому +73

    இது ஒரு முக்கியமான உரையாடல்!
    ஆரியம் , திராவிடம் , இந்து மதம் , தமிழர் மதம் எது - என்ற வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறார்!

  • @messiganesh278
    @messiganesh278 6 років тому +161

    இந்த ஆரியர்கள்,25 கோடி மக்களை 7 கோடி யாக பிரித்து விட்டனர்.இன்னமும் இவர்களிடம் நம் முன்னோர்கள் ஏமார்ந்து இருந்தால் தமிழ் நாட்டை பிரித்து 1 கோடி மக்கலாய் ஆக்கியிருப்பார்கள்.

    • @narayanana2891
      @narayanana2891 6 років тому +4

      வந்துட்டாருய்யா யுக புத்திசாலி. வயிறு எறியாமல் வளற முயற்சி செய்யுங்க.

    • @southtechie
      @southtechie 6 років тому +1

      True!

    • @jilka007
      @jilka007 6 років тому +1

      When Aryans were dividing us, what we were doing? Sucking thumb?
      In such case how do we claim ourselves as historically intellectuals.
      All these caste and religion separatism/politics were the poison seeds from British empire.
      Forget about all divisions and unite as one.
      Be good human, then good citizen then be proud to be true Tamilian.
      Remember to teach tamil to your children, don't use tamil just for posting sensational messages in social media.
      Start fighting for equal and quality free education for all. Once we get it, all of us will be exactly same, and our children will not even know anything about caste, religion and other separatist politics.
      Divide and rule is British policy, which is conveniently used by all corrupted politicians of India to cheat common man.
      Even now if we don;t understand this and get united, then we are doing disgrace to the great history of Tamil.
      United we stand divided we fall.
      ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
      ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்.
      வாழ்க தமிழ், வளர்க தமிழகம்!

    • @syedhalid1732
      @syedhalid1732 6 років тому +10

      Narayanan A நாராயணா... நாராயணா... தமிழன் விழித்துக்கொள்கிறான் என்று வயிறு எரிந்து நிற்பது பார்ப்பணனே தவிர வேறுயார்????😊😊😊

    • @southtechie
      @southtechie 6 років тому

      jilka007
      Be a good human being. Don't blame others for your mistakes.

  • @jothimani2054
    @jothimani2054 6 років тому +9

    அருமையான பகிர்வு நன்றி பழ.கருப்பையா ஐயா
    தலை வணங்குகிறேன்

  • @maheshsekar7831
    @maheshsekar7831 5 років тому +2

    ஐயா அருமையான பேச்சு இனிமேலாவது நம்முடைய சகோதரர்கள் ஆரியத்தில் இருந்து விடுபடுகிறார்களாவென்று பார்ப்போம் வாழ்க தமிழ் 💪💪💪💪

  • @jeyapradha7501
    @jeyapradha7501 6 років тому +25

    Semma semma karupaiya sir.

  • @arulnathan3743
    @arulnathan3743 6 років тому +69

    தமிழர்கள் சைவர்கள் இந்துக்கள் இல்லை சரியாக சொன்னீர்கள் இதை சட்டமாக்கி தமிழர்களை ஒன்றிணைந்து நம் வழிபாட்டு முறைகளையும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 років тому +1

      அப்படுயென்றால் நீங்கள் கிறித்வத்தையும் தமிழ்நாட்டைவிட்டு திரத்த தயாரா

  • @sso67
    @sso67 2 роки тому +2

    அருமையான பதிவு , மிக்க நன்றி ...
    சிவமதம் என்று பழைய ஆவணங்கள் இருக்கின்றது...

  • @sunial007raja
    @sunial007raja 5 років тому +2

    நிச்சயமாக எங்கள் தாய் தமிழ் நாட்டில் எங்கள் மொழியை ஏற்று கொண்டு வாழ்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்

  • @SuperSuman777
    @SuperSuman777 6 років тому +19

    இதைவிட தெளிவான பதிலை யாரும் சொல்லமுடியாது

  • @lovesan3591
    @lovesan3591 6 років тому +75

    நிறைய விடயங்களை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி ஐயா

  • @balasankarbala6186
    @balasankarbala6186 5 років тому +29

    I am Tamiliyer. I am against Sanskrit. Tamil is my mother language. Dai. Sankarachari. Basded .sorry sir please forgive me that basted do mistakes. I ask sorry. Palakripaiya u r beautiful knowledge.

    • @rebelking9861
      @rebelking9861 4 роки тому +2

      U r more dangerous than sankarachari or PK

    • @venkatramanradhakrishnan4399
      @venkatramanradhakrishnan4399 3 роки тому

      Enda basterd tamil solid makkalai ematrum Nate un amma pathiniya

    • @venkatramanradhakrishnan4399
      @venkatramanradhakrishnan4399 3 роки тому

      Dey poo...

    • @nitheshmanickam448
      @nitheshmanickam448 2 роки тому

      Un pera solla vendam nee enna jaathiya irunthutu po naanga brahmin illathavangalum bikshavandanam seiya allowed iruku.jayendra periyavar bible ah kudutha idathula thirukurala ellarukum koduthar.Nee jaathi paakura aana jayendrar army la ellarukum Hanuman chalisa sollikuduthu innum avanga paarayanam panranga.periyavar solla vekka ma illa unaku naaye

  • @VinodStalwart
    @VinodStalwart 5 років тому +19

    Amazing explanations! And an insight to history. Hats off Sir !

  • @user-qt9dd9nc5m
    @user-qt9dd9nc5m 6 років тому +141

    ஐயா,நீங்கள் அங்காடித்தெரு படத்தில் வில்லன். அரசியல் களத்தில் ஹீரோ

    • @pathmankadi3993
      @pathmankadi3993 2 роки тому +2

      That’s why he was kicked out by Jeyalalitha, then by Stalin, then by Kamal, next May be Annamalai?
      This guy is an opportunist without a fixed policy. He will twist his tongue according to the rate.

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 Рік тому

      இந்த குரங்கு கடவுள் இல்லை எங்கிறான்!! அப்புறம் கடவுளை விட பெரியவனா எங்கிரான்?

    • @pathmankadi3993
      @pathmankadi3993 Рік тому

      @@velappanindirabai9323 No this barbarian is only insulting Hindus.
      For other sides for wine, quarter, Briyani & couple of rupees he will talk vice versa.

    • @kalyanaramanr2743
      @kalyanaramanr2743 Рік тому

      @@velappanindirabai9323 u

    • @kalyanaramanr2743
      @kalyanaramanr2743 Рік тому

      0

  • @jabarullahshaikdawood1227
    @jabarullahshaikdawood1227 6 років тому +199

    தில்லான பேச்சி என்னதான் இருந்தாலும் பெரியவர்கள் பெரியவர்கள்தான்

    • @jaganathanjagajaganathanja4635
      @jaganathanjagajaganathanja4635 6 років тому +5

      Jabarullah shaik dawood .நம் முன்னோர்கள் வரலாறு அறிந்து வாழ்ந்தனர். ஆனால் நாம்(்தமிழர்கள)் வரலாறு படிக்க வும் இல்லை. தேடவும் இல்லை. Y tube. Tamil sinthanaigal peravai. பார்கவும்

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 6 років тому

      Jabarullah shaik dawood
      indappayalai kullai tulukkan 400 varushangal munne vandavan vanderiya illaiya sollattum.

    • @sucessmanpower2253
      @sucessmanpower2253 6 років тому +3

      Venkataramanan Vaidhyanathan yevana irundha yenna...Enodaya tamizh sagotharanda.

    • @loganathanduraikannu8712
      @loganathanduraikannu8712 6 років тому +1

      Venkataramanan Vaidhyanathan முதல்ல மனுசனா இருக்கவாவது முர்ச்சிப் பன்னு மதம் பிடிச்சி அளையாதே

    • @mohamedrafiq3637
      @mohamedrafiq3637 6 років тому +1

      Venkataramanan Vaidhyanathan துலுக்கன் வந்தேரியா இல்லை கைபர் கணவாய் வழியாக வந்த ஆரிய பண்டாரஅகதிகள் கூட்டம் வந்தேரியா என்று வரலாறு படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்..............

  • @ezekielr4428
    @ezekielr4428 5 років тому +6

    Beautiful speech.....

  • @rajasekaranmaheswari9456
    @rajasekaranmaheswari9456 5 років тому +8

    அருமை ஐய்யா 🙏🙏🙏

  • @MrSubra25
    @MrSubra25 6 років тому +118

    What a explanation!!! Great!!

  • @ilookimtiyaz4169
    @ilookimtiyaz4169 6 років тому +54

    So I proud to b a TAMIZAN after I Indian and Muslim

    • @logupradeep22
      @logupradeep22 6 років тому +4

      Sema ji

    • @muvivekan
      @muvivekan 6 років тому +3

      please ask them to have prayer at Tamil instead of Arab.

  • @jiomboy419
    @jiomboy419 5 років тому +4

    பார்ப்பனர்களை மதிப்பதை தவிர்த்தாலே அவர்கள் தம் வழியில் வந்து விடுவார்கள்

  • @subramanian.m7902
    @subramanian.m7902 4 роки тому +3

    25 Kodi Peraaga irrunthiruppom.... TRUE Line's

  • @kalaimathik8430
    @kalaimathik8430 6 років тому +66

    நம் தாய் மொழி தமிழில் அய்யா பழ.கருப்பையா அவர்களை பாேன்ற பழைய பெரிச்சாஎலி இருப்பதனால்,"ஆரிய கரையானிடம்" இருந்து நம் தாய் மாெழி காப்பற்றப்படுகிறது

    • @alter388
      @alter388 6 років тому

      Mudhu Mudhu apdiya ? Seri. Appo Inga vandhu English , Urdu pesara yellarayum sethu veratalama ?

    • @ettuinthu
      @ettuinthu 6 років тому

      நண்பா மது அவர்கள் கூறுவது நம்மை பெற்ற பெற்றோர் நமக்கு சூட்டிய பெயரில் நம்மை அழைத்து, அவர்கள் நடத்திய வழியில் நம்மை நடத்தி கொள்வதை பற்றி. நம் நண்பர்கள் மற்றும் நாம்மை சூழ்ந்தி ருக்கும் சமூகம் நம்மை வெவ்வேறு பெயரில் அழைக்கலாம். ஆனால் உங்களின் உண்மை அடையாளம் பெற்றோர் வழி வந்தது. நம்முடைய பெரும் தன்மை நமக்கு கேடு எனில் அதில் சற்று கவனம் செலுத்துவதில் தவறில்லையே.

    • @vsskumar9549
      @vsskumar9549 6 років тому

      Mudhu Mudhu சமஸ்கிருதம் மணிஅடிக்கிறவன் மொழி என்றும் மட்டும் நினைப்பது அறிவீனம். இன்று அவனிடம் மணிமட்டும் உள்ளது. சம்ஸ்கிருதம் இல்லை. நாம் தான் வடமொழிபடித்து அவனுக்குச்சொல்லித்தரவேண்டி
      யுள்ளது. சிலராவது இந்த முயற்சியில் இறங்கினால் தான் இந்த அய்யருங்களைசீர்திருத்தம் பண்ணமுடியும்.

    • @subramaniancr2548
      @subramaniancr2548 6 років тому

      Mudhu Mudhu no hi no I no vi.

    • @vsskumar9549
      @vsskumar9549 6 років тому

      SUBRAMANIAN C R He yes
      I yes and we, yes because I am a differently thinking paarpanan. You understand ?

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 років тому +342

    அருமை உயர்திருகருப்பையா அவர்களே

  • @pandiyanp5816
    @pandiyanp5816 5 років тому +5

    you are a light house ..i salute you !!! SIR !

  • @shamkumaraeci.34
    @shamkumaraeci.34 4 роки тому +1

    ஐய்யவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் அதற்கென்று தமிழ் அறிவு வேண்டும் , தகுதி வேண்டும். உண்மையான தமிழர் .. நன்றி ஐயா

  • @harisyahya8981
    @harisyahya8981 6 років тому +130

    அய்யா செம்ம செருப்படி ஆரிய வந்தேறிகளுக்கு....

    • @govindarajanradhakrishnan3403
      @govindarajanradhakrishnan3403 4 роки тому

      அப்படியே துக்ளக் நூற்றாண்டு பேச்சைக் கேளுங்கள்

  • @anandhasenthilsenthil8155
    @anandhasenthilsenthil8155 6 років тому +97

    Great and truth speech sir

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 6 років тому +31

    சூப்பர் அண்ணா . சும்மா நச்சு நச்சுன்னு ஓங்கி ஓங்கி அடிச்சி நாறு நாறா கிழிச்சி தொங்க விட்டுட்டிங்க . வாழ்த்துக்கள் . நன்றி

  • @manojmadurai8069
    @manojmadurai8069 6 років тому +2

    அருமையான பேச்சு ஐயா😄👌🏽🙏🏾... அந்த நெறியாளர் எதிர்பாத்த பதில் எல்லாம் வருது சிரித்துக்கொண்டே கேட்கிறார்😂...எப்புறம் இருந்தாலும் தமிழன் தமிழனே😍🙌🏽...

  • @jaganjagan91
    @jaganjagan91 6 років тому +9

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு..உம் போன்றவர் இருக்கும் வரை தமிழும் மனிதமும் வாழும்

  • @tamilravanan1838
    @tamilravanan1838 6 років тому +10

    wow super ayyaa

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 8 місяців тому

    நம் தமிழ் தாய் கோவாம் கொண்டு பேசுவது போன்று உள்ளது அய்யாவின் உறை உள்ளது. வாழ்க ஐயா நீங்கள்

  • @sunial007raja
    @sunial007raja 5 років тому +1

    நிச்சயமாக ஐயா நீங்கள் குறிப்பிட்டது போல் சங்கர மடம் ஒன்றும் கோயில் இல்லை சங்கறச்சாறியார் ஒன்றும் கடவுள் இல்லை,,மிக தெளிவான விளக்கம் இது

    • @ganesansankarraman5638
      @ganesansankarraman5638 2 роки тому

      He is only a Brahmin priest and not a jnani, nor even a reformer. He is a casteist . You can't see any one other than brahmins in his gathering. The present samskaracharya has no knowledge of vedas. He is talking in a routine way, repeating something like a human android

  • @tamilstarstyle8569
    @tamilstarstyle8569 6 років тому +21

    தமிழ்நாட்டைதவிர வேறு எங்கையும் திராவிடர்கள் இல்லையே நாங்கள் தமிழர்கள்

  • @ABROADVELAI
    @ABROADVELAI 6 років тому +31

    Very good speech. Congratulations.

  • @dmaran3718
    @dmaran3718 2 роки тому

    பேட்டி எடுப்பவர் நன்றாக கேள்விகளை கேட்டார். அதனால் கருப்பையா வெகுண்டெழுந்து அற்புதமான பதில்களை தந்தார். ஐயா கருப்பையாவை பாராட்டுகிறோம்.

  • @bossbabykutty8852
    @bossbabykutty8852 4 роки тому +5

    Honest speech, thank you

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 6 років тому +35

    சிறப்பான பதிவுகள் அய்யா

  • @rosyjames8536
    @rosyjames8536 6 років тому +7

    Nee sapiduvadharku vaayayi thirandhapozhudhu , naanga pesuvadharku vaayayithirandhom
    (Super line)

  • @aimPeace1
    @aimPeace1 6 років тому +5

    The interviewer was very good

  • @keralatalks3721
    @keralatalks3721 3 роки тому +3

    "Adhu mattum aappu vechu adippaaainkanu theriyuthulla"😂😂😂😂❤️👌👍

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 років тому +15

    Ayya super bold speech.. historical touch

  • @theenchanted6610
    @theenchanted6610 6 років тому +27

    Pazha Karuppayya Sir 👌👌👌

  • @chandrukmr510
    @chandrukmr510 4 роки тому +3

    "Aappu Vacchi Adippanganu Theridhula" OMG Ultimate!!!!!!!!!!!!!

  • @MuthuKumar-jw4pd
    @MuthuKumar-jw4pd 6 місяців тому

    மிகச் சரியான பேச்சு உங்களை போன்றவர்களால் தான் தமிழ் இன்றும் இருக்கிறது

  • @kadarhussain4449
    @kadarhussain4449 6 років тому +9

    ஜயா உங்கள் கருத்து உங்கள் விளக்கம் மிக அருமை

  • @jiyajiya4919
    @jiyajiya4919 6 років тому +25

    super speech....

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому

    பெரியாருடைய விடுதலை பத்திரிக்கையில் உள்ள தமிழ் எழுத்துக்களைத்தான் நாங்கள் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் நன்றி

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 роки тому

    அய்யா... தங்களின் தர்க்கம் மிகச்சரியானது. தங்களின் ஆதங்கம் உன்மையான கோபம் அனைத்து தமிழர்களின் கோபம் சரிதான்.

  • @pgthirumaran
    @pgthirumaran 6 років тому +23

    Great explanation

  • @sekarjisekar6229
    @sekarjisekar6229 6 років тому +9

    Superb speech