இரு முறை MLA... குடியிருக்க காணி இடமில்லை..! மதுரையை அதிர வைத்த நன்மாறன்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    இரு முறை MLA... குடியிருக்க காணி இடமில்லை..! மதுரையை அதிர வைத்த நன்மாறன்
    மதுரை மக்களின் மனம் கவர்ந்த எம்.எல்.ஏ
    அரசு வீடு ஒதுக்க கோரிக்கை
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +2698

    இவரைப் போன்ற அரசியல் வாதிகளை கண்டரிந்து அரசு உதவ வேண்டும்🙏

    • @UmeshUmesh-nw8hb
      @UmeshUmesh-nw8hb 3 роки тому +5

      @@Nemo-kj6jj yarungayya andha giri

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 3 роки тому +3

      Correct 👍

    • @mba2035
      @mba2035 3 роки тому +12

      மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள்.

    • @selvarajs2365
      @selvarajs2365 3 роки тому +4

      M.K.Stalin ,CM . seyvaar !

    • @omsai3884
      @omsai3884 3 роки тому +2

      கண்டறிந்து

  • @mniflas5360
    @mniflas5360 3 роки тому +1012

    இவரை மீண்டும் அரசியல் வாதியாக பார்க்க ஆசை படுபவரகள் ஒரு லைக் போடுங்க 👍👌

    • @rajeshkumardurgesh8430
      @rajeshkumardurgesh8430 3 роки тому +5

      Good

    • @JayabalSomasuntharam
      @JayabalSomasuntharam 3 роки тому +1

      Neenga tha sir kadavul

    • @pitchaiappaperiasamy5950
      @pitchaiappaperiasamy5950 3 роки тому +8

      காமராசர், கக்கன் வரிசையில் இவரும் வணங்கி வாழ்த்தலாமே

    • @tamilnewupdates8174
      @tamilnewupdates8174 3 роки тому +3

      முதல்வர் பதவிக்கே நாம் வாய்ப்பு கொடுக்கலாம் நாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @venkatk7985
      @venkatk7985 2 роки тому +3

      லைக் போட்டுட்டேன் ஆனால் இதனால் இவருக்கு என்ன ஆதாயம்?

  • @kumaresan1828
    @kumaresan1828 3 роки тому +229

    நேர்மைக்கு என் நாட்டில் கிடைக்கும் பரிசு இந்த அவலநிலை 😭😭😭🙄🥺🥺🥺

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 8 місяців тому

      நேர்மையானவர்கள் மட்டுமே
      வெட்கி தலைகுனிவார்கள் இந்த நிலைக்கு!...

  • @deviselvam2866
    @deviselvam2866 3 роки тому +247

    அவர் பெயரிலேயே அவர் எப்படி வாழ்ந்து வருகிறார்
    என்பதற்கான சான்று உள்ளது....நன்மாறன்🔥🔥

    • @karikari1802
      @karikari1802 Рік тому

      உண்மையான வார்த்தைகள்....🙏🙏🙏🇮🇳🇮🇳😭😭

  • @BusinessPannalam
    @BusinessPannalam 3 роки тому +1717

    வேறு பேச்சே வேண்டாம் ...இவருக்கு வீடு கொடுங்க !!

    • @venkatesanj1354
      @venkatesanj1354 3 роки тому +5

      Super

    • @TamilSelvan-nm8cs
      @TamilSelvan-nm8cs 3 роки тому +3

      Yes

    • @maheshwaran2752
      @maheshwaran2752 3 роки тому +6

      Appadiya cm agukkua

    • @loguka7543
      @loguka7543 3 роки тому

      Yes Bro

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 3 роки тому +5

      வீடு எதற்கு? அரசு கொடுக்கும் பணத்தை ஏன் கட்சிக்கு கொடுக்க வேண்டும்.

  • @Dhana99999
    @Dhana99999 3 роки тому +634

    இவர் வீடு அருகில் நாங்கள் இருந்திருக்கிறோம். நல்ல மனையாள் அந்த தாய். நல்ல மனிதன் நன்மாறன்.👌👌👌

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 роки тому +12

      நாம் தமிழர் கட்சி இணைந்து செயல்பட வேண்டுகிறேன்
      இலங்கை தமிழன் சுவிஸ்

    • @Creditnotmine
      @Creditnotmine 3 роки тому +2

      Miha Thelivu

    • @kathirtimothy3837
      @kathirtimothy3837 3 роки тому +7

      Sorry dont want any more in political. He need to live ...with this good name

    • @vaidekikarthikeyan492
      @vaidekikarthikeyan492 3 роки тому +2

      Blessed to see those pure soul

    • @muthuraj1840
      @muthuraj1840 3 роки тому +3

      Super Hero

  • @everestview1212
    @everestview1212 3 роки тому +55

    😭😭 ஏனோ தெரியல கண்ணுல தண்ணீர் வருகிறது. 🙏🙏 இவருக்கு எல்லாமே கிடைக்க வேண்டும்..

  • @sathasathasivam5741
    @sathasathasivam5741 3 роки тому +25

    அருமை உங்களுக்கு இந்த அரசாங்கம் கோவிலே கட்டி கொடுக்கலாம் என என் மனம் தோன்றுகிறது

  • @ramkin2691
    @ramkin2691 3 роки тому +501

    நச்சரிப்பு இல்லா மனைவி; அந்த தாய்க்கு சலுயுட்.....

    • @rameshramalingam6918
      @rameshramalingam6918 2 роки тому +1

      👌

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 роки тому +1

      His wife is great that is why he is like this but why giving pension to others it is not sacrifice have something to us don't beg others being good is not enough being self protection is good

    • @t.s.p5669
      @t.s.p5669 Рік тому

      🙏🙏

    • @vijayakumar8852
      @vijayakumar8852 Рік тому

      🙏👍🌹

  • @kanthanv8478
    @kanthanv8478 3 роки тому +1137

    வெள்ளை வேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேணும்
    உங்கள் மாதிரி யாரும் இல்லை ஐயா .
    காமராஜர்
    கக்கன்
    அய்யா நல்லகண்ணு
    வரிசையில் நீங்கள் ஐயா .
    நீங்க வாழும் மண்ணில் நாங்களும் உங்களை போல் நேர்மையாக பயணிக்க விரும்புகிறோம் ❤️

  • @qatartamilan3797
    @qatartamilan3797 3 роки тому +164

    ஊழல் பெருச்சாளிகளை பார்த்துப் பார்த்துப் பழகிய நமக்கு இந்த மாதிரி நல்ல மாமனிதரை பார்க்கும் பொழுது அது நமக்கு அதிசயமாகத் தான் தெரியும்.

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 3 роки тому +31

    அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது ஆச்சரியம் கண்ணீர் கசிந்தது

  • @Bala-tt4oj
    @Bala-tt4oj 3 роки тому +608

    மிகப்பெரிய சொத்து ஆரோக்கியம் அதை உங்கள் குடும்பத்திற்கு கடவுள் குறைவில்லாமல் கொடுப்பார் ஐயா 🙏

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 3 роки тому +3

      Yes

    • @rajahamsaa417
      @rajahamsaa417 3 роки тому +4

      ஆரோக்கியம் பொருளாதாரத்தில் உள்ளது, பொது வாழ்வில் தன்னை அர்பனித்தவருக்கு காலமும், சமூகமும் தந்த பரிசு என்ன? கறைபடியா கை, எளிமையின் பண்பாளர், இப்பட்டங்கள் கேட்க இனிமைதான், ஆனால் இவரும், இவர் குடும்பமும் படும் துன்பங்களை களைய சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியோ, சமூகமோ கண்டு கொள்ளாது துயரத்தின் சான்று, பிறர் துயர் களைய வாழ்வதுதான் உத்தம வாழ்வு.

    • @Bala-tt4oj
      @Bala-tt4oj 3 роки тому +2

      @@rajahamsaa417 ஆரோக்கியம் நன்றாக இல்லையென்றால் கடல் அளவு காசும் கடுகு போல் கரைந்து விடும்.. வாழ்க்கையே கேள்வி ஆகிவிடும் ..நிம்மதியை இழக்க நேரிடும் ...இந்த பணி மற்றும் கொரோனா சூழ்நிலையில் அவர் குரல் நன்றாக ஒலித்ததே அவர் ஆரோக்கியத்திற்கான நற்சான்று ..கடவுள் அதை தொடர்ந்து அருளட்டும்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 3 роки тому +1

      @@Bala-tt4oj அவர்களே, எதை வைத்து ஆரோக்கியத்தை கணக்கிடுகிறீர்கள், அவர் நலிந்த நிலையில் குடியிருக்க வீடின்றி கடினமான சூழலில் நிம்மதியின்றி இருக்கையில் இன்னும் எஞ்சிய காலத்தை எவ்விதம் வாழ்க்கை வாழமுடியும் எனும் அச்சம் மேலோங்க பொருளாதார இயலாமை கருதி ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார், இன்றைய பொழுது வயிறு நிரம்பிவிட்டது, அடுத்து ஏதாவது ஒரு இடத்தில் ஓய்வெடுக்க ஒதுங்குவது நாடோடிகள் வாழ்க்கை, அந்த நிலைக்கு சமூகம் இவரையும் இவர் குடும்பத்தாரையும் தள்ளாமல் இருந்தால் நல்லது.

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 3 роки тому

      Kilipaar .avar nermayaa irunthathuku ipdi road la thaan nikkanum .

  • @deepanarun2540
    @deepanarun2540 3 роки тому +441

    கண்கள் கலங்கிவிட்டது ஐயா கலப்படமில்லா அந்த சிரிப்பு,உங்கள் துணைவியார் துணை என்றும் உங்களை தூக்கி விடும்💕

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 роки тому +1

      🙏🙏🙏

    • @saranyai6039
      @saranyai6039 3 роки тому +2

      Correct Deepan

    • @deepanarun2540
      @deepanarun2540 3 роки тому +3

      @@saranyai6039 உண்மையில் அவரது கள்ள கபடம் இல்லாமல் இருக்கும் சிரிப்பு, ஐயா அவர்களின் மனைவியின் உறுதுணை அதனைக் காணும் போது நிச்சயம் கண்கலங்கி போனேன் saran

    • @user-oy7nm4gj5s
      @user-oy7nm4gj5s 3 роки тому +2

      அய்யாவழி யில்நாங்கள்பின்தொடர்ந்துவருவதாள்நாங்கள்கண்ணீர் மல்கபெருமிதம்கொள்கிரோம் உங்கள் நேர்மையை பார்த்தாவது அடுத்தவர்கள் காள்வாசி மாறிணால் நாடு நள்ளநிளமைக்கு மாரிவிடும் அப்பாவுக் அம்மாவுக் உங்கள் காதலை தொட்டு வணங்குறேன் பூமி பஞ்சர்கடை

    • @nagunagu2194
      @nagunagu2194 2 роки тому

      @@saravanan.r2466

  • @srishanmugam5481
    @srishanmugam5481 3 роки тому +16

    நன்மாறன் ஐயா வாழ்க, வளர்க 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 роки тому +27

    காமராஜர் அய்யாவை நேரில் பார்த்தது போல் உள்ளது .Ex MLA நன்மாறன் அய்யாவிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @GP.Tamil.Channel.143
    @GP.Tamil.Channel.143 3 роки тому +201

    இவரை முதலமைச்சராய் பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் நாடு முன்னேறும் வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️😎

    • @MaheshMahesh-wc8ux
      @MaheshMahesh-wc8ux 3 роки тому +1

      செய்யமாட்டனுங்கள்

    • @jacobreiman2720
      @jacobreiman2720 3 роки тому +11

      இவரைப் போன்ற வர்களுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா bro

    • @ManiKandan-zp5yj
      @ManiKandan-zp5yj 3 роки тому

      Correct bro

    • @tamilvideos823
      @tamilvideos823 3 роки тому +1

      @@jacobreiman2720 correct question

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 Рік тому +2

      அந்த தகுதி தமிழகமக்களுக்கு இல்லை எனபதை ஈரோடு கிழக்கு தொகுதி உலகுக்கு உணர்த்தியுள்ளது

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 3 роки тому +479

    கண்கள் கலங்குகிறது... நேர்மையின் சிகரமே... 🙏🙏🙏🙏

  • @rithvikstar1567
    @rithvikstar1567 3 роки тому +49

    காமராஜர் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்க்கள்.நாம் தான் பரிசீலிக்க தவறி விடுகிறோம்...

  • @sivag312
    @sivag312 3 роки тому +10

    நல்லவர்களின் வாழ்வை பாதுகாக்கவேண்டும் இந்த அரசு

  • @gayanathan7109
    @gayanathan7109 3 роки тому +305

    நல்ல மனைவி உங்களுக்கு அழகான சிரிப்பு வாழ்த்துக்கள்

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 роки тому +354

    இவரை பிழைக்க தெரியாதவன் என்று பல பேர் ஏளனமாக பேசி இருக்கலாம்,ஆனால் இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார் வாழ்த்துக்கள் ஐயா.

    • @dowlthraman9309
      @dowlthraman9309 3 роки тому +1

      Roma sariya sonninga

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p 3 роки тому +4

      ஆண்டவன் மனதில் இடம் பிடித்திருப்பார். மக்கள் மனதில் மட்டுமல்ல

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому +2

      மக்களோடு மக்களாக வாழும் பண்பானவர்.

    • @malaipandiyan9277
      @malaipandiyan9277 Рік тому +2

      இவரைப் போன்ற நல்லவர்கள் தூக்கி எறிந்தவர்கள் தான் நம் மக்கள் ஓட்டுக்கு 2000 3000 கொடுப்பவர்கள் தான் எம்எல்ஏ முதலமைச்சர் இவர்களைப் போன்ற நல்லவர்களுக்கு நாம் வாக்களிப்பது இல்லை இது நம் தலைவிதி என்பதா திராவிட சூழ்ச்சி என்பதா

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 8 місяців тому

      🙏🙏🙏🙏🙏

  • @knowyourcarbellu7442
    @knowyourcarbellu7442 3 роки тому +14

    இது போன்ற எளிமையான தோழர்கள் இடதுசாரி கட்சிகளில் அதிகமாக பார்க்கலாம் 🙏🙏❤️❤️

  • @iaraj2002
    @iaraj2002 3 роки тому +20

    இப்பொழுது உள்ள அரியல் வாதிகள் இவரைப்பார்த்து வெட்கப்படவேண்டும்.

  • @manvizhistanley5654
    @manvizhistanley5654 3 роки тому +282

    காமராஜர்,காந்திஜி போன்றவர்கள் பற்றி பேச மட்டுமே தெரிந்தவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டும் உம்மை வணங்குகின்றேன்.

  • @kanthanv8478
    @kanthanv8478 3 роки тому +338

    அவரின் இந்த நேர்மைக்கு காரணம் அவர் மட்டும் அல்ல ஆடம்பரம் விரும்பாத அவரது துணைவியாரும் வாழ்க பல்லாண்டு ஐயா
    நிச்சயம் அரசு உங்களுக்கு உதவி செய்யும் 👍

    • @krishna57krishnan57
      @krishna57krishnan57 2 роки тому +2

      Yes, We have to "SALUTE'" , his WIFE.. cause, SHE did not torture him to receive MONEY/earn money through bribery/Commission.. etc.. etc..

    • @karikari1802
      @karikari1802 Рік тому +1

      செய்ய வேண்டும்.🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Rajesh-id2001
    @Rajesh-id2001 3 роки тому +9

    உங்களுக்கு நான் தலைவனங்குகிறேன் 🙇🙇🙇

  • @blacklight3381
    @blacklight3381 3 роки тому +1

    உண்மையான நல்ல மனிதர்

  • @ravidhandanayakan5221
    @ravidhandanayakan5221 3 роки тому +352

    இவர் காமராஜர் வழியை பின்பற்றிய மாமனிதர் போலுள்ளது...
    ஐயா உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்...

    • @smoorthya5218
      @smoorthya5218 Рік тому +1

      இவர் முன்னாள் அமைச்சர் கக்கன் போல் இருக்கிறார்.

    • @karikari1802
      @karikari1802 Рік тому

      உண்மை. ஐயா அவர்களை பார்த்தால்....காமராஜர் ஐயா நினை வருகிறது.🙏🙏🙏🥱🥱👑👑🇮🇳🇮🇳🇮🇳😭😭😭

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +878

    கள்ள கபடம் இல்லாத பேச்சு
    அரசு இவருக்கு உதவி செய்ய வேண்டும்

    • @kabileshs9176
      @kabileshs9176 3 роки тому +1

      @@Nemo-kj6jj sorri siranga eppadi bro. Unmaiyava

    • @kabileshs9176
      @kabileshs9176 3 роки тому

      @@Nemo-kj6jjunga paiyan yaarunu engalukku epaadi theriyum.

    • @kabileshs9176
      @kabileshs9176 3 роки тому

      @Parama Sivan aama bro

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 3 роки тому +11

    ஐயா உங்க மனைவி அன்னை தெரசாவுக்கு இணையானவர்

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 3 роки тому +1

    உண்மையான சுயநலமற்ற மனிதர்

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +290

    இக் காலத்தில் நேர்மையாக இருந்தால் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்; ஏமாற்றுபவர்களை சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள்...

    • @tgmokkagaming6199
      @tgmokkagaming6199 3 роки тому +3

      Fact

    • @rajarajans3264
      @rajarajans3264 3 роки тому +9

      Yaena makkal mukkalvaasi paer thirutu payalaathaan irukaanunga...

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 3 роки тому

      Super reply

    • @vm6433
      @vm6433 3 роки тому +2

      நீங்களே ஒரு அதிர்ச்சியோட தானே கமென்ட் பண்ணி இருக்கீங்க..?பிறகு என்ன..?😂

    • @34rashmikam67
      @34rashmikam67 3 роки тому

      Nice lines

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f 3 роки тому +475

    நன்மாறன் ஐயா இவர் இரண்டு முறை MLAவாக இருந்தபோது கூட நிறையப் பேருக்கு தெரிந்து இருக்காது ஆனால் இந்த செய்தி மூலம் உலகறிய வைத்திருக்கிறது பாலிமர் 🙏🙏

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 3 роки тому +1

      Athe polimer channel ithai Mel idathukku kondu vanthu avarukku help panna vaikkanum

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому

      அதனால மதுரை மக்களுக்கு என்ன நல்லது நடந்துவிட்டது இவர் எம்எல்ஏவாக இருந்தபோது ,எதை மாற்றினார் ?

  • @tjtrailerjunction2028
    @tjtrailerjunction2028 3 роки тому +4

    உண்மையான தலைவன்🙏🙏🙏🙏
    தலைவணங்குகிறேன்🙏🙏

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 3 роки тому +7

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு எங்களின் ஒவ்வொரு மனதும் உங்கள் வீடு தான்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +245

    இப்படி ஒரு மனிதருக்கு"
    மக்களாகிய நாம் முன்வந்து உதவலாம்'

    • @aarirasigan5360
      @aarirasigan5360 3 роки тому +5

      Avaru intha situation ku thallapattadhea nammala la tha sago naama ivarai poandra nearmai aanaai Nabargalai kondadi irunthal innearam Ivar intha nilamaikku thallapattirukka maatar ivargalai poandra kondada vendiya nabargalai tholaiththu vittom 😔😔😔😔😔

    • @padithathusattam
      @padithathusattam 3 роки тому

      MLA ஒய்வுதியம் எங்கே போகுது கேட்க மாட்டிங்கதானே

    • @paranthaman4934
      @paranthaman4934 3 роки тому

      Nammal ennamudiyum endru yositthu sollavum katthirukkiren

    • @paranthaman4934
      @paranthaman4934 3 роки тому

      @@padithathusattam eanda thambi neeyum manusana

    • @padithathusattam
      @padithathusattam 3 роки тому

      @@paranthaman4934 நீ முதல மனுசனா யோசிடா,,, அரசு கொடுக்கும் பென்சன் எங்கே போகிறது

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 3 роки тому +109

    இதுபோன்ற அரசியல்வாதிகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா கேட்கவே ரொம்ப பெருமையாக இருக்கிறது அவருக்கு எனது நன்றி

  • @palaniappanmanikandan199
    @palaniappanmanikandan199 3 роки тому

    தெளிவான பதில் முதிர்ந்த அரசியல் பண்பாளர் என்பதற்கு உதாரணம் இப்போது உள்ள அரசியல் ஆளுமைகள் கற்க வேண்டிய பாடம்..... அய்யா வாழ்க.... அவர் துணைவியே அவரது பலம்.....

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 2 роки тому +4

    அரசு ஐயவுக்கு வீடு தரவேண்டும்.... 😊 அம்மாவை வணங்குகிறேன் 🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +76

    அந்த நல்ல மனைவியால், மிகச் சிறந்த மனிதர் நாட்டுக்கு கிடைத்தார்

  • @Raja-M7
    @Raja-M7 3 роки тому +125

    அய்யா நீங்க எப்பவும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்..

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 роки тому

    நான் திரு. பெரியாரை. திரு. காமராஜர். திரு கக்கன். திரு அண்ணா போன்ற தலைவர்களை பார்த்து இல்லை படித்தது மட்டுமே . தற்போது வாழும் திரு. நன்மாறன். அவர்கள் பார்க்கும் போது அரசியல் தூய்மை மனம் மகிழ்ச்சி அடைகிறது 👍

  • @nirmalan6534
    @nirmalan6534 3 роки тому +1

    இவரை போன்ற நல்ல மனிதர் நமது ஊரில் இருப்பது நாம் செய்த புண்ணியம். அய்யா நூறு ஆண்டு வாழ்க

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 роки тому +43

    உங்கள் அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கை வரலாறு..உங்கள் மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருந்தது பெரிய சாதனை....❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @danielkennady5065
    @danielkennady5065 3 роки тому +414

    இந்த காலத்தில இப்படி ஒரு அரசியல் வாதியா 🙄😀👍

    • @blackhole783
      @blackhole783 3 роки тому +2

      @@Nemo-kj6jj நீ யாருயா இங்கே லூசு மாதிரி கிரி கிரின்னு சுத்திட்டு இருக்க..

    • @alphamale2503
      @alphamale2503 3 роки тому +1

      @@blackhole783 🤣🤣🤣😂🤣

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 3 роки тому

      @@alphamale2503 🤩🤩

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 3 роки тому

      @@blackhole783 🤩🤩

    • @blackhole783
      @blackhole783 3 роки тому

      @@Nemo-kj6jj பைத்தியம் பிடிச்சிடுச்சா?

  • @sudhakarg2667
    @sudhakarg2667 3 роки тому +2

    என்ன மனிதர்யா😍

  • @ashwins.m1800
    @ashwins.m1800 3 роки тому +16

    அன்று காமராஜரை தோற்கடித்து உதித்தது உதயசூரியன் இன்று வரை விடியவில்லை😒😒

  • @TraditionalTouches
    @TraditionalTouches 3 роки тому +192

    Arumai ayya துணைவி விட்டு கொடுக்காமல் சொன்ன வார்த்தை

  • @vino3512
    @vino3512 3 роки тому +11

    அது தான் கம்யூனிஸ்ட்... நாங்கள் கொள்கைக்காக போராடுபவர்கள்..பணத்திற்காக இல்லை... கம்யூனிசம் வெல்லட்டும்...

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 3 роки тому +4

      Yapdi dmk kita 100kodi vangunanga la aapdi ah 😂😂

    • @vino3512
      @vino3512 3 роки тому

      @@g.kannang.kannan1365 yes.... nanga ஆட்சி பண்ல ராஜா... கூட்டணி கட்சி கிட்டத்தா வாங்குனோம்...

    • @vino3512
      @vino3512 3 роки тому

      @@g.kannang.kannan1365 இந்த நபர் 2 டைம் MLA வா இருந்து இருக்காரு... அவரு பணத்துக்கு ஆசை பட்டிருந்தா எவ்ளோ கோடி சேர்த்து இருக்கலாம்

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 3 роки тому +2

      @@vino3512 ooru aala vachitu katchi ah super nu solra paru aanga nikra ne 🤣🤣 yantha school ah thambi padicha ne 👍

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 3 роки тому +1

      @@vino3512 Kootani katchi kita vangunalum velipadiya erruka katchi nu solra nenga makkal kita um solirkanum yean solala??

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 роки тому +1

    கண்கள் கலங்கியது, உண்மையில் இப்போ பெருமை கொள்கிறேன் நான் இந்தியாவில் பிறந்ததற்கு.... அந்த அம்மாவுக்கும் வாழ்த்துக்கள், நல்ல குடும்பம், மோடி ஐயா கட்சியை பார்காமல், உங்க மனத்தின் குரலில் பாராட்ட பட வேண்ட்டிய நபர், மேலும் வீடும் ஒதுகுங்கள் 💚 🙏💚 பெருமையுடன் என் இந்தியா, என் தமிழ்நாடு 👍

  • @gopalkrishnan1088
    @gopalkrishnan1088 3 роки тому +38

    பிழைக்க தெரியாதவர் என்று சொல்வார்கள்....
    இங்கு பிழைக்க தெரிந்த பெரிய மனிதர்கள்...
    நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க....

  • @KarthiKeyan-mp7dj
    @KarthiKeyan-mp7dj 3 роки тому +208

    தமிழ் நாட்டில் இவரை போன்றே அரசியல் வாதிகள் நம் நாட்டிற்கே தேவை

  • @rajaramp9008
    @rajaramp9008 Рік тому

    இந்த பதிவின் மூலம் உங்களை எவ்வளவு பேர் பாராட்டியிருப்பார்கள் அதுதான் உங்கள் சொத்து.கவலை வேண்டாம் .நச்சரிப்பு உங்கள் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள்.வீடு கண்டிப்பாக கிடைக்கும்.

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 2 роки тому

    உண்மையான உள்ளங்களை தேடித் தேடி மக்களே பதவியில் அமர்த்தும் காலம்..... நடைமுறையில் வந்தாச்சு....

  • @niyazahmed2555
    @niyazahmed2555 3 роки тому +53

    இந்தியன் படம் 🤔நினைவுக்கு வருகிறது 🔥🔥🔥🔥🙏🙏🙏... நேர்மையின் உச்சம் 🌹🌹

  • @kingdncreation4924
    @kingdncreation4924 3 роки тому +193

    பிணம் தின்னி அரசியல் பேய்களுக்கு மத்தியில் இப்படியொரு மாமனிதரை காண்பது அரிதிலும் அரிது, ஐயா எங்கள் தலைமுறையில் உங்களை காண்பது மற்றட்ட மகிழ்ச்சி 🙏❤️

    • @kandasamyer8387
      @kandasamyer8387 Рік тому +1

      இந்த தகவலை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
      கிடைத்த பதில் பொழைக்க தெரியாத மனிதர்.

    • @karikari1802
      @karikari1802 Рік тому

      👏👏👏👏💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @Vm-ke9og
    @Vm-ke9og 3 роки тому +13

    கம்யுனிஸ்ட். மேல இ ப் போதவது
    இளைஞர் கள் கண் பார்வை
    திரும்ப வேண்டும்......
    Like Kerala

  • @rajasekarraja823
    @rajasekarraja823 3 роки тому +4

    இவர் போன்ற நல்லெண்ணம் கொண்ட மனிதர்களுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து உதவி செய்ய வேண்டும்...🙏🙏🙏

  • @aolmanikandanji
    @aolmanikandanji 3 роки тому +172

    இவர்தான் உண்மையான கம்யூனிஸ்ட். எளிமை சமூக சேவைக்கு முன்னுதாரணம். அரசு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்

  • @gkkrishnan9226
    @gkkrishnan9226 3 роки тому +104

    அருமையானா மனிதர்
    இவரை போல் எல்லா MLA களும் இருந்தால் நாடு நல்லா இருக்கும்
    அவசியம் அவருக்கு வீடு கொடுக்கவேண்டும்

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 роки тому +3

    வணங்குகிறோம் ஐயா

  • @youtechcatholic
    @youtechcatholic 3 роки тому

    அய்யா உங்களைபோன்ற சிலர் இந்த உலகில் வாழ்வதால்தான் கொடிய நோய்களும் பிரளயங்கள் ஏற்பட்டும் உலகம் ஒட்டுமொத்தமாக அழியாமல் இருப்பதர்க்கு காரணம். நீங்கள் ஒரு தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அய்யா

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +26

    அய்யாவின்
    நன்மதிப்புக்கும், நன்மாறன் என்ற பெயருக்கும் தலைவணங்குகிறேன். வாழ்க வளமுடன்....

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +88

    கரைபடாத கரங்கள்.. வேறு என்ன சொல்ல 😞😞😞😞

    • @srinathKC
      @srinathKC 3 роки тому

      Ivan nallavana irunda Ivan MLA va irunda area en Ella area Madiri kupaya irukudu.

  • @Pa.Kavibalan
    @Pa.Kavibalan 3 роки тому +1

    வாழ்க நன்மக்கள்....
    வளர்க அவர்கள் திருப்பணி....

  • @subrajikavi
    @subrajikavi 3 роки тому

    ஐயோ உங்க நல்ல உள்ளதுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் நான் இறைவனை வேண்டுக்குறேன் இருவரும் இப்பது போல் எபோதும் மகிழ்ச்சி இருக்கணும் வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏🙏

  • @MaideenNaina
    @MaideenNaina 3 роки тому +218

    மேடைக்கு மேடை அண்ணா, காமராஜ்னு இறந்தவர்களை சொல்றே அரசியல் வாதிகள் உயிரோடு இருக்கும் இவரை பற்றியும் சொல்லலாம்..

    • @kamalavathydasarathan3499
      @kamalavathydasarathan3499 3 роки тому +1

      நல்லவர்கள் வாழ்வதற்கு நல்லவர்களாக வாழ்பவர்கள் உதவிட முன் வருவோம். நன்மாறன், பெயர் வைத்த பெற்றோர்கள் புகழ் வாழ்க! உறுதுணையாய் உடனிருக்கும் அவரது துணைவியார் தானும் வாழ்க.! நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு ம் ஆங்கே பொய்க்குமாம் இப்பூவுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை. சிறு வயதில் படித்தது. நினைவுக்கு வந்தது.

    • @user-iq5ut7hj2j
      @user-iq5ut7hj2j 8 місяців тому

      ஆமாம் ஊடகங்கள் வெளிச்சம் தர வேண்டும்

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 3 роки тому +147

    மதுரையில்..எங்கள்(கிழக்கு) தொகுதியில்தான் ஐயா நன்மாறன் அவர்கள் MLA வாக இருந்தார்... நல்ல மனிதர், சைக்கிள் தான் வருவார்.. அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,🙏🙏🙏

  • @stellajudith5169
    @stellajudith5169 3 роки тому +2

    நேர்மையான இந்த அரசியல்வாதிக்கு பாராட்டுக்கள்.

  • @kputube75
    @kputube75 3 роки тому

    கறை படாத கை, நிமிர்ந்த தலை , அன்பான மனைவி., நேர்மையான,நிம்மதியான வாழ்வு... உண்மையான சொத்து இதுதான்...

  • @govindarajv2385
    @govindarajv2385 3 роки тому +164

    உண்மையான தலைவர்.
    காமராஜர் ,ஜீவா ஆகியோருக்கு இணையானவர்....
    வாழ்த்துகள் அய்யா

  • @praveenkumarr842
    @praveenkumarr842 3 роки тому +22

    மனநிறைவோடு வாழ்க அய்யா 🙏

  • @narayanan5092
    @narayanan5092 3 роки тому +7

    இந்த முறை சுயட்சையாக நிற்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 👍

  • @sureshs8553
    @sureshs8553 Рік тому

    இப்படி ஒரு நபரை பார்க்க வேண்டுமென்றால் இந்தத் தலைமுறையோடு 🙏🙏🙏❤️

  • @SathishKumar-xo5dl
    @SathishKumar-xo5dl 3 роки тому +45

    இவர் எங்கள் தெகுதி M.L.A தான் மிகவும் நல்லவர் சைக்கிளில் தான் வாருவார்..

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 роки тому +349

    ஐயா உங்களா மாதிரி இருக்குறவங்க அரசியல்ல குறைவு தான்😒😓....இவருக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும்🙏🙏

    • @ksmixj9472
      @ksmixj9472 3 роки тому +4

      காணக்கிடைக்காத மனிதர்... அரசியலில் காணமல் போய் விட்டார்... வேதனையளிக்கிறது 😔

    • @ksmixj9472
      @ksmixj9472 3 роки тому +1

      @@gkr5216 ''பாதாம்'' 😆😆😆

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 роки тому

    மதிப்பிற்குரிய திரு. நன்மாறன் அவர்களுக்கு ஒரு சாமனியனின் உதவி என்னால் முடிந்தது. உங்கள் வாடகை வீட்டின் ஒரு மாத வாடகை பணத்தை ஒரு தமிழனாக உங்களுக்காக தருகிறேன். திரு. நன்மாறன் அவர்களின் போன் நம்பர் தெரிந்தால் தெரியபடுத்தவும். நல்லவர்களை நாம் மதிக்காவிட்டால் இறைவன் நம்மை மதிக்கமாட்டான். வாழ்க திரு. நன்மாறன் அவர்கள்.

  • @kamaitheeswaran9991
    @kamaitheeswaran9991 2 роки тому +1

    அருமை ! பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது ...

  • @vadivels967
    @vadivels967 3 роки тому +47

    நேர்மையின் அடையாளம் எளிமை..ஊழல் மற்றும் லஞ்சம் இல்லை என்றால் ஏழைகள் என்ற வார்த்தை ஏட்டில் கூட இருக்காது என்பதை தைரியமாக கூற முடியும்..

  • @arunachalaadmaiaruna8125
    @arunachalaadmaiaruna8125 3 роки тому +56

    இவர் தான் அரசியல்வாதி, இவரை போன்றரை தேர்தலில் நிப்பாட்டுங்கல், எல்லாரும் ஓட்டு போடுவர்கல்,

  • @saravanandhanyasree9311
    @saravanandhanyasree9311 3 роки тому

    மக்களுக்காக நான் மக்களுக்கு நான் என்ற வாசகம் உங்களின் வாழ்க்கையில் பிறந்தது என்று நினைக்கிறேன் , மதுரையில் வாழும் இன்னொரு காமராஜர் நீங்கள் அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு உங்கள் திறமையை இப்ப இருக்கும் MLA களுக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்கள் அய்யா

  • @s.r.mugunthans.r.mugunthan8694

    மக்களுக்காக உழைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி

  • @jaleel6520
    @jaleel6520 3 роки тому +97

    இதுக்கும் அன் லைக் விழுந்திருக்கு கண்டிப்பா அரசியல் என்ற பெயரில் பணம் திருடியவன் தான் அன் லைக் பண்ணி இருப்பான் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் இவர்களைப் போன்ற மனிதர்கள் இப்போது அரசியல் இல்லை என்பதே வருத்தத்துக்குரிய உண்மை

    • @bismisweets1208
      @bismisweets1208 3 роки тому +2

      சங்கிகள்தான் dislike போட்டுருக்கான்

    • @dowlthraman9309
      @dowlthraman9309 3 роки тому

      @@bismisweets1208 correct ah sonninga 👍

    • @dowlthraman9309
      @dowlthraman9309 3 роки тому

      Yesssssss bro arasiyal enra peyaril Namba Nattaiyum Makkalaiyum ematri konduirukkum ematrukarargal than dis like panni irupargal

  • @tejashs8702
    @tejashs8702 3 роки тому +67

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டிப்பாக,,வீடு பென்சன் தொகை வழங்க வேண்டும்

  • @duraic6673
    @duraic6673 2 роки тому

    உங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் அரசிற்கும் பெருமை தான். உங்களது பேச்சில் கண் கலங்கி விட்டேன். தர்மம் நிச்சயம் வெல்லும்.

  • @prasannar7065
    @prasannar7065 3 роки тому +1

    அருமை அய்யா. பெருமையாக உள்ளது

  • @bnaariyalurdist8535
    @bnaariyalurdist8535 3 роки тому +98

    இது போன்ற அரசியல்வாதிகள் இனி கதைகளில் மட்டுமே படிக்க முடியும்..... நடைமுறையில் இப்படி ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது

  • @gpgp2348
    @gpgp2348 3 роки тому +39

    அருமை அய்யா உங்களைப் போன்ற நல்லோரால்தான் இந்த பூமி நிலையாக இருக்கிறது

  • @rajavarman871
    @rajavarman871 3 роки тому

    பெயருக்கு ஏற்ற வாழ்க்கை என்றும் உங்கள் துணைவியருடம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 роки тому

    இதைப்போன்ற அரசியல்வாதிகள் தான் நம்முடைய நாட்டுக்கு தேவை.
    நிச்சயமாக அரசு இவரைப் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.ஊக்குவிக்கவும் வேண்டும்.வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு வீடு கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +71

    ஐயா உன்களே மாதிரி அரசியலில் நல்லவாங்களே பார்க்க முடியலா இப்போ🙏

  • @jeevitha.s132
    @jeevitha.s132 3 роки тому +24

    ஐயா தங்களுக்கு எந்த வசதியும் இல்லை என்றாலும்,மன அமைதியோடும்,மன நிறைவோடும், வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் என்பதில் ஐயமில்லை.

  • @ramadurair1599
    @ramadurair1599 Рік тому

    வாழ்த்துக்கள். அரசியல்வாதி என்றால் இவரல்லவா.... வாழ்க உம் புகழ்... வளர்க உம் மக்கள் பணி....

  • @RizwanAhmed-oy6ke
    @RizwanAhmed-oy6ke 3 роки тому +1

    இந்த செய்தியை ஒளிபரப்பியதுக்கு நன்றி பாலிமர்..

  • @g.kg.k2856
    @g.kg.k2856 3 роки тому +67

    என்ன சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை...நல்லக்கண்ணு ஐயா எல்லாருக்கும் தெரியும்...இப்ப நன்மாறன் ஐயா-வா...

  • @muthuro5630
    @muthuro5630 3 роки тому +14

    பெயரை போல் "நல்ல"மாறன் தான் அய்யா நீங்கள்..🙏

  • @mariyapackiam6079
    @mariyapackiam6079 3 роки тому +2

    உதவி செய்யும் கைகள் முன் வந்தால் நல்லது

  • @gunalgunalan3504
    @gunalgunalan3504 3 роки тому

    எளிமையான ஐயா உங்களுக்கு தலைவணங்குகிறேன்.

  • @LG-qv3bg
    @LG-qv3bg 3 роки тому +17

    🙏🙏🙏🙏 உங்களை போல் மாமனிதர்கள் இருப்பதால் தான் மழை கொஞ்சமாவது பெய்கிறது