Aathi Pitha Kumaran - Tamil Christian Keerthanai - Cathrine Ebenesar | Kingsly Davis - 4k
Вставка
- Опубліковано 25 гру 2024
- #cathrineebenesar #aathipitha #tamilchristiansongs
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள், கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது, தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
1 நாளாகமம் 29:11
We serve an all-powerful God. Let us join hands, serving him in his unmatchable glory.
Lyrics penned by 'Gabriel Ubadesiyar'
Credits:
Vocals - Cathrine Ebenesar
Raga - Gambeera Naatai
'Swaram and Konnakol' framed by Mr.John Selwyn
Vocals on 'Konnakol' - Andrew Singh
Keys - Kingsley Davis
Guitars - Godfray Immanuel
Bass Guitar - Josy John
Indian Percussion - Arul Mani and Kumar
Drum Programming - Vasanth David
featured by Joshua Praveen, The Rock Media Productions
Vocals & Tabla recorded @ The Rock Media Sound Studios
Audio Mixed & Mastered by Steve, The Rock Media Productions
DOP & Post Production - The Rock Media Productions
Music Production & Mentorship - Steve, The Rock Media Productions
A Cathrine Ebenesar Production in association with The Rock Media Production House
Special Thanks
Mrs. & Mr. Ebenesar
Mrs. & Mr. Nicholas
Mrs. & Mr. John Selwyn
Mrs. & Mr. Andrew Singh
Mr. John Paul
Mr. Srihari
Lyrics:
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
Needha mudhar porulai nindrarul saruvesan - 2
Nidhamum panibavargal irudhaya malarvasan - 2
Niraingha saththiya gnana manohara -
Uraindha niththiya vedha gunakara
Needuvaari thirai soozhumedhiniyai
Moodupaava irul odave arul sei - Aadhi pitha
Enganum niraintha naadhar - parisuthargal
Endrendraikum panipaadhar
Thungamamarai prabodhar - kadaisi Nadu
Sodhanai sei adhi needhar
Pangillan thabamillan pagaradi mudivillaan - 2
Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2
Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan
Paardhalathil sirushtippum meetpum
Paripalanathayum panbai nadathi Arul - Aadhi
Needhiyin sengol kaikkondu - nadathinaal naam
Neenilathillamal azhindhu
Theedhuru naragil thallundu - madivom endru
Dheiva thiru ullam unarnthu
Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2
Paran engal misai thayai vaithanar ithu nandru - 2
Pagarntha thannadiyakuru sanjalam
Idainjal vanthapodhe thayavagayil
Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum
Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa
Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni
Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa
Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa
Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa
Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga - Aadhi Pitha
Lyrics:
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
Needha mudhar porulai nindrarul saruvesan - 2
Nidhamum panibavargal irudhaya malarvasan - 2
Niraingha saththiya gnana manohara -
Uraindha niththiya vedha gunakara
Needuvaari thirai soozhumedhiniyai
Moodupaava irul odave arul sei - Aadhi pitha
Enganum niraintha naadhar - parisuthargal
Endrendraikum panipaadhar
Thungamamarai prabodhar - kadaisi Nadu
Sodhanai sei adhi needhar
Pangillan thabamillan pagaradi mudivillaan - 2
Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2
Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan
Paardhalathil sirushtippum meetpum
Paripalanathayum panbai nadathi Arul - Aadhi
Needhiyin sengol kaikkondu - nadathinaal naam
Neenilathillamal azhindhu
Theedhuru naragil thallundu - madivom endru
Dheiva thiru ullam unarnthu
Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2
Paran engal misai thayai vaithanar ithu nandru - 2
Pagarntha thannadiyakuru sanjalam
Idainjal vanthapodhe thayavagayil
Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum
Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa
Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni
Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa
Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa
Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa
Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga -
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
❤❤❤
❤
😅😇👍🙏🎼🎵🎶🎹❤❤❤❤
❤❤❤❤
Super
::::::::Lyrics in tamil::::::::
ஆதிபிதாக் குமாரன்
ஆவி திரி யேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் - 2
நீத முதற் பொருளாய்
நின்றருள் சருவேசன் - 2
நிதமும் பணிபவர்கள்
இருதயமலர் வாசன் - 2
நிறைந்த சத்திய ஞான மனேகரா
உறைந்த நித்திய வேதா குணாகரா,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய்
ஆதிபிதாக் குமாரன்
ஆவி திரி யேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்
எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு சோதனைசெய் அதி நீதர்
பங்கில்லான் தாபம் இல்லான் ...ஆ..ஆ..(2)
பகரடி முடிவில்லான் - 2
பன் ஞானம் சம்பூரணம்
பரிசுத்தம் நீதி என்னும் - 2
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு
பரிபாலனத்தையும்
பன் பாய்நடத்தி அருள்
ஆதிபிதாக் குமாரன்
ஆவி திரி யேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்
நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம்
நீனிலத்தில்லாமல் அழிந்து
தீதுறு நரகில் தள்ளுண்டு
மடிவோ மென்று
தேவதிருவுள்ளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த.... ஆ... ஆ... (2)
பாலன் யேசுவைக்கொண்டு - 2
பரன் எங்கள்மிசை தயை
வைத்தனர் இது நன்று - 2
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த
போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும்
🎉🧡🎉🧡🎉🧡🎉🧡🎉
ஆதிபிதாக் குமாரன் ஆவி
திரி யேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்...
💙🌀💙🌀💙🌀💙🌀💙🌀
Thank you..
@@CathrineEbenesar you're welcome sis. 😊😊
super song
Super🎉🎉🎉🎉
சூப்பர்
பரலோகத் தகப்பனைத் துதியுங்கள்❤இயேசுவைத் துதியுங்கள் ❤பரிசுத்த ஆவியைப் போற்றுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதித்தார்🙏
அழகு , தமிழ் அழகு,
பொருள் அழகு,இசை அழகு,பாடல் அழகு,
கை,கண்,தலை,முக
பாவம்,ரசனை அழகு,சுவரம் அதனுடன் சேர்ந்த தகதிமி மத்தள ஸ்வரம் அனைத்துமே அழகு. இன்னும் பல கீர்த்தனைகளுக்கு இசைக்குழுவுடன் 🎉பாட
வாழ்த்து கிறேன்.❤
Thank you so much
Amen Amen Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah amen Amen pslam 23reading psalm 123.pslas Pslam 40.17 psalm 18.30 psalm 51fully psalm 39.3 psalm 119.9.10 psalm 16.8 psalm 32.8 psalm 27.10 fully psalm 128fully Pslam 78.fully Pslam 77 fully psalm 103 FULLY Brother or sister thanks 😊
Thank you so much..
Entha.paadal.arumai.theriyathavargal.dislike.pandranga
நல்ல ஒரு கிறிஸ்தவ பாடல் இது. நன்றி.
மிகச் சிறப்பு சகோதரி.. கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் அழகிய தமிழ் வரிகளோடு ,அழகான கீர்த்தனையோடு அற்புதமாக பாடும் உங்களுக்கும், மிகச் சிறப்பாக இசைக்கும் இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Thank you so much.
தேவ ராகம் ! சொல்ல வார்த்தைகள் இல்லை . அருமை ! 💐
Yes exactly
Thank you so much❤️
📀🎻 அருமை 🎺🪕 இனிமை 🍁🍁 தேனிலும் இனிய சங்கீதம் 💿 நம்முடைய ஆதி பிதாவே குமாரனாக இந்த பூமிக்கு 🌍🌏 நம்மை மீட்க வந்தார் 💯💯 ஒரே தேவன் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🩸🩸 அவர் இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் 🍁🍁 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💥💥 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக 🍁🍁 ஆமென் 💥💥
நீங்க உச்சரிக்கிற தமிழ் அழகாய் இருக்கிறது
தமிழால் இப்பாடல் சிறப்பு
Thank you.
Truly amazing kather
I am watching on17 times continusely 👌👌👌
Thank you so much..
இனிமையான குரல் சகோதரி கர்நாடக இசையில் அசைத்து பாடியுள்ளீரகள் சூப்பர்
Thank you..
அருமை ! இனிமை !
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் . இயேசுவே தேவனுடைய ஒரே பேரான குமாரன் ! ஆமென் அல்லேலூயா !
Very good songs sung beautifully with beautiful musical instruments
Guitars bass & guitars la vera level
Yes yes 😌
இனிமையான குரலில் கீர்த்தனைகளை கேட்பது மனதுக்கு சந்தோசத்தை தருகிறது. நன்றி சகோதரி
Thank you ❤️
@@CathrineEbenesarj
@@CathrineEbenesar❤😮😢🎉😂
Blessed song , music & voice
அருமை.
மேற்கத்திய இசைக் கருவிகளுடன் இந்திய இசைக் கருவிகளும் இணைந்து ஒரு புதுமையான இனிமையான இசையுடன் இனிமையாகப் பாடல் ஒலிக்கிறது. பாடகி கேத்ரின் அவர்களுக்கும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
தொடரட்டும் உங்களின் சிறப்பான இறைப் பணி; இனிமையான இசைப் பணி.
வாழ்த்துகள்
Thank you ❤️
கெம்பிர நாட்டை ராகத்தில் அமைந்துள்ள பாடல்
Yes. I’ve mentioned in the description also.
பாடல் வரிகள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கு ஆமென்
Super ma god bless you
@@JeyarajLatha Thank you
Hi sister i am studying 7 A in AJC English school Kumbakonam i am was selected in Christmas for music the song athi pitha kumaran i am learning from your song it is very esay to learn ❤
👏 amazing classic song sister.
Arumai arumai
அருமையாக பாடி இருக்கீங்க சகோ💐
நீங்கள் பாடின கர்த்தனே எம் துணையானீர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
இன்னும் நிறைய பாடல் பாடுங்க சகோ♥️
Thank you ❤️
Catherine sis... Amen Alleluia.... Song keerthanai seekiram oru video podunga
Akka such a wonderful song the way you sung this song veralevel.
If it is possible upload the karoke akka
❤
Great voice sister
🙏 இனிமை 🎉
May Almighty God bless this Singer and the music group greatly. Congratulations.
Thank you ❤️
Nice song
Super ❤
Super 👌
Intha song kekka simple a than erukum but paadurathu rempaaaa kastam... I love you soooo much akka... I am from hindu family...
Thank you pa ❤️
ഇഷ്ട്ടപെട്ടു.... ഇഷ്ട്ടപെട്ടു 👌👌👌❤❤❤
Glory to jesus christ
Superrrrrr akka fantastic 👏 👌 👍 🙌
அருமை அருமை அருமை சூப்பர் கலக்குங்க. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மேடம்
Music like it
Nice 👍
Very nice ❤
Thank you
Don't know music that much, but always had desire for mixing Traditional instruments and western instruments for christian carnatic songs, Rock media justified its name
❤️
Thank you .
அருமை பாடல் சகோதரி, இந்த பாடலுக்கு தேவனுக்கு நன்றி
Thank you.
Awesome orchestration and rendion @chatherineebenesar and team Stay Blessed. Sing-Along available in SMULE!
ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.
நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி
சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி
நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
Thank You ❤
Intha song intha music la karoke video upload pannunga
Feel Presence 👌👌👍👍😊😊💐💐
Thank you..
Very beautiful singing 😍 and male voice exactly amazing 💖 God bless you 💞❤
மிகவும் இனிமையான குரல் சகோதரி♥️♥️♥️ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
🙏
Thank you
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே
really pleasant to hear god song in Carnatic version. very rare.. repeated mode... beautiful voice
Thank you so much.
Praise the Lord Jesus Christ
Konnakol hero Mr. Andrew singh 👏👏👏👏👏👏👏👏👏👏👏
Gurujiii... Scintillating.... Goosebumps
Thank you Jerome
Karaoke kedaikuma sis?
Judith Kristopher skin specialist thirunelveli la prayer sng ithu...o my god apo addict aanen ena voice pa...💯💫👑
Super indha song nan training edukirean church la padaporean
Wonderful singing Catherine. May God bless you and use your talents for His Glory😍
Thank you akka.
❤️Beautiful song.GOD bless u
Thank you..
என்ன ஒரு பாடல் கேட்கும் போதே எல்லாம் கவலைகளும் மாறுகிறது. இனிமையான குரல், இனிமையான இசை
Thank you ❤️
I have always loved this song, right from my childhood (from the times we've heard it played from the cassettes). But, never imagined it with such a beautiful and soulful fusion. An amazing work Cathrine Ebenezer and team! Praise be to God.
Thank you ❤️
Beautiful singing, wonderful music and fentabulous mixed and mastering... Totally amazing production.... ❤️
Thank you so much.
சூப்பரோ சூப்பர் சூப்பர் கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி
❤️
No words only god's grace.you people's are my celebrities
Haha. Thank you. No one is a celebrity. We are all gifted differently and I took all the chances I got to establish my talents. May all glory be to God.
Omg....Praise God...no words..music singing n d new swarams n jathis....excellent...May d Lord be Glorified....congrats sis to u n d team....
Thank you akka❤️
Hi sister my name Amishjoel likeallsong god bless you
Thank you ❤️
Amazing classic song, lead guitar Godfray Immanuel and bass guitar Josy John played well....
Thank you..
உண்மையிலேயே நீங்கள் அருமையாக பாடுகிறீர்.... வாழ்த்துக்கள் அக்கா
Thank you..
Song super Jesus Christ love's all of you
What melodious .long live amma.♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
Beautiful blend of Carnatic and Western instruments in a Keerthanai song. Given individual importance to each instruments in each stanzas and blending all instruments as one in starting. Jathi portion was lit by Andrew Anna. Beautiful singing by Cathy akka. As always, never failed to mesmerize ❤️ Great team work 👏👏👏
Thank you Love❤️
A bold and sweet venture
Such a clear voice and pronunciation.. Loved it.
Thank you..
Who's that 36 dislike. இதுல dislike பண்ண அப்படி என்ன இருக்கிறது
Nallathirku dislike poduvanga, aruvarupana kariyangaluku like poduvanga😄 intha paadalukkum padiya sagothirikm 100 percent 🌹
Bass 🔊 🎸 🔥
Super mam it is sooo lovely and blessed ❤❤❤❤
Thank you 💕
Awesome .. GOD Bless You Ma.. Andrew Super Da..(செம)
Thank you
Nenga padura alla songum enaku most fevered song than akkkaa..
❤️
WOW!!!!!! What a wonderful voice....this is one of my fav song.....😍😍😍😍 awesome....
Solla vaarthaigale illai.......
Your voice makes this song awesome......
Thank you ❤️
An excellent rendition of a traditional tamil song. Very well sung by Cathy with clean pronunciation and the music is very good. The classical touch contributes beautifully to the song. Great mix and warm mastering. Congrats to everyone who worked.
Thank you so much. Means a lot.
@@CathrineEbenesar God has given you a beautiful voice and a clean unique style of singing. Loved your expressions/modulation and the lyric clarity. Excellent! Keep doing what God has given you.
Beautiful singing @Catherine and extraordinary music by @Kingsley as always!! God bless!♥️🎉
Thank you
Catherine akka wonderful 😍😍full song akka....nice voice...for you god gift🎁🎁
Thank you
Nice introduction music akka.
God bless you
Thank you
God bless you and your family and the team. I watch all your videos. Amazing singing. Keep growing in your songs and your life. Superb jam. Love it.
Thank you so much..
Akka spr greetingz to u From Thoothukudi.... Nazareth
Super effort.... I really 😊enjoy and love ❤ the song very special to me...... Mixed with classic and western
Thank you❤️
@@CathrineEbenesar super song akka kandippa Nazareth la oru concert panniringa this my wish
Amen lord 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
God blessing always you and your team and your talents sister Catherine Ebenesar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Thank you..
Thank you..
Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Thanks Lord Jesus
Very good 👍 songs 🎵 👌 👏 🙌 ❤
Your voice and bass guitar are melting me Cathrine 💖😌😍.. Sooo perfect... 🤩
Thank you so much Subha❤️
அருமை அருமை அருமை அனைவரும் அருமை.
Thank you..
Asome akka .nantrai padureka.
Very nice akka.super voice.all glory almighty jesus only
Thank you
God bless you ma..
Thank you akka
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST.
Dear Sister Thank God for heavenly presence anointed song and nice voice.
Glory to God.
Thank you.❤️
I am always addicted ur voice akka... Tha k u soo much for ur all songs sang for us.. God bless ur ministry.. I'll always remember u in my prayer.....
Thank you so much.
4:13 - 4:38 Ducks on water looks easy on eyes,terrific stuff from guitarists and others also, crossing 100 times of listening
Thank you ❤️
Nice real karnatic voice.your song voice up and down seq.wonderful. God bless my angel.
Thank you so much❤️🙏🏻
Excellent. Well done, musicians.
Thank you ❤️
May the Lord bring many souls into His kingdom and may the Lord's Name be glorified through your songs and praises
Thank you.
Your Tamil pronunciation is really appreciated. 👏👏👏 Excellent music and singing.. Glory be to our Lord .
Thank you..
Lovely voice.Pretty lady with pretty voice.God bless you.Very very sweet vouce.My blessings too.
Thank You ❤️❤️
Super Akka nice 👏God bless you...
Thank you