Murali refused to act due to the salary issue! Director Rajakumaran - Chai With Chithra | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #chaiwithchithra #rajakumaran #vikraman
    To buy Chithra Lakshmanan"s Nenjam Marappadhillai published by Zero degree publications on line
    tinyurl.com/NE...
    tinyurl.com/ne...
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 180

  • @devayanirajakumaran354
    @devayanirajakumaran354 2 роки тому +98

    டூரிங் டாக்கீஸ் வியூவர்ஸ் ...
    தமிழ் சினிமாவின் ரசிகர்கள் ...
    அனைவருக்கும் பணிவான வணக்கங்கள் ...
    தங்கள் நேரத்தில் சில நிமிட துளிகளை...
    எங்களுக்கு என
    ஒதுக்கி ...
    தாங்கள் அனைவரும் பார்ப்பதும் ரசிப்பதும் ...
    தாங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்ததைப் போலவே மிகுந்த மகிழ்வுடன் வரவேற்று மகிழ்கிறேன் ...
    நன்றிகள் பல ...வணக்கங்கள் பல ...
    இயக்குனர் ராஜகுமாரன் 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @Balamurugan-ov1wr
      @Balamurugan-ov1wr 2 роки тому

      Super sir

    • @IdhayamVijay
      @IdhayamVijay 2 роки тому +1

      இயல்பான பேச்சு நடை... சுவைத்தேன்
      தமிழில் பின்னூட்டம்... மகிழ்ந்தேன்

    • @selvaganesh854
      @selvaganesh854 2 роки тому +11

      தேவயானி அவர்களை திருமணம் செய்ததால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என நினைத்தேன். இன்று உங்கள் பேட்டி பார்த்த பின் தான் தெரிந்தது தேவயானி மிகவும் அதிர்ஷ்டசாலி என்று......மிகவும் உயர்ந்த பண்பாளர்...

    • @parthipanayyalusamy5975
      @parthipanayyalusamy5975 2 роки тому +4

      அந்தியூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் வைத்து உங்களையும் உங்கள் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் பல முறை பார்த்துள்ளேன். கடுகு படத்தில் நடித்து கொண்டிருந்த போது உங்களுடன் பேசியுள்ளேன். நேரில் பார்த்த போது எப்படி எளிமையாக இருந்தீர்களோ அது போலவே உங்கள் பேட்டியும் எளிமையாக யதார்த்தமாக இருக்கிறது 👍

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 роки тому

      👍👍👍🔥🔥🔥

  • @bharathimohan9461
    @bharathimohan9461 2 роки тому +9

    ராஜ்குமார் சார் நீங்கள் உண்மையாக பேசுகிறீர்கள். உங்களுடைய படம் அனைத்தும் மக்களை ஈர்த்தது. நீங்கள் பேட்டி கொடுக்கும் போது,படத்தின் கதையை விளக்கும் போது அஜித் சார் ஏன் உங்களிடம் கதையை திரும்ப திரும்ப கேட்டு ரசித்தார் என்பது புரிகிறது. நீங்கள் அவ்வளவு அருமையாக கதையை விளக்குகிறீர்கள். அருமை.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 2 роки тому +43

    ராஜகுமாரன் சார் 🙏 இந்த வெளிப்படையான பேட்டி கண்டவுடன் உங்கள் மீது மிகுந்த மரியாதை வருகிறது. வாழ்க வளமுடன் 🎉

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      நான் எப்பொழுதுமே சொல்லும் பதில்தான் வாழ்கிறேன் வளமுடன் ...😀😀😀😀

  • @user-nd6fp2qc4s
    @user-nd6fp2qc4s 2 роки тому +14

    நான் பேச நினைப்பதெல்லாம், நான் நிறைய முறை பார்த்துள்ளேன். நீ வருவாய் என எனக்கு மிகவும் பிடித்த படம். மீண்டும் இயக்குங்கள்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +8

      உண்மை நான் பேச நினைப்பதெல்லாம் திரைப்படத்தை ...50 சதவீதத்திற்கும் மேல் பார்க்காதவர்கள் உண்டு ...
      ஆனால் ஒரு முறை தான் பார்த்தேன் என்று சொன்னவர்கள் இல்லவே இல்லை...
      ஒவ்வொருவரும் 5 லிருந்து 10 முறை கூட பார்த்திருக்கிறார்கள் ...பார்த்தவர்களை திரும்பத் திரும்ப பார்த்த படம் நான் பேச நினைப்பதெல்லாம் மிக அற்புதமான தன்னம்பிக்கை நூல் போன்ற ஒரு படம் அது ...

  • @ishakshahul3536
    @ishakshahul3536 2 роки тому +47

    நீங்கள் உண்மையாவே அதிருஷ்டசாலி தான்,ஓரு தேவதை உங்களை தேடி வந்ததால்,,,

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 2 роки тому +17

    இன்றைய விக்னேஷ் சிவனுக்கு முன்னோடி இயக்குநர் ராஜகுமாரன்

  • @Chatty40
    @Chatty40 2 роки тому +6

    எந்தத் தடையுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.
    சுவாரஸ்யமான நபர் மற்றும் யதார்த்தமான பேச்சு..

  • @samaran153
    @samaran153 2 роки тому +7

    தேவயானி காதல் மகத்துவமானது! அழகு, படிப்பு, பணம் என எதிலும் நிகரில்லாத ஒருவரை ஒருவர் விரும்புகின்றார் என்றால் இதுவே உண்மையான காதல்!

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 2 роки тому +3

    People should appreciate Mr.Chitra’s way of channeling the interviews. Really good!

  • @kevinroger7656
    @kevinroger7656 2 роки тому +11

    ராஜகுமாரன் நடித்த கடுகு படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ,இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      நன்றி திரு விஜய் மில்டன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த கடுகு ...சகோதரர் திரு சூர்யா அவர்கள் வெளியிட்ட கடுகு ...
      நிஜமாகவே எனக்கு மிகவும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது ...
      அதற்காக ரப்நோட் கம்பெனிக்கும்...
      திரு விஜய் மில்டன் திரு சீனி மற்றும் ...2D நிறுவனத்திற்கும் என்றும் என் வணக்கத்தையும் நன்றியையும் பரிசளிக்கிறேன் ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @venkibalu51
      @venkibalu51 2 роки тому +2

      unmai....naan paarthu acharyappatta nadippu thiru. rajakuranathu...arumaiyaana padam...

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 2 роки тому

      nenga erode sounder avl iranthatharkku vettukku vanthirunthenga ungal manithaneyam enakku kanner vara vaithathu 🙏🙏🙏

  • @muralimurali9073
    @muralimurali9073 2 роки тому +10

    Such a nice interview .. 8 years worked for asistand director only for Vikram sir .. it ensure for honourable person .. God blessings to couples

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      மிகவும் நன்றி ....நிச்சயம் கடவுள் ஆசிர்வாதம் ...🙏🙏🙏🙏

    • @RamyaRiya24
      @RamyaRiya24 2 роки тому +1

      @@devayanirajakumaran354 Hello sir.Nee varuvai ena is my all time fav movie. I'm a very big fan of Devyani mam..
      Best wishes to you and to your family. Lots of Love Ramya

  • @Manojguruv
    @Manojguruv 2 роки тому +5

    I AM THE BIG FAN OF
    நீ வருவாய் என??? MOVIE WHAT A DIALOGUE S......
    I AM REQUESTED AS A FAN OF DEVAYANI
    PLEASE DO LIKE A கோலங்கள் சீரியல்.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 2 роки тому +7

    ராஜகுமாரன் from vikraman
    நீ வருவாய் என இடைவேளை காட்சி நான் திரும்ப திரும்ப ரசித்தது
    super speech sir
    do more and more films sir

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      மிகவும் சரி சார் ...
      ராஜகுமாரன் ஃப்ரம் விக்ரமன் ...
      அதனால நாம திரும்பத்திரும்ப ரசிக்கிறோம் ...🙏🙏🙏🙏💐💐💐💐👍😄

    • @m.santhoshkumarkumar6053
      @m.santhoshkumarkumar6053 2 роки тому +1

      @@devayanirajakumaran354 படம் முழுவதும் உங்கள் வசனங்கள் அருமை
      கிளைமாக்ஸ் காட்சியில் காதல் வேண்டாம் விடுங்கள் ஒரு காபி கிடைக்குமா

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      @@m.santhoshkumarkumar6053 காதல் இல்லனா பரவால்ல ஒரு காபி ஆவது கொடுங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு ...
      😃😃😃😄

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 2 роки тому +3

    Mr.Rajakumaran, you are really a great person. Deivayani is so lovable and talented lady. Good couple.

  • @gopalgpr9149
    @gopalgpr9149 2 роки тому +9

    என்னோட‌ ஊர் அந்தியூர்.நம்ம‌ ஊருகாரரு வாழ்த்துக்கள் சார்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      நன்றி மிகுந்த மகிழ்ச்சி நம்ம ஊர்க்காரர் ...💐💐💐💐

    • @lakshmanakumarvasuki3616
      @lakshmanakumarvasuki3616 2 роки тому +1

      உங்களின் பக்கத்து ஊரு நான். Athani

  • @ganeshb9187
    @ganeshb9187 2 роки тому +16

    All interviews of Mr. Rajakumaran gives a positivity and simplicity in approaching life. He is already having a successful family life. I have seen him at super good films office at north boag road during 90’s. Wishing him all the very best for his future direction projects!

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      Thanks...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @roshnivlogs
      @roshnivlogs 2 роки тому

      @@devayanirajakumaran354 அண்ணா..நகுலை வெச்சு பக்கா லவ் வித் ஆக்ஷன் படம் பண்ணுங்க..

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +2

    திரு. ராஜ்குமார் சாரின் இந்த நேர்காணல் நல்ல நம்பிக்கைகளை
    கொடுக்கின்றன.. வாழ்க வளமுடன்..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      மிகவும் மகிழ்ச்சி நமது பேச்சு ஒருவருக்கு நம்பிக்கையை கொடுக்குமானால் அதுதான் மிக மிகச் சிறந்த நாள்....🙏🙏🙏🙏

  • @rkavitha5826
    @rkavitha5826 2 роки тому +6

    சினிமாவில்
    சிறந்த தம்பதியினர் என்று
    அஜித் ஷாலினி
    சூர்யா ஜோதிகா
    என்று தான் எல்லாரும் சொல்கின்றனர்...
    ஆனால்
    ராஜகுமாரன் தேவயானி ஜோடியை‌ யாருமே‌ சொல்வதில்லை....
    இதில் எனக்கு வருத்தமும் உண்டு....
    ஷாலினி ஜோதிகா முன்னணி நடிகரைதான் திருமணம் செய்துள்ளனர்...
    ஆனால் தேவயானி பணம் அழகு அந்தஸ்து என்று பார்க்காமல்
    நல்ல மனதுடையவரை திருமணம் செய்து வெற்றிகரமான வாழ்க்கையை தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார்...

  • @ishakshahul3536
    @ishakshahul3536 2 роки тому +6

    டூரீங் டாக்ஸீல் முதன்முதலாக Comment ku பதில், அனுப்பிய ,முதல் எதார்த்த மனுசன் நீங்கதான், நீங்களும்,உங்கள் குடும்பமும், என்றுமே நல்லா இருக்கணும் .

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      எனக்கு கிடைத்த வாய்ப்பு உங்களுடன் தொடர்பும் பகிர்வும் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ...இதை விட முடியுமா ஆல் த பெஸ்ட் ...தொடர்வோம் ...💐💐💐💐

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 роки тому +8

    ராஜகுமாரன் ஒரு சிறந்த மனிதர் சிறந்த இயக்குனர்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      இரண்டு தாய்களின் தயாரிப்பு ...
      ஒன்று அய்யம்மாள் ...
      இன்னொன்று விக்ரமன் சாரின்...தாய்உள்ளம்...🙏🙏🙏🙏

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 2 роки тому +3

    தங்களது படங்கள் அருமை.
    மீண்டும் ஓரு அருமையான படம் தரணும்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 роки тому +5

    Nalla manithar... ❤ yatharthamana speech 🔥👍❤ waiting for part 2

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      நன்றிகள் பல ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @seethalakshmi01
      @seethalakshmi01 10 місяців тому

      Raja kumaran sir oru question neenga marriage pannathila irunthu neriya negativity outside la face pannirupeenga nenaikiren but ellam kalamum unhala suthi evlo negative energy irunthalum athula positive mattum pathu positive approach oda life ah ivlo years neenga thandi vanthurukeenga intha positive approach positive ah motivate pannikirathu yar kita learn pannenga

  • @esivakumar2198
    @esivakumar2198 2 роки тому +2

    நீங்கள் இயக்கிய முதல்படம் நீவருவாயென சிறந்த வசனத்திற்கான விருதுபெற்ற திரைப்படம். நீங்கள் மறுபடியும் படங்கள் இயக்கவேண்டும்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 роки тому +4

    I am big fan of Ajith sir and i like Nee varuvai yena movie Ajith sir done nice performance i like Ajith sir romantic portions in that movie and i like comedy scenes in that movie rameshkanna sir parthiban sir rameshkanna parthiban and i like your spell bound performance in kadugu movie

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      மிகவும் நன்றி வணக்கங்கள் வாழ்த்துக்கள் ...💐💐💐💐💐

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому +4

    Rajakumaran is very lucky as per his words. Great...

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 2 роки тому +4

    Simple humble ... spreading postivity :)

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      நன்றி ...ஒரு பாசிட்டிவ் உத்வேகம் உண்டாக வேண்டும் நம்மை சுற்றி எல்லோருக்கும் ...
      அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்...
      அதை நோக்கியே நாம் பேச வேண்டும் ...
      சுய முன்னேற்றத்திற்கு உதவும் நூல்கள் நிறைய இருக்கிறது நூலாசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள் ...
      சுய முன்னேற்றத்திற்கு உதவும் ...
      திரைப்படங்களை ...
      எனக்குத் தெரிந்து இயக்கி மக்களுக்கு அளித்த ஒரே இயக்குனர் விக்ரமன் சார் அவர்கள் தான் ...
      அவருடைய ...பயிற்றுவித்தல் தான் இது... பாசிட்டிவாக ...நம்மை சுற்றி எல்லாம் பாசிட்டிவாக மாற வேண்டும் என்கின்ற அந்த உணர்வு ...
      இதை தங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் மகிழ்கிறேன் நன்றி ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @gokul0805
    @gokul0805 2 роки тому +6

    Positive approach towards everything. Nice person.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      மிகவும் நன்றி சார் வணக்கங்கள் ...🙏🙏🙏🙏💐💐🌷🌷

    • @gokul0805
      @gokul0805 2 роки тому

      @@devayanirajakumaran354 நல்லவங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும், கொஞ்சம் தாமதம் ஆனாலும். இனி எல்லாம் சுகமே 🙏🙏

  • @manojkumarsampath9365
    @manojkumarsampath9365 2 роки тому +1

    Nice confident introduction from himself

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 5 місяців тому

    Director vikraman sir padam ellam me motivation movie tha

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 роки тому +1

    Bhartiya rajakumaran sar💐💝💖⚔️

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 2 роки тому +5

    நல்ல மனிதர், கமெண்ட்டுக்கு பதில் கூறுவது சிறப்பு! இன்டர்வியூ அருமை!

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +11

      நல்லது அம்மா ...நமக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி நம்மைப் பார்த்து வாழ்த்தும் ...
      தங்களின் அன்புக்கு....
      திருப்பி ஒரு பதிலை அனுப்புவது தானே அழகான நாகரீகம் ....
      மிகுந்த நன்றி அம்மா தங்கள் பதிவிற்கு ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @chitrashanmugam6505
      @chitrashanmugam6505 2 роки тому

      L

    • @SmartPaviBaskar
      @SmartPaviBaskar 2 роки тому +4

      @@devayanirajakumaran354 வணக்கம் Sir. உங்களை நேரில் காண விரும்புகிறேன். சில வார்தைகள் பகிர ஆசை. மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 роки тому +3

    மீண்டும் திரும்பி வாருங்கள் ராஜகுமாரன் சார். இன்றைய Trend க்கு ஏற்ற மாதிரி Web series direct செய்யுங்கள் சார்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +9

      மிகவும் நன்றி ...நான் நேர் நோக்கிய பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் ...திரும்பியும் என்று திரும்பி விட்டால் அது ஊர் நோக்கிய பாதை ஆகிவிடும் ...😀😃😃
      நமக்கான தளம் என்னவோ நமக்கான இடம் வேண்டும் அதில் நாம் எதையாவது செய்து கொண்டு பயணித்துக் கொண்டே இருப்போம் முன்நோக்கி ...எல்லோரும் இருக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்றும் இல்லை ...
      நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் இருக்க வேண்டும் என்றும் இல்லை ...😀😃😄😄💐💐💐💐

  • @Manigandan5
    @Manigandan5 2 роки тому +5

    I think after a long time, Chai with Chitra show collected 24 k views. The credit must also go to our today’s guest for an interesting answer.

  • @soniyaniharikha6001
    @soniyaniharikha6001 2 роки тому +1

    Chitra sir is a very gud listener

  • @pushparajt
    @pushparajt 2 роки тому +1

    Nice interview... I liked Rajakumaran's acting in Kadugu movie

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      மிகவும் நன்றி ...மீண்டும் ரசிப்போம் கடுகு 2 வருகிறது ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      பூமிக்கு நீ ஒரு கடுகு ...
      அந்த சாமிக்கு இந்த பூமியே கடுகு ...மதன் கார்க்கியின் மறக்கமுடியாத வரிகள் ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm 2 роки тому

    Very positive man ...great 👏🙌

  • @arunkumar-ce3zv
    @arunkumar-ce3zv 2 роки тому

    Speaking from the heart ❤️ u raja kumaran

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому

    Arumai arumai raja kumaran sir 🙏

  • @Alagarmalai
    @Alagarmalai 2 роки тому

    இதே போலதான் 2005ல் நானும் சினிமா ஆசையில் சென்னைக்கு பல முறை... வந்தேன் AVM ஸ்டுடியோவில் வாசலில் பலமுறை காத்து இருந்தேன்.... எனக்கு சென்னையில் யாருமே தெரியாது... எனது சினிமா ஆசைகள் நிறைவேற வில்லை..... என் மனதின் பல கதை யாருக்கும் தெரியவில்லை என்ற மன வருத்தம் ... எனது கதைகள் திரையில் காண யாருக்கும் வாய்பில்லை.... என் சினிமா ஆசைகள் காணாமல் போனதே...

  • @janupriya3310
    @janupriya3310 2 роки тому +1

    Nice interview 👍👍

  • @Saravanan_21253
    @Saravanan_21253 2 роки тому

    Very nice man very humble interview vaszhga valudsn

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      வாழ்கிறேன் வளமுடன் ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @malap897
    @malap897 2 роки тому

    Ungal interview super. Ithu ponra nalla manithargalai interview edugal

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 роки тому +3

    நவரச நாயகன் கார்த்திக் பேட்டி போன ஜூலை மாசம் போட்ரேன்னு சொன்னிங்க சீக்கிரம் பேட்டி போடுங்க சார்

  • @RK-dr5ot
    @RK-dr5ot 2 роки тому

    Those days people struggled lot to become director but by seeing Atlee, Nelson 😀

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 2 роки тому +2

    Good man

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      நாம் எல்லோருமே நல்லவர்கள் ...
      கடவுளின் பிள்ளைகள் ...
      கவனிக்கப்படாத சில பிள்ளைகள் சின்ராசு போல இருக்கலாம் ...
      அவர்களும் பெரிய நிலைமைக்கு வந்து விடுவார்கள் ...😀😀😀😀🙏🙏🙏🙏💐💐💐💐

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +1

    சீக்கரமா ஒரு மெகா ஹிட் படம் கொடுங்க 💐👍

  • @vairavanm7116
    @vairavanm7116 2 роки тому +2

    ஒரு சிறந்த மனிதர் மற்றும் சிறந்த இயக்குனர் வாழ்க வளமுடன் ...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      வாழ்கிறேன் வளமுடன்...
      இது எப்பொழுதும்
      நான் கூறும் பதில் ...🙏🙏🙏🙏

  • @kg805
    @kg805 2 роки тому +2

    Kadugu movie la sema acting..

  • @seenuvasanelumalai3699
    @seenuvasanelumalai3699 2 роки тому

    Gokulam enka tiruvannamalai la krishna theaterla potanunka theater close but nice movie

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 2 роки тому

    Hi rajkumaran sir i liike you sir 😊. Please act more in serious role & ccomedy. Youre a good actor. Please act also as villain. ☺ will you act once again in vijay milton sir direction. Please😀😁

  • @RajendraSSK
    @RajendraSSK 2 роки тому

    Sir, I am from Karnataka... Ungala Thalaiva padthula pathutu dummy nu nenachen... But ippo en mela enakke kobam varuthu.... Neenga ipdi oru Great celebrity nu therinjappa periya mariyatha vanthurchi

  • @hariindia
    @hariindia 2 роки тому +3

    Good person, good wife.. best wishes

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நன்றி.... நன்றிகள் பல...வணக்கங்கள் பல ...💐💐💐💐🙏🙏🙏🙏

  • @manoharanc5944
    @manoharanc5944 2 роки тому

    சுப்பர்

  • @anandaraman.p8588
    @anandaraman.p8588 2 роки тому

    I am waiting part 2

  • @dass161
    @dass161 2 роки тому +1

    Arumaiyana Tamil pesura paruga nala manithar

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 5 місяців тому

    Puthuvasantham naanpesaninaethellam poove unakkaga sooriyavamsam vanathaipola unnaininathu mariyathai varaiyum varai

  • @diravidan4236
    @diravidan4236 2 роки тому

    Vikraman sir great

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb 2 роки тому

    Pls interview Nikhil murugan

  • @lovenest3759
    @lovenest3759 2 роки тому +1

    Devayani fans

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      வணக்கங்கள் வாழ்க வளமுடன் ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @vinothv2953
    @vinothv2953 2 роки тому

    Good interview

  • @SumanKumarS
    @SumanKumarS 2 роки тому +1

    Idhu dhan anubhavam...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      நன்றி ...இதுதாண்டா அனுபவம் என்று சொன்னால் தெலுங்கு டைட்டில் ஆகி விடக்கூடும் ...😀😃😄😄

  • @santhanamm.s623
    @santhanamm.s623 2 роки тому

    👌👌👌❤❤

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 роки тому

    🙏

  • @abdulmajid7644
    @abdulmajid7644 2 роки тому +3

    சினிமா ஆசை யாரை விடும்?
    அது tr ஆ இருந்தா என்ன
    Ttr ஆ இருந்தா என்ன?

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      😀😀😃😃😃😃👌👌👌👌👌

    • @dhanurekha6978
      @dhanurekha6978 2 роки тому +1

      TTR ILLA ! TTE ! Traveling Ticket Examiner. Payana seetu parisothagar.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 роки тому +1

    Panivu, nairmarai ennakal, veda muarchi, ayaratha ulaippu, thannambikkai, tiramai ivigallay ungal vetrikku Karanam matram petror &kaddavul acirvatham

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      அனைத்தையும் மிக சரியாக சொன்னீர்கள் மிகவும் நன்றி வணக்கங்கள் ....🙏🙏🙏🙏

  • @seetharamankalyan
    @seetharamankalyan 2 роки тому

    Least talented.

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 2 роки тому +3

    Unga mala munadi semma kovam enaku yanendral na marriage pannanum nanachan devayani ya nenga pannitinga.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      ரொம்ப நியாயமான கோபம் ...
      இது மாதிரி கோபம் கோடிக்கணக்கான பேருக்கு என் மேல் இருந்தது ...
      இப்பொழுது இருக்காது என்று நினைக்கிறேன் ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @prabakarangovindarajgovind4279
      @prabakarangovindarajgovind4279 2 роки тому +1

      @@devayanirajakumaran354 ipa unga mela nalla mariyathai iruku sir

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      @@prabakarangovindarajgovind4279 அப்படின்னா உங்களுக்கு தேவயானிய விட நல்ல பொண்ணு கிடைச்சிருக்கு ...💐💐💐💐

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому +1

    Velga.N.T.K

  • @seenuvasanelumalai3699
    @seenuvasanelumalai3699 2 роки тому

    Yow 19.10 vnc and vbc blockbuster movie a for ambika b for bharvathi c for chitra deoi innakku idichutakada I'm 90s kids total damage that theater I luv that theater but demolished

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      நான் பேச நினைப்பதெல்லாம் திரைப்படம் ஓடிய வி என் சி திரையரங்கை பற்றி தாங்கள் குறிப்பிட்டதை பார்த்தேன் ...
      நீங்கள் எப்பொழுதும் ....யோவ் டா டேய் இதெல்லாம் இல்லாமல் மரியாதையாக ஐயா வணக்கம் என்று அழகு தமிழில் நீங்கள் பேச வேண்டும் என்பதே நான் பேச நினைப்பதெல்லாம் ...

  • @janardhanrb347
    @janardhanrb347 2 роки тому +2

    Santhanam spoiled his image

    • @rajkumarvpost
      @rajkumarvpost 2 роки тому

      How bro, can you pls share more details of this ?

    • @muscatMan6
      @muscatMan6 2 роки тому

      @@rajkumarvpost vallavanku pullum ayudham la - raj Kumaran did comic role

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +8

      நோ நோ நோ ...என்னை நீங்க மேலும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு ...
      அவர் அமைத்துக் கொடுத்ததும் ஒரு படிக்கட்டு தான் ...
      உண்மையாகவே ஒரு பத்து நிமிடம் வந்தாலும் ...
      ஒரு சிறு புல் போன்ற ஒரு கதாபாத்திரம் ஆனாலும் ...
      அது மிக ஆழமாக வேரூன்றி ஒரு மரம் போல நின்று விட்டது ..
      இந்த வல்லவனுக்கு அந்த புல்லும் ஆயுதம் ...😀😃😃😄👍👍👍👍💪

    • @janardhanrb347
      @janardhanrb347 2 роки тому

      @@devayanirajakumaran354 image in santhanam movie and sooryavamsam movie people will know the actual comic difference

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 роки тому

      @@janardhanrb347 you know that you are responding to THE Devayani Mam right?

  • @manoharanc5944
    @manoharanc5944 2 роки тому

    நண்பா

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 2 роки тому +9

    Nee Varuvai Ena good movie💙

    • @agilanagilan4864
      @agilanagilan4864 2 роки тому +2

      Sir goundamani kudaa oru interview..from malaysia

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      Yes...Good movie ...ஒரு நிரந்தரமான நிலையான நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படம் ...அதற்கு காரணமான அதில் பங்குபெற்ற நடிகர் நடிகைகள் நட்சத்திரங்கள் ...தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்னென்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @kalaisakthivel115
      @kalaisakthivel115 2 роки тому

      🙏🙏👍

    • @agilanagilan4864
      @agilanagilan4864 2 роки тому

      @@devayanirajakumaran354 vanakam

    • @alaguvel7254
      @alaguvel7254 2 роки тому

      @@devayanirajakumaran354 anna eppam oru nalla flim kudunga anna

  • @Murugan_P
    @Murugan_P 2 роки тому

    Innocent human.....

  • @balajiiyer142
    @balajiiyer142 2 роки тому

    Ennadhu Guruoorai appaid ellam sollurau, appo evar Periyar Mannu serdhavaru illaya

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      பெரியார் மண்ணு.. சிறியார் மண்ணு... நடுவுல இருக்கிறவங்க மண்ணு.. எல்லா மண்ணுலயும் குரு ஓரையின்னு ஒன்னு இருக்குது ...
      எனக்கு இந்தப் பெரியார்
      பட்டம் சுத்தமா பிடிக்காது..
      ஒருத்தர் பெரியாரா இருக்கணும்னா மற்றவர்கள் எல்லாரும் சிறியாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ...
      அங்கேயே ஏற்றத்தாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு உண்டாயிடுது...
      அப்புறம் நீங்க எதை ஒழிக்க போறீங்க எதை சரி பண்ண போறீங்க ...
      நம்மில் ஒருவராக...
      ஒருவர் இருப்பது தான் பெருமை மரியாதை ...
      இது கூட தெரியவில்லை அப்புறம் சுயமரியாதையாம்...
      இந்தப் பேத்தல் களின் பின்னால் நான் இல்லை.... முன்னாலும் இல்லை ...👍👍👍👍
      ஒரு பகுத்தறிவுவாதி பகுத்தறிவு அற்றவர்களுக்கு தானே தேவை படுவார் ...
      நான் அந்த இடத்தில் இல்லை ...
      😀😃😃😄

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 2 роки тому +2

      Sabaash rajakumaran sir ungah dhill super unmailyae

  • @moviemarket
    @moviemarket 2 роки тому

    Still can't digest how devayani married this guy.. aiyoo mudiyala

    • @sabeshhardy
      @sabeshhardy 2 роки тому +3

      She likes him and they live together with a happy life. What more than we except? We have a short life and enjoy it while we live