நண்பா, உங்களுடைய வேலை சிறந்த கேள்விகளை தேர்ந்தடுத்து , நிபுணரிடம் கேட்பது மட்டுமே....தயவு செய்து, அவர்கள் விளக்கம் கொடுக்கும் போது, குறுக்கிடாதிர்கள்...வருங்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த தொகுப்பாளராக திகழ்வதற்கு, என்னுடைய வாழ்த்துக்கள்...❤❤
Jaizen Sir,super content. Enjoyable.65 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பா, நாங்கள் 5 பிள்ளைகளும் exam முடித்து வீட்டிற்கு வந்ததும் questin paper வாங்கி ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்ல சொல்வார். சொல்லுவோம். என் தம்பியிடம் கேட்டு விட்டு எவ்வளவு மார்க் வரும் என்பார். அவனது பதில் என்னப்பா மார்க் டீச்சர் தானே போடுவார்கள். எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லி விடுவான்.அவன் ஒரு டாக்டர். MD. Govt Hispitalil work. Now he is 75. பின் எனது மகன் 2 nd std. Exam முடித்து வீட்டிற்கு வந்ததும் அவனிடமும் இதே கேள்வி. அவன் அதே questin paperil அந்தந்த questin கீழே answer எழுதி தாத்தாவிடம் கொடுத்து நீயே மார்க் போட்டு தெரிந்து கொள். என்னிடம் சும்மா சும்மா கேட்காதே என்று சென்று விடுவான். Now he is a Marine Engineer. காலத்தின் மாற்றம். என் அப்பா inter mediate முடித்து Railway Guard. அவரிடம் தப்பவே யாராலும் முடியாது.உங்கள் இன்டெர்வியூ முடிந்ததும் நான் இவற்றை நினைத்து நினைத்து மனம் மகிழ்ந்தேன். Thanks a lot sir. 👏🙏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல காணொளி. நீங்கள் கூறியது போல் பெரும்பான்மையான செயல்களை நாங்கள் பெற்றோர்களாக நடத்திக் கொண்டு வருகிறோம். எங்கள் இடத்தில் உள்ள ஒரு சில குறைகள் எந்த காணொளியின் மூலம் தெரிவித்தமைக்கு நன்றி 🙏🏻. குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்
Mr.Anchor, pls be open enough to listen completely to the guest. It seems like you are taking the interview as a "one to one conversation" between you two. Better adopt an listening attitude and give meaningful pauses for the guest to pour his wisdom. All the best.
நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்.. வெற்றி மட்டுமே வாழ்க்கை என்று பிள்ளைகள் வளர்க்கப்படுவதால் தோல்வியை தாங்கமுடியாமல் தற்கொலை முடிவை கையில் எடுக்கிறார்கள்...அதை பற்றிய கருத்துக்களையும் கூறினால் மேலும் பலருக்கு பிரயோஜனமாக இருக்கும்.
Always to be balanced. Kuxhantha valakarathu apadindrathu oru art. Just like than nu namala la panna mudiyathu. We need to be balanced in every aspect. Thappu panna, nee pannathu thappu nu sollanum. Correct ah panna correct nu parattanum. Pasanga kooda time spend pannanum. Vaipu erpaduthi kudukanum. Athu pudikala interest illama nadantha mathiri feel achina en nu kettutu vera vaipu iruka nu avangaluku vazhi panni kudukanum. Enaku therinji ithu correct ah follow panna pothum nu nanaikara.
I think this is not only parents' responsibility...It is also in the hands of teachers and school...over hyping one child performance not only affecting that child's future'....it's is currently severely affecting co-students...it's causing inferiority and non- participation and disinterest among other students...pls discuss about how the teachers should consider while dealing with kids....
Great interview sir....my frnd and my kid is in same age group.. but my son is in matric her son is in cbse always she will say cbse la yen son ku theriyuthu un son ku theriyuthu nu often she says.but my son is good at academics and sport but she always matric syllabus la yen son ku mater ah ila.i will never answer for the stupidity I just smile 😅 ignore.when hearing this story 😊😊😊 i felt like same
பெற்றோர் அதிக ஆசை எதிர்பார்ப்பு இவை எல்லாம் சரியா. நாட்டில் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளின் திறமை பற்றிய சிந்தனை இருக்கா. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
சார் என் புள்ள சுத்தமா மார்கே இல்ல சார் நீங்க கவுன்சிலிங் என் பிள்ளைக்கு கொடுத்தா போதும் சார் ப்ளீஸ் சார் இந்த மெசேஜ் பாத்துட்டு எனக்கு கொஞ்சம் என் பிள்ளைக்கு கவுன்சிலிங் கொடுங்க
Parenting is a genuine responsibility. Evry stage of parenting we, as parents, learn lots too. Dfntly nt a cakewalk. No parent does things with intentn to harm their own kid.but the peer pressure, ratrace, society evrythng confuses the parents too.. these indirectly gts landed on th kids... 😢
Anchor interrupts the speaker, He tries to make comedy out of all serious points. He does not have the patience to listen to the imporrance of the content.
நீங்க சொல்றது indian govtலயே நடக்குது..ias,ips அ காலி செய்யனும்,promotionல வந்தா தான் சரியா இருக்கும்... திடீர்னு ஒரு power without experience கிடைக்கிறது சரியா...
Well said sir.now d mother's are beating the kids with d belt.not to correct d child but when they R angry with someone or something may b with d mother in law.i m a paternal Grandma
Each generation will be ahead of its previous generation only..it's natural..they ll have that natural exposure..but setting some benchmark and expecting our kids to achieve it.. really puts pressure on kids and deprive their childlike qualities
நண்பா, உங்களுடைய வேலை சிறந்த கேள்விகளை தேர்ந்தடுத்து , நிபுணரிடம் கேட்பது மட்டுமே....தயவு செய்து, அவர்கள் விளக்கம் கொடுக்கும் போது, குறுக்கிடாதிர்கள்...வருங்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த தொகுப்பாளராக திகழ்வதற்கு, என்னுடைய வாழ்த்துக்கள்...❤❤
கலந்துரையாடல்
I don't think anything is awkward..
அதை நீங்கள் சொன்ன விதம் அருமை
True host is behaving like a expert
Yes don't interfere
Jaizen Sir,super content. Enjoyable.65 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பா, நாங்கள் 5 பிள்ளைகளும் exam முடித்து வீட்டிற்கு வந்ததும் questin paper வாங்கி ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்ல சொல்வார். சொல்லுவோம். என் தம்பியிடம் கேட்டு விட்டு எவ்வளவு மார்க் வரும் என்பார். அவனது பதில் என்னப்பா மார்க் டீச்சர் தானே போடுவார்கள். எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லி விடுவான்.அவன் ஒரு டாக்டர். MD. Govt Hispitalil work. Now he is 75. பின் எனது மகன் 2 nd std. Exam முடித்து வீட்டிற்கு வந்ததும்
அவனிடமும் இதே கேள்வி. அவன் அதே questin paperil
அந்தந்த questin கீழே answer எழுதி தாத்தாவிடம் கொடுத்து நீயே மார்க் போட்டு தெரிந்து கொள். என்னிடம் சும்மா சும்மா கேட்காதே என்று சென்று விடுவான். Now he is a Marine Engineer. காலத்தின் மாற்றம். என் அப்பா inter mediate முடித்து Railway Guard. அவரிடம் தப்பவே யாராலும் முடியாது.உங்கள் இன்டெர்வியூ முடிந்ததும் நான் இவற்றை நினைத்து நினைத்து மனம் மகிழ்ந்தேன். Thanks a lot sir. 👏🙏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂❤
நல்ல காணொளி. நீங்கள் கூறியது போல் பெரும்பான்மையான செயல்களை நாங்கள் பெற்றோர்களாக நடத்திக் கொண்டு வருகிறோம். எங்கள் இடத்தில் உள்ள ஒரு சில குறைகள் எந்த காணொளியின் மூலம் தெரிவித்தமைக்கு நன்றி 🙏🏻. குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்
ரொம்ப சூப்பர் சார். எங்களுக்கு உபயோகமாக இருந்தது. நன்றி சார் 🙏
ஆழ்ந்து யோசிக்க வைக்கும் அருமையான பேச்சு. நன்றி!
Very useful video for parents.. Thank you so much for sharing this..
Mr.Anchor, pls be open enough to listen completely to the guest. It seems like you are taking the interview as a "one to one conversation" between you two. Better adopt an listening attitude and give meaningful pauses for the guest to pour his wisdom. All the best.
எங்க அப்பா வாத்தியார் இப்படி தான் only positive
As the time goes forward.... This is indispensable. Our grandparents told the same to our parents , tht you are ruining your children
நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்..
வெற்றி மட்டுமே வாழ்க்கை என்று பிள்ளைகள் வளர்க்கப்படுவதால் தோல்வியை தாங்கமுடியாமல் தற்கொலை முடிவை கையில் எடுக்கிறார்கள்...அதை பற்றிய கருத்துக்களையும் கூறினால் மேலும் பலருக்கு பிரயோஜனமாக இருக்கும்.
Conclusion: let kids be kids
அருமையான அறிவுரை
நக்கீரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Excellent conversation between the anchor n speaker...
Clear way to make us understand...
Sir the interviewer doesn't allow him to talk . He constantly interferes and ....
Very correct. I'm a maths teacher with 45years experience .this is what all parents do.
It was a very good eye opening for us thanks sir. 🙏
Great interview. Eye opening
Correct.. Sinna vasayula yethachum doubt nu ketta ithu ipo unaku thevai ilanu solvanga. Ipo Ellathukum explain panni solli ipo avanga advice pantranga😮
Fantastic interview 🎉🎉🎉
❤ thank you Sir, it was very sensible and insightful.
Thoroughly enjoyed! Awesome and informative!
❤❤ அருமை ! நன்றி!
Amazing episode ❤
Excellent speech.🎉🎊🎉
Nantrikal sir🙏 very thankful message sir👍👍👍💯💯💯💞💞💞
A big eyeopener sir
Always to be balanced. Kuxhantha valakarathu apadindrathu oru art. Just like than nu namala la panna mudiyathu. We need to be balanced in every aspect. Thappu panna, nee pannathu thappu nu sollanum. Correct ah panna correct nu parattanum. Pasanga kooda time spend pannanum. Vaipu erpaduthi kudukanum. Athu pudikala interest illama nadantha mathiri feel achina en nu kettutu vera vaipu iruka nu avangaluku vazhi panni kudukanum. Enaku therinji ithu correct ah follow panna pothum nu nanaikara.
Super sir thank you so much ❤
Sir pls ungakitta counsiling varanum eppadi contact panrathu pls
supar sir thankyou
Superb one.all parents need to see this
Useful interview Sr.
Eye opening for me to be honest ❤
Good info
Nice speech 🎉🎉🎉🎉
Super interview 🎉🎉
Nanri ayya
Well said Sir..Most useful video..
Bcom 4 yrs plus mba 1 yrplus acs motham 5 yrs,physiotherapy 4 and half yrs plus Dr .pattam,idhukaga 11th 90 percent commercela eduthutu 12 th science group maritan😢but avanga appa happy yenna avarum nanum physio idhu thavara illa correcta ore confusion
உங்களுடைய கவுன்சிலிங் முறையே ஆழத்தில் இருக்கும் அனைத்தையும் தோண்டி எடுப்பதே!! வாழ்த்துகள் சார்.🎉🎉🎉
Very useful video share to all
Please give some advice for hyper activity kids
Expecting topic👌🏻
காலத்தின் மாற்றம் Should be accepted
Really useful parenting content filled show
Crystal clear explanation thank you sir🙏
செய்ய முடிந்ததை செய்யாமல் தோல்வி அடைந்தால் அந்த தகப்பன் எப்படி கையாள்வது.
நம்பிக்கை சொல்ல வேணும் வேறு ஏதும் இல்ல
This suits exactly to my husband..he is kind negative person..
I think this is not only parents' responsibility...It is also in the hands of teachers and school...over hyping one child performance not only affecting that child's future'....it's is currently severely affecting co-students...it's causing inferiority and non- participation and disinterest among other students...pls discuss about how the teachers should consider while dealing with kids....
I agree with you mam
Thank you sir. Most of us need this kind of program.
அப்போ இங்க நிறைய பேர் philosophy course படிக்கணும் போலயே....😂😂
Thank you so much sir.... For this content...
Nice speech sir
Super
Etuu oru playlist podunga future ellarukum helpfull ah irukum
I don’t know when they realize today parents and change today parenting .
Theliva theriyuthu this style not good ..
Excellent advice to recent parents. Thank you sir.
Thank you
Nanum apdi tha mark kamminu aluthutu irruntha en appa sweet vangitu vanthu ooruke kudutharu
Well said
Baby ah encourage panite irukom but avan chinna tholviya kuda thaanga mudiyalaye sir athuku nanga ena pananum sir
தோல்வி இல்லாமல் உலகத்தில் ஏதுமில்லை என்பதை உணர வைத்தால் போதும்
Yes sir correct 👀
தொகுப்பாளர் கொஞ்சம் வாய் மூடி இருந்தால் நல்லா இருக்கும்....
Super interview sir, need more interviews in this topic sir, very much useful for me thank you
Great interview sir....my frnd and my kid is in same age group.. but my son is in matric her son is in cbse always she will say cbse la yen son ku theriyuthu un son ku theriyuthu nu often she says.but my son is good at academics and sport but she always matric syllabus la yen son ku mater ah ila.i will never answer for the stupidity I just smile 😅 ignore.when hearing this story 😊😊😊 i felt like same
Pulla ippadi iruntha ok husbyum ippadi iruntha😢
How to bring up the children’s right way - can you please discuss more about key tips for parents for 2020 kids oh sorry just a kid as he mentioned..
Normal children's மட்டும் அல்ல special children s yum ipdi தான் யோசிக்கிறாங்க.
True sir
Noi noi nu anchor disturb panite eruka pa pls konjam avara pesa vidunga
100/ unmai
Super sir Thankyou
❤ from Jaffna
பெற்றோர் அதிக ஆசை எதிர்பார்ப்பு இவை எல்லாம் சரியா. நாட்டில் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளின் திறமை பற்றிய சிந்தனை இருக்கா.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
சார் என் புள்ள சுத்தமா மார்கே இல்ல சார் நீங்க கவுன்சிலிங் என் பிள்ளைக்கு கொடுத்தா போதும் சார் ப்ளீஸ் சார் இந்த மெசேஜ் பாத்துட்டு எனக்கு கொஞ்சம் என் பிள்ளைக்கு கவுன்சிலிங் கொடுங்க
Mark என்பது உங்க குழந்தையை எடை போடும் இயந்திரம் இல்ல அதும் கடந்து இருக்கு எல்லாமும்
Parenting is a genuine responsibility. Evry stage of parenting we, as parents, learn lots too. Dfntly nt a cakewalk. No parent does things with intentn to harm their own kid.but the peer pressure, ratrace, society evrythng confuses the parents too.. these indirectly gts landed on th kids... 😢
Good advice
Supet sir Very nice
Super speech
Anchor interrupts the speaker, He tries to make comedy out of all serious points. He does not have the patience to listen to the imporrance of the content.
SUPPER SIR
En pulla idha thaan panudhu mudila😢
Pasang.Eppavellam positivaga pesanum,peria levela think pannathan oralavu level ettalam engira manapanmai parents kita eruppathu unmaithan . Ella sportslayum serthu evangalum perumaiaga nenaikiranga.matravanga parkanumngira ennan niraya eppothu erukkunga sir.
ARPUTHAM
நீங்க சொல்றது indian govtலயே நடக்குது..ias,ips அ காலி செய்யனும்,promotionல வந்தா தான் சரியா இருக்கும்... திடீர்னு ஒரு power without experience கிடைக்கிறது சரியா...
விஞ்ஞானி கூட தான் directa. வர்றாங்க அது சாத்தியம் தானே இதும் சாத்தியம் தான்
Irritating cross talk by the interviewer 😢... immature behavior...😡
Well said sir.now d mother's are beating the kids with d belt.not to correct d child but when they R angry with someone or something may b with d mother in law.i m a paternal Grandma
Sir bad habits irukkura, character sari illana avangakuda pesalama vendama
Well spoken 🥳🎉👌
Not worthy interviewer... But nice guest and content... Hating unnecessary laughs and intrudingsnby the interviewer
Can anyone tell how to contact him? I have many problems where i need the counseling
Can u share guest name and his professional
Thank u so much for this video❤
Illa enaku puriyala...ippo iruka kutty pasanga ellaathayum romba easy yaa purinjikiraanga..6 yearslaye ulagam edhunu therinjikiraanga. So ennoda paiyan apdi irukanunu edhir paakradhu thappaa..90's kids edhum theriyaama valandhom..so ok..but ippo iruka kids well matured at the age of 7 itself..so en paiyan apdi irukanunu nenachaa thappaa
Each generation will be ahead of its previous generation only..it's natural..they ll have that natural exposure..but setting some benchmark and expecting our kids to achieve it.. really puts pressure on kids and deprive their childlike qualities
Sir how to conduct you
@15:55 Mass, sema vera level sir😂
சார் நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் முடியுமா
I’m just
❤❤
Anchor aiyya bhodaila pesatheinga
O