Venkatesh Bhat makes Hommade Ghee | CALICUT VEG BIRYANI | 100TH VIDEO | how to make ghee at home

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @venkatramanmanikandan4995
    @venkatramanmanikandan4995 3 роки тому +88

    Honestly This is the Paradise for vegetarian People ! May lord Of Udupi bless you in abundance to go further

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 роки тому +142

    அருமை சார் 👌
    தனக்கு தெரிந்ததை கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல்... பிறர்க்கும் கற்றுக் கொடுக்கும் மனப் பக்குவம் தான் சார் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
    மென்மேலும் வெற்றி சிகரங்களை தொட வாழ்த்துக்கள்🎊🎊💐💐👍

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 3 роки тому +45

    உங்களின் முதல் வீடியோ வெளியிட்ட நாள் முதல் இன்றுவரை தீவிர ரசிகை நான். பல உணவுகளை உங்கள் வீடியோ மூலமாக சமைத்து மெய் சிலிர்த்த நாட்கள் பல. 1000 மாவது வீடியோ வரை ஆதரவு தொடரும்.

  • @sarvanabalaji
    @sarvanabalaji 3 роки тому +52

    தனக்கு பிடிக்காததை கூட அற்புதமாக அர்ப்பணிப்புடன் செய்வது தான் உங்கள் சிறப்பு .Simply Genius

  • @janakigowri4306
    @janakigowri4306 3 роки тому +26

    Congrats sir,🤝 இந்த நூறாவது நாள் வெற்றி உங்களுக்கு மட்டும் இல்ல sir எங்களுக்கும் தான் ஏனென்றால் நாங்கள் உங்கள் மாணவர்கள் நீங்கள் எங்களுக்கு ஒரு ஆசிரியர் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மேலும் 1000 ஆவது நாளை தொட வேண்டும் 💐

  • @sandiyasandiya1391
    @sandiyasandiya1391 3 роки тому +33

    அருமை அருமை சார் எங்க ஒவ்வொருத்தரோட இதயத்திலும் நீங்க குடியேறி பல வருஷம் ஆகிவிட்டது... பணத்துக்காக இல்லாமல் எங்கள மாதிரி உள்ள உங்களுக்காக சமைக்கிறேன் என்று சொல்றீங்க அருமையான வார்த்தை... நன்றி சார் வாழ்க.. வளமுடன்.

  • @ksrenughadevi1271
    @ksrenughadevi1271 3 роки тому +59

    What a heart touchine lines sir
    ," என் பெண்ணிற்கு என்ன கொடுப்பேனோ அதைப் போல"
    எங்கள் இதயங்கள் கவர்ந்த
    Mr Venkatesh Bhat
    Long live
    You are right you are special in your way of only putting cooking videos for reference for cooking for generations

  • @vimalamohan6073
    @vimalamohan6073 3 роки тому +57

    Today's younsters are really blessed with such an incredible chef like you with online videos. It is a boon for both young couples who can compliment each other with your cooking receipes. I am a lady nearing 65 years. Feeling jealous with youngsters as we never had an opportunity to get online videos due lack of technolgy 4 decades back.

    • @revathivishwanath3046
      @revathivishwanath3046 3 роки тому

      cograts sir for 100 th viideo

    • @iyeraishu1
      @iyeraishu1 3 роки тому +3

      true aunty I dont know ABC of cooking but with the help of youtubers I am cooking entire feast

    • @LBINLONDON2010
      @LBINLONDON2010 3 роки тому

      But your generation was blessed with so many other things 😊

  • @suganyasudananthan9767
    @suganyasudananthan9767 Рік тому +2

    Made this briyani today and wow, I must say, one of the best briyanis I’ve tasted. Thank you for the step by step, accurate instructions sir

  • @jamilamoosa4494
    @jamilamoosa4494 3 роки тому +11

    Sir I am ur fan . I was a daughter of a tea shop owner in guindy . .He use 10 liters of milk per day so I have also experienced the same what u said , in summer days my father used to sell buttermilk . I am only daughter to my parents . and I was also a Krishna to my parents . all u said happened in my life thank u

  • @karupeswara
    @karupeswara 3 роки тому +69

    சார் 100வது விடியோவுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் இதைபோல பல விடியோவுக்கள் போட வாழ்த்துக்கள். ஆனா உங்க சமையலுக்காக 50 சதவீதம்பேர் வந்தால் உங்கள் நகைச்சுவைக்காக 50 சதவீதம்பேர் வருவார்கள். So, உங்கள் சேனல் ஹாஸ்ய சமையல் சேனல் என்று சொல்லலாம். எல்லாம்வல்ல இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியத்துடன் வைக்க பிரார்த்திக்கிறேன்

  • @LS-bn1fi
    @LS-bn1fi 3 роки тому +28

    Inu one year la 1 crore subscribers vaanthalum aacharyam ila sir❤️❤️❤️love you Venkatesh Bhatt sir🔥🔥🔥

  • @nandhitha.s3386
    @nandhitha.s3386 3 роки тому +28

    The camera man and other bhat sir's teammates are very lucky.... They can taste bhat sir's recipes !!!!!!!! Feast for their tongue !!!!!!

  • @therrotti
    @therrotti 3 роки тому +33

    நெய் உருக்கும் போது இடும் முருங்கைக்கீரை சுவையும்,
    சட்டியின் வண்டல் சுரண்டி திண்ணும் சிறு வயது நியாபகங்களை கிளறி விட்டீர்கள்..😋

  • @chitrakendri2543
    @chitrakendri2543 3 роки тому +16

    Hello sir..this is Chitra from Bangalore.... I am a high school teacher.... I’ve been following your recipe from more than 13 years 2006 my mother passed away in electric shock when I was in college and I was in a situation to take care of my brother from that day till all videos that has been posted in your channel I follow your recipes and chef Dhamu sirs recipe only......you had shown tiramisu recipe long ago in Vijay tv I still make that at home and Arcot mutton chops.....I have learnt cooking from your shows and dhamu sir shows...... today I’m the best cook in family😁all credit to you sir...... my hearty wishes for your good health and I wish you also to make a guinness world record in cooking......
    Regards
    Chitra

  • @sumalathakumar4848
    @sumalathakumar4848 3 роки тому +33

    Ippadhan puridhu... Neenga epdi paarka oothukuli vennai maadhiri irukeenga nu... Loads of love bhat sir🥰

  • @jayashree.j1777
    @jayashree.j1777 3 роки тому +28

    Media Masans is becoming the most popular production house... keep rocking 👍🏼

  • @thirumoorthi.2731
    @thirumoorthi.2731 3 роки тому +27

    வணக்கம் சார்.தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு உள்ளோம். இது தங்கள் 100வது வீடியோ. கண்டிப்பாக தங்களின் 1000மவது வீடியோவை பார்ப்போம் என நம்புகிறேன். தாங்கள் சொன்னது போல் உலகம் உள்ளளவும் தங்கள் வீடியோ பயன்படும். வாழ்த்துக்கள் சார்.

  • @deepadhana5495
    @deepadhana5495 3 роки тому +1

    Unga recipes pathathula irunthu intha oil mattum than use panren really great.... 💖💖💖

  • @qwerty12345654321ful
    @qwerty12345654321ful 3 роки тому +5

    Congratulations... I have learnt many dishes from your Channel. Thank you so much for your excellent teaching. One of my guru in Cooking.

  • @sujathaseshan7050
    @sujathaseshan7050 3 роки тому +389

    இன்று முதல் நீங்கள் " SAMAIYAL SCIENCETIST" என்று அழைக்க படுவீர்கள்😍😍😇😇😇😎😎😎😎

  • @jayashree.j1777
    @jayashree.j1777 3 роки тому +15

    I've watched all ur videos, all ur shows & I'm ur fan❤️

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 роки тому +28

    உங்களின் தீவிர ரசிகை நான். ஆனால் இது வரை எந்த கமெண்ட் டும் போட்டதில்லை. சமையலில் அனுபவம் உள்ளவர்களுக்கும் உதவியாக உள்ளது. பிரியாணி வகைகள் தெரியாத நான் உங்களால் சமைத்து கொடுத்தேன் என் மகளுக்கு. என் கணவரின் பிறந்த நாளுக்கு உங்கள் உதவியால் நான் செய்த பாதாம் அல்வா அருமையாக இருந்தது. நன்றிகள் பற்பல. மேலும் மேலும் வளர்க. வாழ்த்துக்கள் bro. குக் வித் கோமாளி சூப்பர்.

    • @sundariarasu8693
      @sundariarasu8693 3 роки тому +1

      Congratulations Bhat sir really very great sir

    • @chitrar807
      @chitrar807 3 роки тому +1

      திரு.வெங்கடேஷ் சாருக்கு ரசிகர்கள் ஏராளம் ஏராளம் உண்டு அதில் உங்களை போல் நானும் ஒருத்தி தான் சகோ நன்றி வணக்கம் 🙏🙏💐💐

  • @praba263
    @praba263 3 роки тому +68

    நீங்கள் ஒரு சமையல் நிபுணர். உங்கள் பணி சிறக்க உலகமெங்கும் பரந்து வாழும் உணவுப் பிரியர்கள் அனைவர் சார்பாகவும் எனது வாழ்த்துகள்.

  • @rajanking3943
    @rajanking3943 2 роки тому

    Sir, you are doing good job. I don't know anything about cooking. But, after watching your videos, I started my cooking. The way you use the words, about ingredients are so beautiful sir. I'm watching continuesly your program. Thanks a lot for your videos on cooking.

  • @abiraminatarajan4065
    @abiraminatarajan4065 3 роки тому +38

    வாழ்த்துகள் sir, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், 🙏🙂🙂

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 3 роки тому +63

    என் பெண்ணுக்கு கொடுப்பது போல .
    .
    கடவுளின் எல்லா ஆசிர்வாதங்களும் உங்களுக்கும் உங்க குழுவிற்கு கிடைக்கட்டும்.

  • @jaisankar1976
    @jaisankar1976 3 роки тому +24

    அண்ணா 100வது எபிசோட்க்கு நீங்கள் செய்ததை உங்கள் குழு அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுவது போல் போட்டு இருந்தார் இன்னமும் அருமையாக இருக்கும்

  • @anithajuju
    @anithajuju 3 роки тому

    Hi Venkatesh Sir,
    I used to see your recipes in Samayal Samayal from my 10th std. U were more professional that time and I used to jus observe what u cook. I never wrote down your recipes but I have been good in cooking and now in 2021 I watch your recipes again, I feel we both cook the same way. And my friends ask all recipes from.me for whatever I cook. Not to boast on myself. Jus saying that your tips have been in my mind from 2014 till date. I got my basics right following u.

  • @radhasridhar2064
    @radhasridhar2064 3 роки тому

    Sir Everytime I make butter to ghee I watch n then do it inspire of many years of experience. I thought of my mother n mother-in-law who is no more. They used to out rice flour n sugar n it used to be 👌

  • @suryar7947
    @suryar7947 3 роки тому +14

    The way u explained that the connectivity between you and us is related only in Cooking and learning things, it shows your how dedicated your. Not bandha, no ego, so frndly we just love you chef VB.

  • @rangarajans963
    @rangarajans963 3 роки тому +6

    My favourite 😍😍 chef Venkateswar பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍

  • @venniyammal4150
    @venniyammal4150 3 роки тому +6

    தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்களுடைய நகை 😁 சுவை 😋 உணர்வு ... Vera level

  • @momsmagictamil2825
    @momsmagictamil2825 3 роки тому

    Ungaloda ovvoru video layum nan neraya kathukren.. nandri chef..

  • @sankariramanravi792
    @sankariramanravi792 3 роки тому +7

    Your recipes are true assets for the whole family God bless you

  • @vijaysekar96
    @vijaysekar96 3 роки тому +29

    2 Million is near in 100th video 🔥🔥🔥❤️❤️❤️.. Congrats sir 👏👏👏

  • @AjnXD
    @AjnXD 3 роки тому +18

    The Editor deserves a huge credit! Solely responsible for bringing out Bhat sir's innocence and passion for food 😎
    Congratulations to Bhat sir and the entire team.
    -Dr. Arjun

    • @monashmagesh4063
      @monashmagesh4063 2 роки тому

      Ooopopoopopooooooloooopopoopoopoppoooopoo

    • @monashmagesh4063
      @monashmagesh4063 2 роки тому

      Oppooloopoopoooooopoopoppoopoo

    • @monashmagesh4063
      @monashmagesh4063 2 роки тому

      Oopopoopooooloooooopoopoooopoooppoooppooooppopoooooooploooppoppoppoooopoopooopl

  • @ramkumars4711
    @ramkumars4711 3 роки тому +14

    Totally in love with the intro..
    Love u sir
    Hats off to all editor, cameraman and the whole team..
    Without u guys this kind of content is impossible..
    Bhat sir u are a gem and people like u are needed in this world..
    Waiting for season 3

  • @rbrindha
    @rbrindha 3 роки тому

    My Goodness!!!!99 recipes over!!!!! Authentic recipes. I had tried a few recipes. Everything came out excellent. Thank u so much to you.🙏

  • @anuradhaarun5044
    @anuradhaarun5044 3 роки тому

    We made this in a Biryani mud pot. Came out very good. The measurements could not be more accurate. Thank you sir.

  • @vasanthakumari6244
    @vasanthakumari6244 3 роки тому +13

    First vandha clips ultimate... Hats off editor 🔥🔥

  • @ravindradg3042
    @ravindradg3042 3 роки тому +5

    Calicut Veg Biryani....Oh what a recepe!! I tried this recepe today following your word to word direction. This was just DELICIOUS. My family loved this Scrumptious meal. The blending of all the ingredients was really terrific. Hat's off to your conducting and explaining techniques. Thank you once again for demonstrating and sharing this wonderful recepe👍👍👏👏👏👏👏👌👌🌹🌹😊

    • @deeppthibalaganesh3789
      @deeppthibalaganesh3789 2 роки тому

      Ppppppppppppppppppppppppppppppppppppppp 😂pppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppp0pppp0pp0p000 😂00

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 3 роки тому +14

    Congratulations sir.... Need to reach crore s and crores of videos

  • @meenalochanisukumar
    @meenalochanisukumar 3 роки тому +2

    கண்ணாலே பார்த்தா பசி போயிடனும் அப்படின்னு சொல்றீங்க . ஆனா பிரயாணியை நீங்க கலக்கும்போது எனக்கு பசி அதிகமாகுது . Excellant preparation. Thank you for the recipe. God bless you chef sir.

  • @jeyaarcoachingacademy8805
    @jeyaarcoachingacademy8805 3 роки тому

    Today celebrated our son's birthday with Calicut Briyani. It was amazing. Thanks for a wonderful receipe.

  • @cnus8n
    @cnus8n 3 роки тому +8

    In our home, my mother usually adds a little bit of salt to the butter while melting and eat the "gasi tuppa" with rice. The most amazing rice you'll ever eat.

  • @preetha.s3602
    @preetha.s3602 3 роки тому +28

    Vera leval bhat sir🔥⭐⭐🔥🔥🔥😍😍

  • @adhithyagiridharan3358
    @adhithyagiridharan3358 3 роки тому +39

    Congratulations Bhat sir for 100th video.... Nearing 2M subscribers... God bless you and stay safe sir...

  • @SM-ju5fw
    @SM-ju5fw 3 роки тому

    Thanks for your beautiful videos. I have started making perfect pongal with your receipe

  • @rajrock77
    @rajrock77 3 роки тому +1

    Sir fantastic sir i have worked with you in southindies restaurant in indranagar, congratulations for your 100episodes u r giving secret tips abt cooking tats so humble n down to earth to learn othrs n i hav watched your cook with comali u hav done a grt job sir plz let god shower u good health n Peace...

  • @hemanthkumarvenkatesan1374
    @hemanthkumarvenkatesan1374 3 роки тому +3

    Congratulations 🎉 on this great milestone. I have prepared many of your recipes and they were all excellent. As a vegetarian, happy to see so many veggie recipes. Appreciate your effort to pass on your cooking knowledge across generations. Sir, Keep up the good work . A humble request to show us on how to make Ghee Mysore Pak.

  • @baskarasubramanian
    @baskarasubramanian 3 роки тому +11

    அய்யய்யய்யயயயோ ? அது வாயா அல்லது ultimate Super Expression, fantastic, நீங்க செய்யற dish மணக்கு தோ இல்லையோ உங்க வர்ணனை செம சூப்பர் தல. நீங்க IPL க்கு தமிழ் வர்ணனைக்கு பேஷா போகலாம் சார்,

  • @umamuralidharan1780
    @umamuralidharan1780 3 роки тому +3

    Superb presentation. Felt like we are all preparing and now ready for the feast. Lovely colours looks yummy and delicious. Congratulations on Ur 100th video. Best wishes sir👍💐💐🌹

  • @sreevidyasubramanian5294
    @sreevidyasubramanian5294 2 роки тому

    It does not matter about which brand you are speaking about, we as viewers trust and love you. the way you cook inspires a lot of us. We have the trust in you to hear out to all the good things you talk about. That shows how we see your channel. We are the only followers of a UA-cam channel, who first like on like even before we watch your video. That’s what we feel. We wish you much more successes in your life.

  • @Multi123123a
    @Multi123123a 3 роки тому

    Thank you for sharing the recipe with wonderful narration that too for dummies like me to think cooking is easy if followed CHEF VENKATESH BHAT

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 роки тому +234

    Congrats sir,, very very nice recipe......

    • @microfoodfactory
      @microfoodfactory 3 роки тому +8

      Both mass people

    • @kingstondouglas3488
      @kingstondouglas3488 3 роки тому +1

      Pro tip : you can watch movies at kaldrostream. Been using them for watching lots of of movies recently.

    • @silasbrooks2697
      @silasbrooks2697 3 роки тому

      @Kingston Douglas yea, I have been watching on Kaldrostream for years myself =)

    • @kavithaswami8880
      @kavithaswami8880 3 роки тому +1

      Sir it's very tasty I make it very well it comes well

    • @kavithaswami8880
      @kavithaswami8880 3 роки тому

      Sir it's very tasty it comes well

  • @roselyindarwin9837
    @roselyindarwin9837 3 роки тому +4

    The way you narrate the cooking shows your passion towards it...👍

  • @p.k8644
    @p.k8644 3 роки тому +5

    வாழ்த்துக்கள் சார்.
    நெய்யும் சர்க்கரையும் கலந்து சாப்பிடும் போது உங்கள் முகத்தில் நிஜமாகவே ஒரு சந்தோஷம் தெரிந்து.

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 роки тому

    Congrats... One of the secret of your success is not promoting many products for money....
    Yummy Yummy Briyani. WOW, mouth watering. This Sunday this is going to be our lunch. Thank you for sharing.
    Keep rocking with your recipes.

  • @gomathisuppiah2449
    @gomathisuppiah2449 2 роки тому +1

    I just saw this. First, Congratulations 👏to you & your team. Second, I happy to see your focus in keep to the theme of this channel. I totally agree with you. Wishing you many more episodes. I enjoy your content; but much more your delivery.
    I am reminded of the time was in Calicut; & eating like a glutton! 🤫I truly enjoyed Kerala's cuisine; missing those times much. I'm from Singapore 🙏

  • @gangadevi2376
    @gangadevi2376 3 роки тому +4

    😭❤️❤️❤️thanks for the dishes sir ... Am learning a lot .. getting more interest in cooking because of u

  • @ashokanand7390
    @ashokanand7390 3 роки тому +4

    Congratulations Sir. Wish you many more successes in life. Hoping to see another 100 more episodes and beyond. I really enjoyed the first two minutes of this video. I would have seen it half a dozen times just for your funny catch phrases. Amazing.

  • @dharaniiravikumar1867
    @dharaniiravikumar1867 3 роки тому +21

    Sir... editing super 💯...🔥🔥🔥

  • @vijayalakshmis8571
    @vijayalakshmis8571 3 роки тому

    Today I tried this receipe, it came out very well 👌.Thank you Bhat Sir. My son is your fan. Whenever he gets notification of your video, he will ask me to see and try that receipe. Vazhga Valamudan Sir

  • @margaretrathnarajah2537
    @margaretrathnarajah2537 3 роки тому

    Hai sir, I follow ur recepi
    Really very nice vege briyani
    This is 1st time I cook vege briyani
    My kids and my mum like it so much
    Tq for ur recepi

  • @venkatts7919
    @venkatts7919 3 роки тому +46

    மஹா பெரியவர்கள் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு

  • @shanthit3920
    @shanthit3920 3 роки тому +5

    Namaskaram Sir Hearty congratulations ❤️🎉 Go ahead hats off to u Stay home stay safe

  • @krishlifestyle8829
    @krishlifestyle8829 3 роки тому +57

    வாழ்த்த வயதில்லை....அதனால் வணங்குகிறேன் சார்....உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @malathythangavelu4775
    @malathythangavelu4775 3 роки тому +1

    Many people can cook, but only Bhatt sir can teach cooking at its best....thanks a lot sir...we hav learnt so much cooking from you sir....thanks for these referral videos sir...

  • @vijayaraviravi6685
    @vijayaraviravi6685 3 роки тому +1

    Superb sir. You made me enjoy cooking for my family. Thank you and god bless

  • @poornimapoorni6625
    @poornimapoorni6625 3 роки тому +18

    Congradulations chef 🍇🍈🍍🍎🍑🥥🥦🥜🥜🥖🥜🥖🌰🥐🌰🤩🤩🤩🤩👏👏👏🤝🤝🤝

  • @avpboutique2650
    @avpboutique2650 3 роки тому +4

    Thank u chef brother, ennoda romba naal doubts clear panitinga,and these also my favourite,thank u so much brother 😍🙏

  • @dailyvlogTTokl
    @dailyvlogTTokl 3 роки тому +6

    I have tried nearly 10 recipes all was damn good ....Eventhough I’m completely new to cooking ,with help of your exact cup measurements and instructions I can cook well all of 10 recipes were good...thanks to you

  • @maheswarivelmuthu6151
    @maheswarivelmuthu6151 3 роки тому

    Congrats Sir! I am watching your shows for past 5 yrs, your recipies are good I have tried many recipies it came very well

  • @sharikav730
    @sharikav730 3 роки тому

    Ungala pathu than na samayale kathu kuran sir... Tq so much sir... 💖💖💖 enaku apram en family ku ungalaiyum & unga samaiyalaiyum rmba pudikum sir... Nenga pota 100 vdos la oru vdo va kuda na miss paniruka matan sir... I am realy proud of you sir....

  • @vvvm1925
    @vvvm1925 3 роки тому +4

    Wow.. Nearing 2M subscribers. Congrats, Bhat Sir.. Stay safe and Stay health.
    From one of your Malaysia Fans..

  • @subhashinij754
    @subhashinij754 3 роки тому +3

    Kola Mass sirre!!!
    Be ready with another face to face, one to one video...
    2M subscribers on the way before May 20.

    • @subhashinij754
      @subhashinij754 3 роки тому

      Congratulations for 2M Subscribers...
      May 20,2020 to may 12,2021...
      how fast this channel grown???

  • @Santhosh_1212
    @Santhosh_1212 3 роки тому +10

    Breaking the biryani is ritual.. Hearing you describing food is real divine sir!

  • @ALVCreations
    @ALVCreations 3 роки тому +1

    We do eat like this exactly in our childhood every time my mom make ghee like this cherishable memory. Congrats for reaching 100 videos sir. God bless you and your family good health

  • @kalapriya7479
    @kalapriya7479 3 роки тому

    Bhat sir hats off to your earnest heart. My mom in law thought me how to extract ghee the same way as you say. We add raagi flour with sugar to the milk residue and eat...The divine taste😋

  • @bhartisriram7064
    @bhartisriram7064 3 роки тому +14

    15 days to go, am sure we will be pat of 2M Viewers.Congrats Sir

  • @sandiyasandiya1391
    @sandiyasandiya1391 3 роки тому +13

    எத்தனை வருஷமா நெய் காட்சி இருக்கேன். ஆனால் இது மாதிரி தான் காட்சனுன்னும இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி சார்

  • @momsmagictamil2825
    @momsmagictamil2825 3 роки тому +4

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 роки тому

    Congratulations sir. Very very nice recipes. Lovely cooking. Have tried many of your dishes.👌👌👌👌👌

  • @jayaseelan8938
    @jayaseelan8938 3 роки тому

    Thank you for all your recipes. And the way you are explains the method of cooking is very useful. . . That is the very important think in cooking. 👍👍

  • @vinothvr3191
    @vinothvr3191 3 роки тому +22

    குருநாதா வாழ்த்துக்கள்...!

  • @anandhanandhakumar4264
    @anandhanandhakumar4264 3 роки тому +8

    எங்களுக்காக சமையல் கத்துதந்துருக்கீங்க.... அதுக்கு நாங்க தான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லனும் Sir.......

  • @rachelfaustina7811
    @rachelfaustina7811 3 роки тому +62

    Master attendence potain!!!❤️❤️😁😁

  • @Pirassad
    @Pirassad 2 роки тому

    5th time doing this briyani. Thank you so much. I always use this video as a reference.

  • @vinithaarun3048
    @vinithaarun3048 3 роки тому

    Very clearly explained by you.Thank you sir for your fantastic recipes.

  • @MrKumarperumal
    @MrKumarperumal 3 роки тому +4

    Kanchi mahaperiayava 🙏blessings to you on this 100th anniversary day
    Your cooking show brings aroma with fun over to my home in USA 🙂🤓😍🤑
    Lot of respect to your team sir

  • @renganathankasiviswanathan3793
    @renganathankasiviswanathan3793 3 роки тому +4

    You are good in this attire. Good looking in casuals

  • @reshman9653
    @reshman9653 3 роки тому +9

    Congratulation Bhat sir ♥️♥️♥️💯

  • @kalarajesh4539
    @kalarajesh4539 3 роки тому

    Hai sir actualy i got adicted to ur videos and i started preparing ur dishes also Thank you verry much sir....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 3 роки тому

    உங்கள் சமையல் செய்முறை
    மிகவும் அற்புதம்...
    வீட்டில் செய்து சந்தோசமாக
    சாப்பிட்டோம்...நன்றி சகோ....

  • @santhoshg6910
    @santhoshg6910 3 роки тому +8

    Long way to go bhat sir ❤️

  • @rbrindha
    @rbrindha 3 роки тому +10

    My mom used to fry Wheat flour or rice flour,then she would add jaggery,make balls. Hahhaa.....it was yummy.

  • @sudhab1645
    @sudhab1645 3 роки тому +9

    அட அட அட உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் தோனுது சார். சார் cook with comali la ungala பார்த்து ரசித்து கொண்டே இருப்பேன் நீங்க எப்போவுமே சிரித்து கொண்டே இருக்கனும்.

  • @Jay-hr4eo
    @Jay-hr4eo 3 роки тому

    Different recipe sir. Sure will try . Thanks much for your videos... LovelySir..

  • @joshertimes
    @joshertimes 2 роки тому

    I used to collect and make ghee by myself, learnt from mom. She is still preparing by her own. I wish to ask about the sweet you made. It will be very sour, will it be good to eat. I'll try. This is new for me.